நெஞ்சு குத்தல் , வலி , பாரம் , எதுக்களிப்பு , ஏப்பம் - உணவுக்குழல் வால்வு தளர்ச்சி முழு விளக்கம்
நெஞ்சு குத்தல் , வலி , பாரம் , ஏத்துக்களிப்பு , ஏப்பம் - உணவுக்குழல் வாழ்வு தளர்ச்சி முழு விளக்கம்
*********************************************************************************************
TO SUBSCRIBE CLICK THE LINK BELOW:
KZread : / drsjhottvofficial
Facebook : drsj.aiimm/?...
Instagram : / drsjhottv
DrSJ Men's Wellness : / @drsjfamilyhealth
*********************************************************************************************
இணைந்து செய்வோம் -இயன்றதை செய்வோம்-பிறரால் இயலாததை செய்வோம்.
அன்புடன்: Dr.Sengottaiyan jones.,Bachelor Science of Yoga and Naturopathy.,MD (Alternative Medicine).,Dip Tamil Marabuvazhi Maruththuvam.
For Appointment and Phone consultation: 91-9360408663. (9 AM TO 4 PM- SUNDAY HOLIDAY)
*********************************************************************************************
நாம் கண்டுகொள்ளாமல் மிகவும் குறைவாக மதிப்பிடப்பட்ட பழங்கள் மற்றும் அதில் உள்ள நன்மைகள்
• அத்திப்பழம் செய்யும் ம...
************************************************************************************************
பாரம்பரிய உணவு செய்முறைகள்
• கடைசியா ஒரு முறை இட்லீ...
*************************************************************************************************
சைனஸ் தொடர்பான வீடியோக்களை பார்க்க கீழே உள்ள லிங்கை அழுத்தவும்
Sinus
• சைனஸ் பிரச்சினை அலர்ஜி...
*********************************************************************************************
இதய ஆரோக்கியம் சம்மந்தப்பட்ட அனைத்துப்பிரச்னைகளுக்கும் கீழே உள்ள லிங்கை அழுத்தவும்
Heart Related Videos
• வயிற்றை சரியாக பராமரிக...
*********************************************************************************************
இரத்த அழுத்தம் சம்மந்தப்பட்ட அனைத்துப்பிரச்னைகளுக்கும் கீழே உள்ள லிங்கை அழுத்தவும் Blood Pressure
• பிரஷர் என்னும் இரத்தக்...
*********************************************************************************************
தைராய்டு சம்மந்தப்பட்ட அனைத்துப்பிரச்னைகளுக்கும் கீழே உள்ள லிங்கை அழுத்தவும்
Thyroid Videos
• தைராய்டு உள்ளவர்கள் அன...
*********************************************************************************************
மூட்டு வலி மற்றும் தேய்மானம் சம்மந்தப்பட்ட அனைத்துப்பிரச்னைகளுக்கும் கீழே உள்ள லிங்கை அழுத்தவும்
Joint Pain
• மூட்டு வலி மற்றும் தேய...
*********************************************************************************************
பெண்கள் ஆரோக்கியம் சம்மந்தப்பட்ட அனைத்துப்பிரச்னைகளுக்கும் கீழே உள்ள லிங்கை அழுத்தவும்
Women's Wellness
• பெண்களின் மாதவிடாய் ஒழ...
*********************************************************************************************
கொரோன விழிப்புணர்வு சம்மந்தப்பட்ட அனைத்துப்பிரச்னைகளுக்கும் கீழே உள்ள லிங்கை அழுத்தவும்
Corona Awareness Videos
• சென்னை நிலைமை கை மீறி...
*********************************************************************************************
அல்சர் சம்மந்தப்பட்ட அனைத்துப்பிரச்னைகளுக்கும் கீழே உள்ள லிங்கை அழுத்தவும்
Ulcer A to Z Videos
• இரைப்பைப்புண் இரத்தக்க...
*********************************************************************************************
சர்க்கரை சம்மந்தப்பட்ட அனைத்துப்பிரச்னைகளுக்கும் கீழே உள்ள லிங்கை அழுத்தவும்
Diabetes A to Z videos
• சர்க்கரை வியாதிக்கு ஓர...
*********************************************************************************************
இயற்க்கை முறையில் உடல் எடையை குறைப்பது பற்றிய வீடியோக்களை பார்க்க கீழே உள்ள லிங்கை அழுத்தவும்
Natural Weight Loss Videos
• Live @ HorseGram USES ...
*********************************************************************************************
உடல் எடையை அதிகரிப்பது பற்றிய வீடியோக்களை பார்க்க கீழே உள்ள லிங்கை அழுத்தவும்
Weight Gain Videos
• உடல் எடையை அதிகரிக்கும...
*********************************************************************************************
ஆண்கள் ஆரோக்கியம் தொடர்பான வீடியோக்களை பார்க்க கீழே உள்ள லிங்கை அழுத்தவும்
Men's Wellness Videos
• அந்த இடத்தில் வெடிப்பு...
#DrSJ #AIIMM #IntegratedMedicine_drsj
*********************************************************************************************
Пікірлер: 267
பணமே பிரதானாமாக கருதும் மருத்துவர்கள் உள்ள இக்காலத்தில் உடல் நலம் பற்றிய அனைத்து விபரங்களையும் சுயநலமின்றி தெளிவாக காணொளி வாயிலாக மக்கள் அனைவருக்கும் எடுத்துரைத்து வரும் தங்கள் பணி மென்மேலும் சிறக்க எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவாராக
@aativairavan5971
27 күн бұрын
Nenga Sona ellam enna irruku IPO payyama irruku sir
தெய்வமே உங்களைப் போல் ஒரு மருத்துவரை நான் இதுவரை கண்டதில்லை நன்றி ஐயா
உணவு பழக்கத்தை மாற்றியதால் இன்று நார்மலான நிலையில் இருக்கிறேன்.கோடி நன்றிகள் போதாது அண்ணா..... 🙏
@user-qp4ev6pi5s
3 ай бұрын
Plz ungaluku epdi sari achi
@user-qp4ev6pi5s
3 ай бұрын
Ena food eduthiga
@deepikasarath6618
3 ай бұрын
Unakukku enna problem yeapadi sariyachu
நன்றி மகனே.நீங்கள் நீடூழி காலம் வாழ வாழ்த்துகிறேன்.
உங்கள் உருவில் இறைவனை காண்கிறேன், ஐயா நீங்கள் மேலும் வளர வாழ்த்துக்கள்
Thank you doctor.மிகச்சிறப்பாக விளக்கம் கொடுத்திருக்கிறீர்கள்.
மிக அருமயான பதிவு sir மிக்கமன்றி
அருமையான விளக்கம் ஒரு பாமரமணிதனும் தெரிந்து கொள்ள உதவியாக உள்ளது தாங்களும் தங்கள் குடும்பமும் வாழ்க வளமுடன் வாழ் நாள் முழுவதும்
மிக்க நன்றி ஐயா உங்க பதிவுக்கு மிகவும் பயனுள்ள கருத்து எனக்கும் இந்த பிரச்சனை இருக்கிறது
Romba nanri sir romba bayaindhuttu iruindha sir super vilakkam sir
Very clear explanation
அருமையான பதிவு.எனக்கு தேவையான பதிவு.நன்றி சார்
Thank you very much Dr.God bless you.....
நன்றி டாக்டர்
Structural Urethra Treatment answer palamurai keattum sollave illai thanks sir
நன்றி சார்
மிக்க நன்றி
Thank you doctor.good information.
God bless you son ❤❤❤
நன்றி சார் ❤❤❤
Clear explanation. Thank you Sir!
Thank you dr sj 🥰
Nandri dr sir🙏.. Past two days same problem..
ரொம்ப ரொம்ப நன்றி ங்க டாக்டர். எனக்கு இது ரொம்ப அவசியம்.
Migavum arumai sir 🎉
You are my family doctor thank u
Thankyou.
Supper sir
Thank you sir
Rompa nantri sir
Thank you . thank you so much sir na try panren 🙏🙏🙏
God bless you
God of doctors ❤❤❤❤❤❤❤
Neenga sonadhukarpondha sweet sapdradha nirunthine...ippo 50% symptoms koranjiruku....thank you doctor....
Romba nandri
Thanks for advice sir
Sir am bhagya shanmugam🎉🎉 unga vilakkam romba help fulla irukku romba TQ sir .
@shanmugamnarayanasamy1401
3 күн бұрын
Romba happy irukku once again thank u sir
Thanks doctor
வாழ்க வளர்க
Thank you so much ❤sir
Very correct sir
Thanku sir
Thank you so much sir
H pylori bacterial infection pathi sollunga sir please
Thank you Doctor
Nadri ayya.....
Thankyousir
என் கணவருக்கு என்ன பிரச்சினை என்று தெரியவில்லை எத்தனை மருத்துவ மனைக்கு சென்றாலும் ஒன்றும் இல்லை என்று கூறுகிறார் நீங்கள் தான் என் கணவரை காப்பாற்ற வேண்டும் உங்கள் மருத்துவ மனை எங்கு உள்ளது தயவு கூர்ந்து சொல்லுங்க என் கணவரை காப்பாற்றுங்கள்
Thankyou sir
சார் எனக்கு இந்தபிரச்சனை ஐந்து வருடமாக இருக்கு நான் காரம் சாப்பிட்டால் அதிகமாக சாப்பிட்டால் வாந்தி வந்து விடும் நான் சமாலித்து வாழ்கிறேன் சார் பிடித்தது எதுமே சாப்பிட முடியாது சாப்பாட்டை சரி செய்தால் கொஞ்சம் பராவ இல்லை
அண்ணா நன்றி
Gd ji
Doctor ennakku. Hair dye adithathal mugam netri kan. Pondra edangalil karppu undagi aripu eatpadukirathu. Kannkalai sutri pori pori yaga marugupol varugirathu sari seiya maruthu solunga sir please
Thank you
Tq sir
Thanku sir..
Hi sir👍
ஐயா சிவாய நம 🙏 ரொம்ப நன்றி நன்றி ஐயா 🙇🏻♀️
Ungal kaalai thottu vanangugiren sir....
Heart block in calcium treatment pls
Sir enaku entha problam eruku na rompa payanthuttan rompa natri sir
Sir vanakkam, enaku one yeara tail bone pain iruku athabathu coccyx pain . Atha epadi cure panrathu endra video podunga sir. Pain extreme a iruku please.
இப்படி ஒரு மனித நேய மிக்கவரை பார்த்ததில்லை
Karunjeragam use pannalama doctor
Thak you sir ❤
Dr. Linkஎப்படிகண்டுபிடிபபதுஎன்றுசொல்லவேயில்லப்ளீஷ்சொல்லுங்கள்டாக்டர்பதிவுவேண்டும்
🙏👌
Superb sir😊
Thank you so much😮
Ulcer matra ulcer Matra SAP Ranga Marwadi endoscope edukku
இந்த மருந்து எத்தனை நாள் தொடர்ந்து எடுக்க வேண்டும டொக்டர். Please
Sir saptu odane paduthal heart palpitations ah iruku enaku ulcer iruku sr
Thank you sir இந்த பிரச்சனையை பற்றி தெளிவாக புரிந்து கொள்ள நல்ல முறையில் சொன்னீங்க வாழ்த்துக்கள் சார் tailbone பிரச்சினைக்கு தீர்வு இருந்தா link அனுப்புங்க
@DrSJHotTvOfficial
4 ай бұрын
kzread.info/dash/bejne/jGqDxpWtdr2te9I.htmlsi=uECbkX5icN_m6zWu
Sir neenga kadavul ... Same problem... Daily kudikalama sir. Oru nalaikku howmuch time kudikalam
Sir lax les problem irukkiruvanga walking polama
Sir neenga sonnatha follow pandrayn . It's ok❤
Thanks 🙏 sir ❤
🙏
Uggalapola enthalpy doctor Pakala sir veera level sir thank
Sir nalla irukkeengla sir Sir fatty hilum na enna sir koluppu kattiya sir throat la lymph node enlargement ah irukku preserved fatty hilum nu irukku sir konjam sollunga already sinus poochi pallu esnophilia problem iruku sir
வணக்கம் doctor எனக்கு 2 மாதங்களின் முன் ஈரல்ல வைரஸ் தாக்கம் வந்தது (திடிர் என்று முகம் கழுத்தில் அரிப்பு ஏற்பட்டது ஒரே கடி )பின்பு மருந்து எடுத்து சுகம் வந்திட்டு ஆனால் முகம் உடல்முழுவதும் உள்ள தோல் காய்ந்திட்டுது பழைய நிலைக்கு வருதில்ல doctor ஒரு மாதத்திற்கு பிறகு blood test செய்து பாத்தபிறகு தான் எனது family doctor சொன்னார் எனக்கு ஈரலில் ஒரு வைரஸ் தாக்கி இருக்கு என்று ,எனது தோல் பழைய நிலைக்கு வாறதிற்கு எனக்கு ஏதும் மருத்துவ அறிவுரை சொல்லுங்கள் doctor pls நன்றி doctor ❤
❤❤❤
Nan thinamum kasta paduren. Thinamum vanthi yedutha than free ya irukum sir. Weight loss aguthu sir. 😢yenala velaiyum saiya mudiyala. Pasangala kavanika mudiyala😢😢😢😢😢. Yena panrathunu thriyala. 😭😭😭😭😭😭😭😭😭😭thiruvu solunga sir🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
உங்களிடம் நேரடியாக மருத்துவம் செய்யவேண்டும் எப்படி உங்களை அணுகுவது
Sir இதற்கு நிரந்தர தீர்வு இல்லையா
All diet i tried 2yrs sir ippo varaikum erichel nikkala enna panna... Spicy food oil food ethuvum edukirathu ila analum erichel eruku... Continuously toungue and mouth burning..
Sir pls answer me 🙏🙏 sir en 9 yrs son romba olliya irupan.Last week la irunthu konjam athigama food m snaks m sapida arampichan.particular nyt reflex agi vamit pannan.From that day daily vomit illai but lesana irumalum keez muchu varamal thavikiran.few seconds than.Doctor kodutha andacit Nala use illai .nyt vanthale enaku azugai varuthu.doctorkitta ini epdi explain pannalam sollunga sir pls🙏🙏🙏
Lex Prabalum ippadiye ieutha cancer varathuku Jaipur Keuka sir
I have pain start from end of chest and starting of stomach pain Palpitation.
Than k u sir
Namadkaram sir எனக்கு 3 வருடமா முச்சு தினால் இருக்கு சார்
Enaku 2 years munadi heart pada padanu irundhuchu nimathiyavay irhuka mudila.evaru sona entha treatment panuna sariya poyuduchu.evaru vera level Sir
@kalidosskd9412
3 ай бұрын
Enna bro treatment eduthiga
எனது தாயாருக்கு முதலில் வாந்தியும், பின்னர் புரையும் ஏறியது. சிறிது சிறிதாக உணவை உட்கொள்ள முடியாமலும் போனது. இறுதியாக தண்ணீரும் உட்கொள்ள முடியவில்லை. அவர் உடல் நலிவடைந்து எலும்பும் தோலுமாக மாறிவிட்டார். சுமார் 100 நாட்கள் அன்ன ஆகாரமின்றி இருந்தார்.
Sir enaku ethu saptalum apdi return varum..apdi return varatta nenju adachadu mathiri irukum ..pala varshama iruku endoscopy lm eduthuten normal taan please enku reply panna mudiyuma
💐🤝🙏
Sir my child is suffering this condition .. after playing she gets symptoms .. does body heat cause symptoms ..
🙏🙏🙏🙏
Doctor enakku nenju matrum thondailirundhu valikiradhu eadhu sapitalu...ethukalipu....nenjerichal...vayadhu 20...idharku kaaranam enna
வணக்கம் டாக்டர் ...எனக்கு இந்த பிரச்னை 5 வருடமாகஇருக்கிறது....அதுவும் தற்சமயம் Endoscope எடுத்ததால் தெரிஞ்சுகிட்டோம்.....Operation செய்யசொன்னாங்க....நான் அருவை செய்து கொள்ள தயங்குகிறேன்....என்ன செய்வது என்று தங்களின் மேலான கருத்தை எதிர்பார்க்கிறேன்.....
@DrSJHotTvOfficial
2 ай бұрын
kzread.info/dash/bejne/pappmsynet3Ve6g.html
Sir enaku moochi vidum pothu bad smell mookkil irunthu varuhirathu antha problem kaahe naan ENT doctor eh meet panni mookinulla camera pottu pathen normal nu vanthuchi patkalaum check panni pathutan normal nu vanthuchi sir ulcer irunthal ipdi bad smell varuma sir pls rply sir pls