World’s 1st Hi-Tech Amazon Fresh Shopping | Tamil VLOG | Walk-in | No Cash Card Wallet

பொருட்களை வாங்கலாம், பணம் கட்ட தேவையில்லை
World’s 1st Hi-Tech Amazon Fresh Shopping | Tamil VLOG | Walk-in | No Cash Card Wallet
In this shopping Vlog (London Tamil channel), I am shopping my Grocery items in Amazon Fresh shop located in Wembley. This Amazon Fresh shop is also known as Amazon Go Shop in USA. It's "No Checkout" and "Just walk-in shopping". As a shopper, I enter the shop using my mobile app, shop all the items and just come out without billing them in the counter. The till-less supermarket uses 100s of cameras to track customers as they shop bills automatically to your mobile. You receive notification in your amazon account immediately after the purchase.
I'm Sam. I'm a Tamil youtuber in London. All my videos would show the lifestyle and culture of Tamil (Sri Lankan Tamil & Indian Tamil) people living in London, UK. Please don't forget to like and comment. We are always encouraged with your comments. So please do leave a comment :)
Email Id: londontamilbro@gmail.com
Instagram: / london_tamil_bro
Amazon Fresh Tamil, London Tamil, Tamil vlog, Tamil Vlogs, london Tamil Vlogs, London Tamil Vlog, UK Tamil, UK Tamil Vlog, UK Tamil youtuber, Tamil Vlogger in UK, London Tamil Vlogger, Tamil shopping vlog.
#londontamil #tamilvlog #tamilvlogs #tamilshoppingvlog #tamilshoppinghaul

Пікірлер: 306

  • @ensamayal6537
    @ensamayal65372 жыл бұрын

    Hai bro! World's first Hi_Tech Amazon ....என்ன பெயர் வச்சாலும் நீங்க வைக்கிற பெயருக்கு நிகரில்லை நம்ம Big Bass house.வெளியே அண்ணாச்சி உட்கார்ந்து இருக்கமாட்டார்.அவசரமான உலகத்திலே அனைத்து பொருளையும் நம்ம வசதிக்கேற்றபடி simple ஆக்கி சீக்கிரமா கிடைக்கும்படி High tech வசதி வந்தாச்சு!காசு இருந்தால் போதும்.அந்த மீன் பேக் மிகவும் பிடித்திருந்தது.நீங்க சின்னபிள்ளை கேமராமேனுக்கு வேன்னா bottle கிடைக்குமா!😀 Topic ஒரே மாதிரியானாலும் வீடியோவுக்கு உள்ளே சிறப்பா, சிரிப்பா,interesting ஆ கொடுப்பதுதான் உங்க Speciality!Enjoyed watching😀💚

  • @londontamilbro

    @londontamilbro

    2 жыл бұрын

    Thank you so much akka. 🙏🙂🥰♥️

  • @chandraramasamy5689

    @chandraramasamy5689

    2 жыл бұрын

    Ppppp

  • @SiblingsDreamWorldTamil
    @SiblingsDreamWorldTamil2 жыл бұрын

    உங்கள் காமெடிக்கு நாங்கள் அடிமை 😂😂😂 புதுசு புதுசா எப்படி எல்லாம் பேர் வைக்கிறீங்க 😂😂 என்றாலும் அந்த இடத்தில் சிறப்பாக தரமாக வீடியோ பதிவு விடுகின்றீர்கள் 💞💞💞🔥🔥🔥 மாஸ்

  • @londontamilbro

    @londontamilbro

    2 жыл бұрын

    நன்றி அக்கா 🙏♥️

  • @srishan2039
    @srishan20392 жыл бұрын

    No queing up system at the counter. Wow just pay and walk out. Very up to date system. Thank you brother

  • @londontamilbro

    @londontamilbro

    2 жыл бұрын

    Thank you so much 🙏♥️

  • @kirubakaraninbaraj
    @kirubakaraninbaraj2 жыл бұрын

    Amazon shop. Amazing. சிறப்பு. God bless you both

  • @londontamilbro

    @londontamilbro

    2 жыл бұрын

    Thank you appa 🙏

  • @BahrainThamizhachi
    @BahrainThamizhachi2 жыл бұрын

    Super bro keep touch and sharing

  • @albertduraisamy7948
    @albertduraisamy79482 жыл бұрын

    கடையில் உள்ள அனைத்தையும் அழகாக காண்பித்தீர்கள் Amazon shop ,Very nice தங்களின் பேச்சை கேட்க நன்றாக இருக்கிறது எனது மதிய சாப்பாட்டு வேளையில் தஙகளது வீடியோவையும் பார்த்து ரசித்தேன். மகிழ்ச்சி..

  • @londontamilbro

    @londontamilbro

    2 жыл бұрын

    ரொம்ப ரொம்ப நன்றி அண்ணா 🙏♥️

  • @adavidloy2064
    @adavidloy20642 жыл бұрын

    Super information anna thanks a lot 👌 Vera level london

  • @londontamilbro

    @londontamilbro

    2 жыл бұрын

    Thank you so much thambi 🙏♥️

  • @dassmore978
    @dassmore9782 жыл бұрын

    We have watched almost all your videos. Good work bro. Looking forward new videos from your channel.

  • @londontamilbro

    @londontamilbro

    2 жыл бұрын

    Thank you so much for commenting!!!

  • @subbulakshmi6157
    @subbulakshmi61572 жыл бұрын

    சார் உங்களுடைய பதிவு போகிற போக்கில் சொல்லும் கமெண்ட் மிக அற்புதம். நானும் என் கணவரும் உங்களுடைய பதிவை எதிர்பார்த்து enjoy பண்ணுவோம் வாழ்த்துக்கள்

  • @londontamilbro

    @londontamilbro

    2 жыл бұрын

    மிக்க நன்றி சகோதரி. உங்கள் கணவருக்கும் எனது நன்றிகள் 🙏♥️

  • @albertduraisamy7948
    @albertduraisamy79482 жыл бұрын

    தம்பி, நலமுடன் நல் வாழ்வு வாழ என் அன்பின் வாழ்த்துக்கள்..

  • @londontamilbro

    @londontamilbro

    2 жыл бұрын

    மிக்க நன்றி அண்ணா 🙏♥️🙂

  • @vijayakumar5267
    @vijayakumar52672 жыл бұрын

    Bro, உங்களின் உரையாடல் மற்றும் விளக்கும் முறை உண்மையில் நண்பர் மற்றும் உறவினர்களுடன் பழகும் விதத்தில் உள்ளது. மிகவும்🙏💕🙏💕🙏💕🙏💕 அருமை

  • @londontamilbro

    @londontamilbro

    2 жыл бұрын

    கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி !!!

  • @Kavi_Priya7
    @Kavi_Priya7 Жыл бұрын

    Na ungaloda fan Anna unga Talking ku fan naan😍🤩 ipotha unga videos la pakkureyy super awsm ur channel 💯😍Keep Going Keep Growing 👍❣️

  • @londontamilbro

    @londontamilbro

    Жыл бұрын

    Thank you so much. Means a lot 🙏🥰❤️

  • @kanthanklakshmi2019
    @kanthanklakshmi20192 жыл бұрын

    கடை நல்லா இருக்கு, அதைவிட நீங்க சுத்தி சுத்தி காண்பித்த விதம் அதைவிட ரொம்பவே நல்லாயிருக்கு வாழ்த்துகள்...

  • @londontamilbro

    @londontamilbro

    2 жыл бұрын

    Nandri nandri brother

  • @muthupandian724
    @muthupandian7242 жыл бұрын

    அமேசான் purchase சூப்பர் வீடியோ வாழ்த்துக்கள் London Tamil Bro 🤝

  • @londontamilbro

    @londontamilbro

    2 жыл бұрын

    Thank you athan :)

  • @babasam7955
    @babasam79552 жыл бұрын

    Always wanted to see how it works. Great. Thanks

  • @londontamilbro

    @londontamilbro

    2 жыл бұрын

    Thank you athan 🙏😀♥️

  • @mmahen7263
    @mmahen72632 жыл бұрын

    Thanks so much for showing us this. please also show us new innovative concepts like this that UK has.

  • @londontamilbro

    @londontamilbro

    2 жыл бұрын

    thank you so much 🙏♥️

  • @Raj-em1vc
    @Raj-em1vc2 жыл бұрын

    வணக்கம் 🙏🏼 Bro 👋🏼Amazon is watching you. Just fun.but fun for shopping 👍🏼👍🏼👍🏼

  • @londontamilbro

    @londontamilbro

    2 жыл бұрын

    ரொம்ப ரொம்ப நன்றி அண்ணா 🙏🙂♥️

  • @jvklakshanika6100
    @jvklakshanika61002 жыл бұрын

    சகோதரர் நீங்க லண்டன் புது புது இடங்களை video போடுகிறீகள்....பார்க்கவே ஆவலாகவும்,ஆர்வமாகவும் இருக்கிறது ....கூடவே உங்களின் speech சொல்லவே வேண்டாம்.....👌👌👌Vaazhgavalamudan..

  • @londontamilbro

    @londontamilbro

    2 жыл бұрын

    உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி 🙏♥️

  • @johnbenito8109
    @johnbenito81092 жыл бұрын

    கடைசி வரைக்கும் அந்த அக்கா எதுக்கு உங்கள இழுதாங்கனு சொல்லவே இல்லியே அண்ணன் 😂😄

  • @londontamilbro

    @londontamilbro

    2 жыл бұрын

    😂😂😂

  • @letsconnectwithnature2936
    @letsconnectwithnature29362 жыл бұрын

    I love the way u explaining things in funny way 😄 😆

  • @londontamilbro

    @londontamilbro

    2 жыл бұрын

    Thank you so much 😀

  • @rainbowrockstarvlogs
    @rainbowrockstarvlogs2 жыл бұрын

    very nice share

  • @kemamathan6255
    @kemamathan62552 жыл бұрын

    Excellent video 👏🏽👏🏽

  • @londontamilbro

    @londontamilbro

    2 жыл бұрын

    Thank you 🙏♥️

  • @janu5077
    @janu50772 жыл бұрын

    சகோ அருமயான காட்சிகள் 👌from Switzerland 🇱🇰

  • @londontamilbro

    @londontamilbro

    2 жыл бұрын

    Thank you so much 🙏♥️

  • @TaiyalTetalkal
    @TaiyalTetalkal2 жыл бұрын

    உள்ள வாங்க பொருளை எடுங்க வெளியே போங்க அருமையான கான்செப்ட் நாம் எடுக்கும் பொருளுக்கு தானாகவே கேமரா மூலம் கேப்சர் செய்து பில் நம்முடைய கணக்கில் சேர்க்கப்படுவது பிறகு அந்தப் பொருளை அங்கேயே வைத்து விட்டால் பில் தொகையை உடனடியாக கழிக்கப்படும் பிக் பாஸ் வீட்டுக்குள் சென்றால் கூட இவ்வளவு கேமரா இருக்காது அவ்வளவு கேமரா க்கு நடுவில் பர்சேஸ் செய்த வெளியில் வருவது ஒரு இனிமையான அனுபவம்

  • @redmicharlesxiaomi1449
    @redmicharlesxiaomi14492 жыл бұрын

    Joyful vlog keep on trying brother i am from Malaysia your subscriber

  • @londontamilbro

    @londontamilbro

    2 жыл бұрын

    Thank you so much for commenting 🙏♥️ Malaysia 🥰

  • @albertduraisamy7948
    @albertduraisamy79482 жыл бұрын

    Handsome 🤩 Thampi. நீங்கள் ஒரு Drinker இல்லை என எப்போதுமே நினைப்பேன் நீங்கள் கடவுளுக்கு கீழ்படிந்து வாழ்வது மகிழ்ச்சி .கடை சூப்பர் தம்பி .வாழ்த்துக்கள்..

  • @londontamilbro

    @londontamilbro

    2 жыл бұрын

    ரொம்ப நன்றி அண்ணா 🙏♥️

  • @arulsimions8705
    @arulsimions87052 жыл бұрын

    Britishers are ahead of us. Still we learn from English people. In future, no shop assistants will be in shops... super videos bro....

  • @londontamilbro

    @londontamilbro

    2 жыл бұрын

    Thank you so much for commenting!!!

  • @rajhmanrajagopal6035
    @rajhmanrajagopal60352 жыл бұрын

    Amazing 🤩

  • @londontamilbro

    @londontamilbro

    2 жыл бұрын

    Thank you 🙏

  • @mirror718
    @mirror7182 жыл бұрын

    பிரம்மாதம் சகோ பகிர்விற்கு நன்றி தொடர்ந்து சேர்ந்து பயணிப்போம் பாதுகாப்பாக இருங்க நன்றி

  • @londontamilbro

    @londontamilbro

    2 жыл бұрын

    Nandri nandri

  • @pregitaandersen9697
    @pregitaandersen96972 жыл бұрын

    Amazon shopping was really great

  • @londontamilbro

    @londontamilbro

    2 жыл бұрын

    Thank you sis 🙏♥️

  • @PriyaVas123
    @PriyaVas1232 жыл бұрын

    Bacon bacon bacon.... 🤩 Interesting video bro.

  • @londontamilbro

    @londontamilbro

    2 жыл бұрын

    Thank you so much. I know you like it 😀🙏♥️

  • @sujasuja8312
    @sujasuja83122 жыл бұрын

    Everything super.

  • @londontamilbro

    @londontamilbro

    2 жыл бұрын

    Thank you so much for commenting!!!

  • @BALAMURUGAN-lr5jv
    @BALAMURUGAN-lr5jv2 жыл бұрын

    Super bro good experience this video 👍👍👍

  • @londontamilbro

    @londontamilbro

    2 жыл бұрын

    Thank you so much 🙏♥️

  • @sivabalasingham9918
    @sivabalasingham99182 жыл бұрын

    London Tamil Bro allways Different 👌

  • @londontamilbro

    @londontamilbro

    2 жыл бұрын

    Thank you so much brother 🙏🙏🙏♥️♥️♥️

  • @aruntheboss92
    @aruntheboss922 жыл бұрын

    Super bro, love your videos.

  • @londontamilbro

    @londontamilbro

    2 жыл бұрын

    Thank you so much brother 🙏♥️🥰

  • @jahan-yd7re
    @jahan-yd7re2 жыл бұрын

    Like potache bro...super as always

  • @londontamilbro

    @londontamilbro

    2 жыл бұрын

    ரொம்ப நன்றி bro 🙏🙂♥️

  • @surf4sarfaraz
    @surf4sarfaraz2 жыл бұрын

    Very informative and interesting video indha maari shop la eppo inga vara podhunu therla 🤣🤣🤣

  • @londontamilbro

    @londontamilbro

    2 жыл бұрын

    😂😂😂 Thanks for commenting 🙏🙏🙏

  • @GK-yc4kw
    @GK-yc4kw2 жыл бұрын

    Bro.. Content Super.. Keep Posting.. Luv from Vellore 😇...

  • @londontamilbro

    @londontamilbro

    2 жыл бұрын

    Thank you brother 🙏🥰

  • @nandha5088
    @nandha50882 жыл бұрын

    வணக்கம் நண்பரே அற்புதமான பதிவு மிகவும் பிடித்திருந்தது தமிழர் பெயரிடுவது தனித்துவம் வாழ்த்துக்கள்

  • @londontamilbro

    @londontamilbro

    2 жыл бұрын

    மிக்க நன்றி நண்பரே 😀♥️🙏

  • @mbsenthil2006
    @mbsenthil20062 жыл бұрын

    semma marketing manager for amazon bro... same kind of idea, u can try in india.

  • @londontamilbro

    @londontamilbro

    2 жыл бұрын

    Nandri nandri

  • @vanmeeganathanchelliah6432
    @vanmeeganathanchelliah64322 жыл бұрын

    Waiting next video.. bro 👌🏽👌🏽😁

  • @londontamilbro

    @londontamilbro

    2 жыл бұрын

    Thank you so much for commenting!!! Sorry for late reply. Yes I have posted one on Thursday..

  • @Nitha2786
    @Nitha27862 жыл бұрын

    Nice London 👍👍👍

  • @londontamilbro

    @londontamilbro

    2 жыл бұрын

    Thank you so much for commenting!!!

  • @ranijhansijhansi4044
    @ranijhansijhansi40442 жыл бұрын

    Wow .. amazing ..

  • @londontamilbro

    @londontamilbro

    2 жыл бұрын

    Thank you Akka 🙏♥️

  • @gnanakumaralagaratnam7512
    @gnanakumaralagaratnam75122 жыл бұрын

    Brother nalla enjoy panuga super cute 😍🙏

  • @londontamilbro

    @londontamilbro

    2 жыл бұрын

    Thank you so much brother 🙏

  • @victorvondoom2216
    @victorvondoom22162 жыл бұрын

    Nice video bro, time ponathe terile..Valthukkal from Malaysia

  • @londontamilbro

    @londontamilbro

    2 жыл бұрын

    Thank you so much for commenting!!!

  • @srirajanihan8142
    @srirajanihan81422 жыл бұрын

    Hi ,தம்பி நீங்கள் பார்ப்பதற்கு அப்படியே எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்த அஷ்வின் மாதிரி இருப்பதால் தான் உங்கள் வீடியோவை விரும்பி பார்த்து வந்தனான். ஆனால் இப்போ உங்கள் வீடியோவையும், நீங்கள் சொல்லி சொல்லி காட்டி கதைக்கும் விதம் மிகவும் அருமை. உங்கள் பணி தொடரட்டும். நான் ஈழத்தமிழ் ஜேர்மனியிலிருந்து. வாழ்த்துக்கள் அப்பு 💕💕💕

  • @londontamilbro

    @londontamilbro

    2 жыл бұрын

    கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி !!! :)

  • @natarajansivakumar1220
    @natarajansivakumar12202 жыл бұрын

    அருமை. கலக்கறீங்க...

  • @londontamilbro

    @londontamilbro

    2 жыл бұрын

    நன்றி அண்ணா 🙏😀

  • @kirubasudha
    @kirubasudha2 жыл бұрын

    Nanba super duper video 🥰🥰🥰 Keep Rocking nanba 👍👍👍 Lots of love from India ,Chennai 🥰🥰🥰🥰

  • @londontamilbro

    @londontamilbro

    2 жыл бұрын

    Thank you so much Kiruba 🙏♥️

  • @kirubasudha

    @kirubasudha

    2 жыл бұрын

    @@londontamilbro Nanba 🥰

  • @lucky-yw8dd
    @lucky-yw8dd2 жыл бұрын

    Super dr

  • @Shivani-jy6dr
    @Shivani-jy6dr2 жыл бұрын

    Good content anna 🤩

  • @londontamilbro

    @londontamilbro

    2 жыл бұрын

    Thank you so much 🙏♥️

  • @RandysTime
    @RandysTime2 жыл бұрын

    Ha ha bro😀 semma opening.Big boss shop name super neenga vachathu.kadaioda board description semma 😀😀.Tiffin kada board maathiri.idly ,vada, poorinu...Unga face paathale theriyudhu bro neenga kudimagan illanu😀😀naa kudikaran illanu..👌 camera settings veralevel.eppdium ella video layum adikadi namma ooru namma ooru nu solradhu super bro .appappo camera man na kalaaaikradhu super.fridge savapettithan bro 🤣🤣 correct ah sonninga.epdio ellathukkum bill katama vaangindhukku mattum bill potutu unga vitanga.😀😀semma.Nice vlog👌👏👏

  • @londontamilbro

    @londontamilbro

    2 жыл бұрын

    Thank you so much sis 🙏♥️🥰

  • @manikandann8995
    @manikandann89952 жыл бұрын

    Super bro vera Leval

  • @londontamilbro

    @londontamilbro

    2 жыл бұрын

    Thank you brother 🙏♥️

  • @girichennai2756
    @girichennai27562 жыл бұрын

    Amazon Fresh Super market ஆளில்லாத இந்த கடை அட்டகாசமாக உள்ளது. Video Super Bro.👌👌👌👌👌👌👌👌

  • @londontamilbro

    @londontamilbro

    2 жыл бұрын

    Thank you so much brother 🙏

  • @mithulanathan3567
    @mithulanathan35672 жыл бұрын

    Wow super anna

  • @londontamilbro

    @londontamilbro

    2 жыл бұрын

    Thank you so much 🙏♥️

  • @sanaa312
    @sanaa3122 жыл бұрын

    Adengappa superb superb bro

  • @londontamilbro

    @londontamilbro

    2 жыл бұрын

    Thank you so much 🙏😀♥️

  • @stellabaldwin8704
    @stellabaldwin87042 жыл бұрын

    Thanks for this video sir

  • @londontamilbro

    @londontamilbro

    2 жыл бұрын

    Thank you so much 🙏🙂♥️

  • @sujatharavichandran6995
    @sujatharavichandran69952 жыл бұрын

    Super bro interesting

  • @londontamilbro

    @londontamilbro

    2 жыл бұрын

    Thank you so much 🙏♥️

  • @banu4457
    @banu44572 жыл бұрын

    Super vidéo 👌👌

  • @londontamilbro

    @londontamilbro

    2 жыл бұрын

    Thank you so much

  • @lathabridalbeauty426
    @lathabridalbeauty4262 жыл бұрын

    Super... 👍👍👍👍

  • @londontamilbro

    @londontamilbro

    2 жыл бұрын

    Thank you so much for commenting!!!

  • @rathakrishnan4992
    @rathakrishnan49922 жыл бұрын

    Super 👍

  • @londontamilbro

    @londontamilbro

    2 жыл бұрын

    Nandri nandri

  • @rosemary5236
    @rosemary52362 жыл бұрын

    Super bro neenga soulla soulla london paarka assaiya irrukku🤗❤

  • @londontamilbro

    @londontamilbro

    2 жыл бұрын

    Thank you so much :)

  • @kadhirkaman5550
    @kadhirkaman55502 жыл бұрын

    இப்பதா அண்ணா உங்க வீடியோ பாக்குற அருமையா இருக்கு.

  • @londontamilbro

    @londontamilbro

    2 жыл бұрын

    ரொம்ப நன்றி தம்பி ♥️🙏🥰

  • @stanystany4114
    @stanystany41142 жыл бұрын

    அருமை சகோ.👍👍👌👌 From ஈழத்தமிழன் இலங்கை

  • @londontamilbro

    @londontamilbro

    2 жыл бұрын

    மிக்க நன்றி சகோதரரே 🙏♥️

  • @rajeshkanna.p
    @rajeshkanna.p2 жыл бұрын

    Enjoy your life brother ...

  • @londontamilbro

    @londontamilbro

    2 жыл бұрын

    Thank you 🙏

  • @manikandan-de6ty
    @manikandan-de6ty2 жыл бұрын

    Thanks 😎😍 bro

  • @londontamilbro

    @londontamilbro

    2 жыл бұрын

    Thank you so much for commenting!!!

  • @duraithambi299
    @duraithambi2992 жыл бұрын

    Super❤️

  • @londontamilbro

    @londontamilbro

    2 жыл бұрын

    Thank you 🙏♥️

  • @samymuthu757
    @samymuthu7572 жыл бұрын

    🙏❤️❤️🌲🌲🌎 keep our world green and love everything and everyone 🙏

  • @londontamilbro

    @londontamilbro

    2 жыл бұрын

    Thank you 🙏

  • @m.susheela432
    @m.susheela4322 жыл бұрын

    Very nice Amazon fresh 👌

  • @londontamilbro

    @londontamilbro

    2 жыл бұрын

    Thank you sis 🙏

  • @kannalingam4884
    @kannalingam48842 жыл бұрын

    Romba arumai alagu bro

  • @londontamilbro

    @londontamilbro

    2 жыл бұрын

    Thank you so much for commenting!!!

  • @muthubh8575
    @muthubh85752 жыл бұрын

    Hi broo love from Bahrain, new Subscribers

  • @londontamilbro

    @londontamilbro

    2 жыл бұрын

    Thank you so much for commenting!!!

  • @murugeshs9624
    @murugeshs96242 жыл бұрын

    Super bro😍

  • @londontamilbro

    @londontamilbro

    2 жыл бұрын

    Thank you 🙂🙏

  • @kasthurivarathraj5660
    @kasthurivarathraj56602 жыл бұрын

    வணக்கம் ப்ரோ பிக்பாஸ் கடை சூப்பரா இருக்கு என்னதான் இருந்தாலும் நம்ம ஊர்ல பிரஸ் வாங்கி சாப்பிடுற மாதிரி இருக்காது நன்றி சகோதரரே

  • @londontamilbro

    @londontamilbro

    2 жыл бұрын

    வணக்கம் சகோதரி. உண்மை தான் 😀🙏

  • @kasthurivarathraj5660

    @kasthurivarathraj5660

    2 жыл бұрын

    இனிய காலை வணக்கம்

  • @trendingtech555
    @trendingtech5552 жыл бұрын

    Anna small help anna ..Uk la sous chef requirment poturukaga anna adu ku apply pannala ma anna ..nalla job ah! Anna ???

  • @nagendrakumar926
    @nagendrakumar9262 жыл бұрын

    Nice experience......

  • @londontamilbro

    @londontamilbro

    2 жыл бұрын

    Thank you Nanba 🙏

  • @GajaaRaj
    @GajaaRaj2 жыл бұрын

    Nice super bro 😎

  • @londontamilbro

    @londontamilbro

    2 жыл бұрын

    Thank you 🙏🙂

  • @tamilstarkaraoke
    @tamilstarkaraoke2 жыл бұрын

    Hi.bro..superaa Asaththureenga.Theriyaada sila idenglellaam kaatti Asaththureenga.bro..""LEGOLAND WINDSOR"MINICITY ILirukkum, Pooi Oru Video podunga bro..superaa irukkum Mudinjaa mattumey.Thx

  • @londontamilbro

    @londontamilbro

    2 жыл бұрын

    Sure brother. Thank you so much for commenting!!!

  • @sekarvicky423
    @sekarvicky4232 жыл бұрын

    Hilarious..🤣🤣🤣 nice Bro 👍🏾👌🏾

  • @londontamilbro

    @londontamilbro

    2 жыл бұрын

    Thank you so much for commenting!!!

  • @TaiyalTetalkal
    @TaiyalTetalkal2 жыл бұрын

    அந்தக் கடையில் இருந்து வெளியில் வந்தவுடன் நீங்கள் வாங்கிய தொகை உங்களுக்கு மேல் வந்து விட்டது உங்கள் தொகை அழிக்கப்பட்டுவிட்டது என்று சொன்னீர்கள் மிகவும் அருமையான ஷாப்பிங் அனுபவத்தை எங்களுடன் பகிர்ந்ததற்கு நன்றி தம்பி

  • @londontamilbro

    @londontamilbro

    2 жыл бұрын

    ரொம்ப நன்றி அக்கா 🙏♥️

  • @prasunalifestyle1808
    @prasunalifestyle18082 жыл бұрын

    Super bro 👌

  • @londontamilbro

    @londontamilbro

    2 жыл бұрын

    Thank you 🙏

  • @samvidthnageshwar8210
    @samvidthnageshwar82102 жыл бұрын

    Hi bro your videos are really useful and I'm following for past 8 month's and it's my request that please do a small vlog on bank's. Because it may differ from our indian type and UK type so can you do it

  • @londontamilbro

    @londontamilbro

    2 жыл бұрын

    Thanks for your suggestion. Will try.

  • @boominathan4424
    @boominathan44242 жыл бұрын

    super anna

  • @londontamilbro

    @londontamilbro

    2 жыл бұрын

    Thank you so much :)

  • @ranjithxavier1560
    @ranjithxavier15602 жыл бұрын

    செம்ம ப்ரோ.......

  • @londontamilbro

    @londontamilbro

    2 жыл бұрын

    Thank you brother 🙏

  • @jeyahash25
    @jeyahash252 жыл бұрын

    Super bro from Liverpool.

  • @londontamilbro

    @londontamilbro

    2 жыл бұрын

    Thank you so much 🙂🙏

  • @babug4754
    @babug47542 жыл бұрын

    Unmaiya super bro eppadi iruku appa asandhu poiten shopping Mahal arumai babu.g karaikudi

  • @londontamilbro

    @londontamilbro

    2 жыл бұрын

    Thank you Babu brother 🙏♥️

  • @PremEdutechbySaroj
    @PremEdutechbySaroj2 жыл бұрын

    Super

  • @londontamilbro

    @londontamilbro

    2 жыл бұрын

    Thank you so much for commenting!!!

  • @srinivasan9938
    @srinivasan99382 жыл бұрын

    Super bro வாழ்க வளமுடன் from Tirunelvei

  • @londontamilbro

    @londontamilbro

    2 жыл бұрын

    கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி !!!

  • @chandirakanthannmrs2427
    @chandirakanthannmrs24272 жыл бұрын

    ஆமேஸான் கடைக்கு என்மனமார்ந்த பாராட்டுக்கள். எத்தனை வகையான பொருட்கள்!அப்பப்பா, அத்தனையும வாங்கத்தோணுகிறதே! நம்மூர் ஃபிரிட்ஜ் கூட எத்தனையோ நாட்ககளுக்கு சாப்பாடெல்லாம் கெடாமெ வைக்குமே! வேண்டும்போது எடுத்து மைக்ரோவேவ் பண்ணிச்சாப்பிடலாமே! அதைக் கண்டு பிடித்தவர்க்கு என்னுடைய ஸாஷ்டாங்க நமஸ்காரம்.சமைத்தது, சமைக்காமல் உள்ளது, வெந்தது, வேகாமல் உள்ளது அத்தனைக்கும் ஃபிரிட்ஜ் தானே அடைக்கலம். வீடியோ சூப்பர். ஷாப்பிங் பையும் ஜோரு.தம்பி Bacaldi என்றால் என்ன? நல்லாயிருக்குமா தம்பி?ஹார்லிக்ஸ் கூட பார்க்க ரொம்ப அழகாயிருக்கு.ஓவல்டின்னைக் காணாமே!

  • @londontamilbro

    @londontamilbro

    2 жыл бұрын

    ரொம்ப ரொம்ப நன்றி அண்ணா. எது நல்லயிருக்கும் என்று review தருவது ரொம்ப கஷ்டம். நம்ம Horlicks boy தான் 😀

  • @paransingam05
    @paransingam052 жыл бұрын

    Super bro

  • @londontamilbro

    @londontamilbro

    2 жыл бұрын

    Thank you brother 🙏♥️

  • @jeniferjuliet3410
    @jeniferjuliet34102 жыл бұрын

    Super bro❤️🙏

  • @londontamilbro

    @londontamilbro

    2 жыл бұрын

    Thank you sis 🙏♥️

  • @mohamedmanazeer5718
    @mohamedmanazeer5718 Жыл бұрын

    Hi bro I’m from Sri Lanka your doing very well keep it up I have to know if we come there we can fine halal food or not like fresh beef,mutton, chicken like that

  • @subashbose1011
    @subashbose10112 жыл бұрын

    ரொம்ப ரொம்ப அருமை நண்பா.... நம்ம camera man தான் ரொம்ப பாவம்... Side gap ல வயச கொறச்சிட்டீங்க.... 🙏

  • @londontamilbro

    @londontamilbro

    2 жыл бұрын

    Ha ha. ஆமா இப்படியெல்லாம் சொல்லி நம்ம வயச நாமே கொறச்சுக்க வேண்டியதுதான் 😂😂😂

  • @Kumarkumar-jg7zc
    @Kumarkumar-jg7zc2 жыл бұрын

    Super Thampei ❤

  • @londontamilbro

    @londontamilbro

    2 жыл бұрын

    Thank you so much 🙏♥️🥰

  • @Mithraafashiondesigner
    @Mithraafashiondesigner2 жыл бұрын

    Super super super

  • @londontamilbro

    @londontamilbro

    2 жыл бұрын

    Thank you 🙏

  • @babug4754
    @babug47542 жыл бұрын

    Super video bro great babu.g karaikudi 🏢

  • @londontamilbro

    @londontamilbro

    2 жыл бұрын

    Thank you so much brother 🙏😀♥️

  • @duraisamy3517
    @duraisamy35172 жыл бұрын

    மகிழ்ச்சி சகோ.... ஓடவும் முடியாது ஓளியவும் முடியாது 😷😷😷 உங்களுக்கு கிடைக்காதா சகோ சரக்கு

  • @londontamilbro

    @londontamilbro

    2 жыл бұрын

    கிடைக்காது 😂😂😂

  • @yesanadar8653
    @yesanadar86532 жыл бұрын

    Bro your camera man did a good job superb vision eye candy bro your speech also ear candy bro nice bro

  • @londontamilbro

    @londontamilbro

    2 жыл бұрын

    Thank you so much brother 🙏😀♥️

  • @albertduraisamy7948

    @albertduraisamy7948

    2 жыл бұрын

    அண்ணாச்சி நீங்கள் எந்த ஊர் என தெரிந்து கொள்ளலாமா..

  • @yesanadar8653

    @yesanadar8653

    2 жыл бұрын

    Tirunelveli bro live in karnataka karwar bro

  • @albertduraisamy7948

    @albertduraisamy7948

    2 жыл бұрын

    @@yesanadar8653 Thank you Annachi .My native Tuticorin .I,m live in Chennai.

  • @jjeraldbaskar7139
    @jjeraldbaskar71392 жыл бұрын

    palapear velaiy vaipu, vaalvatharathai kuraikum kadaiyaga parkiren

  • @londontamilbro

    @londontamilbro

    2 жыл бұрын

    Nandri nandri

  • @ECPCDiaries
    @ECPCDiaries2 жыл бұрын

    12:30 semma bro..nalla kalaichi Pesuringa..😍👌🏻👏🏻

  • @londontamilbro

    @londontamilbro

    2 жыл бұрын

    Thank you so much for commenting!!! :)

  • @sarfanmohamed3958
    @sarfanmohamed39582 жыл бұрын

    As usual unusual and amazing video bro. I really enjoyed it ☺. Keep it up

  • @londontamilbro

    @londontamilbro

    2 жыл бұрын

    Thank you so much brother 🙏🙂♥️

  • @vijayapandiankalimuthu8741
    @vijayapandiankalimuthu87412 жыл бұрын

    1st like and first comment

  • @londontamilbro

    @londontamilbro

    2 жыл бұрын

    Thank you so much brother 🙂🙏♥️🥰

Келесі