வெளிய ஒரு வில்லங்கம் வந்திருக்குடா !| Sri Mathurakaliyamman Arulvakku

location : Madhura Kali Amman Arul vakku
maps.app.goo.gl/da7FLMYcLbBBw...
ஸ்ரீ மதுரகாளியம்மன் அருள்வாக்கு பீடம்
To Follow Facebbook Page link : / ஸ்ரீ-மதுரகாள. .
#DeivaThirunangaiMathura #Arulvaakku

Пікірлер: 179

  • @geethav5514
    @geethav5514 Жыл бұрын

    அம்மா வணக்கம் அம்மா நான் கீதா பேசுகிறேன் அம்மா உங்களுடைய வாக்கு ஒவ்வொரு வாக்கும் மன நிறைவோடு இருக்கிறது அம்மா

  • @mualie824
    @mualie824 Жыл бұрын

    அம்மா மதுர காளியம்மா நீதான் எனக்கு துணை 🙏🏼🙏🏼🙏🏼😭😭😭

  • @user-ug2xr1um2r
    @user-ug2xr1um2r Жыл бұрын

    அம்மாதாயேகாளிகாம்பாதாயேஅம்மாநான்நாமக்கல்லில்இருக்கிரேன்அம்மாநான்ரொம்பகஷ்டத்தில்உள்ளேன்தாயேஉங்கள்பார்வைஎண்மீதுபடவேண்டும்தாயேநீங்கள்எந்தஊரில்இருக்கரீங்கஅம்மாநான்உங்கலைபார்க்கவேண்டும்அம்மாஎங்களைகண்திரந்துபாருங்கள்அம்மாபோற்றி. போற்றி.போற்றெ

  • @abi2816
    @abi2816 Жыл бұрын

    மிகவும் நேர்மையா , வெட்டு ஒண்ணு துண்டு இரண்டுனு சொல்றது தான் மதுரா அம்மாவோட ஸ்பெஷல்....🙏🙏🙏🙏🙏... வாக்கும் சொல்லி, அதுக்கு வழியும் சொல்லி, தப்பை திருத்தியும் விடுவாங்க.... உங்கள ரொம்ப புடிச்சிருக்கு அம்மா...🙏🙏

  • @elangovansomasuntharam2160
    @elangovansomasuntharam2160 Жыл бұрын

    மதுர காளியம்மன் எனது அம்மா அப்பா குடும்பத்தினர் எனது மனைவியையும். என்னையும். நிம்மதீயாக அருள்வாக்குசெள்ளுங்கோ

  • @mohanasekar3583
    @mohanasekar3583 Жыл бұрын

    🙏🙏அம்மா தங்கள் திருவடி சரணம் உங்களுடைய திரு அருள் எங்களுக்கு வேண்டும் அம்மா🙏🙏🙇🙇

  • @race2734
    @race2734 Жыл бұрын

    அம்மா துணையாக இருங்கள்

  • @Shandhanu123
    @Shandhanu123 Жыл бұрын

    அம்மா ஓம் சக்தி பராசக்தி மக்களுக்கு உங்கள் சேவை பெரும் சேவை அம்மா எனக்கும் என் கணவருக்கும் நல்ல வழி காட்டுங்க அம்மா

  • @chithrachithra1935
    @chithrachithra1935 Жыл бұрын

    Om mathurakali Amma engalutaiya kastammella neethaan theeruthu vaikkannum unaakku Nalla theriyum ennalutaiya kastathai neethaan theerkkannum Om Mathura kaliyamma potri potri amma

  • @ranjeethamurugesh900
    @ranjeethamurugesh900 Жыл бұрын

    Amma Madura kali thaaye yanaku kolandha bagiyum kudunga ma😭😭😭😭😭😭😭😭😭🙏😭🙏😭😭🙏🙏😭🙏😭😭

  • @geethavaradarajan2915
    @geethavaradarajan2915 Жыл бұрын

    I am Geetha Varadarajan from Chennai. My daughter is suffering from depression. I want her depression to be cured and bless her for marriage

  • @sivasundaraj2506

    @sivasundaraj2506

    Жыл бұрын

    Amma I going through bad time in with no job, my IT business is not getting enough customers amma…please help amma.

  • @nadesanratnam7764
    @nadesanratnam7764 Жыл бұрын

    ஓம் மதுரகாளியம்மா துணையாக இருந்துக்கோங்க எங்கள குடும்பத்த பாருங்க அம்மா காப்பாத்துங்க தயவுசெய்து தாயே 🙏🙏😔😔😔😔🙏🙏

  • @nadesanratnam7764

    @nadesanratnam7764

    Жыл бұрын

    மிக்க நன்றி அம்மா 🌺💐🌺

  • @allwinr143
    @allwinr14327 күн бұрын

    Amma Amma

  • @vidhyaselvaraj7689
    @vidhyaselvaraj7689 Жыл бұрын

    அம்மா எனக்கு ஒரு மன கஷ்டம். அதை நீங்க தான் தீர்த்து வைக்க வேண்டும் அம்மா.

  • @violetsrcross9517
    @violetsrcross9517 Жыл бұрын

    amma you are great ma'am

  • @sindhunathiya1961
    @sindhunathiya1961 Жыл бұрын

    Om madhurakali amma

  • @anithabrabhu3397
    @anithabrabhu3397 Жыл бұрын

    Amma thaye thunai madhura Kali Amma

  • @vanikunendran7636
    @vanikunendran7636 Жыл бұрын

    Hi my dear amma blessing all amma 🙏🌺mei maranthan en uyri amma porithi porithi porithi 🙏en idhayathai thirudvedi amma porithi 🙏.I hope you amma 🙏.

  • @ManiManikandan-eg6id
    @ManiManikandan-eg6id Жыл бұрын

    வணக்கம் அம்மா ஓம் ஸ்ரீ மதுர காளியம்மன் துணையே போற்றி போற்றி போற்றி அம்மா எனக்கு வர வேண்டிய பணம் இனியும் என் கையில் வந்து சேரவில்லை கூடிய விரைவில் பணம் வந்து சேர்வதற்கு நீங்கள் அருள் புரிய வேண்டும் அம்மா

  • @jagateeswarijagateeswari6546
    @jagateeswarijagateeswari6546 Жыл бұрын

    Amma en makaluku thirumanam nataka arul puriyungal amma om madurakali thaye potri potri

  • @thalayasingammohanarajan6237
    @thalayasingammohanarajan6237Ай бұрын

    அம்மா துணையாக இருக்காங்க

  • @trendingreels6407
    @trendingreels6407 Жыл бұрын

    Om madhurakali amman

  • @ambigabalakrishnan3702
    @ambigabalakrishnan3702 Жыл бұрын

    அம்மா மதுரை காளி தாயே என்னை காபத்து அம்மா எனக்கு வழி வகுத்து விடும் அம்மா

  • @sindhunathiya1961
    @sindhunathiya1961 Жыл бұрын

    Om amma thaye thunai

  • @tankasistreetfight9882
    @tankasistreetfight9882 Жыл бұрын

    அம்மா வணக்கம் நான் உங்க அருள்வாக்கு அடிக்கடி பார்ப்பேன் உங்களை நேர்லையும் பார்த்துருக்கேன் மதுரை காளிஅம்மா அருளாலையும் உங்க அருளாலையும் நன்றாக இருக்கிறேன் எனக்கு ஏதாவது ரூபத்தில் பிரச்சனை வருகிறது இதற்கு காரணம் என்ன தெறியலை நான் உங்களை பார்க்கனும் நினைக்கிறேன் உங்களை பார்க்க வாய்ப்பு கிடைக்கனும்

  • @subbumani6963
    @subbumani6963 Жыл бұрын

    Amma tha ye. Ohm namasivaya.

  • @ganeshashwini8011
    @ganeshashwini8011 Жыл бұрын

    Amma ennoda valkkai nalla inimai aganum enakku en kudumbathukkum nalla arogyam kidaikanum... Na ungala sandhichi unga kuda anba pesanumnu asaiya irukku

  • @yamunababy936
    @yamunababy936 Жыл бұрын

    Amma enoda per yamuna amma enaku kolandhai pakiyam thalli thalli poguthu amma neegatha amma enaku oru nalla vaku solanum🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rajmohansflute5917
    @rajmohansflute5917 Жыл бұрын

    Amma🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vidhyaselvaraj7689
    @vidhyaselvaraj7689 Жыл бұрын

    போன்ல அருள்வாக்கு சொல்வீர்களா அம்மா. தயவுசெய்து

  • @mohamadrayyaan1654

    @mohamadrayyaan1654

    Жыл бұрын

    Phone la vakku solvingla

  • @kanimozhisilambarasan588

    @kanimozhisilambarasan588

    Жыл бұрын

    அம்மா சொல்லுங்க

  • @ellammald7706
    @ellammald7706 Жыл бұрын

    Amma 🙏🙏🙏👌👌👌👌🙏

  • @Venukopal-sk6xp
    @Venukopal-sk6xp24 күн бұрын

    Amma En Magan Karthikeyan kadai viyaparathai perukki manakkurayai pokki santhos am thara vendum tha ye Amma thiruvadi saranam Venukopal Pudukkottai

  • @RevathiRevathi-kd5mj
    @RevathiRevathi-kd5mj Жыл бұрын

    Amma 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sreekuttan6302
    @sreekuttan6302 Жыл бұрын

    Amma 🙏🙏🙏🙏🙏eingo aroill purega Amma 🙏 🙏🙏🙏🙏🙏 a vtogaro kotea nee pate thaga Amma na munnar ill eroga Amma 🙏🙏🙏🙏🙏 na ropa vatheina eroga Amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @PraviPraveena-uo2zl
    @PraviPraveena-uo2zl Жыл бұрын

    Amma yannala ukkala pakka mudiyala amma ukkala pakkanum pola erukku amma yanakku valava pudikkala amma yanakku oru nalla vali sollukka amma

  • @arunsuruthi8330
    @arunsuruthi8330 Жыл бұрын

    ℴ𝓂 𝓀𝒶𝓁𝒾🙏🙏🙏🙏🙏🙏

  • @aaravslooty3119
    @aaravslooty3119 Жыл бұрын

    அம்மா மதுர காளி அம்மா எனக்கு என் கணவன் பட்ட கடனால எங்க குடும்பமே பெரும் கஷ்ட பட்டுட்டு இருகொம் அம்மா எனக்கு அருள் வாக்கு சொல்லுங்க அம்மா😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏பதில் சொல்லுங்க அம்மா

  • @sreekuttan6302
    @sreekuttan6302 Жыл бұрын

    Amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @chitramanivannan9297
    @chitramanivannan9297 Жыл бұрын

    Amma enga veetla ore problem. Enga mama irantha piragu intha veetla nadakura unmaiyana vishayam theriya matenguthu. Veetle ulla ellorum engakita poi pesuranga. Idhuku ena pandrathu amma. Ungala eppadi contact panrathu

  • @vithya7166
    @vithya7166 Жыл бұрын

    அம்மா எனக்கு வேலை கிடைக்க ஆசிர்வாதம் செய்யுங்க அம்மா

  • @balameenabalameena765
    @balameenabalameena765 Жыл бұрын

    Amma en kanavar mathuvirkum pugai palakathirkum adimaiyagi porupilamal irukirar enaku 2 pen kulanthaigal .avar pothaiyai palakathai vittidanum enaku Arasu teacher velai kidaikanum amma.mathura Amma arulvaku kodungal thaye .

  • @manimaharaj9987
    @manimaharaj9987 Жыл бұрын

    அம்மா வணக்கம்.மணிமேகலா நான் போட்டி தேர்வுக்கு தயாராகுகிறேன் இதற்கு முன்பு நூலிலையில் அரசாங்க வேலை பறிபோனது மீண்டும் முயற்சி செய்கிறேன்.உங்கள் ஆசி வேண்டும் அம்மா...

  • @packiyarajpushpa5930
    @packiyarajpushpa5930 Жыл бұрын

    🙏🙏🙏

  • @velumani3216
    @velumani3216 Жыл бұрын

    Amma yanakkum oru vakku solla mattingkalanu nonthu poy yrukken amma amma enna vala vaingka ma😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏

  • @PraviPraveena-uo2zl
    @PraviPraveena-uo2zl Жыл бұрын

    Maththa pullikka mariellama ava avapattukku eruppa ma padikka matta ma rompa kashdama erukkuma,,,

  • @rathishshathvik
    @rathishshathvik Жыл бұрын

    அம்மா நா தேனி மாவட்டம் கூடலூர் ல இருந்து பேசுறேன் அம்மா என் குடும்பம் ரொம்ப கஸ்டதுல ல இருக்கு என் மேல பாண்டி முனீஸ்வரர் இருக்கருனு சொல்றாங்க ஆணா எனக்கு கஷ்டம் மேல கஷ்டம் வந்துகிட்டே இருக்கு அம்மா எனக்கு அப்பா தாத்தா பாட்டி ன்னு யாருமே இல்ல அம்மா வும் உடம்பு சரியில்லாத அண்ணனும் தம்பியும் இருக்காங்க ஒரே குழப்பமா இருக்கு அம்மா ஒரு ஒரு நேரத்துல சாகனும் ன்னு ல இருந்தே ஆணா உங்க வீடியோ எல்லாத்தையும் பாத்து கொஞ்சம் மனச தேத்திகிருவென் அம்மா எனக்கு வேலை இல்ல ஓரு exam எழுதிருக்கேன் அம்மா அதுத என் last அதுவும் முடியலனா நா என்ன பண்ண வாழ்வோமா சாவோமா ன்னு இருக்கே அம்மா ஒரு நல்ல வழி காட்டுங்க.... இந்த ஊரு எங்க இருக்குனு கூட தெரியாது அம்மா இல்லனா நா வந்துடுவேன்

  • @vijayalakshmirs1060
    @vijayalakshmirs1060 Жыл бұрын

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @lalithamani6610
    @lalithamani6610 Жыл бұрын

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @christykini1512
    @christykini1512 Жыл бұрын

    ஓம் மதுரா காளி ஓம்.🙏🙏🙏🙏🙏🤲

  • @marimahesh2.0
    @marimahesh2.0 Жыл бұрын

    Amma enaku vidu idam vangikudunga amma

  • @workaholic123
    @workaholic123 Жыл бұрын

    Amma ennala mudiyala thayee ennakku nimmathiya kudumma thayeee

  • @saravanag5092
    @saravanag5092 Жыл бұрын

    Amma edam vakunaum 🙏🙏🙏🙏🙏🙏

  • @balamanivadivel5973
    @balamanivadivel5973 Жыл бұрын

    Amma 😭😭😭😭😭🙏🏻🙏🏻

  • @srisrikalatavideo75
    @srisrikalatavideo75 Жыл бұрын

    Amma madurakali Amma poittri yean kanavar vealinati kasta paturanga Amma yeanakku erandu pean kulanthai Amma .Naa eppo vadakai vitula erukkean Amma naanga vitu kaittanum Amma neanhathan.amma.thunai erukka veadum paganeri .S.malathi Amma

  • @sekariyappan
    @sekariyappan Жыл бұрын

    Amma en peyar sekar. Unga asirvatham enga kudumbathukku venum please 🙏🙏🙏🙏

  • @workaholic123
    @workaholic123 Жыл бұрын

    Sri mathura kaali Amman thunai Sri mathura kaali Amman thunai Sri mathura kaali Amman thunai Sri mathura kaali Amman thunai Sri mathura kaali Amman thunai Sri mathura kaali Amman thunai Sri mathura kaali Amman thunai Sri mathura kaali Amman thunai Sri mathura kaali Amman thunai Sri mathura kaali Amman thunai Sri mathura kaali Amman thunai Sri mathura kaali Amman thunai Sri mathura kaali Amman thunai Sri mathura kaali Amman thunai Sri mathura kaali Amman thunai Sri mathura kaali Amman thunai Sri mathura kaali Amman thunai Sri mathura kaali Amman thunai Sri mathura kaali Amman thunai Sri mathura kaali Amman thunai Sri mathura kaali Amman thunai Sri mathura kaali Amman thunai Sri mathura kaali Amman thunai Sri mathura kaali Amman thunai Sri mathura kaali Amman thunai Sri mathura kaali Amman thunai Sri mathura kaali Amman thunai Sri mathura kaali Amman thunai Sri mathura kaali Amman thunai Sri mathura kaali Amman thunai Sri mathura kaali Amman thunai Sri mathura kaali Amman thunai Sri mathura kaali Amman thunai Sri mathura kaali Amman thunai Sri mathura kaali Amman thunai Sri mathura kaali Amman thunai Sri mathura kaali Amman thunai Sri mathura kaali Amman thunai Sri mathura kaali Amman thunai Sri mathura kaali Amman thunai Sri mathura kaali Amman thunai Sri mathura kaali Amman thunai Sri mathura kaali Amman thunai Sri mathura kaali Amman thunai Sri mathura kaali Amman thunai Sri mathura kaali Amman thunai Sri mathura kaali Amman thunai Sri mathura kaali Amman thunai Sri mathura kaali Amman thunai Sri mathura kaali Amman thunai Sri mathura kaali Amman thunai Sri mathura kaali Amman thunai Sri mathura kaali Amman thunai Sri mathura kaali Amman thunai Sri mathura kaali Amman thunai Sri mathura kaali Amman thunai Sri mathura kaali Amman thunai Sri mathura kaali Amman thunai Sri mathura kaali Amman thunai Sri mathura kaali Amman thunai Sri mathura kaali Amman thunai Sri mathura kaali Amman thunai Sri mathura kaali Amman thunai Sri mathura kaali Amman thunai Sri mathura kaali Amman thunai Sri mathura kaali Amman thunai Sri mathura kaali Amman thunai Sri mathura kaali Amman thunai Sri mathura kaali Amman thunai Sri mathura kaali Amman thunai Sri mathura kaali Amman thunai Sri mathura kaali Amman thunai Sri mathura kaali Amman thunai Sri mathura kaali Amman thunai Sri mathura kaali Amman thunai Sri mathura kaali Amman thunai Sri mathura kaali Amman thunai Sri mathura kaali Amman thunai Sri mathura kaali Amman thunai Sri mathura kaali Amman thunai Sri mathura kaali Amman thunai Sri mathura kaali Amman thunai Sri mathura kaali Amman thunai Sri mathura kaali Amman thunai

  • @thenral.m
    @thenral.m Жыл бұрын

    அம்மா நான் இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அம்மாநான் மிகவும் தனிஆளாக நின்று கஷ்டபடுகிறேன். நம்பினவங்ங எல்லாரும் கைவிட்டுட்டான்க அம்மா 😭😭😭😭😭🙏🙏🙏🙏சாப்பாட்டுக்கு கூட கஷ்டபடுகிறேன். வேலையும் இல்லை. நா செஞ்ச தப்பால இன்னிக்கு நா தனி ஒரு பொண்ணா கஷ்டபடுகிறேன். அம்மா என்னோட வறுமையை போக்க வேண்டும் அம்மா 😭😭😭😭🙏🙏🙏🙏 எல்லாமே என்ன விட்டு போய்விட்டது.எனக்கு வாழவே பிடிக்கலம்மா. வயிறு பசிக்கிதும்மா.என்னால சமாளிக்க முடியலம்மா எனக்கு வழிகாட்டுங்கம்மா 😭😭😭😭😭😭🙏🙏🙏

  • @sureshmaruthu4307
    @sureshmaruthu4307 Жыл бұрын

    அம்மா எனக்கு என் கணவருக்கு நல்ல வேலை கிடைக்க உதவ வேண்டும் கடன் தொ ல்லை தீரவே மாட்ங்கிது குடும்பத்தில் நிம்மதி இல்லை நாலு வருஷம்மா ரெம்பா கஷ்டமாக இருக்கிறது நிங்க தான் அம்மா உதவுனும் என் ஊர் திருவாரூர்

  • @rajanrani2923
    @rajanrani2923 Жыл бұрын

    Amma nenga solli than engaluku marriage aatchu ipo kulanthai ilama thavikiren oru varisu kudunga amma thaye ungala pakka vara mudiyama iruken

  • @nalinmaxx4683
    @nalinmaxx4683 Жыл бұрын

    Amma na srilanka la irukken ogga vidiyo pakkuren ana na romba mana kawalila irukken amma

  • @surenthirangod1878
    @surenthirangod1878 Жыл бұрын

    இவங்க எங்க ஊர் சேலம் டி.பெருமாபாளையம் busnumbet 14,17 (salem to valasaiyur bus)

  • @Prakash-lr1gm
    @Prakash-lr1gm Жыл бұрын

    Amma youngalai parka ascirvadham pannungal Amma

  • @lalithamani6610
    @lalithamani6610 Жыл бұрын

    Amma varavendum nu ninaikiren thaniyaga varamudoyaththal manathil vanagivarukiren.en magalal nimathiyillai.en thagaikum ithe nilamai avaludaya magangal nimathillai .vendikilungalamma engalukgaga.madurakaliammavuku potri

  • @anukanuk7833
    @anukanuk7833 Жыл бұрын

    Amma. Naan kavitha enathu kudumpathi sandai kuduthalaka ullathu solluma kaliamma. Naan Sri Lanka therukonamalai. Om kalikayai nama

  • @saranyasaranya5776
    @saranyasaranya5776 Жыл бұрын

    amma vanakkam enga vetla oru perasana amma unga edathukku varanum amma nee irukkum Edam sollunga amma pls amma

  • @workaholic123
    @workaholic123 Жыл бұрын

    Amma am senthil Kumar from namakkal en thadathula problem pannaranga please solve my problem thayeee please amma

  • @Keetha555
    @Keetha555 Жыл бұрын

    Amma எங்கள் மகன் சொல்லு கேட்கிறான் இல்லை விடுஷ் பெயர் 🇬🇧 uk ல இருக்கிறான்

  • @chithrachithra1935
    @chithrachithra1935 Жыл бұрын

    Enngalukku kulanthai paakkiyam kitakkannum Amma kitachathum Eppa nilaikkala. Enimel kitakkurathu nilaikkannum amma

  • @ambigabalakrishnan3702
    @ambigabalakrishnan3702 Жыл бұрын

    அம்மா என் மேல் சாமி வரும் என் பெயர் அம்பிகா

  • @malairani1749
    @malairani1749 Жыл бұрын

    Amma,,, sikarama en kadan piracaiku oru tirvu kidaikanum,enaku pille bakiyam kidaikanum,en kanavarkum enakum sonthe tholil seirum,,nalla varumaan varenummm... Avaru kudumbam en kudumbamum rombe enggaluku trogam panidanga,,,asingam padutidanga..... Ellame tadanggalave eruku..help pannunga.... Koodi nandri ungalukum amma

  • @Prakash-lr1gm
    @Prakash-lr1gm Жыл бұрын

    Amma nanum yen manaiviyum charndu vala arul puriyavandum Amma

  • @sinchusinchi2920
    @sinchusinchi2920 Жыл бұрын

    Amma

  • @sinchusinchi2920

    @sinchusinchi2920

    Жыл бұрын

    Amma MURUGESAN time sarela nida tha Amma kapthunu

  • @dhanushyadhanushya6012
    @dhanushyadhanushya6012 Жыл бұрын

    Amma en ponnu irandhu poitta ava enga kudumpathil prappala nenga solura pathil rompa oru Thai magalukku podura pichaya kekkura amma

  • @sarashalu976
    @sarashalu976 Жыл бұрын

    Amma I'm from Malaysia en valkaile rombe kaste padren enaku arulvakku solunge amma pls en peyar yuwaneswari enaku arulvakku solre video ku naa wait panikidu irupen ma

  • @s.vinithavinitha9591
    @s.vinithavinitha9591 Жыл бұрын

    Amma enakku 2 pen kulanthai ullathu amma.aan kulanthai vendum amma.enakaga negal arul kodukka vendum amma.🙏

  • @lathasakthivel4869
    @lathasakthivel4869 Жыл бұрын

    Amma na Latha , karur la iruken. Enaku one year agiruchu kulanthai illa yeppo kolantha porakumnu soluga amma

  • @poojamurugeshpooja4622
    @poojamurugeshpooja4622 Жыл бұрын

    Amma thaye na romba kastathulla erruken henaku hedhavadhu therpu solunga kulandhai pakiyam kudunga amma

  • @vinovinojini8767
    @vinovinojini8767 Жыл бұрын

    Amma mathura kali amma eanakku sariyana kadan pirachinai atha therthu. Vei Amma mathura kali amma

  • @workaholic123
    @workaholic123 Жыл бұрын

    Sri madhura kaali Amman thunai sri madhura kaali Amman thunai sri madhura kaali Amman thunai sri madhura kaali Amman thunai sri madhura kaali Amman thunai sri madhura kaali Amman thunai sri madhura kaali Amman thunai sri madhura kaali Amman thunai sri madhura kaali Amman thunai sri madhura kaali Amman thunai sri madhura kaali Amman thunai sri madhura kaali Amman thunai sri madhura kaali Amman thunai thayee please solve my land problem.....

  • @rajanrani2923
    @rajanrani2923 Жыл бұрын

    Amma enaku kulanthai pakkiyam venum amma

  • @poomasuriya4792
    @poomasuriya4792 Жыл бұрын

    Amma phonelaa arul vakku sollvirkalaa

  • @chithrachithra1935
    @chithrachithra1935 Жыл бұрын

    Phone Arul vaakku solluvingalla Amma plz amma

  • @mmhraja7479
    @mmhraja747924 күн бұрын

    அம்மா என்ன நடக்க வாக்கு சொல்லுங்க மதுர காளி தாயே

  • @niranjana8289
    @niranjana8289 Жыл бұрын

    Amma life romba kastama iruku. Back pain and periods pain romba athigama iruku monthly antha 3 days naraga vethainaiya iruku. Enaku marriage agi 5 months than aguthu baby ku try panitu irukarom but athume inam nikala. Unkita pesanum Amma ena bless panunga sikiram yelam seri agidum nu

  • @vijayanjaneya4711
    @vijayanjaneya4711 Жыл бұрын

    தொலைபேசி மூலம் வாக்கு விளக்கம் பெற காத்திருக்கிறேன் அம்மா

  • @vijayanjaneya4711

    @vijayanjaneya4711

    Жыл бұрын

    தொடர் கொள்ளலாமா

  • @HSvasan
    @HSvasan Жыл бұрын

    Ammaa enaku neraiya problem iruku amma athula irunthu veleya Vara arul pureenga amma

  • @srisrikalatavideo75
    @srisrikalatavideo75 Жыл бұрын

    Amma naan Samy kumpitum pothu ennoda manathu oru nelai erukka mutiyala Amma neeanga than Amma arul.puriya veadum

  • @meenachandran6703
    @meenachandran6703 Жыл бұрын

    Vanakam Amma.if not able come to temple directly .How to contact you to resolve problems Amma.

  • @Sasikumar-gw6ux
    @Sasikumar-gw6ux Жыл бұрын

    Amma enoda per rajeshwari enga vetila PanAm iruka matikethu enoda husband romba kastam patraru avarukum nimathi Ella engaluku ne tha Amma thunaya irukanum romba kastama iruku Amma enoda baby ne Katha kapathanum

  • @veeramani7641
    @veeramani7641 Жыл бұрын

    அம்மா நாணும்எங்கஅண்ணும் அரசு தேர்வு எழுதிருக்கோம் இரண்டுபேருக்கும்வேலைகிடைக்குமா நாங்க ரோம்ப கஸ்டபட்டோம் இந்தவேலைகிடைத்ததுனாஎங்கஅம்மாஅப்பாநல்லாவச்சிபாப்போம்

  • @bhuvaneshwari7342
    @bhuvaneshwari7342 Жыл бұрын

    Enga iruku intha kovil

  • @sandhyasuresh3663
    @sandhyasuresh3663 Жыл бұрын

    Amma I am Sandhya from banglore na love marriage ennoda appa amma pesamatukkuraga romba customa erukku 😭😭😭😭😭

  • @dhiya23
    @dhiya23 Жыл бұрын

    Amma enaku kulanthai illa amma. enakku sekirama kulanthai irukka pray pantran amma.nega nalla vaku sollungama

  • @daisydaisy2703
    @daisydaisy2703 Жыл бұрын

    அம்மா என்னோட பசங்கல படிக்கவைக்கனும் என் குடும்பம்நல்லா இருக்க நல்லவழி சொல்லுங்க அம்மா

  • @nalinmaxx4683
    @nalinmaxx4683 Жыл бұрын

    Ogga arul udawi neraya thewa amma enakku arul wakku sollugga amma na epdi ogga kitta pesuradunu sollugga

  • @dhinadhinakaran4232
    @dhinadhinakaran4232 Жыл бұрын

    அம்மா நான் தினகரன் நான் சென்னை லா இருக்க எங்க விட்டல ஒரு பிரச்சனை இருக்கு எங்கள வீட்டிடு கட்ட முடில அம்மா இதுக்கு ஒரு நல்லா வழி சொல்லுங்க அம்மா

  • @dhinadhinakaran4232

    @dhinadhinakaran4232

    Жыл бұрын

    நான் சென்னை அம்மா

  • @sarathykala9440
    @sarathykala9440 Жыл бұрын

    அம்மா எனக்கு உங்களுடன் பேச வேண்டும் என் வாழ்க்கையின் முக்கிய முடிவு எடுக்க வேண்டும் தயவு செய்து எனக்கு ஓர் வழி காட்டவும். என் பெயர் சசிகலா

  • @PSekarPSekar-ky2im
    @PSekarPSekar-ky2im Жыл бұрын

    Conduct no not working plz correct no.

  • @mahalakshmi-ks4yg
    @mahalakshmi-ks4yg5 күн бұрын

    Amma emmanasula oru aasai erukuma

  • @yogasris3102
    @yogasris3102 Жыл бұрын

    அம்மா நான் ஒரு திருநங்கை அங்காளம்மனை வைத்து வழிபடுகிறேன் நான் வாக்கு சொல்லணும் நாலு பேருக்கு நல்லது பண்ணனும் நினைக்கிறேன் ஆனா என்னோட வாழ்க்கையே கஷ்டமா இருக்கு அம்மா நீங்க தான் எனக்கு ஒரு வழி சொல்லணும்

Келесі