How to predict Dasa Bhukti? தசா புக்தி பலன் சொல்வது எப்படி?

Ойын-сауық

தசா புக்தி பலன் சொல்வது எப்படி? ஜோதிடக்கலை அரசு ஆதித்ய குருஜி லைவ்
#adityaguruji
#tamilastrology
#tamiljothidaradityaguruji
#vedicastrologyintamil
#famousastrologer
#bestastrologer
#tamilastrology
#bestonlineastrologer
Subscribe to GURUJI TV ➤ / @adityagurujiastrologe...
Also, Like and Follow us on:
Facebook page ➤ / adityaguruji.in
/ astroadityaguruji.in
Facebook timeline ➤ / adhithya.guruji.7
Facebook group ➤ / 128110680608891
/ www.adityaguruji.in
Blogger ➤ adhithyaguruji.blogspot.com/?m=1
Website ➤ www.adityaguruji.in/
Telegram ➤ t.me/+xzgN5uLW8KA4ZDQ1
Guruji tv ➤ / adityagurujiastrologer...
Instagram ➤ / aditya_guruji
Twitter ➤ / adhithyaguruji
Share chat ➤ sharechat.com/profile/2040552...
Aditya Guruji App ➤
Android Phone link ➤ play.google.com/store/apps/de...
Aditya Guruji App ➤
I Phone link ➤ adityagurujiapp.in/
#Adithyaguruji#Guruji tv videos
#ஜோதிடக்கலைஅரசுஆதித்யகுருஜி#GurujiTV#GurujiDigital#GurujiOnline#GurujiWeb#Adithyagurujivideos

Пікірлер: 203

  • @Elango-qr9ur
    @Elango-qr9ur Жыл бұрын

    BV ராமன் பால சோதிடம் 30 35 வருடங்களாக படித்தேன் ஆனால் உங்கள் கருத்து மூலம் நான் முழுமை அடைந்தேன் ஐயா ஒரு மாதமாக தான் உங்கள் நிகழ்ச்சியை பார்க்கிறேன் ஐயா smart phone பயன் படுத்த விருப்பம் இல்லாமல் இருந்தேன் இது வரை

  • @vigneshdhuruvan1221
    @vigneshdhuruvan1221 Жыл бұрын

    ரிஷப லக்னத்தை தேர்வு செய்து தசா புக்தி அமைப்புகளை விளக்கியதற்கு கோடானு கோடி நன்றி குருஜி

  • @peramuthan4554
    @peramuthan4554 Жыл бұрын

    வணக்கம் குருஜி.. ☀️ Excellent live.. 💯 என் பெயர்-ஐ ஞாபகம் வைத்து சொன்னபோது மெய் சிலிர்த்தது😊 நன்றி குருஜி☀️

  • @lathas60
    @lathas60 Жыл бұрын

    குருஜி, எங்களின் புத்தியில் புகட்ட உங்களின் எனர்ஜியை இப்படி செலவு செய்கிறீர்களே Hats off 🙏

  • @n.karthikeyaneaswaran
    @n.karthikeyaneaswaran Жыл бұрын

    தசாபுத்தி ‌ விஷயத்தைப் பற்றி இதைவிட சிறந்த முறையில் விளக்கம் தருவதற்கு உங்களை தவிர இப்பொழுது யாராலும் தர முடியாது. தான் பெற்றதை பிறர்க்கும் போய் சேர வேண்டும் என்ற உங்கள் எண்ணம் நிறைவேற நீங்கள் கூறும் பரம்பொருள் அருளட்டும்.. வாழ்த்துக்கள்....

  • @padmanabant2771
    @padmanabant2771 Жыл бұрын

    கேள்வி கேட்டவருக்கும், மிக நுணுக்கமாக புரியவைத்த எனதருமை குருவிற்கும் எனது பாதம் பணிந்தவணக்கம், தசா பலன் எடுப்பதை மிக அருமையாக புரிய வைத்தீர்கள் குருவே, நன்றி

  • @vigneshddr
    @vigneshddr6 ай бұрын

    ஜோதிடம் முற்றுப் பெறாத விஞ்ஞானம்....❤ அருமை குருஜி

  • @padmanabant2771
    @padmanabant2771 Жыл бұрын

    ரிசப லக்னத்திற்கு, அவயோகர் மூன்றாம் அதிபதி தசா,பலன் எடுக்கும் விளக்கம் மிக அருமை இருஜி

  • @padmakumar4924
    @padmakumar4924 Жыл бұрын

    குருஜி அவர்களுக்கு வணக்கம் ஜோதிட வகுப்பை அடுத்தகட்டத்திற்கு நகர்த்தியமைக்கு நன்றிகள். தசா புத்தி பலன் எடுக்கும் முறையின் சூட்சுமங்கள்.❤❤❤

  • @manimaran9342
    @manimaran9342 Жыл бұрын

    மிகவும் உயர்நிலை விளக்கம் நன்றாக புரிந்தது குருவே

  • @muthumuruganv2132
    @muthumuruganv2132 Жыл бұрын

    தனக்கு தெரிந்த விதிகளை பட்டவர்தனமாக தெளிவான விளக்கத்துடன் அர்பணிப்பு குருஜி

  • @vivekavbg.viveka2341
    @vivekavbg.viveka2341Ай бұрын

    நன்றாக புரிகின்றது ஐயா. விளக்கமாக ஜோதிட வகுப்பை நடத்திய தங்களுக்கு நன்றி ஐயா.

  • @LoganathanP-nk7rc
    @LoganathanP-nk7rc Жыл бұрын

    வணக்கம் குருஜி. பயனுள்ள பதிவு தங்களால். நன்றி குருவே. 🙏🙏🙏🙏

  • @s.r.arunprakash9491
    @s.r.arunprakash9491 Жыл бұрын

    தசா புக்தி விளக்கம் அருமை குருஜி..... சுபத்துவம், பாவத்துவம், சூட்சமவலு மூன்று வார்த்தைகளுக்குள் அனைத்தையும் புரியவைத்து விட்டீர்கள் குருஜி.... 💯🔥

  • @singerhari5626
    @singerhari5626 Жыл бұрын

    குருவே அதிக முறை நடத்தியதையே சொல்கிறீர்கள்... ஒரு தசையில் Specific புத்தியின் பலன் கனிப்பது பற்றி விவரியிங்கள்.. ஒரு சஷ்டாசக புத்தியில் திருமணம் நடக்குமா(அந்த தசா நாதான் சுக்ரன் தொடர்பை பெற்றும் இருந்தால்)

  • @thiagarajan1496
    @thiagarajan1496 Жыл бұрын

    உங்கள் விளக்கம் மிகவும் அருமை, நீங்கள் பிஎச்டி பேராசிரியர், 🎉🎉

  • @nikinidhi-ow9od
    @nikinidhi-ow9od6 ай бұрын

    மிதுன லக்னகாரர் என்பதால் மாறுபட்ட முடவு எடுத்தாலும் எடுக்கலாம்,ஆனாலும் உங்களால இந்த சேவையை புறம்தள்ளமடியாது குருஜி அவர்களே

  • @gomathinatarajan7545
    @gomathinatarajan7545 Жыл бұрын

    Good topic. இதைத் தான் எதிர்பார்த்தேன் குருஜி

  • @kumarasubramanianj
    @kumarasubramanianj Жыл бұрын

    Super Guruji.கெட்டவன் கட்டிலில் கிட்டட்டும் ராஜ யோகம் என்பது எந்தளவு இங்கு பொருந்தும்

  • @raadhakrishnanl870
    @raadhakrishnanl870 Жыл бұрын

    🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽 உயர்திரு எங்கள் மகா குருஜி ஐயா அவர்களது திருபொற்பாதங்களுக்கு எண்ணற்ற,எண்ணற்ற 'வணக்கங்களும்',, "நன்றிகளும்". 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @padmapriyadurairaj7233
    @padmapriyadurairaj72339 ай бұрын

    Sir,vanakkam, unga videos ippo than recent ah parkren,romba pidichurku,thedi thedi unga videos ellam parthutu iruken...கலையை கற்றுக் கொடுங்கள்... தாங்கள் தான் எனது மானசீக குரு..குருவை மிஞ்சிய சீடனாக நான் வளர என்னை வாழ்த்துங்கள்❤❤❤

  • @maneeshss562
    @maneeshss562 Жыл бұрын

    Thank you guruji. I can understand. Guruve saranam 🙏🙏🙏

  • @astro.velu.vennandur3349
    @astro.velu.vennandur3349 Жыл бұрын

    நன்றி நீங்கள் கூறிய விளக்கம் அனைத்தும் அற்புதமாக புரிகிறது,

  • @krishnamoorthy1137
    @krishnamoorthy1137 Жыл бұрын

    Hi guruji. Please do similar live again. Very usefull topic for students and astrologers. 🙏

  • @karikalanm2568
    @karikalanm2568 Жыл бұрын

    அய்யா தங்களது விளக்கங்கள் மிகவும் அற்புதம்

  • @sambathjcb
    @sambathjcb Жыл бұрын

    அருமையாக உள்ளது குருஜீ

  • @kapildevanastroengineer1178
    @kapildevanastroengineer1178 Жыл бұрын

    மிகச் சரியான விளக்கம் தெளிவான விளக்கம்

  • @rajasekarranvj7254
    @rajasekarranvj7254 Жыл бұрын

    உண்மை அய்யா,தசாபுத்திகளின் பலன்கள் தான் 70%,80% ஜாதகருக்கு நடக்கும் என அடிக்கடி சொல்வதால் ,ஒவ்வொரு லக்னத்திற்கு எந்ததிசை ,புத்தி நல்லது செய்யும்,எது கெடுதல் செய்யும்? சுமத்துவது,பாவத்துவ அடிப்படையில் நல்லதிசாபுத்தியும் மாறுதலான பலன்களைக்கொடுக்கும் என்பதனை விளக்கினால் நல்லது குருஜி.

  • @karikalanm2568
    @karikalanm2568 Жыл бұрын

    அய்யா இன்று தான் தங்களது வீடியோவை முதன் முதலாக பார்த்து கொண்டு இருக்கிறேன்

  • @Elango-qr9ur
    @Elango-qr9ur Жыл бұрын

    நன்றாக புரிகிறது ஐயா

  • @srikathiravelu3604
    @srikathiravelu3604 Жыл бұрын

    Explanation impressing me

  • @moorthiwelcome9325
    @moorthiwelcome9325 Жыл бұрын

    சூப்பர் சார் இப்பொழுதான் ஏதோ புரியற மாதிரி இருக்கு குருஜீ

  • @ramaarasu9246
    @ramaarasu9246 Жыл бұрын

    Hi Guruji, you cleared lot of doubts. Thanks for that.

  • @s.gopalakrishnan3202
    @s.gopalakrishnan3202 Жыл бұрын

    அருமையான பதிவு

  • @vimsen4744
    @vimsen4744 Жыл бұрын

    Super class worth watching

  • @vanishree3452
    @vanishree3452 Жыл бұрын

    அருமையான தெளிவான விளக்கம் குருஜி நன்றி

  • @muthuvel5978
    @muthuvel5978 Жыл бұрын

    அருமை குருஜி தெளிவான புரிதல்!!!

  • @muthulakshmirajalingam6204
    @muthulakshmirajalingam6204 Жыл бұрын

    Vanakam Guruji thesa pukthi palangalai parti arumaiyaha vilakangal thanthirhal guruji thambi valthukal 🙏🙏🙏

  • @sahasplays934
    @sahasplays934 Жыл бұрын

    Welcoming videos like this.

  • @geethavenkat128
    @geethavenkat128 Жыл бұрын

    வணக்கம் குருஜி 🙏🙏 தசா புக்தி கணிக்கும் நுணுக்கங்களை சொல்லிக் கொடுத்த விதம் மிகவும் அருமை குருஜி.. இது போன்ற விளக்கங்கள் நிறைய தேவை குருஜி.. தங்களின் ஜோதிட சேவைகள் தொடர இறைவனை வேண்டுகிறேன் குருஜி 🙏🙏💐💐

  • @yaasagencies5359
    @yaasagencies5359 Жыл бұрын

    குருஜி உங்களுடைய வீடியோக்கள் மிகவும் அருமை அதை பார்த்து நான் கற்றுக் கொள்கிறேன் உங்களுடைய உங்களுடைய பாதத்தை தொட்டு வணங்குகிறேன்

  • @vsiva710
    @vsiva710 Жыл бұрын

    fanatastic good job !!

  • @yuvarani849
    @yuvarani849 Жыл бұрын

    Guruji purithu pudichirukku

  • @sivakumarv5215
    @sivakumarv5215 Жыл бұрын

    Highly true ji

  • @ganesanb4280
    @ganesanb4280 Жыл бұрын

    Excellent Guruji

  • @k.senthilraja8618
    @k.senthilraja8618 Жыл бұрын

    அற்புதம்

  • @rdevan
    @rdevan Жыл бұрын

    இது மாதிரியான வீடியோ அதிகமாக போடுங்கள் குருவே

  • @kumaraguru3907
    @kumaraguru3907 Жыл бұрын

    Very true Ayyah from Malaysia

  • @ajaykarthi3187
    @ajaykarthi3187 Жыл бұрын

    Crystal clear.. great guru ji 🙏🙏🙏

  • @muthukumaran9246
    @muthukumaran9246 Жыл бұрын

    சிறப்பு

  • @rajalakshmirajalakshmi311
    @rajalakshmirajalakshmi311 Жыл бұрын

    வணக்கம் நீங்கள் சொல்வது சரிதான் சூப்பர் அய்யா

  • @balajisankar8745
    @balajisankar8745 Жыл бұрын

    Sema guruji

  • @sivanponmalarsivanponmalar6244
    @sivanponmalarsivanponmalar6244 Жыл бұрын

    Love you Guruji ♥️

  • @arjunanramasamy4037
    @arjunanramasamy4037 Жыл бұрын

    நன்றி குருஜி

  • @kapildevanastroengineer1178
    @kapildevanastroengineer1178 Жыл бұрын

    ஐயா என்னுடைய நிறைய சந்தேகங்களுக்கு பதில் கிடைத்தது நன்றி ஐயா

  • @naveen1943
    @naveen1943 Жыл бұрын

    15:50 super

  • @COBRA_GAMING532
    @COBRA_GAMING532 Жыл бұрын

    Guruji super

  • @t.nagarajanthirumegouder3110
    @t.nagarajanthirumegouder3110 Жыл бұрын

    ரிசப லக்னம் கடக குரு கேது மகர சனி சுக்ரன் ராகு ராகுதசை சிம்மராசி ஐயா🙏

  • @n.karthikeyaneaswaran
    @n.karthikeyaneaswaran Жыл бұрын

    @சிற்றம்பலம் சூரியனை சுற்றும் நீள் வட்ட பாதையை 360* பாகை( டிகிரி) யாகபிரித்து கற்பனை புள்ளி அல்லது கோடுகள்‌நம் முன்னோர் ஞானத்தின் மூலம் தெரிவி த்ததை நீங்கள் அறிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள் . ஜோதிடம் என்பது ஒரு வருடம் இரு வருடங்களில் அறிய முடியும் என்றால் அது தவறான கருத்து,..

  • @lakshmiparamasivan797
    @lakshmiparamasivan797 Жыл бұрын

    Super ayya

  • @smuthukumarkumar6939
    @smuthukumarkumar6939 Жыл бұрын

    குருஜி வணக்கம் நான் லைவ் மிஸ் பண்ணிட்டேன் குரு சுக்கிரன் தேய்பிறை சந்திரன் சனி இந்த நான்கு பேரும் சேர்ந்திருந்த வீடு கன்னி இப்படி இருக்கும்போது சனி திசை எப்படி இருக்கும் சனி திசை எப்படி இருக்கும் ஐயா

  • @user-zx2ow5tv4u
    @user-zx2ow5tv4u Жыл бұрын

    சூப்பர்

  • @kamatchikamatchi2511
    @kamatchikamatchi2511 Жыл бұрын

    Best discriber

  • @sudhinderc0505
    @sudhinderc0505 Жыл бұрын

    ஐயா எனக்கு ஓர் சந்தேகம்.சிவராஜா யோகம் சூரியனிற்கு நேர் ஏழாமிடத்தில் குரு இருந்தால் என்பதாகும்.ராகு சிம்மத்தில் அமர்ந்து குரு ஏழாமிடத்திலுருந்து பார்த்து பௌர்ணமிக்கு நெருங்கும் தசமி சந்திரனும் சிம்மத்தில் அமர்ந்து சூரியனும் உச்சமடைந்திருந்தால் அது ராகு தசையில் சிவராஜா யோகமா? ஏனென்றால் இங்கு ராகு சூரியனைப்போல் செயல்படும் மற்றும் சிம்மமும் வலுவாக இருக்கின்றது.தயவு செய்து பதில் கூறவும்.இதற்கு ஒரு வீடியோ போடவும் குருவே.

  • @kesavant4872
    @kesavant4872 Жыл бұрын

    அருமையான விளக்கம் குருஜி. 👍😍

  • @user-yz5so5si9c
    @user-yz5so5si9c2 ай бұрын

    மிக அருமை

  • @vetryreporter
    @vetryreporter Жыл бұрын

    அருமையான பதிவுகள்

  • @vedhajayabal9598
    @vedhajayabal9598 Жыл бұрын

    தங்களது திறமையைக் கண்டு வியப்பதா?அல்லது தங்களது கொடைத்தன்மை கண்டு வியப்பதா? புரியவில்லை குருஜி இரண்டு இராமனுஜர்களை ஒருங்கே காண்பதுபோல் உணர்கிறேன். ஜோதிடத்தை விரும்புபவர்களுக்கு தாங்கள் ஒரு சிறந்த ஆச்சார்யரே.🙏🙏🙏💐

  • @kalaiyarasu1380

    @kalaiyarasu1380

    Жыл бұрын

    Hii madam

  • @drjlakshmanan932

    @drjlakshmanan932

    5 ай бұрын

    Alp சிறந்ததா, பாரம்பரியம் சிறந்த பலன் தருமா

  • @vengatesanr4839
    @vengatesanr4839 Жыл бұрын

    ஜொதிடதீலகமே.குருஜிக்குநன்றி

  • @kesavanri1891
    @kesavanri1891 Жыл бұрын

    மிக்க நன்றி குருஜி

  • @kamalniba3331
    @kamalniba3331 Жыл бұрын

    Good sir

  • @SharanPrints
    @SharanPrints Жыл бұрын

    கிரிக்கெட் ஜாம்பவான் M.S. Dhoni என்றால் ஜோதிட ஜாம்பவான் திரு குருஜி அவர்கள்

  • @sreekumar2721
    @sreekumar27215 ай бұрын

    Arumayana vilakam.😊

  • @arjunanramasamy4037
    @arjunanramasamy4037 Жыл бұрын

    super guruji

  • @devikashanmugam8203
    @devikashanmugam8203 Жыл бұрын

    30.10 70. Nighy 9.25 p.m now புதன் தசை சனி. புத்தி. 25. ல இருந்துகேது தசை . எப்படி இருக்கும்

  • @ganesanb4280
    @ganesanb42803 ай бұрын

    Excellent Guruji sir

  • @sithirapandipandi2240
    @sithirapandipandi2240 Жыл бұрын

    மிரட்டல் அய்யா 🙏🙏🙏🙏

  • @sivakumar-jv4bf
    @sivakumar-jv4bf Жыл бұрын

    குருஜி, லைவ் கேள்விக்கு பதில் சொல்வதைவிட , கமென்ட்ஸ் ல் கேள்வி கேட்க சொல்லிவிட்டு நல்ல கேள்விகளை தேர்ந்திடுத்து அதற்கு லைவ்ல் பதில் சொல்வது லைவ் ன் முடிவில் அதற்கான சந்தேகத்திற்கு விடை சொல்வது இன்னும் சிறப்பாக இருக்கும்

  • @vigneshddr
    @vigneshddr6 ай бұрын

    குருஜி அவர்களுக்கு பணிவான வணக்கம் ❤

  • @nikinidhi-ow9od
    @nikinidhi-ow9od6 ай бұрын

    100%and above true guruji

  • @naveen1943
    @naveen1943 Жыл бұрын

    53:00 arumai aya

  • @sivaramasakthivel437
    @sivaramasakthivel437 Жыл бұрын

    வணக்கம் குருஜி

  • @s.gopalakrishnan3202
    @s.gopalakrishnan3202 Жыл бұрын

    குருஜி வணக்கம்

  • @vivekavbg.viveka2341
    @vivekavbg.viveka2341 Жыл бұрын

    Super guruji

  • @senthilm4386
    @senthilm4386 Жыл бұрын

    வாழ்க வளமுடன் ஜி.

  • @Gokulraj334
    @Gokulraj334 Жыл бұрын

    Saturday born sani dasha kani lagna and Saturn Jupiter conjunction in 8th house what will be the effect of shani here

  • @user-cf6md1vb2c
    @user-cf6md1vb2c3 ай бұрын

    புரிபடாத தசாபுத்தி களை,இவ்வளவு தூரம் விளக்கம் அளித்தது வியப்பைத் தருகிறது. குருஜி குருஜி தான்

  • @wowbeautiful3283
    @wowbeautiful3283 Жыл бұрын

    வணக்கம் குருஜி, பரிவர்த்தனை அடைந்த கிரகத்துடன் இணைந்த ராகுவின் தசை இருக்கும் வீட்டின் அதிபதி பலனை தருமா அல்லது பரிவர்த்தனை அடைந்த அதிபதி பலனை தருமா?

  • @kumarveerabathran8989
    @kumarveerabathran8989 Жыл бұрын

    சனி தசா. ராகு. புத்தி. இல். எனது. தந்தை. Death. கால மானார். கன்னி. லக்னம். மிதுன ராசி. ரிசபதில். சனி. கடகத்தில். சுக்ரன். சூரியன். சனி. ரோஹினி. ஸ்டார். அமாவாசை. அருகில்

  • @SelvamD-ct8kh
    @SelvamD-ct8kh9 ай бұрын

    சூப்பர் குட் iyya செல்வம்

  • @cvvijaykumar
    @cvvijaykumar Жыл бұрын

    Guruji, can you please put Video on saturn retrograde during 7 1/2 Saturn period..next week in kocharam Sani is going to retrograde

  • @saravanansaravanan4726
    @saravanansaravanan4726 Жыл бұрын

    Rasiyil adhiga subathuvam petra kiragam Amsathil adhiga babathuvam perum podhu irudhiyaga palan edupadhu eppadi iya.

  • @ravisankargovindarajan4194
    @ravisankargovindarajan4194 Жыл бұрын

    🙏🙏🙏🙏

  • @PerumPalli
    @PerumPalli Жыл бұрын

    வணக்கம் ஐயா 🙏🙏🙏

  • @sivakumarviswanathan8871
    @sivakumarviswanathan8871 Жыл бұрын

    Namaskar Guruji 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @senthilisha3665
    @senthilisha3665 Жыл бұрын

    Sir super sir thank u sir

  • @nikinidhi-ow9od
    @nikinidhi-ow9od6 ай бұрын

    நீங்கள் இநத சேவையை நிறத்தமாட்டீர்கள் தேவ உங்களின் சேவை குருஜி

  • @rajalakshmirajalakshmi311
    @rajalakshmirajalakshmi311 Жыл бұрын

    நீங்கள் சொல்வது புரிந்து கொள்ள முடிகிறது

  • @radhamani
    @radhamani Жыл бұрын

    குருஜி ஒரு ஜாதகம் போட்டு,தசா,புக்திகளை ,ஒவ்வொரு தசையையும் அதன் புக்திகளையும் விளக்கங்கள்🙏🏽🙏🏽🙏🏽

  • @gkmengineeringpteltd2470
    @gkmengineeringpteltd2470 Жыл бұрын

    ❤ Guruji please explain details

Келесі