No video

VIRUNTHINAR PAKKAM | மதுரையையும் மக்கள் நாயகனையும் பிரிக்கவே முடியாது | Director Rakesh | JayaTv

VIRUNTHINAR PAKKAM | மதுரையையும் மக்கள் நாயகனையும் பிரிக்கவே முடியாது | Director Rakesh | JayaTv
#directorrakesh #rakeshinterview #newmovie #samanian #ramarajar #radharavi #ksravikumar #rakesh #samaniandirector #ramarajarmovie #ilayaraja #madurai #virunthinarpakkam #kaalaimalar jayatv
Watch More Videos :
Recent Trend Our Channel : • இசையை வர்ணித்து அமைப்ப...
Must Visit : • இதனாலதான் இவருக்கு பேர...
#JayaTVVirundhinarPakkam #JayaTVParambariyaMaruthuvam #JayaTVMaathiYosi #JayaTVTherinthathumTheriyathathum #JayaTVGamaGamaSamayal #JayaTVDhinamumEnnaiGavani #JayaTVSirippomSindhippom #JayaTVSamayalProgram #JayaTVRasiPalan #VandhaaleMagaraasiSerial #ShanthiNilayamSerial #ManadhilUrudhiVendumSerial #PoiSollaPoromSerial #VeetukuVeeduLootySerial #JayaTVRamayanam #JayaTVSerial #JayaTVSuprabatham
Follow Our Channels
On Facebook :
Jaya TV: / jayatvofficial
Jaya Plus : / jayapluschannel
Jaya Max : / jayamaxofficial
Jaya TV Aanmeegam : profile.php?...
On Twitter :
Jaya TV : Twitter - / jayatvofficial
Jaya Plus : / jayapluschannel
Jaya Max : / jayamaxofficial
On Instagram
Jaya TV : / jayatvofficial
Jaya Plus : / jayaplusnews

Пікірлер: 39

  • @periyasamymuthulakshmi4211
    @periyasamymuthulakshmi42112 ай бұрын

    மக்கள் நாயகன் இராமராஜன் என்றென்றும் நலமுடன் வாழ இறைவனை வேண்டிக்கொள்கிறேன் ❤❤❤❤❤❤

  • @Doss-do4wo
    @Doss-do4wo2 ай бұрын

    மக்கள் நாயகன் அவர்களின் மாஸ் நேற்றும் இன்றும் என்றும் மாறாது

  • @periyasamymuthulakshmi4211
    @periyasamymuthulakshmi42112 ай бұрын

    எவ்வளவு பெரிய விபத்தில் சிக்கியவர்.... ஆனால் குழந்தை மனசு உள்ளவர்....❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @shanshankar-xu5oi
    @shanshankar-xu5oi2 ай бұрын

    ராமராஜன் சார் உண்மையிலே நான் உங்கள் ரசிகன். 2005 spm மலேசியா 🇲🇾 படிப்பு 12. ஞாயிற்று கிழமை ஆனா போதும் மாசத்துல 1 vcd ஆவது வாங்கடுவேன் உங்கள் படம் அந்த கடை ஓனர் தேடி வைப்பர் எங்க ஊரு மாப்பிளை எங்க ஊரு காவக்காரன் மில் தொழிலாளி ஊரெல்லாம் உன் பாட்டு அப்பாவுக்கு தெரியாமல் மறைத்து திங்கள்கிழமை பள்ளிகூடம் முடிந்து என் computer ல பார்த்த அனுபவம்... 2005 sun tv telecast பண்ணது மலேசியாவில் தங்கமான ராசா பார்த்த அனுபவம்... ஏன் உங்கள் ஊர் ஆளுங்க உங்களை கிண்டல் பண்ணுவங்க டவுசர் ராமராஜன் என்று அப்போ அதெல்லாம் நான் கண்டுகொள்ள மாட்டேன். ஞாற்றுக்கிழமை டியூஷன் முடிஞ்சதும் நேர் vcd கடைக்குதான் (பொங்கி வரும் காவேரி) படத்தை வாங்கி மாட்டிக்கொள்வேன் என்று பயந்து அங்கு ஒரு பஸ் ஸ்டாப் இருக்கும் பின்னாடி மரத்தில் ஒழித்து வைத்து மறுநாள் எடுத்து போய் பார்த்த அனுபவம் அந்த படத்தில் மன்னவன் பாடும் படல் சூப்பர் இளையராஜா வாய்ஸ்... மரக்க முடியாத அந்த அனுபவங்கள்... ராசாவே உன்னை நம்பி 2006 sun tv ல் முதல்முதலில் பார்த்தது. எங்க ஏரியா dvd கடையில் அப்போ 2004 & 2005 ராமராஜன் படல் ஒலித்தால் போதும் அந்த ஒரு பட்டுக்காக அந்த vcd பாடலை வாங்கிடுவேன் (மண்ணுக்கேத்த மைந்தன்) Radio cassettes கேட்ட அனுபவம் சில வருடங்களுக்கு அப்றம் அந்த படம் unreleased என்னு தெரிந்தது.. என் ஸ்கூல் டேபிளில் நீங்கள் நடித்த படங்கள் எனக்கு மட்டும் தெரியும் பாஷையில் எழுதி வைப்பேன் 😆 90s life மறக்க முடியாத ஒன்று பொன்னான காலம் நேரம்.... சூப்பர் அப்போ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @AnthoniSamy-jq6xo

    @AnthoniSamy-jq6xo

    2 ай бұрын

    சகோ உங்களுக்கு வாழ்த்துக்கள் பல,,,,

  • @AnthoniSamy-jq6xo
    @AnthoniSamy-jq6xo2 ай бұрын

    திரைப்படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்,

  • @aruchamya4340
    @aruchamya43402 ай бұрын

    இசை ஞானியின் ரசிகர்கள் சார்பாக படம் வெற்றிபெற வாழ்த்ததுக்கள்❤❤❤

  • @palanikumars2037
    @palanikumars20372 ай бұрын

    மக்கள் நாயகன் ராமராஜன் அவர்களுக்கும் மற்றும் சாமானியன் பட குழுவினர் க்கும் படம் வெற்றி பெற வாழ்த்துகள் 💐💐❤❤🙏

  • @kitchakitcha9094
    @kitchakitcha90942 ай бұрын

    மக்கள் நாயகன் அவர்களுக்கு விபத்து நடந்த அன்று அவர் சகோதரி வீட்டு திருமண நிகழ்வில் கலந்து கொண்டு அன்று இரவு நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிவிட்டு திரும்பும்போதுதான் அவருக்கு விபத்து ஏற்பட்டது.அன்று காலை எங்களது இசை நிகழ்ச்சியைப் பார்த்து ரசித்து பாராட்டியதை இன்றும் மறக்கமுடியாத நினைவுகள்

  • @user-js6rt1sn8q
    @user-js6rt1sn8q2 ай бұрын

    நிச்சயம் இந்த படம் மாபெரும் வெற்றி அடையும்

  • @user-ou8ld3rb9q
    @user-ou8ld3rb9q2 ай бұрын

    நா என்னமோ நெனச்சேன். அருமையா பேசுறாரே! ராகேஷ்!!

  • @AnnoyedRunningShoes-dp6ul
    @AnnoyedRunningShoes-dp6ul2 ай бұрын

    மக்கள் நாயகன் ராமராஜன் ரசிகர்கள் இன்னும் பின் தொடர்கிறார்கள் இது எந்த நடிகர்களுக்கும் இல்லாத சிறப்பு

  • @shubakarameldercare1095

    @shubakarameldercare1095

    2 ай бұрын

    💯 correct

  • @valarmathig8547
    @valarmathig85472 ай бұрын

    Ramarajan & Nalini family vazgha valamudan ❤

  • @shubakarameldercare1095
    @shubakarameldercare10952 ай бұрын

    Real village super star Makkal nayagan - Ramarajan ❤️

  • @triruppathithiruppathi5311
    @triruppathithiruppathi53112 ай бұрын

    Welcome RAMARAJAN

  • @rajap6872
    @rajap68722 ай бұрын

    Director Rakesh ❤❤❤❤❤❤

  • @user-uw1pm2dn5w
    @user-uw1pm2dn5w2 ай бұрын

    God bless you sir

  • @pethaperumal5190
    @pethaperumal51902 ай бұрын

    👏👏👌

  • @user-sc7ry5vq5m
    @user-sc7ry5vq5m2 ай бұрын

    ராமராஜன்

  • @pethaperumal5190
    @pethaperumal51902 ай бұрын

    👏👏😁

  • @nagarajp9072
    @nagarajp90722 ай бұрын

    Mass hero ramarajan

  • @sankarkumar8975
    @sankarkumar8975Ай бұрын

    Endrum endrendum makkal naayagan Ramarajan sir mattum tan❤

  • @m.r.aathiarangulavan
    @m.r.aathiarangulavan2 ай бұрын

    அற்புதம் அண்ணா 💞💞💞

  • @nagarajp9072
    @nagarajp90722 ай бұрын

    Solo hero Rama rajan

  • @thandapanirathi7556
    @thandapanirathi75562 ай бұрын

    தம்பி அருமையான தமிழ் அருமையான தெளிவு வெற்றி பெறுவீர்கள் மீண்டும் மீண்டும் படம் எடுங்கள் அண்ணன் ராமராஜனை மறுபிறவி எடுக்க வைத்த உங்களை என் மனமார வாழ்த்துகிறேன் தண்டபாணி ஆட்டோ டிரைவர் சென்னை

  • @sundarapandian4580
    @sundarapandian45802 ай бұрын

    நன்றி ஐயா 🙏🙏🙏

  • @rajeshchellapandian4324
    @rajeshchellapandian43242 ай бұрын

    ட்ரைலர்ல இருக்கிறது தான் படத்துல இருக்கும் படத்துல இருக்கிறது தானே ட்ரைலர்ல இருக்கும் என்ன தங்கம் இப்படி ஒரு கேள்வி கேக்கிற

  • @alagesanalagesan5128
    @alagesanalagesan51282 ай бұрын

    Enga Ramarajanukku enga Annan raja Annan makkal nayakanukku evalukku perumaiya padam vanthurukku 100/100 days confirm entha padam 100/100 days confirm T Azhagesan mmkovil sikkappattu Tanjur mavattam

  • @manjularamkumar460
    @manjularamkumar4602 ай бұрын

    ❤❤❤super bro

  • @saravanankumar3717
    @saravanankumar37172 ай бұрын

  • @vengadajalamvengadajalam2113
    @vengadajalamvengadajalam21132 ай бұрын

    படம் மிகவும் அருமையாக தான் இருந்தது. ஆனால், சென்னையை தவிர முக்கிய பல பெருநகரங்களில் திரையிட படவே இல்லை. பெருநகரங்களுக்கு அருகில் உள்ள சிறுநகரங்களில் மட்டுமே திரையிடப்பட்டுள்ளது. நல்ல அருமையான கதை பெருநகர மக்களுக்கு சென்றடையவே இல்லை. PT சார் படத்துக்கு கொடுத்த முக்கியத்துவம் சாமானியனுக்கு வழங்கபடவில்லை. சாமானியன் படத்தை பெருநகரங்களில் திரையிட வழிவகை செய்ய வேண்டும்.

  • @nagarajp9072
    @nagarajp90722 ай бұрын

    Thanga Nila ramarajan racigar mandram kilpet

  • @manimannai9006
    @manimannai9006Ай бұрын

    🎉🎉🎉

  • @NEWSSANGAMAM-oq8ue
    @NEWSSANGAMAM-oq8ue2 ай бұрын

    🎉🎉🎉🎉🎉🎉

  • @murugankutti4860

    @murugankutti4860

    2 ай бұрын

    Evergreen villegehero.makkalnayagan.ramarajan.samanian.velliviza.kana.vazthukal.ramarajan.enrum.mass.

  • @rameshswaminathan8898
    @rameshswaminathan88982 ай бұрын

    Pichakara vedamna enna dress kodupeengama ayyyooooo appppaaa😂😂😂😂😂😅😅😅

  • @sivaramapandian6303
    @sivaramapandian630328 күн бұрын

    நேற்று பாவூர்சத்திரம் கல்லூரணி பூலாங்குளம் 50வது நாள் கலந்து கொண்டார்

  • @user-pl7ly9qd4c
    @user-pl7ly9qd4c2 ай бұрын

    அவரை பார்க்கும் போது எனக்கு க் கண்ணீரே வருகிறது அவரை முதல் மாதிரி சரி பண்ணனும் அவரோட உடல் அழகு எல்லாத்தையும் சரி பண்ணனும்

Келесі