Veedu Exclusive Full Movie HD | வீடு | திரைப்படம் | Balumahendra | Winner Audios

Ойын-сауық

Cast :
Archana
Bhanuchander
Directed by:
Balu Mahendra
#Veedu #Veedumovies​​​​ #Veedusongs​​​​ #Veedupadalgal​​​​ #Kamalmovies​​​​ #Balumahendramovies​​​​ #Balumahendrasongs​​​​ #Kamalpadalgal​​​​ #Balumahendra
#Balumahendramovie​​​​​​​​ #Rajinisongs​​​​​​​​ #Rajinimovies​​​​​​​​ #Rajinimovies​​​​​​​​ #Vijaysongs​​​​​​​​ #Sathyarajpadalgal​​​​​​​​ #Jaishakarsongs​​​​​​​​ #Jaishankarmovies​​​​​​​​ #Jaishankarpadalgal​​​​​​​​ #Nalini​​​​​​​​ #Tamilmovies​​​​​​​​ #Tamilsongs​​​​​​​​ #Arjun​​​​​​ #Arjunmovies​​​​​​
►Subscribe to our KZread Channel: / winneraudio. .
Hello Viewers.., எங்களது விடியோ உங்களுக்கு
பிடித்திருந்தால் லைக், கமெண்ட், ஷேர் பண்ணுங்க. Please don't forget to subscribe. பார்த்ததற்கு மிக்க நன்றி. Press the 🔔 for notifications
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்.
Exclusive Copyrights : GoldenCinema
LIKE & COMMENT & SHARE & SUBSCRIBE
Subscribe Us More Videos

Пікірлер: 210

  • @sureshkumar-ld4lf
    @sureshkumar-ld4lf2 жыл бұрын

    நல்ல படத்தை யார் பார்க்கிறார்கள்... இந்த படத்திற்கு அர்ச்சனா அவர்களுக்கு தேசிய விருது கிடைத்தது......

  • @user-ck1cr2gr7m

    @user-ck1cr2gr7m

    Жыл бұрын

    நான் பார்ப்பேன் நண்பா. தேடித்தேடிப் பார்ப்பேன்.

  • @sudhakark8498

    @sudhakark8498

    Жыл бұрын

    Unmaile kadaisiyil sudha (arjana) avar thatha eluthi vaitha uil eduthu padikkum podhu avanga alum podhu. ennai ariyamal nanum aluthutten .

  • @dheenadayaluramaswamy4964

    @dheenadayaluramaswamy4964

    Жыл бұрын

    இது. நாம் வாழும் உலகமா? வீடு கட்ட யோசன கூறும் ஐயங்கார், வரதட்சிணை கேட்காத எதிர்காலக் கணவர், மரியாதையாய் நடத்தும் ஊராட்சி அதிகாரி, உண்மையாக நடக்கும் ஒப்பந்தக்கார்ர்,அப்பப்பா. தலை கிறுகிறுக்கிறது.

  • @srinivasanvaradaraju6269

    @srinivasanvaradaraju6269

    Жыл бұрын

    S

  • @vallimoorthy7327

    @vallimoorthy7327

    Жыл бұрын

    @@dheenadayaluramaswamy4964 🤣🤣😅😅

  • @virtuosowins
    @virtuosowins Жыл бұрын

    ஒரு வீட்டைக் கட்ட என் பெற்றோர் எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பார்கள் என்பதை என்னால் உணர முடிகிறது. இந்த திரைப்படத்தை அனைவரும் பார்க்க வேண்டும்.

  • @karthikamarimuthu576

    @karthikamarimuthu576

    9 ай бұрын

    கண்டிப்பாக 😢😢

  • @dubaiblazhadubai3700
    @dubaiblazhadubai3700 Жыл бұрын

    யார் எல்லாம்...90.Kids...T.V ல பார்த்த ஞாபகம்....

  • @csbarathi

    @csbarathi

    Жыл бұрын

    Watched this in theatre Cinepriya complex Madurai. I was in my 2nd std at that time.

  • @priyachandra5622

    @priyachandra5622

    Жыл бұрын

    Yes I am 90 kids proud

  • @poongkuzhaly

    @poongkuzhaly

    Жыл бұрын

    Every week Doordarshan la varum nostalgic

  • @nandhinipandian6112

    @nandhinipandian6112

    3 ай бұрын

    Like this thatha lots 🤩🤩 he did so well in this and Sathileelevathi too

  • @efarahmed2285

    @efarahmed2285

    7 күн бұрын

    Watched in TV, then. As a small kid. Still understood the pain behind their 😢

  • @satheeshkumar3562
    @satheeshkumar3562 Жыл бұрын

    என்ன காதல் யா இது ஒரு சண்டை அடுத்த நிமிஷம் அரவணைப்பு. புரிதல்❤❤❤

  • @S.Ragavan-xu7rq
    @S.Ragavan-xu7rq11 ай бұрын

    அன்றைய காலகட்டத்தில் தூர்தர்சனில் பார்த்த அனுபவம் எனக்கு மீண்டும் ஞாபகம் வருகிறது

  • @umasanmugam2760
    @umasanmugam2760 Жыл бұрын

    ஒவ்வொரு முறையும் இந்த BGM வரும் போது எல்லாம் இனம் புரியாத ஒரு நம்பிக்கை பிறக்கிறது....🙏 இசை ராஜா விற்கு நன்றி 🙏🙏🙏

  • @Nithish201

    @Nithish201

    11 ай бұрын

    Yes correct

  • @adexplorer9264

    @adexplorer9264

    11 ай бұрын

    ஆனால் இந்த படத்திற்கு இளையராஜா நேரடியாக இசை அமைக்கவில்லை, அவர் ஏற்கனவே மீட்டி வைத்திருந்த 'ஹவ் டு நேம் இட் ' என்ற ஆல்பத்தை பயன்படுத்திக கொடுத்துள்ளார், அதை பாலுமாஹேந்திரா சரியானமுறையில் கோர்த்துள்ளார்..

  • @vadivelus7595
    @vadivelus75952 жыл бұрын

    நடுத்தரமக்கள் தன் வாழ்வில் கடந்து வந்த பாதையை நினைவுபடுத்தும் காவியம்

  • @VijuKurian
    @VijuKurian Жыл бұрын

    Thatha also deserved a National Award, he was brilliant!

  • @nishasubbu3320
    @nishasubbu3320 Жыл бұрын

    இந்த படம் ஒவ்வொரு நடுத்தர குடும்பத்திற்கும் தேவையான ஒன்று.பல முறை பார்த்தாலும்.இதில் ஒவ்வொரு காட்சிகளும் என் கண்ணில் நிற்கிறது. இருந்தாலும் மீண்டும் மீண்டும் பார்க்கிறேன்.😊

  • @nagajothisundar3230
    @nagajothisundar3230 Жыл бұрын

    வீடு கட்டுவது எவ்வளவு கஷ்டம் இந்த படத்தின் மூலம் தெரிந்து கொண்டேன் அப்பா கட்டிய வீட்டை விற்கும் போது தெரியவில்லை எனக்கு இந்த படம் பார்த்த பிறகு தான் தெரிகிறது அப்பா எவ்வளவு கஷ்டம் பட்றுபார் நானும் என் அண்ணனும் பாவிகள் 🙏😭😭

  • @user-it4gw7ck5i

    @user-it4gw7ck5i

    11 ай бұрын

    Ean appadi pannuninga ishwara adambara walkai kaga Thane vithinga

  • @CVA-3
    @CVA-38 ай бұрын

    Thanks diractor ram sir neeya naana show ❤ 28-10-23

  • @moon4879
    @moon4879 Жыл бұрын

    பொதிகை தொலைக்காட்சியின் வாராந்திர படம் வீடு மறக்க முடியாத நினைவுகள்

  • @devithiru1348
    @devithiru1348 Жыл бұрын

    1:36:18 உங்க சிரிப்புல, நான் ஆனந்த கண்ணீர் விட்டுடேன் தாத்தா❤😢

  • @srinivasanmanoharan9524

    @srinivasanmanoharan9524

    7 ай бұрын

    Ippa indha veetla yar irupanga

  • @Umashankar-mj9fq
    @Umashankar-mj9fq Жыл бұрын

    தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் போது அதிகமாக பார்த்த படம்.

  • @OdinHardware

    @OdinHardware

    Жыл бұрын

    Same. beautiful 80's and 90's Miss those days

  • @JJ-zw3sm
    @JJ-zw3sm Жыл бұрын

    Born in late 80’s . When ever I see movies of that period , it feels close to my heart. Wish that period lasted forever.

  • @shivapriyan3635

    @shivapriyan3635

    6 ай бұрын

    Born in late 90s. Even i can relate to it 🙁 tat heart squeezing feeling

  • @thirumathip4409
    @thirumathip44099 ай бұрын

    2023.sep 24 indha movie paakuren..😢 semma ❤ நடிகர்கள் அருமை...வசனங்கள் ...அருமை.....ellathaum தான்டி இசைஞானி.........தெறிக்க விட்டார்.🎉bgm vera level........ தாத்தா..😢

  • @ammohanbabu
    @ammohanbabu Жыл бұрын

    Apove Women centric film ♥️ Balumahendra's Masterpiece ♥️ Isaignani's Haunting Bgm 🔥 Sudha (Archana) nailed it ♥️

  • @praja6
    @praja6 Жыл бұрын

    As Balu Mahendra is from same province as i am from in Sri Lanka, this storey is a true story of what happened when his parents were building the house. His most movies are either his or his relatives or known people true stories he nicely picture in movies. RIP Balu Mahendra.

  • @Meeranfans-bg8dr
    @Meeranfans-bg8dr3 ай бұрын

    Legend Balu Mahendra ,what a music❤❤❤❤❤❤ what a acting sema class movie Heroine 🤩

  • @jerwinjr
    @jerwinjr Жыл бұрын

    1:35:52 left leg ah theryama eduthu vaikurar first then realises that right leg eduthu vachu ula poganu. Chinna visyam than but nalla iruku❤️👌🏻

  • @nAgA-ru4pk
    @nAgA-ru4pk Жыл бұрын

    Balumahendra + ilayaraja....... Sernthu kattiya veedu🔥

  • @user-ch5me9yj8y
    @user-ch5me9yj8y10 ай бұрын

    அருமை அருமை எதார்த்தமான நடிப்பு

  • @WinnerAudios

    @WinnerAudios

    10 ай бұрын

    Thank you so much for Your Valuable Comment, Please Watch More Videos & Subscribe Our Channel.

  • @sathishkv5531
    @sathishkv55312 ай бұрын

    பசி சத்யா அவர்களின் நடிப்பு அருமையிலும் அருமை .❤

  • @thirumalairaghavan
    @thirumalairaghavan Жыл бұрын

    In those days ths movie participated all over the film festivals. I can smell my school days of 1987. I was studying 9th standard.

  • @SrividhyaSrivathsan
    @SrividhyaSrivathsan Жыл бұрын

    A penny saved is a penny gained . Heart touching story . Our ancestors were very stingy and saved money for the next generations . But this generation youngsters easily spend money like anything in unwanted luxurious items .

  • @kalarangasamy2420
    @kalarangasamy24203 ай бұрын

    80 ஸ் காலகட்டத்தின் கதை இது. அப்போலம் எல்லார்கிட்டயும் காசு இருக்காது வீடு கற்றதுகு. இப்போ மாதிரி பெரிய பொருளாதார முன்னேற்றம் இல்லாத காலம் அது. இது படம் அல்ல நாங்கள் வாழ்ந்த வாழ்கையை தத்ரூபமாக காட்டியிருக்கிறார் இயக்குனர். தூர்தர்ஷனில் பார்த்த நினைவுகள். இப்போ செங்கல் வீடுகளே இல்லை. அப்போ கடக்கால் மேல் ஏறி நடப்போம். எப்படியபட்ட வீடும் மேல் தளம் பொடும் போது காசு எல்லாமே வெல நிக்கும். ஒவ்வொருநாளும் ஸ்கூல் கு போய்டு வந்து பக்கும் போது வளன்து நிக்கும் வீடு.

  • @Mohankumar-cy2cm
    @Mohankumar-cy2cm Жыл бұрын

    In 1987, Madras was so beautiful.

  • @surendra199999

    @surendra199999

    2 күн бұрын

    Pallavan bus is an emotion

  • @l.parthasarathy5821
    @l.parthasarathy58212 ай бұрын

    It is future film no one can’t make like this movie in future that is balumahendra

  • @venkateshr9296
    @venkateshr9296 Жыл бұрын

    விருச்சகம் அனுச நச்சதிரம் கூட பாத்து செதுக்கியுள்ளார் பாலு sir its really great விருச்சகம் தலையெழுத்தே இப்படிபட்ட வாழ்க்கைதான் நடக்குது its one off the part

  • @QualityGuru

    @QualityGuru

    Жыл бұрын

    Oh.... What's the consequence bro.. For this star

  • @devipriyadevipriya1138
    @devipriyadevipriya1138 Жыл бұрын

    indha movie pakkum pothu ya family nebagam vanthutichi 😔 nanga chinna pasangala irukkum pothu ya Appa Amma ipdi dha kasta pattom 😭

  • @elangops9586
    @elangops9586 Жыл бұрын

    Old Madras is interesting to see !

  • @somasundaram9637
    @somasundaram9637 Жыл бұрын

    57:37 - Vera level.......

  • @rajad2100
    @rajad2100 Жыл бұрын

    Greatest movie of all time hats off to Balu Mahendra sir greatest achievement in 100years in Indian cinema industry

  • @sudeshanaparthasarathy8210
    @sudeshanaparthasarathy8210 Жыл бұрын

    Super movie 👍👍👍 I liked the thatha acting very much 👍👍👍

  • @dhanalakshmihema3936
    @dhanalakshmihema39362 ай бұрын

    2024 la parthen nalla film super

  • @DheenuDX
    @DheenuDX Жыл бұрын

    Just now watched it randomly here in KZread. What an amazing movie!🔥👏👏

  • @archsana4481
    @archsana44817 ай бұрын

    My Tamil mam suggested to see this movie in my college days...

  • @goodvibes9127
    @goodvibes9127 Жыл бұрын

    National award tamil movie great direction,screenplay,acting 👌👌👌👍

  • @user-ku7dw3qb4n
    @user-ku7dw3qb4n5 ай бұрын

    My pain has shown in this movie when I built my home.. unique feeling when watching this masterpiece

  • @nandhinipandian6112
    @nandhinipandian61123 ай бұрын

    Thatha is the highlight of the movie.... super cute 😍

  • @rajaguru4387
    @rajaguru4387 Жыл бұрын

    இசையின் கடவுள் ராஜா சார்.படமாக்கப்பட்ட விதம் அருமை இயக்குநரின் ஆளுமை 😍

  • @joannajoel
    @joannajoel Жыл бұрын

    1:06:23 scene gave me tears 😭

  • @stephenrajdavid2555
    @stephenrajdavid25552 күн бұрын

    this story is still relevant for current period...

  • @thachanamoorthibalakrishna4870
    @thachanamoorthibalakrishna4870 Жыл бұрын

    அருமையான படம்

  • @arumugamsabapathi6338
    @arumugamsabapathi6338 Жыл бұрын

    Nanum ithe mathiri romba kashta patten epdyo enga Amma kudutha thairiyam again oru nalla veedu kattiten Ethavathu oru epdyavathu nammala kandippa Kai vidama patthukkum Onnume ilama irunthen ippa nallaruken Intha movie la yum apdye tan iruku Really my eyes are tearing while seeing this lady in my situation.

  • @subburaj-iu6kh

    @subburaj-iu6kh

    Жыл бұрын

    Neenka nlarukinkla ...ok nalathu...nanum vdu kati pathila kaila kasu ilama nipati vjuten ...yaru kanu patujo vdula.orey pblm...vdu ilama kstpduren...

  • @muthuvelnsm1598
    @muthuvelnsm15983 жыл бұрын

    Arumaiyana movie

  • @mohanrajuu6414
    @mohanrajuu6414 Жыл бұрын

    அருமையான திரைப்படம் சிறு வயதில் பார்த்தேன் மீண்டும் ஒரு முறை பார்க்கிறேன்

  • @antworld1024
    @antworld102411 ай бұрын

    10.08.2023.. இன்று பார்த்தேன்.. கதையல்ல காவியம்

  • @silambuarasan.a9477
    @silambuarasan.a947710 ай бұрын

    Balu mahendra sir, vaazhkkaiyila nikkura maathiri padam pannittu poitteenga but unga movies endrum nilaithirukkum vaazhkkaiya nesikira naduththara kudumbam vaazhra varaikkum. Romba nandrii balu siirrr,,,,,,,,,,, Veedu (2023 la mudhal thadavai paakkuren Naduvula nariya azhuthutten yeanna naanum oru veedu kattinen athanana kanneerudan.........

  • @WinnerAudios

    @WinnerAudios

    10 ай бұрын

    Thank you so much for Your Valuable Comment, Please Watch More Videos & Subscribe Our Channel.

  • @kamalagopinath65
    @kamalagopinath659 ай бұрын

    நான் இன்று தான் பார்த்தேன் சூப்பர் வெரி நைஸ் 14.10.2023

  • @samugapuratchi2363
    @samugapuratchi23635 күн бұрын

    Balumahendra sir and ilaiyaraja sir🫂🙌🙌🙌🙌

  • @naveens696
    @naveens696 Жыл бұрын

    This movie is a benchmark in tamil cinema.

  • @IsaiRasiganTamizh
    @IsaiRasiganTamizh2 ай бұрын

    இயக்குனர் பாலுமகேந்திரா படங்களின் காட்சிகள் எல்லாம் பார்க்க அருமையாக இருக்கும் முடிவுகளில் கதையை இப்படி தான் அமைத்திருப்பார்...

  • @QualityGuru
    @QualityGuru Жыл бұрын

    @40:35....Nungambakkam, without anna flyover.

  • @sureshkumar-ld4lf
    @sureshkumar-ld4lf2 жыл бұрын

    National award for archana

  • @raveenkumar8275

    @raveenkumar8275

    Жыл бұрын

    Is it her own voice?

  • @elavenilselvam9130

    @elavenilselvam9130

    Жыл бұрын

    No it's not her own voice.national award koduthavangalaleye kandupidika mudiyadha alavuku voice kuduthurukanga dubbing artist

  • @raveenkumar8275

    @raveenkumar8275

    Жыл бұрын

    @@elavenilselvam9130 she was just lucky that they had changed the rules later that only actors who dub for themselves qualify for national awards

  • @ponrajl50

    @ponrajl50

    Жыл бұрын

    Jeyageetha mam dubbed for archana mam...

  • @vikram_dentist
    @vikram_dentist7 ай бұрын

    Valasaravakkam ❤️

  • @ArunKumar-en2bh
    @ArunKumar-en2bh Жыл бұрын

    Who's watching in 2023🎉

  • @user-it4gw7ck5i

    @user-it4gw7ck5i

    11 ай бұрын

    Nan ippo parthukondu irukiren I'm from srilanka

  • @neeloga

    @neeloga

    9 ай бұрын

    Watching today 27.9.23 polimer channel night 11.pm realistic movie Archana Acting and looking really nice with Ilayaraja BGM. Masterpiece

  • @neeloga

    @neeloga

    9 ай бұрын

    56:43 minute Sathya acting sema

  • @srinithi5298
    @srinithi52984 ай бұрын

    Climax😭 why this happen? In this movie give a perfect example of kastam😓....

  • @Techistfriend
    @Techistfriend11 ай бұрын

    Excellent background music by Ilaya raja sir..

  • @BC999
    @BC999 Жыл бұрын

    ARTFUL, NATURAL, NO-nonsense, NO bells-and-whistles movie from BALU MAHENDRA and Maestro ILAYARAJA! Building a house was (it still does for many) a pipe dream for the average middle-class people before the 1990s. Ilayaraja proves WHY he is the BEST in MUSIC. He and his music do NOT need the crutches of songs, lyrics / lyricists and voices / singers. His Background Score was fitted here by BM from IR's How to Name it album (1986). Yet, his music has the POWER to preserve the movie's soul intact, while moving the audience to tears thus bridging the GAP between the director's realm and the audience's sensibility. Excellent performance from the cast (ARCHANA received her well-deserved National Award). The movie also won the National award for "Best Tamil Film" category for that year. BM was so able and confident that he left a loose end thereby feeding the audience's imagination, unlike the vast majority of run-of-the-mill masala entertainers with no content and a highly-predictable no-brainer end.

  • @BC999

    @BC999

    Жыл бұрын

    @@lawrencemathieson5422 Thank you. When the user handle policy was undergoing a change last year, my original handle was already taken, so I added another digit and it showed the handle was available. So I opted for it instead of a new one.

  • @shobithamr466
    @shobithamr466 Жыл бұрын

    I love you balusir😢 Archana wow❤

  • @madeshwarandr2998
    @madeshwarandr2998Ай бұрын

    National award movie.old shaligram area

  • @RainbowSuriya-tq1vs
    @RainbowSuriya-tq1vs Жыл бұрын

    இந்த திரை படம் பார்க்கும் போது எதோ என்னுடைய வீட்டில் இது நடை பெற்று கொண்டிருப்பது போல் உணர்வு வருகிறது. மறைந்த திரு பாலு மகேந்திரா மற்றும் இசை ஞானி திரு இளைய ராஜா அவர்களின் combination எப்போது ஒரு புதிய எதார்த்த அனுபவ படமாக இருக்கும்.

  • @p.marimuthu2938
    @p.marimuthu29383 жыл бұрын

    👍👍👍👌👌👌அருமை

  • @SathishKumar-bb4ek
    @SathishKumar-bb4ek9 ай бұрын

    Karu palaniyappan avargaluku nanri

  • @BalaBala-lz8oz
    @BalaBala-lz8oz Жыл бұрын

    2023 I'm watching this movie super.

  • @muruganmuthukumar8850
    @muruganmuthukumar8850 Жыл бұрын

    Nothing but wind full album I think used this movie raaja sir music and balu mahendra camera amazing.. Soulful picture I really enjoyed there no art film this is live humen emotion, raaja sir music pure God.

  • @sharmila2004
    @sharmila2004 Жыл бұрын

    Thatha...❤😢

  • @tamilantamilan3303
    @tamilantamilan33033 жыл бұрын

    அருமை

  • @rajeswariperumal3520
    @rajeswariperumal3520 Жыл бұрын

    Thx 4 upload❤

  • @moviehustleofficial
    @moviehustleofficial Жыл бұрын

    Filmy Craft & Velai pechu La Vantha Kadaisi Vivasaiyi Movie review pathutu vanthavanga Like podunga

  • @thebanchakkaravarthy7741
    @thebanchakkaravarthy7741 Жыл бұрын

    Padatha porumaiya pathen. Ilaiyarajaa tha enna music adhu. That violin bgm. Nee than ya isaignani

  • @davidgowtham1097
    @davidgowtham1097 Жыл бұрын

    134 minutes best heart touching bgm

  • @sankarram.s7929
    @sankarram.s792911 ай бұрын

    நல்ல திரைப்படம்

  • @rayray9996
    @rayray9996 Жыл бұрын

    Superb and clean movie

  • @praveenkumarg6859
    @praveenkumarg685911 ай бұрын

    Wonderful msg movie

  • @deenathayalan9169
    @deenathayalan9169 Жыл бұрын

    Yesterday i saw this movie. Wonderful movie

  • @RajanRamasamy-nk7pw
    @RajanRamasamy-nk7pw2 ай бұрын

    மிகவும் அற்புதமான படம்

  • @kartiobito9628
    @kartiobito9628 Жыл бұрын

    காவியம் யா இது.😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭❤️✨

  • @madeswaranmaduraigreen9115
    @madeswaranmaduraigreen9115 Жыл бұрын

    Raja added the great feel

  • @prabhureus9510
    @prabhureus95102 жыл бұрын

    Nice movie 🎥🍿

  • @danijeyasridhar
    @danijeyasridhar11 ай бұрын

    climx happy ending ah mudchirukalaam

  • @prabhaharanr9736

    @prabhaharanr9736

    Ай бұрын

    Balumahendra movie la enga happy ending irundhuchi

  • @asurahomecare7533
    @asurahomecare7533 Жыл бұрын

    Excellent movie.after watch Arun Anna review

  • @Nithish201
    @Nithish20111 ай бұрын

    ❤நான் இலங்கை.. இரத்தினபுரி மாவட்டத்தில் இறக்குவானையில் இருந்து... அருமையான படைப்பு ❤ வாழ்த்துக்கள்❤2023.08.05 ( 5.47pm)

  • @user-su3ej7he8m
    @user-su3ej7he8m4 ай бұрын

    56:00 acting 🔥😅

  • @mohammedrabic3896
    @mohammedrabic3896 Жыл бұрын

    16:20. -16.30 scene depicts the desire of building house is coming close to heroine

  • @ganeshp8582
    @ganeshp8582 Жыл бұрын

    முடிவில்லாத காவியம்....

  • @sathyaraj1590
    @sathyaraj1590 Жыл бұрын

    Excellent movie ....

  • @GGijii
    @GGijii Жыл бұрын

    11:55 pure divine..Raja Raja dhaa

  • @johnwesley2090
    @johnwesley2090 Жыл бұрын

    masterpiece

  • @kasibabakasibaba3171
    @kasibabakasibaba3171 Жыл бұрын

    So deppressed

  • @ramakrishnan4182
    @ramakrishnan41824 ай бұрын

    This is Art film..

  • @akiltex9756
    @akiltex97567 ай бұрын

    சித்தாளாக நடித்த மங்கம்மாள் (பசி சத்தியா) எனது கட்டிடத்தில் வேளை செய்த பவுனு அக்கா நியாபகப்படுத்துகிறது. ஒரு நல்ல மேஸ்திரி 10 படித்த இன்ஜினியர்களுக்கு சமம்.

  • @ranjithgopalakrishnan6987
    @ranjithgopalakrishnan6987 Жыл бұрын

    முடிவு சரியில்லை.

  • @veera9408
    @veera94086 ай бұрын

    BGM இன்று வரை எனக்கு தெரிந்து யாரும் இல்லை...

  • @revathirevathi-jh1mz
    @revathirevathi-jh1mzАй бұрын

    Nangalaum Eppditha Oru Varama Thedikitu irukom Very sad 😢

  • @dee_shelby16
    @dee_shelby166 ай бұрын

    1:36:00 dream of many middle class❤

  • @mramya5875
    @mramya58759 ай бұрын

    Supper move Raja sir music avlo supper

  • @mohamedsuhail2449
    @mohamedsuhail2449 Жыл бұрын

    ❤❤

  • @anantharajn.j3628
    @anantharajn.j362811 ай бұрын

    Part 2 climax yaracham yaduga pa

Келесі