விருட்சம் நடத்திய கதைஞர்களைக் கொண்டாடும் 81வது நிகழ்ச்சி

Музыка

விருட்சம் நடத்திய கதைஞர்களைக் கொண்டாடும் 81வது நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை
(26.04.2024) மாலை 6.30 மணிக்கு நடை பெற்றது
அதன் காணொளியைக் கண்டு களியுங்கள்.
நிகழ்ச்சி எண் - 81
ஜனநேசன் சிறு கதைகளைக் குறித்து 5 இலக்கிய நண்பர்கள் சிறப்பாகப் பேசினார்கள்.
ஜனநேசன்
கதைகள்
பேராசிரியர் ராமச்சந்திரன் - குரல்
கே.வைதேகி - வலியது அன்பு
எஸ்ஆர்சி - மனப்பிசைவு
மீனாட்சி சுந்தரமூர்த்தி - பிற்பகல்
பென்னேசன் - நாய்க்காரப் பெருமாட்டி
அன்புடன்,
அழகியசிங்கர்.
9444113205
Please read daily.navinavirutcham.in

Пікірлер

    Келесі