No video

Who has the king yoga? - அரசாளும் யோகம் உள்ளவர் யார்? GURUJI LIVE

அரசாளும் யோகம் உள்ளவர் யார்? ஜோதிடக்கலை அரசு ஆதித்ய குருஜி லைவ்
#adityaguruji
#tamilastrology
#tamiljothidaradityaguruji
#vedicastrologyintamil
#famousastrologer
#bestastrologer
#tamilastrology
#bestonlineastrologer
Subscribe to GURUJI TV ➤ / @adityagurujiastrologe...
Also, Like and Follow us on:
Facebook page ➤ / adityaguruji.in
/ astroadityaguruji.in
Facebook timeline ➤ / adhithya.guruji.7
Facebook group ➤ / 128110680608891
/ www.adityaguruji.in
Blogger ➤ adhithyaguruji...
Website ➤ www.adityaguru...
Telegram ➤ t.me/+xzgN5uLW...
Guruji tv ➤ / adityagurujiastrologer...
Instagram ➤ / aditya_guruji
Twitter ➤ / adhithyaguruji
Share chat ➤ sharechat.com/...
Aditya Guruji App ➤
Android Phone link ➤ play.google.co...
Aditya Guruji App ➤
I Phone link ➤ adityagurujiapp...
#Adithyaguruji#Guruji tv videos
#ஜோதிடக்கலைஅரசுஆதித்யகுருஜி#GurujiTV#GurujiDigital#GurujiOnline#GurujiWeb#Adithyagurujivideos

Пікірлер: 135

  • @astro.velu.vennandur3349
    @astro.velu.vennandur3349 Жыл бұрын

    தமிழ்நாட்டில் ஜோதிடர்கள் உருவாக்க காரணமான ஜோதிடத்தின் உயர்நிலை சக்கரவர்த்தி வாழ்க

  • @vijayalakshmigsr9713
    @vijayalakshmigsr9713 Жыл бұрын

    அருமையான விளக்கம் குருஜி. புரட்சி தலைவி அம்மா அவர்களுடைய ஜாதகம் பார்த்தாலே குருஜி அவர்களுக்கு ஒரே குஷி ஆகி விடுகிறீர்கள். ஏனெனில் தங்களுக்கு பிடித்த பெளர்ணமி யோகம்.👌🏻👌🏻👌🏻👌🏻 எனக்கு பிடித்த ஒரே தலைவி அம்மா தான். Thank you Guruji 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @bulbazar

    @bulbazar

    Жыл бұрын

    My daughter also same rasi and star and full moon masi magam

  • @subhadurai
    @subhadurai Жыл бұрын

    தாமத பிறந்தநாள் வாழ்த்துக்கள் குருவே பல்லாண்டுகள் நலமுடன் வாழ இறைவனை வேண்டுகிறேன் குருஜி 🎉 எங்களுக்கு பிறந்தநாள் ட்ரீட் குடுத்த குருவிற்கு மிக்க நன்றி 🙏🙏🙏

  • @karthi9019
    @karthi9019 Жыл бұрын

    ஐயா அருமையான விளக்கம் நன்றி எங்களுக்கு நேரம் ஒதுக்கி வந்ததிர்க்கு இது தான் Birthday treat 🙏

  • @govindasamykamalakannan1294
    @govindasamykamalakannan1294 Жыл бұрын

    You’re the only one as far as In tamilnadu with ocean like knowledge.

  • @PerumPalli
    @PerumPalli Жыл бұрын

    50:16 ஆ ஆ ஆ...😲😯 புரிந்தது ஐயா, நேற்று தான் புரிந்தது 👏👏👏😌😌😌, நம் தமிழர்கள் Geology யா எவ்வளவு ஆழமாக புரிந்து இருந்தால், இப்பெர் பட்ட லக்ன கேந்திர வலுவை சொல்லி இருப்பார்கள் 👏👏👏💖💖💖✌️✌️✌️

  • @Ambikai242
    @Ambikai242 Жыл бұрын

    நீங்கள் வைத்த என்ன சந்தேகம் உங்களுக்கு என்ற தலைப்பு மிகவும் அருமையான தலைப்பு

  • @sundarammahalingam5762
    @sundarammahalingam5762 Жыл бұрын

    மீனாட்சி பட்டணத்தில் உதித்த,சோதிடகுரு தங்கமே..உங்கள் அளவுக்கு மீறி உங்கள் மாணவர்கள் சோதிட விஞ்ஞானத்தை உணர்ந்தாலே,எதிர்கால சந்ததிகளுக்கு நல்லதொரு வழிகாட்டல் கிடைத்துவிடும் அய்யா..

  • @surulirethinam4820

    @surulirethinam4820

    Жыл бұрын

    🎉🎉🎉

  • @meenusunder3018
    @meenusunder3018 Жыл бұрын

    புதன் நீசம் பற்றி தாங்கள் விளக்கியது அருமை!! நன்றாக புரிகிறது குருஜி , புதன் கன்னி லக்னத்திற்கு neechamaagi கேந்திர பலத்தில் 30 சதவீதம் மார்க் பெறுகிறார் என்பதும் சனி பார்த்தால் புதன் சுத்தமாக பலத்தை இழக்கிறார் ஜாதகர் சுத்தமாக படிக்கவில்லை...குரு பார்க்கிறார் ஜாதக படிதிருப்பார் superb!! குருஜி live ஐ நான் மிஸ் பண்ணிட்டேன் வருந்துகிறேன்.

  • @meenusunder3018
    @meenusunder3018 Жыл бұрын

    வணக்கம் குருஜி 🙏🙏🙏🙏நன்றாக புரிந்து கொண்டோம் குருஜி தாங்கள் சொள்ளிதருவது புரியாமல் போக வாய்ப்பே இல்லை ஆஹா ஏத்தனை தெளிவு திருத்தமான விளக்கம்!!! கோடான கோடி நன்றிகள் குருஜி👌👍🙏

  • @raadhakrishnanl870
    @raadhakrishnanl870 Жыл бұрын

    🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽 உயர்திரு எங்கள் மகா குருஜி ஐயா அவர்களது திருபொற்பாதங்களுக்கு எண்ணற்ற,எண்ணற்ற 'வணக்கங்களும்',, "நன்றிகளும்". 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @ragavandevan3395
    @ragavandevan3395 Жыл бұрын

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் குருஜி ஐயா ❤🎉

  • @akastro12
    @akastro125 ай бұрын

    வாழ்க வளத்துடன்

  • @tamizhsen2045
    @tamizhsen2045 Жыл бұрын

    பிறந்தநாள் வாழ்த்துகள் குருவே, உங்கள் சேவை தொடர நீங்கள் நீடுடி வாழவேண்டும். நன்றி குருவே.

  • @MalaK-nf1jh
    @MalaK-nf1jh Жыл бұрын

    இனிய பிறந்த தின நல்வாழ்த்துக்கள் ஐயா!

  • @srinivasannatarajan6589
    @srinivasannatarajan6589 Жыл бұрын

    பிறந்தநாள் வாழ்த்துக்கள் குருஜி.🎂🎂🎂

  • @krishnaniyer6942
    @krishnaniyer6942 Жыл бұрын

    எப்பொழுதும்போல மிக அருமையான விளக்கங்கள். பித்ரு சாப விளக்கத்தில் ஒரு சந்தேகம்…ஜாதகத்திலும் கோசாரத்திலும் உள்ள கிரக அமைப்பை வைத்து prediction எடுப்பதுதான் ஜோதிடக்கலை. எதனால் அந்த ஜாதகம் அவ்வாறு அமைந்தது என்பது கர்மாவின் விளைவு. ஆண்மீகமாக அந்த கர்மாவை உணர்வதைப்பற்றி உங்கள் அபிப்ராயம் என்ன? மிக்க நன்றி🙏🏽

  • @sivanarjunan2886
    @sivanarjunan2886 Жыл бұрын

    கோடி வணக்கம் குருவே பிறந்தநாள் வாழ்த்துக்கள் குருஜீ அவர்களே

  • @murugananthamanand2806
    @murugananthamanand2806 Жыл бұрын

    🎉🎉🎉 இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் குருவே....

  • @PerumPalli
    @PerumPalli Жыл бұрын

    இனிய பிறந்த நாள் வாழ்ததுக்கள் குருஜி 🎉🎊🎈🎂💖👏

  • @dhinakaranmahadevan4331
    @dhinakaranmahadevan4331 Жыл бұрын

    இனிய பிறந்த வாழ்த்துக்கள் குருஜி 🙏

  • @saibaba172
    @saibaba172 Жыл бұрын

    மிக அருமையான தகவல்🌷👍

  • @user-if4iw8wc5d
    @user-if4iw8wc5d Жыл бұрын

    நெஞ்சம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் குருஜி.

  • @Padmavenu
    @Padmavenu Жыл бұрын

    Thank you so much for taking “Kula Deivam” issue by its horn to address, It’s long due and I am so glad that you once again dealt another dubious belief haunting our astrology world

  • @pganithaanusree7221
    @pganithaanusree7221 Жыл бұрын

    கலச்சாரம் கடத்தல். அருமை குருஜி.

  • @maldeviv1471
    @maldeviv1471 Жыл бұрын

    நன்றாக சென்று கொண்டிருக்கிறது ஐயா

  • @sujatharangarajan8455
    @sujatharangarajan8455 Жыл бұрын

    Birthday wishes guruji. May GOD 100 yrs more to serve the people.🎉

  • @muthulakshmirajalingam6204
    @muthulakshmirajalingam6204 Жыл бұрын

    Vanakam Guruji kela vilunthu kai fracture ayurchu hospital irunthu pathu natkalaha ungaluku pirantha nalil valthukal kuda sollamal en nilamaiyo ipadiyellam ahi mihuntha kavalai adaithen indruthan parka mudinthathu arumai arumaiyana pathivu thelivana vilakam valthukal thambi 🙏🙏🙏

  • @smuthukumarkumar6939
    @smuthukumarkumar6939 Жыл бұрын

    குருஜி வணக்கம் மிகவும் நன்றி என் கேள்விக்கு பதில் தந்தமைக்கு

  • @Stockwithkarthi
    @Stockwithkarthi Жыл бұрын

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தலைவா

  • @swaminathan981
    @swaminathan981 Жыл бұрын

    பயனுள்ள லைவ் குருஜி😊

  • @sundareshkuchipudi
    @sundareshkuchipudi Жыл бұрын

    What You Said Is Correct Guruji. After 35 Or 45 Years Most Of Them Will Not Show Much Interest In Celebrating Birthday.

  • @COBRA_GAMING532
    @COBRA_GAMING532 Жыл бұрын

    Happy birthday to guruji your are the one and only guruji 💥

  • @murugan343
    @murugan343 Жыл бұрын

    பிறந்தநாள் வாழ்த்துக்கள் குருஜி முருகன். எஸ்

  • @vijayaranimillerprabhu2008
    @vijayaranimillerprabhu2008 Жыл бұрын

    வணக்கம் சார் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் சார்

  • @KARUNAIVELT
    @KARUNAIVELT Жыл бұрын

    மிக அருமை ஐயா....🎉🎉🎉

  • @vivekavbg.viveka2341
    @vivekavbg.viveka2341 Жыл бұрын

    குருஜி அவர்களுக்கு வணக்கம்.

  • @sellwell8025
    @sellwell8025 Жыл бұрын

    Guruji have seen you by midnight on 27th Monday. Thanks u ji

  • @user-gm7qe2ep3s
    @user-gm7qe2ep3s7 ай бұрын

    சூப்பர்

  • @babushanmugam3587
    @babushanmugam3587 Жыл бұрын

    🎉🎉🎉🎉🎉🎉🎉 இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் குருஜி.

  • @asokanp6489
    @asokanp6489 Жыл бұрын

    பணிவு தெளிவு சுபத்துவம் 8,12 குறிப்பாக சொல்லும் துணிவும் கொண்ட அறிவியல் கணிதத்தின் அறிஞறே !தங்களுடைய பிறந்த நாளில் வணங்குகின்றேன்🎉

  • @sankarsathya1437
    @sankarsathya1437 Жыл бұрын

    குருஜிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

  • @cheranbalu
    @cheranbalu Жыл бұрын

    ஜயா அண்ணாமலை IPS Ex ஜாதகம் பதிவிடுங்கள் குருஜிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் !

  • @sivanponmalarsivanponmalar6244
    @sivanponmalarsivanponmalar6244 Жыл бұрын

    இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் குருஜி 💞நல்ல கேள்வி கேட்க சொன்னீர்கள் நல்ல கேள்வி கேட்டேன். ஆண் பெண் இருவரையும் திருமண பந்தத்தில் இணைக்கும் பொழுது கட்டப் பொருத்தம் பார்ப்பது எப்படி குருஜி. கனவில் கண்ட உங்களை நேரில் எப்பொழுது பார்ப்பேனோ குருஜி

  • @Tamilagavetrikalagamjegathesan

    @Tamilagavetrikalagamjegathesan

    Жыл бұрын

    Next மாநாடு சென்னையில் பார்க்கலாம்

  • @sivanponmalarsivanponmalar6244

    @sivanponmalarsivanponmalar6244

    Жыл бұрын

    @@Tamilagavetrikalagamjegathesan முயற்சி பண்ணலாம்

  • @rajalakshmirajalakshmi311

    @rajalakshmirajalakshmi311

    Жыл бұрын

    @@Tamilagavetrikalagamjegathesan good

  • @rajalakshmirajalakshmi311

    @rajalakshmirajalakshmi311

    Жыл бұрын

    @@sivanponmalarsivanponmalar6244 super

  • @sivanponmalarsivanponmalar6244

    @sivanponmalarsivanponmalar6244

    Жыл бұрын

    @@rajalakshmirajalakshmi311 நன்றி

  • @mythilimythili9451
    @mythilimythili9451 Жыл бұрын

    பிறந்தநாள் வாழ்த்துக்கள் குருஜி

  • @surulirethinam4820
    @surulirethinam4820 Жыл бұрын

    Ayya 100.100 True

  • @kavithashanmugam9493
    @kavithashanmugam9493 Жыл бұрын

    நன்றி குருவே 😊🙏

  • @gopalakrishnan8339
    @gopalakrishnan8339 Жыл бұрын

    இனிய பிறந்த நாள் வாழ்த்துகள குருவே

  • @rajamaniarjunan2690
    @rajamaniarjunan2690 Жыл бұрын

    Explanation very very super guruji

  • @subramanlsubramani4449
    @subramanlsubramani4449 Жыл бұрын

    பிறந்த நாள் வாழ்த்துக்கள் குருவே

  • @RaniRani-rw7dv
    @RaniRani-rw7dv Жыл бұрын

    Vanakkam guruji

  • @harinarayhan6374
    @harinarayhan6374 Жыл бұрын

    Wishes guru jee.

  • @subramanianrega2447
    @subramanianrega2447 Жыл бұрын

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் குரு ஜி 🎂

  • @manoharang-zq7ht

    @manoharang-zq7ht

    Жыл бұрын

    Good

  • @sivavadivel1043
    @sivavadivel1043 Жыл бұрын

    வழுவூர் கஜசம்ஹாரமூர்த்தி ஆசியுடன் வாழ்த்துக்கள்

  • @vijayalakshmigsr9713
    @vijayalakshmigsr9713 Жыл бұрын

    வணக்கம் குருஜி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @lathakannan2657
    @lathakannan2657 Жыл бұрын

    Super explain thanks

  • @sathyakalaloganathan6917
    @sathyakalaloganathan6917 Жыл бұрын

    வணக்கம் குருஜி. 🙏🙏

  • @user-bs7uz5cn7m
    @user-bs7uz5cn7m Жыл бұрын

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஐயா

  • @santhikeerthiraghu4678
    @santhikeerthiraghu4678 Жыл бұрын

    Many more happy returns Gurugi. Anna

  • @MANIKANDAN-ys8hv
    @MANIKANDAN-ys8hv Жыл бұрын

    ஐயா இனியபிறந்த. நாள் வாழ்த்துக்கள்

  • @sivahamikichanamourtty1784
    @sivahamikichanamourtty1784 Жыл бұрын

    Thanks for your Birthday gift🎂 vazha valamodan

  • @kumaresanm5326
    @kumaresanm5326 Жыл бұрын

    🪶Aditya guruji has been Irreplaceable in Vedic Astrology🪶🎉🎊 🎊 Happy Birthday Wishes Guruji Sir🥳 God Bless U 🎉

  • @eswaramoorthi1472
    @eswaramoorthi1472 Жыл бұрын

    Vanakkam guru ji Erode eswar

  • @pramilasitrambalam1675
    @pramilasitrambalam1675 Жыл бұрын

    HappyBirthday Guruji🎂🎈

  • @Ajantharojan
    @Ajantharojan Жыл бұрын

    Happy Birthday Guru I God bless you and our fanily

  • @divzandmeena9736
    @divzandmeena9736 Жыл бұрын

    Happy birthday guruji, pallandu valga

  • @Deebdremers
    @Deebdremers4 ай бұрын

    சாபம்,தோசம்,பிதுர்,முற்பிறவி ,கடவுள்,மறுபிறவி இல்லையென்றால் ஏன் எல்லோருக்கும் ஒரே ஜாதகம் அமையவில்லை? பதில் சொல்லமுடியுமா?

  • @sivakumark9828
    @sivakumark9828 Жыл бұрын

    Happy Birthday Guruji Ayya...

  • @Kala-ux8hn
    @Kala-ux8hn Жыл бұрын

    Belated Happy birthday wishes Guruji 🎉🎉🎉🎊🎊🎊

  • @PerumPalli
    @PerumPalli Жыл бұрын

    23:05 🙏🙏🙏😌😌😌

  • @Maaththi_Yosi
    @Maaththi_Yosi5 ай бұрын

    Guruji, If we ignore ancestors actions or Karma then what is the purpose of 5th house and 9th house? When we inherit ancestors properties, why not their good and bad deeds? Why are we associating Raghu and Kethu with ancestors? How come you are completely ignoring the genetical inheritance?

  • @natarajannatarajan449
    @natarajannatarajan449 Жыл бұрын

    Happy birthday to you I love you my Guruji

  • @lathas60
    @lathas60 Жыл бұрын

    குருஜி,பிரியங்கா காந்தி ஜாதகம் இருந்தால் போடுங்கள்.

  • @s.r.k6530
    @s.r.k6530 Жыл бұрын

    Great

  • @clayforum4545
    @clayforum4545 Жыл бұрын

    Excellent as usual Guruji. God bless you a long and a happy life. You are a gem of astrology. Happy Birthday.

  • @deepthadeepu2537
    @deepthadeepu2537 Жыл бұрын

    Happy birthday guruji. Your birthday is our gift

  • @b.gokulavinothan......9-a525

    @b.gokulavinothan......9-a525

    Жыл бұрын

    கடவுள் பிறந்தநாள், கை கூப்பிவணக்கம் மும் வாழ்த்துக்கள் குருநாத வாழ்க நீடுழி 🙏🙏🙏💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💯💯💯💯💯💯💯💯

  • @divyanedumaran1479
    @divyanedumaran1479 Жыл бұрын

    Happy birthday Guruji 🎉

  • @anansd01
    @anansd01 Жыл бұрын

    Happy birthday guruji

  • @sakthibalajivasunathan4614
    @sakthibalajivasunathan461411 ай бұрын

    Sani 10th parvai pavrnaami chandirnaku uladu adanal yogam pagapadatha guruji

  • @arunprasad3195
    @arunprasad3195 Жыл бұрын

    Guruji 🙏

  • @PerumPalli
    @PerumPalli Жыл бұрын

    ❤🙏💖

  • @iyappans152
    @iyappans152 Жыл бұрын

    வணக்கம் குருஜி. ஐயப்பன் குருக்கள் மதுரை ஒரு ஜாதகத்தில் பாதகாதிபதி பாதக ஸ்தானத்தை பார்த்து தசை நடத்தினால் எப்படி பலன் எடுப்பது. உதாரணமாக மிதுன லக்னம் லக்னத்தில் குரு ஏழாம் இடத்தை பார்த்து தசை நடத்தினால் எப்படி பலன் அறிவது. விளக்கவும் குருஜி.

  • @PerumPalli
    @PerumPalli Жыл бұрын

    39:17 3, 11

  • @nithyalakshmielango6930
    @nithyalakshmielango6930 Жыл бұрын

    Guruji pls upload weekly prediction

  • @anandhkumar2574
    @anandhkumar25748 ай бұрын

    1992 /5/4 8:10am tirupur உங்கள் சுபதுவ விதி சரியாக இருந்தால் நான் முதல்வராக வேண்டும் முடிந்தால் எனக்கு பதில் சொல்லி உங்கள் சுவதுவ விதியை நிரூபித்து காட்டுங்கள்...

  • @SP-hs6fi
    @SP-hs6fi Жыл бұрын

    ஐயா உங்களை வாழ்த்தி வணங்குகிறேன்.

  • @vasanthbharath4494
    @vasanthbharath4494 Жыл бұрын

    Happy birthday to you 🎉🎉🎉

  • @thamaraiselvam324
    @thamaraiselvam324 Жыл бұрын

    Happy Birthday appa

  • @Boganavan
    @Boganavan Жыл бұрын

    As explained at 36 min if subatuva sani is not affecting the places it sees, why not the subathuva moon purifies the place it sees as it is highly refelective in nature than sani? You said that in moola nool it is not written so i. E. Subatuva moon doesn't purify the place it sees. Does the Guru not change the actual nature of a planet? Why a theipirai moon is an exemption?

  • @ChandrikaVadhirajan
    @ChandrikaVadhirajan Жыл бұрын

    வணக்கம் குருஜி! தனுசு லக்னமாகி குரு லக்னத்தில் திக்பலத்துடன் ஆட்சி மூலத்திரிகோண வலுவுடன் இருக்க அவரை 11ல் இருக்கும் உச்ச சனி பார்க்க குருவுக்கோ (அ) சனிக்கோ வேறு வகையில் வளர் பிறை (அ) பௌர்ணமிச் சந்திரனின் (அ) சுக்ரனின் தொடர்புகளோ இல்லாத பட்சத்தில் உச்ச சனி பார்த்த குருவின் பார்வை பட்ட இடங்கள் எப்படிச் செயல் படும்? அந்த ஜாதகர் குணம் எப்படி இருக்கும்?

  • @divzandmeena9736
    @divzandmeena9736 Жыл бұрын

    8 m adhipathi sukiran sani pending

  • @seyadpeer1868
    @seyadpeer1868 Жыл бұрын

    நம்ம மாநாடு பத்தி,, அந்த poineer ஜோசியர்,ரொம்ப அவமரியாதை பன்றார்.. தாங்க முடியல

  • @missmaya2866
    @missmaya2866 Жыл бұрын

    Stalin also have simmam suriyan subathuvam why didn't he become PM ??

  • @essakkiessakki234
    @essakkiessakki234 Жыл бұрын

    💐🎂🎂🎂💐👏🏻👏🏻👏🏻🙏

  • @PerumPalli
    @PerumPalli Жыл бұрын

    50:16 நீங்க சொன்ன மாறியே எப்படினு புரியல 🤔 சந்திர கேந்திரமும் இல்லை, லக்ன கேந்திறத்துக்கு வலு உண்டா 🤔 ஐயா, குருவின் வீடு என்பதை விட வேறு சுபம் 🤷‍♂️ இல்லையே ஐயா

  • @harinarayhan6374
    @harinarayhan6374 Жыл бұрын

    Sevaya covceller,ward ,MLS,Mla,mp,cm,pm?

  • @smuthukumarkumar6939
    @smuthukumarkumar6939 Жыл бұрын

    ❤❤❤

  • @sasikalamurugan9559
    @sasikalamurugan9559 Жыл бұрын

    Sir guru sani and chevvai in summa rasi what is the palan

  • @jramesh9352
    @jramesh9352 Жыл бұрын

    23:00 24:40 💯💯💯💯

  • @sivasubramaniyan7861
    @sivasubramaniyan7861 Жыл бұрын

    🙏🙌👏

Келесі