What is charanam in a songs | | Learn with Kalaaba kavi | தமிழில்

Тәжірибелік нұсқаулар және стиль

ஒரு பாடலில் சரணம் என்பது என்ன ? அது எத்தனை வரிகள் இருக்க வேண்டும்? அதை பற்றிய முழு விவரத்தை கொண்டது இந்த காணொளி.

Пікірлер: 43

  • @ShaKing_037
    @ShaKing_0372 ай бұрын

    After years of videos… listen full video from beginning to end… thanks for the effort the brother and clear cut explanation ❤

  • @kayathri_K3_1019
    @kayathri_K3_1019 Жыл бұрын

    தெளிந்த நீரோட்டத்திற்கு அடியில் இருக்கும் கூழாங்கற்களை போல் ஒரு மெல்லிய பாடல் வரிகள் பின் இருக்கும் ஒவ்வொரு நுனுக்கமான பாகங்களுக்கும் மிகவும் தெளிவான புரிதல் தருகிறீர்கள்

  • @user-yc5cr5wn6m
    @user-yc5cr5wn6m11 ай бұрын

    மிக்க நன்றி அண்ணா

  • @vinivinith4489
    @vinivinith44897 ай бұрын

    Hi Anna❤, Cleared Definition Anna🙂💯 Thankyou so much Anna... Enaku Singing na Interest Anna so Full ah kathukalanu search pannitu iruntha unga videos pathathum I'm Really Happy Anna🙂🥺❤️Neenga Singing class contect panra maari iruntha sollunga Anna Naan join panra🙂

  • @66V79
    @66V798 ай бұрын

    அருமையான பதிவுகள்

  • @sdhanasekaran1599
    @sdhanasekaran15996 ай бұрын

    அருமை

  • @gopinathg2277
    @gopinathg22778 ай бұрын

    Thank you very much sir 🙏.

  • @timetravel6839
    @timetravel6839 Жыл бұрын

    🙏🙏🙏 நன்றி ஐயா

  • @kalaabakavi3205

    @kalaabakavi3205

    Жыл бұрын

    நன்றி நன்றி

  • @pullingoo-dj8gf
    @pullingoo-dj8gf6 ай бұрын

    தமிழ் வழ்கா🙏💐📖📖

  • @kalaabakavi3205

    @kalaabakavi3205

    6 ай бұрын

    இந்த மாதிரி எழுத்துப் பிழையோட மெசேஜ் பண்ணா தமிழ் எப்படி வாழும்....

  • @rajahmuthiah8726
    @rajahmuthiah8726 Жыл бұрын

    Very nice sir very good information 🎉🎉I am waiting long time to make tamil album myself.

  • @kalaabakavi3205

    @kalaabakavi3205

    Жыл бұрын

    thank u so much..and learn first then do your best.

  • @saminathang5211

    @saminathang5211

    Жыл бұрын

    என்னையா ஆல்பம் அதைகொஞ்சம் சொல்லம்பா ?

  • @ShanmugasundaramP-nz2ly
    @ShanmugasundaramP-nz2lyАй бұрын

    Good informative one for learners. If I am correct, "Arupadai Veedu kionda thiru muruga" is a more than 3 charanam song. Is it correct?

  • @narresnair1154
    @narresnair11546 ай бұрын

    Amazing video anna but i got a question ipo ARR song Anjali Anjali ( Kadhal vanthu thindum varai iruvarum thani thani...) maand ragam le varum athu song le twice varum with different lyrics athutha charanam ah?

  • @kalaabakavi3205

    @kalaabakavi3205

    6 ай бұрын

    Yes kanna athu charanam thaan..

  • @saminathang5211
    @saminathang5211 Жыл бұрын

    ஜோடிகுயில் பாட்டு மனசைமயக்குமே ஆடுமயிலின் தோகைகண்டால் கண்கள் மயங்குமே (இது பாட்டின் கடைசி வரிகள் சார் கிரமிய வாசனையில் ஒரு ஆல்பம் பாட்டு எழுதனினேன் சார் தெலுங்கு ஆல்பம் புல்லபண்டி னு ஆல்ப பாட்டின் மெட்டுக்கு ஒத்தினால் போல் இருக்கும் (சுரதாவின் காட்டுமல்லி என்ற கவிதையில் உள்ள கருத்தை கொண்டு பாதி எழுதியுள்ளேன்)

  • @kalaabakavi3205

    @kalaabakavi3205

    Жыл бұрын

    மிக அழகான வரிகள் வாழ்த்துகள். நிறைய படியுங்கள் நிறைய ஏழுதுங்கள்.

  • @deepaksundar282
    @deepaksundar282 Жыл бұрын

    Sir, Background score create panrathukku athukku enna enna steps irukku sir, அதில் பல்லவி, சரணம் இருக்கா sir ?. உதாரணமாக Punnagai mannan theme music, Ratchagan theme, Mankatha theme music, Vikram movie Bgms etc..sir இதை பற்றி ஒரு வீடியோ upload பன்னுங்கள்...

  • @kalaabakavi3205

    @kalaabakavi3205

    Жыл бұрын

    Background score ku laam pallavi, saranal kidaiyaathu... Just music terinjaa pothum..

  • @user-go9ro8sm6r
    @user-go9ro8sm6r Жыл бұрын

    Hi அண்ணா எப்படி இருக்கீங்க ❤️

  • @jegatheeshkumarc6858
    @jegatheeshkumarc6858 Жыл бұрын

    வணக்கம் ஐயா

  • @kalaabakavi3205

    @kalaabakavi3205

    Жыл бұрын

    வணக்கம் வணக்கம்

  • @user-ph6dm7tf6i
    @user-ph6dm7tf6i19 күн бұрын

    மேகங்கள் என்னை தொட்டு போனதுன்டு என்ற பாடலில் 4சரணங்கள் உண்டு

  • @kalaabakavi3205

    @kalaabakavi3205

    19 күн бұрын

    @@user-ph6dm7tf6i ஆம் சரியாக சொன்னீர்கள்...

  • @saminathang5211
    @saminathang5211 Жыл бұрын

    சார் மெட்டு கொண்டு பட்டு அமைவது சரியே இல்லையெனில் பாடுவது கடினம், நான் எழுதிப்பார்க்கும் பாடல் ஒருமணி நேரம்கழித்து என்னலே பாடமுடியவில்லை சார்

  • @kalaabakavi3205

    @kalaabakavi3205

    Жыл бұрын

    சரியாக சொன்னீர்கள்

  • @ThasThas-vn5de
    @ThasThas-vn5de Жыл бұрын

    எனது பாடல் ஒன்று உள்ளது எப்படி அனுப்புவது

  • @HariHari-he7yv
    @HariHari-he7yv Жыл бұрын

    வணக்கம் குருவே.நான் முயற்சி செய்து சில ஹைக்கூ கவிதைகள் எழுதியுள்ளேன். இதில் ஏதேனும் எழுத்துப்பிழையோ (அ) பொருள்பிழையோ இருந்தால் சரிபார்ப்பு செய்து தருமாறு பணிவோடு வேண்டுகிறேன் குருவே. 1.பருத்தி மெத்தைகள் ஐந்து உறங்க முடிவதில்லை செம்பருத்தி. ‌. 2.நடுக்கோடு எடுக்கின்றது தென்னங்கீற்று- பச்சைநிற கூந்தலை உச்சிப்பொட்டின்றி. 3.ஐ.நா அவை சின்னமாய் அதிசயிக்க வைக்கிறது பறவையின் சிறகுகள். 4. புல்லாங்குழல்கள் கொண்ட மூங்கில் மரங்கள் - பப்பாளி மரம்.

  • @kalaabakavi3205

    @kalaabakavi3205

    Жыл бұрын

    அனைத்தும் அருமை. நிறைய வாசியுங்கள்.. இன்னும் நிறைய எழுதுங்கள்...

  • @saminathang5211
    @saminathang5211 Жыл бұрын

    பூபோன்ற அழகு− பொன்போன்றஉல்லம்− தாலட்ட என்நெஞ்சம்− தாயானதே ! வேராரும்நம்பி−நான்பிறக்கவில்லை −விதியென்றுஎன்னி−நான்அழுததில்லை (எழுத்து பிழை இருக்கிறது என்தன் முயற்ச்சி உள்ளது கூறுங்கள சார் ""கண்போன போக்கிலே கால்போகலாமா"")

  • @kalaabakavi3205

    @kalaabakavi3205

    Жыл бұрын

    அருமை நல்ல மென்மையான வரிகள்... எழுத்துப் பிழை : உல்லம் - உள்ளம் , வேராரும் - வேறாரும் , என்னி - எண்ணி ,

  • @kannan-pk8en
    @kannan-pk8en Жыл бұрын

    Oru song compose pannanumna enna na instrument vasika theriyanum

  • @kalaabakavi3205

    @kalaabakavi3205

    Жыл бұрын

    Keyboard

  • @kannan-pk8en

    @kannan-pk8en

    Жыл бұрын

    Ella instrument um vasika theriyanumngranga ji

  • @yuvaraja7311
    @yuvaraja731115 күн бұрын

    Content is good but video placement wrong i think editing mistake... Plsz reedit and upload it thank you

  • @kalaabakavi3205

    @kalaabakavi3205

    14 күн бұрын

    @@yuvaraja7311 கத்துகிரீங்களோ இல்லயோ.. ஆளுக்கு ஒரு குறைய தூக்கீட்டு வந்துருவீங்க....

  • @ShaKing_037
    @ShaKing_0372 ай бұрын

    Btw one doubt what is mettu and English laa it’s name brother?

  • @kalaabakavi3205

    @kalaabakavi3205

    2 ай бұрын

    Mettu - tune..

  • @ShaKing_037

    @ShaKing_037

    2 ай бұрын

    @@kalaabakavi3205 thanks a lot brother ❤

  • @vadivelthangarasu5238
    @vadivelthangarasu5238 Жыл бұрын

    Hi Anna vanakkan nalamaa???

  • @kalaabakavi3205

    @kalaabakavi3205

    Жыл бұрын

    nanraaga ullean vadivel.. neenga epdi irukeenga?

Келесі