வயிற்றுப்புண் அல்சர் போன்ற கொடிய நோய் ஆபத்து என்ன? | Dr. K. Gowthaman B.A.M.S

METROPEEP TV : வயிற்றுப்புண் அல்சர் போன்ற கொடிய நோய் ஆபத்து என்ன? | Dr. K. Gowthaman B.A.M.S
#ulcertamil
#வயிற்றுப்புண்
#Gowthaman
#ஐந்துநாளில்ஓடிவிடும்வயிற்றுப்புண்
Subscribe To My Channel Get More Great Videos &News:
/ @saravanaa2184
Like us on: / metropeep
Follow us on: / metropeepent
website:www.metropeep.com/

Пікірлер: 156

  • @stellaselva4566
    @stellaselva4566 Жыл бұрын

    உங்கள் ஹாஸ்பிடல் என் friend வந்து சிகிச்சை கேட்ட பொழுது பணம் 5000/= கட்டினால் சிகிச்சை அளிக்க படும் என்றார்கள் so please அது மாதிரி செய்து நம்பிக்கை இழக்க வைக்காதீர்கள்

  • @ramug2329
    @ramug2329

    ஐந்து நாளில் அல்சர் ஓடிவிடும் என்று சொல்ல கின்றீர் ஆனால் வேலூர் சிறப்பு முகாமில் நேரில் உங்களை சந்தித்து சிகிச்சை பெற பேசியதில் குறைந்தது ஒரு வருடம் மருத்து எடுத்துக்கொள்ள வேண்டும் என்றீர்கள் நான் ஒரு மாதத்திலேயே (நிருத்தி). விட்டேன்

  • @ShajahanSarpudheen-qe7ry
    @ShajahanSarpudheen-qe7ry

    5 நாள் முன்று வேளையும் தயிர் சோர் சாப்பிட்டால் போதும்

  • @user-rj4fd7lp1w
    @user-rj4fd7lp1w Жыл бұрын

    ஐயா நான் ஆறு வருடமாக வெறும் பாசிப்பருப்பு குழம்பு தயிர் மட்டுமே சாப்பிடுகிறேன்.உணவுக்கழாயில் ஒரு புண் சிறுகுடலில் மூன்று புண்.இறைப்பையில் எச் பைலோரி கிருமி.இதயவாழ்வு சுருக்கம் Rhd ருமாட்டிக் கார்ட் டிசீஸ் உள்ளது.

  • @dr.m.anbuselvi7297
    @dr.m.anbuselvi72972 жыл бұрын

    தெளிவான முழு முகவரி தந்தால் பயன்படுத்தி க்கொள்ளநன்றாக இருக்கும்

  • @brindhac8050
    @brindhac8050 Жыл бұрын

    Yellam nalla soldringa.But maruhuvatthai sevaiyaagavum paarungal Aiya. Kastapadubavargal yepadi marutthuvam paarpargal.

  • @ignaciammalgovindaraj4696
    @ignaciammalgovindaraj46962 жыл бұрын

    மருக்கானம் காய் என்றால் என்ன ஐய்யா அது எப்படி இருக்கும்

  • @krishnabai5211
    @krishnabai5211

    5ஆயிரமா free ஆக வழி சொல்றாங்களே

  • @priyadharsinipalanisamy8708
    @priyadharsinipalanisamy87082 жыл бұрын

    Na cancer patient ayya... niraya ulcer problem... marundhu kuduthu udavi seinga please...

  • @avanthikaanaveen8145
    @avanthikaanaveen81452 жыл бұрын

    Sir gastric and ulcer erukku vaiyuru uppukirathu pls medicine kotunka sir pls

  • @satheeswarir7149
    @satheeswarir71492 жыл бұрын

    👍 super thanks

  • @shahidshahid6812
    @shahidshahid68122 жыл бұрын

    Super 👍👍

  • @rcharu5334
    @rcharu5334 Жыл бұрын

    நன்றி சேர் 🙏🙏

  • @user-bz5gc8vy2b
    @user-bz5gc8vy2b14 күн бұрын

    நீங்கள் கூறுவது உண்மை ஜயா நன்றிஜயா

  • @rajabunisha7319
    @rajabunisha7319

    Crt sir

  • @bharathikannaiyan8739
    @bharathikannaiyan8739

    Thanks 🙏

  • @miltondurai7701
    @miltondurai7701

    காரணம் பாக்கெட்டில் அடைக்கப்பட்ட மசாலாத்தூள்களை பயன் படுத்துவது அதில் அதிக அளவு ரசாயனம் கலவை சேர்த்து இருப்பதால் அந்த காலத்தில் நாம் பொருட்களை கடையில் வாங்கி அதை அரைத்து பயன் படுத்தி வந்தோம்

  • @muthuramans9127
    @muthuramans91272 жыл бұрын

    Super sir

  • @PrinceLucifer-tr5bw
    @PrinceLucifer-tr5bw7 сағат бұрын

    நன்றிஐயா

  • @lakshmananvenkataraman4838
    @lakshmananvenkataraman48382 жыл бұрын

    🙏

Келесі