Who is your BEST GUIDE | MEDITATION | தியானம் உங்களை வழிநடத்தும் | Meditation Experience by Ramkumar

Ойын-сауық

Guide is a must to improve the learning curve. So we always need a Best Guide. Who is your Best Guide? Ramkumar talks on the concept Who is your BEST GUIDE and shares his meditation experience in this video. If interested, please watch. To learn meditation please call +91 7667555552
#meditation #dailymeditation #meditationtools #meditations #meditationteacher #meditationquotes #meditationmusic #guidedmeditation #PMC #Meditationchannel #pmclive #pmctv #patriji #patrijimeditation
PMC-Tamizh is an unique Meditation Channel .. the first of its kind in the world .. established in the year 2019. PMC envisions and endeavors to make universal spiritual truths reach the whole of mankind through positive media. The intent of Pyramid Meditation Channel is to achieve and establish a society which has as its fundamental traits as vegetarianism and non-violence. PMC aspires for establishing a peaceful meditative world.
#PMCTamizh is inaugurated by Brahmarshi Patriji on 6th Feb, 2019. Brahmarshi Patriji is founder of Pyramid Spiritual Societies Movement.
இந்த சேனலின் மூலம் ஆனாபானசதி தியானத்தைப் பற்றியும் அனைத்து பிரமிட் மாஸ்டர்கள் மற்றும் அவர்களின் தியான அனுபவங்கள் பற்றியும் அறிந்து கொள்ளலாம். மேலும் பிரமிட் ஆற்றல் சைவ உணவு பற்றிய பிரச்சாரம் குறித்தும் அவர்களிடமிருந்து அறிந்து கொள்ளலாம்.
பிரமிட் ஆன்மிக மன்றங்கள் மற்றும் இயக்கத்தை 1990 ஆம் ஆண்டு பிரம்மரிஷி பிதாமகர் பத்ரிஜி அவர்கள் நிறுவினார். இந்த இயக்கம் நித்திய ஆற்றல் உணர்வின் ஞானத்தைப் பெற்ற மனிதர்களால் தங்களுடைய வாழ்க்கையை அவர்களே உருவாக்கிக் கொள்ள முடியும் என்ற கருத்தை அடிப்படையாக கொண்டுள்ளது. பிரமிட் தியானத்தின் மூலம் இக்கருத்திற்கான விழிப்புணர்வை உருவாக்குவதே இந்த இயக்கத்தின் முக்கிய குறிக்கோளாகும்.
பிரமிட் ஆன்மிக மன்றத்தின் நிறுவனர் பிதாமகர் பிரம்மர்ஷி பத்ரிஜி அவர்கள் தியானத்தின் மூலம் பல ஆத்ம அனுபவங்களைப் பெற்று 1979ஆம் ஆண்டு ஞானம் பெற்றார் அன்று முதல் இன்று வரை பிரமிடின் ஆற்றல் பற்றியும், ஆனாபானசதி தியானத்தைப் பற்றியும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்திக் கொண்டு வருகிறார்.
For more details visit
www.pmctamizhtv.com
Follow us on
/ pmctamizhtv
/ pmctamizhtv
/ pmctamizhtv
/ pmctamizhtv
/ pmctamizh
Watch PMCTamizh TV Live on KZread @PMC Tamizh TV
Disclaimer:
The videos on this channel are shown for informational purposes only and may be correct in general; however, this channel doesn't provide any guarantee, and it is ultimately the user's discretion and risk to use any instruction, procedure, or information presented.

Пікірлер: 68

  • @srikanthpv8210
    @srikanthpv821010 ай бұрын

    Excellent sharing மாஸ்டர்,really wonderful discourse🙏🏻🙏🏻🙏🏻

  • @gowselyav9513
    @gowselyav95132 жыл бұрын

    Thanks for sharing your experience. It motivates everybody.

  • @PMCTamil

    @PMCTamil

    2 жыл бұрын

    My pleasure!

  • @user-eo9nj9uq8z
    @user-eo9nj9uq8z3 жыл бұрын

    குரு வாழ்க!!! குருவே துணை!!! நல்ல அற்புதமான தகவலுக்கு நன்றி!!! நன்றி!!! நன்றி!!! எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!!! வாழ்க!!! வாழ்க!!! வாழ்க வையகம்!!! வாழ்க வையகம்!!! வாழ்க வளமுடன்!!!

  • @Divya_kvp
    @Divya_kvp3 ай бұрын

    Great thambi. God bless you. Vazhga valamudan

  • @hrsubra4215
    @hrsubra42153 жыл бұрын

    Super Sir_ வலிப்பு முழுமையாக குணமாக தியானத்துடன் மலர் மருந்து எடுத்துக் கொள்ளவும் ( திருப்பூர் - மலர் விழி - youTube)

  • @sivitham1713
    @sivitham17133 жыл бұрын

    Indru dhiyanathil naan amarumpodhu Enakul oru kelvi Andha kelvi udane dhiyam seidhen Oru 5 nimitathirku mell ennal amara mutiyavilai En aalmanam oru puthakathi sonnathu☺☺☺☺ Adhan pinpu andha puthakathil en kelvikana pathil irudhadhu🥰🥰🥰 migavum santhosam

  • @jsvinuramram8138
    @jsvinuramram81383 жыл бұрын

    சார் உங்கள் அனுபவ பதிவு மிகவும் பயனுள்ளது. ஒரேயொரு திருத்தம். தவறாக நினைக்க வேண்டாம். புத்தர் நமக்கு ஆனாபானா சத்தி என்ற மிகப்பெரிய கொடை வழங்கி உள்ளார். ஆனால் பிரமிட் பற்றி அவர் கூறவில்லை. எனினும் இன்றைய சூழலில் ஆரம்பத்தில் பயிற்சி செய்ய பிரமிட் தேவை. சிறுவயதில் நீங்கள் பிரச்சினைகளை சந்தித்து மீண்டது வரும் தலைமுறையினருக்கு தன்னம்பிக்கை அளிக்கிறது. நன்றி.

  • @vinothkannan4524
    @vinothkannan45243 жыл бұрын

    Enakul oru dout irunthuchu . Unga words la enaku athu ketachuruchu .thanks bro

  • @GuitSiva
    @GuitSiva Жыл бұрын

    Vaazhga Valamudan🙏

  • @paramasivam4695
    @paramasivam4695 Жыл бұрын

    Arumai.supev. valhavalamutan

  • @tharunrajatharunraja2773
    @tharunrajatharunraja27733 жыл бұрын

    Arumayana pathivu arumayana vilakkam nandri sir

  • @thanammuniandy9882
    @thanammuniandy988211 ай бұрын

    Very good explanation

  • @vinideep7974
    @vinideep79743 жыл бұрын

    Super explanation anna

  • @paramasivam4695
    @paramasivam4695 Жыл бұрын

    Thankyou.sir. valhavalamutan

  • @uthamarajk
    @uthamarajk3 жыл бұрын

    Great speech sir....Felt good vibrations listening to your speech. It was energetic and clarity in your thoughts..... Sharing personal life example is very powerful....Leaving non-veg is a gift to your present life. May God bless you and your family ❤️❤️❤️🙏🙏🙏👍👍👍

  • @aadhaviprabu4458
    @aadhaviprabu44582 ай бұрын

    Thank you Bro ❤❤

  • @krishna57krishnan57
    @krishna57krishnan573 жыл бұрын

    How you are making Pyramid by hand. Please explain..

  • @dhatchinamoorthi4439
    @dhatchinamoorthi44392 жыл бұрын

    Nandri. Ramkumar 🎁

  • @saranyaselvam608
    @saranyaselvam6082 ай бұрын

    🙏🙏👏

  • @safedrivesaveslife3420
    @safedrivesaveslife34203 жыл бұрын

    அற்புதமான உரை , சுருக்கமாக தெளிவாக இருக்கிறது , மிகவும் நன்றி !

  • @aswinkumard5442
    @aswinkumard54423 жыл бұрын

    👏👏👏

  • @logeswaria3218
    @logeswaria32182 жыл бұрын

    Altimate ❤

  • @PMCTamil

    @PMCTamil

    2 жыл бұрын

    🤗❤️

  • @gpalani7145
    @gpalani71453 жыл бұрын

    Super

  • @ranjanesenthilkumar944
    @ranjanesenthilkumar944 Жыл бұрын

    Vazhga valamudan sir 🙏

  • @mravimravi8983
    @mravimravi89833 жыл бұрын

    Wow very very beautiful

  • @dhatchinamoorthi4439
    @dhatchinamoorthi44392 жыл бұрын

    Arumai nanbare Vaalthukkal Nandri Very useful to all Your speech was believable... Very practical experience... Very simply explanation... But wonderful speech Nandri nanbare

  • @PMCTamil

    @PMCTamil

    2 жыл бұрын

    Thanks a lot

  • @gmohana7864
    @gmohana78642 жыл бұрын

    Super bro

  • @sooryakala5315
    @sooryakala53153 жыл бұрын

    🙏🙏🙏🙏

  • @ushav8235
    @ushav8235 Жыл бұрын

    Good speech

  • @emeraldsaravana.d7441
    @emeraldsaravana.d7441 Жыл бұрын

    Thank you sago🙏

  • @user-uw5wd2iy1x
    @user-uw5wd2iy1x2 жыл бұрын

    அன்பே சிவம்

  • @thirumoorthig1814
    @thirumoorthig1814 Жыл бұрын

    nandri bro

  • @sudhashan8386
    @sudhashan83862 жыл бұрын

    Very useful 👍master

  • @PMCTamil

    @PMCTamil

    2 жыл бұрын

    Keep watching

  • @Pyramid_Meditation_Patriji
    @Pyramid_Meditation_Patriji Жыл бұрын

    @15:00 words of gem. Meditation is the only thing required for us in this life

  • @PMCTamil

    @PMCTamil

    Жыл бұрын

    இது போன்ற வீடியோக்களை பார்க்க எங்களது PMC தமிழ் யூடியூப் சேனலை Subscribe செய்யவும்..🤗❤️

  • @s.vinothamirtharaj8504
    @s.vinothamirtharaj85042 жыл бұрын

    Thxs for u r positive msg sir

  • @PMCTamil

    @PMCTamil

    2 жыл бұрын

    Always welcome

  • @sankarimanoharan6227
    @sankarimanoharan6227 Жыл бұрын

    பிரமீட் என்றால் என்ன அது எப்படி இருக்கும் தயவுசெய்து தெரிவியுங்கள்

  • @p.masilamani7084
    @p.masilamani70843 жыл бұрын

    Where to get that pyramid sir

  • @sreeragam8225
    @sreeragam8225 Жыл бұрын

    Well said

  • @PMCTamil

    @PMCTamil

    Жыл бұрын

    இது போன்ற வீடியோக்களை பார்க்க எங்களது PMC தமிழ் யூடியூப் சேனலை Subscribe செய்யவும்..🤗❤️

  • @chandrasekaranchandru7821
    @chandrasekaranchandru7821 Жыл бұрын

    அருமை சார்

  • @PMCTamil

    @PMCTamil

    Жыл бұрын

    🤗❤️

  • @murughanathamm3322
    @murughanathamm3322 Жыл бұрын

    Very nice

  • @PMCTamil

    @PMCTamil

    Жыл бұрын

    இது போன்ற வீடியோக்களை பார்க்க எங்களது PMC தமிழ் யூடியூப் சேனலை Subscribe செய்யவும்..🤗❤️

  • @shunmugapriyai801
    @shunmugapriyai801 Жыл бұрын

    Thank you

  • @PMCTamil

    @PMCTamil

    Жыл бұрын

    இது போன்ற வீடியோக்களை பார்க்க எங்களது PMC தமிழ் யூடியூப் சேனலை Subscribe செய்யவும்..🤗❤️

  • @ADStudioOffical
    @ADStudioOffical Жыл бұрын

    💗💗💗 ❣️❣️❣️ 😇😇😇 🙏🙏🙏

  • @speechtherapy5780
    @speechtherapy5780 Жыл бұрын

    🙏🙏🙏🙏👍👍👍👏👏👏👏👏

  • @paulchamychamy4379
    @paulchamychamy4379 Жыл бұрын

    Prammed Entrll Ennanga sir please velakam sollunga sir

  • @K.Dsamayal
    @K.Dsamayal Жыл бұрын

    Entha thiyanam panna center thaan varanuma

  • @vasugitangavelu7675
    @vasugitangavelu76752 жыл бұрын

    Where to get that pyramid.

  • @PMCTamil

    @PMCTamil

    2 жыл бұрын

    Please visit our e-store website to buy Pyramids www.estore.com

  • @manonmanim7635
    @manonmanim7635 Жыл бұрын

    Where do I get the pyramid

  • @PMCTamil

    @PMCTamil

    Жыл бұрын

    "Please Make a Call +91 7667555552 Our team will support you...🤗❤️"

  • @mahalashmi9282
    @mahalashmi9282 Жыл бұрын

    தியானம் செய்யும்போது வாயை மூடிக்கனமா சார் இதனால் பணம் தேவை பூர்த்தி ஆகுமா சார் மனம் தெளிவு தான் சார் ஆகும்

  • @positive9266
    @positive92662 жыл бұрын

    எவ்வாறு தியானம் மேற்கொள்ள வேண்டும் தயவு செய்து சொல்லி தாருங்கள்

  • @PMCTamil

    @PMCTamil

    2 жыл бұрын

    இலவச தியானம் கற்றுக்கொள்ள இந்த எண்ணை அழைக்கவும் +91 7667555552 Our team will support you...🤗❤️

  • @EL-bo3pz
    @EL-bo3pz3 жыл бұрын

    சார் இந்த தியானம் கற்றுக்கொள்ள எங்கு வரவேண்டும்

  • @muruganmurugannatrajan2366

    @muruganmurugannatrajan2366

    3 жыл бұрын

    PMC Tamil. Youdub channel parunga sir

  • @prasanthiamara8392

    @prasanthiamara8392

    3 жыл бұрын

    Pl call 9840075156.... pyramid meditation centre

  • @nithyadoss9082
    @nithyadoss9082 Жыл бұрын

    Super bro

  • @PMCTamil

    @PMCTamil

    Жыл бұрын

    🤗❤️

Келесі