வெற்றிக்கு பின்பும் திருப்தி இல்லையா? | Nithya Selvakumar | Josh Talks Tamil

தமிழில் ஜோஷ் டாக்ஸ் பாட்காஸ்டில் இந்த Talkஐ கேளுங்கள், available exclusively on Spotify:
open.spotify.com/episode/68na...
"நம்ம வாழ்க்கை எதை நோக்கி போய் கொண்டு இருக்கிறது" என்று என்னிக்காவுது யோசித்து உங்களது தூக்கத்தை இழந்துருக்கீங்களா? எத்தனையோ இலக்கை அடைந்தாலும் அந்த வெற்றியை கொண்டாட முடியவில்லையா? இதுக்கெல்லாம் பதில் சொல்ல தான் இந்த கதையே!
ஆணாதிக்கம் சமூகத்துல, வெற்றியை நோக்கி மட்டும் பயணிக்கமால், சுற்றி இருக்கும் அதனை பெண்களையும் ஒரு தனித்த பார்வையோடு பயணிக்க வைத்து, பல IAS மற்றும் IPS அதிகாரிகளை உருவாக்கிய நித்யா செல்வகுமார்.
கதை சொல்லுதலிள்ள ஆற்றலால் விளையாட்டு, நகைச்சுவை, மற்றும் கலை போன்ற பல்வேறு துறைகளிலிருந்தும் வெற்றியாளர்கள் தங்கள் வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்துக்கொள்ளும் ஒரு தளமாக ஜோஷ் டாக்ஸ் உள்ளது. ஒரு எளிய மாநாடாக தொடங்கப்பட்ட இது தற்போது இந்தியாவின் 20 நகரங்களில் பயணம்செய்து, 300கும் மேற்பட்ட கதைகளால் 15 மில்லியனுக்கும் அதிகமான இளைஞர்களின் வாழ்வை தொட்ட இயக்கமாக இருந்து வருகிறது. ஜோஷ் டாக்ஸ், ஆற்றல் பயன்படுத்தப்படாத திறமை வாய்ந்த இளைஞருக்கு சாதனைக் கதைகள் மூலம் வாழ்வின் சரியான திசையைக் காண்பிக்கிறது.
இந்தியாவின் சக்தி வாய்ந்த, ஊக்கமளிக்கும் கதைகளை நீங்கள் பார்க்க, பகிர்ந்து கொள்ள சமூக மாற்றத்தை காண முயன்று வருகிறோம்.
இது போன்ற மேலும் பல வீடியோக்களைக் காண இந்த பக்கத்தை சப்ஸ்கிரைப் செய்து, பெல் ஐக்கனையும் அழுத்துங்கள்.
Watch one of the best Tamil motivational videos in Josh talks Tamil, which would inspire many people in Tamil Nadu and also the Tamil people living around the world. Tamil movies and the Tamil film industry have impacted and brought in Tamil motivation through many stories but this story not just gives the answer to change your perspective on utilizing every opportunity for better living but also learnings that anyone can follow to believe in you and your goals. This story will help you to plan on a simple way to begin the process of possibility within you and also will help to battle your impossibilities. This Tamil motivation talk will change your Life and not just intrudes with inspiration but also will make you start executing the plans that you have made to achieve both short-term and longtime changes that you expect for a Better Life in society.
Josh Talks collects and curates the most inspiring stories of India and provides a platform to showcase them. Speakers from diverse backgrounds are invited to share their stories, highlighting the challenges they overcame, on their journey to success, and realizing their true calling.
► Subscribe to our Incredible Stories, press the red button :arrow_up:
► Say hello on FB: / joshtalkstamil
► Tweet with us: / joshtalkslive
► Instagrammers: / joshtalkstamil
► Josh Talks is in your city soon: events.joshtalks.com
*DISCLAIMER*-----
All of the views and work outside the pretext of the video, of the speaker, is his/ her own, and Josh Talks, by any means, does not support them directly or indirectly and neither is it liable for it. Viewers are requested to use their own discretion while viewing the content and focus on the entirety of the story rather than finding inferences in its parts. Josh Talks by any means, does not further or amplify any specific ideology or propaganda.
#JoshTalksTamil #SECRETOFSUCCESS #MotivationTamil

Пікірлер: 160

  • @JoshTalksTamil
    @JoshTalksTamil2 жыл бұрын

    எந்த துறையிலயும் சாதிப்பதற்கு பேச்சு திறன் (Communication skills) மற்றும் ஆங்கிலம் (English) மிகவும் அவசியம். உங்களது சிந்தனையை செயலாக்கவும், அதை நாலு பேருக்கு புரிய வைக்கவும் பேச்சுத்திறன் அவசியம். Josh Skills app மூலம் உங்களது ஆங்கிலத்தையும், பேச்சு திறமையும், ஆற்றலையும் மேம்படுத்தி உங்களது கனவை நிஜம் ஆக்குங்கள். Install now joshskills.app.link/rnGsltrCdrb

  • @anbucool2742
    @anbucool27422 жыл бұрын

    ஆக சிறந்த ஆளுமையின் உண்மையான வார்த்தைள்! எனது பிம்பம் என்பது பிறர் பேசுவது பொறுத்தல்ல! எனது ஓட்டம் தான் எனது பிம்பம்! அந்த ஓட்டம் என்னை திருப்திபடுத்தினால் மட்டும் போதும்! பிறர் நம்மை நினைப்பதை என்றும் கணக்கில் வைத்து கொள்ளக்கூடாது.. புறம் கூறுபவர்களுகான சிறந்த செருப்படி!! மென்மேலும் இது போன்ற பதிவுகளை பதிவிடவும்@nithya maam

  • @sudarmanim3854
    @sudarmanim38542 жыл бұрын

    நித்தி உண்மையிலேயே இந்த பேச்சு மிகவும் அருமையாக உள்ளது. . .வாழ்க்கை வாழ்வதற்கே. . .

  • @muniindhu6630
    @muniindhu66302 жыл бұрын

    All UPSC aspirants will definitely knows the depth of her words....

  • @satarnsatarn6550
    @satarnsatarn65502 жыл бұрын

    ஐ... நித்யா மேம்... திருப்பி ஒருக்கா CLASS LA இருந்த மாறி இருக்கு... YOU ALWAYS ROCKS MA'AM 🤸‍♀️🤸‍♀️

  • @swethad2256
    @swethad22562 жыл бұрын

    எனக்கு சொல்ல தெரியாத ஒரு விஷயத்தை நீங்கள் தெளிவாக பதிவு செய்து உள்ளீர்கள்..!! 💜

  • @ktthilagar6588
    @ktthilagar6588 Жыл бұрын

    உங்கள் ஒரு வீடியோவின் மூலம் வாழ்க்கைனா என்னனு அறிந்துகொண்டேன் மேடம்.நான் 2015ல் மனிதநேய அறக்கட்டளையில் உங்களிடம் படித்தமாணவன்.அப்போதே வாழ்க்கையை பற்றி நிறைய பேசியிருக்கீங்க,அவை என்றும் எனக்கு உதவகூடியது.அனைத்திருக்கும் மிக்க நன்றி, வாழ்க வளமுடன்.

  • @sharedstory7464
    @sharedstory74642 жыл бұрын

    முதல் தடவையாக உங்கள் பேச்சைக் கேட்கிறேன். வாழ்க்கையில ஜெயிச்சுக் காட்டனும் என்கிற உந்துதல் ஏற்படுகிறது. நடிப்புக் கல்லூரியில் ரஜினிகாந்த் சார் படித்த போது அவருக்கு பாடம் சொல்லிக் கொடுத்தவர் யாரென்று நமக்குத் தெரியாது. ஆனால் பெரும் புகழ் பெற்ற ஒரு சூப்பர் ஸ்டாரை அவரால் உருவாக்க முடிந்திருக்கிறது. நீங்களும் அதேமாதிரி உங்கள் துறையில் ஏராளமானோரை உருவாக்கியிருக்கிறீர்கள். பிறரை ஊக்கப்படுத்துகிற நேர்மறைச் சிந்தனைகளைத் தூண்டுகிற அற்புதமான பேச்சு. உங்கள் பணி மென்மேலும் சிறக்க நெஞ்சார்ந்த வாழ்த்துகள். வாழ்க வாழ்க வளமுடன்.

  • @ulundurpetsamayal4042
    @ulundurpetsamayal40422 жыл бұрын

    சூப்பர் சிஸ்டர் நம்பிக்கையும் தன்னம்பிக்கையும் இருந்தா எத வேணாலும் ஜெயிக்கலாம் அதுக்கு நீங்க ஒரு உதாரணம் 👍

  • @ChandraGomathi
    @ChandraGomathi2 жыл бұрын

    Am so glad and happy to see u in this mam.... Proud moment to be ur student... Wishing you to reach even more great miles

  • @kameswariganesan3845
    @kameswariganesan38452 жыл бұрын

    Ungal anubavam ungali pesa vaikurathu. Good speech thank u so much...Mam

  • @dhanalakshmikumar839
    @dhanalakshmikumar8392 жыл бұрын

    Thank you so much for this wonderful talk mam. I am very much inspired by your thoughts & life lessons mam. No words to express mam. (Your Voice & expression = Heaven)👌🌺 Thanks a lot mam.🙏🙏🙏

  • @chrysjac5195
    @chrysjac5195 Жыл бұрын

    Yes mam.., I'm practicing this kind of thoughts a few year and happy for what i have given ✨

  • @annaibhar
    @annaibhar Жыл бұрын

    Wow.. wonderful and deep thought provoking speech for lifetime. Thank you so much mdm. 👏👏👏👏🙏💐

  • @vishnupriyas1379
    @vishnupriyas13792 жыл бұрын

    Mam... You have shared such a great perception and understanding towards life. Thanks a lot mam. You have 100% clearly explained the necessity of reading in one's life. Keep reading, keep sharing, keep going, have a great journey of life mam. Thank you again.

  • @divyabharathi9989
    @divyabharathi99892 жыл бұрын

    Amazing speech mam.. within 16 minutes you have taught the whole world and all stages of life ..thank you so much mam🙏🙏... recently I'm addicted to your polity class. Your way of teaching and speech in very clear always ..gives me a boost to achieve my success ..😊🙏

  • @sivaranjaniprasanna
    @sivaranjaniprasanna2 жыл бұрын

    Mam eppavume unga teaching vera level. Examples solli concept solrathu la you are the best

  • @mageshwari3293
    @mageshwari32935 күн бұрын

    My polity mam She is the most and best sincere tutor Thank you mam

  • @-RAVarsha
    @-RAVarsha2 жыл бұрын

    Super mam , Race in a highway explanation super mam. All of your Unacademy classes are crystal clear mam. Keep rocking mam.

  • @jeevithav9412
    @jeevithav94122 жыл бұрын

    Thank you mam ❤️🥰❤️👍👏 very great motivation 🙏❤️ mam. I became an IAS officer

  • @chittanson
    @chittanson2 жыл бұрын

    Super mam...very motivating and clear speech...

  • @vigneshravichandran3967
    @vigneshravichandran39672 жыл бұрын

    Thank you for your greatest information madam, It’s very much motivated for me, I will start from now itself my 100% put my Hardwork and effort for my dream to achieve🔜

  • @mohammadabdulla8522
    @mohammadabdulla8522 Жыл бұрын

    இந்த உலகத்தில் மனித இனத்திற்கு பிரயொஜனமான பேச்சு. பெண் அருமை திறமை சமூக சேவை வழர்ந்து செழிக்கட்டும்

  • @lowriskcrypto
    @lowriskcrypto2 жыл бұрын

    Super mam ithu variki josh talk la patha miga pidicha video

  • @srilav427
    @srilav4272 жыл бұрын

    Nice speech mam 👏 it inspire me a lot my life will change soon as you said at last I m searched my 🌎

  • @daisyrani8921
    @daisyrani8921 Жыл бұрын

    Fantastic talk. God bless you.

  • @Thoughts.369
    @Thoughts.3692 жыл бұрын

    Wonderful Speech Mam Thanks a Lot

  • @prisijes3
    @prisijes3 Жыл бұрын

    Awesome speech mam. It is useful for me. Thanks

  • @Shergin37
    @Shergin372 жыл бұрын

    Superb mam as usual. One of my inspirations😍

  • @Vijayabhanu808
    @Vijayabhanu8082 жыл бұрын

    நல்ல கருத்து. வாழ்த்துக்கள். நன்றி

  • @manju2520
    @manju25202 жыл бұрын

    Mam rmba alaga explain pannenga....I really love u r thought......tqqqq so much Mam.....

  • @sugumarankrishnamoorthy8380
    @sugumarankrishnamoorthy83802 жыл бұрын

    நன்றி .

  • @andavars.andavar964
    @andavars.andavar964 Жыл бұрын

    Excellent motivational speach 👍 Thanks

  • @kesavankkaruppiahp8780
    @kesavankkaruppiahp8780 Жыл бұрын

    Mam, Excellent speech and motivation talk. I am one of your Pub. Ad. optional students. Thank you very much.

  • @raana4087
    @raana40872 жыл бұрын

    Nithu mam ❤️ positive vibe 🔥

  • @AnithaManirathinam
    @AnithaManirathinam2 жыл бұрын

    Always Nithya Akka...The Great..

  • @SathishSathish-ee3cb
    @SathishSathish-ee3cb2 жыл бұрын

    Thanks for crt 💯 time video

  • @ffwhite2225
    @ffwhite22252 жыл бұрын

    Yes we'll said mam. Nice speech

  • @brindharajan18
    @brindharajan18 Жыл бұрын

    Best speech I ever listened......👍👏👏👏👏

  • @RadhinaQuants
    @RadhinaQuants2 жыл бұрын

    Great speech mam 👏👏👏

  • @jsfagri
    @jsfagri2 жыл бұрын

    @nithya selvakumar: Madam Very well said 🎉🎉

  • @selftalkwithdhatchu
    @selftalkwithdhatchu2 жыл бұрын

    Great mam even face his but not by society but by my own mind but now I am learning to get out of this Even I will be as a myself and achieve as a self and great human with humanity and not caring about the selfish words of anyone in my life.

  • @vinothrajr5098
    @vinothrajr50982 жыл бұрын

    Really love u mam...great speech...

  • @kartthickPrabhu
    @kartthickPrabhu Жыл бұрын

    வாழ்க பல்லாண்டு, வாழ்க வளமுடன் சகோதரி❤❤

  • @sandhiya3698
    @sandhiya36982 жыл бұрын

    Superb speech mam

  • @HariKrishna-oq8ng
    @HariKrishna-oq8ng2 жыл бұрын

    Good explanation mam great motivator

  • @vijayav8972
    @vijayav8972 Жыл бұрын

    Super clarity of thought

  • @SriSaiTejaswiAcademy
    @SriSaiTejaswiAcademy Жыл бұрын

    I could relate to your words...I left college HOD job and started taking Tuition⁩s for 6-12 students...My dad said ithu ennathu lkg ukg ku class edukuraan? Ivan laam enna panna poraan...I have my own academy I have trained 30 students in vedic maths across the world...still my parents say regular income illa...apdithaan...namma success ah innoruthan judge panna koodathu...na santhoshma ennoda academy run panren. ..avlo thaan

  • @subalapas5545

    @subalapas5545

    Жыл бұрын

    Super👍

  • @karthikeyanrajamani8307
    @karthikeyanrajamani83072 жыл бұрын

    A life of failed upsc aspirants is very hard

  • @princesuganthan1829
    @princesuganthan18292 жыл бұрын

    Excellent talk mam👌👌👌

  • @ambushspeedgaming4861
    @ambushspeedgaming48612 жыл бұрын

    well said sister, I'm a house wife I also read lots and lots of books too that reading gave me lot of understanding about lot of things and giving me confindent and calm to my soul and what you said is 💯 ture.

  • @kanmaniv2039
    @kanmaniv20392 жыл бұрын

    Excellent speech ... ❤

  • @sindhu6972
    @sindhu69722 жыл бұрын

    Vera level nithu ma . ❤️❤️❤️❤️

  • @shanmugapriya8995
    @shanmugapriya89953 ай бұрын

    Tq so much .ipa enoda situation ipadi than iruku mam now na clear😊😊😊

  • @prathifashionz9550
    @prathifashionz95502 жыл бұрын

    Nice speech as always aka..🔥🔥🔥🔥❤️

  • @swevenky87
    @swevenky872 жыл бұрын

    Supeeeerrrrr speech. Thank you

  • @balapriyadhanasudhan6311
    @balapriyadhanasudhan63112 жыл бұрын

    Love you lot mam. Great words.

  • @prabanjashakthi
    @prabanjashakthi2 жыл бұрын

    அருமை

  • @nivedha8998
    @nivedha89982 жыл бұрын

    This is what a well read woman looks like. So happy to hear ur words akka ❤️

  • @bhuvanbhuvan2555
    @bhuvanbhuvan25552 жыл бұрын

    Super speech Akka👌👌👌

  • @divyabharathi9989
    @divyabharathi99892 жыл бұрын

    Unga class video 1st tym pakum pothe Nenga nejama gethu mam..ungala pathu epd getha ikanum nu kathkita ....epd girl steady ikanum therinchkita

  • @divyabemani940
    @divyabemani9402 жыл бұрын

    V nice Nithya

  • @pavan2627
    @pavan26272 жыл бұрын

    Supper speech

  • @perawadi848
    @perawadi8482 жыл бұрын

    Simply super mam,👸

  • @rajisara4
    @rajisara42 жыл бұрын

    Wow... Inspiring... 👌👍

  • @divakarviswanathan3509
    @divakarviswanathan35092 жыл бұрын

    Wow nithya mam 🔥🔥

  • @balajij6871
    @balajij68712 жыл бұрын

    Great talk.... I had lot of take aways, when I was desparate. Thanks a lot for this session

  • @rajisuresh4017
    @rajisuresh40172 жыл бұрын

    Super thoughts mam....

  • @hazrathbegamjayaraman843
    @hazrathbegamjayaraman8432 жыл бұрын

    Dear Mam, Very happy to see mam

  • @srigama946
    @srigama946 Жыл бұрын

    Excellent mam

  • @rejilarun295
    @rejilarun2952 жыл бұрын

    Superb Nithya..💐💐 My friend Selva is so lucky.. 👍👍

  • @vidhyaraj6147

    @vidhyaraj6147

    2 жыл бұрын

    In which academy she is taking class I like to join

  • @vinothrevenue6296
    @vinothrevenue62962 жыл бұрын

    Super mam...

  • @aishwarya151
    @aishwarya1512 жыл бұрын

    Superb mam

  • @tamizharasisubramani3454
    @tamizharasisubramani34542 жыл бұрын

    Super nithu mam ❤️❤️❤️❤️❤️

  • @rajarathirathi7219
    @rajarathirathi72192 жыл бұрын

    Nice speech

  • @Dr.Porchilamban.Sengottaiyan
    @Dr.Porchilamban.Sengottaiyan Жыл бұрын

    Great inspirations👌👏👏👏✊💯

  • @mahimahesh9483
    @mahimahesh94832 жыл бұрын

    Good Mam

  • @letsigniteyoursuccess2061
    @letsigniteyoursuccess20612 жыл бұрын

    Mam super speech to trigger my success

  • @sanacademythanjavur76
    @sanacademythanjavur762 жыл бұрын

    Sema

  • @rsleka9369
    @rsleka93692 жыл бұрын

    Super mam 🔥🔥🔥

  • @saranyahg1149
    @saranyahg1149 Жыл бұрын

    Your videos in tncareerservices was commendable 😊

  • @venkatesana8621
    @venkatesana86212 жыл бұрын

    Super mam

  • @akilaarivazhagan4479
    @akilaarivazhagan44792 жыл бұрын

    Super sis your life sema

  • @thejaswinipaulraj1857
    @thejaswinipaulraj18572 жыл бұрын

    Thank you mam

  • @ramachandranramu7634
    @ramachandranramu7634 Жыл бұрын

    Suppar ma👌👌👌

  • @bestbakya12389
    @bestbakya123892 жыл бұрын

    Vera level kaa..

  • @PraveenKumar-tv4kj
    @PraveenKumar-tv4kj2 жыл бұрын

    Congratulations

  • @subhas8822
    @subhas88222 жыл бұрын

    Well said mam

  • @Jothikaruppaiya
    @Jothikaruppaiya2 жыл бұрын

    Thanks a lot mam/Sir

  • @revathy944
    @revathy9442 жыл бұрын

    Nithya mam ❤️❤️

  • @SenthilKumar-sh6ro
    @SenthilKumar-sh6ro Жыл бұрын

    Perfectly True

  • @kanya.art_5162
    @kanya.art_51622 жыл бұрын

    Well spoke

  • @vlogswithsarvan
    @vlogswithsarvan2 жыл бұрын

    Nithya mam Nithya mam😍😍😍😍😍😘🔥🔥🔥🔥

  • @sankavi-nw4jv
    @sankavi-nw4jv2 жыл бұрын

    Nithya mam❣️

  • @karunaikadal8035
    @karunaikadal80352 жыл бұрын

    Super mam iam your student in Manidhaneyam IAS Academy

  • @thewise100
    @thewise1002 жыл бұрын

    In simple, Ignore others words always.

  • @mycreativemagics7
    @mycreativemagics72 жыл бұрын

    So true

  • @anbumeena2481
    @anbumeena24812 жыл бұрын

    Super ah pesureenga mam

  • @ranjithkanna8609
    @ranjithkanna86092 жыл бұрын

    நான் இது நாள் வரை நினைத்து இருந்த பிம்பத்தை உடைத்தவர்

  • @manishasms5109
    @manishasms5109 Жыл бұрын

    Super ma 💖

Келесі