விழுந்தாலும் எழுபவனாக இருப்பவன் வெல்கிறான் | Failure Motivational Story in Tamil | APPLEBOX Sabari

விழுந்தாலும் எழுபவனாக இருப்பவன் வெல்கிறான் | Failure Motivational Story in Tamil | APPLEBOX Sabari
Script Reference
My Article Published in a Reading Forum and Website
🌷 About this Tamil Story Telling Channel 🌷
I am so happy to announce that you are seeing a Motivational Monday that has been running successfully for more than one complete year. I started this section exclusively for Tamil Motivational Videos and Tamil Motivation Stories.
If you feel like searching for every Motivational Monday, you can search for it as
Applebox Sabari Motivational Stories,
Kutty Stories Applebox Sabari or
Oru Kutty Kadhai Applebox
This channel includes Motivational Stories of Successful People in Tamil, Motivational Videos in Tamil, Motivational Videos for Students, and Motivational Videos in Tamil for Students.
It also includes Motivational Videos in Tamil with Powerful Motivational Speeches in Tamil and Real Life Motivational Stories in Tamil. The specialty of APPLEBOX is Oru Kutty Kathai. ஒரு குட்டிக் கதை is my favorite portion too.
Content Sources :Created and Purchased Images are used, Music is Copyrighted
⏰ Videos Released ⏰
Every Monday 8.00 PM
🎙Listen To Me in APPLEBOX Podcast🎙
anchor.fm/sabariparamasivan
anchor.fm/applebox
💙 Social Media Pages💙
FACEBOOK - / appleboxbysabari
INSTAGRAM - / appleboxsabari
MAIL ID - sabarisankari88@gmail.com
📖 Read my Stories Using 📖
WEBSITE - appleboxsabari.blogspot.com/
👉🏻👉🏻You can also check my other Motivational Stories in Tamil from AppleBox By Sabari
இந்த 3 புண்ணியங்களை உங்கள் சந்ததிக்காகச் செய்யுங்கள் | Motivational Story Tamil
துரோகம் நடந்தது எதற்காக ? என சொல்லும் கதை | Motivational Story Tamil
• துரோகம் நடந்தது எதற்கா...
கவனச் சிதறலுக்கு,, இதுவும் கூடக் காரணம் தான் | Motivational Story Tamil
• கவனச் சிதறலுக்கு,, இது...
தடங்கல் வருவது எதற்காக ? என சொல்லும் கதை | Motivational Story Tamil
• தடங்கல் வருவது எதற்காக...
கர்ணன் செய்ததையே நீயும் செய், உன் குறை தீரும் | Confidence Motivation Story Tamil | APPLEBOX Sabari
• குறையோடு கூடப் போராடலா...
அடுத்தவர்களின் பேச்சைக் கேட்டு முடிவெடுத்தால் | Decisions | Motivation Story Tamil
• அடுத்தவர்கள் பேச்சைக் ...
மனிதன் எப்படியெல்லாம் நிறம் மாறுகிறான் ? என்று சொல்லும் கதை | Tamil Short Stories
• மனிதன் எப்படியெல்லாம் ...
முன்னேற்றத்தை இது தடுக்காமல் பார்த்துக்கொள் | Stay Away | Motivation Story Tamil
• இந்தப் பழக்கம் ஒருவரை ...
தாயைப் பிரிந்து உறவினர் இல்லம் சென்றவனுக்கு நடந்தது என்ன ? Short Story in Tamil
• தாயைப் பிரிந்து சென்ற ...
உங்கள் வேண்டுதல் பலிக்காதபோது இதை மட்டும் செய்யுங்கள் | Motivational Story Tamil
• உங்கள் வேண்டுதல் பலிக்...
உன் கோபத்தின் விளைவுகளை அறிவாயா ? Emotional Intelligence | Motivational Story
• கோபப்படாதே !! அது உனது...
எதிர்காலம் பற்றிய பயம் நீங்கட்டும் | Avoid Fear | Motivational Story Tamil
• எதிர்காலம் பற்றிய பயம்...
இக்கட்டான நேரத்தில், “இது தான் உன்னைக் காப்பாற்றும் | Motivational Story in Tamil
• இக்கட்டான நேரத்தில், “...
உன்னை அவமானப் படுத்தியவர்களுக்கு “இப்படி” பதில் சொல் | Motivational Story in Tamil
• அதிக அவமானங்களை சந்தித...
அடுத்த வேளை உணவு | Your Next Meal | Motivational Story in Tamil
• அடுத்த வேளை உணவு | You...
அடுத்தவர்கள் மனதில், உன்னைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் ? Motivational Story Tamil
• அடுத்தவர்கள், உன்னைப் ...
ராஜாவின் கல்வெட்டு | Story of Karma | Motivational Story in Tamil
• மனிதன் மறக்கலாம், தெய்...
தர்மத்தை வாங்கி வந்தேன் | Story of Karma | Motivational Story in Tamil
• நீங்கள் செய்த தர்மத்தி...
ஆழ்மனதின் வரம் | Power of Subconscious Mind | Motivational Story in Tamil
• உங்கள் ஆழ்மனதின் அற்பு...
அணிலுக்கு அதிர்ஷ்டம் குட்டிக் கதை | Lucky Squirrel | Motivational Story in Tamil
• யாருக்கு அதிர்ஷ்டம் அட...
நான் யாரை முழுவதுமாக நம்புகிறேன் | A Girl's Question | Motivational Story in Tamil
• நீங்கள் யாரை முழுவதுமா...
சில சறுக்கல்கள் சகஜம்தானே | Wrangler Tangler Story | Motivational Story in Tamil
• சில சறுக்கல்கள் சகஜம்த...
Love Stories in Tamil
அம்பிகாபதி அமராவதி கதை | Ambikapathy Amaravathi | Love Story in Tamil
• அம்பிகாபதி அமராவதி கதை...
Prithviraj Samyuktha Love Story Tamil | பிருத்திவிராஜ் சம்யுக்தா காதல் கதை • Prithviraj Samyuktha L...
Jodha Akbar Story Tamil | ஜோதா அக்பர் காதல் கதை
• Jodha Akbar Story Tami...
Other Stories from APPLEBOX
Tamil Ilakkiyam Stories
• தமிழ் இலக்கிய கதைகள் |...
Love Story in Tamil Playlist
• LOVE STORIES in HISTORY
Mahabaratham Unknown Stories in Tamil Playlist
• Mahabaratham Story in ...
Rabindranath Tagore Stories Playlist
• Rabindranath Tagore St...
#appleboxsabari
#MotivationTamil
#KuttyStory
#MotivationalMonday
#MotivationalVideosfoe

Пікірлер: 323

  • @APPLEBOXSABARI
    @APPLEBOXSABARI2 жыл бұрын

    இது “சிமினிக் கூடு” என்ற புத்தகத்தில் நான் எழுதியுள்ள கதைகளில் ஒன்றாகும்.. Copyrights belongs to the Publishers.. நன்றி..

  • @rajimurugesan4762

    @rajimurugesan4762

    2 жыл бұрын

    Hisister

  • @sonur3613

    @sonur3613

    2 жыл бұрын

    Super akka 👏👏👏👏👏👏

  • @sonur3613

    @sonur3613

    2 жыл бұрын

    My name is amina your my dear sister I love you a am from Mumbai I miss you sister 😇😇😇😇😇🥰🥰🥰🥰 good motivation extraordinary

  • @sofiyasofiyaarul8632

    @sofiyasofiyaarul8632

    2 жыл бұрын

    Sister....you are amazing sister.... 👌👌👌👌👌👌...Even I like to write stories and I have also written few Stories, but it not could not be brought to the outside world.....🙁🙁

  • @TrendyTamili
    @TrendyTamili2 жыл бұрын

    முதல் முயற்சியில் வெற்றி பெறுபவரைக் காட்டிலும் தோல்விக்குப் பின் மீண்டும் முயற்சி செய்பவருக்கு கிடைக்கும் வெற்றிக்கு சுவை அதிகம். அருமை👍👍👍

  • @APPLEBOXSABARI

    @APPLEBOXSABARI

    2 жыл бұрын

    நிச்சயம் சகோ.. மிக்க நன்றி..

  • @jenifervijayamathan8923

    @jenifervijayamathan8923

    2 жыл бұрын

    Hai malathy

  • @karthick5271

    @karthick5271

    2 жыл бұрын

    Yes thala

  • @hariharan.m1406

    @hariharan.m1406

    2 жыл бұрын

    @trand tamil

  • @lathamayavan

    @lathamayavan

    2 жыл бұрын

    100% true

  • @nilaartist3122
    @nilaartist31222 жыл бұрын

    சரியான சமயத்துல தான் நான் இந்த கதையை கேட்டுள்ளேன். இந்த நொடி எனக்கு தேவையான கதை........நான் எடுத்த முடிவு சரிதான் என்று இந்த கதை மூலம் நான் தெரிந்து கொண்டேன்....மிக்க நன்றி.....

  • @APPLEBOXSABARI

    @APPLEBOXSABARI

    2 жыл бұрын

    All the best Sis

  • @nilaartist3122

    @nilaartist3122

    2 жыл бұрын

    @@APPLEBOXSABARI thankyou sis

  • @gknovels
    @gknovels2 жыл бұрын

    மனிதன் விழுவதே எழுவதற்காக தான் என்பதை உணர்த்தும் அருமையான கதை..😊👌😍

  • @VarnajalamMiniCrafts
    @VarnajalamMiniCrafts2 жыл бұрын

    வெற்றிக்கும் தோல்விக்கும் உள்ள வித்தியாசமே விடாமுயற்சிதான். அருமையான கதை சகோ 👍🏻👍🏻

  • @---np7mi
    @---np7mi2 жыл бұрын

    அதுதான் ஒரு பழ மொழி உண்டு முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்.

  • @manishamurugavel7722
    @manishamurugavel77222 жыл бұрын

    தோல்வியே வெற்றியின் முதல்படி என்பதற்கு அருமையான விளக்கத்துடன் கூறிய கதை மிகவும் சிறப்பு

  • @snrayar5757
    @snrayar57572 жыл бұрын

    Akka வெற்றிக்கும் தோல்விக்கு உள்ள வேறுபாட்டை 🤔வெகு சுலபமாக உணர்த்தி🙂 விட்டீங்க அக்கா 😍இக்கதையை கூறிய😎 தங்களுக்கு நன்றி🥰😍

  • @APPLEBOXSABARI

    @APPLEBOXSABARI

    2 жыл бұрын

    நன்றி சகோ 🌷🌷

  • @snrayar5757

    @snrayar5757

    2 жыл бұрын

    🥰😍

  • @keethana4508
    @keethana4508 Жыл бұрын

    ஆயிரம் தோல்விகளுக்கு பிறகு வருவது தான் வெற்றி ✨💯

  • @sivaramsriram5018
    @sivaramsriram50182 күн бұрын

    Thaye 🎉 naan vayasila periyavana irundalum idu story illa real en vazhkaila.....tholviya adichitu mundi poitu iruken....adi vizhudu ......muyarchi....pottutu poren ....ungaluku en vazhthiukal....God bless you child

  • @pareethsheik7194
    @pareethsheik719410 ай бұрын

    ஒங்களோட குரலும் நீங்க கதை சொல்லும் விதமும் ரொம்பவே அழகு எத்தனயோ நாள் இரவு ஒங்களோட கதை கேட்டுதான் நிம்மதியாக தூங்கிருக்கேன் ரொம்ப தாங்ஸ்டா தங்கச்சி

  • @APPLEBOXSABARI

    @APPLEBOXSABARI

    8 ай бұрын

    🥰🥰

  • @earthbalan.1110
    @earthbalan.11102 жыл бұрын

    நம் கனவுகள் நிசமாவதும் நிழற்படமாவதும் நம் முயற்சியில் அடங்கியுள்ளது ..

  • @annampoorani7019
    @annampoorani70192 ай бұрын

    வாழ்க்கையில் முன்னேற விடாமுயற்சியும் தன்னம்பிக்கையும் மிக மிக அவசியம் என்று இந்தக் கதை மூலம் சொன்னதற்கு மிக்க நன்றி❤❤👌👌🙏

  • @APPLEBOXSABARI

    @APPLEBOXSABARI

    2 ай бұрын

    நன்றி பூரணி

  • @pandianm5841
    @pandianm58412 жыл бұрын

    வயது 40, 20வருடங்களாக தோல்விகளை மட்டுமே சந்தித்துக் கொண்டிருக்கும் நான் .......மீண்டும் மீண்டும் வாழ்வில் வெற்றி பெற முயற்சித்து கொண்டிருக்கிறேன், கொண்டிருப்பேன் ......எனது உயிர் இருக்கும் வரை .......

  • @thavapalansinnarasa5473
    @thavapalansinnarasa54732 жыл бұрын

    ஆம் முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார். எண்று நல்ல தொரு உதாரணம் வாழ்த்துக்கள் சகோதரி

  • @APPLEBOXSABARI

    @APPLEBOXSABARI

    2 жыл бұрын

    நன்றி சகோ 🌷🌷

  • @manickasamyvadivelu9635
    @manickasamyvadivelu96352 жыл бұрын

    முயற்சி தன் மெய் வருத்த கூலி தரும்

  • @selvakumari9368
    @selvakumari93682 жыл бұрын

    தோல்வியே வெற்றிக்கு படிக்கல்... முயன்றால் முடியாதது ஏதுமில்லை....அருமையான பதிவு. ..

  • @hariyinthedal7567
    @hariyinthedal75672 жыл бұрын

    சிறப்பு அக்கா எல்லா சூழ்நிலைகளிலும் எப்படி முடிவெடுப்பது என்பதை பற்றிய விழிப்புணர்வு கதைகள் உங்கள் பதிவுகளில் உள்ளது அக்கா 💐👍😊

  • @rajinipragalrajinipragal784
    @rajinipragalrajinipragal7842 жыл бұрын

    Super sister 💐 innum nalla pannuga

  • @user-ev6px6np2i
    @user-ev6px6np2i2 жыл бұрын

    சூப்பர் அக்கா செம.நன்றி அக்கா

  • @gbbalabalaji
    @gbbalabalaji2 жыл бұрын

    **முதலில் உங்களுக்கு வாழ்த்துக்கள் நானும் நம்மால் நான்கு பேருக்கு உதவவேண்டும் எண்ணம் காலை வணக்கம் தெய்விக கதை உங்களுக்கு தெரிந்ததும் தெரியாததும் என்ற தலைப்பில் அனுப்புகிறேன் உங்கள் வீடியோக்களை பார்த்தேன் எல்லா அருமை உங்கள் சேவை தொடரட்டும்..!! **வாழ்க வளமுடன்** ~ ~ 🌹🙏🌹~ ~ 🙋🏻‍♂ கவி : - **பாலமுருகன் . ரா**

  • @pareethsheik7194
    @pareethsheik719410 ай бұрын

    நீங்க சொன்னது நூற்றுக்கு நூறு உண்மை

  • @ramyakathaisolli8040
    @ramyakathaisolli80402 жыл бұрын

    👏👏👏👏👏👏 கதையும் அந்தக் கதையை நீங்கள் சொன்ன விதமும் புதிய உத்வேகத்தை அளிக்கிறது. மிக்க நன்றி

  • @APPLEBOXSABARI

    @APPLEBOXSABARI

    2 жыл бұрын

    நன்றி சகோ

  • @monoja9880
    @monoja9880 Жыл бұрын

    நன்றி அக்கா என்று உங்கள் கதை கேட்க வேண்டும்

  • @LakshmiLakshmi-nz2gz
    @LakshmiLakshmi-nz2gz2 жыл бұрын

    கதை மிகவும் சூப்பர் மேடம்.தோல்விதான் வெற்றியின் முதல் படி.🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👍👏👏👏👏👏👏

  • @APPLEBOXSABARI

    @APPLEBOXSABARI

    2 жыл бұрын

    நன்றி சகோ

  • @karkakasadaramk8089
    @karkakasadaramk8089 Жыл бұрын

    கதையின் சிறப்பு நிகழ்வுகள் super

  • @kousalyam5379
    @kousalyam53792 жыл бұрын

    Mm true akka God bless you both

  • @manikandank9639
    @manikandank96392 жыл бұрын

    நல்ல கருத்து அக்கா விடாமுயற்சி என்றும் தோற்பதில்லை நன்றி

  • @aruvirevathyilango2074
    @aruvirevathyilango20742 жыл бұрын

    அருமை 👏👏👏

  • @manojanani475
    @manojanani4752 жыл бұрын

    Super ka...

  • @manjupandiyan8819
    @manjupandiyan8819Ай бұрын

    கதை சூப்பர்

  • @rajeshwaribaskar705
    @rajeshwaribaskar7052 жыл бұрын

    நன்றி

  • @sumathisekar6117
    @sumathisekar61172 жыл бұрын

    வாழ்க வளமுடன் அம்மா இந்த கதை மிகவும் அருமை நன்றி 🙏🏾🙏🏾

  • @varalakshmis7775
    @varalakshmis7775 Жыл бұрын

    Super story சிறப்பான அறிவுரை

  • @NIVISHCH10
    @NIVISHCH102 жыл бұрын

    Ellar life laium tholvi kandipa varum . Meendum muyarchi seiyanum nu nenaikkama iruku kudathu super ka

  • @mr.pkpappu7304
    @mr.pkpappu73042 жыл бұрын

    விடாமுயற்சி திருவினைக்கும்

  • @kathirvelkathirvel2960
    @kathirvelkathirvel29602 жыл бұрын

    Hi sabari sister story nalla irunthathu

  • @APPLEBOXSABARI

    @APPLEBOXSABARI

    2 жыл бұрын

    Thanks much Sago

  • @Muthukumar_03
    @Muthukumar_032 жыл бұрын

    Thanks you story👍... i am try again

  • @kalar2131
    @kalar21312 жыл бұрын

    மிக்க நன்றி

  • @LakshmiLakshmi-lz2bw
    @LakshmiLakshmi-lz2bw2 жыл бұрын

    Thanks indru indha mana nilaimaiyil dhan nan erukiren vida muyarchi saith kondu erukiren sister

  • @APPLEBOXSABARI

    @APPLEBOXSABARI

    2 жыл бұрын

    May good bless you Sis

  • @shanmugamshanmugamm9466
    @shanmugamshanmugamm94662 жыл бұрын

    விடாமுயற்சி வெற்றிக்கு வழி 🥰🥰👏👏👏🌼🌼🌼🌼

  • @vijayalakshmiramanan77
    @vijayalakshmiramanan772 жыл бұрын

    முயற்சி திருவினையாக்கும்.ஆனால் விடாமுயற்சி நம்மை மென்மேலும் ஒரு நல்ல நிலைக்கு கொண்டு செல்லும்.👍👍👍 வாய்ப்புகள் அமைவதை விட நாமே உருவாக்கிக்கொள்ள வேண்டும் என்பதை அருமையாக விளக்கி இருக்கிறீர்கள்.🙏🙏🙏

  • @thilagavathisumathi4828
    @thilagavathisumathi48282 жыл бұрын

    மிக அருமையான கதை

  • @dr.sanakiya.sanakiya8039
    @dr.sanakiya.sanakiya80392 жыл бұрын

    கதை அருமை . நன்றி சபரி அக்கா....

  • @Beyblades501
    @Beyblades5012 жыл бұрын

    I am missing your story lot i am busy with my profession sister keep posting stories u voice so superr

  • @rajanthoothukuditamilnadu.3094
    @rajanthoothukuditamilnadu.3094 Жыл бұрын

    இந்த கதை எனக்கு நம்பிக்கை தரக்கூடிய வகையில் உள்ளது நன்றி

  • @APPLEBOXSABARI

    @APPLEBOXSABARI

    Жыл бұрын

    நன்றி சகோ 😀 தொடர்ந்து இணைந்திருங்கள் 🌷🌷

  • @manimegalasudhakar4539
    @manimegalasudhakar45392 жыл бұрын

    👌👌அருமையான கதை தோழி 💐

  • @selvijohnson5664
    @selvijohnson56642 жыл бұрын

    Vida murachi 👍👍👍👌👌👋👋👋

  • @APPLEBOXSABARI

    @APPLEBOXSABARI

    2 жыл бұрын

    🔥🔥

  • @chitrakkannan7680
    @chitrakkannan76802 жыл бұрын

    உன்மையில் மிகவும் சிறப்பான பதிவு நன்றி சகோதரரி

  • @haridass4214
    @haridass42142 жыл бұрын

    Nandri sagotari

  • @sakthisathyaraj3613
    @sakthisathyaraj36132 жыл бұрын

    அருமையான குரல் வளம் கதையும் அருமை வாழ்த்துக்கள்💐💐💐

  • @rengapradeep
    @rengapradeep2 жыл бұрын

    Thanks ka ❤️

  • @BrindhaAjn
    @BrindhaAjn2 жыл бұрын

    அருமையான பதிவு🙏 அக்கா

  • @mponnuvelmponnuvel4341
    @mponnuvelmponnuvel43412 жыл бұрын

    Nandri

  • @tamilpadi5272
    @tamilpadi52722 жыл бұрын

    அக்கா ஒரு சின்ன வேண்டுகோள்.. உங்களுடைய அனைத்து படைப்புகளும் மிகவும் தனித்துவமானதாகவும், சிறப்பாகவும் உள்ளது. நான் உங்களிடம் வேண்டுகோள் ஒன்றை வைக்கிறேன். பள்ளியில் இருக்கும் தமிழ் புத்தகத்தையும் நீங்கள் எங்களுக்கு எளிமையான வடிவில் சொல்ல நான் மிகவும் ஆசைப்படுகிறேன். நான் B.Litt தமிழ் முடித்து, தற்பொழுது B.Ed படித்து வருகிறேன். School ல் Teacher Training தற்பொழுது சென்று கொண்டு இருக்கிறேன். நீங்கள் கதைகள் சொல்லும் வடிவம், தமிழ் உச்சரிப்பு அனைத்தும் எனக்கு மிகவும் பிடிக்கும். எனவே நீங்கள் பள்ளி பாட புத்தகத்தில் இருக்கும் தமிழ் உரைநடை, செய்யுள், திருக்குறள், மனப்பாடப்பகுதி 6ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை மிகவும் எளிமையாக சொல்லும் படி உங்களை தாழ்மையுடன் வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறேன் அக்கா......... என் வேண்டுகோளைக் கேட்டு நீங்கள் வருங்காலத்தில் இது போன்ற பதிவுகளை போட போவதற்கு மிக்க நன்றி..... அக்கா.

  • @APPLEBOXSABARI

    @APPLEBOXSABARI

    2 жыл бұрын

    நிச்சயம் முயற்சி செய்கிறேன் சகோ 🌷🌷 ஏற்கனவே நிறைய சொல்லியிருக்கிறேன்.. அவற்றையும் பாருங்கள் 👍👍

  • @tamilpadi5272

    @tamilpadi5272

    2 жыл бұрын

    @@APPLEBOXSABARI சரிங்க அக்கா. நன்றி அக்கா

  • @sarasum7600
    @sarasum76009 ай бұрын

    Thank you mam

  • @shanmathipl9177
    @shanmathipl91772 жыл бұрын

    Super motivation sister..yeanaku idhula inoru karuthu purinjudhu ..paadhi dhooram poitu keela vilundhu guru kita neendhi vaandhadhuku avanga opposite la neendhi poirundha karaya adanjurukalam...yeapavumae paadhi varaikum poitu return aaga kudadhu..

  • @APPLEBOXSABARI

    @APPLEBOXSABARI

    2 жыл бұрын

    அதுவும் சரி தான்.. ஆனால், முதலை குறித்த பயமென்று ஒன்று இருக்கிறதே !!

  • @shanmathipl9177

    @shanmathipl9177

    2 жыл бұрын

    Bayam irundhaalum adae thannila dhaana neendhi indha pakkam vandhaanga adhuku adae bayathodu andha pakkam poirukalamae..bayathai namaku balama maathikanum nu na neanakurean..na yeanaku thonunadha sonnean sister

  • @shanmathipl9177

    @shanmathipl9177

    2 жыл бұрын

    Thanks for your reply sister

  • @APPLEBOXSABARI

    @APPLEBOXSABARI

    2 жыл бұрын

    @@shanmathipl9177 I appreciate you different and out of box thinking dear.. all the best to you 👏🏻👏🏻👏🏻👏🏻

  • @shanmathipl9177

    @shanmathipl9177

    2 жыл бұрын

    @@APPLEBOXSABARI Thank you sister

  • @ymanip10
    @ymanip102 жыл бұрын

    அருமையான கதை சகோதரி

  • @9940182655
    @99401826552 жыл бұрын

    Excellent Presentation

  • @classicverysupperguna7593

    @classicverysupperguna7593

    2 жыл бұрын

    Excellent presentation

  • @karthikeyan5636
    @karthikeyan56362 жыл бұрын

    Thanks

  • @kavithaithendral1956
    @kavithaithendral19562 жыл бұрын

    மிகச்சிறப்பு....

  • @simran-oz9yx
    @simran-oz9yx2 жыл бұрын

    Thanks a lot.

  • @vppmhtf1375
    @vppmhtf13752 жыл бұрын

    Thank you sis

  • @sowmeyasubashreeshree6933
    @sowmeyasubashreeshree69332 жыл бұрын

    Thank you so much for putting this story sister. Nice story more inspiration for me.

  • @sutharsansutharsan4867
    @sutharsansutharsan48672 жыл бұрын

    suprrrrrr

  • @nityavs13
    @nityavs132 жыл бұрын

    really hardwork smartwork is important to achieve but perseverance is what helps to reach heights...superb message sis

  • @narmadhanarmadha7688
    @narmadhanarmadha76882 жыл бұрын

    மிக மிக அருமை அக்கா 😊

  • @vinothkumar-il7wj
    @vinothkumar-il7wj Жыл бұрын

    ஓவியங்கள் அருமை.. கதையும் தேவையான தெளிவை தந்தது..நன்றி

  • @magiedennis2055
    @magiedennis20552 жыл бұрын

    சிறப்பு

  • @friendsofgoodnutrition226
    @friendsofgoodnutrition2262 жыл бұрын

    நன்றி நன்றி நன்றி நன்றி

  • @sasikalasasikala4202
    @sasikalasasikala42022 жыл бұрын

    மிகவும் அருமை

  • @mahasampathgowri824
    @mahasampathgowri8242 жыл бұрын

    This a very important moral for this generation kids.. the failure acceptance is very low now.. very nic story

  • @vijayabi6163
    @vijayabi61632 жыл бұрын

    Arumai

  • @Madhra2k24
    @Madhra2k242 жыл бұрын

    *GRIT !!! 👌*

  • @rishikamaheshkumar5929
    @rishikamaheshkumar59292 жыл бұрын

    அருமையான பதிவு 👍💐

  • @muthuselva4748
    @muthuselva47482 жыл бұрын

    Tq mam

  • @radhekrishnasai
    @radhekrishnasai2 жыл бұрын

    thank you mam I learned new things from this story

  • @bodikaranone1one890
    @bodikaranone1one890 Жыл бұрын

    அருமையான பதிவு......

  • @senthamaraiselvik5675
    @senthamaraiselvik56752 жыл бұрын

    Arumai sabari....

  • @SankarSankar-in2lj
    @SankarSankar-in2lj2 жыл бұрын

    Thanks for story and exam time la indha story rombave avasiyamanathu thanks mam motivational story innum podunga mam

  • @manikandan_rajendran
    @manikandan_rajendran Жыл бұрын

    Moral of the story very inspiring ❤️

  • @Mohit-vf7qh
    @Mohit-vf7qh2 жыл бұрын

    Awesomeness

  • @RanjithKumar-oo4sr
    @RanjithKumar-oo4sr2 жыл бұрын

    Thanks akka

  • @sathiyasheelad9134
    @sathiyasheelad9134 Жыл бұрын

    Amazing story mam. Thank you so much for your inspirational stories. God bless you

  • @sonur3613
    @sonur36132 жыл бұрын

    thank you sister good motivation 🥰🥰🥰🥰🥰🥰

  • @e.narmadhamythili6846
    @e.narmadhamythili6846 Жыл бұрын

    Sooperrrrrrrr

  • @angelinaangelina4134
    @angelinaangelina41342 жыл бұрын

    Super storey thank you sister 🙏🌿🌹❤

  • @sureshkrishna3568
    @sureshkrishna35682 жыл бұрын

    Thanks 🤩🤩🤩

  • @balasubramanium5100
    @balasubramanium51002 жыл бұрын

    உண்மையான கருத்து.

  • @Berlin826
    @Berlin8262 жыл бұрын

    wisdom & knowledge will be appreciated if there’s right attitude 👍

  • @mounikakarthik7304
    @mounikakarthik73042 жыл бұрын

    Super sissy and tq

  • @priyankag7164
    @priyankag7164 Жыл бұрын

    Super mam ...thanks mam...

  • @balamuraliganeshapandi2304
    @balamuraliganeshapandi23042 жыл бұрын

    Awesome🙏🙏

  • @saranhari3510
    @saranhari35102 жыл бұрын

    அருமை

  • @ranjithkumar7419
    @ranjithkumar7419 Жыл бұрын

    அக்கா ரொம்ப நன்றி

  • @YZFRanjithGaming
    @YZFRanjithGaming2 ай бұрын

    பயிற்சி பயிற்சி தோல்வி முயற்சி🤟, வெற்றி வெற்றி வாழ்க்கைக்கு வளர்ச்சி💜😘✌, சந்தோஷமா ஏத்துக்கோ தோல்விய சிரிச்சி😂, தோல்வியில இருந்து கத்துக்குன பாடம் தான் வெற்றி💯👑😎🏆💜😘✌...

  • @APPLEBOXSABARI

    @APPLEBOXSABARI

    2 ай бұрын

    நல்லாருக்குய்யா .. ஆட்டோ பின்னாடியே எழுதலாம் 🔥🔥

  • @ganeshparvathi8388
    @ganeshparvathi83882 жыл бұрын

    சூப்பர் akka

  • @sivakumarr9787
    @sivakumarr97872 жыл бұрын

    Super super

  • @elavenibanumathi7662
    @elavenibanumathi7662 Жыл бұрын

    Arputham👌👌👌👌👌Nanri

  • @r.muruganpandian7453
    @r.muruganpandian74532 жыл бұрын

    Super Story Akka 👍

Келесі