விழியே கதை எழுது | Vizhiye Kathai Ezhudhu | K. J. Yesudas, P. Susheela | MGR Hits Song | HD Song

Музыка

Watch Popular Classic MGR Songs
Movie : Urimaikural
Song : Vizhiye Kathai Ezhudhu
Singer : K. J. Yesudas, P. Susheela
Music : M. S. Viswanathan
Lyric : Kannadasan

Пікірлер: 638

  • @inthumathysrinivasan7554
    @inthumathysrinivasan755424 күн бұрын

    எம் ஜி ஆர் என்ற கலாரசிகன் வாழ்ந்ததால் நல்ல தமிழ்ப் பாடல்கள் உருவாகின அதை இன்றும் கேட்டு ரசிக்க முடிகிறது.

  • @syedsarama3394
    @syedsarama33943 ай бұрын

    மங்காத புகழுக்கு சொந்தக்காரர் எங்கள் தங்கம் கொடுத்து சிவந்த கரங்களுக்கு சொந்தக்காரர்.ஒரே ஒரு சூப்பர் ஸ்டார் பொன்மன செம்மல் மட்டும் தான் வேற எவனும் கிடையாது.( எம்ஜியாரின் மாணவன்)

  • @indirasaravanane5364

    @indirasaravanane5364

    21 күн бұрын

    Appa en appa

  • @yogah2305
    @yogah23054 ай бұрын

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல். MGR + கண்ணதாசன் + யேசுதாஸ் + MSV + சுசீலா + ஸ்ரீதர் என்ற பலமான கூட்டணியில் உதித்த பாடல்.

  • @amalnathan0

    @amalnathan0

    15 күн бұрын

    Lata ?????

  • @yogah2305

    @yogah2305

    15 күн бұрын

    @@amalnathan0 yes, Latha .

  • @touchtheskywithglory504
    @touchtheskywithglory504 Жыл бұрын

    எப்படி பட்ட அருமையான படைப்பாளிகளை பெற்றது இந்த தமிழகம் என் தமிழே தமிழே

  • @jayakumarkumar302

    @jayakumarkumar302

    Жыл бұрын

    Your message is heart-touching

  • @rajarajan337

    @rajarajan337

    3 ай бұрын

    Ippo ellamae Gaanja panam.. illaenna hidden agenda movies.. so creativity has gone

  • @a.p.a8466
    @a.p.a84669 ай бұрын

    ஐயா ஜேசுதாஸ் அவர்கள் விழியே என தொடங்கும் போதே மெய்சிலிர்க்கிறது

  • @selvamk9920
    @selvamk9920 Жыл бұрын

    இந்த காலத்தில் இந்த மாதிரி பால்களை ரசிக்க இளசுக்கள் முன் வரவேண்டும் அர்த்தம் உள்ள அருமையான பதிவு வாழ்த்துக்கள் ஐயா நன்றியுடன் உங்கள் செல்வம்

  • @rameshdevi8189
    @rameshdevi818911 ай бұрын

    நான் சிவாஜியின் தீவிர ரசிகன்.. ஆனாலும் ஏனோ தெரியவில்லை இந்தப் பாடலை மீண்டும் மீண்டும் கேட்க என் மனம் துடிக்கின்றது....

  • @subhaa2738

    @subhaa2738

    10 ай бұрын

    Yesudas padinadunal

  • @kalaimathibalasubramanian270
    @kalaimathibalasubramanian270 Жыл бұрын

    எப்ப கேட்டாலும் இப்பதான் கேட்பது போல் உள்ளது. யேசுதாஸ் குரலுக்கு நான் அடிமை.

  • @yogah2305

    @yogah2305

    8 ай бұрын

    நானும் யேசுதாஸ் சாரின் குரலுக்கு அடிமைேயே.

  • @STEPHEN__K.J.YESUDAS

    @STEPHEN__K.J.YESUDAS

    7 ай бұрын

    ​@@yogah2305🤝

  • @girijagirija3865

    @girijagirija3865

    2 ай бұрын

    MGR sir Das sir❤❤❤

  • @abuimthiyaz3254
    @abuimthiyaz3254 Жыл бұрын

    எத்தனை முறை பார்த்தாலும் கேட்டாலும்.... அருமையான பாடல்.

  • @user-mp1jf2rg9j
    @user-mp1jf2rg9j6 ай бұрын

    அஹா என்ன வரிகள் எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல் kj ஜேசுதாஸ் ஐயா நீங்கள். உண்மையில் எங்களுக்கு கடவுள் தந்த மாபெரும் பரிசு

  • @manivannanathinarayanan2497
    @manivannanathinarayanan2497 Жыл бұрын

    மக்கள் திலகம், லதா அம்மா படப்பிடிப்பு ஜேசுதாஸ் பி சுசீலா அம்மா பாடல் இனிமை தொடர்ந்து ரசிக்கும் ரசிகர்கள் நாம்.

  • @radhasundaresan8473
    @radhasundaresan8473 Жыл бұрын

    உனக்காகவே நான் வாழ்கிறேன்...!! Super

  • @ArivuArivu-ts7mb
    @ArivuArivu-ts7mb8 ай бұрын

    பாடல்வரிகளும் இசையின் இனிமையும் பாடல்காட்சியும் முத்தமிழ் போல இனிக்கிறது

  • @SivakumarNagarajan
    @SivakumarNagarajan Жыл бұрын

    விழியே கதை எழுது கண்ணீரில் எழுதாதே மஞ்சள் வானம் தென்றல் சாட்சி உனக்காகவே நான் வாழ்கிறேன் மஞ்சள் வானம் தென்றல் சாட்சி உனக்காகவே நான் வாழ்கிறேன் விழியே கதை எழுது கண்ணீரில் எழுதாதே மஞ்சள் வானம் தென்றல் சாட்சி உனக்காகவே நான் வாழ்கிறேன் மனதில் வடித்து வைத்த சிலைகள் அதில் மயக்கம் பிறக்க வைத்த கலைகள் மேகங்கள் போல் நெஞ்சில் ஓடும் வானத்தை யார் மூடக் கூடும் உனக்காகவே நான் வாழ்கிறேன் கோவில் பெண் கொண்டது தெய்வம் கண் தந்தது (2) பூஜை யார் செய்வது இந்தப்பூவை யார் கொள்வது ஊமைக்கு வேறேது பாஷை உள்ளத்தில் ஏதேதோ ஆசை உனக்காகவே நான் வாழ்கிறேன் விழியே கதை எழுது கண்ணீரில் எழுதாதே மஞ்சள் வானம் தென்றல் சாட்சி உனக்காகவே நான் வாழ்கிறேன் தீபம் எரிகின்றது ஜோதி தெரிகின்றது (2) காலம் மலர்கின்றது கனவு பலிக்கின்றது எண்ணத்தில் என்னென்ன தோற்றம் என்நெஞ்சத்தில் நீ தந்த மாற்றம் உனக்காகவே நான் வாழ்கிறேன் விழியே கதை எழுது கண்ணீரில் எழுதாதே மஞ்சள் வானம் தென்றல் சாட்சி உனக்காகவே நான் வாழ்கிறேன் (2)

  • @SiththiFarusa

    @SiththiFarusa

    11 ай бұрын

    ரொம்ப நன்றி

  • @bhaswernader3965

    @bhaswernader3965

    7 ай бұрын

    நன்றி

  • @xavierjeganathan9162

    @xavierjeganathan9162

    6 ай бұрын

    அந்த நாட்களில் நான் திரைப்பட பாடல்கள் அடங்கிய புத்தகங்கள் வாங்கி பிடித்த பாடல்களை பாடி நண்பர்களை மகிழ்வித்தது இன்னும் நினைவில் இனிக்கின்றது.

  • @user-st6wy2ns9d
    @user-st6wy2ns9d2 ай бұрын

    என்றும் இந்த கம்பீர அரச உடைக்கு MGR அவர்களைத் தவிர என்றுமே யாருக்கும் பொருந்தாது. இன்றுள்ள நடிகர்கள் நெருங்கவே முடியாது

  • @k.lourdumaryteacher-bi1jg
    @k.lourdumaryteacher-bi1jg Жыл бұрын

    பழைய பாடல் எத்தனை தடவை கேட்டடாலும் சலிக்காது.

  • @gireeshgiri356

    @gireeshgiri356

    Жыл бұрын

    Great songs like like like ❤

  • @AniyanPp-hw6gn

    @AniyanPp-hw6gn

    6 ай бұрын

    Majjal vanam

  • @tamilselvij5582
    @tamilselvij55822 жыл бұрын

    தமிழ்மக்கள் விழிகளில் மக்கள்திலகம்

  • @g.m.vishnuvishnu1046
    @g.m.vishnuvishnu1046 Жыл бұрын

    தலைவனின்இந்தப்பாடல்காலம்காலமாக.எத்தனை.ஜென்மம்.எடுத்தாலும்.மறக்கமுடியாதபாடல்

  • @aamarenhrababu9136

    @aamarenhrababu9136

    Жыл бұрын

    Super songs

  • @abdullahkutty8050
    @abdullahkutty8050 Жыл бұрын

    പ്രവാസ ലോകത്ത് നിന്നും ഇതുപോലെയൊക്കെയുള്ള വീഡിയോ കാണുമ്പോഴാണ് ശരിക്കും മനസ്സിന് ആസ്വദിക്കാൻ കഴിയുന്നത്. ദുബായ് - യിൽ നിന്നും ഒരായിരം അഭിനന്ദനങ്ങൾ....

  • @ragavank3532
    @ragavank3532 Жыл бұрын

    உனக்காகவே நான்வாழ்கிறேன் ஒரு வரியில் காதலை சொல்லிவிட்டான் கவிஞன் இதுதான் காதல் இன்றையகாதலர்கள் இந்த பாடலை கேளுங்கள்.காதல் என்றால்என்னவென்று புரியும்.

  • @gayathrikannangayathrikann4542

    @gayathrikannangayathrikann4542

    Жыл бұрын

    Ipo ithu pola kadhala paarkkave mudiyaathu ellaam poi

  • @yogendraraniandy

    @yogendraraniandy

    Жыл бұрын

    Super hits mama m.g.r latha

  • @senthurvelanvivek5404

    @senthurvelanvivek5404

    Жыл бұрын

    உண்மை சார்.காதலின் மகத்துவம் உணராமல் இக்காலக் காதல் மதிப்பிழக்கிறது.

  • @sritharsrithar262

    @sritharsrithar262

    Жыл бұрын

    @@senthurvelanvivek5404 ni

  • @senthurvelanvivek5404

    @senthurvelanvivek5404

    Жыл бұрын

    @@sritharsrithar262 புரியவில்லை

  • @batmanabanedjiva2020
    @batmanabanedjiva2020 Жыл бұрын

    எத்தனை வருடங்கள் ஓடி மறைந்தாலும், எங்கள் மன்னவன் அழகு முகத்தை, எங்க வீட்டுப் பிள்ளையாக பொன்மனச் செம்மலின் அழகு, அருமை, அற்புதமான தோற்றத்தையும், கம்பீர நடையையும் கண்கள் காண முடிகிறது. அழகு கொஞ்சும் கலை தேவதையாக வலம் வரும், காவியச்சிலை லதா அவர்களுடைய நளினம், " காண கிடைத்த காவிய சிற்பங்கள். 👌

  • @geethagovindasamy8799

    @geethagovindasamy8799

    9 ай бұрын

    1:23

  • @yogah2305

    @yogah2305

    Ай бұрын

    100% நீங்கள் சொன்னது சரி தான். புரட்சி தலைவரின் புகழ் என்றும் அழியாது.

  • @ravid6329
    @ravid6329 Жыл бұрын

    மேகங்கள் போல் நெஞ்சில் ஓடும், வானத்தை யார் மூட கூடம்.

  • @porchelviseshan2266

    @porchelviseshan2266

    7 күн бұрын

    Djig

  • @mruthyumjayan2288
    @mruthyumjayan228811 ай бұрын

    K j യേശുദാസ് P സുശീല, കാലങ്ങളെ പിറകാട്ടു കൊണ്ടുപോയി മധുര മനോഹരമായ ഗാനം 🙏🌹🌹🌹

  • @user-jy3kt3fm2y

    @user-jy3kt3fm2y

    9 ай бұрын

    Yes you are right

  • @ranganathankarunnakaran141
    @ranganathankarunnakaran141 Жыл бұрын

    இந்த பாடலின் வெற்றி பாடலை எழுதிய கவியரசரையே சாரும்... என்ன அழகான வரிகள்....

  • @chandrankrishna4663

    @chandrankrishna4663

    Жыл бұрын

    *புரட்சித்தலைவர் எம்ஜியார்* அவர்களையே 💯 % சாரும்✅ *ஶ்ரீதரே* சொன்னது✅✅

  • @thiagarajansingaram8895

    @thiagarajansingaram8895

    Жыл бұрын

    Offcourse.

  • @govindarajum8355

    @govindarajum8355

    18 күн бұрын

    Ofcourse.

  • @jammuperingadi5490
    @jammuperingadi54902 жыл бұрын

    എത്രയെത്ര പ്രാവശ്യം കേട്ടാലും മതിവരാത്ത ഈ യേശുദാസിന്റെ ഗാനം സൂപ്പറിൽ സൂപ്പർ Jamal from Kerala🌷🌷🌷

  • @vijayank7949

    @vijayank7949

    Жыл бұрын

    Cuddalore(Kadaloor)Padali talkies ippovum ankei irukkiratho?

  • @nirmalbiogen8228

    @nirmalbiogen8228

    Жыл бұрын

    Superb

  • @perumalmuthumani2367

    @perumalmuthumani2367

    7 ай бұрын

    What a voice Jesudass Sir & Susheela mam.

  • @user-wx8kf8iz1b
    @user-wx8kf8iz1b Жыл бұрын

    இந்தப் பாடல் கேட்டுத்தான், காட்சியைப் பார்த்தான். காதல் என்பது என்னவென்று அறிந்தேன். நன்றி இப்பாடலைப் படைத்தவர்களுக்கு. 🙏

  • @ajaijegan4854

    @ajaijegan4854

    Жыл бұрын

    Nice song by Ajay

  • @gopikaramananmaniyath5577

    @gopikaramananmaniyath5577

    Жыл бұрын

    Great.. M. G. R. Us

  • @b.vasant8207

    @b.vasant8207

    Жыл бұрын

    ​@@ajaijegan4854u

  • @KaspinSoosai-yv5mn

    @KaspinSoosai-yv5mn

    10 ай бұрын

    Nejamatgaya

  • @jayalaljayalal4155
    @jayalaljayalal4155 Жыл бұрын

    மனதிற்கு பெரும் மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் தரக்கூடிய பாடல்

  • @mariyammalmari8504

    @mariyammalmari8504

    Жыл бұрын

    1:33 1:34 1:35 1:35

  • @navaneetha3584
    @navaneetha3584 Жыл бұрын

    மிகவும் இனிமையான பாடல் மற்றும் அரங்க அமைப்பு KJ ஏசுதாசின்குரல் மிகவும் சிறப்பு

  • @antonrajendram9454

    @antonrajendram9454

    Жыл бұрын

    மென்மையான காதலை தூண்டும் காலத்தால் அழியாத காதல் குவியம்.

  • @Karthika-nk3sl
    @Karthika-nk3sl Жыл бұрын

    இப்படிப்பட்ட பாடலைக் கேட்கும்போது மனம் மயங்கியது

  • @user-bn1wu8io3o
    @user-bn1wu8io3o Жыл бұрын

    காதலுக்கு இதை விட இனி ஒரு பாடல் கிடையவே கிடையாது என்றென்றும் என் நெஞ்சில் உள்ளது

  • @muthuthangavel3145

    @muthuthangavel3145

    Жыл бұрын

    Very nice tks

  • @tdjchacko7703

    @tdjchacko7703

    Жыл бұрын

    Pq0

  • @mathiyazhagus9406

    @mathiyazhagus9406

    Жыл бұрын

    @@muthuthangavel3145 ணணணண

  • @shortsmyfamily7153
    @shortsmyfamily7153 Жыл бұрын

    சலிக்கமாட்டேங்குதே எத்தனை முறை கேட்டாலும்

  • @gayathrikannangayathrikann4542

    @gayathrikannangayathrikann4542

    Жыл бұрын

    Hmmm🤗🤗🤗

  • @pushpaleelaisaac8409

    @pushpaleelaisaac8409

    Жыл бұрын

    yes

  • @ramanathanmanickam2289

    @ramanathanmanickam2289

    5 ай бұрын

    Yes

  • @anandm7264
    @anandm72642 жыл бұрын

    12:08:2022 பழமையான பாடல் வரிகள் சூப்பர்

  • @VijayaSk-to3oq
    @VijayaSk-to3oq8 ай бұрын

    ரசிக்க தெரிந்தவர்க்கு இதுவும் புதிய படம்தான் 😊

  • @muralimurali2358
    @muralimurali2358 Жыл бұрын

    மெல்லிசை மன்னரின் இசை ஜேசுதாஸ் குரல் அருமையான பாடல்

  • @arone1524
    @arone1524 Жыл бұрын

    மோகன் & அம்பிகா ராதா அமலா பூர்ணிமா ஜெயஷிரி இளவரசி ரேவதி நதியா இவர்களுடைய கூட்டணியில் அமைய பட்ட பாடல்கள் எப்படி கிட் ஆனதோ அதே போல் எம் ஜி ஆர் படத்தில் பாடல்கள் மிகவும் ரசித்து கேட்க்கும் பாடல்களில் விழியே கதை எழுது பாடலும் அருமை

  • @chandranerer1255
    @chandranerer1255 Жыл бұрын

    Evergreen classic song of P.Susheelamma and K J Yesudas

  • @soundararajansoundaravalli6945
    @soundararajansoundaravalli6945 Жыл бұрын

    காலம் கடந்து நிற்கும் இனிய பாடலில் இதுவும் ஒன்று

  • @haritharan7891
    @haritharan7891 Жыл бұрын

    எம்.எஸ்.வி அவர்களின் இசை மெய்சிலிர்க்க வைக்கின்றது...

  • @rajasekaranp6749
    @rajasekaranp6749 Жыл бұрын

    🌹 இதயத்திற்கு இனிமை சேர்த்து பாடல்.பாடல் வரிகள் அனைத்தும் வைரமானது ! 🔥👌👏🤗😘🙏

  • @rajkathir9045
    @rajkathir9045 Жыл бұрын

    கவியரசர் கண்ணதாசன் ஐயா அவர்கள் எழுதிய பாடல் வரிகள் காலத்தால் அழியாத பொக்கிஷம்

  • @sangilvadivel4827

    @sangilvadivel4827

    Жыл бұрын

    😊😊

  • @thirisangurajan8073
    @thirisangurajan8073 Жыл бұрын

    என்றென்றும் கேட்க தூண்டும் பாடல் புரட்சி தலைவர் காதல் பாடல்களில் என்னை மிகவும் கவர்ந்த பாடல் அருமை

  • @sparrowjaguar4024

    @sparrowjaguar4024

    Жыл бұрын

    பாடல் சூப்பர் கேட்டு கொண்டே இருக்கலாம்

  • @sradha9760
    @sradha9760 Жыл бұрын

    மனதை வருடும் பாடல் வரிகள் 👌

  • @damodharanm8775
    @damodharanm87758 ай бұрын

    வானத்தை யார் மூடிக் கூடும்..... இப்படி யார் எழுதக் கூடும்.. கண்ணதாசனை தன் தவிர...

  • @rajgopalanvikhram8410
    @rajgopalanvikhram84102 жыл бұрын

    லதாவை எம்ஜிஆர் தூக்குவது அவரது உடல் வலிமையைக் காட்டி பிரம்மிக்க வைக்கிறது.

  • @navaneetha3584

    @navaneetha3584

    Жыл бұрын

    உண்மை தான்

  • @vinethavijayan337

    @vinethavijayan337

    Жыл бұрын

    Yes

  • @user-dh9ed1mp6o
    @user-dh9ed1mp6o10 ай бұрын

    பாடலை கேட்க கேட்க வானத்தில் பறப்பது போல உள்ளது...... மனம் எங்கோ செல்கிறது 🧚🧚🧚🧚🧚🧚🧚🧚

  • @GunaSekaran-nt5pz
    @GunaSekaran-nt5pz Жыл бұрын

    இது போன்ற பாடலை கேக்க இந்த தலைமுறை கொடுத்து வைத்திருக்கிறது

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Жыл бұрын

    எம்ஜிஆர் அப்பாவின் அற்புதமானப்பாடல் 👸

  • @ncincu1185

    @ncincu1185

    Жыл бұрын

    Jesudas appa padal

  • @pal.c4057

    @pal.c4057

    Жыл бұрын

    Ivanga remdu peroda appa peru enna...?

  • @sivavelayutham7278
    @sivavelayutham72782 жыл бұрын

    P. Suseela-Jessudoss Annan MSV combo, one of Amarar MGR 's Sweetest DUET! inimai INIMAI INIMAI idhuthan Ippaadal!

  • @pachaiyappankariyan729
    @pachaiyappankariyan729 Жыл бұрын

    இந்த பாடலுக்காகவே பல பல முறை படம் பார்த்தேன் டிக்கெட் 50 பைசா தான்

  • @jayabalasubramaniantjaya6413

    @jayabalasubramaniantjaya6413

    Жыл бұрын

    இப்போ செல்லாது. காலம்.....

  • @karthikrajan4120

    @karthikrajan4120

    Жыл бұрын

    Evergreen hit song

  • @SCHRaghul
    @SCHRaghul17 сағат бұрын

    இரவில் கேட்கக்கூடிய இனிய ராகம் !

  • @satheeshjanakiraman7997
    @satheeshjanakiraman7997 Жыл бұрын

    Legends...MSV, Yesudas & Sushila..no words .amazing composition

  • @mohand957

    @mohand957

    11 ай бұрын

    Without dr mgr no legends

  • @nkanimozhi4211
    @nkanimozhi42116 ай бұрын

    இந்த‌ பாடல் ஜேசுதாஸ்‌ & கண்ண தாசன்‌ இவர்களால்‌ சிறப்பு‌ அடைந்தது‌ ...‌

  • @praseedbala743
    @praseedbala743 Жыл бұрын

    50 வருடத்திற்கு முன் வந்த MGR+ MSV + yesudas + Suseela கூட்டணியில் வந்த மெகா ஹிட் திரைப்படம்.

  • @shanthiselvam4114

    @shanthiselvam4114

    Жыл бұрын

    Before 50 years, i don't believe it, i love this song

  • @mugunthus767

    @mugunthus767

    Жыл бұрын

    + kannadasan

  • @KalaBathmanban

    @KalaBathmanban

    11 ай бұрын

    ​@@mugunthus767நு டிவி😂🎉

  • @mrchidambaram4041
    @mrchidambaram4041 Жыл бұрын

    I saw urimai kural 40 times in Usilampatti. Malayandi theater. Super picture.N.chidambaram. madurai green.

  • @jamunarani6567
    @jamunarani65674 ай бұрын

    Super Song..MGR Latha super acting..KJ yesudas Susheelamma. Song ..Super Song

  • @ramani.g390
    @ramani.g390 Жыл бұрын

    இந்த பாடலுக்கு வரும் அதே தாளத்தை MSV தனது பிற பல பாடல்களுக்கு உபயோகித்து திகட்ட செய்து விட்டார்.

  • @parthasarathy1861
    @parthasarathy18613 ай бұрын

    சூப்பர். கவிதை இசை குரல் மூன்றும் சேர்ந்தால் சொர்க்கத்திற்கு வழி கிடைக்குமோ!! 👌🙏💐🌹

  • @manimaran.g.manimaran.g.6220
    @manimaran.g.manimaran.g.6220 Жыл бұрын

    " உரிமை குரல் " வாழ்த்துக்கள்.! 🙏 இந்த பாடத்தில் எம்.ஜி.ஆர்., லதா, நம்பியார், நாகேஷ், தேங்காய் சினிவாஸ், புஷ்பலதா, வி.கே.ராமசாமி மற்றும் பலர் நடித்த சிறந்த படம். வாழ்த்துக்கள்.! 🙏

  • @raathikanadarajah6872
    @raathikanadarajah68725 ай бұрын

    This is the complete textbook for ultramodern duet song composition and orchestration. Even after 50 years,this remains the best, while the 80's shy away to this quality.The rhythm used in the song is very unique, that MSV used differently as per the songs.But in the 80's songs everything is monotonous and steeriotyped. But MSV'S, 50's, 60's, 70's, 80's songs reflect the eras. NO music directors have differentiated, composition and orchestration for long periods of time in the cinema music history as good as MSV has done. There are people around in the music field. But are the songs from them listenable? If so, that's for season only and stereotyped. Nowhere near to this GEM: Vizhiye Kathai Ezhuthu, purely on its merit.

  • @Johan-ro5xh
    @Johan-ro5xh2 жыл бұрын

    All Tamil Nadu gorgeous girls are behind MGR that’s his charming & his wealth

  • @tamilselvanfact3457
    @tamilselvanfact34572 жыл бұрын

    My favourite song. MGR & LATHA super jodi.

  • @kvkrishnamurthy2074
    @kvkrishnamurthy2074 Жыл бұрын

    No Words for Writing about this Song, Such a WONDERFUL and BEATIFUL MELADIES SONG. God given GIFT for Hearing This SONG

  • @jeevanandam3698
    @jeevanandam369811 күн бұрын

    மடல் வாழை ........இருக்க கவிஞரை தவிர இந்த வார்த்தைகளை யாராலும் பயன்படுத்த முடியாது. ஒவ்வொரு பாடலிலும் அவரின் முத்திரை இருக்கும்.

  • @PackiriaasmayRavindran
    @PackiriaasmayRavindran Жыл бұрын

    Lovely song and music .Great singing by KJ and PS .Acted by MGR and Latha fantactic indeed .😊

  • @lakshminarayanan9960
    @lakshminarayanan9960 Жыл бұрын

    M.G.R.மாதிரி ஜாலியாக இருந்த மற்றொருவர்...

  • @manirasan3105
    @manirasan3105 Жыл бұрын

    கண்ணதாசன் அய்யா - விற்கும், எம்ஜிஆர் - அய்யா விற்கும் சிறு மனஸ்தாபம் அதனால் கண்ணதாசன் அய்யாவிடம் சொல்லி பாடல் எழுதிவிட்டால் புரட்சிதலைவர் கோவம் -கொள்வாரோ என்ற நிலையில் இந்த காட்சிக்கான பாடல் எழுத முடியாமல் நாட்கள் நகர இந்த விசயம் கண்ணதாசன் - அய்யாவின் காதுக்கு செல்கிறது. காட்சி அமைப்பை கேட்டவுடன் "விழியே கதை எழுது கண்ணீரில் எழுதாதே மஞ்சள் வானம் தென்றல் சாட்சி உனக்காகவே நான் வாழ்கிறேன் - என்ற பாடல் கண்ணதாசன் அய்யா - வால் எழுதிக் கொடுக்கப்படுகிறது. "உரிமைக்குரல்" படத்தலைப்பே நன்றாக இருக்கிறதே சரி வாலி பேர போட்டுக்கச் சொல்லுங்க படத்தில பாடல் காட்சியின் அமைப்பு நன்றாக இருந்தால் போதும் என்றாராம் கண்ணதாசன் - அய்யா அவர்கள் - இந்த பெரும் தன்மை எந்த கவிஞனுக்காவது வருமா என்றால்???? கேள்வி குறிதான் வரிசைக்கட்டிக்கொண்டு வருகிறது. வாழ்க கண்ணதாசன் - அய்யா புகழ். - என்றும் தமிழன்புடன் வெ.ஏ. தமிழ்மணிராசன். திருகாள சமுத்திரம்-கிராமம் - போளுர் வட்டம், திருவண்ணாமலை - மாவட்டம் - 632311. -6.11.2022.

  • @SathyaPrakash1976

    @SathyaPrakash1976

    Жыл бұрын

    Poetic Genius.

  • @ravindrannanu4074

    @ravindrannanu4074

    Жыл бұрын

    கவியரசரின்🙏 தமிழுக்கு மக்கள் திலகம்🙏 தந்த தனி மரியாதையும், இந்த பாடலின் சிறப்பிற்கு தனித்துவம்.

  • @suganyar4993

    @suganyar4993

    Жыл бұрын

    பொன்மனச்செம்மல் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் பாடலைப் கேட்டவுடன் இப்பாடலை கவிஞர் கண்ணதாசன் தான் எழுதினார் என்பதை கண்டுபித்து திரைப்படத்தில் பாடல்கள் கவிஞர் கண்ணதாசன் மற்றும் வாலி என பெயரை ஒளிபரப்பு செய்து கவிஞருடன் எந்த மனஸ்தாபம் இருந்தாலும் கவிஞரை சிறப்பாக மரியாதை செய்தவர் எங்கள் ஐயா புரட்சி தலைவர், பொன்மன செம்மல் புகழ் வாழ்க!...

  • @tcmtextilestemtextiles9560

    @tcmtextilestemtextiles9560

    Жыл бұрын

    🌹

  • @murugaiahpitchu6059

    @murugaiahpitchu6059

    Жыл бұрын

    ஆம் நிஜம் தான் இந்த நிகழ்வு இன்று உள்ள சிலருக்கு மட்டும் பலருக்கும் தெரியாது ஆனால் இது உன்மை

  • @Sudhasairam89
    @Sudhasairam89Ай бұрын

    My husband favourite song ❤ l miss u lot😂

  • @selvamtailor6869
    @selvamtailor6869 Жыл бұрын

    எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்கலாம் இனிமையான பாடல்

  • @jayaprakashnavalour874
    @jayaprakashnavalour874 Жыл бұрын

    Memories of great legend MGR makes me cry.. real hero of Hindhusthan politics for poor....May his soul rest in peace... 🕉️🕉️🕉️🙏🙏🙏👏👏👏🚩🔥😭

  • @purushothamang6925
    @purushothamang69252 ай бұрын

    எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் கேட்க கேட்க சலிக்காத பாடல்🙏🙏🙏

  • @venthankettavan
    @venthankettavan12 күн бұрын

    காலத்தால் அழியாத கருத்துக்களம் மிக்க பாடல்

  • @muthukumaran1516
    @muthukumaran1516 Жыл бұрын

    சிறந்த பாடல்🎤🎶🎵

  • @mylsamik8883
    @mylsamik8883 Жыл бұрын

    சுமார் 50 வருடம் பின் நோக்கி பயணம் செய்கிறேன்.என்ன சொல்ல.

  • @BalaBala-wx8bw

    @BalaBala-wx8bw

    Жыл бұрын

    وزير.

  • @BalaBala-wx8bw

    @BalaBala-wx8bw

    Жыл бұрын

    ٥فغغا

  • @lalithaveerasamy

    @lalithaveerasamy

    Жыл бұрын

    ⁰⁰

  • @rajendranrajendran9331

    @rajendranrajendran9331

    Жыл бұрын

    1975 இல் வெளி வந்த படம்.. உலகம் சுற்றும் வாலிபன் படத்திற்கு பிறகு நல்ல வெற்றியை பெற்ற படம்.

  • @jheercitijaheer6598

    @jheercitijaheer6598

    Жыл бұрын

    Kutte

  • @amalalan3610
    @amalalan3610 Жыл бұрын

    இத்தகைய பாடலுக்காவும் படங்கள் ஓடின நன்றி

  • @gopalakrishnang3974
    @gopalakrishnang3974 Жыл бұрын

    விழியே,, என்ற முதல் வரியுடன் ஜேசதாஸின் ஸ்டீரியோ குரலுக்கு லதாவின் இளமைக்காக நண்பர்களுடன் குளிரில் பலமுறை இரண்டாம் காட்சிகளை பார்த்த நினைவு அகலவே இல்லை . இடம் பெங்களுர்

  • @Selvamgobal-bk1jl
    @Selvamgobal-bk1jl3 ай бұрын

    SUPER SONG MY FAVORITE SONG K.J YESUDAS VOICE BUTIFUL P.SUSILA VOICE EXCLENT MGR SONG VERY BUTIFUL MGR LATHA COMENATION EXCLENT LYRICS KANADASAN GREAT LEGEND OLD IS GOLD

  • @sjamesantonysamy9432
    @sjamesantonysamy9432 Жыл бұрын

    பாடலின் முதல் வரியிலே நாயகன் உணர்த்திவிட்டார் என்ன ரீல் வேண்டுமானாலும் விடு கண்ணீரில் எழுதாதே உனக்காக நான் என்ற பிறகும்?

  • @sjamesantonysamy45

    @sjamesantonysamy45

    4 ай бұрын

    கதையில் இரண்டு வகை என்று உணர்த்தும் நாயகன் மகிழ்வான செயல்களால் மகிழ்வைக்கவும் உன்னால் முடியும் கண்ணீரை வரவழைக்கும் துயறுத்துக்குரிய செயலால் துயரத்தை கொடுக்கவும் முடியும் என எழுதாதே கண்ணீரில் கதையை?

  • @sjamesantonysamy45

    @sjamesantonysamy45

    Ай бұрын

    பெண்கள் எப்படி இருக்க வேண்டும் என்று உணர்த்தும் பாடல் இது ஒரு வாசகர் இதே பாடலில் விமர்சனம் செய்தது போல் கதாநாயகனுக்கு பாடலாசிரியர் உடன் மனப்பொருத்தம் பொருந்தவில்லை என்று உணர்ந்து கண்ணதாசன் வாலியின் பெயரில் என் கவிதையை போடுங்கள் எழுதியது யார் என்று உணரா அளவில் கதாநாயகன் உணர்ந்தால் மறுபடியும் பழைய நட்பு என்று உணரும் திறன் உடைய கண்ணதாசன்?

  • @chandrancn2638
    @chandrancn2638 Жыл бұрын

    Marvelous voice thanks KJ Yesudas

  • @user-jf4tn1ud2x
    @user-jf4tn1ud2x Жыл бұрын

    வாழ்க MG R

  • @sankarans2631
    @sankarans2631 Жыл бұрын

    மனித தெய்வம் நலிந்த மக்களை வாழ வைத்த தெய்வம்.

  • @sadhandevarajan3181
    @sadhandevarajan3181 Жыл бұрын

    ஒலிப்பதிவு அருமை...

  • @ravinathan739
    @ravinathan739 Жыл бұрын

    india greatest singer yesudas sir

  • @veerakumarcvs9292
    @veerakumarcvs9292 Жыл бұрын

    இசை வேந்தன் MSV

  • @sethurajanveluchamy3098
    @sethurajanveluchamy3098 Жыл бұрын

    காலத்தால் அழியாத பாடல்கள் மனிதனுக்கு மகிழ்ச்சியூட்டும் பாடல்கள் மிக்க நன்றி இனிமையான வணக்கம் வி எஸ் ராஜன் எம் ஏ பி எல்

  • @poulraj2713
    @poulraj2713 Жыл бұрын

    Those days a best melody by jesudass Anna and suseels Amna.A great legend Purachi thaivar my humbly wishes to iyya M S V.

  • @rsumathi6022
    @rsumathi6022 Жыл бұрын

    அருமையான பாடல் எத்தனை முறைகேட்டாலும் சலிக்காது.

  • @Darkknight-di1nh

    @Darkknight-di1nh

    Жыл бұрын

    My house welcome 💜💜 today night oneday .bosal

  • @devarajusrinivasan8135

    @devarajusrinivasan8135

    Жыл бұрын

    @@Darkknight-di1nh 00@@0

  • @SenthilKumar-mv6vg

    @SenthilKumar-mv6vg

    Жыл бұрын

    L

  • @SenthilKumar-mv6vg

    @SenthilKumar-mv6vg

    Жыл бұрын

    L

  • @SenthilKumar-mv6vg

    @SenthilKumar-mv6vg

    Жыл бұрын

    L

  • @swathiselvaraj9853
    @swathiselvaraj98534 ай бұрын

    ,,இது போன்ற பாடல்கள் இன்று அரிதே.நயம் லயம்

  • @hosttato4282
    @hosttato4282 Жыл бұрын

    Ennavotu alakana padalkal ovonrum ??? Supeeeer, Jesudas Sir, Suseela mams in kutalil M.G.R Uncle, Latha mam in nadippil Mika alakana padal, viliye....

  • @SCHRaghul
    @SCHRaghul17 сағат бұрын

    தேன் சொட்டும் பலாப்பழம் பாடல் !

  • @saravananecc424
    @saravananecc424 Жыл бұрын

    வாழ்க மக்கள் திலகம் புகழ்

  • @rajananbu3756
    @rajananbu37564 ай бұрын

    ❤️❤️இதய ராகம் ❤️❤️ ஏழு ஏழு ஜென்மம் தொடரூம்❤️❤️🙏🙏

  • @brightrathinam6774
    @brightrathinam6774 Жыл бұрын

    One of my favorite songs. Remember my school days 1975.

  • @rameshv9454

    @rameshv9454

    Жыл бұрын

    Super.super.supet

  • @rajgopal6911

    @rajgopal6911

    Жыл бұрын

    Heroine name sir.

  • @ramasamyganesan8475

    @ramasamyganesan8475

    Жыл бұрын

    @@rajgopal6911 Latha

  • @rajgopal6911

    @rajgopal6911

    Жыл бұрын

    @@ramasamyganesan8475 t q u sir.

  • @saranga.
    @saranga. Жыл бұрын

    பாட்டை உருவaக்கிய அய்யா வாலி யைப் பாராட்ட வேண்டும்.. வாலிப கவிஞர்✓

  • @saravananecc424

    @saravananecc424

    Жыл бұрын

    கவிஞர் கண்ணதாசன் எழுதிய பாடல்..

  • @saranga.

    @saranga.

    Жыл бұрын

    @@saravananecc424 ஆம் தோழர் வாலி பாடல் வேற ..

  • @crimsonjebakumar

    @crimsonjebakumar

    Жыл бұрын

    கவி அரசரின் பாடல்.

  • @crimsonjebakumar

    @crimsonjebakumar

    Жыл бұрын

    கண்ணதாஸன்

  • @saranga.

    @saranga.

    Жыл бұрын

    @@crimsonjebakumar சரி தோழர் கண்ணதாசன் ✓

  • @RAVIRAVI-kr7op
    @RAVIRAVI-kr7op Жыл бұрын

    மறக்க முடியாத பாடல்

  • @hameedfarook4160
    @hameedfarook4160 Жыл бұрын

    தமிழ் மக்களின் உள்ளத்தை ....வென்ற தமிழ் தலைவன்....MGR

  • @C.sankarSankar-tm4wn
    @C.sankarSankar-tm4wn5 ай бұрын

    மஞ்சள் வானம் தென்றல் சாட்சி உனக்காகவே நான் வாழ்கிறேன் இந்த பாடல் வரிகள் என்னால் மறக்க முடியாது

  • @SCHRaghul
    @SCHRaghul4 ай бұрын

    பாடல் கேட்டவுடன் இதயம் இனிக்கிறது !

  • @user-py5qi8ee1b
    @user-py5qi8ee1b Жыл бұрын

    அருமையான குரல் பாடல் வரிகள் அருமையான பதிவு🙏🙏🙏

  • @ravindrannanu4074
    @ravindrannanu4074 Жыл бұрын

    கவியரசர் + மக்கள் திலகம் தமிழத் திரை உலகின் பொற்காலம்.

  • @rathnavel65
    @rathnavel652 ай бұрын

    "விழியில் கதை எழுதிய கண்ணதாசன்" இந்த படத்தில் எம்.எஸ். விஸ்வநாதன் இசையில் இடம்பெற்ற 7 பாடல்களும் மிகவும் இனிமையானவை. ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகம். 'விழியே கதை எழுது', 'ஆம்பளைங்களா நீங்க ஆம்பளைங்களா' என்ற இரு பாடல்களை கண்ணதாசன் எழுதி இருந்தார். 'கல்யாண வளையோசை கொண்டு', 'ஒரு தாய் வயிற்றில் பிறந்த உடன்பிறப்பில்', 'நேத்துப் பூத்தாளே ரோசா மொட்டு, 'பொண்ணா பொறந்தா ஆம்பளகிட்ட கழுத்த நீட்டிக்கணும்', 'மாட்டிக்கிட்டாரடி மயிலக்காள' என்ற மற்ற 5 பாடல்களையும் வாலி எழுதி இருந்தார். இந்த படம் உருவான போது, கண்ணதாசன் எம்.ஜி.ஆரை கடுமையாக விமர்சித்து பேசியும், எழுதியும் வந்தார். என்றாலும் அவரை வைத்து இரு பாடல்களை எழுத விரும்பிய ஸ்ரீதர், "இது பற்றி எம்.ஜி.ஆரிடம் சொன்னால் அவர் சம்மதம் தெரிவிப்பாரோ... மாட்டாரோ" என்று தயங்கினார். என்றாலும் அவர் தனது விருப்பத்தை எம்.ஜி.ஆரிடம் தெரிவித்தார். அவர் சொன்னதை கேட்ட எம்.ஜி.ஆர்., “அதனாலென்ன அவர் பாட்டெழுதுவதில் எனக்கொன்றும் ஆட்சேபனை இல்லை. அவர் எழுதுவாரா? என்று கேட்டுக் கொள்ளுங்கள்" என்று கூறி விட்டார். பின்னர் கண்ணதாசன் எழுதிய "விழியே கதையெழுது" பாட்டை அவரிடம் காட்டிய போது 'பிரமாதம்' என்று பாராட்டினார். ஜேசுதாஸ்- பி.சுசீலா ஜோடி பாடிய இந்த கனவுக்காட்சி பாடலை பிரமாண்டமான 'செட்' அமைத்து அற்புதமாக படமாக்கி இருந்தார்கள். எப்போது கேட்டாலும் மனதை மயக்கும் இந்த பாடல் மிகப்பெரிய வரவேற்பை பெற்றதோடு, தமிழில் ஜேசுதாசுக்கு பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய பாடலாகவும் அமைந்தது. வாலியின், 'ஒரு தாய் வயிற்றில் வந்த உடன்பிறப்பில்' பாடல் அண்ணன்- தம்பி பாசத்தின் ஆழத்தை உணர்த்துவதாகவும், அன்றைய அரசியல் சூழ்நிலையை தொட்டுக்காட்டுவதாகவும் அமைந்திருந்தது. "கல்யாண வளையோசை கொண்டு" அருமையான காதல் பாடல். 'நேத்துப் பூத்தாளே ரோசா மொட்டு', 'பொண்ணா பொறந்தா ஆம்பளகிட்ட கழுத்த நீட்டிக்கணும்', 'மாட்டிக்கிட்டாரடி மயிலக்காள' ஆகியவை ஒருவரையொருவர் கேலி-கிண்டல் செய்து பாடும் பாடல்கள். பின்னர் இதே பாணியில் 'கட்ட வண்டி கட்ட வண்டி' (சகலகலாவல்லவன்) உள்பட பல பாடல்கள் வந்தன. -நன்றி "தினத்தந்தி" 19.5.2024

Келесі