"விமானத்தில் தமிழில் அறிவிப்பு செய்த முதல் விமானி நான் தான் ":Srilankan Airlines.

#நீங்களும் Pilot ஆகலாமே...#Tamil #Pilot #SriLankan#விமானத்தில் முதன் முதலில் தமிழில் அறிவிப்பு செய்து பெருமை சேர்த்த ஈழத்து தமிழ் PILOT- Capt Sri

Пікірлер: 273

  • @ajanthanvarsini
    @ajanthanvarsini3 жыл бұрын

    ஒரு தமிழராக இருந்து விமான மாலுமியாக கடமையாற்ரும் தமிழ் மாலுமிக்கு நெஞ்சம் நெகிழ்த வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்

  • @manoganapathy7078
    @manoganapathy70783 жыл бұрын

    சிங்கள மொழி இலங்கையில் மட்டும் தான் பேச முடியும் வேறு எந்த உலகத்தில் எந்த பாகத்திலும் பேச முடியாது ஆனால் தமிழில் உலகத்தின் பல பாகங்களில் பேசமுடியும் இதுதான் உண்மை இந்தியை இந்தியாவில் மட்டும் பேசும் மொழியாக மத்திய அரசு திணித்து வருகிறது இந்த இந்தி மொழி உலகத்தின் பல பாகங்களில் பேசுவதேயில்லை உதாரணத்திற்கு மலேசியா சிங்கப்பூர் இலங்கை அமெரிக்கா ஆஸ்திரேலியா டென்மார்க் ஜெர்மனி இங்கிலாந்து ஆஸ்திரேலியா இன்னும் பல நாடுகளில் இந்திமொழி பேசப்படுவதில்லை ஆனால் தமிழ்மொழி இந்த நாடுகளில் எல்லாமே பேசப்படுகிறது ஆஸ்திரேலியாவில் இரண்டாவது ஆட்சி மொழியாக தமிழ் இருக்கிறது

  • @isaig892

    @isaig892

    3 жыл бұрын

    WORLD BEST FIRST TAMILLAN

  • @manoganapathy7078

    @manoganapathy7078

    3 жыл бұрын

    @@isaig892 நன்றி

  • @user-rw4oi2fg4c

    @user-rw4oi2fg4c

    3 жыл бұрын

    KalA singHalan

  • @manoganapathy7078
    @manoganapathy70783 жыл бұрын

    தன்னடக்கத்துடன் பேசிய இவருக்கு என் நன்றியும் வாழ்த்துக்களும்

  • @suthakaranhamsabarthan755
    @suthakaranhamsabarthan755 Жыл бұрын

    இலங்கையில் தமிழ் விமானியாக கடமை ஆற்றிய உங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @thahirthahir1793
    @thahirthahir17933 жыл бұрын

    அழகான தமிழ் உச்சரிப்பு வாழ்த்துக்கள் வான்ஊர்தி ஓட்டுனரே

  • @husnirazim
    @husnirazim3 жыл бұрын

    Very proud of you sir.

  • @jeyabalansebastiampillai1801
    @jeyabalansebastiampillai18013 жыл бұрын

    தற்போதய எமது சமுதாயத்துக்கு தேவயான கருத்து விமானியின் திறமையுடன் அவரது தன்னடக்கம் மிகவும் உபர்ந்து பறக்கிறது வாழ்த்துகின்றேன் பணிகின்றேன்

  • @sivasubramaniamjeyaselan7427

    @sivasubramaniamjeyaselan7427

    3 жыл бұрын

    U r great man 👍

  • @RanjithRanjith-ox2tz

    @RanjithRanjith-ox2tz

    3 жыл бұрын

    Nice sir very super

  • @malanifanando4753

    @malanifanando4753

    3 жыл бұрын

    🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🤣🤣🤣🤣🇱🇰🇱🇰🇱🇰

  • @malanifanando4753

    @malanifanando4753

    3 жыл бұрын

    ஐய்யா நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

  • @malanifanando4753

    @malanifanando4753

    3 жыл бұрын

    சொர் உக்கார நம்பார் தாராலாமா சொர் பிலிஸ்

  • @sithis3419
    @sithis34193 жыл бұрын

    பொராைமை பிடித்தவனுகள் டிஸ்லைக் பன்னியிருக்காங்க எவ்வளவு பெருமை படனும் நம்மளால் முடியாததை இவர் செய்து காட்டியுள்ளார் என்று

  • @CaptainSegaram

    @CaptainSegaram

    3 жыл бұрын

    🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @isaig892

    @isaig892

    3 жыл бұрын

    👌🤲

  • @kandasamynarenthiran1933

    @kandasamynarenthiran1933

    3 жыл бұрын

    Read my comments

  • @kandasamynarenthiran1933

    @kandasamynarenthiran1933

    3 жыл бұрын

    Thus person were srilankan airforce pilots between 1978 til 1990 and bombed many temples in jaffna

  • @anasjunaideen2202
    @anasjunaideen22023 жыл бұрын

    உண்மையில் இலங்கையை சேர்ந்த ஒரு தமிழ் பேசும் விமானியின் தமிழ் குரலில் அனுபவ பகிர்வை பார்க்கும்போது பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. கேப்டன் ஸ்ரீ சேகரன் அவர்களே சபாஷ் உங்களுக்கு எமது பாராட்டுக்கள். அழகிய முறையில் நீங்கள் அடுத்த வருடம் ஓய்வை பெற்று அழகிய உங்கள் குடும்பத்துடன் ஒய்வு காலத்தை கழிக்க வாழ்த்துக்கள். உங்களுடன் ஐரோப்பியா நோக்கிய பயணமொன்றில் உங்கள் விமானத்தில் பயணம் செய்ய ஆர்வமாக இருக்கிறது. நான் சுவீடெனில் வசிக்கிறேன்.

  • @CaptainSegaram

    @CaptainSegaram

    3 жыл бұрын

    நிச்சயமாக நன்றி

  • @thoosimuthumuthu6637
    @thoosimuthumuthu66373 жыл бұрын

    வாழ்க தமிழ்...

  • @beetleminicooper7082
    @beetleminicooper70823 жыл бұрын

    உங்களை போன்ற பல பேர் வர வேண்டும் விமான துறைக்கு..... மிக்க நன்றி ஐயா......

  • @greshanraj6372
    @greshanraj63723 жыл бұрын

    Thank you sir... We are proud " to be a legends borns in...🙏 SRI LANKA🇱🇰 GOD BLESSED YOU

  • @Ramachandran-jn9cf
    @Ramachandran-jn9cf3 жыл бұрын

    Arumai Arumai vazga valamudan

  • @oliversanthana
    @oliversanthana3 жыл бұрын

    தமிழுக்கு தமிழனுக்கு கிடைத்த பெருமை.

  • @sithis3419
    @sithis34193 жыл бұрын

    இறைவன் துனை எவ்வளவு பெருமையாக உள்ளது நீடுழி வாழ்க ஐயா என் வீட்டில் ஒருவர் போல நினைக்கிறேன்

  • @sharmaine24
    @sharmaine243 жыл бұрын

    Vaazhthukkal

  • @MrUvaiz
    @MrUvaiz3 жыл бұрын

    வாழ்த்துக்கள்! நின் பணி தொடரட்டும்!

  • @rajeswaryarumgam90
    @rajeswaryarumgam903 жыл бұрын

    வாவூ எங்களுக்கு எவ்வளவு பெருமை

  • @tamilnanthan5187
    @tamilnanthan51873 жыл бұрын

    👏👏👏👏👏👌👌👌👌👌👍👍👍👍💪💪💪தமிழ் வாழ்க அருமை அருமை வாழ்த்துக்கள் ஐயா

  • @arungandhi3429
    @arungandhi34293 жыл бұрын

    நன்றி ஐயா தமிழை பேசிபயணிக்கும்போது ஒருதனிமகிழ்ச்சிதான் நன்றி.

  • @malarsrilankamalar2624
    @malarsrilankamalar26243 жыл бұрын

    தமிழ் வாழ்க வாழ்த்துக்கள் பெய்லட் அய்யா தமிழ்என்டு சொல்லடா தலை நிமிர் ன் து நில் லடா 🙏👍🇸🇦🇱🇰🙏

  • @rajeswaryarumgam90
    @rajeswaryarumgam903 жыл бұрын

    வாழ்த்துக்கள்

  • @sithis3419
    @sithis34193 жыл бұрын

    நானும் உஙகளை ஒரு நாள் பார்க்கனும் ஐயா என்று ஆசைப்படுகிறேன் டிசம்பர் ஜனவரியில் வருவேன் விமானத்தில் பறந்து நாடு போக அன்று உங்களை தேடுவேன் ஐயா தமிழன் என்ற பெருமையில் வாழ்க வலமுடன்

  • @CaptainSegaram

    @CaptainSegaram

    3 жыл бұрын

    🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @kamal1961
    @kamal19613 жыл бұрын

    உங்களுக்கு நன்றிகளும் பாராட்டுகளும் ஐயா.

  • @thawfeekthawfeek6942
    @thawfeekthawfeek69423 жыл бұрын

    பாராட்டுக்கள்.சந்தோசம் உங்களைப்போன்று இன்னும் பல விமானிகள் நம்நாட்டில் படித்து உயர்வதற்கும்.சர்வதேசரீதியில் நம்நாட்டின் பெயர் இன்னும்மேலோங்கே எந்தன் பிராத்தனைகள். நானும் மத்தியகிழக்கு நாடுகளுக்கு வேலைவாய்ப்புக்காக பலதடவைகள் போய்வருகிறேன்.இப்போதும் கட்டாரில்தான் இருக்கின்றேன்.ஒரு நேரம் நான் வரும் விமானத்தில் உங்களை கானக்கிடைத்தால் அந்த நாள் என்வாழ்வில் மறக்கமுடியாதே அருமையான நினைவுநாளாக இருக்கும் ...

  • @CaptainSegaram

    @CaptainSegaram

    3 жыл бұрын

    நன்றி Thawfeek

  • @isaig892

    @isaig892

    3 жыл бұрын

    Hi BROTHERS GOD BLESSING YOU

  • @sathkunamkanthi7519
    @sathkunamkanthi75193 жыл бұрын

    Proud to be Tamilan

  • @lathiefmazeen6755
    @lathiefmazeen67553 жыл бұрын

    As a srilankan ,am proud of you sir,may god bless you........!aamen

  • @user-nu3uy3oz8r
    @user-nu3uy3oz8r3 жыл бұрын

    வாழ்த்துக்கள் ஐயா

  • @suthakaranehanparam3025
    @suthakaranehanparam30253 жыл бұрын

    Super 👏👏👏

  • @kumarasamypunniyamurthy8597
    @kumarasamypunniyamurthy85973 жыл бұрын

    அன்பின் சகோதரனுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @CaptainSegaram

    @CaptainSegaram

    3 жыл бұрын

    Thank you

  • @marylucia2056
    @marylucia20563 жыл бұрын

    வாழ்த்துக்கல்

  • @ganesanganesan5126
    @ganesanganesan51263 жыл бұрын

    👍வணக்கம். நன்றி

  • @abdulcadermohamedcader3690
    @abdulcadermohamedcader36903 жыл бұрын

    Very good flying captain got bless you

  • @dilueditz1582
    @dilueditz15823 жыл бұрын

    வாழ்த்துக்கள் சேர்

  • @2006655
    @20066553 жыл бұрын

    அருமை அய்யா... ஒரு தமிழனாக நீங்கள் ஒரு சரியான முன்னு தாராணம்...

  • @ohmsai5413
    @ohmsai54133 жыл бұрын

    மட்டக்களப்பு-அம்மா🌹🌹

  • @a.c.josephreval5178
    @a.c.josephreval51783 жыл бұрын

    மகிழ்ச்சி

  • @k.veeramanimani7365
    @k.veeramanimani73652 жыл бұрын

    Very👍 beautiful❤❤😍 voice🌹🌹🌹 sir ur voice and Tamil language👄💬👄💬👄💬 Very nice👏 and 🙏thanks sir . By. Indian🇮🇳 for Tamilnadu from Ariyalur. Dt

  • @rohiniketharalingam1856
    @rohiniketharalingam18563 жыл бұрын

    good luck

  • @balamuralitheren8266
    @balamuralitheren82663 жыл бұрын

    நன்றி ஐயா...

  • @naliguru
    @naliguru3 жыл бұрын

    Perfect pronunciation of 3 language's. Hats off to you sir. Proud to be a Thamilan!!👍👍👍👍👍👏👏👏👏👏🙏🙏🙏🙏🙏

  • @murugesupackiyanathan289
    @murugesupackiyanathan2893 жыл бұрын

    உங்கள் பேட்டிக்கு மிக்க நன்றி

  • @ksiva99
    @ksiva993 жыл бұрын

    வாழ்த்துக்கள் ஐயா! கடவுள் உங்களுக்கு ஆரோக்கியமான வாழ்க்கையும் நீண்ட ஆயுளும் தரட்டும். உங்கள் மகன் முன்வர வாழ்த்துக்கள். தமிழ் வளர்க்க, பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி. நன்றி தலைமை மாலுமி/விமானி ஐயா! தமிழ் கேட்க ஆசையாக இருந்தது.

  • @CaptainSegaram

    @CaptainSegaram

    3 жыл бұрын

    🙏🏽🙏🏽🙏🏽

  • @shanthiuma9594
    @shanthiuma95943 жыл бұрын

    என்றும் இறைவன் உங்களுக்கு துணைஇருப்பார். நூற்றாண்டுகள் வாழவேண்டும். 🙏🙏

  • @nafeezvlogs3696

    @nafeezvlogs3696

    3 жыл бұрын

    mmm

  • @kayalsri6668

    @kayalsri6668

    3 жыл бұрын

    super bro

  • @CaptainSegaram

    @CaptainSegaram

    3 жыл бұрын

    thank you Madam

  • @janu5077

    @janu5077

    10 ай бұрын

    ​@@kayalsri6668இலங்கை தமிழ்

  • @mohmoudnisrin954
    @mohmoudnisrin9543 жыл бұрын

    Super thalaiwa lucky person wish you captan

  • @letchumanansivarajah7939
    @letchumanansivarajah79393 жыл бұрын

    Wow great explaining captain God bless you

  • @sothivadivelshanmuganathan3939
    @sothivadivelshanmuganathan39393 жыл бұрын

    வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன் ஐயா அவர்கள்

  • @saravanangurusamy2352
    @saravanangurusamy23523 жыл бұрын

    வாழ்த்துகள்

  • @kukw1559
    @kukw15593 жыл бұрын

    வாழ்த்துக்கள் ஜயா 💐💐💐💐💐🙏🏻🙏🏻🙏🏻⚘⚘⚘⚘⚘💚💚💚💚

  • @maniraja154
    @maniraja15410 ай бұрын

    வார்த்தைக்கு வார்த்தை நான் ஒரு தமிழன் என்று பெருமையுடன் சொல்லிக் கொள்ளும் நண்பருக்கு எனது தமிழ் வணக்கம். நீங்கள் தமிழ் நாட்டிற்கு வந்து ஒரு ஏவியேஷன் பள்ளியை ஆரம்பிக்கலாம். பல தமிழர்களுக்கு பயனளிக்கும்.

  • @josephanton1572
    @josephanton15723 жыл бұрын

    Super number one captain 🧑‍✈️

  • @pandianseenivasan8508
    @pandianseenivasan85083 жыл бұрын

    Vazhthukal sago...really we are all proud of you

  • @nadans.k4508
    @nadans.k45083 жыл бұрын

    Vriy Very very nice I'm form colmbo Ceylon Tamil God bless you and your family members

  • @ambigaiambigai7279
    @ambigaiambigai72793 жыл бұрын

    Nanri

  • @sivsivanandan748
    @sivsivanandan7483 жыл бұрын

    நன்றி சிறிதரானந்தன் நீர் பெருமையான.

  • @CaptainSegaram

    @CaptainSegaram

    3 жыл бұрын

    Thanks Siva

  • @ravikandiah5026
    @ravikandiah50263 жыл бұрын

    You are a great inspiration to all Tamilians Sir.Where there is will there is a(Air)Way. Hats off✌️

  • @shanthisingaram5614
    @shanthisingaram56143 жыл бұрын

    We are salute for you sir

  • @jenajeya5253
    @jenajeya52533 жыл бұрын

    Valthukal

  • @manoganapathy7078
    @manoganapathy70783 жыл бұрын

    வாழ்த்துக்கள் நன்றி வணக்கம்

  • @ranisami6646
    @ranisami66463 жыл бұрын

    Congratulations

  • @balasupramaniaymbala9365
    @balasupramaniaymbala93653 жыл бұрын

    Congratulations 🌹🌹🌹🌷🌷🌸🌸💐💐🌺🌺🌺🌺🌺🌺🌺🍁🍁🍁🙏🙏🙏👌💪

  • @vijivijayanath4829
    @vijivijayanath48293 жыл бұрын

    You are great ! 👍🏽

  • @Kuganesathasan
    @Kuganesathasan10 ай бұрын

    Congratulations sir

  • @juliusjohn9058
    @juliusjohn90583 жыл бұрын

    Excellent

  • @U.K.A.A
    @U.K.A.A3 жыл бұрын

    👍👍👍👍👍

  • @AbdulRahman-wr6yu
    @AbdulRahman-wr6yu3 жыл бұрын

    தாய் மொழி வாழ்க, தமிழ் மொழி வாழ்க!

  • @Itstheartis
    @Itstheartis3 жыл бұрын

    👍

  • @sathiyabalanvyththilingam5981
    @sathiyabalanvyththilingam59813 жыл бұрын

    சுப்பர் பைலட் சேர் வாழ்க வழமாக

  • @sivaranginidevijayaranjan6609
    @sivaranginidevijayaranjan66093 жыл бұрын

    Great job and Congratulations

  • @mnsiddique598
    @mnsiddique5983 жыл бұрын

    Thank you very much for sharing your experience.

  • @m.gunasekaranmarimuthu9373
    @m.gunasekaranmarimuthu93733 жыл бұрын

    Great advice for all of them I pray for your good health

  • @griselanemeloon7463
    @griselanemeloon74633 жыл бұрын

    Really Useful Video.......❤❤❤❤

  • @donsri8970
    @donsri89703 жыл бұрын

    Great !!!

  • @nishanthannishanthan3541
    @nishanthannishanthan35413 жыл бұрын

    Super sir

  • @umavathiuma8335
    @umavathiuma83353 жыл бұрын

    Very good talk. Great information to help younger generation

  • @lovetrainshubhan2807
    @lovetrainshubhan28073 жыл бұрын

    nice .motivational

  • @najmahnajimah8728
    @najmahnajimah87283 жыл бұрын

    Super super super thank you so much sir🇱🇰🇸🇦

  • @BalaBala-yv8jc
    @BalaBala-yv8jc3 жыл бұрын

    வாழ்க தமிழ்

  • @kumarimuthuraman3375
    @kumarimuthuraman33753 жыл бұрын

    Congratulations captain all the best...

  • @028frankler2
    @028frankler23 жыл бұрын

    Great Job God bless you

  • @visvanathaiyermaheswarasarma
    @visvanathaiyermaheswarasarma3 жыл бұрын

    I also studied for Pilot and CPL holder (Indian CPL) doing astrologer complted on 1989. My name V Maheswara Sarma

  • @JUPHRFahmithaFathima

    @JUPHRFahmithaFathima

    3 жыл бұрын

    How much fees does it take to become complete pilot...pls tell me sir..pls pls pls

  • @nisanthbirendth2780
    @nisanthbirendth27803 жыл бұрын

    🙏🙏🙏

  • @vasanthichandrakumar3321
    @vasanthichandrakumar33213 жыл бұрын

    best wishes from urumpirai thamil makkal, very nice flights. weiter machen, danke.

  • @moorthieperumal5710
    @moorthieperumal57103 жыл бұрын

    Ceylon PERUMAL _Hi Mr. Shri very nice to hear your voice.I am proud of you.Thamil people can shine in anything bcoz,they can speak nber of languages.I am so happy to lstenyour interview. I am also very much fluent in all three languages.I also held good number of positions.I have been training employees in big numbers in the sister language, for six hours or more. Hi Sorry all the very best in your future endeavors. Thanks giving an opportunity To listen to you.Take care. God bless you

  • @anurasenarathjayasundara4794
    @anurasenarathjayasundara47943 жыл бұрын

    We salute for u as Air force exservicemans.God bless

  • @dilroymanohar3395
    @dilroymanohar33953 жыл бұрын

    Very impressive

  • @tajudeensinnathambi3788
    @tajudeensinnathambi37883 жыл бұрын

    Very nice supper your advice captan sir

  • @Zinhaf
    @Zinhaf3 жыл бұрын

    Good job capt

  • @georgejustin163
    @georgejustin1633 жыл бұрын

    yes this is a good & useful video recommendation for all those who are trying this aviation field .

  • @nilminisubramaniam7985
    @nilminisubramaniam79853 жыл бұрын

    Very proud of you Sir. God bless!

  • @madurithomas3395
    @madurithomas33953 жыл бұрын

    God bless you sir

  • @fit-upholamigo6985
    @fit-upholamigo69853 жыл бұрын

    Good speech 💬 👏 👍

  • @chandranappathurai8968
    @chandranappathurai89683 жыл бұрын

    உங்களை வாழ்த்துவதற்கு வயசில்லை அகவே சந்தோசப்படுகின்றோம். உங்கள் பெற்றோர்கள் மட்டுமல்ல நாங்களும் பெருமை அடைகின்றோம். இலங்கை வான்வழியில் தமிழ் பணிப்பெண்கழும் இருக்கின்றார்களோ? இலங்கை வான்வழி வட அமெரிக்காவிற்கு சேவை வழங்குவதில்லை ஆனால் நீங்கள் எப்படி போனீர்கள்?.

  • @CaptainSegaram

    @CaptainSegaram

    3 жыл бұрын

    பணிப்பெண்கள் உள்ளனர் ஆனால் மிகக்குறைவு,அமேரிக்கா சென்றது மற்ற விமானங்களில் தம்பி

  • @KillyLohoa
    @KillyLohoa3 жыл бұрын

    God bless you

  • @nishanthanshanmugam512
    @nishanthanshanmugam5123 жыл бұрын

    Super iya...

  • @shajeethmajumudeen253
    @shajeethmajumudeen2533 жыл бұрын

    Kudos to Capt. Segaram

  • @subakumarkumar9702
    @subakumarkumar97023 жыл бұрын

    Love and peace will work sir very good advice to youngster God bless you

  • @angelthanabalasinga6672
    @angelthanabalasinga66728 ай бұрын

    Well down God bless you

  • @skypowerexport9359
    @skypowerexport93593 жыл бұрын

    Super

  • @visvanathaiyermaheswarasarma
    @visvanathaiyermaheswarasarma3 жыл бұрын

    I salute to you

Келесі