நீங்கள் நம்பியது வீண்போனால்? | Whom should we believe | Thrirukkural story | Motivational story

#Tamil #shortstories #thirukkural
நீங்கள் நம்பியது வீண்போனால்? | Whom should we believe | Thrirukkural story | Motivational story
For promotions and business-related queries, contactthagavalthalam@gmail.com
Thirukkural story - யாரை துணையாக்க வேண்டும் - • யாரை துணையாக்க வேண்டும...
Thirukkural story - யாரை நம்ப வேண்டும் • யாரை நம்புவது? | Whom ...
Thirukkural story - குடும்பத்தை மேம்படுத்த - • அவள் புனிதமானவள் | தமி...
Subscribe to fb page: / thagavalthalamyoutubev...
Facebook : / thagavalthalamyoutubev...
Instagram: thagavalthalam?...
Thirukkural story Playlist - • Thirukkural Story
இந்தக் காணொளியில் கதையின் வழியே வள்ளுவனின் குறளையும் அறிந்து கொள்ளலாம். சிறுவர்களுக்கு கூறும் திருக்குறள் கதை போல அல்லாமல் பெரியவர்களின் மனோபாவத்திற்கேற்ப இக்கதையும் குறளும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
-----------------------------------------------------------------------------------------
குறள் : 354
அதிகாரம் : மெய்யுணர்தல்
பால் - பொருட்பால்
-----------------------------------------------------------------------------------------
ஐயுணர்வு எய்தியக் கண்ணும் பயம்இன்றே
மெய்யுணர்வு இல்லா தவர்க்கு
-------------------------------------------------------------------------------------------

Пікірлер: 67

  • @anisha-aari-mehandhi
    @anisha-aari-mehandhi Жыл бұрын

    இந்தக் கதையை நான் பள்ளியில் ஏழாம் வகுப்பு படிக்கும் பொழுது குடியரசு தின விழாவில் நாடகமாக நானும் எனது தோழிகளும் போட்டுள்ளோம் இப்பொழுது இந்த கதையை கேட்கும் பொழுது அந்த ஞாபகம் வருகிறது

  • @samuvelsamuvel5558
    @samuvelsamuvel5558 Жыл бұрын

    அக்கா உங்க குரலும் 🔊 சரி கதையும் 🎬சரி மிகவும் அருமை 🥰

  • @shanthakumarshanthakumar7174
    @shanthakumarshanthakumar7174

    சரியான நேரத்தில் இந்த கதையை கேட்டேன் சகோதரி மிக்க நன்றி

  • @bkedittz5435
    @bkedittz5435 Жыл бұрын

    குழந்தை கவிஞர் அழ.வள்ளியப்பா எழுதிய நீலா மாலா நூல் பற்றி கூறுக.

  • @bkedittz5435
    @bkedittz5435 Жыл бұрын

    குழந்தை கவிஞர் அழ.வள்ளியப்பா எழுதிய நீலா மாலா நூல் பற்றி கூறுக.

  • @welcomesrilanka4606
    @welcomesrilanka4606 Жыл бұрын

    பா ட் டி மா தி ரி நான் செ ய் ய ப் போ ற ன்

  • @bkedittz5435
    @bkedittz5435 Жыл бұрын

    குழந்தை கவிஞர் அழ.வள்ளியப்பா எழுதிய நீலா மாலா நூல் பற்றி கூறுக.

  • @indiramurugaiyan6290
    @indiramurugaiyan6290 Жыл бұрын

    12ஆம் வகுப்பு உரிமைத்தாகம் கதையைச் ஒல்லஉங்களஏன்

  • @bkedittz5435
    @bkedittz5435 Жыл бұрын

    குழந்தை கவிஞர் அழ.வள்ளியப்பா எழுதிய நீலா மாலா நூல் பற்றி கூறுக

  • @bkedittz5435
    @bkedittz5435 Жыл бұрын

    குழந்தை கவிஞர் அழ.வள்ளியப்பா எழுதிய நீலா மாலா நூல் பற்றி கூறுக.

  • @velanrd434
    @velanrd434 Жыл бұрын

    அகிலத்தில் மிகவும் கொடிய வலியை தரவல்லது நம்பிக்கை துரோகம்.

  • @dhanalakshmisenthil2115
    @dhanalakshmisenthil2115 Жыл бұрын

    அற்புதமான கதை திவ்யா சிஸ்டர் மிக மிக அருமையான கருத்து சிஸ்டர் 🎉🎉❤❤

  • @udhayasankar6354
    @udhayasankar6354 Жыл бұрын

    என் வாழ்க்கையில் நான் உணர்ந்ததை ஒரே கதையில் சொல்லிவிட்டீர்கள்.இந்த கதை மிகவும் அருமையாக உள்ளது.👌👌👌👌👌👌

  • @DevaDevayani-jg6qn
    @DevaDevayani-jg6qn17 сағат бұрын

    Akka unga voice super unga kathaiya mattum than na ketpen

  • @samprasaths8392
    @samprasaths8392 Жыл бұрын

    அருமை👏. வாழ்க்கையில் எல்லோரும் பின்பற்ற வேண்டிய குறள்

  • @maruthiraja9862
    @maruthiraja9862 Жыл бұрын

    Vera Laval trust அக்கா story end

  • @hemalatha8798
    @hemalatha8798 Жыл бұрын

    உங்களுடைய‌ பதிவுக்கா காத்திருக்கும் உங்கள் ரசீகை அக்கா

  • @arputharajmoses4951
    @arputharajmoses4951

    Super story nice explanation with kural

  • @divyap8506
    @divyap8506 Жыл бұрын

    நல்ல கதை ❤️ உண்மைய சொன்னிங்க அக்கா 👍🏻❤️❤️❤️

  • @harshanshankari2297
    @harshanshankari2297 Жыл бұрын

    Unga story ku than waiting sister welcome

Келесі