செலவு ஒரு லட்சம், வருமானம் எவ்வளவு? முதல் நாள் மீன் பிடிக்க செல்கிறோம்

Пікірлер: 311

  • @babupasupathi5146
    @babupasupathi51463 жыл бұрын

    தை பிறந்தால் வழி பிறக்கும் இனி வரும் நாட்கள் உங்களுக்கு லாபகரமாக இருக்க வாழ்த்துக்கள் நண்பா

  • @thinakaranthinakaran1296
    @thinakaranthinakaran12963 жыл бұрын

    👉உங்கள் மீனவன் குடும்பத்திற்கு👨‍👩‍👦‍👦👨‍👩‍👦‍👦👨‍👩‍👦‍👦 எங்களது மனமார்ந்த இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

  • @NTKsundarraj
    @NTKsundarraj3 жыл бұрын

    தமிழ் வருடம் பிறந்து விட்டது உங்கள் நண்பன் படகு விரைந்து விட்டது வருணபகவான் ஆசீர்வாதம் கிடைத்துவிட்டது....விரைந்து ஓடு🚣உன்னை வெல்ல எவனடா. 🤸உனக்கானக்காலமடா. 🤗எண்ணம் போல் வாழடா 💰💵வருமானம் வரும் பாரடா💪 உறுதியான உழைப்பு உண்மையான நேர்மை உங்கள் அனைவரிடமும் உள்ளது மேல் பதிவிட்டுள்ள வரிகள் அனைத்தும் கற்பனை அல்ல எனது எண்ணங்கள் உங்கள் அன்புள்ள தம்பி...மகிழ்ச்சி

  • @naturelover643
    @naturelover6433 жыл бұрын

    கஸ்டங்களைக் கடந்து வாழ்வில் வெற்றி பெற, தமிழர் திருநாளாம் தைப் பொங்கல் நல்வாழ்த்துகள்.!

  • @kumarr9123

    @kumarr9123

    3 жыл бұрын

    👌👌

  • @bharathip6449

    @bharathip6449

    2 жыл бұрын

    CG

  • @user-ze8gp8rj5o
    @user-ze8gp8rj5o3 жыл бұрын

    வாழ்த்துக்கள் அண்ணா சென்ற வருடம் சின்ன போட்டில் கரும்பு சாப்பிடும் போட்டி வீடியோ போட்டிங்க இந்த வருடம் விசைப்படகில் வீடியோ போடுறீங்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள் அண்ணா

  • @clementesthore1064
    @clementesthore10643 жыл бұрын

    மீனவ சமுதாய மக்கள் அனைவரு க்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள். இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

  • @kanagaraj1184
    @kanagaraj11843 жыл бұрын

    ப்ரோ இனிய தைத்திருநாள் வாழ்த்துக்கள் இனிய பொங்கல் வாழ்த்துக்கள் ப்ரோ நீங்க பெரிய போடல மீன் பிடிக்கப் போகிறது மனசுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு நிறைய மீன் கிடைக்கட்டும் ஆண்டவனை வேண்டுகிறேன்

  • @johnpeter8588
    @johnpeter85883 жыл бұрын

    லாபம் நிறைய கிடைக்க அன்புடன் வாழ்த்துகள்

  • @kalaiselviselvi467
    @kalaiselviselvi4673 жыл бұрын

    போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து நல் பொங்கல் நல்வாழ்த்துக்கள்

  • @alaguvelnagu3558
    @alaguvelnagu35583 жыл бұрын

    பொங்கல் வாழ்த்துக்கள் கிங்ஸ்டன்! கவலைபடாதை இது முதல் படிதான்! இன்னும் இருக்கு நாமா தலதூக்குவோம் சரியா! பனசை நாகு

  • @karthivenkat65
    @karthivenkat653 жыл бұрын

    Na 3 days aah video poduvinga nu nitu 12 ma 1 mani varaikkum vait pannitu irundhen ippodha video pottu irukinga வாழ்த்துக்கள் நண்பரே

  • @sathishkarthikeyan3231
    @sathishkarthikeyan32313 жыл бұрын

    உங்கள் மீனவன் டீம் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

  • @viknesk7777
    @viknesk77773 жыл бұрын

    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

  • @kumarasamypunniyamurthy8597
    @kumarasamypunniyamurthy85973 жыл бұрын

    இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் தம்பி.

  • @maheshmech1990
    @maheshmech19903 жыл бұрын

    பல இன்னல்களை தான்டி வெற்றி பெறுவீர்கள் அண்ணா.வீடியோ பதிவு அருமை அண்ணா.

  • @parthasarathy2630
    @parthasarathy26303 жыл бұрын

    சிறு துளி பெருவெள்ளம் என்பது போல இனிவரும் காலங்களில்.உங்கள் உலைப்பு வீன்போகாது bro . இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் உங்க டீம்முக்கு.

  • @R55507
    @R555073 жыл бұрын

    கஷ்டப்பட்டு உழைத்து வருகின்ற நீங்கள் உயர்வான நிலைமையில் முன்னேற்றம் பார்ப்பீர்கள் 🙏

  • @kaviyarasankaviyarasan2791

    @kaviyarasankaviyarasan2791

    3 жыл бұрын

    Suappar Anna

  • @arunpandianma5564
    @arunpandianma55643 жыл бұрын

    வரும் நாட்கள் வளம்பெருகும் நாளாய் அமையும். இனிய தைதிருநாள் நல் வாழ்த்துக்கள்.

  • @selvakhanna6337
    @selvakhanna63373 жыл бұрын

    தை பிறந்தால் நல்ல வழி பிறக்கும் தைத்திருநாள் வாழ்த்துக்கள்

  • @amuthabaskar3740
    @amuthabaskar37403 жыл бұрын

    தம்பி உங்களோட வாழ்க்கை மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்

  • @sathissathis4883
    @sathissathis48833 жыл бұрын

    வீரப்பன் ஐயா வாழ்க்கை போலத்தான் உங்கள் வாழ்க்கை

  • @bharath933
    @bharath9333 жыл бұрын

    Hard work never fails

  • @anbarasananbarasan1830
    @anbarasananbarasan18303 жыл бұрын

    அண்ணன் வணக்கம் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் இந்த புது வருடத்தில் கடவுள் முன்னோர்கள் உங்கள் வளச்சிக்கு துணை நிற்கட்டும் வாழ்த்துக்கள் அண்ணா

  • @msuresh441
    @msuresh4413 жыл бұрын

    உங்கள் மீனவன் அனைவருக்கும் தமிழர் திருநாளாம் பொங்கல் நல்வாழ்த்துக்கள்

  • @karunakaranv8388
    @karunakaranv83883 жыл бұрын

    இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் 💐 💐 💐 💐

  • @ketheest4146
    @ketheest41463 жыл бұрын

    நீங்கள் இப்படி சிறு மீன்களையும் விடாமல் பிடித்தால் உங்களின் தலையில் நீங்களே மண்ணை போடுவது போல உள்ளது.

  • @kovaikuttis360
    @kovaikuttis3603 жыл бұрын

    இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @ananthanp1054
    @ananthanp10543 жыл бұрын

    nanba dual screen vendam distract ah iruku

  • @s.a.ponnappannadar7777
    @s.a.ponnappannadar77773 жыл бұрын

    வாழ்த்துக்கள் தம்பி உங்கள் மீனவன்

  • @AnnachiVlogs
    @AnnachiVlogs3 жыл бұрын

    விசைபடகு தொழிலும் வெற்றி பெறுவீர்கள் நண்பா இனிய பொங்கல் வாழ்த்துக்களுடன் 🐳🐳🐳

  • @vengateshpalani3456
    @vengateshpalani34563 жыл бұрын

    அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள் உங்களது படையில் வரும் அனைவரையும் பெயரையும் அவர்களையும் காட்டுங்கள்...💜💜

  • @user-kf9gm4tq6q
    @user-kf9gm4tq6q3 жыл бұрын

    கொஞ்சம் கணக்குல வீக்கு தான்....என் இனமடா நீ....

  • @williamsantony8769
    @williamsantony87693 жыл бұрын

    இனிய தைப்பொங்கல் நல்வாழ்த்துக்கள்..👏👏👏✌👍🙏

  • @raghumathiazhagan8346
    @raghumathiazhagan83463 жыл бұрын

    காலம் சோதனைகள் மூலம் உங்களை ஒரு பெரிய இன்பத்துக்கு தயார் படுத்த்துகிறது...

  • @CANADIAN-TAMIL-VLOG
    @CANADIAN-TAMIL-VLOG3 жыл бұрын

    Pongal Valthukal

  • @user-ze8gp8rj5o
    @user-ze8gp8rj5o3 жыл бұрын

    அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்

  • @thagarajan4975
    @thagarajan49752 жыл бұрын

    மிகவும் குறைவான மீன்கள். கடினமான தொழில். ஆண்டவன் உங்களுக்கு துணையாக வேண்டும் தம்பி.

  • @prabudeshvaprabudeshva7114
    @prabudeshvaprabudeshva71143 жыл бұрын

    Hi AnAn.supar.300×6.1800.pagam

  • @NandaKumar-nv2ys
    @NandaKumar-nv2ys3 жыл бұрын

    கடுமையா உழைப்பவன் கூட இறைவன் எப்பவும் துணை நிற்பான் கவலைப்படாதே

  • @muthurajmuthuraj2527
    @muthurajmuthuraj25273 жыл бұрын

    Happy Pongal வாழ்த்துக்கள் அண்ணா and Ur family and boat members

  • @skylabdevi7172
    @skylabdevi71723 жыл бұрын

    Vaazthukkal 💐💐💐 nega men melum valara vaazthukkal 💐💐💐

  • @myuniversebts6713
    @myuniversebts67133 жыл бұрын

    Happy Pongal Anna💜 Super Anna👌👌👌👌👌👌

  • @gayathri1314
    @gayathri13143 жыл бұрын

    HAPPY PONGAL ANNA ♥️

  • @saravanansaravanan7146
    @saravanansaravanan71463 жыл бұрын

    Happy pongal Anna

  • @r.vinothkumarvinothkumar2248
    @r.vinothkumarvinothkumar22483 жыл бұрын

    Visai padagu vangitinga super anna valthukkal. Romba happy iruku anna

  • @SasiKumar-nx3ej
    @SasiKumar-nx3ej3 жыл бұрын

    All the best nanba dont wory be happy and strong next time u will get good fishhess

  • @sakthipriyan7931
    @sakthipriyan79313 жыл бұрын

    Super bro vaalthukal

  • @user-ue5qc7fp1l
    @user-ue5qc7fp1l3 жыл бұрын

    இனிய பொங்கல் தை திருநாள் நல்வாழ்த்துக்கள் ❤️

  • @narasimhancb1465
    @narasimhancb14653 жыл бұрын

    Vazthukal புதிய boat journey

  • @ManiKandan-fx8mp
    @ManiKandan-fx8mp3 жыл бұрын

    Happy Pongal anna

  • @antonysnopan9496
    @antonysnopan94963 жыл бұрын

    Vazhthukkal nanbaaaa

  • @sureshalexrajasuresh1557
    @sureshalexrajasuresh15573 жыл бұрын

    வாழ்த்துகள்

  • @yadavaraotamada9033
    @yadavaraotamada90333 жыл бұрын

    Best of lucky Anna no problem try god bless you ❤️

  • @samprem
    @samprem3 жыл бұрын

    God bless you and your fishermen.Happy pongal.

  • @gpmsuresh6694
    @gpmsuresh66943 жыл бұрын

    Super Anna happy Pongal Anna

  • @manevmanev4657
    @manevmanev46573 жыл бұрын

    Ponggal valthukal unggal meenavan family.

  • @sathyasathish3673
    @sathyasathish36733 жыл бұрын

    Anna video super happy pongal🥰🥰🥰

  • @microfoodfactory
    @microfoodfactory3 жыл бұрын

    Happy Pongal g

  • @thilagavathy8119
    @thilagavathy81193 жыл бұрын

    இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் அண்ணா

  • @NARESHyoutubeviews
    @NARESHyoutubeviews3 жыл бұрын

    Anna happy pongal Anna chinna request video konjo fulla poduga padhilaye nipatega na yengaluku pakura aarvo konjo korayudhu na padhi padhiya pota video Nalla illa na kavala Padadega kandipa neraya meen pudika yennoda valthukkal Anna nan ungal Namakkal Nanban Naresh

  • @Varun_vijay
    @Varun_vijay3 жыл бұрын

    இனிய பொங்கல் வாழ்த்துக்கள் அண்ணா 🌾

  • @nycilimmanuel7591
    @nycilimmanuel75913 жыл бұрын

    Varthukkal Thambi.... I was waiting for your video

  • @boopathip8441
    @boopathip84413 жыл бұрын

    Happy Pongal. Anna

  • @anjuv7
    @anjuv73 жыл бұрын

    Happy pongal and God bless you all

  • @manopriya9930
    @manopriya99303 жыл бұрын

    Happy Pongal

  • @shafisha7048
    @shafisha70483 жыл бұрын

    Your video I am waiting happy Pongal bro

  • @SWAG_MUKEZZ
    @SWAG_MUKEZZ3 жыл бұрын

    Happy Pongal bro Anna

  • @jawaharbalan9643
    @jawaharbalan96433 жыл бұрын

    வாழ்த்துகள் நண்பா

  • @santhugowda4143
    @santhugowda41433 жыл бұрын

    Nice bro.. Don't worry.. U wil get more fishes next time Anna

  • @perumall688
    @perumall6883 жыл бұрын

    God bless you brother

  • @svsivaprakeshsivaprakesh4380
    @svsivaprakeshsivaprakesh43803 жыл бұрын

    💐உங்கள் அனைவருக்கும் எனது பொங்கல் வாழ்த்துக்கள் நன்பா💐🙏🏽🙏🏽

  • @vinayhindustani
    @vinayhindustani3 жыл бұрын

    Happy pongal ❤️💐

  • @trinityinc1170
    @trinityinc11703 жыл бұрын

    Happy Pongal wishes Bro.

  • @Seiyuram
    @Seiyuram3 жыл бұрын

    All the best

  • @pandiyan5863
    @pandiyan58633 жыл бұрын

    இனிய பொங்கல் வாழ்த்துக்கள் அண்ணா

  • @jaik5265
    @jaik52653 жыл бұрын

    பொங்கல் வாழ்த்து வாழ்க வளமுடன்

  • @GRV_TRAVEL_VLOGS
    @GRV_TRAVEL_VLOGS3 жыл бұрын

    Congratulations bro Happy to see you with new boat From Bangalore

  • @manivannanm139
    @manivannanm1393 жыл бұрын

    அண்ணா என்னமோ நான் மீன் பிடிக்கிற மாதிரி சந்தோசமா இறுக்கு...

  • @user-vy6kl8vb7h
    @user-vy6kl8vb7h3 жыл бұрын

    இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் அண்ணா 🌾🌾🌾

  • @londonthamizhan7882
    @londonthamizhan78823 жыл бұрын

    ungaluku athigam meen kidaika enthau valthukkal 👍

  • @vinispuppys2977
    @vinispuppys29773 жыл бұрын

    Unga team members yaraium kanaliye Kingston

  • @GAMER_MADDY
    @GAMER_MADDY3 жыл бұрын

    Neenga kasta pattu boat vangi tinga super na , irunthalum enakku puduchathu palaya boat marapadagu 👍👍👌👌content um super ah irunthuchu

  • @vstshaktipowertilleryoutub8813
    @vstshaktipowertilleryoutub88133 жыл бұрын

    பொங்கல் நல்வாழ்த்துக்கள் அண்ணா

  • @manimk2089
    @manimk20893 жыл бұрын

    இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் அண்ணா 🎉❣️

  • @muthukrishnanm4383
    @muthukrishnanm43833 жыл бұрын

    Don't worry my brother. Hard work never fails. God will bless you with abundant of fishes.

  • @luckyvivasayie8182
    @luckyvivasayie81823 жыл бұрын

    இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் தை1

  • @sasiinpanathan
    @sasiinpanathan3 жыл бұрын

    பொங்கல் வாழ்த்துக்கள் ........

  • @massvideos2742
    @massvideos27423 жыл бұрын

    Happy pongal anna

  • @Sathesh06
    @Sathesh063 жыл бұрын

    Happy Pongal bro 👌 🎉🎉🎉

  • @amirudeenamirudeen9753
    @amirudeenamirudeen97533 жыл бұрын

    இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் அண்ணா..

  • @CSERAAHUL
    @CSERAAHUL3 жыл бұрын

    Ur best in the world

  • @gunamurugank1996
    @gunamurugank19963 жыл бұрын

    Nice to watch...

  • @aubakkarrasak383
    @aubakkarrasak3833 жыл бұрын

    God bless you 🙏🙏😍❤

  • @mohandoss628
    @mohandoss6283 жыл бұрын

    Happy Pongal.....bro...

  • @selvarajr7599
    @selvarajr75993 жыл бұрын

    Ungal veesai padagil vulla vasathikal pathi video podunga

  • @kumarr9123
    @kumarr91233 жыл бұрын

    🥰🥰🥰🥰❤️❤️அண்ணா சூப்பர்

  • @saransai6434
    @saransai64343 жыл бұрын

    வாழ்த்துகள் அண்ணா

  • @samprem
    @samprem3 жыл бұрын

    May god bless boat full of fish everytime..

  • @JOELPRABHU
    @JOELPRABHU3 жыл бұрын

    First of all I'm happy for you for dream come true. There are so many tiny fishes are there will throw to sea alive or it will be waste?

  • @3232pradeep
    @3232pradeep3 жыл бұрын

    பொங்கல் நல் வாழ்த்துக்கள்

Келесі