Vanakkam Tamizha with Researcher Orissa Balu | Full Show | 22 Dec 21 | Sun TV

Ойын-сауық

Watch the Full Show of the Popular Tamil chat show #VanakkamTamizha that airs on your Sun TV.
Vanakkam Tamizha is a live breakfast show. This one-of-a-kind spectacle comprises celebrity interview, nattu maruthuvam, trending social media snippets, happening events, heritage site history, and lots more.
#Orissabalu #VanakkamTamizha #SunTV
👉 Don't forget to SUBSCRIBE to Sun TV KZread channel - bit.ly/suntvsubscribe
---------------------------------------------------------
Watch more:
Shows from Sun Music - bit.ly/2YS5eBi
Comedy Shows from AdithyaTV - bit.ly/2K6VaiZ
Kids' Shows on Chutti TV - bit.ly/2YwmNKd
News from Sun News - bit.ly/2Yyvgsi
Movie Clips on SUN NXT - bit.ly/3gc1dPI
---------------------------------------------------------
SUN NXT: Watch the latest movies in DOLBY DIGITAL PLUS, 4000+ Movies in HD, 30+ Live TV Channels, TV Shows, TV Serials, Music Videos, Comedy and exclusives on SUN NXT at anywhere anytime.
Download SUN NXT here:
Android: bit.ly/SunNxtAdroid
iOS: India - bit.ly/sunNXT
iOS Rest of the World - bit.ly/ussunnxt
Watch on the web - www.sunnxt.com/
---------------------------------------------------------
Follow Us for More Latest Updates:
Facebook: / suntv
Twitter: / suntv
Instagram: / suntv
---------------------------------------------------------
#SunTV #SunNXT #SunTVSerials #SunTVProgram
#SunTVPromos #TamilSerials
---------------------------------------------------------

Пікірлер: 41

  • @aagudha
    @aagudha9 ай бұрын

    Rest in peace Balu sir we missed you soon🌺🌺🌺

  • @thilagayuvi3495
    @thilagayuvi34952 жыл бұрын

    Sun tv today than unga தலைப்புக்கு தகுந்த மாறி இருக்கு . 💐 Sir வணக்கம் 🙏🏿

  • @kumaranthampi7114
    @kumaranthampi71149 ай бұрын

    மறைந்து போனாலும் என்றும் மறந்து போகாத,, ஐயா ஒரிசா பாலு,, ஐயா ஐயா உங்கள் மறைவு என்னால் எற்றுக்கொள்ள முடியாவில்லை ,,தமிமுக்காக அர்பணித்த கடல்சார் ஆய்வாளார் மாபெரும் ஆளுமைமிக்கதாக மாமனிதர் ஐயா ஒரிசா பாலு ,,அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய வேண்டுவதோடு அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்,🙏🙏🙏🙏🙏 ,,,

  • @arvinshonu3339
    @arvinshonu33392 жыл бұрын

    Long live Balu sir...

  • @shuntheresravi4073
    @shuntheresravi40732 жыл бұрын

    குமரிக்கண்டம் என்பது உண்மையில் ஒன்றினைந்த தீவுக்கூட்டம்....❤❤❤❤❤

  • @sundarsujay5695
    @sundarsujay56952 жыл бұрын

    ஐயா நலம் பெற இறைவனை பிரார்த்திக்கிறேன் ஓம் நமசிவாய சிவாய நம ஆதி பகவனே போற்றி போற்றி ஹர ஹர மகா தேவா போற்றி போற்றி 🙏 🙏 🙏

  • @tamizhamuthan6742
    @tamizhamuthan67429 ай бұрын

    ஆழ்ந்த இரங்கல் ஒடிசா பாலு சார்

  • @brittoxavierbritto999
    @brittoxavierbritto9992 жыл бұрын

    அருமை அய்யா தரமான ஆய்வறிக்கை விளக்கவுரை கொடுத்ததற்கு நன்றி...

  • @harvardfellowship7400
    @harvardfellowship74009 ай бұрын

    Tamilnadu Arasu should start an award after this great new age tamil scholar.

  • @sbssivaguru
    @sbssivaguru2 жыл бұрын

    ஆய்வுகள் கடல் சார்ந்த பாடங்கள் மற்றும் கல்லூரிகள் நிறுவுவதற்கான புரிந்துணர்வு நடக்க வேண்டும்.

  • @a.shanmugasundaram6406
    @a.shanmugasundaram64062 жыл бұрын

    I’m alway very proud of work with you…

  • @deepanjoe5536
    @deepanjoe55362 жыл бұрын

    Balu sir is Great,very Great

  • @ambilsenthil8599
    @ambilsenthil85992 жыл бұрын

    ஆகச்சிறப்பு ஐயா....😍😍😍😍

  • @vishals4093
    @vishals40932 жыл бұрын

    Super episode

  • @anbalagapandians1200
    @anbalagapandians12009 ай бұрын

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்

  • @v.r.senthilkumar9405
    @v.r.senthilkumar9405 Жыл бұрын

    ஐயா நீங்கள் மறைக்கப்பட்ட தமிழனின் வரலாறு கொண்டு வந்த நீங்கள் அதே போல் உங்கள் உடல் நிலையிலும் மீண்டு வருவீர்கள் என ஒட்டுமொத்த தமிழர்களின் சார்பாக வேண்டிக்கொள்கிறேன்

  • @rajendranrajendran6675
    @rajendranrajendran6675 Жыл бұрын

    நன்றி ஐயா

  • @kathirvel2029
    @kathirvel20292 жыл бұрын

    ஐயா அவர்கள் நீண்ட நாள் நலமாக வாழ எல்லாம் வல்ல இறைவன் திருவடிகளை பல்லாயிரம் கோடி முறை போற்றி.... வேண்டுகிறேன்...

  • @DASS1984
    @DASS1984 Жыл бұрын

    வணக்கம் ஐயா தங்களைப் போன்றவர்கள் நீடூடி காலம் வாழ வேண்டும் இறைவனை வேண்டுகிறேன்🌹🥰

  • @drakmoorthynaidu
    @drakmoorthynaidu2 жыл бұрын

    Very interesting and impressed.Good luck. Dato Dr Krishnamoorthy Appalanaidu, Malaysia.

  • @pandian101010
    @pandian1010102 жыл бұрын

    Great to see u fit...💪🏾

  • @princejacob1017
    @princejacob10172 жыл бұрын

    ஐயா உங்கள மாதிரி குறைந்தது 1 லட்சம் பேர உருவாக்கனும் பொது இடங்களில் தமிழ் பேச சட்டம் வரனும் ஒட்டக்கூத்தர்,சாத்தனார் மீண்டும் உருவாகனும் ஐயா

  • @jaysonjayasheelan7797
    @jaysonjayasheelan7797 Жыл бұрын

    Hope he has established systems and institutions to continue his work with bigger thrust. If not, Sir please do.Regards

  • @Hepsibasaranya
    @Hepsibasaranya Жыл бұрын

    Yes sir I want to know more research things in india that too I’m tamilnadu they are not maintaining 😢

  • @sbssivaguru
    @sbssivaguru2 жыл бұрын

    முன்னோர்கள் வழிபாடு இப்போது குடும்ப சண்டையாக மாறி உள்ளன.இதனை உன்னிப்பாக கவனிக்க வேண்டிய விஷயங்கள்.

  • @Hepsibasaranya
    @Hepsibasaranya Жыл бұрын

    Please give more books 📚

  • @nithishkumar8458
    @nithishkumar84582 жыл бұрын

    🤩

  • @sbssivaguru
    @sbssivaguru2 жыл бұрын

    சனவரி 12&13 என்ன நடந்தது என காணொளியில் பார்த்த ஞாபகம் இல்லை.ஏன்?

  • @Blade_Runner_.
    @Blade_Runner_.9 ай бұрын

    Rip😢

  • @sbssivaguru
    @sbssivaguru2 жыл бұрын

    பாலு அவர்களின் வெளிநாட்டு மக்கள் தமிழ் பேசி நம் தமிழ் நாட்டுக்கு வரும்போது அவர்களை வரவேற்க தமிழ் மொழி இல்லை அல்லது தமிழ் மொழியாளர் இல்லை என கூறுவது மிகவும் கவனத்திற்கு உரியது.

  • @sbssivaguru
    @sbssivaguru2 жыл бұрын

    விஞ்ஞான ஆய்வுக்கு சன் குழுமம் பாலு ஐயாவுக்கு பண உதவி ஆய்வுக்கூடங்கள் ஏற்படுத்தி உதவி செய்ய முன் வரவேண்டும்!

  • @plakshmananjayan5599
    @plakshmananjayan55992 жыл бұрын

    Nengal sonnathu ellam nadaka vendum endraal ...thamizh naatai thamizhan Aalanum..appoluthu thaan ellam nadakkum

  • @suriyamorthi1459

    @suriyamorthi1459

    Жыл бұрын

    Tamil nadu makal tamilan ke vote podanum

  • @sbssivaguru
    @sbssivaguru2 жыл бұрын

    வணக்கம் தமிழா என்று சொல்லி,பின்பு நீங்கள் கொடுத்த பரிசு தமிழில் இல்லை.தமிழ் தேடும் நல்ல உலகம் எப்போது வளரும்.

  • @user-kv5hn9zi1p
    @user-kv5hn9zi1p10 ай бұрын

    முதலில் உங்கள் முதல்வரை நேரில் வந்து இவரை பார்க்சொல்லுங்கள்

  • @kumarjetlee5128
    @kumarjetlee51282 жыл бұрын

    Bro Google Tamil the world's oldest language kattu Matungadu bro

  • @omkarishmen934

    @omkarishmen934

    Жыл бұрын

    u trust google??? hahahahaha

  • @deepanjoe5536
    @deepanjoe55362 жыл бұрын

    தம்பி 'ழ' கரத்தை சரியாக உச்சரி

  • @brownbagtamilfm3360
    @brownbagtamilfm33602 жыл бұрын

    தினசரி வாழ்வில் நாம் கடக்கும் சுவாரஸ்யமான நிகழ்வுகளை பேசி சிரக்க ஒரு Podcast ஆரம்பித்து உள்ளேன். கேட்டுட்டு பிடிச்சு இருந்தா சப்போர்ட் பண்ணுங்க ப்ளீஸ்

  • @sakthirm1134
    @sakthirm1134 Жыл бұрын

    முதலில் நீங்க தமிழில் ஒழுங்கா பேசுங்க. தமிழ், தமில் இல்லை. தொகுப்பாளர்களுக்கு தமிழ் தெரியாம தமிழை பத்தி பேச வேண்டாம். தமிழ் முறைப்படி ஆடை அணியுங்கள் முதலில்

Келесі