விருட்சம் நடத்தும் கதைஞர்களைக் கொண்டாடும் 75வது நிகழ்ச்சி

Музыка

விருட்சம் நடத்தும் கதைஞர்களைக் கொண்டாடும் 75வது நிகழ்ச்சி - வெள்ளிக்கிழமை (01.03.2024) மாலை 6.30 மணிக்கு. சிறப்பாக நடை பெற்றுள்ளது.
இப்போது காணொளியைக் கண்டு ரசியுங்கள்.
நிகழ்ச்சி எண் - 75
குவிகம் சுந்தரராஜன்
கதைகள்
நாகேந்திர பாரதி
- ஒரு தவறு செய்தால்..
ராஜாமணி - தோட்டதிகாரம்
வைதேகி - வலி
டாக்டர் பாஸ்கரன் - இரவிலே வாங்கினோம் விடிந்தது புதுயுகம்
ரேவதி பாலு - அதிரடி அடுக்குமாடி - கல்லூரிச் சாலை
அன்புடன்
அழகியசிங்கர்.
9444113205

Пікірлер

    Келесі