இந்த படத்துலயும் செண்பகமே பாட்டு இருக்கு | Back to Ramarajan Sir | Saamaniyan | 70MM | Vendher TV

Ойын-сауық

இந்த படத்துலயும் செண்பகமே பாட்டு இருக்கு | Back to Ramarajan Sir | 70MM | #vendhartv
Subscribe to Vendhar TV
goo.gl/wdkOLp
Social media links
WhatsApp: whatsapp.com/channel/0029Va9Y...
Facebook: / vendhartvmedia
Twitter: / vendharmedia
Instagram : vendhar_tv...
Website: vendharmedia.in/

Пікірлер: 22

  • @user-hc3ry6rp8f
    @user-hc3ry6rp8f2 ай бұрын

    மிக தீவிரமான ரசிகன் முதலில் திரைத்துறையில் எம்ஜிஆர் அடுத்து ராமராஜன் மிகவும் பிடிக்கும் ரஜினி படங்களும் நிறைய பார்பேன் இரவு காட்சி முதல் காட்சி ரஜினி படத்தகூட பார்த்தில்ல மேதை படம் இரவு காட்சி பார்த்தேன் எனக்கு பின்னால் இருபதுரசிகர்கள் தான் இருந்தார்கள் அதை நினைத்தால் மனம் வேதனையாகிறது இவர் படங்களை அனைவரும் குடும்பங்களோடு பாருங்கள் இவர் படங்களில் குழந்தைகளுக்கான நல்ல கருத்துக்கள் இருக்கும் பழிவாங்கும் குரோத என்னம். இருக்காது அதனால் எனக்கு மிகவும் பிடிக்கும் எங்கள் குடும்பம் ஆவலாக இருக்கிறது சாமானியனை காண்பதற்கு வாழ்க வளமுடன் வாழ்க வையகம் மாபெரும் வெற்றிபெரும் என்று மனதார நம்புகிறேன் நல்ல ஒரு குடிமகனாக நான் வாழ்கிறேன் அதற்கு இவர் படங்களும் மிக முக்கியம்

  • @shubakarameldercare1095

    @shubakarameldercare1095

    2 ай бұрын

    Super

  • @Doss-do4wo
    @Doss-do4wo2 ай бұрын

    மக்கள் நாயகன் ராமராஜன் நடித்தாலே அது குடும்ப படமாகத்தான் இருக்கும் குடும்பங்கள் கொண்டாடும் நிச்சயமாக இந்த படம் வெற்றி பெறும் சமுதாய அக்கறையுடன் எடுக்கப்பட்ட இந்த படம் இன்னும் அதிகமாக வெற்றி பெறும்

  • @spot2travel772
    @spot2travel7722 ай бұрын

    கிராமத்து நாயகன் சூப்பர்

  • @AnthoniSamy-jq6xo
    @AnthoniSamy-jq6xo2 ай бұрын

    திரைப்படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்,

  • @user-sc7ry5vq5m
    @user-sc7ry5vq5m2 ай бұрын

    மக்கள் நாயகன் ராமராஜன்

  • @saibaba172
    @saibaba1722 ай бұрын

    மிக அருமையான பேட்டி,🔥

  • @suriyakala7852
    @suriyakala78522 ай бұрын

    Ramarajan Sir ninga 👌👍

  • @tamilselvanr216
    @tamilselvanr2162 ай бұрын

    Vazhthukal🎉

  • @mohamedsahfersathiqnooghu1346
    @mohamedsahfersathiqnooghu13462 ай бұрын

    நல்ல மனிதர். எங்க பாட்டி ஊரு மதுரை காரரு. இவர் உள்ளம் போல் நல்லா இருக்கனும்

  • @triruppathithiruppathi5311
    @triruppathithiruppathi53112 ай бұрын

    Welcome RAMARAJAN

  • @saibaba172
    @saibaba1722 ай бұрын

    Super 💐👍

  • @andavers1441
    @andavers14412 ай бұрын

    Valthukkal

  • @MahaMaha-dc6ul
    @MahaMaha-dc6ul2 ай бұрын

    Super

  • @caldwellp8499
    @caldwellp84992 ай бұрын

    சீக்கிரமாக படத்தை வெளியிட்டால் நல்லது......

  • @user-hb1jq8sc6g
    @user-hb1jq8sc6g2 ай бұрын

    சாமானிய ன் வெற்றிபெற வாழ்த்துக்கள்

  • @DeepakMani-cm6vd
    @DeepakMani-cm6vd2 ай бұрын

    Super hero ramarajan

  • @rajap6872
    @rajap68722 ай бұрын

    Makkal naayagan ❤❤❤❤❤❤

  • @pethaperumal5190
    @pethaperumal51902 ай бұрын

    👏👏👏👌👍

  • @pattumuthu.sankarankovil8574
    @pattumuthu.sankarankovil85742 ай бұрын

    🌹

  • @AnnoyedRunningShoes-dp6ul
    @AnnoyedRunningShoes-dp6ul2 ай бұрын

    வாழ்த்துக்கள் 🎉🎉🎉

Келесі