யூடியூப் ப்ளேலிஸ்ட் What are YouTube Playlists and their Uses

யூடியூப் ப்ளேலிஸ்ட் What are KZread Playlists and their Uses #RombaEasy
00:00 யூடியூப் பிளேலிஸ்ட்
00:36 வியூஸ் அதிகரிக்கும்
01:20 சர்ச் எஞ்சின் ஆப்டிமைஷேசன்-
02:10 பல தலைப்புகள்
03:25 கோலாபிரேட்
04:05 இதை இப்படி செய்யுங்கள்
04:48 step-by-step டெமோ

Пікірлер: 26

  • @JPIdeasGoldina
    @JPIdeasGoldina4 жыл бұрын

    உங்கள் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக... பதிவுகள் அருமை.

  • @6minutescooking765
    @6minutescooking7654 жыл бұрын

    useful info bro..always sharing good tips..

  • @PravisWorld
    @PravisWorld2 жыл бұрын

    Rmba useful information anna rmba thanks 🙏

  • @SaivishnuRangoliideas2212
    @SaivishnuRangoliideas22124 жыл бұрын

    Useful video sir....thanks for uploading

  • @jahanara9721
    @jahanara97214 жыл бұрын

    Nice video

  • @fathimamujeeb4348
    @fathimamujeeb43484 жыл бұрын

    அஸ்ஸலாமு அலைக்கும் ரொம்ப பயனுள்ள தகவல் அண்ணா.

  • @RombaEasy

    @RombaEasy

    4 жыл бұрын

    வ அலைக்கும் சலாம் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்துஹூ.

  • @voiceforpalastinerohingyau2507
    @voiceforpalastinerohingyau25073 жыл бұрын

    Romba nanri sir romba easy enda chennal name madhiriye ellam easy ya solli tharinga others tutorial konjam kashtama irkum I learned lot from you en amma kitta ongala paththi sonnan Muhammad riyas video pathuthan idhu pannan adhu pannan

  • @DrKALAWIJEY
    @DrKALAWIJEY4 жыл бұрын

    Thank you sir, It will be useful for me Another doubt ,while your video were running I noticed a small white box with the information at the corner !! How to do that?

  • @sindhuraju2505
    @sindhuraju25054 жыл бұрын

    Thank you sir ...how to put circle or pointer when we are explaining something in our channel?

  • @RombaEasy

    @RombaEasy

    4 жыл бұрын

    In KineMaster app Tap Media Buttons from rightside, tap layers then Handwriting tool.

  • @voiceforpalastinerohingyau2507
    @voiceforpalastinerohingyau25073 жыл бұрын

    Others videos playlist la namma video vum epdi add panradhu

  • @ChellamSamayalcookingandvlog
    @ChellamSamayalcookingandvlog4 жыл бұрын

    Hi Anna na cooking channel puthusa vachuruken athulo video edit panni podum pothu Sarita eruku ana channel pakkum pothu pathira thula cook pandra mathuri video published aguthu Anna in shot app us pantren

  • @Kavithasamayal3
    @Kavithasamayal34 жыл бұрын

    Useful information 👌 Enaku oru doubt video va upload pannitu correcta irukanu naanae paakalama apdi pakkalamna how many times paakalam

  • @RombaEasy

    @RombaEasy

    4 жыл бұрын

    வீடியோவை அப்லோட் பண்றதுக்கு முன்னாடியே பல தடவை திருப்பி திருப்பி போட்டு பார்த்துக்குங்க யூடியூப்ல அப்லோடு ஆனதுக்கு அப்புறம்.... Cards add பண்றதுக்கும், எண்டு ஸ்கிரீன் சேர்க்கவும், சப்டைட்டில் போடவும் யூடியூப் விடியோக்களை ஸ்டுடியோவுக்குள் லாகின் பண்ணி போயி நம்ம வீடியோவ நாமே பல முறை பார்க்கலாம் அதனால எந்த தவறும் இல்லை யூடியூப் ஆப் ல நம்ம வீடியோவை நாமே ஃபுல்லா பார்த்தீங்கன்னா ஒரு கவுண்ட் ஆட் ஆகும். 2-3 கவுண்ட் வரை வீவ்ஸ் ஆட் ஆகும். அதற்குமேல் நாமே பலமுறை திரும்பத் திரும்ப பார்த்தாலும் Cookies கண்டுபிடித்துவிடும். அதன்பிறகு வியூஸ் கவுண்ட் ஆட் பண்ணாது. கம்யூனிட்டிக்கு ரிப்போர்ட் செய்து விடும்.

  • @Kavithasamayal3

    @Kavithasamayal3

    4 жыл бұрын

    @@RombaEasy thank u Anna 🤗

  • @ChellamSamayalcookingandvlog
    @ChellamSamayalcookingandvlog4 жыл бұрын

    Hi Anna video display sariya set agamatenthu nadu pakuthi video display varuthu athuku enna pandrathu Anna na mobile sollunga computer ila

  • @RombaEasy

    @RombaEasy

    4 жыл бұрын

    நீங்க என்ன கேக்கறீங்கன்னு முதல்ல எனக்கு புரியல நடுப்பகுதி தான் வருதுன்னு சொல்லி இருக்கீங்க நீங்க வெர்ட்டிகள் வீடியோ அப்லோட் பண்ணி இருப்பீங்கன்னு நினைக்கிறேன் மொபைல்ல என்ன ஆப்ல எடிட் பண்றீங்க? கொஞ்சம் தெளிவா சொல்லுங்களேன்

  • @duraikitchen88
    @duraikitchen884 жыл бұрын

    Thankyou you brother.my new channel video uploade pannanan but uploaded failed vanthuchu enna panrathu please explain brother

  • @RombaEasy

    @RombaEasy

    4 жыл бұрын

    பல காரணங்களினால் யூடியூப் ல வீடியோ அப்லோட் பண்ண முடியாமல் போகும் முதலாவது 2 ஜிபி க்கு அதிகமா பெரிய பைலை அல்லது பதினைந்து நிமிட நீண்ட வீடியோ போடணும்னா மொதல்ல நீங்க உங்க மொபைல் நம்பர் வெரிஃபை பண்ணி இருக்கணும் wi-fi ல நெட் பேலன்ஸ் இருக்குதான்னு பார்த்துக்குங்க மொபைல் டேட்டாவை இருந்தா டவர் டவர் கிடைக்குதா பாத்துக்கோங்க

  • @duraikitchen88

    @duraikitchen88

    4 жыл бұрын

    Thankyou brother

  • @sindhuraju2505
    @sindhuraju25054 жыл бұрын

    Channel art eppadi create panrathu sir?

  • @RombaEasy

    @RombaEasy

    3 жыл бұрын

    Insha allah, oru video poduren

  • @vasudevakrishna7533
    @vasudevakrishna75333 жыл бұрын

    Sir KineMaster PC la epdi install pananum

  • @RombaEasy

    @RombaEasy

    3 жыл бұрын

    KineMaster app mattum taan irukku adu la PC Version software illai. Pc la video edit Panna Filmora, Power Director, Adobe Premier Pro use pannalaam

  • @vasudevakrishna7533

    @vasudevakrishna7533

    3 жыл бұрын

    Romba Easy Thanks sir

Келесі