Whose responsibility is it to protect democracy? | Prof A. Karunanandan | Democracy in India

Samuga Ariviyal Peravai - Seminar
Topic: Democracy in India?
14.06.2024, Friday,
Anna Centenary Library, Kotturpuram, Chennai
Speakers:
Professor A. Karunanandan
Tamil Kamarasan
#karunanandan #democracy #tamilkamarajan #indiandemocracy #history #democracyexplained #loksabha_elections_2024 #electioncommission #electionspeech #samugaariviyalperavai #electionscam #Jean-JacquesRousseau #rousseau #modi #bjp #judiciary

Пікірлер: 51

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724Ай бұрын

    பேராசிரியர் கருணாநந்தன் 🎩🎩🎩 பேருரை நிகழ்த்த யாரால் முடியும் ஓரு பேராசிரியரால் மட்டுமே முடியும்

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724Ай бұрын

    உலகம் போற்றும் HISTORIAN பேராசிரியர் கருணாநந்தன் 🙏🙏🙏 ONE OF THE ALL TIME🎩🎩🎩 GREATEST HISTORIAN 🌏🌏🌏

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724Ай бұрын

    பேராசிரியர் கருணாநந்தன் 🎩🎩🎩 அறிஞர் உரை நிகழ்த்துகிறார்

  • @myjesusurno1
    @myjesusurno1Ай бұрын

    அருமையான பதிவு! மக்கள் புரிதலோடு இசைந்து வாழ நம் திராவிட மக்கள் அனைவரும் கட்டாயம் அறிந்து கொள்ள வேண்டிய கருத்துக்கள்.

  • @gnanagurunatarajan3879
    @gnanagurunatarajan3879Ай бұрын

    அருமை விழிப்புணர்வு பெற்ற பகுதியினர் இதர மக்களையும் விழிப்புணர்வு பெறச்செய்து சனநாயகத்திற்கான போராட்டத்தை நடத்தவேண்டிய தருணம்

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724Ай бұрын

    சமூகநீதியும் தமிழ்தேசியமும்🌏🌏🌏 எனது இரண்டு கண்கள் 🌏🌏🌏 BY தந்தை பெரியார்.🌏🌏🌏

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724Ай бұрын

    வரலாறு என்பது திரும்ப திரும்ப மீண்டும் மீண்டும் சொல்லபடவேண்டிய ஓன்று. வரலாறு என்பது திரும்ப திரும்ப மீண்டும் மீண்டும் கேட்கப்படவேண்டிய ஓன்று.

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724Ай бұрын

    2026 தமிழ்நாடு ELECTION +200 இமயத்தை தாண்டி☀☀☀+200 வெற்றி பெற்ற சூரியன் 🌏🌏🌏 இருநூற்றை தாண்டி ☀☀☀ +200 வெற்றி பெற்ற சூரியன் 🙏🙏🙏

  • @loganathansarangapani8297
    @loganathansarangapani8297Ай бұрын

    அருமையான பதிவு.

  • @user-rs9zo2jq5o
    @user-rs9zo2jq5oАй бұрын

    Excellent speech

  • @user-rs9zo2jq5o
    @user-rs9zo2jq5oАй бұрын

    Crystal clear explanation

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724Ай бұрын

    உலகம் போற்றும் HISTORIAN பேராசிரியர் கருணாநந்தன் 🙏🙏🙏 ONE OF THE ALL TIME🎩🎩🎩 GREATEST HISTORIAN 🌏🌏🌏 பேராசிரியர் கருணாநந்தன் 🎩🎩🎩 பேருரை நிகழ்த்த யாரால் முடியும் ஓரு பேராசிரியரால் மட்டுமே முடியும் அறிஞர் உரை நிகழ்த்துகிறார்

  • @rmadhavan5689
    @rmadhavan5689Ай бұрын

    அய்யா அவர்களின் உரை எப்போதும் கருத்தாழமிக்கது

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724Ай бұрын

    🇮🇳INDIAN ARMY IS UNION ARMY🇮🇳 வேறு வேறு பல பல கலாச்சார பண்பாட்டு மொழிஇன நாடுகளை கொண்ட விரர்களை கொண்ட ராணுவம் தான் இந்திய ராணுவம்

  • @strawhatter3517
    @strawhatter3517Ай бұрын

    Thank you for uploading sirs speech after so long. Please upload more history series videos with Proffesor sir. Thank you so so much in advance, we the people need to be educated by laureates like him Amber him only! Not narendra damodaradas

  • @tamilkodim
    @tamilkodimАй бұрын

    Wonderful historical evolution of the terms, republic, democracy etc.--- well- explained . Needs to be propagated among the public

  • @tamilkodim

    @tamilkodim

    Ай бұрын

    People should be aware of their own rights and duties and to be helping each other , United and not hate/fighting with eachother. This is very much required for protecting our generations .

  • @tamilkodim

    @tamilkodim

    Ай бұрын

    People 's power is democracy.

  • @Nustawert-wh1pc
    @Nustawert-wh1pcАй бұрын

    🎉🎉🎉

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724Ай бұрын

    பல நாடுகளின் நாடு பல நாட்டவர்கள் வாழும் Cities பல தேசங்களின் தேசம் பல்வேறு தேசிய இனங்கள்

  • @k.v.22-61
    @k.v.22-61Ай бұрын

    ஆண்டவனால் தேர்ந்து எடுக்கப்பட்ட மன்னனை மக்கள் கேள்வி எழுப்பலாமா? நான் இறைவனால் அனுப்பப்பட்டவன் - மோடி. நாம் கேள்வி எழுப்ப முடியாது. ஆனால் நாம் கேள்வி கேட்போம்

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724Ай бұрын

    இந்தியா பல நாடுகள் சேர்ந்து இருக்கும் இனைந்து இருக்கும் ஓரு ஓன்றியநாடு. மாநிலம்(நாடு) இப்படி தான் Agreementல் சாசனத்தில் இருக்கிறது

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724Ай бұрын

    இந்தியா என்பது ஒரே ஒரு ஒத்த நாடு கிடையாது முப்பது நாடுகள் சேர்ந்து இருக்கும் இனைந்து இருக்கும் ஓரு ஒன்றிய நாடு ஓரு கூட்டாச்சி நாடு

  • @veluppillaikumarakuru3665

    @veluppillaikumarakuru3665

    Ай бұрын

    உண்மைதான் ஐயா.அதைப்பிரிக்க முயல்வோர் கதி என்ன வாங்கும் என்று தெரியுமா.? அடுத்தது வரலாற்றை எடுத்துப் பார்த்தால் இப்போதைய அரசியல் போக்குகளை எடுத்து நோக்கினால் இந்தியா பிரிக்கப் பட்டால் இந்திய மக்களில் யாரும் நிம்மதியாக வாழ முடியாது. மீண்டும் துன்பம் துன்பத்துக்கு மேல் துன்பம்.

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724Ай бұрын

    இன்னும் இரண்டாயிரம் வருஷம் ஆனாலும் INDIAN UNIONல்ல ஓற்றை உணவு ஓற்றை உடை ஓற்றை மொழி ஓற்றை இனம் ஓற்றை கலாச்சாரம் ஓற்றை பண்பாடு ஒற்றை CLIMATE ஓற்றை தன்மை ஓற்றை Landscape ஓற்றை வளர்ச்சி என்பது INDIAN UNIONல்ல சாத்தியம் இல்லை.

  • @navaneethakrishan3582
    @navaneethakrishan3582Ай бұрын

    Until otherwise people change their attitude unable to 9:14 eradict dictatorship

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724Ай бұрын

    North India Population 110 கோடி South India Population. 30 கோடி வட இந்தியா மக்கள்தொகை 110 Cros தென்னிந்தியா மக்கள்தொகை 30 Cros ஒட்டுமொத்த INDIA POPULATION 140 கோடி

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724Ай бұрын

    எப்போது மக்கள் எழுச்சி எற்படும் ? பசி பஞ்சம் பட்டினி 🍞 🍞 🍞 Banks திவால் எற்ப்பட்டுவிட்டால்......

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724Ай бұрын

    👑💰💎வடஇந்திய நாடுகள் ( வடஇந்திய மாநிலங்கள் ) வடநாடுகள் 🌏 தென்நாடுகள் தென்இந்திய நாடுகள். ( தென்இந்திய மாநிலங்கள் )

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724Ай бұрын

    1900 To 2044 காலகட்டத்தில் தமிழ்நாட்டின் Number One தலைவர் தந்தை பெரியார். 🌏🌏🌏 யார் ? தமிழ்நாட்டின் தந்தை Father Of Tamilnadu தந்தை பெரியார்

  • @rajamanickamselvaraj4661
    @rajamanickamselvaraj4661Ай бұрын

    Living in Democratic system in a country is the Duty & previlage of every citizen , at the start !. People elect the peoples representatives to govern the country under an agreed constitution of people ( not by some % of people or a group or a section or by limited communities ) & upon taking oath on constitution , primarily ; then to adhere to the constitutional ways , not as per they like & discard the promised assurances during ! Buying the people & threatening the people on Flemish pressures to win in getting elected to become law makers !? So , it doesn't mean dividing the people against the constitutional rights assured , to polarize the people by using thugs technics to discard some section of people !? In a nut shell , what BJP , RSS , VHP & their parivars with their sleeping cells did in 2019 & very badly now in 2024 to capture power by all use of power & unethical slanders like Mangal susthra , temple keys are at another state , take land &:give to another community , Threat to demolish temples etc ! Terrific & hard to digest by any average person in India ! To establish their blames , use power to demonstrate after coming to power by Chow Chow technics !? For the People , by the People & to the people - part- 1 & Opposition party(s)must be consulted & respected in governing the state(s) ! There should be transparency in election & administration & legislation activities , to all law makers & public ! In this , No cover up & secrecy !🎉😂😅

  • @Cacofonixravi

    @Cacofonixravi

    Ай бұрын

    This ideal can be possible only if the union breaks into language based seperate countries, in the current setup absolutely not possible.

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724Ай бұрын

    பிரிட்டிஷ்காரன் குரங்கு கையில பூமாலையை கொடுத்துட்டு போயிட்டான் குரங்கு ➡வடஇந்தியாகாரன் குரங்கு ➡டெல்லிஅரசு இந்திகாரன் பூமாலை➡தமிழ்நாடு தமிழகமக்கள்

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724Ай бұрын

    பிரிட்டிஷ்காரன்'கிட்டே கேட்டு கரேக்ட் பண்ணி இருந்தா இன்னும் நாலஞ்சு நாடுகளை கூட கையில கொடுத்துட்டு போயிருப்பான் வதவதன்னு நாடுகளை பெறுவது Easy (பிரிட்டிஷ் முலம்) கையில கிடைத்த எல்லா நாடுகளையும் நல்லா வைத்து இருக்க தெரியனும் அந்த நாடுகளின் வாழ்வை பறிக்க கூடாது. அந்த நாடுகளை அடிமை போல் நடத்த கூடாது அந்த நாடுகளின் உரிமைகளை பறிக்க கூடாது அந்த நாடுகள் ஓண்ணும் உங்களிடம் வாடகைக்கு இருக்கும் நாடுகள் இல்லை. அந்த நாடுகளின் ஓட்டுமொத்த பணத்தையும் ஓரே அடியாக பிடுங்க கூடாது. அந்த நாடுகளிடம் கந்துவட்டி வசூல் லிக்க கூடாது அந்த நாடுகளை அடிமை போல் நடத்த கூடாது அடிமைப்பட்ட அந்த நாட்டிடம்......

  • @maduraigkalaivanantn1198
    @maduraigkalaivanantn1198Ай бұрын

    இனி எத்தனை தேர்தல் வந்தாலும் இந்த EVM தேர்தல் முறையில் RSS பாஜக ஆட்சியை அகற்ற முடியாது...

  • @sactisivagami7805
    @sactisivagami7805Ай бұрын

    21:28 😂

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724Ай бұрын

    வடஇந்திய ஏகாதிபத்தியம் கொடியதிலும் கொடியது 🐺

Келесі