Vazhaiyadi Vazhai Tamil Full Movie | வாழையடி வாழை | Muthuraman, Varalakshmi, Pramila

Фильм және анимация

Vazhai Yadi Vazhai is a 1972 Tamil film. K. S. Directed by Gopalakrishnan, the film stars Muthuraman, Pramila and many others. Janaki's fairness affects her sister's marriage drastically. Shankar, a wealthy man falls in love with Janaki. But her father does agree to the marriage until the elder sister gets married.
Movie Credits
Cast - Muthuraman, Pramila, P.R. Varalakshmi , S.V. Ranga Rao, V.S. Raghavan
Director - Gopalakrishnan
#MuthuramanMovies #VazhaiyadiVazhai
Subscribe now for more updates: bit.ly/Subscribe-ToRajshriTamil
Join & Like our Facebook Rajshritamil Fan Page
rajshritamil

Пікірлер: 101

  • @hemavathihema5548
    @hemavathihema5548Ай бұрын

    எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத திரைப்படம் நு சொறவங்க ஒரு like podunga👍

  • @deepikapoorani733
    @deepikapoorani733Ай бұрын

    மிகவும் சிறப்பான படம் , அனைவரது நடிப்பும் சிறப்பு 🎉

  • @gouthamangouthaman9158
    @gouthamangouthaman9158 Жыл бұрын

    அப்பா ரங்கா ராவ் நடிப்பு செம்ம சூப்பர் நடிப்பு

  • @kogilavanykanapathy8261

    @kogilavanykanapathy8261

    2 ай бұрын

    V.S.Ragavan super actor

  • @gouthamangouthaman9158

    @gouthamangouthaman9158

    2 ай бұрын

    @@kogilavanykanapathy8261 உண்மை சார்

  • @gouthamangouthaman9158

    @gouthamangouthaman9158

    2 ай бұрын

    @@Balajebalaje645 சார் அவங்க பயங்கரமான நெகவ்டிக் ஆக்டர் சார் என்ன பிரச்சினை சார்

  • @kannanayyavoo

    @kannanayyavoo

    26 күн бұрын

    ​ Gcc C da

  • @orkay2022
    @orkay20222 ай бұрын

    After listening to pramilaji interview see this movie. Very nice. All acted well

  • @user-dt5lt6cm7e
    @user-dt5lt6cm7e2 ай бұрын

    8.5.2024....arumaiyana Padam

  • @gsbkarthik91
    @gsbkarthik912 ай бұрын

    நல்லா பேசுவதை கவனிங்க மக்களே ஆங்கில உச்சரிப்பு இல்லை கேட்க கேட்க இனிமை இனிமை கண்ணை மூடிக்கொண்டு பேசும் வசனத்தை கேட்டால் காதில் தேன் பாயும்

  • @kalaimathishanmugam-ew1gi
    @kalaimathishanmugam-ew1giАй бұрын

    எனக்கு திருமணம் நடந்த வருஷம் 1972 ‌ல இந்த படம் பார்த்தேன் அனைவரின் நடிப்பும் அருமையாகவும் இயல்பாகவும் இருக்கு பதிவிட்ட தெற்கு மிக்க நன்றி🎉🎉🎉🎉🎉

  • @shravyavelagapudi857
    @shravyavelagapudi857 Жыл бұрын

    I like S.V.Rangarao so much 😊

  • @gsbkarthik91
    @gsbkarthik912 ай бұрын

    Genuine நடிகர் பந்தா இல்லா மனிதர் முத்துராமன் அவர்கள்

  • @magamathi941
    @magamathi941 Жыл бұрын

    நானும் சமையல்காரர் ( i am a chef ) தொழிலில் உயர்ந்த தொழில் உழவு அடுத்து சமையல் தான்.மிக மிக மிக அழகான படம் தமிழ் உறவுகள் அனைவரும் பார்க்க வேண்டிய படம்.

  • @jaisankark8739
    @jaisankark8739 Жыл бұрын

    படம் தொடக்கம் முதல் கடைசி வரை செம விறு விறுப்பு

  • @thunderstorms0024
    @thunderstorms0024Ай бұрын

    Watched on 15.6.24. Super film. Renga Rao acting first class. 👌👌👌

  • @prakashrao8077
    @prakashrao80778 ай бұрын

    Truly Iyakkunar Thilkam ( he has roots in Telugu) excellent command over Tamizh language. Hats off to Tamizh movie industry for awarding him this unique title! Excellent intelligent thought provoking dialogues

  • @user-ht7ch9uu7b
    @user-ht7ch9uu7b29 күн бұрын

    21.6.2024 watching my fav film💖💖💖

  • @Vel651
    @Vel6519 күн бұрын

    சூப்பர் சூப்பர் ❤❤❤❤❤

  • @dumilstar8526
    @dumilstar8526Күн бұрын

    அனைவர் நடிப்பும் சூப்பர் வாழ்த்துக்கள் டைரக்டர் அவர்களுக்கு

  • @selvakumar9448
    @selvakumar94482 жыл бұрын

    ஆரம்பத்தில் அசத்தலாக கம்பீரமாக ஆபேரி ராகத்தில் இசை . அழகு.அழகு

  • @sureshsur1059

    @sureshsur1059

    11 ай бұрын

    Free😅😅

  • @malavikaravikanth5590
    @malavikaravikanth55902 ай бұрын

    2:03:18 அளவு சாப்பாடு 75 பைசா, முழு சாப்பாடு 1 ரூபா - தற்போதைய விலை இதை விட 100 மடங்கு. இப்போது அளவு சாப்பாடு 75 ரூபா, முழு சாப்பாடு 100 ரூபாய் (இது கூட குறைந்த விலை வரிசையில் வரும்)

  • @masu4601
    @masu46013 ай бұрын

    Ranga rao ayya vin nadippu migavum arumai 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 ❤❤❤❤

  • @MarsName-qx4vl
    @MarsName-qx4vl2 ай бұрын

    கே எஸ் கே இயக்குனர் திலகம் அவர்கள் தன் படம் பார்ப்பவரின் கண்களில் கண்ணீரை சிந்தவைத்து சிந்திக்க வைத்து அனுப்புவார் அவருக்கு நன்றி

  • @Pandian015
    @Pandian0152 жыл бұрын

    சுந்தரி சீரியல் காந்தி மதி பாட்டி ....

  • @duraikarkalakarkala7381
    @duraikarkalakarkala73812 ай бұрын

    பிரமிளா அம்மா பேட்டியை பார்த்த பிறகு இந்த படத்தை பார்க்க வந்தேன் நேரம் 1.30 am 14 . 5 . 2024

  • @shanmuganathanguganathan2826

    @shanmuganathanguganathan2826

    2 ай бұрын

    Me too

  • @padmavathimylapore3569
    @padmavathimylapore35692 ай бұрын

    Everyone’s acting is wonderful. But, Mr. V.S. Ragahavan Mr. Muthuraman’s were very natural. Special thanks to Mr. S.V. Rangarao….🙏💜 Even a flop movie with SVR we can watch it. Great & the GREATEST forever 🙏🙏🙏🙏🙏

  • @murugananthammurugan9543
    @murugananthammurugan954317 күн бұрын

    அருமையான படம் ஏதாற்த்த மிக்க அற்புதமான காட்சி அமைப்புகள் இயற்கையான நடிப்பு அற்புதம் அற்புதம். திரைப்படத்தைச் சேர்ந்த அனைவருக்கும் வாழ்த்துக்கள் வணக்கங்கள்.

  • @shree587
    @shree5872 ай бұрын

    I love this movie more than 10 times am watched.

  • @ramyaraman6466
    @ramyaraman6466 Жыл бұрын

    Very beautiful movie. Everyone have to watch..

  • @thamizhkeeri4300
    @thamizhkeeri4300 Жыл бұрын

    K S G உரையாடல் எல்லோரையும் அழுத்தம் திருத்தமாப் பேசவைக்கும் அவரது பாணி புது முகங்களை உருவாக்கும் அவரது முயற்சி பாராட்டாம இருக்க முடியாது

  • @kanagavidhya1796
    @kanagavidhya1796Ай бұрын

    I see this flim so many times very nice flim😊

  • @ashokkumar-uw9xi
    @ashokkumar-uw9xi11 ай бұрын

    S.v ranga Rao sir super

  • @user-ju2qi7yo4g
    @user-ju2qi7yo4g2 ай бұрын

    JAYACHITRA acting amazing 👌👌👌👌🎥🎥👍👍👍💐👍💐

  • @sugeethasugavanan
    @sugeethasugavananАй бұрын

    First daughter azhaga irukkanga. Avanga azhagu illanu kalyanam aagalainu othukkave mudiyala.

  • @bakiyavathy9965
    @bakiyavathy99658 күн бұрын

    Super movie

  • @violetarunothayam6587
    @violetarunothayam65872 ай бұрын

    News Mix TV negazchi Prameela mom Padam oliparapaanathukku vaazthukkal 💐

  • @j.thamjilaparvin1821
    @j.thamjilaparvin18217 күн бұрын

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ amazing super good film 📽️

  • @brindhag733
    @brindhag7332 ай бұрын

    Ranga rav uncle veterku 1 number most important super super amazing.

  • @sambavichannel9715
    @sambavichannel97159 ай бұрын

    Ethana thadava parthalum alukkadha movie😂😂😂😂❤❤❤❤🎉🎉🎉ellarum nanna nadichirupa 😂😂😂😂😂❤❤❤🎉🎉

  • @nagalakshmiraja3266
    @nagalakshmiraja3266Ай бұрын

    Ennaku piditha padam my favorite hero ranga rao

  • @prakashrao8077
    @prakashrao80778 ай бұрын

    Remade in Telugu and Kannada too. Successful in remakes too. I can never forget S V RangaRao s comedy as why his son calls his wife as Jaan instead of Janaki!!!!!!

  • @user-up4tm4of4q
    @user-up4tm4of4q2 ай бұрын

    20/5/24 அருமையான படம்

  • @Lallissamayalarai
    @Lallissamayalarai2 ай бұрын

    அருமையான படம்.

  • @user-ys9ly5mi3g
    @user-ys9ly5mi3g3 ай бұрын

    Real நடிகர் திலகம் S. V. Rangarao sir.

  • @gayathiriashoke7341
    @gayathiriashoke7341Ай бұрын

    I like ranga Rao sir nadippu Aramaic super movie ❤❤❤

  • @selvamsumathi7992
    @selvamsumathi7992Ай бұрын

    Not only this film.all KSG films also great good lessons of Society peoples also.

  • @ramadevisivakumar678
    @ramadevisivakumar67812 күн бұрын

    எனக்கு மிகவும் பிடித்த படம்

  • @violetarunothayam6587
    @violetarunothayam65872 ай бұрын

    Prameela mom News mix TV You tube la actor Pramila Madam Paarthan Movie 🎥 13:5:2024. Evening 7:25: old movie paarkka Arambiththan

  • @pratheepajaganathan7219
    @pratheepajaganathan72192 ай бұрын

    அருமையான படம்

  • @kalaiarasug8244
    @kalaiarasug824421 күн бұрын

    ரங்கா ராவ் அய்யா பிறவிக்கலைஞர்

  • @lakshmim1888
    @lakshmim188822 күн бұрын

    🎉wow muthuraman sir acting skil

  • @nandhurukabilan7995
    @nandhurukabilan79954 ай бұрын

    திரைப்படம் சூப்பர் 👌👌👌👌

  • @violetarunothayam6587
    @violetarunothayam65872 ай бұрын

    14:5:2024 Night:10:3: PM movie Paarthu mudiththan Padam very very very super 👍 vaazthukkal

  • @samaypalani2497
    @samaypalani2497 Жыл бұрын

    சூப்பரபடம்தலைவநன்றி❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @rosalindkavitha5563
    @rosalindkavitha55632 ай бұрын

    பிரமீளா அம்மா நடிப்பு வேர் லெவல்....

  • @usharengarajan3288
    @usharengarajan328829 күн бұрын

    Ranga Rao action superb.

  • @kabdulrazak969
    @kabdulrazak9692 жыл бұрын

    Nice padam

  • @krishnaswamySvk

    @krishnaswamySvk

    2 ай бұрын

    கமலா கமலா

  • @dharanishwaria4122
    @dharanishwaria41227 күн бұрын

    இதுலயும் படத்தை கட் செய்து தான் வருகிறது முழுபடமும் வரவில்லை

  • @vanitha231
    @vanitha2314 ай бұрын

    Excellent movie ❤️❤️

  • @hemak4935
    @hemak49359 ай бұрын

    Nice film and nicely acted by everyone

  • @someshwariramanjulu9854
    @someshwariramanjulu985414 күн бұрын

    ❤❤❤

  • @manjusridhar909
    @manjusridhar909Ай бұрын

    11.6.2024 tuesday super movie🎉

  • @kaleeswarikaleeswari9878
    @kaleeswarikaleeswari9878Ай бұрын

    Last sister acting super

  • @sadaiyandiamudha4070
    @sadaiyandiamudha40702 ай бұрын

    12.5.2024 அன்று பார்த்தேன் அருமை

  • @shanmugavelk4566

    @shanmugavelk4566

    18 күн бұрын

    O1.07 2024

  • @SakthiSakthi-b4m

    @SakthiSakthi-b4m

    9 күн бұрын

    11.7.2024

  • @parameswariarumugam4312
    @parameswariarumugam4312Ай бұрын

    Superb movie 04.06.24.@ 0023hrs

  • @timepass-sm8qs
    @timepass-sm8qsАй бұрын

    02:03:41 my favourite scene this movie

  • @kaleeswarikaleeswari9878
    @kaleeswarikaleeswari9878Ай бұрын

    Rengarav super acting

  • @jessysoundari4551
    @jessysoundari45518 ай бұрын

    Must watch movie ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @abc_7701
    @abc_77012 ай бұрын

    Super👌

  • @vimalaramanibalu6785
    @vimalaramanibalu67852 ай бұрын

    Ranga Rao Mass🎉

  • @uthayakumarratnasingam6818
    @uthayakumarratnasingam68182 жыл бұрын

    07.40.Pm #அருமையான இன்றைய சமுதாயம் குடும்பத்துடன் பார்த்தும் மகிழவும் வேண்டிய சிறந்ததோர் காவியம்"

  • @s.samiappans.samiappan1661
    @s.samiappans.samiappan16612 ай бұрын

    அருமை

  • @dossramasamy6369
    @dossramasamy63699 ай бұрын

    Story help kalaignam sir

  • @user-ju2qi7yo4g

    @user-ju2qi7yo4g

    3 ай бұрын

    Yes bro currecta sonneenga Intha kalaignam sir than director K. Bakiyaraj sir kuda ITHU NAMMA ALU . Movila iyar. (Bramin) role murukku seedai Business pantravara act pannirupar...

  • @user-ju2qi7yo4g

    @user-ju2qi7yo4g

    3 ай бұрын

    Yes bro currecta sonneenga Intha kalaignam sir than director K. Bakiyaraj sir kuda ITHU NAMMA ALU . Movila iyar. (Bramin) role murukku seedai Business pantravara act pannirupar... 👌🎥👏👍💐

  • @user-ju2qi7yo4g
    @user-ju2qi7yo4g3 ай бұрын

    Old actors all Great S. V. RANGARAO RANJANI GANDHIMATHI V. S. RAGAVAN SANMUGASUNDHARAM G. VARALAXMI BRAMILA JAYACHITRA M. VARALAXMI S. N. BARVATHI MUTHURAMAN T. RAMACHNDRAN.. ALL. ACTORS ACTING AMAZING 🎥🎥👌👏👍💯💐

  • @thunderstorms0024

    @thunderstorms0024

    Ай бұрын

    Very good appreciation of all actors...👌👌👌😊😊

  • @JamunaNagarajan-hs9vm
    @JamunaNagarajan-hs9vm7 күн бұрын

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @Nabiee._.2
    @Nabiee._.27 ай бұрын

    46.26 oru manager kku duty ithu thana😅😅

  • @shanmugavelk4566
    @shanmugavelk456618 күн бұрын

    3:41 NAN1.07.2O24.ANDRU PARTHAEN

  • @kamandalamsandan6247
    @kamandalamsandan6247Ай бұрын

    பணக்கார தந்தையானாலும்(வாழையடி வாழை, எங்கள் வீட்டுப் பிள்ளை, படிக்காத மேதை) பாச மிக்க சகோதரனாக அன்பு சகோதரர்கள் போன்ற திரைப்படங்களில் எஸ். வி. ரங்காராவ் அய்யாவின் நடிப்பில் அந்த பாத்திரமாகவே மாறி அனைவரையும் கவர்ந்து விட்டார். அவர் மறைந்தாலும் அவரின் இயல்பான நடிப்பால் மக்கள் மனதில் என்றும் நிலைத்து நிற்பவர். வாழ்க அய்யாவின் புகழ்

  • @prakashrao8077
    @prakashrao80778 ай бұрын

    The movie also clearly reflects the false ego pride and inferiority complex of most lower middle class and middle class of India

  • @kasikasi6245
    @kasikasi62452 жыл бұрын

    Arbutham🙌🙌🙌🙌🙌🙌🙏🙏

  • @anthoniammalrani6605
    @anthoniammalrani66052 ай бұрын

    9.5.2024

  • @johnofVeronica
    @johnofVeronica2 ай бұрын

    4:56

  • @agastinraja9482
    @agastinraja9482Ай бұрын

    Karuthulla flime

  • @GunaMathi-pz8eu
    @GunaMathi-pz8eu6 ай бұрын

    2024 January 20

  • @vinothsenthil7779
    @vinothsenthil77792 жыл бұрын

    அந்த காலத்து பிரகாஷ் ராஜ் அதுதான் ரங்கராவ்

  • @thamizhkeeri4300

    @thamizhkeeri4300

    Жыл бұрын

    ரங்கா ராவுக்கு இணை யாருமே இல்லை..பரவாயில்லை பிரகாஷும் வில்லன் போலீஸ் நகைச்சுவை நல்ல அப்பா எல்லாம் சிறப்பா செய்வார்.இருப்பினும் கடோத்கஜன் மந்திர வாதி பார்த்திபன் கனவு சிவனடியார் இரண்யன் அன்னையில்லம் அன்னையின் ஆணை தகப்பன் no choise.அந்த உயரம் வழுக்கைத்தலை கிழட்டு முகம் + point.

  • @sindhulakshmi6776
    @sindhulakshmi67762 жыл бұрын

    Sakalathi divorce

  • @sindhulakshmi6776
    @sindhulakshmi67762 жыл бұрын

    Athanala direct sindhu 2mtharam matume

  • @violetarunothayam6587
    @violetarunothayam65872 ай бұрын

    Old is gold super movie

  • @sankarnarayanan4890
    @sankarnarayanan489011 ай бұрын

    Periya idathu penn wikipedia

  • @sindhulakshmi6776
    @sindhulakshmi67762 жыл бұрын

    Suma padam pakaren that's it