ஏளனம் செய்பவர்கள் முன்னால் வாழ்ந்து காட்டுங்கள்! parveen sultana motivational speech entrepreneurs

#motivationalspeech #parveensultanaspeech #tamilmotivationalspeech #careeradvice #entrepreneur
ஏளனம் செய்பவர்கள் முன்னால் வாழ்ந்து காட்டுங்கள்! parveen sultana motivational speech entrepreneurs
Vi Talkz is an entertainment channel belongs to VI Digital Media Network brings you exciting content such as Comedy Show, Pattimandram, Speeches, entertainment programs and many more
Vi Talkz, Vi Talks, tamil desiyam, dravidam, nationality, pattimandram, events and reasons around the world, science, social activities, right wing speeches, left wing speeches, idealogy, tamil cinema events, tamil cinema speeches, v talks, v talkz, we talkz, we talks, interviews, comedy speeches, interviews, comedy speeches, book review, comedy pattimandram
Strictly No Politics..

Пікірлер: 636

  • @malathymohan5726
    @malathymohan5726 Жыл бұрын

    மனசு சரியா இல்லாத போது, உங்கள் பேச்சை கேட்டால், ஒரு புத்துணர்ச்சி பிறக்கிறது.

  • @simonbatmanaban4626

    @simonbatmanaban4626

    Жыл бұрын

    Ok

  • @simonbatmanaban4626

    @simonbatmanaban4626

    Жыл бұрын

    O

  • @lathabas7805

    @lathabas7805

    Жыл бұрын

    QQqaaaaaa!1

  • @sheelasheelas4654

    @sheelasheelas4654

    Жыл бұрын

    L hil jaye llp

  • @NTKKAS

    @NTKKAS

    Жыл бұрын

    I feel today same 👌👌

  • @bhavanibhavani653
    @bhavanibhavani653 Жыл бұрын

    இப்ப உண்மையில் மனசு சரியில்லை ஆனாலும் உங்க பேச்சு மனசுக்கு தெம்ப்பா இருக்கு.பர்வீன்

  • @ananthimani9610
    @ananthimani96102 ай бұрын

    மதிப்பிற்குரிய மேடம் அவர்களுக்கு வணக்கங்கள் 🙏🙏🙏 உங்கள் சிந்தனையான பேச்சு இன்றைய சமுதாயத்திற்கு அவசியமானது🎉🎉

  • @hG-ft5bw
    @hG-ft5bw Жыл бұрын

    இறைவன் அருளால் உங்களுக்கு நீண்ட ஆயுளும் நல் ஆரோக்கியமும் கிடைக்கட்டும்

  • @SHANZEDITZ333

    @SHANZEDITZ333

    Жыл бұрын

    மனதிற்கு கவலை அளிப்பதாக உள்ள நேரம் உங்கள் பேச்சு அருமை

  • @sivasubramanianenanyadav2510
    @sivasubramanianenanyadav2510 Жыл бұрын

    உங்களின் பேச்சாற்றல் உங்களுக்கு இறைவன் அருளிய பரிசு, அருமை வாழ்த்துக்கள்.

  • @malligavelu5021
    @malligavelu5021 Жыл бұрын

    சிந்திக்கவும் சிரிக்கவும் வைத்துள்ளீர்கள்.காலத்தை பற்றி பேசினது நம் வாழ்க்கைக்கு மிகவும் அவசியமானது.நன்றி.

  • @anusindhutr3974
    @anusindhutr3974 Жыл бұрын

    இந்த பேச்சு எனக்கும் பிடிக்கும் அக்கா அந்த videoவை நிறைய தடவ பார்த்திருக்கிறேன்.எனக்கு உள்ளேயும் ஒரு வெறி இருக்கிறது வாழ்ந்து காட்டணும். சொந்தங்கள் முன்

  • @user-bl2bw7mm4v

    @user-bl2bw7mm4v

    Жыл бұрын

    Mm

  • @user-wu2uc1sw2b

    @user-wu2uc1sw2b

    18 күн бұрын

    Superka

  • @kalaranikalarani3862
    @kalaranikalarani3862 Жыл бұрын

    அருமையாக இந்த தலைமுறையினரும் சரி அடுத்த தலைமுறையினராக சரி எதார்த்தத்தை அழகாக விளக்கினீர்கள் சகோதரி.

  • @sasikalan747
    @sasikalan747 Жыл бұрын

    சரிதான். போன் கொல்லிக்கட்டை தான். But, நாம் பயன்படுத்துவதுதான் எல்லாமே. I think, இந்த antroid போன் வந்த பின்பு தான் உங்களின் பேச்சை கேட்க முடிந்தது என்பதே என் கருத்து.🙏🙏

  • @mangaiyarkarasisiva9598

    @mangaiyarkarasisiva9598

    Жыл бұрын

    My mind voice athan..

  • @thayamalg4189

    @thayamalg4189

    Жыл бұрын

    Rytu

  • @dukequeeny

    @dukequeeny

    Жыл бұрын

    🤣😂 Supr sisy

  • @KumarKumar-xd3vj

    @KumarKumar-xd3vj

    Жыл бұрын

    Q

  • @deepakrajanb5629

    @deepakrajanb5629

    Жыл бұрын

    Yes unmai

  • @rathaikothandaraman3806
    @rathaikothandaraman3806 Жыл бұрын

    உங்கள் பேச்சு கேட்டு என்னுடைய மனது புத்துணர்ச்சி பெற்ற துMadamநன்றி Madam

  • @leelaponnusami6044
    @leelaponnusami6044 Жыл бұрын

    Mam உங்கள் பேச்சு இளம் உள்ளங்களின் அழுக்கு உணர்வுகளை கழுவி அவர்களின் அறிவை சற்று நிமிர வைக்கிறது

  • @arulkumaransanthirakala8189
    @arulkumaransanthirakala818910 ай бұрын

    அக்கா நீங்க... எனக்கு அம்மா போல ஆறுதலாக இருக்கிறீங்க. கடவுளுக்கு நன்றி 🙏

  • @ghnin134
    @ghnin134 Жыл бұрын

    அக்கா உங்கள் பேச்சு எனக்கு மிகவும் பிடிக்கும். உங்கள் கருத்துக்கள் மற்றும் தங்களின் கதைகள் எங்களை சிந்தித்து செயல்பட வைக்கிறது

  • @romila.s5981

    @romila.s5981

    Жыл бұрын

    👌

  • @rejurenish2024

    @rejurenish2024

    Жыл бұрын

    Is true

  • @erarudhanushu1911

    @erarudhanushu1911

    Жыл бұрын

    .n nnnmmlpppppp

  • @mahaboobbee2630

    @mahaboobbee2630

    Жыл бұрын

    Göod

  • @juvaijuvai323
    @juvaijuvai323 Жыл бұрын

    நீங்கள் பேசுவதை கேட்டா மனதுக்கு ஆறுதலாகவும் தைரியமாகவும் இருக்கிறது அககா

  • @shaileshshailu3541
    @shaileshshailu35416 ай бұрын

    Love today script andre kanithaar parveen Sultana 2:33

  • @Subashini-df7uz

    @Subashini-df7uz

    15 күн бұрын

    😂

  • @krishnamoorthyr6449
    @krishnamoorthyr64494 ай бұрын

    பேச்சு ஒரே சூப்பர்.மகள் நீங்கள் வாழ்க.வாழ்க

  • @v.rajkumar4383
    @v.rajkumar4383 Жыл бұрын

    சொல் அரசியின் சொற்கள், வில்லின் விடை பெறும் அம்புகள் 🌹🌹🌹🙏

  • @selvamanikam4478

    @selvamanikam4478

    Жыл бұрын

    Às

  • @samsamsamsansamsam2712

    @samsamsamsansamsam2712

    Жыл бұрын

    SDPI- PARTY MAN - NOOR, - DMK -SURESH ,-ADVOCATE SATHYA NARAYANAN - OCCUPIED AND SALE MY FRIEND HOUSE IN CHENNAI - PLS SAVE JESUS

  • @tamilamuthamm5911

    @tamilamuthamm5911

    Жыл бұрын

    அருமையான வரிகள்

  • @jnfprathanyathiru4438

    @jnfprathanyathiru4438

    Жыл бұрын

    மிக அருமையான வரிகள்

  • @v.rajkumar4383

    @v.rajkumar4383

    Жыл бұрын

    @@jnfprathanyathiru4438 நன்றி🙏💕

  • @purusotamanporusotaman990
    @purusotamanporusotaman990 Жыл бұрын

    செத்துப் போவேன்னு சொன்னவன் முன்னால் செத்துப் போவாதே

  • @samsamsamsansamsam2712

    @samsamsamsansamsam2712

    Жыл бұрын

    kzread.info/dash/bejne/f2dklMZ-grTYqrCl.html ஐதராபாத்தில் கவுரவக் கொலை முஸ்லீம் பெண்ணை திருமணம் செய்ததற்காக இந்து மதத்தைச் சேர்ந்த நாகராஜு பொது மக்கள் பார்வையில் அடித்துக் கொல்லப்பட்டார். மேலும் அவரது சகோதரர்கள் எப்படி அவர்களைத் தாக்கி, தன் கணவனை தன் கண்முன்னே கொன்றார்கள் என்பதை விளக்குகிறார்.

  • @aaronartsstudio1152
    @aaronartsstudio115223 күн бұрын

    எவ்வளவு திறமையான பேச்சாற்றல். வாழ்க.

  • @sahirabanu7851
    @sahirabanu7851 Жыл бұрын

    தங்கையே தங்களின் சாதூர்ய பேச்சு அனைவரையும் விழிப்படைந்து செய்யட்டும் ஆமீன்

  • @gurusiva2611

    @gurusiva2611

    Жыл бұрын

    Entha comment mattum en like kidikala

  • @shinesvijaya8684
    @shinesvijaya8684 Жыл бұрын

    உங்கள் அறிவுறை சிறந்தது. சிந்திக்க வைக்கிறது.

  • @jkpoffsetsaichander3563
    @jkpoffsetsaichander3563 Жыл бұрын

    சகோதரியே உங்கள் பேச்சைக்கேட்டாலே புத்துணர்ச்சி ஏற்படுகிறது உங்களுடைய சேவைக்கு கோடானகோடி நமஸ்காரங்கள் கொடுக்கமுடிந்தால் என் ஆயிலில் பாதியை கொடுக்கிறேன் உங்கள் சேவை நாட்டிற்கு தேவை

  • @samsamsamsansamsam2712

    @samsamsamsansamsam2712

    Жыл бұрын

    kzread.info/dash/bejne/f2dklMZ-grTYqrCl.html ஐதராபாத்தில் கவுரவக் கொலை என்று சந்தேகிக்கப்படும் கொடூரமான சம்பவம் பதிவு செய்யப்பட்டுள்ளது. முஸ்லீம் பெண்ணை திருமணம் செய்ததற்காக இந்து மதத்தைச் சேர்ந்த நாகராஜு பொது மக்கள் பார்வையில் அடித்துக் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது, மேலும் இது தொடர்பாக போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். இப்போது, நாகராஜுவின் மனைவி பல்லவி, கொலையின் கொடூரமான கதையை விவரிக்கிறார், மேலும் அவரது சகோதரர்கள் எப்படி அவர்களைத் தாக்கி, தன் கணவனை தன் கண்முன்னே கொன்றார்கள் என்பதை விளக்குகிறார்.

  • @jeyanthishriram4189

    @jeyanthishriram4189

    Жыл бұрын

    Superb speech continue yr talk May god bless. U good health and cheerful future

  • @rathinakumari.r3810
    @rathinakumari.r3810 Жыл бұрын

    அந்த காலத்தில் சுல்தான் அதாவது நாட்டை ஆள்பவர்களை கூறுவார்கள்... அவர்களை கல்யாணம் செய்யும் பெண்ணை சுல்தானம் என்று அழைப்பார்கள்....ராணி மாதிரி வாழ்வார்கள்... பர்வீன் சுல்தானா அவர்களுக்கு பெயர் வைத்தவரை தான் பாராட்ட வேண்டும்.....‌ பெயர் போலவே இவர் சுல்தானாக அதாவது ராணி யாகவே இந்த கலியுகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்..........❤️🥰💥🔥🔥

  • @sivasubramanian9298
    @sivasubramanian9298 Жыл бұрын

    உத்வேகம் பிறக்கிறது உங்கள் குரலை கேட்டதும்

  • @prabavathipraba3966
    @prabavathipraba3966 Жыл бұрын

    உங்கள் பேச்சுக்கு நான் அடிமை 🙏

  • @ebenezertheodore3385
    @ebenezertheodore3385 Жыл бұрын

    அருமையான பேச்சு மேடம்

  • @maasumanana1356
    @maasumanana1356 Жыл бұрын

    இரும்புக்கு ஒப்பான கருத்தை பர்வீன் சுல்தானா அவர்களால் தவிர வேறு யாராலும் பதிய வைக்க முடியாது

  • @babysri6210
    @babysri621010 ай бұрын

    காலம் உயிர் போன்றது ❤

  • @manonmanirajasekaran5515
    @manonmanirajasekaran5515 Жыл бұрын

    உங்கள் பயனம் தொடரட்டும் வாழ்த்துக்கள்

  • @venkateshnagarajan6643
    @venkateshnagarajan6643 Жыл бұрын

    ஆசிரியர் தின வாழ்த்துகள் சகோதரி(🎁 உங்கள் பேச்சின் மூலம் எனக்கு நிறைய பரிசுகள் கிடைத்திருக்கிறது) நன்றிகள் பல. உங்கள் கம்பராமாயணப் பதிவுகள் மிக அருமை.

  • @SelvaKumar-fn6fh

    @SelvaKumar-fn6fh

    Жыл бұрын

    நன்றி 🙏🙏

  • @moirarohan1212
    @moirarohan121211 ай бұрын

    அந்த மாதிரி உங்களின் பேச்சு நீங்கள் சொன்ன அனைத்து விடயங்களும் வாழ்க்கைக்கு ரொம்பத் தேவையான ஒன்றாகும். Phone ஐப் பற்றி சொன்னவைகளும் நீங்கள் சொன்ன விதமும் அருமை👌 உங்கள் சேவை தொடர எல்லாம் வல்ல இறைவனை ஆசித்து மனதார வாழ்த்துகிறேன் வாழ்க வளமுடன் தொடர்க உங்கள் இறையாசியுள்ள அன்பு பணி வாழ்க்கை 🙏💚🙏

  • @kathirvelan9802
    @kathirvelan9802 Жыл бұрын

    அருமையான பதிவு...அழகான தமிழில்... வாழ்த்துகள் ...

  • @love_staus_
    @love_staus_ Жыл бұрын

    நல்லது புத்துணர்ச்சி மிகுந்த பேச்சு

  • @arockiamclara1620
    @arockiamclara1620 Жыл бұрын

    சகோதரி உங்கள் பேச்சு 👏👏 தன்னம்பிக்கையை தருகிறது

  • @varshinisundaresan284

    @varshinisundaresan284

    Жыл бұрын

    Nice,no no no !very, very sharp ,but really suberb &excellant, god +u with long live but, don’t leave !!! Thank u so, much ! &all so god& her parent's a long ,save 2 all ,with our's !!!

  • @vathanyanuhari8390
    @vathanyanuhari8390 Жыл бұрын

    புத்துணர்ச்சி அளிக்கும் தரமான பேச்சு

  • @balaji2115
    @balaji2115 Жыл бұрын

    போற்றுவோர் போற்றட்டும். புழுதிவாரித் தூற்றுவோர் தூற்றட்டும். ஏற்றதோர் கருத்தை எனதுள்ளம் என்றால் எடுத்துரைப்பேன் எவர் வரினும் நில்லேன், அஞ்சேன்’ - கவியரசு கண்ணதாசன்

  • @akashrajkumar7923

    @akashrajkumar7923

    Жыл бұрын

    Ennai oru street la ellorum sernthu asinga paduthikondu irukkirargal...

  • @philomenatorres3588

    @philomenatorres3588

    5 ай бұрын

    Wonderful message

  • @dharmarajsakthivel1562
    @dharmarajsakthivel1562 Жыл бұрын

    எழுச்சி தமிழச்சி என்ற பட்டம் அக்காவுக்கு மிகவும் சரியாக பொருந்தும்....வாழ்த்துக்கள் அக்கா வாழ்க பல்லாண்டு.....🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @RJ_Saru_Updates21
    @RJ_Saru_Updates21 Жыл бұрын

    மிகப் சிறப்பான பேச்சு 👍👌🔥

  • @shanmugajothi6558
    @shanmugajothi6558 Жыл бұрын

    உங்க பேச்ச தினமும் ஒரு முறையாவது கேட்க தோனுது.பிடித்த அருமையான பேச்சு

  • @prabhukumar2848
    @prabhukumar2848 Жыл бұрын

    👏👏👌 Praveen sulthan speech

  • @savithirisathya5163
    @savithirisathya5163 Жыл бұрын

    சூப்பர் மேடம் இவன் போன் அவள் கிட்ட 3 நாளும்,அவள் போன் 3 நாள் இவன் கிட்டயேயும் கொடுத்தாள் என்று சொன்னீர்கள் நிச்சயமாக இப்போ அப்படி செய்தால் பல குடும்பங்கள் காப்பாற்றப் படும்

  • @tamilamuthamm5911
    @tamilamuthamm5911 Жыл бұрын

    அருமையான பேச்சு மேடம். மிகவும் அருமை

  • @santhanalakshmisambathkuma7129
    @santhanalakshmisambathkuma712911 ай бұрын

    Very happy sister to hear ur motivational speech very energetic

  • @Arumugam-cq7xl
    @Arumugam-cq7xl10 ай бұрын

    காலத்தின் அருமை உணர்த்தி ய அன்னையே அருமை நன்றி அம்மா 🎉🎉🎉🎉🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sheikmuthu9210
    @sheikmuthu9210 Жыл бұрын

    உங்கள் பேச்சு எப்பொழுதும் உத்வேகத்தை கொடுக்கும்

  • @vigneshvikky8270
    @vigneshvikky8270 Жыл бұрын

    Thank you very much madam your speech is very inspirational salute🙏🙏🙏

  • @dhisyadhisya8990
    @dhisyadhisya8990 Жыл бұрын

    I love your speech mam 💐💐💐

  • @MahaLakshmi-fn4kn
    @MahaLakshmi-fn4kn27 күн бұрын

    அம்மா எங்கோ நீங்கள் பேசுவதை நீங்கள் சாத்தான் என்று சொல்லும் இந்த போனில் தான் பார்கிறோம் கேட்கிறோம்.எல்லாம் உயர்வானவை தான். அது நாம் பயன்படுத்தும் விதத்தை பொறுத்தது. 🙏🏻

  • @EmoThyTic1307
    @EmoThyTic1307 Жыл бұрын

    இவங்க சொல்லுறமாதிரி உங்களை ஏளனம் செய்தவர் முன்னாள் வாழ்ந்து காட்ட வேண்டும் என்று நினைக்கவேண்டாம். நீங்க உங்களுக்காக வாழுங்க. உங்களுக்குபுடுச்சவங்களுக்காகவாழுங்க. உங்களை நம்பிஇருக்குறவர்களுக்காக வாழுங்க.

  • @Rajalakshmishanmugam-ec6yc
    @Rajalakshmishanmugam-ec6yc2 ай бұрын

    வணக்கம் அம்மா நல்லதைபார்நல்லதைபேசுநல்லதைகேள்உங்கள்பேச்சைவாழ்வின்பாடம்செல்லைபார்த்துநல்லதைமடடும்கற்றுக்கெள்ளாவேண்டும்வாய்மையே.வெல்லும்நன்றிஅம்மா.

  • @Rajalakshmishanmugam-ec6yc

    @Rajalakshmishanmugam-ec6yc

    23 күн бұрын

    நன்றி வணக்கம்

  • @karthiamma3360
    @karthiamma3360 Жыл бұрын

    Anpu sagothari parveen sultana ungalai rompa pitikkum

  • @tani13tani54
    @tani13tani54 Жыл бұрын

    அருமையான பதிவு அருமை அருமை

  • @m.mohamedilyas4253
    @m.mohamedilyas4253 Жыл бұрын

    என் மகளுக்கு என் தாய் சொல்லும் உபதேசம் போல வாழ்க அம்மாவின் குரல்.

  • @mangalakshmil7964
    @mangalakshmil7964 Жыл бұрын

    அந்த வீடியோவை தான் நான் தேடிக்கொண்டு இருக்கிறேன் அந்த வீடியோவை நான் பார்த்தேன் எனக்கு மிகவும் பிடித்திருந்தது பல மாதங்களாக தேடுகிறேன் கிடைக்கவில்லை உங்கள் பேச்சை கேட்டா பல துயரம் தீர்ந்துவிடும் நன்றி நன்றி❤❤

  • @MuthuPandi-dy5ud
    @MuthuPandi-dy5ud Жыл бұрын

    பயனுள்ள நிகழ்ச்சிகளை கான உதவியதற்கு நன்றி

  • @samsamsamsansamsam2712

    @samsamsamsansamsam2712

    Жыл бұрын

    kzread.info/dash/bejne/f2dklMZ-grTYqrCl.html ஐதராபாத்தில் கவுரவக் கொலை முஸ்லீம் பெண்ணை திருமணம் செய்ததற்காக இந்து மதத்தைச் சேர்ந்த நாகராஜு பொது மக்கள் பார்வையில் அடித்துக் கொல்லப்பட்டார். மேலும் அவரது சகோதரர்கள் எப்படி அவர்களைத் தாக்கி, தன் கணவனை தன் கண்முன்னே கொன்றார்கள் என்பதை விளக்குகிறார்.

  • @ginoshachristopher5567
    @ginoshachristopher55676 ай бұрын

    Wow, mam... நான் தமிழும் படித்தேன் தமிழில்லும் படித்தேன்... I inspired this line... God bless😊😇

  • @arularul2373
    @arularul2373 Жыл бұрын

    Ur speech very fantastic mam ❤️🔥

  • @Mahanaimanna
    @Mahanaimanna Жыл бұрын

    You are one of the women I respect the most sister 👍

  • @dbs_pheonix
    @dbs_pheonix11 ай бұрын

    எங்களைமாதிரி வீட்டில் உள்ள பெண்களுக்கு மனதிற்கு அமைதி யாகவுள்ளது அக்காஉங்கள்பேச்சு

  • @Music-hb9ul
    @Music-hb9ul Жыл бұрын

    I am very grateful to watching your videos...thank you universe🙏

  • @om8387
    @om83874 ай бұрын

    வணக்கம் சகோதரி பர்வீன் உங்கள் அறிவுரை வாழ்வில் வெற்றிபெற்றிட விரும்பும் அனைவர்க்கும் அவசியம் தோல்வி கண்டு துவளாதே பிறரின் ஏளனம் கண்டு நெகிழாதே வெற்றிபெறும் வரை பர்வீன் உரையைக் கேள் அதுபோல் வாழ் முடியாதென்று உன் மனக்கதவிற்கு போடாதே தாழ்

  • @amaladavid7034
    @amaladavid7034 Жыл бұрын

    Excellent speech always.This world needs you.God bless you 🙌🏻🙌🏻🙌🏻

  • @SureshSuresh-ro6cy
    @SureshSuresh-ro6cy Жыл бұрын

    அருமையான பதிவு உங்கள் பேச்சு சூப்பர்

  • @SneKa-is5bf

    @SneKa-is5bf

    Жыл бұрын

    Supper mam

  • @PoovizhiPooja-ux6zn
    @PoovizhiPooja-ux6zn11 ай бұрын

    Love you mam ❤

  • @swarnalatha7864
    @swarnalatha7864 Жыл бұрын

    50 பதும் இப்படித்தான் இருக்குது, 55 தும் இப்படித்தான் இருக்குது, 60 பதும் 😡😡😡 இப்படித்தான் இருக்குது. How can you mam? Superb👑

  • @selvamaniselvamani1102
    @selvamaniselvamani1102 Жыл бұрын

    Mam you are the booster of myself ❤🤩🤩.....

  • @babypalaniyammal6878
    @babypalaniyammal6878 Жыл бұрын

    அழகான தமிழ்

  • @santhimahalingam210
    @santhimahalingam210 Жыл бұрын

    பர்வீன் சுல்தான் சகோதரியின் பேச்சை தினமும் கேட்கிறேன் சிந்திக்க வைக்கிறது அவரது அற்புதமான சுவையான தமிழை நேசிக்கிறேன்

  • @santhanakrishnan3275
    @santhanakrishnan3275 Жыл бұрын

    such a superb speaker. great mam. our lord murugan will belss youa nd your family forever.

  • @amsaamsa2765
    @amsaamsa2765 Жыл бұрын

    Thanks for your motivational speech mam🙏

  • @babysri6210
    @babysri621010 ай бұрын

    போன்க்கு நான் வைத்திற்கும் பெயர் வெடிகுண்டு ஜாக் புயல் காரணமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது அற்புதமான அறிவுபுர்வமான உண்மை ❤❤❤❤❤❤❤❤😊😊😊😊😊😊🎉🎉🎉🎉🎉

  • @fathimarizana226
    @fathimarizana226 Жыл бұрын

    உங்கள் பேச்சு புது உத்வேகம் தருகிறது.

  • @johnisacraj6108
    @johnisacraj6108 Жыл бұрын

    Super speech and useful message 👌👌👌💐💐💐

  • @rajeswariguru7816
    @rajeswariguru7816 Жыл бұрын

    அன்பு தோழி..நானும் ஒரு saira Banu தான். நான் சொல்வது எதுவும் நீ கேட்டதில்லை. ஆனால் நீ சொல்லும் அனைத்தும் நான் கேட்டு வாழ்கிறேன். இங்கே எனக்கு உன்னை ரொம்........... ( முடிக்க போவதில்லை)... பிடித்துகொண்டு போகிறதே..

  • @narayananm9532
    @narayananm9532 Жыл бұрын

    Mam unga speech ennakku romba pidikkum

  • @saravananmedical8644
    @saravananmedical8644 Жыл бұрын

    அருமையான பதிவு.

  • @subha4167
    @subha4167 Жыл бұрын

    Beautifully spoken, Parveen sulthana. Thank you.

  • @arockiasamya1554
    @arockiasamya1554 Жыл бұрын

    சிந்திக்க வைக்கும் கருத்துக்களை சொல்லுகிறீர்கள் சூப்பர் அக்கா.

  • @ssowmi9216
    @ssowmi9216 Жыл бұрын

    வாழ்க்கை வாழ்வதற்க்கு எவை நல்லவை எவை கெட்டவை அனைத்தையும் இவுலகிற்கு புரியவைக்கும் உங்களுக்கு🙏🙏வணங்குகிறோம்.

  • @suvethasaravanan1249
    @suvethasaravanan1249 Жыл бұрын

    Super akka your motivation speech is very important and wonderful speech

  • @shobakumari2044
    @shobakumari2044 Жыл бұрын

    Superb mam. 65 th age tone wowww.... You r awesome 😍 mam powerful speech

  • @hemalathasriramulu9876
    @hemalathasriramulu9876 Жыл бұрын

    மிகவும் அரூமை மேடம்

  • @shaliniprabaharan4554
    @shaliniprabaharan4554 Жыл бұрын

    Amen to that Parveen!

  • @santhisedouramin2753
    @santhisedouramin2753 Жыл бұрын

    Brilliant 👏 speech

  • @Vloger_1998
    @Vloger_1998 Жыл бұрын

    Phone changing, love today 🔥

  • @ramani.k8150
    @ramani.k8150 Жыл бұрын

    Super madam. excellent

  • @selvaphotography8711
    @selvaphotography8711 Жыл бұрын

    Nanri valamudan

  • @mariethi5625
    @mariethi5625 Жыл бұрын

    பேச்சு அருமையாக உள்ளது

  • @asunthamary1662
    @asunthamary1662 Жыл бұрын

    Super madam. I appreciate your speech mam

  • @poojaframes6797
    @poojaframes67978 ай бұрын

    Love today inspiration story

  • @kalirajan3763
    @kalirajan3763 Жыл бұрын

    Praise the Lord

  • @sivagamisekar5613
    @sivagamisekar5613 Жыл бұрын

    True word 💐

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 Жыл бұрын

    அருமையான பேச்சு

  • @gkviswanathangkviswanathan2479
    @gkviswanathangkviswanathan2479 Жыл бұрын

    Yappa enna pechu super amma... GOD BLESSINGS U....

  • @pushpaleelaisaac8409
    @pushpaleelaisaac84095 ай бұрын

    உண்மை நான் இறக்க வேண்டுமென்று என் சொந்தங்கள் நினைக்கின்றனர். இப்போது உங்கள் வார்த்தை எனக்கு ஒரு வரப்பிரசாதமாக உள்ளது

  • @purusotamanporusotaman990
    @purusotamanporusotaman990 Жыл бұрын

    உங்கள செத்து போக நினைக்கும் கோழை முன்பு உங்கள அனுப்பனூம் தங்க மகளே

  • @NIHILESH765
    @NIHILESH765 Жыл бұрын

    அருமையான பேச்ச

  • @jakulinvasu2352
    @jakulinvasu2352 Жыл бұрын

    Yes akka

  • @shanawazethiris5812
    @shanawazethiris5812 Жыл бұрын

    I like your Speech Sister All program Super

  • @SasiKala-dh7pk
    @SasiKala-dh7pk Жыл бұрын

    👌👌👌 super akka thank you so much 🙏🙏🙏🙏❤️❤️❤️akka 🌹🌹🌹

Келесі