Vaarayo Vaarayo | Karaoke HQ | Aadhavan | Suriya, Nayanthara | Harris Jayaraj | with Lyrics

Музыка

Movie : Aadhavan (2009)
Singers : Chinmayi and Unni Krishnan
Music by : Harris Jayaraj
Female : Vaaraayo vaaraayo kaadhal kolla
Poovodu pesaadha kaatru illa
Ean indha kaadhalum netru illa
Neeyae sol manamae
Male : Vaaraayo vaaraayo monalisa
Pesaamal pesudhae kangal lesa
Naal thorum naan unthan kaadhal raasaa
Ennodu vaa dhinamae
Ennodu vaa dhinamae
Female : Ingae ingae oru marlin manroe naan thaan
Un kaiyin kaambil poo naan
Nam kaadhal yaavum thaen thaan
Male : Poovey povey nee bodhaikkollum paadam
Manam kaatraippola odum
Unnai kaadhal kangal thedum
Female : Ho ho ho
Lai lai lai lai kaadhal leelai
Sei sei sei sei kaalai maalai
Male : Un silai azhagai vizhigalaal naan viyandhen
Ivanudan serndhaadu cindrallaa
Female : Vaaraayo vaaraayo kaadhal kolla
Poovodu pesaadha kaatru illa
Ean indha kaadhalum netru illa
Neeyae sol manamae
Neeyae sol manamae
Male : Neeyae neeyae andha julietin saayal
Un dhegam endhan koodal
Ini thevaiyillai oodal
Female : Theeyae theeyae naan
Thithikkindra theeyae
Enai muthamiduvaaiyae
Idhazh muthukkulippaaiyae
Male : Nee nee nee nee my fair lady
Vaa vaa vaa vaa en kaadhal jodi
Female : Naan mudhal mudhalaai elithiya kaadhal isai
Adharkoru adhaara sruthhi nee…..
Male : Vaaraayo vaaraayo monalisha
Pesaamal pesudhae kangal lesa
Naal thorum naan unthan kaadhal raasaa
Male and Female : Ennodu vaa dhinamae
Ennodu vaa dhinamae
Male : Ennodu vaa dhinamae

Пікірлер: 27

  • @MohammedHizam-kt4yn
    @MohammedHizam-kt4yn8 ай бұрын

    பெண் : வாராயோ வாராயோ காதல்கொள்ள பூவோடு பேசாத காற்று இல்ல ஏன் இந்த காதலும் நேற்று இல்ல நீயே சொல் மனமே ஆண் : வாராயோ வாராயோ மோனலிஸா பேசாமல் பேசுதே கண்கள் லேசா நாள் தோறும் நான் உந்தன் காதல் ராசா என்னோடு வா தினமே என்னோடு வா தினமே பெண் : இங்கே இங்கே ஒரு மர்லின் மன்றோ நான்தான் உன்கையின் காம்பில் பூ நான் நம் காதல் யாவும் தேன்தான் ஆண் : பூவே பூவே நீ போதை கொள்ளும் பாடம் மனம் காற்றைப்போல ஓடும் உன்னை காதல் கண்கள் தேடும் பெண் : ஹோ ஹோ ஹோ லைலைலைலை காதல் லீலை செய்செய்செய்செய் காலை மாலை ஆண் : உன் சிலை அழகை விழிகளால் நான் வியந்தேன் இவனுடன் சேர்ந்தாடு சிண்ட்ரெல்லா பெண் : வாராயோ வாராயோ காதல்கொள்ள பூவோடு பேசாத காற்று இல்ல ஏன் இந்த காதலும் நேற்று இல்ல நீயே சொல் மனமே நீயே சொல் மனமே ஆண் : நீயே நீயே அந்த ஜூலியட்டின் சாயல் உன் தேகம் எந்தன் கூடல் இனி தேவை இல்லை ஊடல் பெண் : தீயே தீயே நான் தித்திக்கின்ற தீயே எனை முத்தமிடுவாயே இதழ் முத்துக்குளிப்பாயே ஆண் : நீ நீ நீ நீ மை ஃபேர் லேடி வா வா வா வா என் காதல் ஜோடி பெண் : நான் முதன் முதலாய் எழுதிய காதல் இசை அதற்கொரு ஆதார ஸ்ருதி நீ ஆண் : வாராயோ வாராயோ மோனலிஸா பேசாமல் பேசுதே கண்கள் லேசா நாள் தோறும் நான் உந்தன் காதல் ராசா ஆண் & பெண் : என்னோடு வா தினமே என்னோடு வா தினமே ஆண் : என்னோடு வா தினமே

  • @ashoksinha115
    @ashoksinha11524 күн бұрын

    2:35 is so amazing.. This is one of the Best songs.. Vaarayo Vaarayo.. just a masterclass

  • @ancy2042
    @ancy2042 Жыл бұрын

    Loved this.. ❤️

  • @SelvamPaintar-sp7sj
    @SelvamPaintar-sp7sj9 ай бұрын

    Love this

  • @shanthanshanthan7179
    @shanthanshanthan71799 ай бұрын

    Bro panju mittai song karoke podunga

  • @user-du7bc7qj9h
    @user-du7bc7qj9h3 ай бұрын

    Most favt❤🎉

  • @superheroesinc.7721
    @superheroesinc.7721 Жыл бұрын

    Upload more ... Harris jayaraj songs.. ❤️

  • @SafnaSafna-bz9bz
    @SafnaSafna-bz9bz7 ай бұрын

    Thank you

  • @Krishnendu-og8nn
    @Krishnendu-og8nn4 ай бұрын

    Chetta super💗 ayittund ketto🥰

  • @achudhanya-ys1yb
    @achudhanya-ys1yb27 күн бұрын

    Super🎉🎉

  • @rashifa4725
    @rashifa4725 Жыл бұрын

  • @kannamaganeshan2416
    @kannamaganeshan24165 ай бұрын

    😻💕

  • @shanthanshanthan7179
    @shanthanshanthan71797 ай бұрын

    Thamarapuvukkum thannikum song karoke podunga bro

  • @immanuelabishek5767
    @immanuelabishek57674 ай бұрын

    Please Hasili Fisili karaoke podunga

  • @jeyakumar-kf4zw
    @jeyakumar-kf4zw Жыл бұрын

    😮

  • @shanthanshanthan7179
    @shanthanshanthan717910 ай бұрын

    Hai bro aropelene parakuthupar mele song karoke podungo please

  • @dheepu_cutie
    @dheepu_cutie6 күн бұрын

    Female : Vaaraayo vaaraayo kaadhal kolla Poovodu pesaadha kaatru illa Ean indha kaadhalum netru illa Neeyae sol manamae Male : Vaaraayo vaaraayo monalisa Pesaamal pesudhae kangal lesa Naal thorum naan unthan kaadhal raasaa Ennodu vaa dhinamae Ennodu vaa dhinamae Female : Ingae ingae oru marlin manroe naan thaan Un kaiyin kaambil poo naan Nam kaadhal yaavum thaen thaan Male : Poovey povey nee bodhaikkollum paadam Manam kaatraippola odum Unnai kaadhal kangal thedum Female : Ho ho ho Lai lai lai lai kaadhal leelai Sei sei sei sei kaalai maalai Male : Un silai azhagai vizhigalaal naan viyandhen Ivanudan serndhaadu cindrallaa Female : Vaaraayo vaaraayo kaadhal kolla Poovodu pesaadha kaatru illa Ean indha kaadhalum netru illa Neeyae sol manamae Neeyae sol manamae Male : Neeyae neeyae andha julietin saayal Un dhegam endhan koodal Ini thevaiyillai oodal Female : Theeyae theeyae naan Thithikkindra theeyae Enai muthamiduvaaiyae Idhazh muthukkulippaaiyae Male : Nee nee nee nee my fair lady Vaa vaa vaa vaa en kaadhal jodi Female : Naan mudhal mudhalaai elithiya kaadhal isai Adharkoru adhaara sruthhi nee….. Male : Vaaraayo vaaraayo monalisha Pesaamal pesudhae kangal lesa Naal thorum naan unthan kaadhal raasaa Male and Female : Ennodu vaa dhinamae Ennodu vaa dhinamae Male : Ennodu vaa dhinamae

  • @nandhavijayaraghavan
    @nandhavijayaraghavan6 ай бұрын

    3.36

  • @shanthanshanthan7179
    @shanthanshanthan71799 ай бұрын

    Hai bro karu karu karupai song podunga

  • @jjhiphop

    @jjhiphop

    9 ай бұрын

    Leo effect 🤣🤣

  • @karthikloveboy3808
    @karthikloveboy38089 ай бұрын

    Tamil

  • @karthikloveboy3808
    @karthikloveboy38089 ай бұрын

    Tamil lyrics

  • @Rudhran3055
    @Rudhran30554 ай бұрын

     Kabilan Vaarayo Vaarayo Song Lyrics in Aadhavan Englishதமிழ் பாடகி : சின்மயி பாடகா் : உன்னிகிருஷ்ணன் இசையமைப்பாளா் : ஹரிஸ் ஜெயராஜ் பெண் : வாராயோ வாராயோ காதல்கொள்ள பூவோடு பேசாத காற்று இல்ல ஏன் இந்த காதலும் நேற்று இல்ல நீயே சொல் மனமே ஆண் : வாராயோ வாராயோ மோனலிஸா பேசாமல் பேசுதே கண்கள் லேசா நாள் தோறும் நான் உந்தன் காதல் ராசா என்னோடு வா தினமே என்னோடு வா தினமே பெண் : இங்கே இங்கே ஒரு மர்லின் மன்றோ நான்தான் உன்கையின் காம்பில் பூ நான் நம் காதல் யாவும் தேன்தான் ஆண் : பூவே பூவே நீ போதை கொள்ளும் பாடம் மனம் காற்றைப்போல ஓடும் உன்னை காதல் கண்கள் தேடும் பெண் : ஹோ ஹோ ஹோ லைலைலைலை காதல் லீலை செய்செய்செய்செய் காலை மாலை ஆண் : உன் சிலை அழகை விழிகளால் நான் வியந்தேன் இவனுடன் சேர்ந்தாடு சிண்ட்ரெல்லா பெண் : வாராயோ வாராயோ காதல்கொள்ள பூவோடு பேசாத காற்று இல்ல ஏன் இந்த காதலும் நேற்று இல்ல நீயே சொல் மனமே நீயே சொல் மனமே ஆண் : நீயே நீயே அந்த ஜூலியட்டின் சாயல் உன் தேகம் எந்தன் கூடல் இனி தேவை இல்லை ஊடல் பெண் : தீயே தீயே நான் தித்திக்கின்ற தீயே எனை முத்தமிடுவாயே இதழ் முத்துக்குளிப்பாயே ஆண் : நீ நீ நீ நீ மை ஃபேர் லேடி வா வா வா வா என் காதல் ஜோடி பெண் : நான் முதன் முதலாய் எழுதிய காதல் இசை அதற்கொரு ஆதார ஸ்ருதி நீ ஆண் : வாராயோ வாராயோ மோனலிஸா பேசாமல் பேசுதே கண்கள் லேசா நாள் தோறும் நான் உந்தன் காதல் ராசா ஆண் & பெண் : என்னோடு வா தினமே என்னோடு வா தினமே ஆண் : என்னோடு வா தினமே  Other Songs from Aadhavan Album  Dammaku Dammaku Song Lyrics  Dekho Dekho Song Lyrics  Hasili Fisiliye Song Lyrics  Maasi Maasi Song Lyrics  Yeno Yeno Panithuli Song Lyrics Added by Nithya SHARE ADVERTISEMENT  Unnale Vanthenaiya Song Lyrics  Mississippi Song Lyrics  Nichayam Naane Song Lyrics  Thaai Maman Kaigal Song Lyrics  Nethu Vacha Meen Kozhambu Song Lyrics  Scene-U Singaari Song Lyrics  Naan Ennathil Neenthum Song Lyrics  Ore Murai Un Dharisanam Song Lyrics  Naan Paadam Solli Song Lyrics  Vaanile Endha Naalum Song Lyrics  © 2023 - www.tamil2lyrics.com Home Movies Partners Privacy Policy Contact

  • @AHRIMAN13-d7r

    @AHRIMAN13-d7r

    Ай бұрын

    Wow from kerala

  • @kshi17
    @kshi179 ай бұрын

    பாடகி : சின்மயி பாடகா் : உன்னிகிருஷ்ணன் இசையமைப்பாளா் : ஹரிஸ் ஜெயராஜ் பெண் : வாராயோ வாராயோ காதல்கொள்ள பூவோடு பேசாத காற்று இல்ல ஏன் இந்த காதலும் நேற்று இல்ல நீயே சொல் மனமே ஆண் : வாராயோ வாராயோ மோனலிஸா பேசாமல் பேசுதே கண்கள் லேசா நாள் தோறும் நான் உந்தன் காதல் ராசா என்னோடு வா தினமே என்னோடு வா தினமே பெண் : இங்கே இங்கே ஒரு மர்லின் மன்றோ நான்தான் உன்கையின் காம்பில் பூ நான் நம் காதல் யாவும் தேன்தான் ஆண் : பூவே பூவே நீ போதை கொள்ளும் பாடம் மனம் காற்றைப்போல ஓடும் உன்னை காதல் கண்கள் தேடும் பெண் : ஹோ ஹோ ஹோ லைலைலைலை காதல் லீலை செய்செய்செய்செய் காலை மாலை ஆண் : உன் சிலை அழகை விழிகளால் நான் வியந்தேன் இவனுடன் சேர்ந்தாடு சிண்ட்ரெல்லா பெண் : வாராயோ வாராயோ காதல்கொள்ள பூவோடு பேசாத காற்று இல்ல ஏன் இந்த காதலும் நேற்று இல்ல நீயே சொல் மனமே நீயே சொல் மனமே ஆண் : நீயே நீயே அந்த ஜூலியட்டின் சாயல் உன் தேகம் எந்தன் கூடல் இனி தேவை இல்லை ஊடல் பெண் : தீயே தீயே நான் தித்திக்கின்ற தீயே எனை முத்தமிடுவாயே இதழ் முத்துக்குளிப்பாயே ஆண் : நீ நீ நீ நீ மை ஃபேர் லேடி வா வா வா வா என் காதல் ஜோடி பெண் : நான் முதன் முதலாய் எழுதிய காதல் இசை அதற்கொரு ஆதார ஸ்ருதி நீ ஆண் : வாராயோ வாராயோ மோனலிஸா பேசாமல் பேசுதே கண்கள் லேசா நாள் தோறும் நான் உந்தன் காதல் ராசா ஆண் & பெண் : என்னோடு வா தினமே என்னோடு வா தினமே ஆண் : என்னோடு வா தினமே

  • @krithikaammu4713
    @krithikaammu4713 Жыл бұрын

  • @vijaym9710
    @vijaym971010 ай бұрын

Келесі