வெற்றி திருமகன் கண்ணதாசன் | வாசுகி மனோகரன் ஆன்மீக சொற்பொழிவு

#vasukimanokaran #vasuhi_manoharan #vasuhi #aanmeegam #aanmeega_kadhaigal #devotional_speech
வெற்றி திருமகன் கண்ணதாசன் | வாசுகி மனோகரன் ஆன்மீக சொற்பொழிவு

Пікірлер: 114

  • @sathiyamurthy6580
    @sathiyamurthy6580 Жыл бұрын

    *... கவியரசரின் உண்மையான வாரிசு. "நம்ம வாசுகி அம்மாதான்" உங்களை வணங்குகிறோம் ...*

  • @gangatharant9586

    @gangatharant9586

    Жыл бұрын

    533y 7ggggg I think 🤔 😅 😕 😌 😏 ffffffffffffff51

  • @saradhambalvelusamy7551
    @saradhambalvelusamy7551 Жыл бұрын

    அழகு அருமை அற்புதம் சொல்ல வாரத்தைகள் இல்லை அம்மா வாழ்க வளமுடன் வாழ்த்துகிறோம் கோடான கோடி நன்றி அம்மா

  • @g.balasubramaniansubramani6862
    @g.balasubramaniansubramani6862 Жыл бұрын

    அருமையான பேச்சு அம்மா.கவியரசரை பற்றி நாவரசி அற்புத உரை

  • @jayasuryajay7752
    @jayasuryajay7752 Жыл бұрын

    அம்மாவின் பேச்சை கேட்டு கொண்டே இருக்கலாம் அருமையான தமிழ்

  • @jmohan1108
    @jmohan11086 ай бұрын

    சகோதரி உங்கள் ஆற்றலுக்கு நாங்கள் என்றும் தலை வணங்கி நன்றி தெரிவிக்கிறோம்

  • @arulumanmikamum3201
    @arulumanmikamum3201 Жыл бұрын

    அம்மா நான் சிறிய சொற்பொழிவாளர் அம்மா என்றும் உங்கள் அடிமை . கந்த சஷ்டி திருச்செந்தூர் 6 நாள் உங்கள் சொற்பொழிவு எனக்கு தேன் சுவை போல இருந்தது அம்மா..

  • @kumarank2663
    @kumarank2663 Жыл бұрын

    நீங்கள் ஆரோக்யமுடன் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன் அம்மா

  • @kasivallipuranathan6227
    @kasivallipuranathan6227 Жыл бұрын

    செம்மொழியைச் செம்மை, இனிமை இலங்க உரையாடும் மாதரசியே,தமிழ்ப் பணி வளர்க;வளமுடன் வாழ்க.

  • @jayaramank9260
    @jayaramank9260 Жыл бұрын

    அருமை | அருமை! அற்புதமான பாடல் கலந்த கருத்துக்கள்...

  • @rtrlakshmi1216
    @rtrlakshmi1216 Жыл бұрын

    எத்தனை முறை உங்களை என் கரம்கூப்பி வணங்கினாலும் அது குறைவென்றே கருதுகின்றேன்.என் சிரம் தாழ்த்தி தங்களை வணங்குகிறேன்.

  • @PuspavathiKanthasamy-gk9ss

    @PuspavathiKanthasamy-gk9ss

    11 ай бұрын

    Erivan தந்த கவி

  • @ranjisabesan6502
    @ranjisabesan6502 Жыл бұрын

    மிக்க நன்றி அம்மா. உங்கள் பேச்சுக்களை எல்லாம் கேட்பதற்கு சந்தர்ப்பங்களை ஏற்படுத்தித் தந்த இறைவனுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். வாழ்க வளமுடன். குரு வாழ்க குருவே துணை.

  • @manoharanmanoharan6247
    @manoharanmanoharan6247 Жыл бұрын

    அருமை உங்கள் பேச்சு

  • @sakthikitchen879
    @sakthikitchen879 Жыл бұрын

    மூச்சு விட மறந்து ரசித்தேன். வாழ்வியல் தத்துவங்கள் கண்ணதாசன் நமக்காக விட்டுச்சென்றவை. அம்மையார் அருமையாக எடுத்துரைத்தார். அன்பு நடமாடும் கலைக்கூடமே பாட்டில் இவ்வளவு விஷயங்கள் மறைந்திருந்தது நான் இதுவரை கவனிக்காதது அருமை அருமை 🙏🙏🙏🙏🙏🙏

  • @crimnalgaming6490
    @crimnalgaming6490 Жыл бұрын

    அருமையான விளக்கங்களுடன் கவியரசரின் பாடல்களை ஆராய்ச்சி செய்வது போல் விரிவாக கூறியது அருமை. 👍🏻🙏🏻💐

  • @chinthamanipadmanadhan6656
    @chinthamanipadmanadhan6656 Жыл бұрын

    Vanakkam Sister 👌👌👌👌👌👌👌👌👌👌👌😊😊😊😊😊😊

  • @vakeswaransubramaniam2989
    @vakeswaransubramaniam2989 Жыл бұрын

    அருமை.தமிழ் வாழ்க

  • @DevaKumar-sm4im
    @DevaKumar-sm4im Жыл бұрын

    Great Great Great Sister......AUM Sivaya Nama. . Vaazga Nalamudan

  • @uniqueuncle7764
    @uniqueuncle7764 Жыл бұрын

    கவியரசின் கவிதை, மற்றும் அவர் பாடல்களை உங்களை விட இவ்வளவு சிறப்பு செய்ய யாராலும் இயலாது என் அன்பு சகோதரியே --------என் மனமார்ந்த வாழ்த்துகள் உங்களுக்கு🙏🙏🙏🙏🙏🙏👏👏👏👏

  • @srk8360
    @srk8360 Жыл бұрын

    அற்புதமான விளக்கம் கவியரசர் பாடல்கள் பற்றி தாங்கள் சொல்வது மிக மிக இனிமை.... இன்னும் கவியரசர் பற்றி சொல்லுங்கள் அம்மா.கேட்க காத்துக்கொண்டுஇருக்கிறோம்அம்மா. நன்றி 🙏💐💐💐💐💐.. அற்புதம் ..அம்மா தேனருவி அம்மா உங்கள் மொழி. 🙏💐💐💐💐💐🌺🌺🌺🌺🌺💎💎💎💎💎💎💎

  • @pramilajay7021

    @pramilajay7021

    Жыл бұрын

    ஹாய் சரோம்மா.. நீங்கள் தான் என்று நினைத்தேன்..😂👍 அருமையான கருத்து. வாசுகி அம்மாவின் பாட்டு மன்றம் எத்தனையோ வருடங்களுக்கு முன்பிருந்தே கேட்கிறோமே..!! அத்தனையும் அற்புதமல்லவா?👍😇

  • @harishahimas6217
    @harishahimas62176 ай бұрын

    சரியான இலக்கிய மது விருந்து. வாழ்த்துக்கள் சகோதரி.

  • @jayamoorthythiru7572
    @jayamoorthythiru75725 ай бұрын

    கனீர் குறளும் கனியமான பேச்சும் கண்ணதாசனின் அர்த்தமுள்ள கருத்துகளை அற்புதமாக அள்ளி தெளித்த சொல் அரசி அவர்களை வணங்குகின்றேன்

  • @g.pothiraj5955
    @g.pothiraj5955 Жыл бұрын

    அம்மா உங்க குரல் ரெம்ப அழகா இருக்கு

  • @jothikannan6502
    @jothikannan6502 Жыл бұрын

    இறைவன் முருகன் மாலோன் மருகன் தங்களுக்கு நோய்யற்ற நீண்ட ஆயுளை வழங்க வேண்டுகிறேன் ....

  • @nithishsharan2317
    @nithishsharan2317 Жыл бұрын

    அம்மா அழகா பாடடுறிங்க அழகா பேசுறிங்க உங்க பேச்சை கேட்கும் போது என்னை நான் மறந்து தான் போய்விட்டேன் 🙏🙏🙏🙏🙏

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 Жыл бұрын

    He IS our Pokkisham for ourmTamil Kaviarasar is Great

  • @pourneemag9116
    @pourneemag9116 Жыл бұрын

    Respected Madam, I just astonished and very.much impressed by your non stop speech without having a hint in piece of paper.You are GREAT POKKISHAM AMMA

  • @vakeswaransubramaniam2989
    @vakeswaransubramaniam2989 Жыл бұрын

    தமிழை தூக்கி நிறுத்தினீர்கள் அம்மா.நீடூழி வாழ்க நீங்களும்

  • @manuvelmvosho7221
    @manuvelmvosho7221 Жыл бұрын

    வாழ்்துக்கள் நன்றி

  • @premalathad4540
    @premalathad4540 Жыл бұрын

    அம்மா நீங்கள் நீள் ஆயுள் நிறை செல்வம் உயர்புகழ் மெய்ஞானம் பெற்று பல்லாண்டு வாழ வேண்டுமென்று வாழ்த்தி வணங்குகிறேன்.🙏🙏🙏🙏🙏🙏

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 Жыл бұрын

    Thiyagam song always great for Kaviarasar

  • @sekarmanickanaicker3520
    @sekarmanickanaicker3520 Жыл бұрын

    Kavinghar Kannadhaasanukku Eny kavinghar Kannadhaasan Mattume! Puratchithalyvar MGR Avargalum Nandri Marakkaamal,Avary, Arasukkhavingeraakki Azhagu Paarththaar!Avaradhu Pugazh Padugindra Saghodharikku Nalvaazhththukkal!!!

  • @kalpanajoshua2787
    @kalpanajoshua278710 ай бұрын

    Great amma,God has blessed you so much!

  • @nageswarinksh9341
    @nageswarinksh9341 Жыл бұрын

    Arputhama paduringa. super Amma

  • @rajagopal4902
    @rajagopal4902 Жыл бұрын

    Amma valthukkal

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 Жыл бұрын

    Great Thangai Vauki

  • @thangamsanthanam3074
    @thangamsanthanam3074 Жыл бұрын

    Arumaiyana kural kannafhasanai nirandana makkivittar

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 Жыл бұрын

    Engal Kaviarasar always great great man my namaskaram to him.

  • @saravananpt1324
    @saravananpt1324 Жыл бұрын

    அருமையான பேச்சு... இவ்வழவு எழிமையாக எங்கழ் கவிஞர் கண்ணதாசன் அவர்கழை பற்றி அவர்கழின் கவிதைகழை வழமாக வழங்கிய தங்கழுக்கு நன்றிகழ் பல...( தமிழில் தவறு இருந்தால் மன்னிக்கவும்)

  • @jayamoorthythiru7572
    @jayamoorthythiru75725 ай бұрын

    வாய்சு சுகி அவர்களின் வசிகர குரல் அருமை

  • @bharathiarunkrishna1964
    @bharathiarunkrishna1964 Жыл бұрын

    திருச்சிற்றம்பலம் இறைவன் இவர்களுடன் நூறாண்டு வாழ்ந்து தமிழை தமிழ் மொழியை இறைவனருவை பரப்பு அருள் வேணும் பொழியட்டும் திருச்சி சம்பளம்

  • @kannan0519
    @kannan051911 ай бұрын

    அருமையான பதிவு👍

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 Жыл бұрын

    thangai Vasuki is excellent keep it up

  • @prakasamprakasam9834
    @prakasamprakasam9834 Жыл бұрын

    எங்கள் கவிச்சிங்கம் கண்ணதாசன்

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 Жыл бұрын

    Kalanijar always azhagu in his speech

  • @j.ashokan.jayaseelan5863
    @j.ashokan.jayaseelan586311 ай бұрын

    Beautiful - Handsome - Brilliant - God bless you " Amma "

  • @perumalsanthosh3512
    @perumalsanthosh3512 Жыл бұрын

    Arumai Arumai Arumai

  • @ramachandranmg4062
    @ramachandranmg4062 Жыл бұрын

    Super happy 🙏🙏🙏🙏🙏

  • @shanmuganathans2609
    @shanmuganathans2609 Жыл бұрын

    அருமை 💐💐💐

  • @kiruthigabalusamy5517
    @kiruthigabalusamy5517 Жыл бұрын

    Thank you. no words excellent speech. Like a fall.....looking forward to hear more from you

  • @malligababu4777
    @malligababu4777 Жыл бұрын

    உங்கள் பேச்சு அனைத்து பேச்சாளர்களுக்கும்ஒரு வரப்பிரசாதம். தலை வணங்குகிறேன் தாயே. தமிழ் மொழி மீது பற்று கொண்ட நீங்கள் நீண்ட காலம் நிலைத்து வாழ வேண்டும் அம்மா

  • @devendran0675

    @devendran0675

    Жыл бұрын

    ,,,

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 Жыл бұрын

    great words by Kannadsan great efforts by MSV and TKR ,TMS,director Dadamirasi and above all engal Kaviarasar and Shivaji Sir

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 Жыл бұрын

    Annan oru Koil song is great

  • @dr.k.geetha1244
    @dr.k.geetha1244 Жыл бұрын

    Wondering speech

  • @annampoorani7019
    @annampoorani7019 Жыл бұрын

    அருமை👌

  • @chandraindhumadhi8433
    @chandraindhumadhi8433 Жыл бұрын

    வாய்ப்பும் இல்லாமல் , வசதியும் இல்லாமல் , ஒருவன் செய்யும் பெரும் செயலே சாதனை என்று சொல்லப்படும் , talent ,,

  • @maheshbitcse
    @maheshbitcse Жыл бұрын

    அருமையான பதிவு நன்றி.. மேடம்

  • @desikanmurali1137

    @desikanmurali1137

    Жыл бұрын

    Gi]giritradinig

  • @saravanana4182
    @saravanana418211 ай бұрын

    ,வாழ்க வளமுடன் அம்மா

  • @arumugams3192
    @arumugams3192 Жыл бұрын

    Way of talking is excellent and I'm very interested to hear her voice.

  • @ShSh-mv7qx

    @ShSh-mv7qx

    5 ай бұрын

    2:25

  • @vimalalakshmiraja4420
    @vimalalakshmiraja4420 Жыл бұрын

    Super ma

  • @user-zj8yy6tv7d
    @user-zj8yy6tv7d5 ай бұрын

    ❤❤❤❤❤❤❤

  • @lakshmananr6242
    @lakshmananr6242 Жыл бұрын

    Kannadasan is a unique lyricist and uncomparable. He is a gift to tamilians.

  • @SunandiniSankar-qq8xb
    @SunandiniSankar-qq8xb6 ай бұрын

    VERY INTRESTING. DARMATHAI , NILAI NATTA, EVLO PADU PADUGIRARGAL? KONJAM . SO YAR SEYDALUM THAPPU TAPPU DAN. PESINAVAR NAME PARKALAI. BUT , BOLD AGA, AZAGAGA EDUTHU SONNAR. MUST ALL HEARD THIS TYPE OF PURANA STORIES.

  • @jothimani2879
    @jothimani2879 Жыл бұрын

    👌👌👌

  • @krishnaveni8123
    @krishnaveni8123 Жыл бұрын

    Super amma 🙏🙏🙏

  • @jayanthinagarajan6427
    @jayanthinagarajan6427 Жыл бұрын

    அருமையான பேச்சு...மாழிகை அல்ல மாளிகை. ழ கர உச்சரிப்பில் சற்று கவனம் அம்மா.

  • @meenakshijaikumar7467
    @meenakshijaikumar7467 Жыл бұрын

    Arumaim 🙏

  • @veeraiyangopal3316
    @veeraiyangopal3316 Жыл бұрын

    சகோதரி சொல்லரசியே!‌ கண்ணதாசன் பாடல்களிலிருந்து‌ சமயோசிதமாக கருத்துக்களை கூறும் விதம் இறைவன் கொடுத்த வரம்.வாழ்க வளமுடன்!

  • @krishnamurthyv958

    @krishnamurthyv958

    Жыл бұрын

    தமிழ் அன்னை வளர்த்த வாசுகி அம்மா மிகவும் அருமை !!!

  • @sivaramakrishnan8738

    @sivaramakrishnan8738

    Жыл бұрын

    @@krishnamurthyv958 '

  • @sanmugam0074

    @sanmugam0074

    Жыл бұрын

    கு

  • @PRANAAV.ARUNVIJAY

    @PRANAAV.ARUNVIJAY

    Жыл бұрын

    @@krishnamurthyv958 இ

  • @PRANAAV.ARUNVIJAY

    @PRANAAV.ARUNVIJAY

    Жыл бұрын

    இறைமை நில்லாது யாக்கைநிலையாது என்று கூறி யவர் நம் கண் ணதான் அவரைப் பற்றி நல்ல பல தகவல் தந்த சகோதரி நன்றி

  • @kasivallipuranathan6227
    @kasivallipuranathan6227 Жыл бұрын

    செம்மொழியை செம்மையாக,

  • @mullairadha5868
    @mullairadha5868 Жыл бұрын

    கண்ணதாசன் பாடல்களை பற்றி எத்தனையோ இலக்கிய வாதிகள் அறிவுப்பூர்வமாக ஆய்ந்து அலசி இருக்கிறார்கள். ஆனால் இசையரசி சொல்லின் செல்வி வாசுகி மனோகரன் போல யாரும் அனுபவ பூர்வமாக பேசியதில்லை. முல்லை ராதா

  • @arunp5016
    @arunp5016 Жыл бұрын

    அக்கா . வணக்கம்..சொல்லாட்சி.. முருகன் அருள் அள்ளித் தந்துள்ளார்.இனிமையான பேச்சினை கேட்க 2காதுகள் போதாது

  • @mathschithu88

    @mathschithu88

    Жыл бұрын

    Suuuuper.valthukkal

  • @jothimano1336

    @jothimano1336

    Жыл бұрын

    தாங்கள் "ளா" வை சரியாக உச்சரிக்க வில்லை ழா என்று சொல்றீங்க மா அதை மாற்றிகீங்கமா....

  • @ananthakumarkandhiabalasin3749

    @ananthakumarkandhiabalasin3749

    Жыл бұрын

    @@jothimano1336 மாக்கிறீங்கமா?

  • @saravananpt1324

    @saravananpt1324

    Жыл бұрын

    @@jothimano1336 நான் நினைத்தவாறு யாராவது கமென்ட் செய்து இருக்கிறார்களா என்று தேட வந்தேன். ள ளி ளு வை ழ ழி ழு என்றே உச்சரிக்கிறார்.அவர்களை விமர்சிக்கும் அளவிற்கு அருகதை இல்லாதவன் நான் என் மனதில் பட்டதை தெரிவிக்கிறேன் மன்னிக்கவும்.

  • @umavenkatesh1056
    @umavenkatesh1056 Жыл бұрын

    Superb!!!

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 Жыл бұрын

    in any meeting he always sing two song onru parthen sirithen and irandu manam vendum iravanaidam kettan

  • @balasubramanianjeyakodi3468
    @balasubramanianjeyakodi3468 Жыл бұрын

    Super

  • @kasthuris2731
    @kasthuris2731 Жыл бұрын

    👌🏼👌🏼🙏🙏🍂🍂

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 Жыл бұрын

    Actor Cho used say tamil varthaigal beg to Kaviarasar take me in your kavithai.

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 Жыл бұрын

    Sorry Thangai Vasuki

  • @ramasamyrajendran1249
    @ramasamyrajendran1249 Жыл бұрын

    இவர் ள உச்சரிக்க வேண்டிய இடத்தில் ழ உச்சரிக்கிறார்.

  • @AASUSID
    @AASUSID Жыл бұрын

    🤗🙏🪔🌸👏

  • @chinnapanchinnapan1696
    @chinnapanchinnapan1696 Жыл бұрын

    😊0p

  • @rajeshkannadasan601
    @rajeshkannadasan601 Жыл бұрын

    தலைப்பு ஆன்மீக சொற்பொழிவு கொடுத்து இருக்கீறீர்கள் புத்தக திருவிழா சொற்பொழிவு கண்ணதாசன் எனும் கவி தெய்வம் பற்றி இருப்பதால் சமாதானமாகிறது

  • @VikaMothiSai
    @VikaMothiSai11 ай бұрын

    By Etti .94:#

  • @jayakumar5055
    @jayakumar5055 Жыл бұрын

    பேசும் போது ள உக்கு பதிலாஹ ல தான் வருது please correct pronunciation

  • @jayakumar5055
    @jayakumar5055 Жыл бұрын

    ள உக்கு பதிலஆக. ழ தான் வருது please correct pronunciation

  • @krishnavenivenkatraman2016
    @krishnavenivenkatraman2016 Жыл бұрын

    ஏன் ள இடத்தில் ழ

  • @RaviKumar-vv7zz
    @RaviKumar-vv7zz2 ай бұрын

    நீ கல்லூரி ல படிக்கும் போது எத்தனை பசங்கள போட்டிருப்ப

  • @krlshnamurthyasari4299
    @krlshnamurthyasari4299 Жыл бұрын

    Nee Ellam pen Allah Oru pesum Deivm

  • @gopathyramachandran864
    @gopathyramachandran864 Жыл бұрын

    சனியனே உனக்கு எவன் சொல்லரசி. என்று பட்டம் கொடுத்தான்?

  • @karuppiahk7879
    @karuppiahk7879 Жыл бұрын

  • @narayanan2402

    @narayanan2402

    Жыл бұрын

    Q Essa6

  • @manju.jsankar9141
    @manju.jsankar9141 Жыл бұрын

    Samma super Amma ❤❤❤🙏👌👌👌

Келесі