யார் இந்த சிவன் - முதல் சித்தன் சிவனா? SundayDisturbers

நீலம் பச்சை சிவப்பு மூன்று நிறத்தில் உள்ளது.....
இரட்டை மடிப்பு எனும் எட்டு முழ வேட்டி 600 ரூபாய்....
இதில் கட்டிக்கோ ஒட்டிக்கோ எனும் வெல்குரோ வேட்டிகள்
650 ரூபாய்....
ஒற்றை மடிப்புகள் எனும் நான்கு முழ வேட்டிகள் 400 ரூபாய்
இதில் கட்டிக்கோ ஒட்டிக்கோ எனும் வெல்குரோ வேட்டிகள்
450 ரூபாய்....
வெல்குரோ வேட்டிகளில் உயரங்கள் நான்கு வகைகளாக உள்ளது
wa.me/919865928216

Пікірлер: 392

  • @AdhithyanRaj
    @AdhithyanRaj3 жыл бұрын

    தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி

  • @tharunravichandran4183
    @tharunravichandran41833 жыл бұрын

    தென்னாட்டுடைய சிவனே போற்றி

  • @ILANGO24MECH
    @ILANGO24MECH3 жыл бұрын

    அருமையான பதிவு. இதேபோல் முருகரை பற்றி ஓர் பதிவிட வேண்டுகிறேன்

  • @victorjohnvictorjohn3865

    @victorjohnvictorjohn3865

    3 жыл бұрын

    Murugan oru thavadiya payala

  • @pugazhvk9869

    @pugazhvk9869

    3 жыл бұрын

    Bro murugarun oru arasanaaga irunthu sithar aanar murugarun mozhi Tamil jesusin mozhi Hebrew or something sorry sariya therilaya but iruvarum oor vazhi vanthavar thaan pirantha idam thaan veru pls theriyaama peesaathinga

  • @pugazhvk9869

    @pugazhvk9869

    3 жыл бұрын

    @@victorjohnvictorjohn3865 pls thaapa peesaathinga naama avara theivam pakalama kooda parava illai avar nam paatan

  • @karthikeyanravi829
    @karthikeyanravi8293 жыл бұрын

    தென்னாடு உடைய சிவனே போற்றி ,என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி ,ஆறாது இன்பம் அருளும் மலை போற்றி,திருசிற்றம்பலம்.திருசிற்றம்பலாம் திருசிற்றம்பலாம்.🙏ஓம் நமசிவாய.

  • @deepak2336
    @deepak23363 жыл бұрын

    தமிழர்களின் மெய்யியலில்தான் உலகத்தை வழிநடத்தி செல்லும்...

  • @nallamuthus6118
    @nallamuthus61183 жыл бұрын

    சிவம் என்றால் உயிர் அதைத்தான் ஜீவன் என்று சொல்கிறார்கள்

  • @thamilchsamayam3599
    @thamilchsamayam35993 жыл бұрын

    வேட்டி விற்பனைக்கு உதவியதற்கு மிக்க மகிழ்ச்சி ஐயா..🙏🙏 இப்படிக்கு பாரதீ....

  • @gowthamanand1068
    @gowthamanand10683 жыл бұрын

    உலகெலாம் உணர்ந்து ஓதர்க்கரியவன் ❤️ பார்க்குமிடம் எங்கும் ஒரு நீக்கமற நிரைகின்ற பரி பூரணனாந்தன்🕉️

  • @vigneshr599
    @vigneshr5993 жыл бұрын

    சிவாய போற்றி ஓம் நமசிவாய🙏

  • @subashbose9476
    @subashbose94763 жыл бұрын

    சித்தர் அய்யா இனி எல்லா வளமும் அருள்வார்... 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @elaanju5484
    @elaanju54843 жыл бұрын

    ஆதியும் இவனே அந்தமும் இவனே. இரவும் சிவனே பகலும் சிவனே

  • @diwagarthina8007
    @diwagarthina80073 жыл бұрын

    சிவ சிவ🙏

  • @RahulNarayanan5896
    @RahulNarayanan58963 жыл бұрын

    நமச்சிவாய வாழ்க! நாதன்தாள் வாழ்க நமச்சிவாய இமைப் பொழுதும் என் நெஞ்சில்! நீங்காதான் தாள் வாழ்க!

  • @vignesh2122
    @vignesh21223 жыл бұрын

    வாழ்ந்த சித்தர்கள் பதிவுக்காக காத்திருக்கிறேன் அண்ணா 😊🧡

  • @siva-ww3xh
    @siva-ww3xh3 жыл бұрын

    ஆதிசிவன் எங்கள் ஆதி பாண்டிய மன்னன் முக்கண் முதல்வனும் அவனே முதல் தமிழ்சங்கத்தின் தலைவனும் அவனே எங்கள் மதுரையின் முதல்வனும் அவனே தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி😍🙏 நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் என்னெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க பாட்டனின் புகழை பரப்ப ஓடோடி வருவோம் இன்றைய இளைய தலைமுறை வீரதமிழ் பிள்ளைகள்😍💪🚩

  • @shanthiuma9594
    @shanthiuma95942 жыл бұрын

    எங்கள் அப்பன் சிவபெருமான் ஒருவனே போதுமானவன் எங்களுக்கு.

  • @bhoganchanakya8542
    @bhoganchanakya85423 жыл бұрын

    இன்று இன்நேரத்தில் இப்பதிவு வருவதற்கு காரணம் சூட்சும வடிவில் உள்ளது... புரிந்தவர் உணர்வர்...

  • @purusothaman5510

    @purusothaman5510

    3 жыл бұрын

    நிங்கள் யார்

  • @kuttinethanetha3967

    @kuttinethanetha3967

    3 жыл бұрын

    என்ன சூட்சமம் விளக்கவும்

  • @kuttinethanetha3967

    @kuttinethanetha3967

    3 жыл бұрын

    சூட்சமம் என்ன

  • @ranjitkumar-xz3kz
    @ranjitkumar-xz3kz3 жыл бұрын

    ஓம் நமசிவாய ஒம் நமசிவாய

  • @ajaysinghvj5812
    @ajaysinghvj58123 жыл бұрын

    சிவம் சீவன் சக்தி =(Infinity) + - மெய்ப்பொருள் ஒலி ஒளி சிவம் - எல்லையில்லா பரம்பொருள். சிவன் - எல்லையில்லா சிவத்தை நமக்கு உணர்த்திய குமரிக்கண்டத்தில் பிறந்த ஆதி பொரும் சித்தன் நமது தமிழ் முப்பாட்டன் . ஒலி - நாதம் - சீவன் - vibration ஒளி - ஆற்றல் - சக்தி -atoms (light-particles) இது ஆன்மிக கோட்பாட்டு.

  • @rajuvelusamy4975
    @rajuvelusamy49753 жыл бұрын

    தமிழே சிவம் சிவமெதமிழ்

  • @Rashmikaa
    @Rashmikaa3 жыл бұрын

    அறிய பதிவு

  • @iamayyappanajit

    @iamayyappanajit

    3 жыл бұрын

    *அரிய

  • @ravikumarakaram1756

    @ravikumarakaram1756

    3 жыл бұрын

    "ஈசனாக கருவாகி, உருவாகி மனிதனாக மரணித்து சிவனாக (ஈசனின் அடையாளத்துடன்) உயிருடன் உள்ளேன். கீழே உள்ள காணொளியை பார்க்கவும். kzread.info/dron/ZanakXX8tcn2SGzkmeCqKA.html

  • @SathishKumar-ux1uh
    @SathishKumar-ux1uh3 жыл бұрын

    சிவம் பற்றிய பழங்கால குறிப்புகளும் விளக்கங்களும் அறிவியல் சார்ந்த புரிதல்களும் பற்றிய பதிவு வேண்டும் சகோ. நன்றி.

  • @MAYAN-SIVASANKAR
    @MAYAN-SIVASANKAR3 жыл бұрын

    ஆம் சகோ ....முதல் சித்தன் மூத்த சித்தன் , ஆதி நாதன் , மலைக்குறவன், யாகோவன்,தெற்கு வேந்தன், யாமன், வைரவர் என அனைத்தும் சிவனே

  • @balasundarams8425

    @balasundarams8425

    3 жыл бұрын

    Aam avar thaan yahova ennum yutha kadavul

  • @bharathbalu7920
    @bharathbalu79203 жыл бұрын

    சிவாய நம!!! சிறந்த தகவலுக்கு நன்றி! சிவனைப் பற்றி நான் அறிந்த சில தகவல்: 1.சிவனின் கழுத்தில் உள்ள நாகம்- நாகன் எனும் தச வாயு உள் ஒன்று.இது உடலில் கழுத்தில் அமையும்.பயன்கள்: சப்தம், கலைகள் கற்க ,பாடும் திறன் . 2.சிவனின் இடது பகுதி உள்ள சந்திரன் நம் உடலில் உள்ள சத்திர கலை (இடகலை) என்னும் சர ஓட்ட நாடி குறியீடு. இது ஞானம் பெற உதவும். 3. ருத்ராட்சம் கையில் கட்டி உள்ள இடங்கள் பிரதான வர்மா புள்ளிகள் உள்ளன 4. நெற்றி கண் - ஆகினை சக்ரம் உள்ளது.அறிவொளி மற்றும் ஞானம் தரும்.

  • @surendhar_1630
    @surendhar_16303 жыл бұрын

    ஈசனைப் பற்றி என்னிடம் இருந்த பல சந்தேகங்கள் தீர்ந்தது‌ ஈசனைப் பற்றி தவறான புரிதல் உள்ள என் நண்பர்கள் பலருக்கு இந்த காணொளியை பகிர்ந்துள்ளேன் நன்றி அண்ணா ❤️❤️❤️❤️❤️

  • @KannanKaniyan
    @KannanKaniyan3 жыл бұрын

    Anna nandri anna Nanithadhu nadandhadhu Solvanga athu ithudhaan pola Today only i got this thought 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼😀😀😀😀😀😀

  • @arunkarthick5141
    @arunkarthick51413 жыл бұрын

    நன்றி. மிக்க மகிழ்ச்சி. சிவ சிவா

  • @arulmozhi7104
    @arulmozhi71043 жыл бұрын

    அண்ணா நீ இறைவனை பற்றி சொல்ல சொல்ல கண் கலங்குகிறது நன்றி அண்ணா

  • @ravikumarakaram1756

    @ravikumarakaram1756

    3 жыл бұрын

    தோழரே, நன்றி தெளிவு இல்லாமல் இருந்தது. இந்த விஞ்ஞான காலத்திலுமா. சரி."ஈசனாக கருவாகி, உருவாகி மனிதனாக மரணித்து சிவனாக (ஈசனின் அடையாளத்துடன்) உயிருடன் உள்ளேன். கீழே உள்ள காணொளியை பார்க்கவும். kzread.info/dron/ZanakXX8tcn2SGzkmeCqKA.html

  • @vasu2709
    @vasu27093 жыл бұрын

    “சித்தன் போக்கு சிவன் போக்கு “ எப்படி இச்சொல் பிறந்தது

  • @bharathibalasubramanian1420
    @bharathibalasubramanian14203 жыл бұрын

    ஓம் நமசிவாய

  • @KK-Music1Ly
    @KK-Music1Ly3 жыл бұрын

    அருமை வாழ்த்துக்கள் தோழரே...🙏🏼

  • @BG_23281
    @BG_232813 жыл бұрын

    சித்தர்களை போற்றுவோம். நல்ல தகவல்களை தந்ததற்க்கு மிக்க நன்றி

  • @ayishwaryalakshmi
    @ayishwaryalakshmi3 жыл бұрын

    Viewing in 3 min... Super anna.. waiting for these topics

  • @prakashr6270
    @prakashr62703 жыл бұрын

    சர்வம் சிவமயம் 🙏🙏🙏

  • @chandiralekhats7135
    @chandiralekhats71353 жыл бұрын

    அனைத்து உருவ அமைப்பையும் சொல்லி விட்டு நெற்றிக்கண்ணை விவரிக்காமல் விட்டு விட்டீர்களே அண்ணா

  • @SundayDisturbers

    @SundayDisturbers

    3 жыл бұрын

    அனைவரும் ஒரு பொருள் பார்க்க உதவும் கருவி கண். ஞானத்தினால் மூக்காலமும் அறிந்தவன் சிவன்.

  • @BlueDotWrites

    @BlueDotWrites

    3 жыл бұрын

    @@SundayDisturbers அருமையான விளக்கம் ஆனால், காணொளியில் சேர்த்திருக்கலாம்

  • @hariezio2187

    @hariezio2187

    3 жыл бұрын

    நெற்றிக்கண் oru manithan yoga nyanam adacha avanuku reality ethunu nu theriyum மெய் ஞானம் Sivan, siddhargal ku yoga moolama andha nyannam kedikuthu athu dha நெற்றிக்கண்...

  • @hariezio2187

    @hariezio2187

    3 жыл бұрын

    @@SundayDisturbers bro siddhargal மெய் ஞானம் பத்தி ஒரு வீடியோ போடுங்க .. reality of cosmic ... Yenna avanuku ellam ancient scientist.... இறை பொருள்ளை ஒரு ‌ஜோதி(light and energy) வடிவில் இருக்குன்னு உணர்ந்தார்கள்.. Quantum mechanics la big bang nu soldrathu dha namba shiva and Shakthi nu soldrum athavathu light and energy..... science yum spiritual lum renduma serthu padicha indha cosmic reality pathi nalla understand pannikalam.......

  • @DK_Dhurai

    @DK_Dhurai

    3 жыл бұрын

    @@SundayDisturbers Suntharar Sivanodey Avathaaram maa?? Muranpaadaney kutraagey allavaa ullathu!!!

  • @rajenthiranyogenthiran2602
    @rajenthiranyogenthiran26023 жыл бұрын

    Om nama sevaya om nama sevaya om nama sevaya om nama sevaya om nama sevaya

  • @nanthakumar1591
    @nanthakumar15913 жыл бұрын

    The First Immortal

  • @gkm2926
    @gkm29263 жыл бұрын

    அருமையான பதிவு 🙏❤️👍

  • @gunasundaripraveena1357
    @gunasundaripraveena13572 жыл бұрын

    சித்தன் வாக்கு சிவன் வாக்கு

  • @vellorecity171
    @vellorecity1713 жыл бұрын

    He is women , men , transgender , dancer , warrior , doctor , saint , enlightened one , lovely one , furious one , beautiful one , learned one , leader , revolutioner , poet , teacher , respected one , God and many more. எல்லாம் சிவமயமே .

  • @banumathipalanisamy2702

    @banumathipalanisamy2702

    3 жыл бұрын

    You forgot to mention that he also was a student.

  • @vellorecity171

    @vellorecity171

    3 жыл бұрын

    @@banumathipalanisamy2702 not only student he is also father , mother , brother , son and many more .( I mentioned as many more in my previous comment) . நமசிவாய வாழ்க.

  • @vellorecity171

    @vellorecity171

    3 жыл бұрын

    @@santhosh.e The meaning of நமசிவாய according to Tamil dictionary means is the thing which is everywhere in this all over universe , great five elements. ந- நிலம் , ம- நீர் , சி- நெருப்பு , வ- காற்று , ய- ஆகாயம், விண்வெளி, vaccum . It is the meaning of namasivaya. Apart from a God , He is nature and feeling . Yes , we tamilis, worship nature also known as Namasivaya or Sivam . Sanskrit Vedas only praise Rudra not Sivan or Sivam.

  • @vellorecity171

    @vellorecity171

    3 жыл бұрын

    @@santhosh.e Namasivaya means just a personification of nature. Nature is God . God is Nature. அன்பே சிவம்.

  • @vellorecity171

    @vellorecity171

    3 жыл бұрын

    He is not belong to any particular religion or not for a language. If searched it carefully , many religion has his reference including Buddhism , Jainism. Did it means he belongs to that religions ? Just like that his reference was given in hindu religion. That's all . In sangam literature , he was praised as இறையனார் , a poet . In Thiruvalluvamaalai , (a book that praise Thiruvallur and Thirukkural ,) Lord shiva ( இறையனார்) and Goddess Saraswati ( நாமகள்) praised Thiruvallur for his Thirukkural . This is the இறையனார் who founded the tamil culture and first sangam as Arunprasath brother said in the video . His son kurinji nila kadavul Murugan is the Tamil god . The worship of Lord shiva as Tamilan was given in the Sangam literature including கலித்தொகை மற்றும் மலைபடுகடாம் . I am not telling he is tamil but telling , he is apart from this languages and religions boundary . We cannot put him in a section or categories on bases of religion and language . அவர் ஒரு பொதுவுடமை . Don't degrade him belong to a particular language or religion . If you like his way of living and teaching , then follow him without change . If you were not , then no problem . For that reason only is called as God , brother. தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி .

  • @kppkmurugadasan9238
    @kppkmurugadasan92383 жыл бұрын

    சிவயநம ஓம் 🙏 குரு திருமூலர் பாதம் போற்றி 🙏 குரு அகத்தியர் பாதம் போற்றி 🙏 சகோதரரே! உங்களை முதல் பாராட்டுகிறேன். சித்தர்கள் பற்றி நீங்கள் ஆராய்ந்து பல செய்திகள் வெளியிடுகின்றீர்கள், மிக்க நன்றி! இருப்பினும் குரு திருமூலர் அவர்கள் சிவன் யார் என்பதை தனது கருக்கிடை வைத்தியம் 600. என்ற நூலில் கூறியுள்ளதை கவனிக்க வேண்டும். [சிவன் + நந்தி. தான், யார் என்பதை சிவபெருமானே! குரு திருமூலர் அவர்களுக்கு விளக்கம் அளித்துள்ளார்.] -------------------- 185.பற்பம்:-பூரணப் பொருளானது இத்தேகத்திலுள்ள நடுமையான சுழிமுனையின் வழியாக மேல் நோக்கி சஞ்சரிக்கும்.அப்பூரணப் பொருளே உண்மை தேகம் என்ற அபிமானம் பொய்யாகும்!இதை அறிந்தால் ஆணவங்கள் அகன்று தேகம் (இவ்விடத்தில் சொல்லப்பட்ட தேகம் சூக்ஷம தேகமாகும்)கற்பூரதீபம் போல் பிரகாசிக்கும். 186.தேகத்தில் சூக்ஷமமாய் நிற்க்கும் பூரணத்திற்கு (ஆதிபொருளுக்கு) அடிமுடியான ஆரம்பமும் முடிவும் கிடையாது அந்த பூரணமே எங்கும் வியாபித்து கலை வடிவாய் பிரிந்து நிற்ககிறது!(பன்னிரெண்டு என்பதும் நாலெட்டு என்பதும் கலைகளை குறிக்கும்ற.இதுவே வாசிகள் உள்வெளியாக பாயும் அளவை குறிக்கும். 187,188. எட்டும் நாலும் என்னவென்று எனக்கு கூறியருளும் நந்தியே! கூறுகிறேன் கேள்.மூக்கின் வழியாகச் செல்லும் வாசியானது மூலாதாரத்திலுள்ள சுழிமுனை வழியாக பன்னிரெண்டு விரலளவு சென்று எட்டு தளத்திலும் புக்கி நிற்கும்.பன்னிரெண்டு விரலளவில் பன்னிரெண்டு கலைகளாய் பிரிந்து நிற்கும் வாசியானது ஓங்கார நாதத்தை தோற்றுவிக்கும் அந்த ஓங்கார நாதமே அடி முடியற்ற பூரணப்பொருளாகும்.இந்த ஓங்காரமான பூரணப் பொருளிடம் சேர்ந்தவரே சித்தராவர்! 189,190.-"பன்னிரெண்டு கலைகளில் கடைசி நாலு பங்கு ஓங்காரமான பிரம்மத்திடம் கலந்து நிற்கும்.இதுதான் சித்தர்க்கு மிகவும் இன்பத்தை அளிக்கும்.!இதில் மீதியுள்ள எட்டு பங்கை பற்றி நந்தி பகவானே கூறியருளுங்கள்!"கூறுகிறேன் கேள்,முதல் பங்கு பரமாகவும், இரண்டாம் பங்கு சிவமாகவும்,மூன்றாம் பங்கு மாயாசக்தியாகவும்,நான்காம் பங்கு நாதமாகவும், ஐந்தாம் பங்கு ஆதிவிந்தாகவும், ஆறாம் பங்கு சதாசிவமாவும், ஏழாம் பங்கு மகேஸ்வரனாகவும்,எட்டாம் பங்கு ருத்திரனாகவும் நிற்கும்.இந்த எட்டு வகையான பாகமாக பிரிந்து நிற்கும் கலைகளில்தான் ஜீவன் சஞ்சரிக்கிறது. இதை எவரும் அறிய மாட்டார்கள் நீ அறிந்துக் கொள்.இதுதான் உண்மை! 191,192,193.-"நந்திபகவானே இந்த எட்டுவகையான கலைகளும் ஒடுங்கும் விதத்தை எனக்கு கூறி அருளுதல் வேண்டும்." "மகனே."கேள்! பிரம்மா மாலான விஷ்ணுவிடத்தில் ஒடுங்குவார்.விஷ்ணுவானவர் ருத்திரன் இடத்திலும், ருத்திரன் மகேஸனிடத்திலும்,மகேஸன் சதாசிவனிடத்திலும் ஒடுங்கி நிற்பார்கள். பிறகு சதாசிவன் விந்துவிலும், விந்து நாதத்திலும்,நாதம் சத்தியிடத்தும் ஒடுங்கி நிற்கும். 194.பின்னர் சத்தியானவள் சிவத்திடம் ஒடுங்கி நிற்பாள்! இந்த சிவமே எல்லாவற்றைக் காட்டிலும் உயர்ந்த பொருளாகும்.இச்சிவமே நந்தியாகும். இந்நந்தியை மேய்க்கும் சக்தியே சிற்பரி. இச்சிற்பரியினிடத்தே பூரணப் பொருள் கலந்து நிற்கும். [ தற்போது சிவன் யார் என்பதை நன்கு அறிந்திருப்பிர்கள்.இதை‌ அனைத்து சிவபக்தர்களும் அறிய வேண்டும்.] [திருமூலர், கருக்கிடை வைத்தியம். 600] என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்.] [க.முருகதாசன்.🧘.HC,CISF.] (🙏 வலங்கைமான் 🦌)

  • @jagathraam948
    @jagathraam9483 жыл бұрын

    நமச்சிவாய தமிழ் or சமஸ்கிருதம்

  • @_LuXaN_
    @_LuXaN_2 жыл бұрын

    கண் கலங்கினேன் இறுதியில்.. அருமையான பதிவு . வாழ்க வளமுடன் . ஓம் நமசிவாய ❤

  • @bhoganchanakya8542
    @bhoganchanakya85423 жыл бұрын

    நம் சிந்தை சுத்தமாக வைக்கும் பட்சத்தில் சித்தர்கள் நம்மை தேர்ந்தெடுப்பர்... எதற்கு என்று கூறுங்கள்?

  • @karthikeyan_076

    @karthikeyan_076

    3 жыл бұрын

    அதையும் நீரே கூறும் ஐயா

  • @karthikeyan_076

    @karthikeyan_076

    3 жыл бұрын

    நான் என்ற எண்ணம் இல்லாமல் போகிறதோ அன்று தான் அவனுக்கு எல்லாம் புலப்படும்.

  • @nivetharamasamy6798
    @nivetharamasamy67983 жыл бұрын

    🔥🔥🔥🔥Marana Mass Anna 💥💥💥💥

  • @gsundar5180
    @gsundar51802 жыл бұрын

    அற்புதமான பதிவு இப்பதிவை சிவச்சிந்தனையில் எனக்கு புதிய விஷயங்களை தெறிவித்துள்ளீர்கள் நன்றி ஐயா

  • @gowthamvicky3032
    @gowthamvicky30323 жыл бұрын

    அருமையான செய்தி அண்ணா

  • @gowthamvenkat2174
    @gowthamvenkat21743 жыл бұрын

    Thanks for uploading this video bro,❤

  • @rrajendiranindiran2128
    @rrajendiranindiran21282 жыл бұрын

    Sitthargal oru marunthai kandupidithal avargal sapida matargal antha marunthai sothitthu parpargal atharkku valimuraigal ondu 👍👍👍

  • @SakthiVel-ut5xr
    @SakthiVel-ut5xr3 жыл бұрын

    பாம்பு என்பது குண்டலினி எழுப்புதலை குறிக்கும் அதனால் தான் முருக சித்தனிடமும் பாம்பு உள்ளது

  • @attagasam3908
    @attagasam39082 жыл бұрын

    சிவனும் முருகனும் முதல் சித்தர்

  • @vignesh2122
    @vignesh21223 жыл бұрын

    First comment 💜💙🧡❤️💚

  • @pa.gokulakannan5020
    @pa.gokulakannan50203 жыл бұрын

    தங்களின் தமிழ் உச்சரிப்பு,மெய்சிலிர்க்க வைக்கின்றது அண்ணா......அருமை

  • @Satishsatish-im7ne
    @Satishsatish-im7ne3 жыл бұрын

    அருமை அண்ணா 🔥👍

  • @subbaramjayaram6862
    @subbaramjayaram68623 жыл бұрын

    Excellent way of explaining the different Aspects of Lord Lord Shiva the snake the Udukkai etc. Well presented.jayaram mumbai

  • @SundayDisturbers

    @SundayDisturbers

    3 жыл бұрын

    Thanks

  • @Raj-uc6ts
    @Raj-uc6ts3 жыл бұрын

    Sivam na Energy nu artham atha first Thanakula iruku nu unardhavan sivan... Tamilargal nambikai padi sivam nu ra andha Energy ey erangi sivan ey vandharu num avaru tan mudhal sithan num namba paduthu.......sivam apdinura andha sakthi oda avadharama sivan ah uruvaga paduthi namaku portray panranga.... Sivam na energy nu artham elam energy kum moolamana adipadai energy tan Parama sivam... Atha aakavo alikavo mudiyathu.... Athu mukalamum irukum... Athan sivanuku pirapu irapu Illa 💯

  • @spreadlovetoworldpeople605
    @spreadlovetoworldpeople6053 жыл бұрын

    Siva perumane POTRI 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🤘🤘🤘🤘💙💙💙💙

  • @ranjanir7097
    @ranjanir70972 жыл бұрын

    ஓம் நமசிவாய 🙏

  • @pavunupurna4978
    @pavunupurna49783 жыл бұрын

    சிறந்த காணொளி பதிவு . நன்றி

  • @schoolkid1809
    @schoolkid18093 жыл бұрын

    super ah irunthuchy✨👌

  • @ragumankhan6002
    @ragumankhan60023 жыл бұрын

    சிவன் பற்றி அறிந்து கொன்டேன். முருகன் பற்றிய புரிதல் ஓரளவுக்கு இருக்கிறது. @ பிள்ளையார் என்பவர் யார் இவரைப் பற்றிய தகவல்கள் வேண்டும் 🙏🙏🙏 🙏

  • @sksilambam3499
    @sksilambam34992 жыл бұрын

    Om namashivaya

  • @dhanraj951
    @dhanraj9513 жыл бұрын

    வையத்துள் வாழ் வாங்கு வாழ்வாரை தெய்வத்துள் வைக்கப் படும்.

  • @HARISHFF-lv7bg
    @HARISHFF-lv7bg3 жыл бұрын

    அருமையான பதிவு நன்றி

  • @tamildeluxe3222
    @tamildeluxe32223 жыл бұрын

    Anna india video romba super 🔥and niraiya visaiyam learn panom shiva perman eppodum diyanam nilaiyil irruparu ...avar alikura kaduvul illa Anna avar namba erandha piragu namba anmavuku mokthi alika valikattum kadavul🙏

  • @gopigopinath2202
    @gopigopinath22023 жыл бұрын

    நீங்க எனக்கு புடிச்ச ஹீரோ நீங்க தான் எனக்கு குரு சில விஷயம் உங்ககிட்ட கேட்க ஆசை

  • @bhanumathivasudevan6945
    @bhanumathivasudevan69453 жыл бұрын

    அற்புதமான பதிவு .

  • @nandhukeerthi2619
    @nandhukeerthi26193 жыл бұрын

    அருமையான பதிவு 🥰🐅🐈🥰

  • @vvikneshwaran5882
    @vvikneshwaran58823 жыл бұрын

    அருமை

  • @mohanprasanth107
    @mohanprasanth1073 жыл бұрын

    Anna kandipa vallalar patri pesuggal anna

  • @amurthavalliselvanathan9818
    @amurthavalliselvanathan98183 жыл бұрын

    Exceptionally, amazing description and clarification, thank you, truly fascinating

  • @b.lakshmananlaxmanan8712
    @b.lakshmananlaxmanan87123 жыл бұрын

    3 கமென்ட் super bro thanks you 🎉🎉🎉🔥🔥🔥🔥

  • @prakashmc2842
    @prakashmc28423 жыл бұрын

    Miga Miga Arumai :) Vazhthukkal :)

  • @jaganspromoters5922
    @jaganspromoters59223 жыл бұрын

    Anbe sivam

  • @camilusfernando17
    @camilusfernando173 жыл бұрын

    மிகவும் அருமையான பதிவு

  • @mahendrapandian1114
    @mahendrapandian11143 жыл бұрын

    4th like.. 1st comment!!

  • @ahdhithya622
    @ahdhithya6223 жыл бұрын

    மிக அருமை நண்பா👌👌👌👌

  • @BalaRex
    @BalaRex3 жыл бұрын

    சகோ மிகப்பெரிய பாடசாலை ஒன்று இருந்தது. அங்கு நிறைய பரிசோதனை மேற்கொண்டு உள்ளார்கள். அங்கு நிறைய மாணவர்களும் ஆசான்களும் உருவாக்க பட்டிருக்கும் அந்த சிறந்தவர்களில் பாதியே சித்தர்கள்

  • @user-he3ue3fz4j
    @user-he3ue3fz4j2 жыл бұрын

    தமிழனின் பெருமை ௭ன்று கூறும் நீங்கள் ௭ப்படி ஈசா சிலையை காட்டினீர்கள்

  • @balajithiru3492
    @balajithiru34923 жыл бұрын

    அகத்தியர் மச்சமுனி ஆகியோர் சிவனின் சீடர்கள்...

  • @user-qh2rp8ew7c
    @user-qh2rp8ew7c Жыл бұрын

    14:00 Ayirathil Oruvan dialog 😍❤️

  • @Prince_of_all_Saiyans
    @Prince_of_all_Saiyans3 жыл бұрын

    Bro romba naal ah indha madri video dhaan search panitu irundhane....video was lit ...🔥🔥🔥🙌🙌😍😍

  • @madhanmanivasagam9841
    @madhanmanivasagam98413 жыл бұрын

    Excellent Anna... waiting eagerly for the next video.....

  • @sevugaperumal50
    @sevugaperumal503 жыл бұрын

    Thanks for posting this video anna

  • @jessicakrishnan5610
    @jessicakrishnan56103 жыл бұрын

    Sivane potri

  • @subashbose9476
    @subashbose94763 жыл бұрын

    நன்று நண்பா 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @SuryaPrakash-xr7tz
    @SuryaPrakash-xr7tz3 жыл бұрын

    அருமை🙏

  • @n.sarathkumar3524
    @n.sarathkumar35243 жыл бұрын

    சகோ அருமை சகோ

  • @prabagaranc4071
    @prabagaranc40713 жыл бұрын

    அருமை தோழரே

  • @doyotutorials2698
    @doyotutorials26983 жыл бұрын

    thanks Anna for making me knowledgeable 😊

  • @vijayvrangan1
    @vijayvrangan13 жыл бұрын

    Super explaination Arun brother...

  • @MaheshKumarSivakumar
    @MaheshKumarSivakumar3 жыл бұрын

    அருமையான பதிவு சகோ

  • @_malar6897
    @_malar68973 жыл бұрын

    Sariyana pathivu bro. Sivan alippavar alla sariyana valiyai kaatubhavar.👌

  • @user-ht1wr7pz7l
    @user-ht1wr7pz7l3 жыл бұрын

    1 st comment 😍

  • @talentdude5542
    @talentdude55423 жыл бұрын

    nice video on tamil sithars waiting for the next parts ..............

  • @CA_Vignesh
    @CA_Vignesh3 жыл бұрын

    Bro today i got late notification 😔

  • @tradersspot8282
    @tradersspot82823 жыл бұрын

    Good job sir please continue

  • @user-nj3xs5ih9k
    @user-nj3xs5ih9k3 жыл бұрын

    Miga arumaiyana pathi idha patri innum oru video theliva podunga brother

  • @balajithiru3492
    @balajithiru34923 жыл бұрын

    🔥🖤👍🏻

  • @AaqarshAiyyar
    @AaqarshAiyyar3 жыл бұрын

    நல்ல பதிவு அருண். நீங்க உங்க வலைஒளி பெயரை Sunday disturbers லிருந்து Sunday Creators என்று மாற்ற வேண்டுகிறேன். நன்றி.

Келесі