Vijayakanth தினமும் Vadivelu Comedy பாத்துட்டு தான் தூங்குவாரு - Actor Ilavarasu | Filmibeat Tamil

Ойын-сауық

#Vijayakanth #Ilavarasu #Vadivelu #Seeman #Thavasi Movie
~PR.268~ED.64~HT.73~CA.78~##~
#filmibeattamil
Subscribe To Tamil Filmibeat KZread Channel For Unlimited Videos
/ @filmibeattamil
Join Telegram: t.me/oneindia_tamil
To Subscribe Oneindia Arasiyal - / @oneindiaarasiyal
Oneindia Howzat Facebook : / oneindiahowzat
Oneindia Infinity Facebook : / oneindiainfinity
Get Latest Entertainment Updates : tamil.filmibeat.com/
Get Instant News Updates : tamil.oneindia.com/
Like and Follow us on:
Facebook : / tamilfilmibeat
Twitter : / tamil_films
Instagram: / filmibeattamil

Пікірлер: 233

  • @user-zn4so7zc3h
    @user-zn4so7zc3h7 ай бұрын

    உண்மையான செய்தி வடிவேல் வந்திருந்தால் உயிரோடே போயிருக்க முடியாது

  • @sudarsankrishnappa5290
    @sudarsankrishnappa52907 ай бұрын

    இளவரசு யதார்த்தமாக பேசியிருக்கிறார் பாராட்டுக்கள் 👍👏👏👏👌👌👌

  • @user-qv3mp5kg9q
    @user-qv3mp5kg9q6 ай бұрын

    வடிவேலைப் பற்றிய கேள்விகளுக்கு எவ்வளவு எளிமையாக சாதாரணப் பேசி இருக்கிறார். நடைமுறை வாழ்க்கையில் உள்ளதை சொல்லி இருக்கிறார்.சர்வ சாதாரணமான பேச்சு.

  • @SuperCoolJC
    @SuperCoolJC7 ай бұрын

    அருமை இளவரசு ஐயா. அற்புதமான பேச்சு ❤❤ வாழ்க வளமுடன் என்றும்

  • @kalairaja1121
    @kalairaja11217 ай бұрын

    எனக்கு மனச்சோர்வு ஏற்படும் போதெல்லாம் அண்ணன் இளவரசு நேர்காணலைப் பார்க்கிறேன்.. அது மிகவும் இயல்பாகவே மனதைத் தணிக்கிறது. மனித சமுதாயத்தின் மீது மிகுந்த அன்பு கொண்டவர்

  • @SridharJayakumar
    @SridharJayakumar7 ай бұрын

    ஐயா இளவரசு சொல்வது ரொம்ப சரி.. யதார்த்தமான பேச்சு.

  • @sunbrite4144
    @sunbrite41447 ай бұрын

    சாணி பட்டி காரன் பேச்சு சரியான பேச்சு முதிர்ந்த பேச்சு தெளிவான பேச்சு கவிஞன் வீட்டு கன்று கூட கவி பாடும். இளவரசு இளவரசு தான் நன்றி

  • @user-di7mh5zb6j
    @user-di7mh5zb6j7 ай бұрын

    இளவரசு அண்ணே வெகுளியனா மனிதர்

  • @selvamanivv240
    @selvamanivv2407 ай бұрын

    இளவரசு நீங்கள் படித்தவர் என்பது பேட்டி அருமை.

  • @Dinesh-od6qs
    @Dinesh-od6qs7 ай бұрын

    வடிவேல் சுயநலவதி கேப்டன் எங்கள் தெய்வம் 🙏🙏🙏

  • @saravanasaravana8398
    @saravanasaravana83987 ай бұрын

    நான் மிகவும் ரசித்த நடிகர்களில் என் இளவரசும் ஒருவர் எந்த கதாபாத்திரம் என்றாலும் இயலபாக நடிக்க கூடியவர் குறிப்பாக இவர் நடித்த ஆட்டோகிராப்பில் அந்த வாத்தியார் வேஷம், வெற்றி கொடி கட்டு பசும்பொன் இப்படி இவர் நடித்த படங்களில் அதுவும் எனக்கு பிடிச்சதே இவருடைய தெனாவட்டான எங்களுடைய மதுரை ஸ்லாங் சூப்பர் தலைவரை பற்றி பேசும் போது அந்தந்த காலத்திற்கே நம்மையும் கொண்டு சென்றார் குறிப்பாக முதன்முதலாக சந்தித்தது பிறகு திரையுலகத்தில் இவர் வந்து புரட்சி கலைஞரை சந்தித்து பேசும் போதாகட்டும் மனதில் பட்டதை புரட்சி கலைஞர் போல் உண்மையாக பதிவிட்டதற்கு🙏👍இப்பவும் சொல்றேன்MGRஇப்பவும் பேசுகின்றோமே அதுபோல் புரட்சி கலைஞரை எப்பவும் பேசிகொண்டிருப்போம் இது சத்தியம் . தமிழன் என்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா வளர்க கேப்டன் புகழ்❤❤❤❤❤❤கேப்டன்🙏🙏🙏🙏இந்த பதிவை பார்த்த பிறகு மனது கேப்டனை இனி எப்போது கிடைப்பார் என மனது நெருடுகிறது

  • @selvan.
    @selvan.7 ай бұрын

    எதார்த்த பதில் உண்மை அருமையான பதிவு இளவரசு அண்ணா

  • @k.gautham246
    @k.gautham2467 ай бұрын

    துளசி வாசம் மாறினாலும் மாறும், ஆனா இந்த தவசி வார்த்தை மாற மாட்டான் டா - அண்ணன் சீமான் எழுதிய வசனம் ❤🔥

  • @thangarakesh1250

    @thangarakesh1250

    7 ай бұрын

    Kaasuku vasanam wluthitu apram vijayakanth oru mairaaa nu kepaaan ..ponga da anga

  • @contentahkanom..1369

    @contentahkanom..1369

    7 ай бұрын

    விஜயகாந்த் அவர்களை எவ்வளவு கேவலமாக சீமான் அவர்கள் பேசி உள்ளார் தெரியுங்களா ....அவரும் எல்லாரும் மாதிரி தான்

  • @mohankrishnan3480

    @mohankrishnan3480

    7 ай бұрын

    ஆமையன் ஒரு குடிகாரன் அவன் வசனம் எழுதியதால் தான் படம் படு தோல்வி சந்தித்தது .

  • @bosevanitha

    @bosevanitha

    7 ай бұрын

    எங்கடா எழவு வீடு விழும், கதை சொல்லலாம்னு திரியுரான் இந்த மலையாள வந்தேரி.

  • @alphacentura

    @alphacentura

    7 ай бұрын

    @@bosevanithapoda kothadimai golti

  • @premgct87
    @premgct877 ай бұрын

    That's what maturity is. Its so good to listen to people like Ilavarasu sir or M.S.Baskar sir.

  • @RR-ck5vj
    @RR-ck5vj7 ай бұрын

    வடிவேலு மட்டும் நன்றி இல்லாதவன் அல்ல ஒரு கூட்டமே இருக்கு தமிழ் திரையுலகில்

  • @sudhan83

    @sudhan83

    7 ай бұрын

    Vidunga nanba..

  • @RR-ck5vj

    @RR-ck5vj

    7 ай бұрын

    @@sudhan83 நன்றி, ஆனால் இவங்க பன்றது ரொம்ப கேவலமா , அநியாயமாக இருக்கு அதான், தர்மம் வெல்லும் சொல்றாங்க இவங்களை மாதிரி ஆட்களை அதர்மம் வாழத்தான் வைக்குது

  • @sudhan83

    @sudhan83

    7 ай бұрын

    @@RR-ck5vj Avargalum athu Thavaru endru oru kattathil unarvaargal..

  • @எதிர்மறை
    @எதிர்மறை7 ай бұрын

    3 நிமிடம் ப்ரோமோ பார்த்து விட்டு உங்க காணொளியை பார்க்கனுமாடா?

  • @sundarkakkamoor1832
    @sundarkakkamoor18327 ай бұрын

    யதார்த்தமான பேச்சு

  • @gopalakrishnand97
    @gopalakrishnand977 ай бұрын

    Illavarasu’s view is absolutely right with respect to Vadivelu’s visit to Vijsyakanth’s final rites. Crowd management is always challenging despite using huge police force in such events.

  • @pqakeshprakash2896

    @pqakeshprakash2896

    7 ай бұрын

    His speech was absolutely wrong. He justified for his in loyalty and owens. Huge police protection had given for vijaygaanth rites. Literally if had felt like this,who would had been protect private security for himself. Don't justify you for his deliberately wrong claims

  • @srisaamschool4598
    @srisaamschool45986 ай бұрын

    Wonderful Ilavarasan ...sir. excellent experiences shared ..The great Man Mr.Vijayakan....the lesson learnt....be as you are simple and truthful ❤

  • @raghavankrishnaswamy2580
    @raghavankrishnaswamy25807 ай бұрын

    Extremely rare mature talk .one of the most dignified speakers I have ever seen

  • @syedriyasudeen5659
    @syedriyasudeen56597 ай бұрын

    யதார்த்தமான மனிதர். உண்மையை பேசுகிறார். இந்த பக்குவம், இது குறித்து பேசும் ஒவ்வொருவருக்கும் வேண்டும்.

  • @ageebaby87

    @ageebaby87

    6 ай бұрын

    Kanthanai oru muddal polapesite erukan

  • @govindarajan.s5114
    @govindarajan.s51147 ай бұрын

    இளவரசு அண்ணா நீங்க சொல்றதெல்லாம் சரிதான் ஆனால் வருத்தம் தெரிவிப்பார்கள் நேரில் தான் வந்து தெரிவிக்க வேண்டும் அர்த்தமில்லை ஏதேனும் ஒரு வழியில் வருத்தத்தை தெரிவிக்கலாம் அந்த மனசு இருக்கனும்.... எல்லாரும் எங்க கேப்டன் ஆயிர முடியாது....❤❤❤❤

  • @alappara_kelappurom778

    @alappara_kelappurom778

    7 ай бұрын

    Varumbothu sethuta parava illaya?

  • @nvnselva

    @nvnselva

    7 ай бұрын

    ​@@alappara_kelappurom778 video podalame Sir.... Matha actor death ku ye varala...

  • @chillywilly2692

    @chillywilly2692

    6 ай бұрын

    Yennanu solluvar, sorry naan nerla vantha crowd yethavathu panniduvaanga, athanala Chennai laye irunthalum , naan social media la yen condolences ah share pandren nu ah.....

  • @govindarajan.s5114

    @govindarajan.s5114

    6 ай бұрын

    @@alappara_kelappurom778 Naga varava sollalsya.....????

  • @govindarajan.s5114

    @govindarajan.s5114

    6 ай бұрын

    @@chillywilly2692 atleast video potu erutha ethu Pola namma pesa mattgala .... Atha video la nega solli erukalam aga uyirku abathu eruku athala varala nu .... Verutham velipadutha vendum endral apadi venum nalum thariya paduthalam sir... Summa sakku solla kudathu

  • @arunselvaraj7385
    @arunselvaraj73857 ай бұрын

    மேலூர் சாணிபட்டிக்காரர் ஐயா இளவரசு அவர்கள் பேச்சு அருமை தெளிவான விளக்கம் சூப்பர் ❤

  • @appleofeye
    @appleofeye7 ай бұрын

    நேர்த்தியான பேச்சு. வாழ்த்துகள் திரு. இளவரசு.

  • @kumarasamyduraisamy603
    @kumarasamyduraisamy6037 ай бұрын

    எதார்த்தமான பதில்கள், அருமையான நேர்காணல்

  • @mohanraj7552
    @mohanraj75526 ай бұрын

    Very good interview....

  • @veemeswaranedits5773
    @veemeswaranedits57736 ай бұрын

    மிக யதார்த்தமான பேசும் நல்ல பண்பாளர் வாழ்க வளமுடன் ஐயா 🙏

  • @kalaelango3944
    @kalaelango39447 ай бұрын

    தெளிவு...நன்று..

  • @jacobsathianathan8575
    @jacobsathianathan85757 ай бұрын

    Br இளவரசு அருமையான பேச்சு!நன்று

  • @anbarasuramachandran3310
    @anbarasuramachandran33107 ай бұрын

    Very true. All others blaming Vadivelu Sir for not coming. This is the real fact which most of us understood. Why most of them talking about this dont know.

  • @prakashs545

    @prakashs545

    7 ай бұрын

    Don't call him sir he is not worth for that

  • @jayakumarjayakumar9001
    @jayakumarjayakumar90017 ай бұрын

    Thenkyou. Ilavarasu.❤sar

  • @aishwaryaganesan5579
    @aishwaryaganesan55796 ай бұрын

    What a mature conversation!! 👏🏻

  • @sivapk626
    @sivapk6267 ай бұрын

    வடிவேலு யார் இறப்புக்கும் போகாத நல்லவர் 😂😂😂

  • @gurus3694

    @gurus3694

    7 ай бұрын

    His Personal choice … he is a good actor .. that’s it ..his comedy has been stress buster to many and might have saved many people from depression.. He deserves respect as an actor

  • @narain0380

    @narain0380

    7 ай бұрын

    @@gurus3694 Vijayakanth Sir onnum thedirnu marainthu vida villa, udambu sariyilatha pothu oru nalla manushan poi paarpan, atha intha koo mutta Vadivel pannapulaya?!!!

  • @gurus3694

    @gurus3694

    7 ай бұрын

    @@narain0380 do you want mourn for a good leaders loss or do you want to see who went and who did not and bash them ? Seems you have lot of time in hands to judge and say what others should and should not do … vadivelu going or not going is his personal choice … you know actor Vijay was hot my chapels in the crowd .. what’s the safety for vadivelu , if he goes into senseless crowd like you could be present

  • @narenn3237

    @narenn3237

    7 ай бұрын

    கேப்டன் காலமாகி விட்டார், ஆனால் கேப்டனின் மனைவி அரசியல் ஆதாயம் தேட துடிக்கிறார், கேப்டன் நிறைய நாள் தாங்க மாட்டார் என்று தெரிந்தவுடன் அவரை வலுக்கட்டாயமாக மேடைக்கு அழைத்து வந்து நாடகமாடியது மிகவும் கீழ்த்தரமான செயல். கேப்டன் நல்லவர் அதற்காக, அவர் படத்தை காண்பித்து ஓட்டு கேட்டால் ஒன்னும் நடக்காது. அவரை புதைத்தவுடன் அவ்வளவு பெரிய speech, மனதில் இருந்து வந்த மாதிரி இல்லை, ஏற்கனவே திட்டமிட்டு எழுதிவைத்து, அதை அத்தனை confidentaga delivery செய்தது எல்லாம் , பலமுறை ஒத்திகை பார்த்து திருத்தப்பட்ட ஒரு பேச்சாகத்தான் தோன்றியது. ஒரு நடிகர் இறந்தால் கூட்டம் வரத்தான் செய்யும், விவேக் அவர்களுக்கும் கூட்டம் வந்தது அதெல்லாம் ஓட்டு போடும் கூட்டம் அல்ல.

  • @narenn3237

    @narenn3237

    7 ай бұрын

    @@narain0380 Yes Vijayakanth is a gem no doubt about it. but now what is happening after his demise is a complete drama and his wife is very thirsty on amounting wealth and power upon using vijayakanth sir's fame.

  • @sajidullah3717
    @sajidullah37177 ай бұрын

    தலைவரே ரொம்ப clarity ya பேசுறீங்க சூப்பர்

  • @venkataramankn4038
    @venkataramankn40387 ай бұрын

    Yes mr. Ilavarasu you are absolutely correct sir a cheppal was thrown st mr. Vijay who was guarded by high securing wing if so if only mr. Vadivelu made made his appearance he would been teared to pieces apart from injury to him the whole solumn sorrowful atmosphere would have been spoiled as i am also maduraiman i am sure vadivelu would have wept lonely you know that is the traditional outlook feelings of a madurai man prof. Knv

  • @subashini8813
    @subashini88136 ай бұрын

    😭😭😭😭😭😭😭😭😭 ANNAAAAAAAAAAAAAh vijaiyannnnnnnnnna❤ I loveyou vijaikanth (avl)

  • @subashini8813

    @subashini8813

    6 ай бұрын

    Kumar artist fm bnlr

  • @subashini8813

    @subashini8813

    5 ай бұрын

    anna vunadhu punidha aadthuma shandhiyadaiya vendikollhiren anna anni by kumar artist suba

  • @santhanvj
    @santhanvj7 ай бұрын

    Semma speech anna enakum jan 1st monday avlotan ❤❤❤❤

  • @sibi.chakravarthy
    @sibi.chakravarthy7 ай бұрын

    முன்னாள் திமுக மதுரை மேலூர் எம்எல்ஏ மலைச்சாமி மகன் இந்த இளவரசு🎉🎉

  • @sundarkakkamoor1832
    @sundarkakkamoor18327 ай бұрын

    அருமையான உண்மை பேச்சு ❤

  • @hemalathaohmnamasivaya7011
    @hemalathaohmnamasivaya70116 ай бұрын

    Ilavarasu sir hats off to your speech

  • @knidhi74
    @knidhi747 ай бұрын

    நீங்கமட்டும்தான் சறியா சொன்னீங்க பயத்துலகூட வராம இருந்திருக்கலாம். ப்ரச்சன வராம நகந்திருக்கலாம்.(ஈரோடு சரண்யாவீட்லருந்து)நல்லா பேசரீங்க உங்க எல்லாபடமும் Suuuuuuper.

  • @vasanththiru9709
    @vasanththiru97097 ай бұрын

    இளவரசு சொன்னமாதுரி வடிவேலுக்கு மூத்தரசந்து அடிதான் கிடைச்சிருக்கும்

  • @Soundaraja4568
    @Soundaraja45687 ай бұрын

    வடிவேலு கேப்டன் மோதலுக்கு காரணமே கேப்டன் ரசிகர்கள் தான்

  • @prakashs545

    @prakashs545

    7 ай бұрын

    Maybe now they are behaving so cheaply to Vijay apart from that what they did is totally unacceptable. Cheap people behaviour of their cheap behaviour created problem for captain through cheap person like vadivelu....

  • @muruganpillaip6519
    @muruganpillaip65197 ай бұрын

    Super arrangements

  • @maxmoneytamil1798
    @maxmoneytamil17986 ай бұрын

    Engal aasan 2009, vadivelu thittunathu 2011 election... Ennaya kolapura...

  • @adhangararch8276
    @adhangararch82767 ай бұрын

    வடிவேலு பேசும்போது கைகொட்டிச் சிரித்தவர்கள் பட்டியல் திருமா , ராமதாசு , வீரமணி , துரைமுருகன் , பாலு , ஸ்டாலின் , கருணாநிதி , .

  • @suriyakaransivaSiva-tt8cb

    @suriyakaransivaSiva-tt8cb

    7 ай бұрын

    Athula duraimurugan ah highlight ah focus panniruppanga. KZread la recent ah antha video paarthen. Romba manasu kashtama irunthuchu. RIP Captain,😭😭😭

  • @user-tamil5671

    @user-tamil5671

    6 ай бұрын

    Vishea Pampu Manithargal

  • @dineshrammoorthy1143
    @dineshrammoorthy11434 ай бұрын

    சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் இளவரசு அண்ணா

  • @jitendersharma727
    @jitendersharma7277 ай бұрын

    Vijaykanth inspired crores that you need not be very rich man to help orhers. Your words, support, love and food can also be of great healp to grieved person.

  • @Ve.for.victory.
    @Ve.for.victory.7 ай бұрын

    Oru yeanatha kuttam purinchikum....Nenga tealiva irunthinga na unga yeannam seariya iruntha... Oru kuttam ungala purinchikum🎉best line 19.15

  • @rajas2252
    @rajas22527 ай бұрын

    vadivel sir வந்தா அவருக்கு தான் ரிஸ்குனு நானும் feel பண்ணேன்.. மிக்க நன்றி இளவரசு sir!!

  • @nvnselva

    @nvnselva

    7 ай бұрын

    Yen sir Vivek death Vara mudila....

  • @rajas2252

    @rajas2252

    7 ай бұрын

    @@nvnselva hmm correct விஜயகாந்த் sir ku இரங்கல் தெரிவிச்சிருக்கலாம்.. விவேக் sir ku அதாவது பண்ணாரு

  • @nvnselva

    @nvnselva

    7 ай бұрын

    @@rajas2252 Vivek sir enna pannaru...

  • @rajas2252

    @rajas2252

    7 ай бұрын

    @@nvnselva விவேக் sir இறந்த போது வடிவேல் sir இரங்கல் தெரிவிச்சாரு அதையாவது இப்போ பண்ணிருக்கலாம்னு சொன்னேன்

  • @nvnselva

    @nvnselva

    7 ай бұрын

    @@rajas2252 co actor death kudaya varamudiyala...??? Wait karma is boomerang 🪃..

  • @sukumarmasilamani9482
    @sukumarmasilamani94827 ай бұрын

    அருமையான நினைவுகள் 🎉🎉

  • @goodshaper
    @goodshaper7 ай бұрын

    ஒரு மதுரைகாரனா நான் 100% உங்கள் கருத்துடன் ஒத்துப் போகிறேன்.

  • @rawnafarm931
    @rawnafarm9317 ай бұрын

    யதார்த்தமான பேசுகிறார்.

  • @ravia4043
    @ravia40437 ай бұрын

    வாழ்த்துகள் சார்

  • @redorange3194
    @redorange31947 ай бұрын

    Very good speech sir

  • @sundardice
    @sundardice7 ай бұрын

    Matured speech

  • @VetriChelvam-du8yz
    @VetriChelvam-du8yz7 ай бұрын

    Madurai nu solli tanipaduta vendam naadharinga nanga latcham per irukam. Captian Vera mari.

  • @malathisethuraman7056
    @malathisethuraman70567 ай бұрын

    Veri good sir

  • @surendarsampath1324
    @surendarsampath13247 ай бұрын

    Really beautiful and informative show

  • @govindarajsridharan2070
    @govindarajsridharan20707 ай бұрын

    அருமையாக சொன்னிங்க

  • @Peaceman2860
    @Peaceman28607 ай бұрын

    இயல்பான உரையாடல்.....

  • @kannant3759
    @kannant37597 ай бұрын

    உண்மை இளவரசு சார்

  • @rajivkumarjuly15
    @rajivkumarjuly157 ай бұрын

    Super sir

  • @akadirnilavane2861
    @akadirnilavane28614 ай бұрын

    Super interview!

  • @malathisethuraman7056
    @malathisethuraman70567 ай бұрын

    geenias ayya ealuthu pilayku manikavum 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @muthukumaran6150
    @muthukumaran61507 ай бұрын

    Yes this is true speaking

  • @SURESHJAI1989
    @SURESHJAI19897 ай бұрын

    Miss u captain sir😢❤

  • @switchgearguru
    @switchgearguru7 ай бұрын

    correct a pesirukar ayya ilavarasu

  • @ABDULAZEEZ-dt8xv
    @ABDULAZEEZ-dt8xv6 ай бұрын

    இளவரசு ஒரு நடிகனாக அல்ல ஒரு மனிதனாக மக்களின் மனசில் ஒசந்துட்டேய்யா

  • @Dharmarasu882
    @Dharmarasu8827 ай бұрын

    ❤❤❤❤

  • @raghavankrishnaswamy2580
    @raghavankrishnaswamy25807 ай бұрын

    Ilavarasu sir your talk is as good as your acting

  • @sprakashkumar1973
    @sprakashkumar19737 ай бұрын

    Captain Vijay kanth Rip sir🌹

  • @raghavankrishnaswamy2580
    @raghavankrishnaswamy25807 ай бұрын

    Vijayakanth is an extraordinary human being.the person who abused him will not be allowed even in hell

  • @meyi4242
    @meyi42427 ай бұрын

    Always very clear in his view n speech, well gppd Ilavarasu

  • @thoughtsoftamil4331
    @thoughtsoftamil43317 ай бұрын

    ரமணா சீன் செமையா இருக்கும்..

  • @suryaaaryakavya6098
    @suryaaaryakavya60987 ай бұрын

    நாம் தமிழர் என்றும் எப்போதும்.

  • @user-vc2vd5lj9k

    @user-vc2vd5lj9k

    7 ай бұрын

    Unga Mari akal Nala tha Sri Lanka la Vaalra Indian Tamils Tamil Nadu ke theriyama ponathu.neenfalun unga annanum sernthe eelam problems matu tha pesuvinga.Inga Vaalra Unmayana Ratha Urave theriyathu.

  • @kabilan
    @kabilan7 ай бұрын

    Captain🔥

  • @narayananthirumalairagavan9375
    @narayananthirumalairagavan93757 ай бұрын

    விஜய்காந்த்தை மிகவும் தரக் குறைவாகப் பேசிய வடிவேலு கேப்டனின் இறுதிச் சடங்கிற்கு வராததில் எந்த ஒரு வியப்பும் இல்லை

  • @arjuntamilan3908

    @arjuntamilan3908

    7 ай бұрын

    அவரை பேச வைத்தவர்கள் வந்தார்களே அதிகாரத்தில் இருந்ததால் தப்பித்தார்கள்

  • @MuruganLavanya-lx2hy
    @MuruganLavanya-lx2hy7 ай бұрын

    Captain good person

  • @Jude.b
    @Jude.b6 ай бұрын

    😍

  • @dhorababuvenugopal8344
    @dhorababuvenugopal83447 ай бұрын

    Nice interview.... And it would have been so nice sir, if you had conveyed to Vadivelu sir about what Vijayakanth sir said about Vadivelu sir.

  • @stamizharasan
    @stamizharasan7 ай бұрын

    வடிவேல் மேல் இருந்த மதிப்பு போய்விட்டது. ,

  • @gurus3694

    @gurus3694

    7 ай бұрын

    He deserves a respect for his acting … No doubt that he is an legendary actor

  • @user-in5zw2zy3t
    @user-in5zw2zy3t7 ай бұрын

    Yes yes yes

  • @alwayspositive9321
    @alwayspositive93217 ай бұрын

    வடிவேல் இரங்கல் காணொளி ஒன்று வெளியிட்டு இருக்கலாம்.

  • @mohan-li5ub
    @mohan-li5ub7 ай бұрын

    🙏🙏🙏

  • @krishnamoorthymoorthy2172
    @krishnamoorthymoorthy21727 ай бұрын

    👌👌👌👌💐💐💐💐💐

  • @Chennakrishnan-bv4fk
    @Chennakrishnan-bv4fk7 ай бұрын

    நீங்க சொல்றதெல்லாம் சரிதான் வடிவேலால ஒரு இரங்கல் வீடியோ கூடமா போட முடியாது. யார்கிட்டரா கத விடுறீங்க

  • @AjayAjay-zv3zw
    @AjayAjay-zv3zw6 ай бұрын

    Vijayakaanth avari pesiyavan avan

  • @balamuruganchinnaraj6732
    @balamuruganchinnaraj67327 ай бұрын

    அதுக்கு என்ன இப்போ சீமானுக்கு கோவில் கட்டிடலாமா😂😂😂

  • @BrindhaThanjavur

    @BrindhaThanjavur

    7 ай бұрын

    இல்ல உங்க நொண்ணன் உதய்நாக்கு காவடி எடு. வழக்கம்போல அசிங்கப்பட்டும் புத்தி வராதா???? கேட்ட கேள்விக்கு பதில் சொல்லிருக்காரு. உனக்கு ஏன் எரியுது

  • @MadhanKumar-ui2rq

    @MadhanKumar-ui2rq

    7 ай бұрын

    ஊம்பிஸ் : கீழ விழுந்தாலும் மீசைல மண்ணு ஓட்டல, ஹம் இப்படியே மெயின்டெய்ன் பண்ணு...😬😬😬

  • @chevalkodiyaan

    @chevalkodiyaan

    7 ай бұрын

    😂😂😂😂

  • @jayaseelan3766
    @jayaseelan37667 ай бұрын

    RIP. 🙏🙏

  • @suncity1250
    @suncity12507 ай бұрын

    Ellavarsu anna bade nu sollathenga pls 😢😢😢

  • @onname8300
    @onname83007 ай бұрын

    கச்சிய பத்தி கேள்விக்கு சரியான பதில் சொன்னார்

  • @Surya-mm5pj
    @Surya-mm5pj6 ай бұрын

    Yoo anchor yaelathukume ore reaction kudukura 😂😂

  • @kamalakannan7985
    @kamalakannan79857 ай бұрын

    வராமல் இருந்தது தான் சரி!

  • @user-jt5uf8xc1z

    @user-jt5uf8xc1z

    7 ай бұрын

    Vanthu iruntha sethu captionoda kaladiyila pothachurupanga

  • @ragawannair602
    @ragawannair6026 ай бұрын

    ❤❤😊😊 happy new year Sir & Happy pongal 🌿🌿

  • @RAJARAJACHOLAN-ew5pc
    @RAJARAJACHOLAN-ew5pc7 ай бұрын

    இளவரசு சார் நீங்கள் பேசியது எல்லாம் சரியே, வடிவேல் வராமல் இருந்தது சந்தோஷம், ஆனால் அவன் இரங்கல் வீடியோ பேசி வெளியிட்டு இருக்கலாம்ல?

  • @kalaiselvis4246

    @kalaiselvis4246

    5 ай бұрын

    DMK part vittu neekuvar payam.

  • @malathisethuraman7056
    @malathisethuraman70567 ай бұрын

    Mutrilum unmai sir katchi pramalatha vudaya katchisarntha allakaihel saithevealai

  • @RajeshSriMuthu
    @RajeshSriMuthu7 ай бұрын

    Seeman

  • @Mr.sureshrajakingofking
    @Mr.sureshrajakingofking7 ай бұрын

    NTK 💪

  • @sm5mahendren11
    @sm5mahendren117 ай бұрын

    இளவரசு இனியமயாககவும் இளைமயாகவும் பேசிவிட்டார்

Келесі