Worst BRIDAL MAKEUP experience?

#makeup #bridalmakeup #vlog #coimbatore #tamil #positivity8 #sewing #tailoring #stitching #motivation #business #money

Пікірлер: 18

  • @cambee3382
    @cambee3382Ай бұрын

    Very unique and interesting video. Thank you for sharing the real challenges. I can relate well. Hope many will realise these and respect the time and efforts of a MUA. cheers.

  • @positivity8415

    @positivity8415

    Ай бұрын

    Thank you for understanding the content exactly 💯

  • @user-rs5lv2rh3h

    @user-rs5lv2rh3h

    Ай бұрын

    ​@@positivity84156 தேதி ஆஷாட நவராத்திரி

  • @AnuSri-ee8kp
    @AnuSri-ee8kpАй бұрын

    Super ❤

  • @amrithaapreiti2298
    @amrithaapreiti229817 күн бұрын

    Very nice ❤

  • @kumarchinna5009
    @kumarchinna5009Ай бұрын

    exelent work akka , enum neraya bridal volg podunga, மனசுக்கு அமைதியாக இருக்கு அக்கா❤

  • @BalaBala-sg7ly
    @BalaBala-sg7ly11 күн бұрын

    அக்கா உங்க கிட்ட பேசணும் எனக்கு உதவி கிடைக்குமா தினம் தினம் செத்து பொலைக்கிறேன் அக்கா 🙏

  • @vinoshini9667
    @vinoshini9667Ай бұрын

    Nice video

  • @SamySa-jl3qp
    @SamySa-jl3qpАй бұрын

    Hai sis I am Pavithra first comment life la ellarum enna ஒதுக்கி வைத்து நான் உங்க ல பார்த்து என்ன மாதுறேன் thanks sis❤

  • @kavithasubramanian1828
    @kavithasubramanian1828Ай бұрын

    Great goodjob jayanthi❤

  • @VijaySubha1
    @VijaySubha1Ай бұрын

    சூப்பர் 👏👏இளம் தலைமுறை professional MUA மற்றும் MUA ஆக வேண்டும் என்று நினைக்கும் அனைவரும் கட்டாயம் பார்த்து தெரிந்து கொள்ள வேண்டிய வீடியோ. ஒவ்வொரு இடத்துக்கும் travel செய்து செல்லும் போது அலைச்சல்,பாதுகாப்பு, விடிகாலை முதல் நடு நிசி வரை என்று நேரம் காலம் இல்லாமல் செல்வது,குடும்பத்தை விட்டு பிரிந்து செல்வது,உடல் சோர்வு,வலி,தூக்கம் என்று பல இன்னல்களை தாண்டி தான் இந்த வேலையை செய்ய வேண்டும்.அதுவும் வெளி நாடுகளில் makeup க்கு தனி நபர், hairstyling க்கு தனி நபர், dress styling க்கு தனி நபர் என்று உண்டு.நம் நாட்டில் மட்டுமே makeup,hairstyle,saree draping எல்லாமே செய்த்து விட ஒரே artist என்பதே ஒரு பாராட்ட வேண்டிய விஷயம். AC இல்லாமல் வேலை செய்ய முடியாதா என்று பலர் கிண்டலாக கேட்பார்கள்.அவர்கள் புரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால் AC என்பது முக்கியமாக மணப்பெண்ணுக்கு தேவை.இல்லையென்றால் பட்டு புடவை,நகை,மாலை,தலையில் ஜடை என்று வேர்த்து விட்டு மணப்பெண்ணுக்கு முகத்தில் makeup சரியாக இருக்காமல் போக வாய்ப்புண்டு.அதனால் தான் AC அல்லது காற்றோட்டாமான இடம் தேவை. அதோடு தனி ரூம் ஏற்பாடு செய்வதும் மிக முக்கியம்.இல்லையென்றால் புடவை கட்டும் போது பாதியில் கதவை திறந்து கொண்டு வந்து போனால் அந்த மணப்பெண்ணுக்கு தர்மசங்கடமாக இருக்கும். ஜெயந்தி உங்கள் பணி செவ்வனே தொடர வாழ்த்துக்கள். மறுபடியும் உங்கள் bridal vlogs அடிக்கடி upload செய்ய வேண்டுகோள் வைக்கிறேன்.

  • @user-dz2wf2sw2l
    @user-dz2wf2sw2lАй бұрын

    I am interest see the your makeup video

  • @d.thumilan3985
    @d.thumilan3985Ай бұрын

    Hi mam😊😊😊

  • @GayathriJeyachandran-r7g
    @GayathriJeyachandran-r7g26 күн бұрын

    Hi mam

  • @kavithan4475
    @kavithan4475Ай бұрын

    ❤❤❤❤❤❤ good

  • @indhumathikarthik4084
    @indhumathikarthik4084Ай бұрын

    2nd comment Akka

  • @banuraju3053
    @banuraju3053Ай бұрын

    சூப்பர் தங்கம்❤

Келесі