அட கடவுளே!!! இப்படி கூட இருப்பாங்களா ! | Sri Mathurakaliyamman Arulvakku

location : Madhura Kali Amman Arul vakku
maps.app.goo.gl/da7FLMYcLbBBw...
கோவிலுக்கு நன்கொடை அளிக்க விரும்புவோர் இந்த எண்ணிற்க்கு GPAY செய்யவும்...
G Pay Number : 9994375584
ஸ்ரீ மதுரகாளியம்மன் அருள்வாக்கு பீடம்
To Follow Facebbook Page link : / ஸ்ரீ-மதுரகாள. .
#DeivaThirunangaiMathura #Arulvaakku

Пікірлер: 81

  • @kajankajan8464
    @kajankajan8464 Жыл бұрын

    ஒம் சக்தி காளியம்மா தான் துணை எனக்கும் என் பிள்ளைக்கள்ளுக்கும் கண்ணீர்

  • @v.sureshsuresh366
    @v.sureshsuresh366 Жыл бұрын

    அம்மா உங்களை பார்க்க னும் எனக்கு வழி காட்டும் என்னை அங்கே வரவை

  • @plvadivelan5097

    @plvadivelan5097

    Жыл бұрын

  • @selvamp707
    @selvamp707 Жыл бұрын

    அம்மா என் பெயர் செல்வம் எனது ஊர் கும்பகோணம் பக்கத்துல இப்போ வெளிநாட்டில் வேளை பாக்குறேன் வயது 40 ஆகிட்டு இதுவரைக்கும் நான் முன்னேற வில்லை அம்மா சொந்த வீடு இல்லை கடன் பிறச்சனை அதிகமா இருக்கு இது எல்லாம் எப்போது தீரும் அம்மா நீங்கதான் எனக்கு வழி சொல்லனும் தாயே

  • @babu1791
    @babu1791 Жыл бұрын

    அம்மா சீக்கிரம் கடன் அடைய ஒரு வழி குடுங்கம்மா எங்க மதுரகாளி அம்மா😢😢😢

  • @hem100
    @hem100 Жыл бұрын

    ஓம் நமசிவாய.. ஓம் சக்தி..

  • @rameshkasi564
    @rameshkasi564 Жыл бұрын

    தாயே என் வாழ்க்கை சிறப்பாக அமையும் என்று நம்புறேன் தாயே உங்களை கானும் போது என் குடும்பத்தை சுற்றியுள்ள தீய சக்தி எல்லாம் போய்டும்ன்னு நம்புறேன் தாயே

  • @karthi066
    @karthi066 Жыл бұрын

    தாயே போற்றி 🙏

  • @manigandand5090
    @manigandand5090 Жыл бұрын

    Amma thaya nagha unghalai pakkanum aarul puriugha Amma 🙇

  • @shanthisenthil2552
    @shanthisenthil2552 Жыл бұрын

    அம்மா எனக்கு வர வேண்டிய எல்லா பணமும் வரணும் தாயே

  • @Visions901
    @Visions901 Жыл бұрын

    🙏🙏🙅‍♂🙇‍♂om Shakthi namo namaha: w.s thangamma, late w.s mohan son's bhaskar, muruga, raghu

  • @kajankajan8464
    @kajankajan8464 Жыл бұрын

    அம்மா தாயே எனக்கு நல்ல வாலி கட்டணும் அம்மா போற்றி கண்ணீர்

  • @malarkodi3434
    @malarkodi3434 Жыл бұрын

    அம்மாதாயேபணம்வாங்கியநபர்தரவில்லைமுத்து முருகன் பிரபு மகேஷ்பணத்தப்பிதருமணநிலைகொடுதாயே

  • @KrishnaPrasad-qh9jl
    @KrishnaPrasad-qh9jl Жыл бұрын

    Ammaaaaa🙏🙏

  • @CHEKHarishkumar
    @CHEKHarishkumar Жыл бұрын

    Amma na anga varanum Athuku oru vali pannunga ma

  • @malarkodi3434
    @malarkodi3434 Жыл бұрын

    என்தொழிலுக்குஆள்அமையவேண்டும் மிகவும்சிரமப்படுகிறேன்தாயேவழிவிடுதாயே

  • @iyankanipackiyaraj1789
    @iyankanipackiyaraj1789 Жыл бұрын

    அம்மா எங்களை காப்பாற்ற

  • @saranyaamutha4516
    @saranyaamutha4516 Жыл бұрын

    Amma ennaku nalla vali kattuma

  • @visvavisva8558
    @visvavisva85585 ай бұрын

    Amma

  • @mahalakshmi6697
    @mahalakshmi6697 Жыл бұрын

    🙏🙏🙏

  • @speakertamizha5450
    @speakertamizha5450 Жыл бұрын

    Amma😭😭🙏🙏

  • @sk-qb5ng
    @sk-qb5ng Жыл бұрын

    Amma kaapathu

  • @walajasingaramthangamma4261
    @walajasingaramthangamma4261 Жыл бұрын

    Mo shakthi namo namha: ws thangamma, late mohan, son's bhaskar, rmuruga raghu latkumara🙇🙇🙇🙇e

  • @arul213
    @arul213 Жыл бұрын

    🌹🌹🌹

  • @subramanianmunusamy1819
    @subramanianmunusamy1819 Жыл бұрын

    Amma mahakali Mathura vukke mulu kavasamai irukke unathu Sakthi yeppothum Venum

  • @race2734
    @race2734 Жыл бұрын

    அம்மா நீங்கள் தான் துணையாக இருங்கள் அம்மா இருங்கள் அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💕💕💕💕💕💕💕

  • @deepasureshdeepasuresh4657
    @deepasureshdeepasuresh4657 Жыл бұрын

    Amma Nan vidu kata evlo kasta paduren ana katta mudiyala Amma ennudiya kanavar anna Anni romba padu pattaru amma ana avanga yamathitaga chithirai matham vidu kattalanu irukom ungaludiya asirvatham engaluku vendum amma🙏🙏🙏

  • @chitravelayudham4043
    @chitravelayudham4043 Жыл бұрын

    🙏

  • @walajasingaramthangamma4261
    @walajasingaramthangamma4261 Жыл бұрын

    🙏🙇🙇🙇🙇

  • @maligapakirisamy3153
    @maligapakirisamy3153 Жыл бұрын

    🙏🙏🙏🙏🙏🙏🙏❤

  • @muthukumaran149
    @muthukumaran149 Жыл бұрын

    அம்மா நான் நல்லா மனிதனா இருக்க வேண்டும் அதற்கு அருள் புரிங்கம்மா தாயே 🙏🙏🙏

  • @Prakash-lr1gm
    @Prakash-lr1gm Жыл бұрын

    Amma yen per prakash nanum yen manaivi Gowri yom manathara ondru charndhu vala arul puriyavandum Amma

  • @aishuaishu9634
    @aishuaishu9634 Жыл бұрын

    Sir yapdi connect panrdhu please number address kudkringla na Sami paknu sir please address solngu sir

  • @balamanivadivel5973
    @balamanivadivel5973 Жыл бұрын

    Amma not happy Amma 😭😭😭😭😭🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @rajathir4399
    @rajathir4399 Жыл бұрын

    Amma,navelaikkuponna,edathulavelaikku,pogamudilama,naangavelaikku,poganumma,

  • @dhanamsanthos42
    @dhanamsanthos42 Жыл бұрын

    amma Kappathu thaye

  • @kamalapriyakamalapriya3281
    @kamalapriyakamalapriya3281 Жыл бұрын

    Amma yanga appa ku romba kadan aadhigama aaiduchi amma.yanga appa daily azhararu amma. Needhan kappathanum amma.😭😭😭😭😭😭😭😭🤗🤗🤗🤗

  • @kamalapriyakamalapriya3281

    @kamalapriyakamalapriya3281

    Жыл бұрын

    😭😭😭😭😭😭😭😭😭😭😭😭yanga appava kappadhunga

  • @msdavinashavi7314
    @msdavinashavi7314 Жыл бұрын

    அம்மா என் சண்முகம் எனக்கு வேனும் என்னை ஏமாத்திட்டான்

  • @arjunckarjunck4530
    @arjunckarjunck4530 Жыл бұрын

    Amma Kali amma

  • @arjunckarjunck4530

    @arjunckarjunck4530

    Жыл бұрын

    Amma

  • @suruthit5511
    @suruthit5511 Жыл бұрын

    Amma ugala contact pannamudiyalama no reach agamatikithu🙏🙏🙏🙏

  • @senthilkumarp2697
    @senthilkumarp2697 Жыл бұрын

    Amma degree nalla mark vangum pray pannuge Amma please🙏

  • @ajithajith5440
    @ajithajith5440 Жыл бұрын

    அந்த நபர் பணக்ககாரர் தான் ஆனால் நல்லவர் ,எல்லாரோயும் நம்பி எமார்ந்து இருக்காரு

  • @babyradhika5398
    @babyradhika5398 Жыл бұрын

    Om. Namah. Sivaya

  • @mmhraja7479
    @mmhraja7479Ай бұрын

    அம்மா என்ன நடக்க வையுங்கள்

  • @kpn7587
    @kpn7587 Жыл бұрын

    Amma 🙏🙏 en priyan enkuda pesanum amma 🙏🙏 enakum avarukum kalyanam nadakanum Amma 🙏🙏 avara enkuda serthu veinga Amma 🙏🙏 ennala porada mudila Amma 🙏

  • @VenkateshVenkatesh-yr1mh

    @VenkateshVenkatesh-yr1mh

    Жыл бұрын

    ட்ஷஹ

  • @workaholic123
    @workaholic123 Жыл бұрын

    Amma pakkathu thottathukaran en appava adikka vanthuttu nan kekka ponathukku enmela case kuduthurukkan please ningatha enna kapathanum amma madhura kaali

  • @PrasanthkowsiPrasanthkowsi
    @PrasanthkowsiPrasanthkowsi Жыл бұрын

    அம்மா உங்க கிட்ட பேசணும் .....😭😭😭😭😭

  • @lavanyalavu7829
    @lavanyalavu7829 Жыл бұрын

    Amma enak valakaiya amach kudukanu commentsla pantravagaluk vaku slanu nala valakiaya amanch kudukanu amma

  • @lavanyalavu7829
    @lavanyalavu7829 Жыл бұрын

    Lavanya enanala ungaa alayathuk varamudila ennoda valakaiya nala padiya amanch kuduga amma

  • @barath7018
    @barath7018 Жыл бұрын

    Amma enaku kulanthai varam vendum

  • @seinivasanvakul9208
    @seinivasanvakul9208 Жыл бұрын

    அம்மா உங்களை நேரில் சந்திக்கனும்.அப்பாய்மென்ட் கொடுக்கனும்.முன்னாடி எனக்கு வாக்கு வரவில்லை நேரில் வந்தேன்..நேரில் எப்ப வரவேண்டும்.

  • @rusullabanu8484
    @rusullabanu8484 Жыл бұрын

    😭😭🤲🧕🙏

  • @user-jz6sr6ug8e
    @user-jz6sr6ug8e Жыл бұрын

    Amma phone number swich off nu varuthu amma yeppo call pannanum nu sollugammae yenakku help pannugamma

  • @v.pavithav.pavitha4391
    @v.pavithav.pavitha4391 Жыл бұрын

    Enakku.kadan.mudiyanum.sollugka

  • @babu1791
    @babu1791 Жыл бұрын

    amma engala neengathan kaapathanum ennoda kadan thollayala romba romba kasta padurom amma romba romba kasta padurom amma unga atula enoda kadan seekirama mudinju ungala pakka nanga kudumbathoda varom amma unga aasi vanga😢😢😢😢😢

  • @BalaMurugan-ow3ys

    @BalaMurugan-ow3ys

    Жыл бұрын

    Amma ennitam panam vangiyavan thiruppi kottukka mattenran.ungalukku ph panni parkken.whatspla call panren.ungalotu pesanum amma .attend pannungamma Nan farinla irrukken.nimmathi illammma.en panam kittaikka arul seingamma

  • @sathyadevi3236
    @sathyadevi3236 Жыл бұрын

    அம்மா நான் வாழ்வா சாவானு இறுக்க என்ன காப்பாத்துங்க

  • @msdavinashavi7314

    @msdavinashavi7314

    Жыл бұрын

    Same ma

  • @rajanidevi6124
    @rajanidevi6124 Жыл бұрын

    அம்மா நான் நீலகிரி மாவட்டம்... அரசாங்க வேலைக்கு 19 வயதுலே இருந்து முயற்சி செஞ்சுடே இருக்கே இப்போ எனக்கு 36வயதாகிவிட்டது கிட்ட தட்ட 18வருடமா அரசு வேலைக்கு முயற்சி செய்துட்டு இருக்கே எனக்கு அரசு வேலை கிடைக்குமா அம்மா எனக்கு சொந்த வீடுகூட இல்லைம்மா ஒரு நல்ல வாக்கு சொல்லுங்க அம்மா 😭😭😭😭

  • @ameenaindia2054
    @ameenaindia2054 Жыл бұрын

    ,🙏🙏🙏🌿🌿🌿🌿🌹🌹🌹

  • @roshiniroshidha9143
    @roshiniroshidha9143 Жыл бұрын

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @malarkodi3434
    @malarkodi3434 Жыл бұрын

    அம்மாஎனக்குதூக்கம்வருவதில்லைஅருள்புரிதாயே

  • @amuthar6011
    @amuthar6011 Жыл бұрын

    Ommadhura kaaliye potri,amma panam kodukkama irukkanka thaaye vanki thankama mathurakaaliye 100,000rs😭😭😭🙏🙏🙏10,00000Lack tharanum amma thaaye madhurakaaliye 🙏🙏🙏😭😭😭.soorry thaaye thappa sollittanma

  • @punithapriya4662
    @punithapriya4662 Жыл бұрын

    Amma un kovila valaikapu pannum Amma pls enkum reply panuga Amma 7month pregnant ha irugan Amma enga family yarium pesarathu ila amma

  • @parirajapariraja3871
    @parirajapariraja3871 Жыл бұрын

    Amma ore oru reply panuga amma

  • @selvavishnu.p2662
    @selvavishnu.p2662 Жыл бұрын

    அம்மா ஓம்சக்தி கால்கள் முட்டிவலி எட்டு எடுத்து நடக்கமுடியலதாயே நடக்க வேண்டும் தாயே ஓம் சக்தி பராசக்தி அம்மா ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி கணவர் என்னையும் குழந்தைகளையம்சேர்த்துகுடும்பத்துடன் நல்லபடியாக இருக்குவேண்டுமம்மா செய்யும்தொழில்விருத்தியடைந்து நிலைத்திருக்கும் வரம்தாஙாகளம்மா ஓம் சக்தி பராசக்தி அம்மா ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி

  • @siyamalatha94
    @siyamalatha94 Жыл бұрын

    Amme.unne.pakanam.amme.eniku.tim.seriyalla.amma.enkum.entepsyaneyu.oru.vazisolluge

  • @rubansuresh2624
    @rubansuresh2624 Жыл бұрын

    அம்மா நான் 15 நாட்கள் விரதம் இருந்து குண்டம் இறங்கும் முந்தைய நாள் தலைக்குளித்து விட்டேன் அம்மா நான் இப்போ குண்டம் இறங்கலாமா என்று கூறுங்கள் தாயே

  • @satyapillai1604
    @satyapillai1604 Жыл бұрын

    Ama en ponnu kalyanam pathi ketkanum ma

  • @keerthikeeki6892
    @keerthikeeki6892 Жыл бұрын

    Online le solugu varamudiyadha avrkaluku

  • @subhag1620
    @subhag1620 Жыл бұрын

    அம்மா உங்களுக்கு கால் செய்தால் எடுக்க வில்லை நான் உங்களை பார்க்க வேண்டும் எப்பொழுது வரலாம்

  • @subhag1620

    @subhag1620

    Жыл бұрын

    தயவுசெய்து பதிலளிக்க வேண்டும் அம்மா 🙏😭

  • @kavithas2840
    @kavithas2840 Жыл бұрын

    அம்மா, எனக்கு உங்க கூட பேசணும் அம்மா 😭😭😭😭

  • @maniamkrishnan6804
    @maniamkrishnan6804 Жыл бұрын

    🙏🙏🙏

  • @chefparthibalaji7112
    @chefparthibalaji7112 Жыл бұрын

    Amma

  • @chefparthibalaji7112
    @chefparthibalaji7112 Жыл бұрын

    Amma

  • @amalakrish6890
    @amalakrish6890 Жыл бұрын

    Amma

  • @vimalraj2133
    @vimalraj2133 Жыл бұрын

    🙏🙏🙏

Келесі