Vazhaiyadi Vazhai Tamil Full Movie HD | Pramila | Jayachitra | MS Viswanathan | Thamizh Padam

Ойын-сауық

Vazhaiyadi Vazhai Tamil Full Movie HD ft. Pramila and Jayachitra on Thamizh Padam. Vazhaiyadi Vazhai tamil movie was directed by K.S. Gopalakrishanan and music was composed by MS Viswanathan. Vazhaiyadi Vazhai movie also stars Muthuraman in a lead role. For more Super Hit Tamil Films, Stay tuned to Thamizh Padam.
Click here to watch :
Pillai Selvam Tamil Movie HD - • Pillai Selvam Tamil Fu...
Vasanthathil Oru Naal Tamil Full Movie HD - • Vasanthathil Oru Naal ...
Kurumbukkaran Tamil Full Movie HD - • Video
Thunive Thozhan Tamil Full Movie HD - • Thunive Thozhan Tamil ...
For More Updates :
Subscribe us : / thamizhpadam
Like us : / thamizhpadamofficial
Follow us : / thamizhpadam

Пікірлер: 193

  • @user-dw8pc1il7o
    @user-dw8pc1il7oАй бұрын

    26.5.24 இன்று இந்த பாடம் யார் எல்லாம் பிடிக்கும்

  • @kavyavasan4286

    @kavyavasan4286

    Ай бұрын

    லைக் பிச்சை

  • @vanathyvani7808
    @vanathyvani78083 ай бұрын

    இந்த படத்தில் அன்பு பாசம் கருனை பேதமின்மை எல்லா நற்குணங்களையும் காட்டிய நடித்த முன்னோர்களுக்கு கோடானாகோடி வணக்கம் ❤❤❤❤❤❤❤❤

  • @2krudhrantn28
    @2krudhrantn282 ай бұрын

    ❤ இதுவரைக்கும் நான் ✨Old movie பார்த்ததே இல்லை................ இப்போது......You tube...... இல் தான் பார்த்தேன்....... ஒரு நல்ல சிறந்த குடும்ப படம்✨Old is Gold✨❤🔥🔥🔥🔥🔥.......

  • @stayasethetic1234

    @stayasethetic1234

    2 ай бұрын

    இந்த மாதிரியான தரமான பழைய படங்கள் இன்னும் நிறைய இருக்கு சகோ.கண்டிப்பா பாருங்க. அதிலயும் இதே பிரமிளாம்மா நடித்த அரகேற்றம் படம் கண்டிப்பாக பாருங்க.

  • @bhbbi6081
    @bhbbi6081 Жыл бұрын

    ஓல்ட் இஸ் கோல்ட் என்றும் இனிமை இளமை தரமான படம் 🔥🎥🥳

  • @balasubramanian3546
    @balasubramanian354610 ай бұрын

    இப்போது தான் இந்த படத்தை பார்த்தேன். கண் கலங்கி விட்டேன். அருமையான படம்

  • @chandrikaraghunath614
    @chandrikaraghunath6142 ай бұрын

    Is it the same Pramila who gave interview recently unimaginable.Beautiful acting

  • @harineemosur6530
    @harineemosur65307 ай бұрын

    Watching it third time just for S V Ranga Rao(great actor), the real Hero of the movie.If all rich men were like this, world would be a better place.

  • @s.prahakaran5thanushuya757

    @s.prahakaran5thanushuya757

    2 ай бұрын

    i watched 10 and more time tish movie for s v ranga rao

  • @amuthasunthur7024
    @amuthasunthur7024Ай бұрын

    மிகவும் அருமையான காவியம். ஒவ்வொருவரும் போட்டிபோட்டுக் கொண்டு நடிக்கின்றனர். இல்லை வாழ்ந்து காட்டியுள்ளனர். அருமை அருமை அருமை.❤❤❤❤❤

  • @naliniv7333
    @naliniv73332 жыл бұрын

    மிக அரூமையான படம். அனைவரும் வாழ்ந்து காட்டினார் தமது கதாபாத்திரத்தில்.

  • @rameshr1449

    @rameshr1449

    Жыл бұрын

    Hai

  • @ganesangirisundaram879
    @ganesangirisundaram8792 жыл бұрын

    மிகத் தரமான படம்!நட்சத்திரத் தேர்வு அருமை.நவரசத் திலகத்தின் அனைத்துப் படங்களைப் போல இதிலும் அருமையான வசனங்கள்!

  • @manibalan665
    @manibalan6653 ай бұрын

    எனக்கு மிகவும் பிடித்த திரைப்படம் இது. எத்தனை தடவை வேனாலும் பார்க்கலாம் அனைத்தும் சீன்களும் நன்றாக இருக்கும்

  • @selvakumar9448
    @selvakumar94482 жыл бұрын

    படத்தின் தலைப்பில் குன்னக்குடி வைத்தியநாதன் ஆபேரி ராகத்தில் மிக மிக கம்பீரமாக அசத்தியுள்ளார்

  • @mrramaswamy7636
    @mrramaswamy76362 ай бұрын

    Wonderful movie.....a great epic ....showing love affection !......its almost 50 yrs .....still a great teaching fr the society & highly relevant !........

  • @rameshr1449
    @rameshr1449 Жыл бұрын

    இரண்டு முறை இந்த படத்தை பார்த்து விட்டேன்

  • @nageswarybs5300
    @nageswarybs53002 жыл бұрын

    எனக்கு மிகப் பிடித்த படம்...

  • @tamilarasivenugopal6197

    @tamilarasivenugopal6197

    2 жыл бұрын

    M

  • @hemavathihema5548
    @hemavathihema55484 ай бұрын

    கிட்டத்தட்ட 100தடவை பாதுடன் சலிக்காத படம் ❤சூப்பர் மூவி

  • @priyankakannan4779
    @priyankakannan4779 Жыл бұрын

    That innocent face of muthuraman is epic 😇

  • @baskaranvenugopal3002
    @baskaranvenugopal30022 ай бұрын

    Pramela madam acting super 🙏🙏🙏👌👌👌

  • @revathirevathi-hl9jv
    @revathirevathi-hl9jv Жыл бұрын

    எத்தனை தடவை பார்த்தாலும் சலிக்காமல் பார்க்க தூண்டும் படம்

  • @krishnakumari4886

    @krishnakumari4886

    11 ай бұрын

    Super

  • @Prema-id3pw

    @Prema-id3pw

    7 ай бұрын

    ​@@krishnakumari4886.ப

  • @priyankakannan4779

    @priyankakannan4779

    7 ай бұрын

    I am watching more than 30 times

  • @ranganayakisubbaraman1941

    @ranganayakisubbaraman1941

    5 ай бұрын

    Q0 ​@@krishnakumari4886

  • @amudhaamudha9956
    @amudhaamudha9956Ай бұрын

    Super 👌👌👌👌👌👌

  • @rammalakshmi5774
    @rammalakshmi577410 ай бұрын

    Ellar veetlayum Rangarao madri oru aalum avarukku jodiya indha madri oru wife um irndhutta problem eh varadhu... Epic characters

  • @citymohan8434

    @citymohan8434

    5 ай бұрын

    Well said...

  • @vijayadevi2229

    @vijayadevi2229

    2 ай бұрын

    Unmai 😅

  • @Sujatha-mc3yf

    @Sujatha-mc3yf

    2 ай бұрын

    Yes

  • @ratnesrajah
    @ratnesrajah Жыл бұрын

    I am also in worries and watching old movies it’s helping me to relax a little time

  • @priyankamurugan3576
    @priyankamurugan35768 ай бұрын

    Its really amazing our grandparents living very beautiful life now days life going money oriented only

  • @amudhaamudha9956
    @amudhaamudha9956Ай бұрын

    My fevarit move 🙏🙏🙏🙏

  • @prabasamy7810
    @prabasamy7810 Жыл бұрын

    அருமையான திரைப்படம்

  • @mallikaramesh5833
    @mallikaramesh58332 ай бұрын

    நாய் சிரித்ததை நான் பார்த்ததே இல்லை சார் எவ்வளவு அருமையான காமெடி. இந்த படம் முழுவதுமே ரங்கா ராவ் அவர்களின் மெல்லிய காமெடி மனதுக்கு உற்சாகமாக ❤

  • @rekha8919
    @rekha89192 жыл бұрын

    Second daughter acting super... nice movie..... I m in depression and watching all these old movies. They are much much better than current movies. 🤗

  • @rameshr1449

    @rameshr1449

    Жыл бұрын

    Hai

  • @ganesand7664

    @ganesand7664

    Жыл бұрын

    She is Prameela from Trichy cantonment.

  • @ganesand7664

    @ganesand7664

    Жыл бұрын

    Further she is cousin sister of yester actor S.A.Asokan. B.A.,

  • @shanomusic428

    @shanomusic428

    8 ай бұрын

    Fully agree. Great acting , screenplay, dialogues, serious at times yet humorous and above all people speak good Tamil back then.

  • @thevoiceofbeth1

    @thevoiceofbeth1

    Ай бұрын

    When you're in depression don't watch these types of movies .You will become more emotional

  • @HarishHarish-lq7wr
    @HarishHarish-lq7wr3 ай бұрын

    ஒரே மாதிரி இருந்தா பிரச்சினை இல்லை ஒருத்தர் அழகா இருந்து ஒருத்தர் அசிங்கமா இருந்தா இதா பிரச்சினை.

  • @TheresaP-dd6vs

    @TheresaP-dd6vs

    Ай бұрын

    Azhagukkaaga santhosa padalaam.. Garvam koodaathu.. Azhagu enbathu konja kaalamae nilaiththirukkum aanavam....

  • @umaashwath7471
    @umaashwath7471 Жыл бұрын

    Twice thrice a year , i re visit this movie -- SV Ranga Rao sir , Late Muthuraman ( favourites ) Pujaari n rest ; what a cast n characters 💕💕 Lovely movie 💕💕

  • @somusundaram3626
    @somusundaram3626 Жыл бұрын

    Super Pramila acter very good action

  • @RevathiKarthick-nb8lv
    @RevathiKarthick-nb8lv9 ай бұрын

    ஜெயசித்ரா mam ஆக்ட்டிங் அண்ட் வாய்ஸ் சூப்பர் 🎉❤

  • @cartigueyanet8438
    @cartigueyanet8438 Жыл бұрын

    The great movie in the world super movie Exclent outstanding Evergreen movie pls pls pls pls don't miss it pls don't it Respected sir

  • @gokilagoki3581
    @gokilagoki358121 күн бұрын

    Super movie🎉🎉 அருமையான நடிப்பு மிகவும் நல்லா படம்..

  • @vasanthakumarm9617
    @vasanthakumarm96177 ай бұрын

    என்ன ஒரு அருமையான படம்.. அப்பா தாத்தா காலத்து படத்துல இருக்கும் பல் நல்ல கருத்து இப்போ குறைவுதான்..

  • @sumaraj4815
    @sumaraj4815 Жыл бұрын

    Due to pregnancy first trimester depression & also nausea, vomiting iam watching this old movies ...it helps me to relax myself

  • @dharshaetc
    @dharshaetc2 жыл бұрын

    நல்ல படம் நன்றி

  • @kavithasathish9602
    @kavithasathish96022 жыл бұрын

    I'm a big fan of ranga rao sir.....wat an ace actor

  • @thanmathimathi3923

    @thanmathimathi3923

    2 жыл бұрын

    TV

  • @MohanRaj-du4en

    @MohanRaj-du4en

    Жыл бұрын

    Same to u

  • @sundarapandi6032
    @sundarapandi60322 ай бұрын

    மிகவும் அருமையான திரைப்படம்.

  • @sivasiva9416
    @sivasiva94162 жыл бұрын

    அருமையான படம் அற்புதம் எஸ் வி ரங்காராவ் இன் நடிப்பு அருமை. இப்படிப்பட்ட படங்கள் எல்லாம் இப்ப வருமா.

  • @bhuvitem
    @bhuvitem6 ай бұрын

    Simple story, excellent screenplay and topnotch acting makes todays actors look like amateurs. Love the old movies

  • @vijayadevi2229

    @vijayadevi2229

    2 ай бұрын

    Yess I agree.. Excellent Acting of Each 😊

  • @gangadharan5142
    @gangadharan51422 жыл бұрын

    நல்ல படம், அனைவரின் நடிப்பு எடர்த்தம், ஜெயிசித்ரா நடிப்பு அருமை 👍🌹

  • @manimekalaichandrasekar4954

    @manimekalaichandrasekar4954

    2 жыл бұрын

    ஏதார்த்தம்

  • @Prabhu-il4tv

    @Prabhu-il4tv

    2 ай бұрын

    ஜெயா சித்ரா over acting

  • @vetrivel1461
    @vetrivel14612 жыл бұрын

    Old is gold movie 🎥

  • @mallikaramesh5833
    @mallikaramesh58332 ай бұрын

    உயர் திரு ரங்கா ராவ் க்காகவே இந்த சினிமாவை நிறைய தடவை யூடியூப் ல் பார்க்கிறேன்.

  • @prakashrao8077
    @prakashrao80772 жыл бұрын

    Crude/ melodramatic and over the top performance but a very good movie with superb message relevant even today. Remade in Telugu and Kannada hit a n both. Language fanatics should be aware the Telugu roots of Iyakkunar Thilagam K SG who was proficient in Tamizh and won the hearts of Tamizh moviegoers! Om Shanti

  • @RajaRaja-qr5ul
    @RajaRaja-qr5ul2 жыл бұрын

    I love this movie❤️

  • @nageswarybs5300
    @nageswarybs53002 жыл бұрын

    ரோஜா மொட்டும் மலர்ந்த்தாம்... எனும் பாடல் ப்பா.... உள்ளத்தில் இன்றும் நிற்கும் பாடல்... அதில் பிரமிளாவின் நடிப்பு....கோபம் சிரிப்பை வரவழைக்குமே.... ஜெய்சித்ரா சுட்டிநடிப்பு ப்பா

  • @annamjegan318
    @annamjegan318 Жыл бұрын

    All actors acting Vera level.super film.

  • @jagadeeswaris8848
    @jagadeeswaris88482 жыл бұрын

    Ethanai murai parthalum salikkadha padam👌👌👌👌👌

  • @nivethabalakumaran9909
    @nivethabalakumaran9909 Жыл бұрын

    Arumayana movie old movie solave mudila gold movie palaya kalathuke pona feel 😊😊😊❤❤❤

  • @user-tv6vl5gf7j
    @user-tv6vl5gf7j3 сағат бұрын

    Watching this movie more than 100 times ready❤❤❤❤my favorite

  • @rajapilot7423
    @rajapilot742322 күн бұрын

    Semma movie. I like muthuraman' s father character 😘

  • @sharansha6305
    @sharansha63052 жыл бұрын

    Super Film

  • @sambavichannel9715
    @sambavichannel97155 ай бұрын

    Ethana thadava parthalum alukkadha movie🎥🍿🎥🍿🎥

  • @vijayadevi2229

    @vijayadevi2229

    2 ай бұрын

    Me too 😅

  • @rajapilot7423
    @rajapilot742322 күн бұрын

    I loved rangarav's acting and his humour 😘

  • @crazyyasar8499
    @crazyyasar8499 Жыл бұрын

    My Anytime Favorite Movie ❤❤❤

  • @sivasankarisivaraj2950
    @sivasankarisivaraj29502 ай бұрын

    My favourite flim ❤❤❤❤❤

  • @valayapathir9616
    @valayapathir96162 жыл бұрын

    படம்மிக‌அருமை.வயலின்மேதைகுன்னக்குடிவைத்தியநாதன்இசையில்பாடல்கள்தித்திக்கிறது.கேஎஸ்ஜியின்திரைக்கதையும்வசனங்களும்மக்களுக்குபாடம்நடத்துகிறது.

  • @jayathradhanrasamani6215
    @jayathradhanrasamani6215 Жыл бұрын

    2023 like 👍

  • @malarcooking6936
    @malarcooking6936 Жыл бұрын

    Ayo patam arumai arumai

  • @shankarshan9297
    @shankarshan92973 жыл бұрын

    Rangarao sir acting Vera level

  • @vijayakumarikumari4664
    @vijayakumarikumari46642 жыл бұрын

    1983 Pramila muthuraman naditha Radha movie ubload pannunga

  • @user-dh9ed1mp6o
    @user-dh9ed1mp6o9 ай бұрын

    நல்ல அருமையான குடும்ப படம்....... முத்துராமன் நடிப்பு சூப்பர்... அவர் எப்போதும் தன்னடக்கத்துடன் நடிப்பார்....💯💯இதல முத்துராமன் ஜோடி ஆரம்பத்தில் திமிரு........ ஆனால் நல்லா நடிச்சி இருக்கு.... கிளைமேக்ஸ் நல்லா இருக்கு 🌈

  • @sugeethasugavanan
    @sugeethasugavananАй бұрын

    ஒரு பாடம் படமாக ' வாழையடி வாழை '

  • @sivanandam6531
    @sivanandam65312 жыл бұрын

    When I saw the movie I am ten years old

  • @sangeetharaja2273
    @sangeetharaja2273 Жыл бұрын

    nice movie

  • @SanthiChinnasamy-rf5ex
    @SanthiChinnasamy-rf5exАй бұрын

    Aaha ohoho beash beash arumai arumai

  • @user-wf3iq3wv5n
    @user-wf3iq3wv5n8 ай бұрын

    எனக்கும் பிடிக்கும்

  • @heygbn073
    @heygbn073Ай бұрын

    @2:19:47 superb performance by Jayachithra

  • @anbukkarasimanoharan775
    @anbukkarasimanoharan775Ай бұрын

    What a movie wow. Great.

  • @sindhuselvaraj1216
    @sindhuselvaraj1216 Жыл бұрын

    Nalla karuthula padam must watch

  • @vijimehndidesigns1177
    @vijimehndidesigns1177 Жыл бұрын

    One of my favourite movie ❤️❤️

  • @santhithilaga2481
    @santhithilaga24813 жыл бұрын

    Rangarao ayya super acting🙏🙏🙏💐

  • @ragy1966
    @ragy19662 жыл бұрын

    S V Rangarao great actor Super movie

  • @priyar9998
    @priyar9998 Жыл бұрын

    Padam is very super I like this movie

  • @saraswathyesakltheuar5385
    @saraswathyesakltheuar5385 Жыл бұрын

    Very good movie

  • @nageswarybs5300
    @nageswarybs53002 жыл бұрын

    ஜெய்சித்ரா அக்கா நடிப்பு... ப்பா..ப்பா...

  • @kamatamswaruparani6316
    @kamatamswaruparani6316 Жыл бұрын

    Suppeeer Film svr sir 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾 wt action iam soooooo happy after watching this movie great great actors very good 😊

  • @thamaraivenkatthamaraivenk2653
    @thamaraivenkatthamaraivenk26532 жыл бұрын

    I like this movie😍😍😍😍😍😍😍😍😍😍

  • @kavitharamesh2082
    @kavitharamesh208227 күн бұрын

    Padam super

  • @nilmininilmini7874
    @nilmininilmini78742 жыл бұрын

    Old is gold👌👌👌👌👌👌👃❤❤Sri Lanka

  • @lotus5295
    @lotus52952 жыл бұрын

    இந்த பிரமீளாக்குதான் என்ன ஒரு முக வெட்டு. பெரிய level ரீச் ஆகியிருக்கலாம். ஏனோ முடியவில்லை.

  • @vetrivel1461
    @vetrivel14612 жыл бұрын

    Muthuraman acting is very nice super 💟

  • @vandanang5725
    @vandanang5725 Жыл бұрын

    Excellent💯👍👏💯👍👏 movie🍿🎥 marvelous story 👌👌well acted by all 👏👏🌻good👍 moral promoted🙏🙏Muthuraman🌼💜 and 🌼💜prameela 🌼💜 superb couple👫 in the movie🍿🎥thanks❤🌹🙏 for the movie🍿🎥

  • @pandaramm4340
    @pandaramm43402 жыл бұрын

    I cried when rangarav blessing rajalaxmi

  • @saravananmarimuthu5379

    @saravananmarimuthu5379

    Жыл бұрын

    Varalaxmi

  • @violetarunothayam6587
    @violetarunothayam65872 ай бұрын

    Movie 🎥 13:5:2024. evening Paarththan 7:15:

  • @veneeshwaridayaland3916
    @veneeshwaridayaland3916 Жыл бұрын

    Very nice 👌👌👌 movie

  • @user-qm7gz1fp6h
    @user-qm7gz1fp6h4 ай бұрын

    Super

  • @RajalakshmiSrinivasan-vw8sf
    @RajalakshmiSrinivasan-vw8sf8 ай бұрын

    My favourite film ♥️

  • @user-hd8gr1vk8u
    @user-hd8gr1vk8u24 күн бұрын

    1st ponnu tha enakku pidichrukku ❤ ❤ ❤ ❤ ❤ ❤ ❤ ❤ ❤ ❤ ❤

  • @manimekalaichandrasekar4954
    @manimekalaichandrasekar49542 жыл бұрын

    I was studying 5 th standard when I saw the picture

  • @kadarmaideena8412
    @kadarmaideena84122 жыл бұрын

    நவரச நாயகன் முத்து ரா மன்.. கார்த்திக். ❤️❤️

  • @yesurajan673
    @yesurajan67323 күн бұрын

    V.S. RAGAVAN ACTING GOOD.

  • @Rajanabisha
    @RajanabishaАй бұрын

    10.6.2024

  • @belkio3669
    @belkio3669 Жыл бұрын

    ௮௫மையா படம்

  • @utchimakali3875
    @utchimakali387511 ай бұрын

    Vera level

  • @HarishHarish-lq7wr
    @HarishHarish-lq7wr3 ай бұрын

    adhu epdi ivlo kastabadra family but janaki dress costlya podudhu

  • @vetrivel1461
    @vetrivel14612 жыл бұрын

    S.V.Rangarao Nadippu is very iyalppu.

  • @ranjananarasimhan89
    @ranjananarasimhan8921 күн бұрын

    Inda kalathilum pramila character ponnunga irukirargal pazaya life marandu aatam adindu irukirargal

  • @user-wl5ou1uz3e
    @user-wl5ou1uz3e Жыл бұрын

    2023'❤😊😊😊😊

  • @user-ef2sr9lc4h
    @user-ef2sr9lc4h3 ай бұрын

    Manager acting super.

Келесі