No video

Venmathi Venmathi | Karaoke | Lyrics | Minnale | Harris Jayaraj | High-Quality

#harrisjayaraj #minnale #tamilkaraoke #harris #venmathi #madhavan
High-quality Karaoke songs.

Пікірлер: 29

  • @karthik4658
    @karthik46582 жыл бұрын

    வெண்மதி வெண்மதியே நில்லு - நீ வானுக்கா மேகத்துக்கா சொல்லு வானம் தான் உன்னுடைய இஷ்டம் என்றால் மேகத்துக்கில்லை ஒரு நஷ்டம் - உன்னை இன்றோடு நான் மறப்பேனே நான் மறப்பேனே - உன்னாலே நெஞ்சில் பூத்த காதல் மேலும் மேலும் துன்பம் துன்பம் வேண்டாம்... வெண்மதி வெண்மதியே நில்லு - நீ வானுக்கா மேகத்துக்கா சொல்லு வானம் தான் உன்னுடைய இஷ்டம் என்றால் மேகத்துக்கில்லை ஒரு நஷ்டம் - உன்னை இன்றோடு நான் மறப்பேனே நான் மறப்பேனே - உன்னாலே நெஞ்சில் பூத்த காதல் மேலும் மேலும் துன்பம் துன்பம் வேண்டாம்... ஜன்னலில் வழி வந்து விழந்தது மின்னலின் ஒளி அதில் தெரிந்தது அழகு தேவதை அதிசய முகமே ஆ... ஹ ஹா ஹா தீப்பொறி என இரு விழிகளும் தீக்குச்சி என எனை உரசிட கோடிப்பூக்களாய் மலர்ந்தது மனமே அவள் அழகை பாட ஒரு மொழி இல்லையே அளந்து பார்க்க பல விழி இல்லையே என்ன இருந்த போதும் அவள் எனதில்லையே மறந்து போ என் மனமே அஞ்சு நாள் வரை அவள் பொழிந்தது ஆசையின் மழை அதில் நனை ந்தது நூறு ஜன்மங்கள் நினைவினில் இருக்கும் அது போல இந்த நாள் வரை உயிர் உருகிய அந்த நாள் சுகம் அதை நினைக்கையில் ரத்த நாளங்கள் ராத்திரி வெடிக்கும் ஒரு நிமிஷம் கூட என்னைப் பிரியவில்லை விவரம் ஏதும் அவள் அறியவில்லை என்ன இருந்த போதும் அவள் எனதில்லையே மறந்து போ என் மனமே... உன்னை இன்றோடு நான் மறப்பேனே நான் மறப்பேனே - உன்னாலே நெஞ்சில் பூத்த காதல் மேலும் மேலும் துன்பம் துன்பம் வேண்டாம்...

  • @nimaginijudepriyatharshan2517

    @nimaginijudepriyatharshan2517

    Жыл бұрын

    0 mm

  • @ItsMe-us5rr
    @ItsMe-us5rr2 жыл бұрын

    Awesome, thanks for uploading

  • @prudhvirajesh5885
    @prudhvirajesh58853 жыл бұрын

    Varshinche meghamlaa nenunnaa.. nee preme nakoddani annaa Kallalo kanneerokate migilindantaa.. enaadu raananta nee ventaa Naa gatamantaa.. ne marichaane.. ne marichaane Nanninka.. inkaa.. baadhincheyake Bhaamaa.. bhaamaa.. premaa.. geemaa.. valade Varshinche meghamlaa nenunnaa.. nee preme nakoddani annaa Kallalo kanneerokate migilindantaa.. enaadu raananta nee ventaa Naa gatamantaa.. ne marichaane.. ne marichaane Nanninka.. inkaa.. baadhincheyake Bhaamaa.. bhaamaa.. premaa.. geemaa.. valade Naati vennela.. malli raaneraadu Manasulo vyatha.. inka anagadu Valapu devini.. maruvaga taramaa Aamani erugani soonyavanamidi Neeve.. nenani.. nuvvu palukuga Koti puvvulai.. virisenu manase Cheli sogasu nannu niluvaganeede Varninchamante.. bhaashe lede Edaloni bomma.. edutaku raade Marichipove.. manasaa Varshinche meghamlaa nenunnaa.. nee preme nakoddani annaa Kallalo kanneerokate migilindantaa.. enaadu raananta nee ventaa Naa gatamantaa.. ne marichaane.. ne marichaane Nanninka.. inkaa.. baadhincheyake Bhaamaa.. bhaamaa.. premaa.. geemaa.. valade Cherukomani.. cheli piluvaga Aasato madi.. oka kalagani Nooru janmala.. varamai niliche O chelee.. Ontari ee bhrama.. kala chedirina Undunaa.. prema.. ani telisina Sarva naadulu.. krungava cheliyaa Oka nimushamaina.. ninu taluvakane Bratikedi ledu ani.. teluputelaa Madi marichiponi.. madhuruhalane.. Marichipove.. manasaa

  • @kavissenmurday7029
    @kavissenmurday70293 жыл бұрын

    Great works great works

  • @risheerox8755
    @risheerox87553 жыл бұрын

    wow more harris jayaraj song uplaod plz

  • @risheerox8755
    @risheerox87553 жыл бұрын

    great work

  • @countryone7018
    @countryone70183 жыл бұрын

    Great work Excellent.

  • @Isai-123

    @Isai-123

    3 жыл бұрын

    Many thanks!

  • @Dancestuffs
    @Dancestuffs8 ай бұрын

    I love the song ❤❤❤

  • @madmuziq808
    @madmuziq8083 жыл бұрын

    Massss bro

  • @suryakiller183
    @suryakiller1833 жыл бұрын

    SUPER EXCITED

  • @yoganathansegaran1555
    @yoganathansegaran155511 күн бұрын

    வெண்மதி வெண்மதியே நில்லு நீ வானுக்க மேகத்துக்க சொல்லு வெண்மதி வெண்மதியே நில்லு நீ வானுக்க மேகத்துக்க சொல்லு வானம் தான் உன்னுடைய இஷ்டம் என்றால் மேகத்துக்கு இல்லை ஒரு நஷ்டம் உன்னை இன்றோடு நான் மறப்பேனே நான் மறப்பேனே உன்னாலே நெஞ்சில் பூத்த காதல் மேலும் மேலும் துன்பம் துன்பம் வேண்டாம் வெண்மதி வெண்மதியே நில்லு நீ வானுக்க மேகத்துக்க சொல்லு வானம் தான் உன்னுடைய இஷ்டம் என்றால் மேகத்துக்கு இல்லை ஒரு நஷ்டம் உன்னை இன்றோடு நான் மறப்பேனே நான் மறப்பேனே உன்னாலே நெஞ்சில் பூத்த காதல் மேலும் மேலும் துன்பம் துன்பம் வேண்டாம் ஐன்னலின் வழி வந்து விழுந்தது மின்னலின் ஒளி அதில் தெரிந்தது அழகு தேவதை அதிசய முகமே... ஆ... தீப்பொறி என இரு விழிகளும் தீக்குச்சி என என்னை உரசிட கோடிப் பூக்களாய் மலர்ந்தது மனமே அவள் அழகைப் பாட ஒரு மொழி இல்லையே அளந்து பார்க்க பல விழி இல்லையே என இருந்த போதும் அவள் எனதில்லையே மறந்து போ என் மனமே வெண்மதி வெண்மதியே நில்லு நீ வானுக்க மேகத்துக்க சொல்லு வானம் தான் உன்னுடைய இஷ்டம் என்றால் மேகத்துக்கு இல்லை ஒரு நஷ்டம் உன்னை இன்றோடு நான் மறப்பேனே நான் மறப்பேனே உன்னாலே நெஞ்சில் பூத்த காதல் மேலும் மேலும் துன்பம் துன்பம் வேண்டாம் ஐஞ்சு நாள் வரை அவள் பொழிந்தது ஆசையின் மழை அதில் நனைந்தது நூறு ஜென்மங்கள் நினைவினில் இருக்கும் அது போல் எந்த நாள் வரும் உயிர் உருகிய அந்த நாள் சுகம் அதை நினைக்கையில் ரத்த நாளங்கள் ராத்திரி வெடிக்கும் ஒரு நிமிஷம் கூட என்னை பிரியவில்லை விபரம் ஏதும் அவள் அறிய வில்லை என இருந்த போதும் அவள் எனதில்லையே மறந்து போ என் மனமே உன்னை இன்றோடு நான் மறப்பேனே நான் மறப்பேனே உன்னாலே நெஞ்சில் பூத்த காதல் மேலும் மேலும் துன்பம் துன்பம் வேண்டாம்

  • @anbarasuarasu1298
    @anbarasuarasu12982 жыл бұрын

    Original music kekkura madhiriye irukku supera pannnirukkinga

  • @venkateshwarig
    @venkateshwarig2 жыл бұрын

    1.26 to 2.09 min ItZ my feelings... ❤❤😩😩😩✨✨✨❤✨✨✨

  • @challavenkatesh422
    @challavenkatesh4222 жыл бұрын

    3:39-4:10Bgm superb👌👌👌

  • @FCWS35
    @FCWS352 жыл бұрын

    Hi shivangi song no no no song karaoke uploade plz

  • @Karthik-dn3nr
    @Karthik-dn3nr3 жыл бұрын

    Male : Venmathi venmathiyae nillu Nee vaanukkaa megathukka sollu Vaanamthan unnudaiya ishtam Endral megathukillai oru nashtam Male : Unnai indrodu Naan marapenae Naan marapenae Unnalae nenjil pootha kaadhal Mellum mellum thunbam thunbam Vendaam…. Male : Venmathi venmathiyae nillu Nee vaanukkaa megathukka sollu Vaanamthan unnudaiya ishtam Endral megathukillai oru nashtam Male : Unnai indrodu Naan marapenae Naan marapenae Unnalae nenjil pootha kaadhal Mellum mellum thunbam thunbam Vendaam…. Male : Anju naal varai Aval pozhinthathu aasaiyin mazhai Athil nanainthathu Nooru jenmangal ninaivinil irukkum Male : Aathu pol entha naal varum Uyir urugiya antha naal sugam Athai ninaikayil ratha naalangal Raathiri vedikkum Male : Oru nimisham kooda ennai piriyavillai Vivaram ethum aval ariyavillai Enna irantha pothum Aval enathillaiyae Maranthu po en manamae… Male : Oo..ooo..venmathi venmathiyae nillu Nee vaanukkaa megathukka sollu Vaanamthan unnudaiya ishtam Endral megathukillai oru nashtam Male : Unnai indrodu Naan marapenae Naan marapenae Unnalae nenjil pootha kaadhal Mellum mellum thunbam thunbam Vendaam…. Male : Jannalin vazhi vanthu vizhunthathu Minnalin oli Athil therinthathu azhagu devathai Athisaya mugamae aahaahaaa…. Male : Theepori yena Iru vizhigalum Theekuchi yena Enai urasida Kodi pookalaai Malarnthathu manamae Male : Aval azhagai paada Oru mozhi illaiyae Alanthu paarkka pala Vizhi illaiyae Ena irantha pothum Aval enthillaiyae Maranthu po en manamae….. Male : {Lalla hi lai lai lai lailaa….lahae Lalla hi lai lai lai lailaa….lahae} (2)

  • @roykiran9324
    @roykiran9324 Жыл бұрын

    Best

  • @ravananbakthanvlogs5546
    @ravananbakthanvlogs55463 жыл бұрын

    Make more

  • @sajeerhassan7848
    @sajeerhassan78488 ай бұрын

    Poli ❤️❤️

  • @BalaMurugan-kx8gp

    @BalaMurugan-kx8gp

    7 ай бұрын

    😂

  • @rayzrayz8243
    @rayzrayz82436 ай бұрын

    Bro oru Ora parva song from Desingu Raja Plsss 2013 ‧ Comedy/Drama

  • @prathikshasrinivasan4931
    @prathikshasrinivasan493110 ай бұрын

    2:00 yep

  • @arjuns7604
    @arjuns76042 жыл бұрын

    Lyrics thapu poditanga anji Nala varai than first varum

  • @yogeshmuthuraj9164

    @yogeshmuthuraj9164

    2 жыл бұрын

    Purila…

  • @caakskrihsnanfansclub6769

    @caakskrihsnanfansclub6769

    2 жыл бұрын

    @@yogeshmuthuraj9164 illa bro jannalin valli tha

  • @captaindowntown7851

    @captaindowntown7851

    2 жыл бұрын

    Anju naal varai comes first on the movie version Jennalin vazhi comes first on the album version.