Vlog மூன்றாம் நாள், திடீர்னு நடுக்கடலில் படகு இயந்திரம் பழுதாயிடுச்சு, எப்படி கரை வந்து சேர்ந்தோம்?

#ungalmeenavan #fishingvlog

Пікірлер: 162

  • @jeyamani.p6180
    @jeyamani.p61803 жыл бұрын

    ஏ கேள்வி க்கு பதில் கிடைத்து விட்டது எப்படி அந்த கம்பு நிக்குதுனு கேட்ட பதில் கூறியதற்கு நன்றி அண்ணா ❤️❤️❤️

  • @Gamerredzertamil
    @Gamerredzertamil3 жыл бұрын

    ஒங்க கூடவே கடலுக்குள் வந்தமாதிரி இருக்கு நண்பா சூப்பர்

  • @hussainyafih2747
    @hussainyafih27473 жыл бұрын

    super bro awesome love it watching

  • @selvamms3431
    @selvamms34313 жыл бұрын

    உங்கள் வாழ்க்கை போராட்டமான வாழ்க்கை நண்பா விடா முயற்சியும் வெற்றி தரும் நண்பா வாழ்த்துக்கள்

  • @selvamms3431

    @selvamms3431

    3 жыл бұрын

    👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @user-iw4yz9bl4g
    @user-iw4yz9bl4g3 жыл бұрын

    உங்க video எல்லாம் அருமையா இருக்கிறது நீங்க பேசுறதும் ரொம்ப அருமையா இருக்கிறது அண்ணா வாழ்த்துக்கள்

  • @euphoricgamin8232
    @euphoricgamin82323 жыл бұрын

    Waiting for the next part, seekaram podunga nanba...

  • @vaithi2
    @vaithi23 жыл бұрын

    அருமையான பதிவு நானே கடலில் சென்று மீன்பிடித்த உணர்வு

  • @gunaseelanp7806
    @gunaseelanp78063 жыл бұрын

    வேற லெவல் நண்பா 😍

  • @DorsalFin1
    @DorsalFin13 жыл бұрын

    அருமையான பதிவு நண்பா...

  • @digroopafansclub5879
    @digroopafansclub58793 жыл бұрын

    Super bro...😃😃😃

  • @dr.r.vasudevaraj4169
    @dr.r.vasudevaraj41693 жыл бұрын

    சுற்றுலா போல இருந்தது. ..... தம்பி நீங்க சாப்பிடும் அழகு... சூப்பராக இருக்கு....

  • @santoshkumarg6839
    @santoshkumarg68393 жыл бұрын

    Arumaiyana pathivo

  • @venkatrani552
    @venkatrani5523 жыл бұрын

    வாழ்க்கையே போர்க்களம் (மீனவர் ).நலமா அண்ணா.

  • @puvanesh8816
    @puvanesh88163 жыл бұрын

    Super nanba🥰

  • @user-tb6zp5zd4d
    @user-tb6zp5zd4d3 жыл бұрын

    உங்கள் மீனவன் அருமையான அனுபவம் ஆனால் ரொம்ப கஸ்டபடுறிங்க 😢😭😭மனசு வலிக்குது

  • @knkvlogs7394
    @knkvlogs73943 жыл бұрын

    Anna super. Tel me about boat security and theifs any time hapn stolen like that

  • @yuvi0076
    @yuvi00763 жыл бұрын

    Super bro

  • @balaji8707
    @balaji87073 жыл бұрын

    Hard work never file bro

  • @prabuk3572
    @prabuk35723 жыл бұрын

    வீடீயோ ரொம்ப தெளிவா வந்துருக்கு நண்பா வாழ்த்துக்கள்

  • @chuchupapatv6761
    @chuchupapatv67613 жыл бұрын

    First comment...

  • @srinivasan-jy1rh
    @srinivasan-jy1rh3 жыл бұрын

    வலை பின்னி கொள்வதும் அதை சரி செய்யும் விளக்கம் அருமை. பழுது ஆன இயந்திரத்தை எப்படி சரி செய்தீர்கள் எப்படி கரை திரும்பினிர்கள் என்று அடுத்த வீடியோ வில் சொல்லுங்கள்.

  • @ganeshmoorthi6021
    @ganeshmoorthi60213 жыл бұрын

    Real hero ninga than anna

  • @venkatrani552
    @venkatrani5523 жыл бұрын

    அண்ணா இன்று பிறந்தநாள் 🍰 கொண்டாடும் CHEF HERMAS அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் . வாழ்க வளர்க.

  • @ayyarmcaayyar9122
    @ayyarmcaayyar91223 жыл бұрын

    Super brother

  • @pandim9488
    @pandim94883 жыл бұрын

    God bless you anna

  • @jerardselestien4636
    @jerardselestien46363 жыл бұрын

    WISH YOU THE BEST. UNGAL NANBAN JERARD FROM CANADA

  • @vijayvvijay9977
    @vijayvvijay99773 жыл бұрын

    U all so real heros

  • @muthukavi6671
    @muthukavi66713 жыл бұрын

    Neenga nalla varanum nanpa

  • @jacapjacaproshi6576
    @jacapjacaproshi65763 жыл бұрын

    sema. 👍👍👍 🇱🇰🇱🇰🇱🇰.super. jk

  • @DiverseDiaries88
    @DiverseDiaries883 жыл бұрын

    Vanakam ungal meenavan 🎉

  • @MohanRaj-jh6ej
    @MohanRaj-jh6ej3 жыл бұрын

    அழகான வீடியோ

  • @rokbinrobin4284
    @rokbinrobin42843 жыл бұрын

    Mariya dass than power 👐👏👏👏

  • @MrVICKY-qd2xv
    @MrVICKY-qd2xv3 жыл бұрын

    அடுத்தவரோட வளைய எப்படி கண்டுபிடிக்கிறிங்க. வளையில எதுவும் அடையாளம் இருக்குமா?

  • @rohitadam22
    @rohitadam223 жыл бұрын

    QUEEN CONCH - Queen conchs achieve full size at about 3-5 years of age, growing to a maximum of about 12 inches long and weighing 5 pounds. The queen conch is a long-lived species, generally reaching 20-30 years old, but the lifespan has been estimated as up to 40 years.

  • @crazymaheshvlogs9726
    @crazymaheshvlogs97263 жыл бұрын

    Nice bro

  • @antonybaskar5227
    @antonybaskar52273 жыл бұрын

    Super anna

  • @thalapathyrasigan8067
    @thalapathyrasigan80673 жыл бұрын

    Take care anna ❤

  • @soulakm5000
    @soulakm50003 жыл бұрын

    First view

  • @rajkumarl1544
    @rajkumarl15443 жыл бұрын

    Mareyadas unnakku awlo sanggu vanthuchu

  • @bangera6017
    @bangera60173 жыл бұрын

    Grinder kallu daa ne nanbaa

  • @abuthair1238
    @abuthair12383 жыл бұрын

    நண்பா இழுப்பதற்கு வேண்டுமானால் என்னை கூப்பிடுங்கள் வருவதற்கு நான் தயார் ...❗❗❗❤

  • @yusufmuji3727
    @yusufmuji37273 жыл бұрын

    Empty rice saptutae iruntha sugar vantharaadratha bro???

  • @samsudeen3317
    @samsudeen33173 жыл бұрын

    Nanum meen avan tan anna

  • @dhandapanidhandapani3522
    @dhandapanidhandapani35223 жыл бұрын

    Root eppadi unkagalu ku thriyum

  • @g.narendiran3822
    @g.narendiran38223 жыл бұрын

    i also wish to join with you atleast one in you boat and fishing.. my dream

  • @GaneshKumar-dv2yq
    @GaneshKumar-dv2yq3 жыл бұрын

    Unggal bro, odu thoondi poduvenggala varumbodhu...ipo la poduradhu illaya

  • @bakiaraj1985
    @bakiaraj19853 жыл бұрын

    Take care

  • @ajideva8669
    @ajideva86693 жыл бұрын

    Anna innaki evlo ku sale panninga....oru aal salary evlo...selavu motham evlo .....labam evlo ellathaum sollunga

  • @velusibi4012
    @velusibi40123 жыл бұрын

    Super

  • @balasundaramd7445
    @balasundaramd74453 жыл бұрын

    sanku valaiya pathi solluga anna

  • @stanjo188
    @stanjo1883 жыл бұрын

    Sagoooo boat ku accelerator enga iruku? Epdi atha operate panringa badhil sollunga

  • @ravanandtamilan2322
    @ravanandtamilan23223 жыл бұрын

    Anna bot eppadi drive pannuvathu oru video plz Anna...from Malaysia

  • @kmartin8048
    @kmartin80483 жыл бұрын

    Antha kutty paiyana patha roomba pavama irukku bro

  • @sahulhameed9445
    @sahulhameed94453 жыл бұрын

    ஏன் ஓடி தூண்டி போடவில்லை பாதுகாப்பு முக்கியம் கன்னியாகுமரி கடல் உள்வாங்கி உள்ளது உங்கள் பகுதியில் பாசி கடலில் ஏற்படும் மாற்றம்

  • @mddass9047
    @mddass90473 жыл бұрын

    இதையே இரண்டு பகுதியாகப் போட்டு இருக்கலாம் நண்பா

  • @anns143
    @anns1433 жыл бұрын

    Meeeeenava 👍👍👌👍👌👍👌

  • @prabhumani8195
    @prabhumani81953 жыл бұрын

    I like u Anna u video's

  • @catalogcom5980
    @catalogcom59803 жыл бұрын

    Hi frome pudupalli menavan

  • @catalogcom5980

    @catalogcom5980

    3 жыл бұрын

    Hi

  • @sinthajack9118
    @sinthajack91183 жыл бұрын

    Yes bro ippadithan kadupagidom

  • @parasuraman7984
    @parasuraman79843 жыл бұрын

    பட்ர கருவாடு சமையல் செய்து காட்டுங்கள் நண்பரே

  • @Mr_Ragnarr
    @Mr_Ragnarr3 жыл бұрын

    Narambu vedicha sethu poituvan thala

  • @muthukamaraj6
    @muthukamaraj63 жыл бұрын

    கடலில் இருக்கும்போது கடல்நீரை வீணாக்கலாமா? அப்படினு யாராவது கம்பு சுத்துவாங்க சகோதர?

  • @balaiyakrishnaswami387
    @balaiyakrishnaswami3872 жыл бұрын

    மீனவர் வாழ்க்கை முறை கடினமான கடுமையான உழைப்பு முறைதான். இதை வெளிப்படுத்தும் எங்கள் மீனவனுக்கு வாழ்த்துக்கள் 👍

  • @Mrlocal-pp9ms
    @Mrlocal-pp9ms3 жыл бұрын

    👍👍👌👌

  • @inigorajan4649
    @inigorajan46493 жыл бұрын

    Anna Kadal la unga valai ah yarum tiruda matangala???

  • @sivakarthick497
    @sivakarthick4973 жыл бұрын

    Idhu unga valai apdi kandu pidipinga

  • @usu873
    @usu8732 жыл бұрын

    வாழ்த்துக்கள் 😭😭

  • @goobigoobi1626
    @goobigoobi16263 жыл бұрын

    அன்னா வளம்புரி சங்கல்லாம் வருமா

  • @Simple_earnings5
    @Simple_earnings53 жыл бұрын

    Kanava ptikera video potunga bro

  • @saravanansaravanan7146
    @saravanansaravanan71463 жыл бұрын

    கடல் ஒரு போராட்டமான ஒரு பகுதி

  • @vinothvinoth0008
    @vinothvinoth00083 жыл бұрын

    Anna fish pidikka yarunalum pokalama

  • @raqib111
    @raqib1113 жыл бұрын

    Hi bro

  • @ajmeerajmeer7920
    @ajmeerajmeer79203 жыл бұрын

    Thalava valai mathunga

  • @mr_wolf4413
    @mr_wolf44133 жыл бұрын

    Anna kadala ethavadhu dead body irundha yenna pannuvinga

  • @vijayvvijay9977
    @vijayvvijay99773 жыл бұрын

    Adu sari kadalla barroom vanda WNBA panuvenga br

  • @Haridass-eh8gb
    @Haridass-eh8gb3 жыл бұрын

    நண்பா கறை செல்லும் நேரத்தில் தூண்டில் விட்டால் மின் வ௫ம் யேசி௩்கா நண்பா பதிலுக்கு waiting

  • @tamildurai2075
    @tamildurai20753 жыл бұрын

    👍👍👍

  • @socialtvtimes1106
    @socialtvtimes11063 жыл бұрын

    இன்ஜின் ரூம் குள்ள எப்படி தண்ணீர் வந்துச்சி நண்பா

  • @user-iw4yz9bl4g
    @user-iw4yz9bl4g3 жыл бұрын

    கடல்ல இருக்கும் போது வயிறு கலக்கி விட்டால் என்ன செய்விர்கள் அண்ணா

  • @yuvi0076

    @yuvi0076

    3 жыл бұрын

    😁😁😁

  • @pranavlifestyle-vlog

    @pranavlifestyle-vlog

    3 жыл бұрын

    Same doubt

  • @sathishprabhu4795

    @sathishprabhu4795

    3 жыл бұрын

    Same doubt reply

  • @abuabuabu2711

    @abuabuabu2711

    3 жыл бұрын

    @@sathishprabhu4795 povanga

  • @abuabuabu2711

    @abuabuabu2711

    3 жыл бұрын

    Ni enna panuva

  • @stanjo188
    @stanjo1883 жыл бұрын

    2,971st view 😅

  • @ArunAki9427
    @ArunAki94273 жыл бұрын

    Anna ungaluku kadailla ponathulaea yeantha naal athikama santhosa paitturukiga athu yeathunalanu soillugana

  • @shankarthiyagaraajan1147
    @shankarthiyagaraajan11473 жыл бұрын

    நன்றி அண்ணா

  • @ranganathanranganathan712
    @ranganathanranganathan7123 жыл бұрын

    துண்டு கருவாடு எ ன்பது என்ன மீன் வகை நண்பரே

  • @pradeepraj4435
    @pradeepraj44353 жыл бұрын

    வீடியோ மிகவும் நன்றாக இருக்கு 🙏🙏🙏

  • @ganapathiranganathan2521

    @ganapathiranganathan2521

    3 жыл бұрын

    Pl6.l

  • @ganapathiranganathan2521

    @ganapathiranganathan2521

    3 жыл бұрын

    I know about Hafiz I know about Hafiz I kl now about Hafiz The one

  • @ganapathiranganathan2521

    @ganapathiranganathan2521

    3 жыл бұрын

    The

  • @ganapathiranganathan2521

    @ganapathiranganathan2521

    3 жыл бұрын

    The one

  • @ganapathiranganathan2521

    @ganapathiranganathan2521

    3 жыл бұрын

    The one 9th 80r

  • @sureshbabu4695
    @sureshbabu46953 жыл бұрын

    👍👍👌👌👌👌💐🙏

  • @r.karthikr.karthik8957
    @r.karthikr.karthik89573 жыл бұрын

    Anna ninga pavom

  • @saravanasaravanas4863
    @saravanasaravanas48633 жыл бұрын

    Hi how r u i. M saravana from bangalore

  • @sonofgod7121
    @sonofgod71213 жыл бұрын

    அண்ணா ஏன் வலய் கிழிஞ்சு இருக்கு மீன் சாப்டுடா🤔

  • @suntharysundram8720
    @suntharysundram87203 жыл бұрын

    🥰🥰🥰👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻

  • @thaniruvanraja7141
    @thaniruvanraja71413 жыл бұрын

    நிங்க மீன வெறிகொண்டு திங்கிரிங்க

  • @revathibabu6098
    @revathibabu60983 жыл бұрын

    Thambi kingston enaakku one kg nethili karuvadu one kg vala karu vadu venum nan chennai eppadi ungalukku panam anupuvathu reply me phone pannen nenga edukavillai

  • @mpandian1484
    @mpandian14843 жыл бұрын

    அண்ணா வணக்கம்

  • @user-zq5ms7ic8x
    @user-zq5ms7ic8x3 жыл бұрын

    Bro uggalukku palazhyar theriyuma.... Naa palazhyar than...

  • @muthukavi6671
    @muthukavi66713 жыл бұрын

    Nanpa unga valkkai rompa kastam

  • @suriyapranesh3338
    @suriyapranesh33383 жыл бұрын

    இந்த போராட்டமான வாழ்க்கையில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன்.

  • @vetrivel4322
    @vetrivel43223 жыл бұрын

    Ok poro

  • @ManiKandan-or5iq
    @ManiKandan-or5iq3 жыл бұрын

    🐚🐚🐚🐚🐚🐚👌👌👌👌💐Hii

  • @druaisami224
    @druaisami2243 жыл бұрын

    💞💓🧜🏻🧜🏻🧜🏻

  • @redise901
    @redise9013 жыл бұрын

    Mothama eathana kg vall vachi irukega

  • @rajendiranmason1188
    @rajendiranmason11883 жыл бұрын

    தலா.நான.மேட்டூர்.பலறூ

Келесі