விழியே விழியே உனக்கென்ன | Vizhiye Vizhiye |

விழியே விழியே உனக்கென்ன
Film: Puthiya Bhoomi
Song : Vizhiye Vizhiye
Singer : T. M. Soundararajan,P. Susheela
Music: MS Viswanathan
Lyrics: Kannadasan
#TamilOldSongs #TamilEvergreenSongsCollections #OldTamilHits #MusicPlaylist
Let's Build a Community of #MotivationalSpeech
Subscribe Here 👇👇👇
kzread.info/dron/O-U.html...

Пікірлер: 159

  • @srinivasanr3869
    @srinivasanr38695 ай бұрын

    எனக்கு மிகவும் பிடித்த பாடல்

  • @Chitraprakash260
    @Chitraprakash2604 ай бұрын

    என்ன ஒரு எழில் மிகு.... நடனம் J அம்மாவின் sokka வைக்கும் நடனம்...ஆஹா..அற்புதம்.. Thenisai...ஆஹா..❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @nausathali8806
    @nausathali88062 жыл бұрын

    மக்கள் திலகத்தின்... இப்பாடலை கேட்டு விழிகள் மட்டும் விருந்துன்ன வரவில்லை, செவிகளையும் சேர்த்து அழைத்து வந்திருக்கிறது விருந்துன்ன! சுற்றிவரும் சூறாவளிபோன்று சுழன்று சுழன்று ஆடியிருக்கிறார் புரட்சி தலைவி, அவரின் அற்புதமான ஆட்டம் அரங்கத்தை விட்டு அசையவிடாமல் ஆக்கியிருக்கிறது நம்மை... எத்தனை சபாஷ் வேண்டுமானாலும் போடலாம் தலைவிக்கு! அதற்கு ஈடுகொடுத்தாற்போல் அசராமல்...அங்கும், இங்கும், ஆடி ஓடி அசத்தியிருப்பார் புரட்சி தலைவர்... சூப்பர்! பாடல் முழுவதும் பாலும் பழமும், தேனும் தினையும்... என்று விருந்தைப்பற்றி விளையாடியிருப்பார்... கவியரசர்! இவையெல்லாம் பற்றாது என்று கரும்புசாற்றை பிழிந்து காதில் ஊற்றியிருப்பார்கள் அருமை சௌந்தரராஜன் அவர்களும், சுசீலாஅம்மா அவர்களும்... இனிமையோ இனிமை! மெல்லிசை மா மன்னரின் இசையில், அற்புத பாடல்கள் அதிகம்......... மக்கள் திலகத்தின் "புதிய பூமி" யில்! மலர்கிறது நினைவலைகள் மக்கள் திலகத்தோடு... வெள்ளித்திரையில் மலர்ந்த இடம் உடன்குடி சண்முகானந்தா திரையரங்கம்.

  • @lathasuresh4606

    @lathasuresh4606

    2 жыл бұрын

    அழகான பதிவு நன்றி

  • @nausathali8806

    @nausathali8806

    2 жыл бұрын

    @@lathasuresh4606 மிக்க நன்றி சகோதரரே...!

  • @stephena.rajavoor6405
    @stephena.rajavoor64052 ай бұрын

    T. M. S., P. Susheela அற்புதம், அருமை யான இசை கலைச்செல்வி நடனம் இவைகள் இப்பாடலின் சிறப்பு.

  • @abdusyoosuf1960
    @abdusyoosuf19608 ай бұрын

    ஐயா TMS, PS அழகாக பாடிவைத்துள்ள னர் வேறென்ன வேண்டும் அந்தநாள் ஞாபகம் ...அப்பப்பா...

  • @soundrapandianchellaswamy9588
    @soundrapandianchellaswamy95888 ай бұрын

    இருவரின் நடனம், பாடல் வேகம், இசை ஈடு இணையில்லை

  • @user-zb5hr6eu2e
    @user-zb5hr6eu2e4 ай бұрын

    மெல்லிசைமன்னரின்அருமையான இசையில்உருவானகாதல்பாடல்.நன்றி.

  • @ushamurugan5360
    @ushamurugan5360 Жыл бұрын

    ஜெயலலிதா போல், எம் ஜி ஆர் போல். இனி ஒரு மனிதர் பிறக்க முடியாது. இவர்களுக்கு நிகர் இவர் கள் தான்.

  • @RajappaDevadoss

    @RajappaDevadoss

    4 ай бұрын

    Superb❤🎉😅😅❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂😂😂❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @RajappaDevadoss

    @RajappaDevadoss

    4 ай бұрын

    Fine and Fentastic😂😂😂😂😂❤❤❤❤❤

  • @vasantiselvaraj2794

    @vasantiselvaraj2794

    Ай бұрын

    🤔🤔👌👌👌👌🔥👍

  • @ramamoorthyk8216

    @ramamoorthyk8216

    7 күн бұрын

    இரண்டும் சாராயப்புரட்சித் தலைவர்கள்

  • @lathasuresh4606
    @lathasuresh46062 жыл бұрын

    புரட்சித்தலைவரின் டுயட்பாடல்கள் அற்புதமான காதல் ரசம் சொட்ட வைக்கும் வரிகளும்,நடிப்பும் அழகான பாடலை பதிவு செய்து அசத்தி விட்டீர்கள். புரட்சித்தலைவர்புகழ்வாழ்க

  • @nausathali8806

    @nausathali8806

    2 жыл бұрын

    சரியாக சொன்னீர்கள் சகோதரரே...!

  • @lathasuresh4606

    @lathasuresh4606

    6 ай бұрын

    ​@@nausathali8806நன்றி

  • @ramamurthit7840
    @ramamurthit7840 Жыл бұрын

    திரையுலகை ஆண்ட மாமன்னர் தந்த காலத்தால் அழியாத காதல் பாடல்

  • @PrakashSd-td6pt
    @PrakashSd-td6pt3 ай бұрын

    அடடா அம்மா நடனம் அருமை..... தொட்டதெல்லாம் துளங்கும் அம்மா தான் என்றும் No. 1

  • @RAVIKUMAR-tm2rz
    @RAVIKUMAR-tm2rz6 ай бұрын

    உண்மை காதல் உண்மை அன்பு கொண்டோர் வாழ்வு வெற்றி வெற்றியே!

  • @user-ex3cj9kn8y
    @user-ex3cj9kn8y10 ай бұрын

    கண்ணதாசன் பாடல் வரிகள் காலத்தால் அழியாத காவியம்

  • @tamilarasisrinivasan9225

    @tamilarasisrinivasan9225

    4 ай бұрын

    Kannadan illai poovai sengutuvan

  • @steveallen8477

    @steveallen8477

    4 ай бұрын

    ​@@tamilarasisrinivasan9225 nan ungal veetu pillai paadal mattum than poovai senguttuvan. Matthathu ellam kannadasan than

  • @jayakumarjayammanamalai1548
    @jayakumarjayammanamalai15483 ай бұрын

    எம்.ஜி.ஆர்க்கு பொருத்தமான ஒரே குரல் டி.எம்.எஸ் தான்

  • @baskarangovindaswamy4919
    @baskarangovindaswamy4919Ай бұрын

    வாலியின் வரிகள் அற்புதம்...

  • @RaviRavi-ll7th
    @RaviRavi-ll7th3 ай бұрын

    குன்றைஅப்பாரவி_பாட்டுனாஇதுதான்பாட்டு!காதல்பாட்டுஎன்றால்இப்படித்தான்இருக்கனும்!டான்ஸ் மிகவும் அருமை! இது போன்ற பாடல் இது போன்ற காதல் ஜோடி இது போன்ற தத்துவமான காட்சியமைப்பு இனி ஒரு காலமும் நாம் பார்க்கவே முடியாது *அதுகண்ணதாசன்காலம் *கலைத்துறையின்பொற்காலம்❤

  • @ambosamy3453
    @ambosamy34533 ай бұрын

    அருமையான பாடல்....இனிமையான குரல்கள்....மனதை மயக்கும் இசை.... மாற்றுக் கருத்தில்லை...! ஆனால் ஒரு மாநிலத்தை திறம்பட .... மக்கள் நலனுக்காக நிரவகிக்க இது மட்டும் தகுதி அல்ல....! கர்ம வீரர் ஐயாவின் அரசியலின் நீட்சி இதுதான் என்றால் ....அது பொருத்தமில்லாத உன் ஒன்று. எந்த மாநிலத்திலும் அரங்கேறாத கூத்து 50 வருட காலமாக ....இன்னும் திராவிடன் என்ற போர்வையில்...! பக்கத்து மாநிலத்தவரிடம் பார்த்தும் பெற்றுக்கொள்ளாத மிக சிறந்த படிப்பினை அது...! இதோ....சாராயமும் ....போதை பொருட்களும் ஏகபோகமாக புழங்கும் இந்நாளில்....!

  • @user-sl3ql6pp9b
    @user-sl3ql6pp9b3 ай бұрын

    🥰✨💛💛💛❝விழியே விழியே உனக்கென்ன வேலை விருந்துக்கு வரவா நாளைக்கு மாலை தூது சொல்லடி மெதுவாக நீ தூது சொல்லடி மெதுவாக🎵🎶.....❞

  • @krishnamoorthyr6449
    @krishnamoorthyr64492 ай бұрын

    அம்மா டான்ஸ் என்ன ஸ்பீட்.அப்பா அதற்கு தகுந்தாற்போல.

  • @ganesanganesan3068
    @ganesanganesan30683 ай бұрын

    ஆஹா அருமை M.G.R.jயல.லிதா

  • @meenamballesambangi5538
    @meenamballesambangi55382 ай бұрын

    இன்னும் ஆயிரம் வருடம் கேட்டாலும் சலிக்காது

  • @ponarunachalam5454
    @ponarunachalam545410 ай бұрын

    விழியில் எழுதிய ஒரு கவிதை காவியமாக மலர்ந்திருக்கிறது

  • @Ravichandran-wl9wl

    @Ravichandran-wl9wl

    2 ай бұрын

    Mgr and jeyalalitha Tamil nadu give the gift of god

  • @vincentnarayanassamy5599
    @vincentnarayanassamy55997 ай бұрын

    காமம் இல்லாத காதல் கவிதை கூரும் கவியரசர்

  • @gunasundari7415
    @gunasundari7415 Жыл бұрын

    Jayalalithavin thullalana Dance performance paarthu kondey irukkalam alukkave alukkadhu wonderful performance.

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy92492 жыл бұрын

    நான்கு கண்கள் உறவாட காதல் பாடும் ஜெயலலிதா.. விருந்து கேட்கும் எம்ஜிஆர்... .."கன்னம் என்ற கிண்ணத்தில் கறந்த பால் ... எடுத்த .‌''.. சௌந்தரராஜன்.. "கேட்டு தருவது சுகம்தானா.. என்று கிளியின் சொந்தம்.." பாடும் சுசீலா.. விழியே .. விழியே.. என்று விழிக்கு மொழி தந்த கவிஞர்.. "புதிய பூமி" க்கு இசை வளம் தரும் மெல்லிசை மன்னர்.. தென்காசி இடைத்தேர்தலில் சம்சுதீன் கதிரவன் ஆன கதை இந்த ஜே ஆர் மூவிஸ் "புதிய பூமி"...

  • @asokanramachandran1031

    @asokanramachandran1031

    Жыл бұрын

    Thalaivaa Yenge Nee?

  • @vemiv5658
    @vemiv56582 ай бұрын

    இப்படி ஓருமுகத்தை( mgr) இனி பார்க்கமுடியுமா? அழகு முகம்.

  • @marisamyc5167
    @marisamyc516712 күн бұрын

    உயிர் உள்ள வரை MGR நினைவு அகலாது

  • @vetrivelrajeswari7498
    @vetrivelrajeswari7498Ай бұрын

    தலைவர் தான் திரையுலகசக்கரவர்த்தி.

  • @periaswamy8656
    @periaswamy86568 ай бұрын

    MJR and jayalalitha dance steps are completely outstanding jayalalitha amma steps are so awesome and graceful. legendary song with legends act and sang never gets old.

  • @melwinjogan1318
    @melwinjogan13188 ай бұрын

    அருமையான பாடல் நன்றி

  • @jothimaniekambaram
    @jothimaniekambaram3 ай бұрын

    Lovely song

  • @vasantiselvaraj2794
    @vasantiselvaraj27942 ай бұрын

    Super song❤❤❤❤❤

  • @madhavanpillai4982
    @madhavanpillai49822 ай бұрын

    பொன்மன செம்மல் சூப்பர்

  • @rajendranannavi9704
    @rajendranannavi97044 ай бұрын

    சூப்பர் பாட்டு

  • @user-os7fn7js9b
    @user-os7fn7js9b3 ай бұрын

    வாழ்த்துக்கள்.! புது பூமி கருப்பு வெள்ளை எம்ஜிஆர் ஜெயலலிதா பாடல்கள் இந்த படம் மிகவும் அருமை .... இந்த படத்தில் ஒவ்வொரு பாடல்களும் அருமையிலும் . அருமை.!

  • @lathasuresh4606
    @lathasuresh46062 жыл бұрын

    புரட்சித்தலைவர் பக்தர்களுக்கு நெஞ்சம் கனிந்த தீபாவளி வாழ்த்துக்கள் 4.11.2021

  • @anthonyrajanthony5400

    @anthonyrajanthony5400

    2 жыл бұрын

    அடடா...என்ன சுறுசுறுப்பு...

  • @srinivasansundaram4171
    @srinivasansundaram41719 күн бұрын

    One of the best song in MGR and Jaya realy super,❤❤❤🌼🌺🌼🌺✋👍👌💕💯🎉

  • @venkatesana.d1506
    @venkatesana.d1506 Жыл бұрын

    M s v,TMS,p.suseela combination in MGR Movies never fails.A very talented crew

  • @rajendranc7058
    @rajendranc7058 Жыл бұрын

    [Ever Green Song. Never forgot able TMS 8 PS voice very sweet

  • @santhaveeran2665
    @santhaveeran2665 Жыл бұрын

    The two super star's performance in the romantic scenes are extremely well n outstanding...the duet of the both r awesome ...n energetic... totally a superb evergreen 💕 love song..

  • @pongumpoombunal
    @pongumpoombunal Жыл бұрын

    விருந்து என்றாலும் வரலாம் ........வரலாம்..... மருந்து என்றாலும் தரலாம்....... தரலாம்.......

  • @nsridhar3114
    @nsridhar3114 Жыл бұрын

    Very excellent melodious voice by smt.suseela Amma and Thiru Tms sir. Music by mellisai mannar Msv.sir excellent. Erode sridar.

  • @samaypalani2497
    @samaypalani2497 Жыл бұрын

    சூப்பர்பாடல்தலைவநன்றி❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @mohanchennakrishnan5323
    @mohanchennakrishnan5323Ай бұрын

    Super songs old mgr padal it is very nice thanks a lot

  • @user-on6sm9zo2v
    @user-on6sm9zo2v3 ай бұрын

    துள்ளல் இசையும் நடனமும் அருமையோ அருமை.

  • @kalyanamm4768
    @kalyanamm4768Ай бұрын

    நாம் தவம் இருந்து பெற்ற நம் தமிழகத்தின் முன்னாள் முதல்வர்கள்.

  • @eganathanm1633
    @eganathanm163310 ай бұрын

    Eganathan. M Mr. Mgr & miss jayalalitha is the unforgettable song during the tamil film.

  • @sethuramanveerappan3206
    @sethuramanveerappan3206 Жыл бұрын

    இசை வேகத்தை பார்த்தீர்களா யாராவது ஈடு கொடுக்க முடியுமா,? இன்றைய தலை முறைக்கு, எம்,ஜி,ஆர் பாடுகிராரா? டி,எம்,எஸ் பாடுகிறாரா?என்று பெரிய சந்தேகமே வந்து விடும்,,,,,,!

  • @tamilselvi3034

    @tamilselvi3034

    6 ай бұрын

    S at the same time tms ayya n p.susheelamma speed of singing also very beautiful.

  • @vinothg8930

    @vinothg8930

    6 ай бұрын

    1:17 :39

  • @vinothg8930

    @vinothg8930

    6 ай бұрын

    ​@tamilselvi3034

  • @vinothg8930

    @vinothg8930

    6 ай бұрын

    2:09 ​@tamilselvi3034 2:01

  • @vinothg8930

    @vinothg8930

    6 ай бұрын

    ​ 3:43

  • @vetvel6082
    @vetvel608211 ай бұрын

    Kannadasan lyric great great dont forget kannadasan great

  • @subashchandran6341
    @subashchandran63414 ай бұрын

    பாட்டிலேயே மிமிக்ரி பண்ணவர் டி எம் எஸ்

  • @rajaganesh269

    @rajaganesh269

    14 күн бұрын

    உண்மைதான் நண்பரே.

  • @somasundaramrathinasamy3158
    @somasundaramrathinasamy3158Ай бұрын

    இனிமையே இனிமை

  • @ArunachalaVallalPerumaan
    @ArunachalaVallalPerumaan4 ай бұрын

    Thangal Mel settraiyim saakkadai neerayum vaari iraiththaalum adhai Chandanamaaga yetrukkollum Perunthanmai padaiththavargal iruvarum. Deivaththin kuzhandhaigal.🎉🎉🎉🎉🎉🎉

  • @tamilselvanfact3457
    @tamilselvanfact34572 жыл бұрын

    These songs very wonderful it's gives good medicine for patients.whoerver asked These energitic songs like MGR &JAYA LOVEABLE Songs immediately they recover from their illness. A.Thamilselvan.

  • @appa.1065

    @appa.1065

    Жыл бұрын

    Yes u r correct

  • @SuperLondon2020
    @SuperLondon2020Ай бұрын

    Old is gold

  • @ascok889
    @ascok8892 жыл бұрын

    தங்க சிலை எம்ஜீயார் தங்க சிலை ஜெயலலிதா சூப்பர்

  • @mansurik1922

    @mansurik1922

    2 жыл бұрын

    இவர்களுக்கு பொருத்தமாக பாடகர் திலகம், தமிழ்த்திரையின் உண்மையான இசைஞானி, ( மற்றவர் இசைஞானமே இல்லாத நாத்திக அரசியல் தலைவர் கையால் பட்டம் வாங்கிய ரோஷமில்லாத வெட்கக்கேடானவர் ) சிங்களம் உட்பட பல மொழிகளில் பாடிய இசைத்திலகம் டி.எம்.சவுந்தரராஜன் மற்றும் தென்னக குயில் பி.சுசீலா வும் பாடியது எவராலும் மறக்க முடியாது !!

  • @sankarivpm9536

    @sankarivpm9536

    7 күн бұрын

    தலைவன் தலைவி அருமை அருமை

  • @S.pMohan-yu9rq

    @S.pMohan-yu9rq

    4 күн бұрын

    உனக்கு TMS பிடிக்கும் எனக்கும் பிடிக்கும் ஆனால் எனக்கு பிடித்த இளையராஜா வையும், கலைஞரையும் பேச உனக்கு என்ன தகுதி இருக்கிறது. ஏன்டா ஜனாதிபதி விருது கொடுக்கும்போது ஒவ்வொரு துறையினர்க்கும் ஜனாதிபதி அந்த துறையை படித்தா கொடுக்க முடியும். கலைஞர் முதல்வர். அவர் வைத்த ராசி இன்னமும் விளங்குதே.​@@mansurik1922

  • @BharathK2-wo3jh
    @BharathK2-wo3jh Жыл бұрын

    Manathirku ehamana padal ❤❤❤❤❤❤

  • @garunkumar5279
    @garunkumar5279 Жыл бұрын

    Lovely song...

  • @user-dy5fx7mc6z
    @user-dy5fx7mc6z6 ай бұрын

    Super song

  • @mnisha7865
    @mnisha78654 ай бұрын

    Superb beautiful nice wonderful romantic fantastic song and voice and 🎶 and Jodi 20.3.2024

  • @appa.1065
    @appa.1065 Жыл бұрын

    What a fantastic dance ao g what a pair. Thalaivar unparalleled. He will live in all hearts. Jaya amma. Dance. No heroin ca even imagin if this kind of e etheric and beauty beauty dance

  • @thirugnanamk.k.thirugnanam4804
    @thirugnanamk.k.thirugnanam48042 ай бұрын

    ❤❤❤

  • @selviselvi7299
    @selviselvi72994 ай бұрын

    ❤❤❤❤❤❤

  • @asokanasokan4373
    @asokanasokan437310 ай бұрын

    Super song.....lovely....

  • @balua3049
    @balua3049Ай бұрын

    Ethanai Thalaivro vanthalum evergalikku enai yarum illai

  • @karthikeyan3556
    @karthikeyan3556Ай бұрын

    இப்படி எல்லாம் வேகமாக செய்யப்பட்டு இறுதியில் நடக்க முடியாமல் உடல் நல்விற்று இறந்த போன புரட்சி தலைவி 😢 அம்மா

  • @sethuramanveerappan3206

    @sethuramanveerappan3206

    Күн бұрын

    சேராத இடத்தில் சேர்ந்து, எண்ணவே முடியாத அளவுக்கு பொருள் சேர்த்து,தனக்கு என்ன வியாதி என்றே தெரியாமல், காலமான புண்ணியவதி,,,❤

  • @user-uj8hm7ng8l
    @user-uj8hm7ng8l4 ай бұрын

    M s vmusic. Supper

  • @Sabaridharaofficial-fm5wp
    @Sabaridharaofficial-fm5wp7 ай бұрын

    Intha paadalil nadana asaivum editing Ella speeda sirappa irukkum

  • @nadarajan4114
    @nadarajan41143 ай бұрын

    அறுமைபாடல்அழளகுஇதுஅல்வாஅழகு

  • @renganathank4509
    @renganathank45094 ай бұрын

    Ever Green song I love this song

  • @user-dy5fx7mc6z
    @user-dy5fx7mc6z6 ай бұрын

    Enka appa eppa ueroda ella avarukko pidesa padal song

  • @sikandersikander-si5mx
    @sikandersikander-si5mx5 ай бұрын

    talavar.songs.oru..anergy.❤DR.god.MGR❤ only.talavar.fan.s

  • @radhikanatrajan5013
    @radhikanatrajan50134 ай бұрын

    Massssss🎉🎉🎉🎉🎉

  • @user-yr1hy6qj9h
    @user-yr1hy6qj9h7 ай бұрын

    ❤❤❤❤❤😂😂😂😂🎉🎉 one of my favourite song 🎉🎉🎉🎉🎉😂😂❤❤

  • @balachandran9074
    @balachandran90743 ай бұрын

    My favorite song when

  • @elangoraja9124
    @elangoraja912413 күн бұрын

    வாலிப வாலி

  • @user-ts5qq7xb6b
    @user-ts5qq7xb6bАй бұрын

    over speed dance and music with supper jodi.

  • @venkitapathirajunaidu2106
    @venkitapathirajunaidu21063 ай бұрын

    இசை தேவதையின் குரலில் பாடிய இந்த பாடல்.....இதயம் மயங்கி விட்டது...

  • @user-se8nx1pl7r
    @user-se8nx1pl7r12 күн бұрын

    Legend super star

  • @karuppiahkaruppiah225
    @karuppiahkaruppiah2252 ай бұрын

    All songs in MGR films are super.

  • @thiyagarajans6734
    @thiyagarajans67344 ай бұрын

    Supersong

  • @user-ti1hx3lq4x
    @user-ti1hx3lq4x4 ай бұрын

    Both are super❤

  • @Ravichandran-wl9wl
    @Ravichandran-wl9wl2 ай бұрын

    Mgr and jeyalalitha medam super wonderful actors and leaders in Tamil nadu

  • @trapper1511
    @trapper15115 ай бұрын

    Superb

  • @user-zs6hm3ve4x
    @user-zs6hm3ve4xАй бұрын

    My goob

  • @ranjinips2724
    @ranjinips272411 ай бұрын

    Amma eppavum azhagu MGR ayya azhago azhagu ivargalukku nigar ivargale

  • @svrajendran1157

    @svrajendran1157

    10 ай бұрын

    உண்மை

  • @vijayanh3417

    @vijayanh3417

    9 ай бұрын

    Aha enna alaghu thalaibar

  • @doraikannu5647
    @doraikannu56472 ай бұрын

    Excellent song

  • @sathiyanpsathiyan7101
    @sathiyanpsathiyan7101 Жыл бұрын

    Miss you amma 😭

  • @selvamjayanthi7775
    @selvamjayanthi7775 Жыл бұрын

    Vungalai eppadi marakkamudiyum,nenjumuzhuthum kanathupogirathey ....

  • @user-sd6cs1ki6j
    @user-sd6cs1ki6j3 ай бұрын

    Super song. M. G. R. Amma

  • @marudhabhoopathy8547
    @marudhabhoopathy85476 ай бұрын

    Anyone 2024❤

  • @jmohanasundari8501
    @jmohanasundari850110 ай бұрын

    Eruvaren dance very very super...

  • @ramanathansrinivasan4995
    @ramanathansrinivasan49953 ай бұрын

    👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻

  • @boxoffice2.0
    @boxoffice2.02 ай бұрын

    I love this song ❤ more than vijay songs

  • @user-zs6hm3ve4x
    @user-zs6hm3ve4x6 күн бұрын

    My good

  • @muthulakshmin1751
    @muthulakshmin17518 ай бұрын

  • @user-zs6hm3ve4x
    @user-zs6hm3ve4xАй бұрын

    My murigan

  • @kk_land4403
    @kk_land44033 ай бұрын

    முன்னாள் முதலமைச்சர்கள் !!

  • @SelvarajSelvaraj-rq8hl
    @SelvarajSelvaraj-rq8hl3 ай бұрын

    MGR Jayalalitha dance padal arumai

  • @sekarvara6094
    @sekarvara609410 ай бұрын

    💃dance supper

  • @manikandanm6836
    @manikandanm68362 жыл бұрын

    Any 2k kids watching....

Келесі