Do we need to meditate to make progress in life | Science of Meditation by Chandrakala

Ойын-сауық

PMC-Tamizh is an unique Meditation Channel .. the first of its kind in the world .. established in the year 2019. PMC envisions and endeavors to make universal spiritual truths reach the whole of mankind through positive media. The intent of Pyramid Meditation Channel is to achieve and establish a society which has as its fundamental traits as vegetarianism and non-violence. PMC aspires for establishing a peaceful meditative world.
#PMCTamizh is inaugurated by Brahmarshi Patriji on 6th Feb, 2019. Brahmarshi Patriji is founder of Pyramid Spiritual Societies Movement.
இந்த சேனலின் மூலம் ஆனாபானசதி தியானத்தைப் பற்றியும் அனைத்து பிரமிட் மாஸ்டர்கள் மற்றும் அவர்களின் தியான அனுபவங்கள் பற்றியும் அறிந்து கொள்ளலாம். மேலும் பிரமிட் ஆற்றல் சைவ உணவு பற்றிய பிரச்சாரம் குறித்தும் அவர்களிடமிருந்து அறிந்து கொள்ளலாம்.
பிரமிட் ஆன்மிக மன்றங்கள் மற்றும் இயக்கத்தை 1990 ஆம் ஆண்டு பிரம்மரிஷி பிதாமகர் பத்ரிஜி அவர்கள் நிறுவினார். இந்த இயக்கம் நித்திய ஆற்றல் உணர்வின் ஞானத்தைப் பெற்ற மனிதர்களால் தங்களுடைய வாழ்க்கையை அவர்களே உருவாக்கிக் கொள்ள முடியும் என்ற கருத்தை அடிப்படையாக கொண்டுள்ளது. பிரமிட் தியானத்தின் மூலம் இக்கருத்திற்கான விழிப்புணர்வை உருவாக்குவதே இந்த இயக்கத்தின் முக்கிய குறிக்கோளாகும்.
பிரமிட் ஆன்மிக மன்றத்தின் நிறுவனர் பிதாமகர் பிரம்மர்ஷி பத்ரிஜி அவர்கள் தியானத்தின் மூலம் பல ஆத்ம அனுபவங்களைப் பெற்று 1979ஆம் ஆண்டு ஞானம் பெற்றார் அன்று முதல் இன்று வரை பிரமிடின் ஆற்றல் பற்றியும், ஆனாபானசதி தியானத்தைப் பற்றியும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்திக் கொண்டு வருகிறார்.
For more details visit
www.pmctamizhtv.com
Follow us on
/ pmctamizhtv
/ pmctamizhtv
/ pmctamizhtv
/ pmctamizhtv
/ pmctamizh

Пікірлер: 79

  • @sfhjkkdjkkhmb5267
    @sfhjkkdjkkhmb52673 жыл бұрын

    Very nice explanation 👌! Keep on going sister 🙏.

  • @gamevolter
    @gamevolter3 жыл бұрын

    Super speech

  • @amruthavallirb
    @amruthavallirb3 жыл бұрын

    Excellent with Cristal Clear words ,very useful information for the beginners thanks a lot madam

  • @prabakarankaran5889
    @prabakarankaran58893 жыл бұрын

    Om shivaya namaha akka you speech super thanks my god

  • @srikanthpv8210
    @srikanthpv821010 ай бұрын

    Really wonderful information master 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @manimegalaisivakumar3075
    @manimegalaisivakumar30753 жыл бұрын

    சூப்பர் வாழ்க வளமுடன்

  • @tsmkv3809
    @tsmkv38093 жыл бұрын

    நன்றி சகோதரி நன்றி நன்றி நன்றி வாழ்த்துகள் வாழ்க வளமுடன் நன்றி நன்றி நன்றி 🌹🙏 அருமையான பதிவு... சில கேள்விகளு பதில் தேவை. தங்களை எவ்வாறு தொடர்பு கொள்வது. நன்றி நன்றி நன்றி

  • @pkalyanasundaramsundaram7209

    @pkalyanasundaramsundaram7209

    2 жыл бұрын

    Any psm centre near mylapure ? .

  • @mrkannan165
    @mrkannan1653 жыл бұрын

    அருமை மேடம் வாழ்க வளமுடன்

  • @uthayakumaranselliah6382
    @uthayakumaranselliah63823 жыл бұрын

    First of all Thanks for your explanation Very good message continue...

  • @bragdeesvaranrajakannu8123
    @bragdeesvaranrajakannu81233 жыл бұрын

    Very good information sutshama bady bath very nice

  • @cinnamonchaithra4637
    @cinnamonchaithra46373 жыл бұрын

    Tq very much maa

  • @pvenkatakrishna2053
    @pvenkatakrishna20533 жыл бұрын

    This speech is good for beginners 👍

  • @gs69100
    @gs691003 жыл бұрын

    Nice mam

  • @amudhashanmugavadivel3081
    @amudhashanmugavadivel30813 жыл бұрын

    Very simple to hear let me start it to practice

  • @GayathriR.gayathribai-lo7se
    @GayathriR.gayathribai-lo7se11 ай бұрын

    Thanks so much for your clear explanation so good 👍

  • @chakrapani02
    @chakrapani026 ай бұрын

    super. very nice explanation. thank you very much

  • @noorandnoor4112
    @noorandnoor41123 жыл бұрын

    Madam,can you please show and explain details about pyramids small size , how to use , where to buy or weather can make. We can’t build .thanks

  • @jayanthishivasankaran354
    @jayanthishivasankaran3543 жыл бұрын

    வாழ்க்கையிவ் தெரிவு கிடைத்து நன்றி சகோதரி

  • @sasirekha4269
    @sasirekha42693 жыл бұрын

    very very nice,thank you so so so much

  • @padmajakraman2979
    @padmajakraman29793 жыл бұрын

    Beautiful presentation as usual madam.

  • @user-eo9nj9uq8z
    @user-eo9nj9uq8z3 жыл бұрын

    குரு வாழ்க!!! குருவே துணை!!! நல்ல அற்புதமான தகவலுக்கு நன்றி!!! நன்றி!!! நன்றி!!! எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!!! வாழ்க!!! வாழ்க!!! வாழ்க வையகம்!!! வாழ்க வையகம்!!! வாழ்க வளமுடன்!!!

  • @muthurajarunachalam7493
    @muthurajarunachalam74933 жыл бұрын

    Thank you Madam

  • @anjanafoods
    @anjanafoods7 ай бұрын

    Very Good message 🙏🙏🙏🌺🌺🌺

  • @sekarr881
    @sekarr8819 ай бұрын

    நன்றி சகோதரி 🙏

  • @a2v245zzrf
    @a2v245zzrf3 жыл бұрын

    In my experience no one explain this easy. நன்றிகள் கோடி 🙏

  • @jananiboovaraghavan466
    @jananiboovaraghavan46610 ай бұрын

    Super super super mam

  • @balamaan6273
    @balamaan62733 жыл бұрын

    Thank you master

  • @omsairam2494
    @omsairam24942 жыл бұрын

    நன்றி சகோதரி. அருமையான உங்கள் சேவையை இன்னும் வழங்க வாழ்த்துக்கள் வாழ்க..வளர்க..

  • @mahendravarman2423
    @mahendravarman24233 жыл бұрын

    Very Nice Explanation Madam

  • @ranjanesenthilkumar944
    @ranjanesenthilkumar944 Жыл бұрын

    Vazhga valamudan amma 🙏

  • @k.m.balakrishnanbalakrishn6965
    @k.m.balakrishnanbalakrishn69652 жыл бұрын

    Grateful thanks about need purpose progress in life clear explanation praytoAlmivhty to confer longevity divine GRA CE to continue your spiritual service byKMBalakrish nanDgl

  • @sinniahnandakumar2134
    @sinniahnandakumar21343 жыл бұрын

    Namaste Santhirakala madam. Very good explanation about meditation for beginners. I forwarded this you tube to my friends. 🙏

  • @ponnuswamyjeaswaran9904
    @ponnuswamyjeaswaran99044 ай бұрын

    Super madam super

  • @rajendranthiyagarajan1608
    @rajendranthiyagarajan16082 жыл бұрын

    Speech is casual..energy transformation.. Meditation leads life sciences..spirituality, awareness..

  • @ganesheee3593
    @ganesheee35933 жыл бұрын

    Breathing kavanam kudetha body heat agudu ena pandarathu

  • @user-vx9qh3ny5k
    @user-vx9qh3ny5k2 ай бұрын

    Iam understand .thank you master

  • @manavathirk4257
    @manavathirk42572 жыл бұрын

    Super master.excellent speech.Tnq so much.

  • @radhathangapandian7413
    @radhathangapandian7413 Жыл бұрын

    Easy way supper

  • @sivaramshanthi3695
    @sivaramshanthi36953 жыл бұрын

    Super and thank you master

  • @sunrise6938
    @sunrise6938 Жыл бұрын

    Very clear explanation, TQ.

  • @emeraldsaravana.d7441
    @emeraldsaravana.d744126 күн бұрын

    Thank 🙏🎉

  • @kavisakthi1943
    @kavisakthi19432 жыл бұрын

    Clear explanation super

  • @ayyanar1438
    @ayyanar14386 ай бұрын

    Thank you 🙏

  • @balajinarayanan806
    @balajinarayanan8066 ай бұрын

    Thank u smma

  • @chandrankalyani4849
    @chandrankalyani48493 жыл бұрын

    Excellent explanation about meditation madam ,where is your class in chennai

  • @flaviaanna9324
    @flaviaanna9324 Жыл бұрын

    Thank You sister very good explanation🙏

  • @PMCTamil

    @PMCTamil

    Жыл бұрын

    இது போன்ற வீடியோக்களை பார்க்க எங்களது PMC தமிழ் யூடியூப் சேனலை Subscribe செய்யவும்..🤗❤️

  • @bvetrivelvetri8554
    @bvetrivelvetri85543 жыл бұрын

    Nandri nandri medam

  • @balajinarayanan806
    @balajinarayanan8066 ай бұрын

    Thañk u àmmà

  • @mgrram425
    @mgrram4253 жыл бұрын

    Nantri amma 🙏🙏🙏

  • @arunothayakumara932
    @arunothayakumara9322 жыл бұрын

    🙏🏼நன்றி 😍

  • @anpazakananpazakan5998
    @anpazakananpazakan59982 жыл бұрын

    Thanks madam. Great explanation. Clear speech.

  • @PMCTamil

    @PMCTamil

    2 жыл бұрын

    🤗❤️

  • @dhineshpillai2969
    @dhineshpillai29692 жыл бұрын

    Wonderful explanation thanks a ton I do meditation too but learned more from you mam

  • @PMCTamil

    @PMCTamil

    2 жыл бұрын

    Thanks and welcome

  • @radhakrishnansr9346
    @radhakrishnansr93462 жыл бұрын

    Thank you so much to u sister N God bless you sister.....

  • @PMCTamil

    @PMCTamil

    2 жыл бұрын

    Thank you too

  • @subashchandran8769
    @subashchandran87693 жыл бұрын

    Thanks Madam

  • @vaidhyanathan1740
    @vaidhyanathan17403 жыл бұрын

    🙏🙏🙏🙏 super .

  • @thenmozhisundarajan8644
    @thenmozhisundarajan86443 жыл бұрын

    How can I contact you

  • @jayanthik1521
    @jayanthik15213 жыл бұрын

    அருமையான விளக்கம் சகோதரி உள்மூச்சு எவ்வழி செல்வதை உணரவேண்டும் என்பதை அறிய எனக்கு மேசேஜ் மூலம் தெரியப்படுத்தவும் சகோதரி நன்றி

  • @manjusenthilkumar713
    @manjusenthilkumar7133 жыл бұрын

    Namakkal yaravathu solli tharuvangala pls help me madam

  • @deepam9887
    @deepam98873 жыл бұрын

    Hi mam can you share the link of ur sessions with you forever book ?

  • @darknessblade2002

    @darknessblade2002

    3 жыл бұрын

    kzread.info/dash/bejne/mZidxc96adCbZ6Q.html

  • @eswarisivanandam3091

    @eswarisivanandam3091

    3 жыл бұрын

    Very good talk You help many Keep doing it more Nanry

  • @bouquet3216
    @bouquet32163 жыл бұрын

    Speech 34. 33 - personal experience

  • @manimegalaisivakumar3075
    @manimegalaisivakumar30753 жыл бұрын

    கேப் போட்டு பண்ணா எனர்ஜி கிடைக்குமா

  • @murugasamy6127
    @murugasamy6127 Жыл бұрын

    தியானம் செய்யும் போது எந்த ஒரு சத்தமும் இல்லாத இடத்தில் ஒய் என்ற சத்தம் தொடர்ந்து இருந்து கொண்டே இருக்கிறது இதை நீக்க என்ன செய்ய வேண்டும்

  • @raveendrank
    @raveendrank3 жыл бұрын

    How to meditate? Not mentioned about steps or methodology

  • @m.manikandan8368
    @m.manikandan83683 жыл бұрын

    Thank You Madam, Karurla Centre details.

  • @padminidorayraj
    @padminidorayraj3 жыл бұрын

    Lovely explanation can you please tell me how can I contact you madam to get help from you please tell me

  • @pasupathikrishnan460
    @pasupathikrishnan4603 жыл бұрын

    காஞ்சிபுரத்தில் யாரவது சொல்லி தருவார் களா... அவர்கள் போன் நம்பர் கிடைக்குமா? அம்மா...

  • @rajendranrajendran3194

    @rajendranrajendran3194

    2 жыл бұрын

    நன்றி அம்மா

  • @anjanafoods
    @anjanafoods5 ай бұрын

    Mam can u sebd me the link of ur meditation class. Ur contact no???

  • @bvetrivelvetri8554
    @bvetrivelvetri85543 жыл бұрын

    வணக்கம் அம்மா தியானம் செய்ய எந்த நேரம் சரியான நேரம்? அதி களையில் செய்வது குளித்து விட்டு செய்யவேண்டுமா? தாங்கள் கூறும் பதில் எனக்கு உதவியாக இருக்கும் நன்றி

  • @kousalyakousi8865
    @kousalyakousi88659 ай бұрын

    Naa kattathaa sollirigige

Келесі