TPM Messages | Why TPM servants of God do not get married | Pas Teju | The Pentecostal Mission | CPM

TPM Messages | Why TPM servants of God do not get married | Bro Teju | The Pentecostal Mission | CPM
Sing unto the Lord, bless his name; shew forth his salvation from day to day. Psalm - 96:02
© Christian Pentecostal Mission
All churches’ and denominations’ Messages, Songs, Testimony, Worships, Prayers will be uploaded. Christian Pentecostal Mission KZread channel is mainly promoting valuable Messages, Songs from many churches of God. This Channel’s main vision is to spread the truth gospel to all children of God.
Kindly support Christian Pentecostal Mission KZread channel ministry with your prayers.
TPM Chief Pastors Messages
www.youtube.com/watch?v=_fucw...
Pas Durai Messages
www.youtube.com/watch?v=pUL2-...
Bro Teju Messages
www.youtube.com/watch?v=210_K...
TPM Tamil songs
www.youtube.com/watch?v=dGtD2...
Sis. Chellama Songs Vol- 1 - 4
• Sis Chellama Songs
Testimony:
• Testimony
Bro.Godwin Messages:
• Bro Godwin Messages
#tpm
#tpmmessages
#thepentecostalmission
#tpmsundayservicelive
#sundayservicelive
#sundayservicechoir
#sundaysermon
#tpmsongs
#tpmtestimony
#tpmfastingprayer
#tpmtarrymeeting
#tpmsanctificationmeeting
#worship
#tpmsundayservice
#sundayworship
#sundaymeeting
#tpmmessages2021
#tpmconvention2021
#tpmtamilchannel
#tpmteluguchannel
#praiseandworship
#christianmessages
#christiansongs
#tpmsongs2021
#tpm_songs
#the_pentecostal_mission
#tamil_christian_songs
#praise_and_worship
#tpm_messages

Пікірлер: 474

  • @manivel84
    @manivel843 жыл бұрын

    விவாகம் செய்யாமல் ஊழியம் செய்வது அவர்களுக்கு தேவன் அழைத்த அழைப்பு.... விவாகம் செய்து ஊழியம் செய்கிறவர்களை குற்றப்படுத்தவும் கூடாது. விவாகம் செய்து ஊழியம் செய்வது அவர்களுக்கு தேவன் அழைத்த அழைப்பு. விவாகம் செய்யாமல் ஊழியம் செய்கிறார்களை குற்றப்படுத்தவும் கூடாது. அவரவர்களுக்கு தேவன் அழைத்த அழைப்பை உறுதியாக பற்றி கொள்வோம். நாம் எல்லோரும் தேவனுடைய பிள்ளைகள் கிறிஸ்துவின் மணவாட்டி..... God bless you.... தேவன் ஒருவரை விவாகம் செய்ய வைத்து பிரச்சனைகள் மத்தியில் பூரணப்படுத்துகிறார். சிலரை விவாகம் செய்யாமல் பூரணப் படுத்துகிறார்...

  • @ezraanand490

    @ezraanand490

    2 жыл бұрын

    நல்ல பதிவு

  • @nirmalnirmal8678

    @nirmalnirmal8678

    Жыл бұрын

    Please note it. But not their calling but their own decision.1st Peter 2:9 saying. God call the gentile people to ministry him we are not Jews.

  • @Deva7602

    @Deva7602

    5 ай бұрын

    வரம் பெற்றவர்களே இந்த அன்னகர்கள் (கிறிஸ்துவின் நிமித்தமாக தன்னை அன்னகர்களாக்கி கொண்டவர்கள்) ஊழியம் செய்ய முடியும்.

  • @jersonbinto3990

    @jersonbinto3990

    2 ай бұрын

    ​​@@Deva7602Apo Peter varam perathavaraaa..???

  • @rocklandgaming6096
    @rocklandgaming60963 жыл бұрын

    2008 ல் பிரதர் தேஜூ அவர்களால் நான் ஞானஸ்நானம் பெற்றுக்கொண்டு தேவனை என் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டேன்.

  • @Godisgood2009

    @Godisgood2009

    2 жыл бұрын

    Good bro. But you read and clear on bible

  • @joyalv3807

    @joyalv3807

    Жыл бұрын

    Neenga entha faithhome

  • @KarunakaranPaulEvangelist
    @KarunakaranPaulEvangelist18 күн бұрын

    Best massage Eva Paul karunakaran CPM church Trincomalee srilanka

  • @richardalexander1839
    @richardalexander18393 жыл бұрын

    Praise the lord Jesus Christ hallelujah Amen 🙏🙏🙏

  • @davidpathmanadan1159
    @davidpathmanadan11593 жыл бұрын

    Glory to Jesus Christ our Lord and Saviour.

  • @mmr5490
    @mmr54903 жыл бұрын

    திருமணம் செய்து ஊழியம் செய்வதோ அல்லது திருமணம் செய்யாமல் ஊழியம் செய்வதோ அது அவரவர்களுக்கு தேவன் தந்த அழைப்பையும் மற்றும் அவரின் அநாதி தீர்மானத்தையும் பொருத்தது ஆகும். தேவனுக்கே ஸ்தோத்திரம்.

  • @aleenajacab1558

    @aleenajacab1558

    3 жыл бұрын

    kzread.info/dash/bejne/fmx_2K2BedXXoco.html

  • @ezekielraj

    @ezekielraj

    3 жыл бұрын

    தேவன் அழைத்தவர்களில் அத்தனைபேரும் திருமணம் ஆனவர்களே.. ஒரு சிலரை தவிர

  • @ezekielraj

    @ezekielraj

    3 жыл бұрын

    திருமணம் தேவன் உண்டாக்கிய சிறப்பான ஒன்று... அது தேவை என்றே வேதமும் சொல்லுகிறது.. "தேவ பக்தியுள்ள சந்ததி" தேவனுக்கு தேவை.. திருமணம் பண்ணிக்கொள்ளாததினால் எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்கிறார் பின் ஏன் கன்னியாஸ்திரிகள் உங்களுக்கு பணிவிடை செய்ய வேண்டும்?? நீங்களே உங்கள் வேலைகளைச் செய்யலாமே?? ஏன் திருமணமானவர்கள் குடும்பமாக சபைக்கு வர வேண்டுமென்று விரும்புகிறீர்கள்?? பவுல் தனக்கு திருமணமாகவில்லை என்று எங்கு குறிப்பிட்டுள்ளார்??? திருமணம் செய்யாதவர் எப்படி சனகெரிப் சங்கத்தில் உறுப்பினராய் இருந்திருக்க முடியும்?? ஸ்தேவானை கொலை செய்ய அவனும் சம்மதித்திருந்தான். மோசே திருமணம் செய்தவர்களைக் கொண்டே அதை தொடங்கியிருந்தாரே??? இயேசுவைப் போல வாழ்கிறோம் என்கிறீர்கள் அவர் 33 வயதில் சிலுவையில் அறையப்பட்டாரே??? உங்களை அறைந்துவிடலாமா?? இயேசு கிறிஸ்துவும் கடைசியில் தம்முடைய மணவாட்டியை திருமணம் பண்ணப்போகிறார்.. திருமணம் செய்ய வேண்டாமென்று வேதம் துளியும் போதிக்கவில்லை.. போதிப்பவருடைய தாயும் தகப்பனும் திருமணம் தேவையில்லை என்று தவறாய் வேதத்தைப் புரிந்திருந்தால் பாவம் இவரே பிறந்திருக்கமாட்டார்..

  • @wifi-techno-math8152

    @wifi-techno-math8152

    3 жыл бұрын

    @@ezekielraj You don't know about our doctrine and our glorious saints.... Please ask forgiveness from God ... Otherwise judgement will come upon you and your family.......If you want to know about our doctrine pls come to our church are listen our TPM messages from Utube... If don't want to know about means be quite.....

  • @ezekielraj

    @ezekielraj

    3 жыл бұрын

    @@wifi-techno-math8152 Glorious saints???? Which bible describes them Saints??? TPM only preach the doctrine?? You people come from heaven..??? Judgement to me and family.. 🤣🤣🤣 solitaru Judge ayya . Go and tell someone who is selling pori in the beach

  • @voice_of_jewish
    @voice_of_jewish Жыл бұрын

    One of the extraordinary explanation 💥💥💥🕊️🕊️🕊️

  • @kamarajhighersecondaryscho8477
    @kamarajhighersecondaryscho8477 Жыл бұрын

    Praise the Lord 🙏🙏 he is the best .Praise Jesus for his goodness 🙏🙏 he is a friend of me and you he is the best for every Praise the Lord 🙏🙏

  • @christopherrajappa5831
    @christopherrajappa58313 жыл бұрын

    Praise the Lord Amen

  • @sanjaysharmak1989
    @sanjaysharmak19893 жыл бұрын

    Praise the Lord

  • @Manz116

    @Manz116

    3 жыл бұрын

    Fool

  • @sheilarao9541
    @sheilarao9541 Жыл бұрын

    Superb Awesome message 👏 👌 👍 ! Sr Citizen .

  • @dhayakm9105
    @dhayakm91053 жыл бұрын

    💐கர்த்தருக்கு ஸ்தோத்திரம்🙏 மத்தேயு 19:11,12 ஆமென்

  • @kirubakarancherry6122
    @kirubakarancherry61223 жыл бұрын

    Praise the lord

  • @precilamadhi196
    @precilamadhi1963 жыл бұрын

    Glory to God

  • @vallivalli533
    @vallivalli5333 жыл бұрын

    Amen

  • @yohankanchi7474
    @yohankanchi74743 жыл бұрын

    Praise be to god.

  • @aleenajacab1558

    @aleenajacab1558

    3 жыл бұрын

    kzread.info/dash/bejne/fmx_2K2BedXXoco.html

  • @justinesamuel7335

    @justinesamuel7335

    2 жыл бұрын

    God should have Capital G

  • @sampathkannan1122
    @sampathkannan11223 жыл бұрын

    THENKYOUJESUS

  • @chelliahjayakumar7815

    @chelliahjayakumar7815

    3 жыл бұрын

    A wonderful Pentecostal intellectual May his celibacy be a channel of blessings to many white clad tpmites

  • @mattisyahu7886
    @mattisyahu78862 жыл бұрын

    Marriage is not a burden it is a way for you to become more like Christ

  • @anithalouisrichard8116

    @anithalouisrichard8116

    Жыл бұрын

    For people who want to run a church should be single...or they wil focus more on family than to make the church to become the bride of christ....100 yrs before itself an english essayist Francis bacon has written an essay about how a priest should be in "of Marriage and Single life "...in which hes said clegymen should be single ...

  • @johnydavis8818
    @johnydavis88183 жыл бұрын

    கண்காணிப்பை விரும்புகிறவன் நல்ல வேலையை விரும்புகிறான், இது உண்மையான வார்த்தை. ஆகையால் கண்காணியானவன் குற்றஞ்சாட்டப்படாதவனும், ஒரே மனைவியை உடைய புருஷனும், ஜாக்கிரதையுள்ளவனும், தெளிந்த புத்தியுள்ளவனும், யோக்கியதையுள்ளவனும், அந்நியரை உபசரிக்கிறவனும், போதகசமர்த்தனுமாய் இருக்கவேண்டும். 1 தீமோத்தேயு 3:1‭-‬2

  • @anithalouisrichard8116

    @anithalouisrichard8116

    Жыл бұрын

    The person u mentioned s not an apostle....apostle who followed jesus should be like jesus...Apostle means the one who leaves everything...dont get confused

  • @nirmalnirmal8678
    @nirmalnirmal8678 Жыл бұрын

    Dear pastor God’s words is perfect and clearly saying everyone must follow the god’s word’s.and obey.but what I am saying some cpm pastor saying if you want servant of God don’t married they saying how can you say that. New Testament ministry is perfect ministry with husband and wife. God plan.I know some cpm pastors when they was in cpm church ministries they said we never married is sin after they came from cpm church they started new ministries and married but now they saying marriage is not sin. Please understand thank you.

  • @joicepeter5687
    @joicepeter56872 жыл бұрын

    Praise the lord 🙏

  • @Jaanu430
    @Jaanu4303 жыл бұрын

    🙏 Praise the lord 🙏

  • @jaganjagan-yx5kw

    @jaganjagan-yx5kw

    3 жыл бұрын

    praise the Lord 🙏🙏🙏🙏

  • @deivaprakasam9541
    @deivaprakasam9541 Жыл бұрын

    Amen ❤️praise the lord

  • @shanthisountharan7690
    @shanthisountharan76903 жыл бұрын

    PRAISE THE LORD PASTOR 🙏

  • @paulmercury276
    @paulmercury2763 жыл бұрын

    PRAISE THE LORD 🙏🤩

  • @esthervaidooriam4760

    @esthervaidooriam4760

    3 жыл бұрын

    praise be to god

  • @ACRaja-tr4kp
    @ACRaja-tr4kp5 ай бұрын

    What is the difference between TPM and AG and WME?

  • @hemrickjohn4412
    @hemrickjohn44123 жыл бұрын

    Praise the Lord Amen amen amen i praise u Jesus thank you for your protection on US.

  • @aleenajacab1558

    @aleenajacab1558

    3 жыл бұрын

    kzread.info/dash/bejne/fmx_2K2BedXXoco.html

  • @shehanabishek1779
    @shehanabishek17792 жыл бұрын

    Amen❤

  • @user-hl9pl2ch6i
    @user-hl9pl2ch6i3 жыл бұрын

    டிபிம் சபையில் யாரும் பாஸ்டர்ட்ஸ் களுக்கு எந்த சகோதிரியும் துணிகள் துவைக்க மாட்டார்கள் மாறாக சகோதரர்கள் துணிகள் துவைப்பார்கள் அதேபோல் பெரிய சகோதிரிகளுக்கு சிறிய சகோதரிகள் துணிகள் துவைப்பார்கள் எனவே ஆண்பால் பெண்பால் யாரும் அடிமை கொள்ள மாட்டார்கள் அது சபையின் ஒழுங்கு முறை வாக்கர் புத்தியால் யாரும் யாரையும் பேச மாட்டார்கள் ✝️🙏✝️🙏✝️

  • @paulviews

    @paulviews

    3 жыл бұрын

    for central ok, but for local what?

  • @parimalaramar4145
    @parimalaramar41453 жыл бұрын

    Praise the Lord god is great thanks Jesus Christ only salve my problem

  • @wsaumika4278
    @wsaumika42783 жыл бұрын

    Praise the Lord !

  • @kdsskkm4403
    @kdsskkm44033 жыл бұрын

    ஆமென் அல்லேலூயா இயேசுவே உமக்கு ஒருவருக்கே ஸ்தோத்திரம் உண்டாவதாக

  • @pmvipc
    @pmvipc2 ай бұрын

    1Timothy 4:2-4 They will try to stop others from getting married and from eating certain foods.

  • @rinkuzaildar457
    @rinkuzaildar457 Жыл бұрын

    praise the lord

  • @bakthasingh-on7gr
    @bakthasingh-on7gr Жыл бұрын

    Praise God

  • @ilangoperiyanayagam9948
    @ilangoperiyanayagam99483 жыл бұрын

    What about the founder and others getting married. What about their state.

  • @classtwelvel6444

    @classtwelvel6444

    2 жыл бұрын

    He got his calling after marriage, but after there were also other who came for ministry after marriage... All of them after that lived not as husband and wives... Nowadays married people aren't taken coz of various reasons..

  • @margratemargi9725
    @margratemargi9725 Жыл бұрын

    Praise the Lord. Pl Pray for my family boundage & depth loan.

  • @divaswaruparani3194
    @divaswaruparani31944 ай бұрын

    Praise the lord brother

  • @peramsumanth7864
    @peramsumanth78643 жыл бұрын

    🙏

  • @uniteddivinetabernaclemini2313
    @uniteddivinetabernaclemini23132 жыл бұрын

    AMEN HALLELUJAH ✝️🕎🙏👍👏👌😊🤗

  • @shanthisountharan7690
    @shanthisountharan76903 жыл бұрын

    THANK YOU JESUS 🙏

  • @venkateshrk8961
    @venkateshrk89613 ай бұрын

    Praise the Lord 👍👍

  • @nikulasnik1304
    @nikulasnik13042 жыл бұрын

    Wedding is god command.... Wedding is shadow of we and Jesus life in heaven

  • @parthibanprasad806
    @parthibanprasad8063 жыл бұрын

    Wife.... God says.... ஏற்ற துணை...

  • @anithalouisrichard8116

    @anithalouisrichard8116

    Жыл бұрын

    For normal believers....fir priest what he says s true

  • @evanjalinesther1235
    @evanjalinesther12353 жыл бұрын

    A Wonderful msg 💝💝Thank God for giving this wonderful msg by his servant 💟💟

  • @sjprabhu3134
    @sjprabhu31343 жыл бұрын

    GOD BLESS YOU C P M ALL PASTORS ,ELDERS , SISTERS , & ALL BELIEVERS.

  • @josephstanley1981army

    @josephstanley1981army

    3 жыл бұрын

    Brother kelvikkum bathilukkum sampanthane illa. My next question is why you all removing mustache? Pl reply

  • @shivraj7528
    @shivraj75283 жыл бұрын

    What do you say about apostle Peter who did ministry with wife is he was not chosen by God

  • @vijayabaielson3339
    @vijayabaielson33393 жыл бұрын

    Emen

  • @chitrarosy5871
    @chitrarosy58713 жыл бұрын

    பாஸ்டர் ஸ்தோத்திரம்

  • @heavenraj7

    @heavenraj7

    3 жыл бұрын

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம் பாஸ்ட்ருக்கு அல்ல

  • @ramyagopinathwilsonfreddy4715
    @ramyagopinathwilsonfreddy47153 жыл бұрын

    Thanks for uploaded

  • @dailydevotions5916
    @dailydevotions59163 жыл бұрын

    Blessed message !

  • @jithinsamuel1894
    @jithinsamuel1894 Жыл бұрын

    Then, How come apostle Peter was given as gift to the church even though he was married? God can use anyone, Let it be married or Unmarried.

  • @enaresh1787
    @enaresh17872 жыл бұрын

    Brother vasanathai muzhumaya vasithu parisutha aaviyanavarai kedu mudiyu adunga please ungaludaya vairakiyum matraval mithu thinikkathirkal

  • @SST0962
    @SST09623 жыл бұрын

    Please don't display pictures....please🙏🙏🙏

  • @salosam663
    @salosam6632 жыл бұрын

    Full message link please?

  • @leelavathi7680
    @leelavathi7680 Жыл бұрын

    Hallelluih amen appa

  • @francinamary4067
    @francinamary406711 ай бұрын

    🙏🙏🙏

  • @arula807
    @arula8072 жыл бұрын

    Ennudaiya personalai soluvatharku jesus irukaru endru solirukalame

  • @jemimaherny2130
    @jemimaherny21303 жыл бұрын

    Sorry.. Is it proper answer...??

  • @pmvipc
    @pmvipc2 ай бұрын

    The big mistake TPM follows is they insist that the servants of God especially those who lead the church should not be married. This is against the word of God. As per 1Peter 2:9 All the persons who are called and saved are in priesthood. But ye are a chosen generation, a royal priesthood, a holy nation, a peculiar people, that ye should show forth the praises of Him who hath called you out of darkness into His marvelous light. The married life is the plan of God and it’s instituted by God. If someone speaks against it how that will be acceptable?

  • @davidlivingston7068
    @davidlivingston70683 жыл бұрын

    Very sorry to say it's Wrong interpretation

  • @vtlinushantony2297

    @vtlinushantony2297

    3 жыл бұрын

    Why sorry? It is just wrong. It's their own self conceived idea. Say No regrets, please don't say sorry.

  • @SST0962
    @SST09623 жыл бұрын

    Please Keep our servants of God as hidden treasures ...please..please🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭

  • @cherryvictoriya2767

    @cherryvictoriya2767

    3 жыл бұрын

    😄🤙🤙correct ah sonnige

  • @aleenajacab1558

    @aleenajacab1558

    3 жыл бұрын

    kzread.info/dash/bejne/fmx_2K2BedXXoco.html

  • @mithileshss6764

    @mithileshss6764

    2 жыл бұрын

    That means you are preaching wrong

  • @mithileshss6764

    @mithileshss6764

    2 жыл бұрын

    We are eagerly searching to hear saints preaching as we are working in remote places where no churches... But you are keeping hidden there preaching.that means preaching are false.

  • @TheHaiwilliam
    @TheHaiwilliam3 жыл бұрын

    மனிதன் தனிமையாய் இருப்பது நல்லது அல்ல என்று தேவனே சொல்லியிருக்கிறார்.

  • @rajarathnamthilagarani8876

    @rajarathnamthilagarani8876

    3 жыл бұрын

    திருமணம் முடிக்காமல் ஊழியம் செய்தால் விசுவாசிகளை கவனிக்க முடிக்கும் திருமணம் முடிக்கும் போது எப்படியும் மனைவி பிள்ளைகள் ஆண்டவர் விசுவாசிகள் .யாருக்கு கூடிய நேரத்தை செலவிடுவார்கள்.சகோதரன் மோகன் சி லாசரஸ் சகோதரன் அவரை ஆண்டவர் நான் பிள்ளை தரவில்லை ஆண்டவர் தன்னோடு கூடுதலான நேரத்தை கூடுதலீக செலவிட ஆண்டவர் கேட்டுள்ளார். எங்கள் பாஸ்டர் திருமணம் முடித்திருக்கிறார்.தவறு இல்லை but

  • @TheHaiwilliam

    @TheHaiwilliam

    3 жыл бұрын

    சரியான பதில்.... ஆனால் அழைப்பு தேவனிடம் இருந்து தனி நபருக்கு வரவேண்டும்... ஒட்டு மொத்தமாக எல்லா ஊழியர்களையும் இந்த அழைப்பில் பங்கு கொள்ள சொல்வது சரியான வேதாகம உபதேசமாக தெரியவில்லை

  • @stephandeepan007vlog2

    @stephandeepan007vlog2

    3 жыл бұрын

    Nengal entha sabaiyen... Sathiyangalai purinthu kondal. Elam purium brother.... Elam tpm messages kelunga elam purium brother .... Nandri.. praise the lord

  • @yesunatharoozhiyankal1087
    @yesunatharoozhiyankal10873 жыл бұрын

    God is good👍👍👍👍👍. Praise the 👑👑👑👑👑Lord

  • @Manz116

    @Manz116

    3 жыл бұрын

    TPM Devils work shop

  • @JESUS-bj9sg
    @JESUS-bj9sg2 жыл бұрын

    💖🕊💖🕊💖🕊💖🕊💖🕊💖🕊💖🕊💖🕊💖

  • @TheHaiwilliam
    @TheHaiwilliam3 жыл бұрын

    முதல் திருமணத்தை முன்னின்று நடத்தியவரே தேவன் தான்....

  • @robinson6989

    @robinson6989

    3 жыл бұрын

    சகோதரே எதற்கு திருமணம் தேவனுக்காக பரிசுத்த சந்ததி உண்டாவதற்கு தான். திருமணம் ஆகாமல் ஊழியம் செய்வது பிரதிஷ்டையான ஊழியம் இதில் என்ன தவறு.

  • @SE-ck5jy
    @SE-ck5jy3 жыл бұрын

    There are so many missionaries like William Carrie got married and had children , done their ministry successfully... they sacrificed lot than you did but never glorify themselves...

  • @KEVIN-og5pj

    @KEVIN-og5pj

    3 жыл бұрын

    THEY SACRIFICE HIMSELF TO GOD. SO THEY ARE NOT WANT FAMILY, PROPERTY. WILLIAM CARRIE IS CHILD OF GOD. SMALL SACRIFICE FOR GOD ALSO HAS BEEN SEEN BIG IN THE EYES OF GOD. (JESUS SACRIFICED HIMSELF FOR US SO WE SHOULD SACRIFICE OUR LIFE TO GOD JESUS)

  • @anithalouisrichard8116

    @anithalouisrichard8116

    Жыл бұрын

    They r evangelists sister...they jus talk abt christ as saviour....these are apostles who can get people ready fr gods coming

  • @NFAB8390

    @NFAB8390

    11 ай бұрын

    @@anithalouisrichard8116tell the gospel what God had done for us. No need to prepare anybody as it is done by God. He doesn’t need anybody’s approval intervention. He knows each one of us. 1Pet 5:10

  • @gnanavelnesam9708
    @gnanavelnesam97083 жыл бұрын

    Very wrong interpretation.

  • @JhonJhon-sf3fw
    @JhonJhon-sf3fw3 жыл бұрын

    இவர்கள் தேவனுக்காக தங்களை அண்ணகர்களாக்கி கொண்டவர்கள். நமக்கு அழைக்கப்பட்ட அழைப்பில் நாம் பொறுமையாக ஓட வேண்டும். யாரையும் குறைகூறி நின்று கொண்டிருக்க இது காலம் அல்ல.

  • @lourdumarym8559

    @lourdumarym8559

    2 жыл бұрын

    தவறான ஒரு போதனை ஒரு தனிப்பட்ட நபர் திருமண த்தில்விருப்பமில்லாதவராக இருப்பது தவறில்லை.ஆனால்ஒருபோதகன்திருமணம்கண்டிப்பாகசெய்யவேண்டும்.மேலேபோதனைசெய்யும்மனிதன்வேதத்தைநன்குகற்றுத்தேராத ஒரு மனிதன் என்று தெரிகிறது.

  • @joysharontraders889

    @joysharontraders889

    2 жыл бұрын

    அழைப்பு இருந்தால் நீங்களும் வாருங்கள்

  • @anithalouisrichard8116

    @anithalouisrichard8116

    Жыл бұрын

    Thats not kurai...hes telling married people are more focussed to feed their family than church...thats y..some do ths ministry to make money ...all we r seeing in todays world

  • @bagyarajbagyaraj4215

    @bagyarajbagyaraj4215

    Жыл бұрын

    @@lourdumarym8559 தவறு நல்லா தெரிஞ்சு பேசுங்க சகோ...... அண்ணகர்கள் என்றால் யாரென்று தெரியும்... Amen🙏

  • @lovelyindia71
    @lovelyindia713 жыл бұрын

    If you not married doing ministry to god, fine. But if you get pride of it, all is fallen…. So, here vital role plays Humbleness towards god, that is what god wants from the beginning….

  • @justinesamuel7335

    @justinesamuel7335

    2 жыл бұрын

    God should capital letters. Don't speak against good workers.

  • @anithalouisrichard8116

    @anithalouisrichard8116

    Жыл бұрын

    Not pride ...truth...i know many independent pastors who call up and ask fr money..to pay their children s fee.....its all their..why do u say its pride? ...how much they labour ...dont speak out of pride..pray ..god wil show way

  • @ilayasurge
    @ilayasurge3 жыл бұрын

    Whether Peter married or not

  • @mmr5490

    @mmr5490

    3 жыл бұрын

    St. Paul married or not.

  • @paulviews

    @paulviews

    3 жыл бұрын

    Jesus healed the mother-in-law of Peter - study Bible

  • @femministries9886
    @femministries98863 жыл бұрын

    ஐயா திருமணம் ஏன் பண்ணுவதில்லை என கேட்டாள். உங்கள் பதில் ஏற்புடையது அல்ல

  • @subashgrace7476

    @subashgrace7476

    3 жыл бұрын

    Y means if we consecrate more ourself Fully god will use... Blessing for people... Shortly I said .. if knowmore pls contact tpm church servants or beleiver s

  • @mmr5490

    @mmr5490

    3 жыл бұрын

    இயேசப்பா எப்படிப்பட்ட . ஊழியம் செய்தார்.தெரியாதுங்களா ???

  • @paulviews

    @paulviews

    3 жыл бұрын

    Oh! how weak our Heavenly Father, only by the stalwarts of tpm Kingdom of God is sustained ?

  • @sampathkannan1122
    @sampathkannan11223 жыл бұрын

    🙏🙏🙏🙏🙏🙏🙏💒💒💒💒💒💒

  • @aleenajacab1558

    @aleenajacab1558

    3 жыл бұрын

    kzread.info/dash/bejne/fmx_2K2BedXXoco.html

  • @aleenajacab1558

    @aleenajacab1558

    3 жыл бұрын

    kzread.info/dash/bejne/fmx_2K2BedXXoco.html

  • @samjohns5497
    @samjohns54973 жыл бұрын

    He life is jesus

  • @mattisyahu7886
    @mattisyahu78862 жыл бұрын

    This is pretty scary, telling married couples to live as brothers and sisters is holy. Loving your wife physically is not a sin in any way and also the chapter he uses 1 Corinthians 7 literally says in verse 4,5 not to defraud each other (sexually) but to come together

  • @anithalouisrichard8116

    @anithalouisrichard8116

    Жыл бұрын

    Not scary...holy calling..some married men throw their wife away and take divorce..that can be accepted by ths society...even holy peter left his wife aftr jesus called

  • @anithalouisrichard8116

    @anithalouisrichard8116

    Жыл бұрын

    What ur saying s right..ths s high calling...what u r saying is fr general married couples...

  • @ilayasurge
    @ilayasurge3 жыл бұрын

    1 Corinthians 9:5

  • @ilayasurge
    @ilayasurge3 жыл бұрын

    After he became a disciple of Jesus Christ he continued marital life

  • @aleenajacab1558

    @aleenajacab1558

    3 жыл бұрын

    kzread.info/dash/bejne/fmx_2K2BedXXoco.html

  • @ilayasurge

    @ilayasurge

    3 жыл бұрын

    @@aleenajacab1558 do you believe in TPM doctri

  • @aleenajacab1558

    @aleenajacab1558

    3 жыл бұрын

    @@ilayasurge yess

  • @ilayasurge

    @ilayasurge

    3 жыл бұрын

    @@aleenajacab1558 doctrines all are human made only Truth and word from God .Truth will set u free not the doctrines

  • @ilayasurge

    @ilayasurge

    3 жыл бұрын

    @@aleenajacab1558 deivathil vishuvasikuka doctrine alla manasilayo

  • @Msdpets
    @Msdpets3 жыл бұрын

    dont put pastors pic , dont fame.them , they are hidding from world , what jesus did in miracles he hidden himself...so think first ...

  • @joelpgeorge1504
    @joelpgeorge15043 жыл бұрын

    Tpm doctrine is perfect doctrine, thank you Jesus for this doctrine

  • @ilayasurge

    @ilayasurge

    3 жыл бұрын

    If u say perfect there ur failure starts

  • @paulviews

    @paulviews

    3 жыл бұрын

    No doctrine can be perfect - as doctrines are man made. Only Truth and Word are from God. Only Truth can set one free, but not doctine.

  • @ilayasurge

    @ilayasurge

    3 жыл бұрын

    @@paulviews thank you bro kirubhakaran

  • @selvamrf

    @selvamrf

    3 жыл бұрын

    Confusion doctrine message

  • @dr.gideonr1408

    @dr.gideonr1408

    3 жыл бұрын

    It is perfectly Human made not from the Creator God!!!

  • @henrynadar4630
    @henrynadar46302 жыл бұрын

    TPM pastors are not reading Bible properly they are not loving other church pastors. Why senior pastor s love young sisters not mothers?

  • @tryphenaa.j1515
    @tryphenaa.j15153 ай бұрын

    PRAISE THE LORD 3:30 it mean you people had stolen the goat in which from shepherd who had created and make them towards christ How fool you preaching!! Dear Brother, Matthew 28:19 Jesus Christ tells us go towards people and tell about christ but what you are doing??lie which you are spreading makes sense less Revelation 22:18,19 Jesus Christ tells as preach his words all over the earth (Acts 1:8)but what you people are doing??did anyone else going outside and preaching about God. people who don't know about Christ??

  • @narendranglamour
    @narendranglamour3 жыл бұрын

    Pr.Luke answer is not perfect.

  • @cherryvictoriya2767

    @cherryvictoriya2767

    3 жыл бұрын

    Amma sari ella answer

  • @cherryvictoriya2767

    @cherryvictoriya2767

    3 жыл бұрын

    @@thomasareigns2238 marreid pastors kuda life le remba happy ah irukare 😄

  • @cherryvictoriya2767

    @cherryvictoriya2767

    3 жыл бұрын

    @@thomasareigns2238 pas luke small brother apo remba kastam tha Ana ipo apo compare panna velliya vandhuirukaru parungo olliyakaries kalyanam panetu nallave iruku Generation change aiechi le bro Apo ipo compare pana ipo generation more better

  • @cherryvictoriya2767

    @cherryvictoriya2767

    3 жыл бұрын

    @@thomasareigns2238 bro Tpm olliyakari pathi tha solre neeriya per velliya vandhuirukure parungo avangal pathi tha solre Kalyanam panetu nallave irukaru

  • @cherryvictoriya2767

    @cherryvictoriya2767

    3 жыл бұрын

    @@thomasareigns2238 ninge endha sabai bro tambaram or ibr

  • @techtech8907
    @techtech89073 жыл бұрын

    Don't display pastor's photo. Do not spoil the name of Tpm.

  • @subashgrace7476

    @subashgrace7476

    3 жыл бұрын

    Yaa s crct I'm getting tension only seeing such pics .. intha utube panradu overa iruku...

  • @jancyrani5113

    @jancyrani5113

    3 жыл бұрын

    kzread.info/dash/bejne/mH2C0aigZse8ZNY.html

  • @vtlinushantony2297

    @vtlinushantony2297

    3 жыл бұрын

    Let, people know, whose idea is this! Good having displayed his photo.

  • @robertnavi4985
    @robertnavi49853 жыл бұрын

    சோறு பொங்க, துணி துவைக்க, பாட்டு பாட,....பல பல வேலைகள் செய்கிற sisters பிடிக்கவில்லை என்றால் 80% அந்தந்த தலைமையத்தில் போய் sisters கோள்‌ சொல்லி மாற்றிகாகொள்வார்கள். Wifeஐ எப்படி மாற்ற? அந்த காலத்தில TV பார்த்தால் இராபோஜணம் கிடையாது என்பார்கள். இப்ப சொளவு sizeல் ஆளுக்கு ஒரு விலையுயர்ந்த Android mobileஐ வைத்துக்கோண்டு தங்களை தாங்களே தேவர்கள் என எண்ணிக்கொண்டு சபையை சுத்திக்கரிக்கிறார்களாம். கடைசி காலம். எல்லாலற்றையும், விட்டு வெறுத்து இயேசுவை பின்பற்றுகிறார்களாம். ,20% saints இருக்க தான் செய்கிறார்கள்

  • @subashgrace7476

    @subashgrace7476

    3 жыл бұрын

    Cant blame all true saints are still there in this church .. if u trust pls visit our ch once will know all truths broo ..

  • @paulviews

    @paulviews

    3 жыл бұрын

    Lost two of my sisters, don't want to mention their names, one dead working as servant to so called servants of God in tpm and another they tpm threw her out after she got sick. Jesus Christ washed the feet of His disciples, but heierarchy in tpm is like caste system in Hinduism. None of new elects in Christ are allowed to follow Christ - they are made slaves (don't question the love service for old and sick) in the name of training for ministries. If one is in music or singing then, they are the god's of tpm. Let God judge them. Amen

  • @Msdpets

    @Msdpets

    3 жыл бұрын

    mobile phones only for big pastor , senior pastor , not with all ..

  • @paulviews

    @paulviews

    3 жыл бұрын

    @@Msdpets first of know what is serving the Lord in Christ (ministries), is following Christ through Holy Spirit. The leaders are expected to give training in Christ, to make them follow Christ. Here it is military like training to defeat the call of the God in once life. Just learn how Jesus Christ trained disciples and don't draw your own religious fanatic methods. The people who are close, would know the differential treatments in TPM.

  • @paulviews

    @paulviews

    3 жыл бұрын

    @@Msdpets did not write to treat me or any one like Jesus Christ, what said was to treat the disciples in Christ like, how Jesus Christ trained the disciples. True disciples will happily accept death for glorified resurrection, as they followed their Master (prepared in Spirit). TPM suffering is not suffering for Christ, Jesus Christ never harassed His disciples, may be by outsiders, but tpm brothers and sisters in Christ suffer in the hands of senior members, where they does not know to love the body of Christ. Allowing one to walk in Spirit is the true ministry. Stop this, if you feel tmp great, ok no problem, may be God will open your eyes one day or changes may happen in tmp. My prayers for all.

  • @emmanuvelemmi
    @emmanuvelemmi2 жыл бұрын

    I Timothy 3: 2

  • @subramaniam3225
    @subramaniam32253 жыл бұрын

    TPM are self righteous ...

  • @arula807
    @arula8072 жыл бұрын

    Manaivi ullarukku oruvitha pirachanai ilathavarukum pirachanaikal undu but Alaipum Apishekamum

  • @arula807

    @arula807

    2 жыл бұрын

    Kirbaiyum sathiyamum nammudai pirachanaikalia jeyikka uthavukirathu mantrapadi entha menmaiyum illai

  • @GaneshKumar-cf2lt
    @GaneshKumar-cf2lt3 жыл бұрын

    Vivagam seithalam, vivagam seyamal ponalum....parisutham than mukkiyam...

  • @dr.gideonr1408

    @dr.gideonr1408

    3 жыл бұрын

    Holiness means Committed to God 🙏. Nothing else and more to add in it. Not about perfection.As a human being never attain Perfection under any circumstances while living in the physical body

  • @rebejeeva2786

    @rebejeeva2786

    2 жыл бұрын

    Mutrilum karai padaathavarkalaaka iruka venum brother.

  • @johnyjohny5968

    @johnyjohny5968

    2 жыл бұрын

    Neenga marriage panna neenga nenaikira Parisutham pera romba kastam bro

  • @samuelsivakumar4639

    @samuelsivakumar4639

    2 жыл бұрын

    Apadi illa bro.... Marriage analum parisuthama irukalam antha alavu jebam irukanum.... But oru stage la sila vishayangalil irunthu vilaga vachidum.... But independent pastors marriage pani ministry la achieve pani irukanga.... 🙂

  • @ElishaRaoT

    @ElishaRaoT

    2 жыл бұрын

    Its very unbiblical and contextual private interpretation, out of context TPM doctrines, sincerely wrong , in vain they excise Christian activities

  • @messiahdeliveranceministry6418
    @messiahdeliveranceministry64183 жыл бұрын

    U conduct mission not church

  • @sundararajs3985
    @sundararajs39853 жыл бұрын

    விவாகம் செய்யாமல் இருந்தால் தேவனுடைய ராஜ்ஜியத்தை சென்று விடலாம் என்ற மூட நம்பிக்கை. பிறவி பெருங்கடல் நீந்துவர் நீந்தாதார் இறைவனடி சேராதார். இயேசு கிறிஸ்து சொன்னார் என்னை பின் பற்றுகிறவர்கள் என் பிரமாணங்பளை கைகொள்ள கடவன். உங்கள் விசுவாசவீட்டில் எத்தனை விதமான உணவு விளம்புகிறீர்கள். சகோதரி களை கொத்தடிமைகளாக வைத்து ஆண் அதிகாரம், செலுத்துவது சரிதானா. உங்கள்மனைவிகூட உங்கள் துணிமணிகளை துவைத்து தரமாட்டார்கள், ஆனால் இந்த சகோதரிகள் உங்கள் உள்ளாடை வரை துவைக்க நிற்பந்தம் செய்கிறது சரியா. சிந்தியுங்கள் செயல்படுங்கள். இறைவன் படைப்பில் ஆண் என்று ம் பெண் என்று மில்லை.

  • @paulviews

    @paulviews

    3 жыл бұрын

    Shame Shame - Let God Judge. Amen.

  • @sukumar-oq9zm
    @sukumar-oq9zm3 жыл бұрын

    Excellent message pastor...All glory to Jesus Christ.

  • @samanandam6573
    @samanandam65733 жыл бұрын

    Cpmஊழியம் என்று அழைப்பதே கர்த்தர் கொடுத்த பெயர் tpmஎன்பதுநன்றாஇல்லை பிழைஇருந்தால் மன்னிக்கவும்🙏❤

  • @johnlyearnest

    @johnlyearnest

    3 жыл бұрын

    Yes I deserve that... But I guess, in CPM 'c' stands for (Ceylon) for government record they may changed as 'T'... Or else in India it's not good to mention as ceylon Pentecostal mission... Outside people may think werid. Also in aboard we named as new testament church... The points are my opinion but not sure.

  • @johnpraison9223

    @johnpraison9223

    3 жыл бұрын

    S

  • @jothys759

    @jothys759

    3 жыл бұрын

    @@johnpraison9223 Christ Pentecostal Mission is more greater than CPM and TPM so I want to change the name by Christ Pentecostal Mission....

  • @mmr5490

    @mmr5490

    3 жыл бұрын

    எந்த சபையோ , சபை பேரோ நம்மை பரலோகம் கொண்டு போகாது pls.

  • @aleenajacab1558

    @aleenajacab1558

    3 жыл бұрын

    kzread.info/dash/bejne/fmx_2K2BedXXoco.html

  • @TheNallathambi
    @TheNallathambi2 жыл бұрын

    மனிதன் தனிமையாய் இருப்பது நல்லதல்ல என்று தேவன் கூறினாரே.நீங்களும் மனிதர்கள் தானே.

  • @raviangamuthu4538
    @raviangamuthu45383 жыл бұрын

    இராபோஜனத்தைப் பகலில் ஆசரிக்கிற சபை எப்படி கர்த்தருடைய சபையாக இருக்க முடியும் ?

  • @KEVIN-og5pj

    @KEVIN-og5pj

    3 жыл бұрын

    Ni yaruda lusu🤣🤣🤣

  • @paulviews

    @paulviews

    3 жыл бұрын

    Good question for people who preach like this, where they take the word literally rather than following in Truth.

  • @linganjohnson2667
    @linganjohnson26673 жыл бұрын

    விவாதம் வேண்டாம் .CPM யின் மனுஷீக போதனை வேதனையாக உள்ளது.

  • @ReelsJ19

    @ReelsJ19

    3 жыл бұрын

    Y

  • @mmr5490

    @mmr5490

    3 жыл бұрын

    திருமணம் செய்து கொண்டு ஊழியம் செய்யக் கூடாதுனு அவர்கள் சொல்லவில்லை. ஊழியம் என்பது தேவனுடையது . தேவன் கொடுக்கிற அழைப்பின் படி திருமணம் செய்தோ செய்யாமலோ ஊழியம் செய்யலாம். கர்த்தருக்கு ஸ்தோத்திரம்

  • @aleenajacab1558

    @aleenajacab1558

    3 жыл бұрын

    kzread.info/dash/bejne/fmx_2K2BedXXoco.html

  • @edwinjhansi9034
    @edwinjhansi90343 жыл бұрын

    Only the Lord should open the eyes of the TPM

  • @yesunatharoozhiyankal1087

    @yesunatharoozhiyankal1087

    3 жыл бұрын

    Amen

  • @nunna.sureshbezalel9156

    @nunna.sureshbezalel9156

    3 жыл бұрын

    Tpm is the eye of the lord . 1..if any believer give offering to a Tpm.servant he uses all for ministry but other servants who has family spends at least 50 % money on family 2. Tpm servant spends more time in lord where has a family person has responsibilities so hrcant spend more time in prayer 3. Tpm pastors can go anywhere and come to house anytime but family pastor cant stay in any city more days and he worries and thinks about children which make him to Return as soon as possible. 4. Tpm pastors dont worry about future savings for family but family pastors always think to earn money to save for hos children But I dont judge any servant ..its Gods grace enable them to being single for kingdom. ..

  • @paulviews

    @paulviews

    3 жыл бұрын

    @@nunna.sureshbezalel9156 sir, I am week in Bible, can you please explain through references from Bible, how tpm is the eye of the Lord. Do you think God is a beggar, who meets ends only through offering, what to say about your imagination about God and His works. Have you not read that God feeds the birds, wild animals etc. - is that through offering. If Holy spirit has not forbid Paul the apostle, the Gospel would have been preached long before to the whole world and where we all this generations would not existed. One thing keep in mind if God wants to finish his work He would use stone to do them and don't justify God and His works by your standard. Amen

  • @nunna.sureshbezalel9156

    @nunna.sureshbezalel9156

    3 жыл бұрын

    @@paulviews becoz ur week u can't understand the greatness of Tpm..I pray lord strengthen you and guide u in to tpm church 🙏

  • @paulviews

    @paulviews

    3 жыл бұрын

    @@nunna.sureshbezalel9156 not guts or fit to reply, shame on you calling yourself as great tpm follower without answers. Hiding behind a word. I too would be happy and feel joy, yes, truly and sincerely pray to God and I too will do the same, so that God may guide me to tpm to break every shackles in tpm doctrines which are false and against Truth and not as tpm மார்க்கத்தான். Amen.

  • @linganjohnson2667
    @linganjohnson26673 жыл бұрын

    தவறான பதில் திருமணம் பற்றியது

  • @mariselvan849
    @mariselvan8492 жыл бұрын

    Four true marks of the church = ஏகம் One, Holy, Catholic and Apostle (ie., 1 Timothy 6:15 அவரே நித்தியானந்தமுள்ள ஏகசக்கராதிபதியும், Only Potentate); One hundred Trillion or ஒரு நூறு இலட்சம் காேடி = கோடானுகோடி (ஆயிரமாயிரம் ) =100000000000000; What is his name? = Revelation 22:4 அவருடைய ஊழியக்காரர் அவரைச் சேவித்து, அவருடைய சமுகத்தைத் தரிசிப்பார்கள்; அவருடைய நாமம் அவர்களுடைய நெற்றிகளில் இருக்கும். And they shall see his face; and his name shall be in their foreheads. Hosea 2:16 அக்காலத்தில் நீ என்னை இனி ஈஷி (ISH, ISHI, RISHI, SIDDHI and ASCENDED MASTERS WHO FOLLOWS ANY DEITIES ETC.,) என்று சொல்லுவாய் என்று கர்த்தர் உரைக்கிறார். And it shall be at that day, saith the LORD, that thou shalt call me Ishi; and shalt call me no more Baali. Revelation 5:11; 22:19; ஒருவன் இந்தத் தீர்க்கதரிசன புஸ்தகத்தின் வசனங்களிலிருந்து எதையாகிலும் எடுத்துப்போட்டால், ஜீவபுஸ்தகத்திலிருந்தும், பரிசுத்த நகரத்திலிருந்தும், இந்தப் புஸ்தகத்தில் எழுதப்பட்ட கோடாகோடிகளிலிருந்தும், அவனுடைய பங்கை தேவன் எடுத்துப்போடுவார். And if any man shall take away from the words of the book of this prophecy of one crore crore, God shall take away his part out of the book of life, and out of the holy city, and from the things which are written in this book♦♦♦

  • @mathewsimon7563
    @mathewsimon75633 жыл бұрын

    Galatians 5 It is for freedom that Christ has set us free. Stand firm, then, and do not let yourselves be burdened again by a yoke of slavery. 2 Mark my words! I, Paul, tell you that if you let yourselves be circumcised, Christ will be of no value to you at all. 3 Again I declare to every man who lets himself be circumcised that he is obligated to obey the whole law. 4 You who are trying to be justified by the law have been alienated from Christ; you have fallen away from grace. 5 For through the Spirit we eagerly await by faith the righteousness for which we hope. 6 For in Christ Jesus neither circumcision nor uncircumcision has any value. The only thing that counts is faith expressing itself through love. Ephesians 2:8-10 8 For it is by grace you have been saved, through faith-and this is not from yourselves, it is the gift of God- 9 not by works, so that no one can boast. Galatians 2:21 I do not nullify the grace of God, for if righteousness comes through the Law, then Christ died needlessly.” Romans 8:3 For what the Law could not do, weak as it was through the flesh, God did: sending His own Son in the likeness of sinful flesh and as an offering for sin, He condemned sin in the flesh, Romans 9:16 So then it does not depend on the man who wills or the man who runs, but on God who has mercy. Romans 11:6 But if it is by grace, it is no longer on the basis of works, otherwise grace is no longer grace.

Келесі