What was the reason for leaving the CPM Church ? | TPM Church | Unknown Truth| Bro. Immanuel | Eden
Музыка
What was the reason for leaving the CPM Church ? | TPM Church | Unknown Truth| Bro. Immanuel | Eden
#immanuelprasath #christiantestimony #cpm #tpmchurch #testimony #edentvbiblereview #jehovahnissi
Jehovah nissi design build p Ltd
Head office : Tirunelveli
Branch offices : Noida, chennai, madurai, coimbatore, Pondicherry, Sivakasi, Karaikudi, Tenkasi, Vallioor
www.archfirm.com
Ph no: 9003777737
Eden Tv Bible Review
-----------------------------------
Facebook :
/ edentvbiblereview
Instagram:
/ edentvbible
WhatsApp Only : 8428196238
Email ID: edentvbiblereview@gmail.com
Seed to Our Channel : Bank Details :
Name : Deva Praveen
Axis Bank
Account no: 920010055973878
IFSC code: UTIB0003302
Valasaravakam, Chennai
------------------------------------
Пікірлер: 646
Tpm is the best ministry in the world......
@ebirajmusic
7 ай бұрын
This is call pride god is against to it.. Christ is head we are body
@benetvp2199
7 ай бұрын
Praise the lord 🙏
@benetvp2199
7 ай бұрын
Praise the lord 🙏
இவரைப் போல, நம்மையும் கர்த்தர் வாந்திப்பண்ணிப்போடாதபடிக்கு, கர்த்தருடைய வழிகளில் நடக்க கர்த்தர் கிருபை தருவாராக, ஆமென்
@priya-jk
Жыл бұрын
@Devan Raj 😂😂
@KanishkaR-eg2jq
6 ай бұрын
Really to say 👍
@Beethovan
2 ай бұрын
Donot tell lies that CPM church & their False teachers are கர்த்தர்
கர்த்தரின் வேதவசனம் ஆவிக்குரிய மனிதர்களால் மட்டுமே புரிந்துகொள்ளமுடியும்
@bathirajlourdhu8243
Жыл бұрын
Boopalan Jaya ஆவிக்குறிய மனிதன் யார் ?ஆவியென் றால் என்ன?
@israelsoundrarajan2095
10 ай бұрын
பரலோகராஜ்யத்திற்காக உலகத்தையும் உலகத்திலுள்ளவைகளையும் வெறுக்கிறவர்கள் ஆவிக்குரியவர்கள் Brother. இப்பிரபஞ்சத்தின் மேல் ஆசை வைத்து அப்போஸ்தலர்களை விட்டு பிரிந்து சென்ற தேமா ஆவிக்குரியவன் அல்ல.
@vjdraj
3 ай бұрын
If you ask questions, you will get answers. If you dont ask any question about the teaching u get from your pastor, you are a brain washed person.. ask questions about zion..Jerusalem..salvation taught in Tpm Church..
@deivaprakasam9541
2 ай бұрын
Amen❤️
Holy spirit is the best teacher. Only when you are in relationship with God you can have a peaceful life and a peaceful way of living
@kargreat
Жыл бұрын
Yes have it with Hindu gods, you will live a peaceful life
I am the witness of TPM , l don't take medicine, still God leads me,
@gamingonus26
7 ай бұрын
Fraud tpm
@precilamadhi196
7 ай бұрын
@@gamingonus26 U R fraud
@shalini2shan1198
7 ай бұрын
@@gamingonus26கர்த்தர் உன்னை ஆசீர்வதிப்பார் .
@shalini2shan1198
7 ай бұрын
@@gamingonus26fraud tpm ah iruntha.....100 years Intha chruch Evalo thooram vanthurkathu...so Words ah paathu pesuga ......be careful.... brother'
மனுஷர் பேசும் வீணான வார்த்தைகளைக் குறித்து கணக்கு ஒப்புவிக்க வேண்டும் எச்சரிக்கை . Praise the LORD
@moorthym6602
Жыл бұрын
ஆமென்.
உங்கள் தோற்றத்தை பார்த்தாலே எவ்வளவு வளர்ந்துள்ளீர்கள் என தெரிகிறது.
@wil862
Жыл бұрын
True
@MATHEWSHITZ007
Жыл бұрын
தோற்றத்தை வைத்து எடை போடாதீங்க 🤷🏻♂️, அவன் அவன் செய்யுற அவன் அவனுக்கு கிடைக்கும் ( நன்மை / தீமை )
@shilpham4785
Жыл бұрын
True
@indianfinearts4560
Жыл бұрын
Yes this clown is world man you can see his evil Appierence
@Bala00072
Жыл бұрын
@@shilpham4785 hi sister am Bala from bhavani Sagar
உங்கள் புரிதலில் உள்ள பிழையே தவிர உபதேசத்தில் இல்லை. இயேசுவையே பிழையாக பார்த்த உலகம் தானே இது.
@christysigamani5777
Жыл бұрын
Your understanding iOS different, I think your spiritual eyes are not yet opened,
@israelsoundrarajan2095
Жыл бұрын
Yes, சாத்தான் உலகத்தின் மகிமைகளை காண்பித்து வஞ்சித்து விட்டான்.
@stanlyjacob8035
Жыл бұрын
@@christysigamani5777 how do you say?
Best CHURCH TPM.* PARIMALAM Missionary from MAHARASHTRA
TPM WONDERFUL FAITH HOME
@jesuskarolina341
Жыл бұрын
@DevanRaj-dt2id I don't know brother
@jesuskarolina341
Жыл бұрын
@DevanRaj-dt2id Thank you for this link . Both are culprit pas. & lady criminals...
பூமியிலுள்ளவைகளையல்ல, மேலானவைகளையே நாடுங்கள். ( கொலோசெயர் 3 : 2
@Aholiabofficial
Жыл бұрын
அப்ப எதுக்கு சார் இங்க இருக்கீங்க.மேல போயிற வேண்டியதான
I am from TPM , Malaysia. I have been in TPM for the past 47 years. As how all churches has its own shortcomings; TPM too has its shortcomings, but the way this brother has portrayed is like TPM has taught only the bad. Bro who interviewed him should think, a church which is preparing ppl for the coming of the Lord will they guide you wrongly? We too have been having many servants of God from India. How is it that this guy has gone through so terribly? Yes, there are some things as he had said they do tell us too, not only TPM, many man and woman of God who are heavenly minded too speaks such. As the host asked , is it true or are you over exaggerating, truly this guy is over exaggerating. Remember one thing one who has left the church with bitterness will only react like this. We have chine believers in our church. We have servants of God who are Chinese. I do agree there are some servants of God who does as what he had said because they are just like this guy who is exaggerating, they are also ppl who exgeggerate. One question, where is your discerning and the guidance of the Holy Spirit? Isn’t many other churches in India don’t wear jewels, they wear white etc?
@ruthmichealhelen1027
Жыл бұрын
Superb
@danjacob9539
5 ай бұрын
Sp true
@user-ps5rw2dd1z
2 ай бұрын
Yes, I am from Tamilnadu but have been living in the UK for many years. I love listening to TPM messages everyday
ஆகாத சம்பாஷனை நல்லலொழுக்கத்தை கெடுக்கும்-
@alphaomega4476
Жыл бұрын
👏🏻👏🏻👏🏻👏🏻😍👍🏿
@thangamanisuresh1871
Жыл бұрын
Nice comment
@jabezmani9794
Жыл бұрын
9 ஒருவருக்கொருவர் பொய் சொல்லாதிருங்கள். பழைய மனுஷனையும் அவன் செய்கைகளையும் களைந்துபோட்டு, கொலோசெயர் 3:9
@alphaomega4476
Жыл бұрын
@Devika Rani Lord has not chosen me for that.
@alphaomega4476
Жыл бұрын
Pl hear the testimony of Bro. Stanley given at the funeral service of Sister Christina Robinson 14th March 2023.
The best one of the church in the world 🌎 TPM
@sharonsamuel1312
Жыл бұрын
Whosoever you are, you are absolutely mad, TPM people will always boast about their church (cult), but they'll never boast about Lord Jesus because they love their church and not Jesus btw, every cult says that they are the best church.
@philipephraim
Жыл бұрын
@@sharonsamuel1312 when misunderstanding grow .... don't listen to anybody go into church and visual you understand.... praise the lord
@alanbrijeshkar
5 ай бұрын
yessssss
பரலோகத்தைப் பற்றி மட்டுமே உபதேசிக்கிறார்கள், இவர் விருப்பத்திற்கேற்ற உபதேசத்தை TPM சபை செய்யவில்லை என்ற இந்த சாட்சி, மெய்யாகவே எனது ஆவிக்குரிய ஜீவியத்திற்கு ஒரு வெளிச்சமாயிருக்கிறது.
நீங்கள் இன்னும் சரியாக மரிக்கவில்லை எங்கு இருந்தாலும் உங்களால் யாரும் உருப்பட முடியாது தேவநாமம் இன்னும் தூசிக்கப்படுகிறது
அவள் அழகை உன் இருதயத்தில் இச்சியாதே ( நீதி 6:25) என்றே வேதம் சொல்கிறது. இந்த சகோதரன் வேத வசனத்திற்கு ஏற்றபடி பேசவில்லை.
@c.s.suganjoel-official143
Жыл бұрын
@@Jonsin651 NEENGA NADAKUREENGALA BROTHER
@kargreat
Жыл бұрын
Brothers convert back to Hinduism.
Tpm church is the ultimate church teaching in the world. This is the excellent way for real spiritual life. I love tpm church till my life
எதை விட்டு வெளியேறினாலும் ஆண்டவரைவிட்டு வெளியேறாமல் இருந்தால் சரிதான்..🙏
@sharvinstars8478
Жыл бұрын
Sss crt
@sharon_rose333
Жыл бұрын
Well said 😂
Thank God for his TPM church. It is the only church which preaches (shows) the difference between the “world” and the “CHURCH”. Jesus said you should get into the narrow path to enter into heaven…. We should not love the world and the the things in this world. But we are called to love our creator God “with all our heart”
@m.rbabingodson-fy6jo
7 ай бұрын
not only TPM please visit BPT Church , TRUTH CHURCH FOR LAST DAYS.... BPTC MALAVILAI
Tpm is the best church inthe world, now iam 60 year old,
Wooooooooow TPM ewalo nalla Church aaah 😍😍😍😍...... epiidum Church eruka ... Enimel naan TPM fan 😍😍
@jeyarajasingh7252
Жыл бұрын
பேதைகள் நெடுக போய் தண்டிக்க படுகிறார்கள் 😂
@chrysjac5195
Жыл бұрын
@@jeyarajasingh7252 😂😂😂
@priya-jk
Жыл бұрын
@@jeyarajasingh7252 😂😂😂
நீங்க ஜாலிய இருக்கும்னு வெளிய வந்தீட்டீங்க Enjoy பன்னுங்க அதுக்காக சபையை குற்றம் சொல்லாதீங்க. குறையில்லாத சபைகளே உலகத்தில் இல்லை Brother.
@priya-jk
Жыл бұрын
ஆனா நாங்க குறையில்லாதவங்கனு அந்த சபை சொல்லிக்குறாங்களே அதான் பிரச்சணை
@radikamal3848
Жыл бұрын
Yes he will enjoy outside just y well said bro from sweden
@joshuasardius9442
11 ай бұрын
No TPM never says they are the best
@mdscriblers
10 ай бұрын
Who told you to get in to cpm , you will face the consequences. What bible says only they teach. The man who is unterviewing is also has no job. U just wanted to show up dressed like this and eat drink enjoy life. Useless man. Ur joy is only here. U witness yourself god helped. Yes seeing a women is lust to enjoy that u came out
ஐயா தயவுசெய்து மன்னித்துக் கொள்ளுங்கள் நீங்கள் இருவரும் வெட்டியாய் பேசுகிறீர்கள் நம் இந்திய தேசத்தை இன்னும் எத்தனையோ பேருக்கு சுவிசேஷம் அறிவிக்கப்படாமல் இருக்கிறது தயவுசெய்து அந்த வேலையை பாருங்கள்
@antonyselvaraj6971
Жыл бұрын
Yes
@Alab2
Жыл бұрын
Please pray for these two, they should not destroy any other souls.
@Alab2
Жыл бұрын
Fallen people Who is the other fallen one acting like holy and screwing other fallen?
@kanmani.jarunrajarathinam.9631
Жыл бұрын
வெட்டியாக பேசாமல் சுவிசேஷம் அறிவியுங்கள்
@jonagraceselin588
Жыл бұрын
தெரிந்து கொள்வது நல்லது
Don't find fault brother. There is real truth in Tpm.
TPM is the best Faith home, in the world, TPM, best ministry in the world. Praise the Lord.
@jeyaselvinchelliah3581
Жыл бұрын
True. I am from a mainline church. as per my understanding TPM is a true apostolic church irrespective of whatever is reflected in the video. While most of the Pentecostal churches follow a cult like practice TPM stand otherwise
@karthickrejina8339
Жыл бұрын
Superb
@rahukamar7736
Жыл бұрын
Amen 🙏🏼🙏🏼🙏🏼
@Aholiabofficial
Жыл бұрын
அதிலும் பெருமையா
@Aholiabofficial
Жыл бұрын
@@jeyaselvinchelliah3581 TPM also cult
Tpm சபையை குறித்த குறைகள்ளும் உண்டு நிறைகளும் உண்டு ஆனால் Brother நீங்க குறைகளை மட்டும் Extreme மாக பேசியிருக்கிறீர்கள்
@chalsprincy4712
Жыл бұрын
💯
@ixa033vijiv3
Жыл бұрын
Yes
@myjesusnmyself
Жыл бұрын
பசுமையான மேய்ச்சல்: Reply TPM சபையை விட்டு வெளியே போய் விட்டால் அவர்களுக்கு எதிராக என்னென்ன குற்றங் கள் குறைகள் கண்டுபிடிச்சி சொல்லலாம்னு மனம் இருதய லென்ஸ் கொண்டு தேடும். புதிதாக பயிற்சி முடித்து வந்த வாலிப ஊழியக்காரர்களில் சிலர் சில Donts கள் கூறுவது காரணம், அவர்கள் உங்களைப் போல் போன்ற -- நிறைகளை ஒதுக்கி விட்டு குறைகளை மாத்திரமே கண்டு High Light செய்பவர்களை--ப் பற்றி அறி யாததால் தான். சொந்தம் பந்தம், இனம் ஜனம், நாடு வீடு, பட்டம் பதவி, சொத்து சுகம், எல்லாவற்றையும் ஒதுக்கி விட்டு ஊழியத்திற்கு வந்தவர் களை குறை கூறுவது மூடத் தனம். உங்கள் இருதயத்திற்கு ஏற்ற மேய்ப்பனை உங்களுக்கு கொடுப்பேன் என்பது வசனம். என்ன செய்வது, ஜான் ஜெப ராஜ், பால் தினகரன் போன்ற, "எங்க வேணாலும் போய் என்ன த்தை வேணும்னாலும் மேஞ்சு க்க " ன்னு கயிற்ற அவுத்து விடறவங்க தான் உங்கள் இருதயத்திற்கு ஏற்றவர்னு தெரியுது. உங்க ஆத்மா நஷ்டப்பட்டு போனால், தேவனுக்கு கணக்கு ஒப்புவிக்கிறவர்கள் தான் TPM ஊழியக்காரர்கள். கனியுள்ள மரம் தான் கல்லடி படுமே ஒழிய கனியற்ற, நிழல் தராத மரத்தை எவரும் ஏறெடுத் தும் பார்க்கமாட்டார்கள்.
@santrastervin2134
14 күн бұрын
Yes
கலர் சட்டையில் எத்தனையோ நாள் சிபிஎம்,, சர்ச்சுக்கு போய் இருக்கேன்,, இவர் சொல்வது ஓவரா தெரியுது.,, தவறாக புரிந்து கொண்டால் தவறாகத்தான் தெரியும்
@mosesrajahselvam6862
Ай бұрын
நான் இன்று வரை கலர் சட்டை அணிந்து கொண்டு தான் போய் வருகிறேன் யாரும் எதுவும் சொல்லவில்லை மொட்டை தலயன் பொய் சொல்கிறான்
@Eden TV My kind advice Brother, please show to the world which is good "Eph 4:29 - கெட்டவார்த்தை ஒன்றும் உங்கள் வாயிலிருந்து புறப்படவேண்டாம்; பக்திவிருத்திக்கு ஏதுவான நல்லவார்த்தை உண்டானால் அதையே கேட்கிறவர்களுக்குப் பிரயோஜனமுண்டாகும்படி பேசுங்கள்." Praise the Lord
@rajusebastian777
Жыл бұрын
What a pity ultimately Eden tv needs the maximum watch hour through these immatured people...
@Alab2
Жыл бұрын
Eden tv and these two people should be re name like...... We should pray for these two people, they should not destroy any other souls in this earth. Devil is speaking thru their mouth.please pray for these two people
@mosesrajahselvam6862
Ай бұрын
ஈடன் tv ஊழிய நோக்கத்தோடு செயல்படுவதாக தெரியவில்லை எதற்கு இந்த தேவை இல்லாத நேர்காணல்?மொட்டயன் சுய சரிதை பேசவா? மோட்டயன் நெறய பணம் கொடுத்து இருப்பான் போல
We knew about TPM ministry undergoing God's grace 🙏 🙌 ❤ ✨
@jabezmani9794
Жыл бұрын
நம்முடைய நீதியால் தேவனிடத்தில் சேரமுடியாது
@user-qj8cg1bf5u
Жыл бұрын
உங்களுடைய பிழைப்பே டி.பி.எம் சபையை குறைக்கூறுவதே இதை தவிர வேறே எடுவுமில்லை....
@paulsolomonraja2496
2 ай бұрын
@@jabezmani9794அவர்கள் வேத வசனத்தின் படி நடப்பவர்கள். சுய நீதியின் படி நடப்பவர்கள் அல்ல.
Romba thanks... Ne sabaiya naasthi pannama veliya vanthadhuku..
The Pentecostal mission -TPM is world only Christian &Pentecostal only Good Administration, Diciple &full Time Dedicated Apostle Doctrine Church.
சத்தியத்தை சத்தியமாக புரிந்துகொள்ளவில்லை மேலும் இவரின் தவறான புரிதலுக்கு இவரே சாட்சி......
@chalsprincy4712
Жыл бұрын
💯
@jabezmani9794
Жыл бұрын
சுயநீதியினால் தேவனை பிரியப்படுத்த முடியாது
I'm proud to be tpm
@lorehimsden1099
6 ай бұрын
Lucifer
பரலோக பயணம் அவல்லோ sulabam இல்லை....வெருகவெண்டியதை வெறுக்க வேண்டும்... ஜாலி ஆக வாழ்ந்து பரலோகம் செல்லவே முடியாது
@wondermiracle1241
Жыл бұрын
குறை சொல்லிக் கொண்டே போகலாம்.அருமை ஆண்டவர் அதைத்தான் இவ்வாறு சொல்லுகிறார்."உன் கண்ணில் இருக்கிற.... சரி போகட்டும். சபை முக்கியமல்ல.உலகத்திலே இந்த சபைதான் என்று சொல்வது.பரலோகத்தில் தான் தெரிய வரும்.ஓகே எப்படியும் போகட்டும்.நாம் பரிசுத்தம் காத்துக் கொள்ளும்.God bless u all.
Brother, i'm not from CPM church. But CPM is a Good ministry. GOD leads every person according to his will. Their teaching is good only. CPM pastors teaches that everyone should follow Jesus and not a Man. CPM Ministry is leading people to live holy life. There is nothing wrong in it. It is not good to tell others bad about CPM or any other ministry who are focusing to live a holy life for christ. Because telling bad about God's ministry, affects churches and body of Christ.
@tittut2391
Жыл бұрын
Not all cpm pastors in every division in Christianity some ppl are misleading... Because of some pastors the whole group get bad name .
@alphaomega4476
Жыл бұрын
@@tittut2391 may be, but its not good to talk in form. Ok let them do whatever want,
@ebenezer1652
Жыл бұрын
Without dedicated life man can't understand about dedicated ministry
@rooneygiftson6822
Жыл бұрын
S v agree but they'll simply judge the other people that's completely wrong. U shouldn't force someone to follow the religion. Jesus never came to spread the religion he just came to restore and make us ready for his kingdom not to judge people by their spirit and appearance. Pls understand this.
@tpmlyrical3827
Жыл бұрын
@@rooneygiftson6822 That's what we're telling if your willing to stay u can stay if u don't want to then you can walk away. But no one deserves the rights to talk about our ministry
கடைசியாக, என் சகோதரரே, கர்த்தரிலும் அவருடைய சத்துவத்தின் வல்லமையிலும் பலப்படுங்கள். Finally, my brethren, be strong in the Lord, and in the power of his might. நீங்கள் பிசாசின் தந்திரங்களோடு எதிர்த்துநிற்கத் திராணியுள்ளவர்களாகும்படி, தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தையும் தரித்துக்கொள்ளுங்கள். Put on the whole armour of God, that ye may be able to stand against the wiles of the devil.
நீ இன்னும் சரியாக மரிக்கவில்லை எங்கு இருந்தாலும் உங்களால் யாரும் உருப்பட முடியாது
@shilpham4785
Жыл бұрын
Sariyaga soneergal
தேவனுக்கு மாத்திரம் பயந்திரு.வேதத்தை படி.அதன்படி நட.நியாயத்தீர்ப்பை மறந்து விடாதே...
@joseph1262
Жыл бұрын
வேதத்தைத்தான் போதகர்கள் போதித்திருக்கிறார்கள் இவன் உலக மாயைக்குள் சிக்குண்டு கிடக்கிறான்போல ! இவனிடம் உள்ளவையெல்லாம் ஒரு ராத்திரியில் எடுத்துக்கொள்ளப்படுமே ! வேதப்புரட்டன் !!!
சத்தியத்தை அறிந்திருந்தால் சத்தியம் உங்களை விடுதலையாக்கியிருக்கும்
@Aholiabofficial
Жыл бұрын
நல்ல வேலை உங்க கிட்ட இருந்து விடுதலை ஆகிட்டார்
@tpmlyrical3827
Жыл бұрын
@@Aholiabofficial Yes he got free from us. We don't run behind money. Now he started his own ministry money is just flowing into his bank account
@smartdaniel8854
7 ай бұрын
@@AholiabofficialSong very worst
TPM Church is the best Church in the world
எங்க அண்ணனுக்கு அநியாயக்காரர் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பதில்லை என்ற வார்த்தைகள், பாவம் செய்யாதே, பொய் சொல்லாதே, திருடாதே, ஸ்தீரியை இச்சியாதே, பண ஆசையாயிராதே, பொருளாசையாயிராதே, உலக இச்சையோடிராதே, அழகுபடுத்தாதே என்ற வார்த்தைகள் இல்லாத பைபிள்தான் பிடிக்கும், அல்லது இந்த வார்த்தைகளை உபயோகிக்காத சபைதான் ரொம்ப பிடிக்கும். நல்லா உங்க கர்த்தருக்காக ஊழியம் செய்யுங்க அண்ணா.
@shilpham4785
Жыл бұрын
Correct bro
@vjdraj
8 ай бұрын
ரோமர் 4:6 - TAMILOV-BSI 6. அந்தப்படி, கிரியைகளில்லாமல் தேவனாலே நீதிமானென்றெண்ணப்படுகிற மனுஷனுடைய பாக்கியத்தைக் காண்பிக்கும்பொருட்டு: Tpm always speaks about rules in life…laws always make people to fell in sin
Hes telling everything is wrong I born in tpm,raised by tpm family ,and the condition of tpm servants stil i receive the blessings from that,, ivan yethathu kaiyum kalavuma matiruppan thorathi adichiruppanga udanae illathu pollathathu pesuran,tpm teaches a lot about jesus and his sufferings and how to live life holy,,tpm doesn't focus on curses
@chalsprincy4712
Жыл бұрын
💯
@rooneygiftson6822
Жыл бұрын
This comments itself shows how ur TPM is Bro.. neenga nalla respect oda pesuringa adhu correct ah 😂😂 .. yov ur not God to judge people whom they did the mistake..God thought to forgive one another not to judge.. Pharisees did like u people are doing... Once a saw a uncle was sitting next to me whom I know very well he was from TPM church while we were traveling in train . He was sharing that he is doing children's ministry on Sundays but after he spoken he opened his mobile and he started listening cenima music's in Facebook 😂😂😂 using headphones.. what's this bro ?? 😂😂 ..
@mosesrajahselvam6862
Ай бұрын
Bro.Roony நெறய பேர் இன்று உலக இட்சைஇல் சிக்கி இந்த தவறை செய்கிறார்கள் இதற்கு Tpm சபை பொறுப்பேற்க முடியாது
TPM is a perfect church it’s something special …. A normal soldier can serve any regiment in army but those who working in special forces they are something different….
God Bless you brothers. Surely Lord Chosen you to live like pure Tpm Believers life. And Holy sprit definitely touch both of you. repent there is no time.
If you don't like tpm, leave and go to any other church. Don't blame because the church and its doctrines does not suit you. No one forced you, your parents wanted to discipline you by taking you to that church.The interviewer also is in your side he gives the lead to accuse. But one thing is sure Christian life is not a bed of roses. It is a narrow way. Don't compare church's. you compare your life with that of Jesus... if you think that, really, Jesus is the God of Christianity.
மருந்து எடுக்கக்கூடாது என்று சொல்லுகிறார்கள் ஆனால் அந்த திருச்சபைக்கு போகிற பலர் மருத்துவராக இருக்கிறார்கள்..... மருந்து எடுத்துக் கொள்ளாதவர்கள். மருத்துவம் படித்தவர்களை சேர்த்துக் கொள்ளலாம். இது எனக்கு புரியாத புதிராக உள்ளது. 🙏
@roselinemunisamy9450
Жыл бұрын
தெய்வீக சுகத்தை ருசித்தர்களுக்கு தான் அதன் ருசி தெரியும். பரத்திலிருந்து வருகிற சுகம்.
@mosesrajahselvam6862
Ай бұрын
0:06 0:06 அங்கு pastors மற்றும் brothers sisters மருந்து எடுத்து கொள்வது இல்லை விசுவாசிகள் ஆண்டவர் சுகம் கொடுப்பார் என்று விசுவாசம் உள்ளவர்கள் மருந்து எடுப்பது இல்லை மற்றவர்கள் மருத்துவம் பார்ப்பதில் தவறு இல்லை மருத்துவம் படித்துவிட்டு ஆண்டவர் நாமம் மகிமைபடும் படியாக இன்றும் உள்ளநர்
@jelishtimna1055
20 күн бұрын
நானும் Tpm விசுவாசி தா என்னை பொருத்த வரை மருந்து எடுப்பது பாவம் இல்லை ஆனால் மருந்தினால் கிடைக்கும் சுகத்தை விட இயேசு தழும்புகளால் குணமடைவது எவ்வளவு மேன்மையானது.
It is all how we take the preaching. So take the good in righ sprit
குற்றம் சொல்லாதே நாம் பேசுகிற எல்லாத்துக்கும் கணக்கு கொடுக்கணும் ஜாக்கிரதை
@chalsprincy4712
Жыл бұрын
💯
இவர் தான் RSS ku தலைவராக இருப்பார் என்று நினைக்கிறேன் 😲
@shilpham4785
Жыл бұрын
Ilai ilan evar satan church servent
@sharvinstars8478
Жыл бұрын
@@shilpham4785 crt
@jeyarajasingh7252
Жыл бұрын
@@shilpham4785 நீ cpm ல என்னென்ன சேட்டை பண்ணி கிட்டு இருந்தனு நான் சொல்லவா....
நான் கடுமையான உபதேச கேட்டு... மிகவும் கோபம் கொண்ட நாட்கள் இருந்தது என் சபை அவளோ கடுமையாக இருந்தது... அதை விட்டு வேற சபைக்கு சென்றேன்... ஆனால் அப்போது தான் என்னகு கண்கள் திரகபட்டன
Tpm சபை மட்டும் அல்ல... எந்த சபையையும் குறித்து குறை கூறுவது வேதத்துக்கு புறம்பானது ... சபையின் குறைவுகளை சரி செய்வது கர்த்தருடைய வேலை.... கர்த்தரே நியாயாதிபதி.....
@user-fh6kz8hp7x
3 ай бұрын
It is a thruth
Best and top most faith,truth church only tpm church way to go heaven They don't please people
He is not blaming TPM. He is sharing the exact scenario. It's a hard doctrine like orthodox. It's not for those who want to be prosperous in this world and the world to come . This brother seems to be drawn more to the worldly desires. That's why he left.
@christysigamani5777
Жыл бұрын
This brother seems to be drawn by God’s desire, so he left, that is correct.
@chrysjac5195
Жыл бұрын
Not orthodox sometimes self righteous and the word called nadathippu...
@priya-jk
Жыл бұрын
Nice joke
Etthana bada giravat.Maffi mango brother.iam also have tpm experience.You also knew the teachings of tpm.Tpm churches and it's teachings are wonderful and it is the best church in the world.Praise the Lord.Amen.
And, behold, I come quickly; and my reward is with me, to give every man according as his work shall be. Revelation 22:12
@KanishkaR-eg2jq
6 ай бұрын
Amen 🙏
Praise the lord brother
Ubhthesatthai sariyaka purinthukollamal pesukireere.Tpm is the best one.
சகோதரரே, உங்களால்தான் பலர் TPM பற்றி தெரிந்து கொள்கிறார்கள். நீங்கள் எதிர்மறையாகச் சொன்னீர்கள், ஆனால், நேர்மறையானவை உள்ளன.
What the TPM says in the church is what is in the Bible, but they do not say it as human beings , If they act against the rules of church or against the word of God, they will be punished from the church , The two people seen in this video cannot agree on many things that are said in the Bible ,That's why they were able to make such a big video and find time to speak against the word Of God
For those who feel it's hard to live sacrifice life will always say negative about true faith. Complete holy life is really hard for people to follow because body deserve luxurious things. JESUS HIMSELF SUFFERED AND SACRIFICED HIS LIFE. When he did that.. do you think we can live wordly luxurious life. TPM exactly teaches what Jesus taught and how he lived. We preach that we may present every man perfect in Christ Jesus Colossians 1:28
Though shall know the TRUTH and TRUTH will make you free. Do not judge anyone or any church
Please don’t give wrong message. If u with god you won’t complain about other church. U r not with god.
தலைவா.... நீ எதுவேனும்னாலும் செய் தலைவா.... ஆனா முழ நீளத்துக்கு ரீல் மட்டும் விடாத...தலைவா .... உமக்கு பைபிள் வசனம் எல்லாம் கொஞ்சம் தப்பா தான் இருக்குப் போல ...
@shilpham4785
Жыл бұрын
Hahaha u r right
For many are called but few are chosen. He's the called one he couldn't walk in our doctrine so he went and he's earning money through the name of god
The Pentecostal mission has become The Partiality Mission , One of the Pastor literally separated our family life , so whoever affected only knows the pain and truth, till then all looks like Angel of God.
1. Instead of love of God, they instill only fear. 2 They keep the believers under control with bringing fear of God's coming and guilt. 3. We are even afraid to smile or laugh, always expecting something bad to happen 4. It is stubbornness they cultivate. It is not faith 5. All through the message it will be curse and very less blessings. 6. Their funerals will be more decorative and they humiliate our weddings. 7. Somewhere we do not have the confidence that the highest God with us. Because, we are belittled in our own eyes.
@classtwelvel6444
Жыл бұрын
Are u a born tpm.. Sounds so.. Romba bathippu. It is just some people so.. I get some things where u r coming from...it is difficult, but also one of the best in terms of spiritual blessing, walking with God(some places might have gone cold though) - so those who want and care for such a experience this will suit, and to get this sometimes we have to ignore or outsee the strictness, narrowness, etc I see mny such things here and there but I won't prefer to give it up or be offended but bare with it for the abundance and fulness of his presence through revelations, doctrines, experience of high place, love of ministers, etc
@itsgood3494
Жыл бұрын
@@classtwelvel6444 yes im born tpm talk to me come on I know abt the church more than you
@itsgood3494
Жыл бұрын
@@classtwelvel6444 You are not follower of a Christ U r follower of a Man made institution
1 யோவான் 2 உலகமும் அதின் இச்சையும் ஒழிந்துபோம்; தேவனுடைய சித்தத்தின்படி செய்கிறவனோ என்றென்றைக்கும் நிலைத்திருப்பான்.
TPM is very very good ministry
Best praiseing chrch
Good interview. There should be some reforms. People in comments are blindly cursing the person. But dont have heart to listen what he says and genuinely try to understand the problem what others faces. It is not Blaspamy.
I object his interview. CPM teaching is good, strict, and heart melting..... I m from a Hindu family.
@jehutheultimategodswarrior5089
Жыл бұрын
பெரிய judge இவரு object pannraru . If you are hindhu nothing to talk about cpm . Cpm is mental fellows gathering . Everyone in TPM is psychiatric idiots . Hell in earth TPM CHURCH .
@rgmpoolangulam
Жыл бұрын
கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசம் 😁😁😄😄
@christysigamani5777
Жыл бұрын
கழுதைக்கு தான் கண்தெரிந்தது. பிலேயாமுக்கு கழுதைமூலம்தான்தெரிந்தது்
@NissiEmbeddedLab
Жыл бұрын
Read Bible bro. They are not good
@selvarajan207
Жыл бұрын
You may come from Hindu background or any other background that is not important who gave this authority to object this interview you do not know that cruality of pentecostal teaching if you don't like this interview you just go away
2 Timothy 4:4 And they shall turn away their ears from the truth, and shall be turned unto fables. சத்தியத்துக்குச் செவியை விலக்கி, கட்டுக்கதைகளுக்குச் சாய்ந்துபோகுங்காலம் வரும்.
அவர்கள் சொன்னது எல்லாம் பைபிள் சட்டம் இல்லை, சபை சட்டம்
சத்தியத்தில் இவர் கொண்ட தவறான புரிதல் இவரை குற்ற மனசாட்சியில் வாழ வைத்திருக்கிறது என்பதே நிதர்சனமான உண்மை 1. உணவு சாப்பிடும் போது போஜனப்பிரியன் என்று குற்ற உணர்வு வர வேண்டிய அவசியம் இல்லை இயேசுவே காட்டிலும் உணவை விரும்பினால் அது போஜன பிரியன் தான் 2. இச்சை என்பது பிறருடைய பொருளை எடுத்துக் கொள்வது மட்டுமல்ல இச்சை என்பது பிறருடைய பொருளின் மீது வரக்கூடிய ஆசை அல்லது உணர்வுகளை இச்சை என்று வேதம் சொல்லுகிறது... அந்தப் பையன் அழகாக இருக்கிறான் அந்த பொண்ணு அழகாக இருக்கிறாள் கார் அழகாக இருக்கிறது என்று பார்ப்பதெல்லாம் இயல்பு என்று இவர் கூறுவது ஆவிக்குரியவனுக்கு அழகு அல்ல.... 3. டிவி பார்ப்பது தவறுதான்..... நேரத்தை தேவனோடு செலவு செய்வதை தவிர்க்கவே பிசாசினால் உருவாக்கப்பட்ட ஆவிக்குரிய குருடர்களின் ஒரு ஆயுதம் டிவி.... ஆனால் ஆவிக்குரியவர்கள் அந்த டிவியை தேவ சித்தத்திற்காக செலவு செய்ய முடியும் எப்படி எனில் டிவி செய்திகளில் வரக்கூடிய காரியங்களுக்காக ஜெபிக்கலாம்.... ஆவிக்குரிய நிகழ்ச்சிகளை பார்க்கலாம் அப்படி என்றால் அது தவறு ஒன்றும் இல்லை ஆனால் இது எத்தனை நாள் தொடரும் என்பது தான் ??????
@MATHEWSHITZ007
Жыл бұрын
எடுத்துக்காட்டு : அப்போ நீங்க Rich பேமிலி ah இருக்கீங்க ok வா, உங்க பொண்ணுக்கு நல்ல முக சாயல் உள்ள பையன தானே பார்ப்பீங்க 🤷🏻♂️ அல்லது உங்க பையன்க்கு ரோடு ஓரத்தில் குடி இருக்கும் ஒரு பொண்ணு ( இயேசுவை ஏற்று கொண்ட பெண் ) திருமணம் செய்து கொடுப்பீங்களா 🤷🏻♂️
@Benwa7
Жыл бұрын
@@MATHEWSHITZ007 😂😂
@AthavaN...APN...
Жыл бұрын
@@MATHEWSHITZ007 15 ஆவிக்குரியவன் எல்லாவற்றையும் ஆராய்ந்து நிதானிக்கிறான். ஆனாலும் அவன் மற்றொருவனாலும் ஆராய்ந்து நிதானிக்கப்படான். 1 கொரிந்தியர் 2
Tpm church is the one of the best church in the world
Mostly Catholics, Lutherans, Anglicans are leaving their churches and converting to Pentecostal Christian faith all over world . Pentecostal Christian population is 600 million or 60 crore . The pentecostal mission, CPM , NTC etc also one of sound doctrine churches in the world. 40 million TPM believers all over world mostly other traditional Christian converted to TPM churches. Those who leaving TPM let them leave .God will give reward according to our dids so fear God and obey the word of God.
@achammageorge4295
Жыл бұрын
Correct
@santoshkumarmandangi5491
Жыл бұрын
@@achammageorge4295 praise lord from , odisha state ,TPM churches
பிரதர் நீங்க சொல்வது 100/- உண்மை. 50 வருடமாக CBM. வீட்டு 1க்கு 3. ஆனால் அயலான் நகை போட்டால் அதை வித்துட்டு என்பர். சொந்த அக்கா வீட்டுக்காரர் படுத்தபடுகையாக இருந்தால் பாக்க போனால் பணம் கேட்டு விடுவார்கள் என்று வருவதில்லை. ஆனா ல் எ ல்லா நாளும் churchல் தான் இருப்பார்கள்.
@immanueloutbox9766
3 ай бұрын
விளக்கமாகச் சாெல்லுங்கள்
நீ பிறந்ததே பாவத்தில் தான்! நீ சபையை விமர்சனம் செய்கிறாய்?
Nalla siringo, periya paristhavangazh.
மிஞ்சின நீதிமானாய் இருக்க பிரயாசப்படாதே
Do not criticize any ministry, If we are criticising your ministry , what will ye to do! According to Corinthians, Are all Shepherds? Are all Teachers? Are all prophets? Are all Saints? They are teaching according to the knowledge which is given by the LORD. So preach the gospel and go forward. Speak only the words which edify to hearing otherwise not .
🎉BROTHER 🎉SISTER 🎉GOD LORD JESES CHRIST BLESS YOU ARE ALL FAMILLES AMEN 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Yes Pastor. விலையுயர்ந்த கார், விலையுயர்ந்த உடை தான். பிரதர் சொல்வது எல்லாம் உண்மை.
Whatever he is saying is not true. I'm 30 yrs believer in TPM
டிவி வச்சிருந்தா பிசாசு, செல்போன்ல youtube பார்க்கிறாங்க......?
எங்க மாமா TPM brother தான். மருந்து எடுக்க கூடாது. உண்மை தான். நாங்க TPM இல்லை
My name is pujari palani Naidu convet Christian ap hosanna and tpm faith full ministry 🙏🙏
Luke 12:19 And I will say to my soul, Soul, thou hast much goods laid up for many years; take thine ease, eat, drink, and be merry. பின்பு: ஆத்துமாவே, உனக்காக அநேக வருஷங்களுக்கு அநேகம் பொருள்கள் சேர்த்து வைக்கப்பட்டிருக்கிறது; நீ இளைப்பாறி, புசித்துக் குடித்து, பூரிப்பாயிரு என்று என் ஆத்துமாவோடே சொல்லுவேன் என்று தனக்குள்ளே சிந்தித்துச் சொல்லிக்கொண்டான்.
Should stand before white throne Judgement
அவுங் ஜெபிக்கிறமாதிரி தியாகம் பன்ற மாதிரி உன்னால வாழ முடியுமா
@priya-jk
Жыл бұрын
என்ன தியாகம்?? எங்க போனாலும் கார் ac..மிஷினரி ஊழியம் பாத்துருக்கீங்களா ??
@marybarnabas1403
Жыл бұрын
அங்க Ac லாம் கிடையாது.? எப்போதும் Prayer. குடும்பத்த விட்டு எங்க Transer போட்டாலும் போகனும்
@priya-jk
Жыл бұрын
@@marybarnabas1403 சொகுசு கார்ல ac இருக்காதா.!?? என்ன ஒரு குருட்டு அறிவு..!! By d way church la கூட ac இருக்கு.. Location share பன்றேன் சந்தேகம் இருந்தா போய் பாருங்க Transfer ஆகி என்ன காட்டுபகுதிக்கு மலைப்பிரதேசத்துக்கா போறாங்க..!? எல்லா மக்களும் வாழுற mainstream ஏரியாக்கு தான போறாங்க.. அதுல என்ன தியாகம் 😂😂 எனக்கு கூடதான் எங்க ஆபிஸ்ல அடிக்கடி transfer தருவாங்க.. அப்ப நான் என்ன தியாகியா 😂Blind follower
@marybarnabas1403
Жыл бұрын
@@priya-jk நீங்க நல்ல இடத்துல மட்டும் பார்க்குறீங்க. சில இடங்களில் சாப்பாடுக்கு கஷ்ட படுறாங்க. அஸ்ஸாம் ல monthly காணிக்கை 1000 மட்டும் தான். என் bro அங்க ஊழியம் செய்றார். வீட்டார் help பண்றாங்க. எல்லாம் தெரிந்த மாதிரி பேசாதீங்க. வேணும்னா நீங்க என் கூட வரது னா நானே கஷ்டமான பகுதில ஊழியம் செய்றது காட்டுவேன். வாய்க்கு வந்த படி பேச கூடாது
@priya-jk
Жыл бұрын
@@marybarnabas1403 அப்ப நல்ல இடத்துல சொகுசா வாழுறதை ஒத்துக்குறீங்க.. ! அப்புறம் எதுக்கு முன்னாடி பொய் பேசிட்டு இருந்தீங்க.. உள்ளதை உள்ளதுனு பேசுற பழக்கமே இல்லைல tpm காரங்களுக்கு .. Assam கூட mainland தான். அத விட backward place எவ்ளோ இருக்கு..அதில கஷ்டப்பட்டு ஊழியம் செய்யுற எத்தனையோ பேர் இருக்காங்க.. அவங்க எல்லாம் நாங்க தியாகிங்கனு யாரும் தம்பட்டம் அடிக்கிறது இல்ல. ஏக்கர் கணக்குல இடம்.. சொகுசு கார்..வெளிநாடு கோட் சூட் வாழ்க்கை.. Buildingகுள்ள உக்காந்து பன்ற ஊழியம்.. இடத்துக்கு தகுந்த மாறி doctrince changing. இது தான் பெரும்பாலான tpm ஊழியர்களின் நிலமை.. So Stop over exaggerating. And stop portraying like they have falling from heaven.
What is the purpose of this interview? Please don't blame the entire church because of the mistakes of very few Can u plz name a church without any controversy today? Please don't Generalise a church based on one person's experience If another person speaks like this about another church will u telecast. .
You have to answer to GOD
Brother you achieve what you think. But God should give you a good understanding.
Both CPM and the hyper grace teachings are extremes. Both of them lean to one sided truths while neglecting the other truths. Unfortunately this brother is leaning to either of these extreme views. He spends his wealth to promote prosperous preachers.
TPM Church is best church in the world. Don't accuse them. God is leading the chruch
Amm Echarikki
Twovel shishanil oru yudha irukuradhu pudhusu onnum illa, enakku ooliyakaranga thousand condition vatchanga na edhai ellam follow panineno adhellame engaluku blessings than vandhiruku., TPM church best church,ooliyakaranga teaching is very very best, I like TPM church.
@jessicasweety751
Жыл бұрын
s the servants of god is god gift for our life
He is sharing his experience
He's not only Accusing the TPM preaching but also the sermon of Jesus toooo 😅😅😅😅