'Vermicompost' கிலோ 3 ரூபாய்க்கு நீங்களே உற்பத்தி செய்யலாம் - A to Z விளக்கம்

Ғылым және технология

#VermicompostInTamil #VermicompostBed #HDPE
Mr Prabhu explaining about the methodology of producing vermicompost
Prabhu Contact Number - 7010529207
ISO 9001-2015 Certified HDPE 450 GSM Vermi Bed in feet
450GSM Output
4×4×2=850/- 300kg.
8×4×2=1200/- 750 kg.
12×4×2 =1500/- 1.2 Tonne.
Guarantee 10 years
350GSM
12×4×2=1300/-
Durability 10 years.
--------------------------------------------------------------------
Follow us on
Facebook - / naveenauzhavan

Пікірлер: 694

  • @kattimuthukumarasamy5544
    @kattimuthukumarasamy55444 жыл бұрын

    பார்ப்பவர்களுக்கு ஏற்படும் சந்தேகத்தை நீங்களே கேள்வியாக கேட்டு அவரிடம் பதிலை பெற்ற விதம் அருமை..

  • @d.glorisaandlazarodoss438

    @d.glorisaandlazarodoss438

    4 жыл бұрын

    I agree with your comments

  • @karthiksuntharam8642

    @karthiksuntharam8642

    4 жыл бұрын

    T

  • @nandhavanam69

    @nandhavanam69

    4 жыл бұрын

    Phone number pls

  • @arulexport2701

    @arulexport2701

    4 жыл бұрын

    Pls tell me which acid ur used in this compose Zebrolyic acid??? Iam not hear clearly

  • @manikandan-ng7tw

    @manikandan-ng7tw

    4 жыл бұрын

    S

  • @kingrajacholan7982
    @kingrajacholan79822 жыл бұрын

    நவீன உழவன்..தோழரே ..! எங்களுக்கு தோன்றும் ஒவ்வொரு சந்தேகத்தையும் உங்கள் கேள்விகளால்..பதிலை பெற்று எங்கள் சந்தேகத்தை பூர்த்தி செய்யுற விதம்...மிகவும் பயனுள்ளதாக சிறப்பாக இருக்கு..! அன்பான பாராட்டுக்கள்...வாழ்த்துக்கள்

  • @cibidharan6749
    @cibidharan67493 жыл бұрын

    Na pathathuleye best channel. Viewers oda Ella doubt ayum clear ah neengale kekkurunga நான் பார்த்ததிலேயே சிறந்த சேனல் வியூவர்சின் எல்லா கேள்விகளும் நீங்க கேக்குறீங்க வெற லெவல் சூப்பர் ஆன சேனல் I love it இதை தொடரவும்

  • @dreamdesigns7382
    @dreamdesigns73824 жыл бұрын

    உங்கள் கேள்வி எல்லாம் மிகமுக்கியமான கேள்விகளாகவே இருக்கிறது அருமை

  • @psychic6326
    @psychic63263 жыл бұрын

    சிறப்பான கேள்விகள் செயல்பாட்டில் எழும் கேள்விகள் அனைத்தையும் கேட்கும்படி அமைக்கப்பட்ட ஒரு முழுமையான உரையாடல், பெரும்பாலும் உரை இப்படி அமைவதில்லை காரணம் துரை அனுபவம் இல்லாதவர்கள் கேள்விகள் அமைப்பதே, நன்றி "பயணம் தொடர வாழ்த்துக்கள்"

  • @pramilaraja9182
    @pramilaraja91824 жыл бұрын

    Great Naveen......India need youngster's like u...Prolific Entrepreneur in agriculture

  • @karuna040288

    @karuna040288

    4 жыл бұрын

    ஆம்

  • @ktrajyoutubechannel
    @ktrajyoutubechannel4 жыл бұрын

    ஒவ்வொரு இன்டர்வியூ வும் உங்களுடைய நல்ல experience ஐ காட்டுகிறது. thanks and congrats

  • @naveenauzhavan

    @naveenauzhavan

    4 жыл бұрын

    நன்றி திரு சபரிநாதன்

  • @thirupathi9241
    @thirupathi92412 жыл бұрын

    Last 1 year ku munnadi Unga subscribers 150k irunthuchi, but today pakkum pothu ,1m varapoguthu, summa bro

  • @alliswell1621
    @alliswell16214 жыл бұрын

    அருமையான சந்திப்பு, கேள்வி பதிலும் மிகவும் பயனுள்ளதாக உள்ளது வாழ்த்துக்கள் 💐💐💐💐

  • @ananthkumar1942
    @ananthkumar19424 жыл бұрын

    Host is very calm and composed. Very sensible questions with only intention to get maximum information which is very relevant for the topic. Good job, please continue your work.

  • @naveenauzhavan

    @naveenauzhavan

    4 жыл бұрын

    Thanks Ananth for your appreciation Have a great day

  • @duraiswamysubaiyan8616

    @duraiswamysubaiyan8616

    2 жыл бұрын

    Please inform the cost of the bag. Is it available in different seize. Where it is available.

  • @srilaxman4076
    @srilaxman40762 жыл бұрын

    ஒரு அருமையான பதிவு நவீன உழவன் தோழரே என்னற்ற கேள்வி தெளிவான பதில் மிகச்சிறப்பு

  • @Prabuvirus
    @Prabuvirus4 жыл бұрын

    அருமையான தகவல் எளிமையான முறையில். உங்கள் நல்ல எண்ணம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

  • @vjsamayalarai446
    @vjsamayalarai4463 жыл бұрын

    மிகவும் அருமையான பயனுள்ள பேட்டி பேட்டி எடுத்தவர் அருமையாக தேவையானவற்றை கேட்டுள்ளார் அதற்கு தெளிவாகவும் புரியும்படியாகவும் பதில்கள் இருந்தது இருவருக்கும் மிக்க நன்றி,,,,பயனுள்ள தகவல்கள்

  • @meherbanuf3670
    @meherbanuf36703 жыл бұрын

    தோட்டப்பிரியர்களுக்கு முக்கியமான வீடியோ.👍

  • @natheeshvasanth7797
    @natheeshvasanth7797 Жыл бұрын

    சிறந்த முறையில் விளக்கம் கொடுத்தீர்கள். உரத்தை எங்கு விற்பது என்று கூறினால் மிக்க உதவியாக இருக்கும் அண்ணா 👍🏻

  • @thavasilingam4295
    @thavasilingam42954 жыл бұрын

    USEFUL VIDEO FOR ALL ....... NAVEENA ULAVAN ARUMAI ..... GOD BLESS YOU BROTHER....

  • @matpa089
    @matpa0894 жыл бұрын

    Awesome vedio.. Happy to hear that he is an Engineer 👍👍

  • @maniyankalaikoodam3669
    @maniyankalaikoodam36694 жыл бұрын

    மிக தெளிவான கேள்வி சரியான பதில்

  • @sabeer2144
    @sabeer21443 жыл бұрын

    நண்பா நீங்கள் பொடும் வீடியோஸ் எல்லாம் மக்களுக்கு பயன் உள்ளதாகவே இருக்கக் சூப்பர் நண்பரே தாங்க்ஸ்

  • @theerthapathivelu2276
    @theerthapathivelu22764 жыл бұрын

    உங்கள் வீடியோ மிகவும் பயன் உள்ளதாக இருக்கிறது,

  • @bharathir2849
    @bharathir28493 жыл бұрын

    Your questions are very good... before we think u give the answers...by your questions....keep it up...super brother...👏👏👏👍👍👍

  • @chinnameyyappannarayanan8376
    @chinnameyyappannarayanan83764 жыл бұрын

    great Naveena Uzhavan. very informative video.excellent interview.

  • @ddeepakraja
    @ddeepakraja4 жыл бұрын

    Very informative post. Appreciate the way u mix science with tradition.

  • @Gulsejkm
    @Gulsejkm4 жыл бұрын

    அருமையான பயனுள்ள தகவல்கள். நன்றி நண்பர்களே....

  • @prashanthinagaraj6325
    @prashanthinagaraj63254 жыл бұрын

    Really very useful and detailed explanation😊😺thank you so much.

  • @tnpscmakingchange
    @tnpscmakingchange3 жыл бұрын

    Neraiya kelvikal anaithum mukkiyamana kelvikal sirapana pathil thelivana video bro thank you anna

  • @dm1892
    @dm18923 жыл бұрын

    அருமையான விளக்கம் அண்ணா நன்றி 🙏🙏🙏

  • @agrian9169
    @agrian91693 жыл бұрын

    Excellent questioning and brilliant answering👏👍

  • @jobinvarghese30
    @jobinvarghese304 жыл бұрын

    Nice question selection..... All questions asked was good.....

  • @jayaseelan3766
    @jayaseelan37663 жыл бұрын

    அருமை முயற்சி. வாழ்த்துக்கள்.

  • @chinnamal
    @chinnamal4 жыл бұрын

    மிகவும் பயனுள்ள தகவல் நன்றி

  • @jamalismail1571
    @jamalismail15714 жыл бұрын

    மிகவும் பயனுள்ள பதிவு. வாழ்த்துக்கள்

  • @krishnarubankarunaharan3196
    @krishnarubankarunaharan31964 жыл бұрын

    அருமையான பதிவு அண்ணா இரண்டு பேருக்கும் நன்றி

  • @megameganath7347
    @megameganath73473 жыл бұрын

    அருமை. கேள்வி பதில்.நன்றி

  • @sivasenthil8083
    @sivasenthil80834 жыл бұрын

    Wonderful interview..🙏

  • @ammuammu7045
    @ammuammu70454 жыл бұрын

    Both of you..super duper explanation

  • @johnwalter9527
    @johnwalter95274 жыл бұрын

    Very detailed explanation,Thank you

  • @cinematalkies9509
    @cinematalkies95093 жыл бұрын

    very useful information for farmers...thank u prabu sir

  • @PuthirVanam4U
    @PuthirVanam4U3 жыл бұрын

    மிகவும் பயனுள்ள பதிவு.

  • @dineshkumar-eo2fb
    @dineshkumar-eo2fb3 жыл бұрын

    360 la Ella angle ayum kelvi ketukirinka super bro

  • @ajithab2176
    @ajithab21764 жыл бұрын

    I also Mechanical engineering Aslo Doing Agriculture...!It is very useful.Thank you so much

  • @karuna040288

    @karuna040288

    4 жыл бұрын

    அருமை

  • @gerrarda6322
    @gerrarda63224 жыл бұрын

    Nice probing so that the viewers can understand in detail .

  • @tamilpithan8077
    @tamilpithan80773 жыл бұрын

    Nalla answer nalla kelviku kedaitha parisu

  • @maheshp6243
    @maheshp6243 Жыл бұрын

    Super nanba nalla visayatha supera explain pannirukkeenga nandri🙏

  • @thiagarajankrishnamoorthy5269
    @thiagarajankrishnamoorthy52694 жыл бұрын

    Very good explanation. Easy to understand

  • @tamilbhakthivaazhviyal948
    @tamilbhakthivaazhviyal9484 жыл бұрын

    Good job both of you !

  • @somasundaramm4117
    @somasundaramm41173 жыл бұрын

    நல்ல பதிவு ,,நன்றி ..

  • @Poovithal_Natural16Farming
    @Poovithal_Natural16Farming4 жыл бұрын

    வாழ்த்துக்கள் நண்பா. அருமையான தகவல்... ஆரம்ப நிலையில் உள்ள அனைவருக்கும் ரொம்ப பயனுள்ளதாக இருக்கும்... உங்கள் சேவை மென்மேலும் தொடர வேண்டும் நண்பா

  • @muthukrishnanv275

    @muthukrishnanv275

    4 жыл бұрын

    han

  • @thirumalc1570

    @thirumalc1570

    4 жыл бұрын

    Veg Farm by 3 the IP e do

  • @Jesusonetruegod
    @Jesusonetruegod3 жыл бұрын

    Avaru pesala....he extracted evry word frm hs mouth....tanx man....asked evry doubt I had !!

  • @prabhakaran1833
    @prabhakaran18334 жыл бұрын

    அருமை நண்பரே❤

  • @suganthiv9874
    @suganthiv98744 жыл бұрын

    ஆக ஆடு மாடு இல்லனா நமக்கு நல்ல சோறு இல்லை.

  • @karuna040288

    @karuna040288

    4 жыл бұрын

    ஆம் உறவே

  • @irffankhan3129

    @irffankhan3129

    4 жыл бұрын

    Bit di

  • @sivvu_siv

    @sivvu_siv

    3 жыл бұрын

    ❤️

  • @ManiKandan-dg4mj

    @ManiKandan-dg4mj

    3 жыл бұрын

    Yes

  • @manojprabakaran1828
    @manojprabakaran18283 жыл бұрын

    Anchor vera level all questions are super

  • @rajapandian4180
    @rajapandian41804 жыл бұрын

    மேலும் வெற்றி பெர வாழ்த்துக்கள்

  • @saravananv8327
    @saravananv83274 жыл бұрын

    Wonderful interview style bro

  • @sankcce
    @sankcce4 жыл бұрын

    thanku so much for valuable information

  • @user-ik3qj5pj8r
    @user-ik3qj5pj8r4 жыл бұрын

    மிக அருமை உங்கள் நேர்காணல் மிக சிறப்பாக உள்ளது அண்ணா

  • @user-hr5nh9wf3r
    @user-hr5nh9wf3r3 жыл бұрын

    Thank you Prabhu Good Information

  • @sivakumar-pl1im
    @sivakumar-pl1im4 жыл бұрын

    அருமை நண்பரே விவசாயிகளுக்கு ஒரு நல்ல தெளிவான விளக்கம் கொடுத்தீங்க என்னோட வாழ்த்துக்கள் . அதே மாதிரி நம்ம நண்பர் பிரபு செல் நம்பர் கிடைக்குமா எனக்கு ரொம்ப உபயோகமாய் இருக்கும் .

  • @unwilling1000

    @unwilling1000

    4 жыл бұрын

    Prabhu Contact Number - 7010529207

  • @kowsalyag1625
    @kowsalyag16254 жыл бұрын

    நான் அந்தியூரில் இயற்கை விவசாயம் செய்து வருவதால் உங்களை சந்திக்க வேண்டுகிறேன்...

  • @n.s.partheepan227
    @n.s.partheepan2274 жыл бұрын

    Bro ungal muyarchikku vazhthukkal

  • @ngsd03
    @ngsd034 жыл бұрын

    Very useful and informative.. all the best bro

  • @sudhakarselvakannan
    @sudhakarselvakannan3 жыл бұрын

    I purchased 8x4x2 sized. Proper land tapering required(Not a water leak proof bags) otherwise water leaking in all possible sides. Similar to mohan kumar, Rajalakshmi Nair already mentioned in comments I also had after sales issues with him - No patience to answer queries, Have to ask repeatedly for refund, felt like he is little harsh after sales.

  • @rajunithya211
    @rajunithya2114 жыл бұрын

    இது ஒரு அருமையான பதிவு வாழ்த்துக்கள் அண்ணா

  • @d.glorisaandlazarodoss438
    @d.glorisaandlazarodoss4384 жыл бұрын

    Very good explanation.

  • @Sekar-pg6nz
    @Sekar-pg6nz2 жыл бұрын

    , அருமையான பதிவு 👌

  • @kavithaamirthalingam7717
    @kavithaamirthalingam77172 жыл бұрын

    very clear and useful information thank u bro

  • @paulpandikarthi4753
    @paulpandikarthi47534 жыл бұрын

    அருமையான விளக்கவுரை

  • @karuppunila193
    @karuppunila1934 жыл бұрын

    மிக்க நன்றிகள் நண்பரே

  • @-mv-karthi3335
    @-mv-karthi33353 жыл бұрын

    சிறப்பு சகோ.....

  • @thanjai9436
    @thanjai94364 жыл бұрын

    அருமையான பதிவு.

  • @VinothKumar-zz8wo
    @VinothKumar-zz8wo4 жыл бұрын

    Brother your full time you tuber

  • @seetharamankalyan
    @seetharamankalyan4 жыл бұрын

    good presentation and pertinent questions.

  • @syedmustafa6627

    @syedmustafa6627

    4 жыл бұрын

    Akka super

  • @AshokKumar-vz9wq
    @AshokKumar-vz9wq3 жыл бұрын

    Thank you Prabhu& Naveemaula an

  • @niresh9623
    @niresh96233 жыл бұрын

    Thanks for your valuable information

  • @pmsivaraj1
    @pmsivaraj13 жыл бұрын

    I took the Vermi bed from Prabhu, my first output is a success, ordered second bag.

  • @vinothkumar-bl7ci

    @vinothkumar-bl7ci

    3 жыл бұрын

    Bed only ...?? Price ???

  • @kuppusamyangamuthu622
    @kuppusamyangamuthu6223 жыл бұрын

    Fantastic ,I too order bags very soon

  • @vasanthiguru4819
    @vasanthiguru48193 жыл бұрын

    Great job very useful video. Ths br

  • @manojkr5276
    @manojkr52764 жыл бұрын

    அருமை நண்பரே

  • @villagerocks5306
    @villagerocks5306 Жыл бұрын

    Useful information.. Thanks bro😊

  • @satheeshsatheesh218
    @satheeshsatheesh2183 жыл бұрын

    அருமையான நேர்காணல் சகோதரா....வீடியோ என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும். இதன் விலை எவ்வளவு என்ற விபரம் இருந்து இருந்தால் பயனுள்ளதாக இருக்கும். வாழ்க வளமுடன். வாழ்த்துக்கள்.

  • @sathyaeswaran25
    @sathyaeswaran254 жыл бұрын

    Very good information bro... thank u

  • @aramesh1036
    @aramesh10363 жыл бұрын

    Thank you dear prabhu

  • @asirsam886
    @asirsam8862 жыл бұрын

    Very nice explanation. God bless u.dear.if ire

  • @bga342
    @bga3423 жыл бұрын

    அருமையான பதிவு

  • @kirubakaran84
    @kirubakaran844 жыл бұрын

    மிக்க நன்றி

  • @shayanavis.v.3928
    @shayanavis.v.39284 жыл бұрын

    Prabhu Anna super .

  • @gowthamkalam6018
    @gowthamkalam60184 жыл бұрын

    அருமை அண்ணா

  • @Murugan-kn3qy
    @Murugan-kn3qy4 жыл бұрын

    அருமை அருமை

  • @johnpeterarockiasamysoosai1035
    @johnpeterarockiasamysoosai10354 жыл бұрын

    Great work.

  • @dprj4506
    @dprj45063 жыл бұрын

    Sir question kekkaringa avara badil solla vidunga .. avar badil sollum mun nenga next question y sir.. but Arumaiyana pathivu thank u..

  • @charlesjoseph6734
    @charlesjoseph67344 жыл бұрын

    Your questions is very important to us bro Good Job 👍👌

  • @aruppukottaibabujimakingfu6397
    @aruppukottaibabujimakingfu63974 жыл бұрын

    நண்பா நல்ல பதிவு எனக்கு தங்களின் மேலான ஆலோசனை மற்றும் உதவியும் தேவை நான் உங்களை அழைக்கிறேன் நன்றி

  • @-mv-karthi3335
    @-mv-karthi33353 жыл бұрын

    சிறப்பு சகோ

  • @judithsamara3399
    @judithsamara33994 жыл бұрын

    well explained.

  • @sureshmohan3015
    @sureshmohan30153 жыл бұрын

    Bro. Well explained

  • @jothiveljothivel7568
    @jothiveljothivel75682 жыл бұрын

    Arumai arumai

  • @jaiganeshsrinivasan1702
    @jaiganeshsrinivasan17024 жыл бұрын

    Vermicompost eppadi collect panrathu konjam theliva poduga bro... Apram eppadi manpuzhuvai pireechi edukanum nu video pota roma useful ah irukum🙏🙏🙏🙏🙏

  • @dr.balakrishnandhmmd245

    @dr.balakrishnandhmmd245

    4 жыл бұрын

    முகவரி மற்றும் தொடர்பு என் அனுப்பவும்.. 9751 53 6181.( முக. nu) .

  • @er.dhaksinv3137
    @er.dhaksinv31374 жыл бұрын

    very good ...nice..

  • @kolandasamyp3808
    @kolandasamyp38084 жыл бұрын

    அருமை.

  • @-uluthunduvaalvoom8156
    @-uluthunduvaalvoom81562 жыл бұрын

    மண்புழு உற்பத்தி செய்ய சிறந்த வழிகள் சொல்லவும்

Келесі