தமிழர்களின் உண்மையான வழிபாடு 😲 | விளக்கமளிக்கும் ஒரிசா பாலு | Tamilnavigation

For More Details - www.tamilnavigation.com
Thanks for supporting us
My Camera & other Gears used for Video - www.amazon.in/shop/tamilnavigation
Music - All Musics From Epidemic Sound Website
www.epidemicsound.com/referra...
if You want to Support us via
Paypal : www.paypal.com/paypalme2/karn...
Paytm - Tamilnavigation@paytm
Upi id - Tamilnavigation@kotak
Stay Connected :)
Follow me on,
Email - info@tamilnavigation.com
Website - www.tamilnavigation.com
Facebook - / tnavigation
Instagram - / tamil_navigation
Twitter - / tamilnavigation
Chapters :
0:00 Intro
2:07 About Tamilargal
11:35 climax

Пікірлер: 573

  • @veerasing2390
    @veerasing23902 жыл бұрын

    உலகத்தை ஆண்ட சிவபெருமானே உலகத்தின் முதல் மன்னன். தென்னாருடைய சிவனே போற்றி.

  • @rose_29833
    @rose_298334 жыл бұрын

    தென்னாட்டுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

  • @user-mn3fp5uc1g

    @user-mn3fp5uc1g

    4 жыл бұрын

    இதில் சிவன் யார் இறைவன் யார்

  • @seyonagro6057

    @seyonagro6057

    4 жыл бұрын

    @@user-mn3fp5uc1g இதில் சிவன் தான் ஆல்லா. ஆல்லா தான் இறைவன்

  • @user-zx1oo2ir6e

    @user-zx1oo2ir6e

    3 жыл бұрын

    இறைவனுடைய படைப்பில் எல்லாவற்றுக்கும் ஒரு அதிதெய்வம் உண்டு. Eg.. மலைகளுக்கு அதிபதி பர்வதராஜன் பசுக்களுக்கு அதிபதி காமதேனு. அதுபோல ஒரு 200 குடும்பங்களுக்கு ஒரு குலதெய்வம் என்றால், 200 கோடி பேருக்கு அதிதெய்வம் இயேசுநாதர், 150 கோடி பேருக்கு வழிகாட்டி நபிகள் நாயகம். எல்லாவற்றிலும் ஒரு உச்சம் உண்டு. 1000 மலர்கள் இருந்தாலும் அதில் சிறந்தது மல்லிகை, எத்தனையோ வள்ளல்கள் இருந்தாலும் அதில் சிறந்தவன் கர்ணன், அதுபோல இவ்வுலகில் எத்தனை நாடுகள் இருந்தாலும் அதில் சிறந்தது தென்னாடு. அந்நாட்டை தன்னுடைய சொத்தாக தனது நேரடி கட்டுப்பாட்டில் வைத்திருப்பவன் சிவன். மற்ற நாடுகளை தன்னுடைய அதி தெய்வங்களை கொண்டு நடத்துகிறான் இறைவன். ஆக எந்நாட்டவர்க்கும் இறைவன் ஒருவனே.

  • @moorthit6964

    @moorthit6964

    3 жыл бұрын

    @@user-mn3fp5uc1g people in South celebrate sivan(proper noun) as God ....but in other people celebrated God (common noun) this means ... ancient tamil literature people all around world different practice but in South sivan....they respect all religion...

  • @tastymovie8297

    @tastymovie8297

    3 жыл бұрын

    Thennadu endral Pandiya Nadu

  • @APPLEBOXSABARI
    @APPLEBOXSABARI4 жыл бұрын

    இது ஆச்சரியத்தையும் சுவாரசியத்தையும் அதிகமாக்கும் ஒரு காணொளி 😃👏🏻🤝 நன்றி 🙏🏻 He holds a turtle pillow. He often talks abt turtles in most of his speeches 😃😃

  • @ar.nivedithaviswanathan3351

    @ar.nivedithaviswanathan3351

    3 жыл бұрын

    Wow mam ☺️

  • @nithin2821
    @nithin28214 жыл бұрын

    சிவனும், முருகனும் தமிழ் கடவுள் தான்,, 👍👍👍

  • @hemakarthik7238

    @hemakarthik7238

    4 жыл бұрын

    🙏🙏🙏

  • @bharaths6480

    @bharaths6480

    4 жыл бұрын

    Yes

  • @bharaths6480

    @bharaths6480

    4 жыл бұрын

    Sivan and murugan are real tamil god not the immported from desert and west

  • @vijaykv0731

    @vijaykv0731

    4 жыл бұрын

    Dai. கடவுள் vera munnorgal vera. gods sivan vera. எல்லாம் சிவ மயம்

  • @bharaths6480

    @bharaths6480

    4 жыл бұрын

    Sivanum murugan than da tamil kadavull vera yaruda

  • @user-rj6ml5qz1d
    @user-rj6ml5qz1d4 жыл бұрын

    தமிழர் உலகெங்கும் வாழ்கிறார்கள் அய்யா பாலு அவர்களின் சிறந்த தமிழர் பற்றை பறைசாற்றுகிறது.வாழ்க கர்ணா.

  • @MR-bo8th
    @MR-bo8th4 жыл бұрын

    குறவன் கோட்டை பகுதியில் குறவர் இன மக்கள் அய்யா சொல்வது போல் தான் புதைத்துள்ளனர்

  • @Tamizhan_Times

    @Tamizhan_Times

    Жыл бұрын

    kzread.info/dash/bejne/l5-VkqOlpJa1qbQ.html

  • @BJ-jq8or
    @BJ-jq8or3 жыл бұрын

    👄👄👄👄 தமிழிச்சி from 🇬🇧 : நல்ல இதுவரை அறிந்திராத தகவல்கள்.....அருமை தம்பி

  • @siranjeevikumar3697

    @siranjeevikumar3697

    3 жыл бұрын

    நண்பா வணக்கம்

  • @la.raamki7819

    @la.raamki7819

    3 жыл бұрын

    உங்கள் பெயர் ஏன் இவ்வளவு அருவருப்ப இருக்கு

  • @vibesmood8199

    @vibesmood8199

    3 жыл бұрын

    @@la.raamki7819 😂supr bro

  • @anbukumaranbukumar9614
    @anbukumaranbukumar96144 жыл бұрын

    நமது முன்னோர்களே சிவனும் முருகனும்..நம் முன்னோர்கள் மட்டுமே நம் தெய்வங்கள்.. அரசியலுக்காகவும் சாமியார்களின் ஆதாயங்களுக்காகவும் நம்மிடம் திணிக்க படும் பக்திகளை தவிர்க்க வேண்டும்

  • @bajishdhason5689

    @bajishdhason5689

    4 жыл бұрын

    கண்டிப்பாக....

  • @cricketkalitharan7018

    @cricketkalitharan7018

    3 жыл бұрын

    entha arasiyal vathi sami vechu arasiyal panarathu dmk athoda sombu katchikal than ah. thirumalum matha kadavulayum tamil lan kumbitan.gesus ah british karan vantha aparam than parapunanga pavadai kuutam

  • @selvams9850

    @selvams9850

    2 жыл бұрын

    மிக மிக சரி .

  • @durairaajdurai7229
    @durairaajdurai72294 жыл бұрын

    நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைபொழுதும் எம்நென்சில் நீங்காதான் தாள்வாழ்க

  • @user-nz2sw2ef4b

    @user-nz2sw2ef4b

    3 жыл бұрын

    அன்பே வாழ்க ,என்னுள் அன்பு வாழ்க ,இத்தருனம் தொடங்கி அன்பு என் வாழ்க்கை நான் மடிய மட்டும் வாழ்க. இதுவே இதன் பொருள். அன்பே பிரதானம்

  • @SaravanaKumar-Mdu
    @SaravanaKumar-Mdu4 жыл бұрын

    நல்ல தகவல் ... நல்ல நேர்காணல் ... அடுத்த அத்தியாயத்திற்காக நாங்கள் காத்திருக்கிறோம்👍

  • @blissfullife5220
    @blissfullife52204 жыл бұрын

    எனக்கு கூடத்தான் சிவன் பேருள்ள அண்ணன் இருக்கான்.... சிவன்ற பேருள எத்தனையோ பேர்....

  • @ndevasan7194
    @ndevasan71944 жыл бұрын

    அய்யா அவர்களின் ஆராய்ச்சி தமிழர்களின் பெருமை

  • @thirumalv1175
    @thirumalv11754 жыл бұрын

    சிவன் மன்னன் சித்தனாகி காலகாலனாக அலனியில் வந்து வந்து போகிறார்.

  • @janaj573
    @janaj5734 жыл бұрын

    தேடல் thodarattum.. தமிழரின் வரலாறு ஆராய்ச்சி நடத்தப்பட்டு உலகிற்கு வெளி கொண்டு வரவேண்டும்.

  • @sivasankarshakthivel5852
    @sivasankarshakthivel58524 жыл бұрын

    About shiva 05:00 About muruga 06:00

  • @gowthaman4677

    @gowthaman4677

    4 жыл бұрын

    Smart ya

  • @saizkumar3627

    @saizkumar3627

    3 жыл бұрын

    Thank you

  • @harishmps4703

    @harishmps4703

    3 жыл бұрын

    அவர் பேசுறத முழுசா கேளுங்கடா 🤦

  • @Tamilkudi_Ramaiah
    @Tamilkudi_Ramaiah4 жыл бұрын

    1.2 கி.மு. 4000: சிந்து சமவெளி மக்கட் தொகை 1 மில்லியன். கி.மு - 4000 : கிருத்துவ உலக நாட்குறிப்பு ஆரம்பம். சுமேரியாவில் புதை பொருளாராய்ச்சி சிந்து சமவெளி வணிகப் பொருள் கண்டது. கி.மு - 3200 : சிந்து சமவெளியினர் 27 விண்மீன்கள் இடைத்தொடர்பு நோக்கி சூரிய, சந்திரனின் முழு மறை வடிவங்கள் நிலைபபாடு கண்டனர். கி.மு - 3113 : அமெரிக்க- தமிழினத்தவராகிய மாயர்கள் தொடங்கிய மாயன் ஆண்டுக் கணக்கு ஆரம்பம். கி.மு - 3102 : சிந்து சமவெளிக் தமிழர்களின் "கலியாண்டு" ஆண்டு தொடக்கம், சிந்து சமவெளியில் தமிழர்களின் நாகரிகம் தழைத் தொடங்கியது. மண்டையோட்டு வடிவங்களின் வகைகள்: இடமிருந்து வலம்: நெடுமண்டை நீள்வட்ட வடிவம்; இரண்டு குட்டைமண்டை வடிவங்கள்- நீளுருண்டை வடிவமும் ஆப்பு வடிவமும்; நடுமண்டை ஐங்கோண வடிவம். கி.மு - 3100 - 3000: ஆரியர்கள் சிந்து சமவெளி வழி நுழைந்தனர். துணி நெய்தல் ஐரோப்பா சிந்து சமவெளியில் ஆரம்பித்தது. தென்னிந்தியாவில் குதிரைகள் இருந்தது. சைவ ஆகமங்கள் முதல் தமிழ்ச் சங்க காலத்தில் பொறிக்கப்பட்டன. கி.மு - 2600 : எகிப்திய பிரமிடுகள் வேலை ஆரம்பம். கி.மு - 2387 : இரண்டாம் கடல் கொந்தளிப்பால் கபாடபுரம் அழிந்தது. ஈழம் பெருநிலப் பகுதியிலிருந்து பிரிந்தது. கி.மு - 2000 - 1000: காந்தாரத்தில் இருந்த ஆரியர்களுடன் வடபுலத் தமிழ் மன்னர்களும் சிந்து வெளி தமிழர்களும் போர் புரிந்த காலம். கடற்பயணங்களில் புதியன கண்டுபிடித்த சேர இளவரசர்கள் ஈழத்தில் ஆண்டகாலம். கங்கைவெளி - சிபி மரபினர் ஆட்சி. சிந்து வெளி - சம்பரன் ஆட்சி. கி.மு - 1915 : திருப்பரங்குன்றத்தில் மூன்றாம் தமிழ்ச் சங்கம் நடந்தது. கி.மு. - 1900: வேத கால முடிவு. சரசுவதி ஆறு வற்றியதினால் மக்கள் தொகை கங்கை ஆறு நோக்கி நகர்ந்தது. கி.மு. 1500: முக்காலத்து பிராமி மொழி வழக்கத்தில் இருந்த துவாரக நகர் வெள்ளத்தில் மூழ்கியது. இரும்பின் உபயோகம். கிராம்பு சேர நாட்டிலிருத்து மத்திய கிழக்கு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. கி.மு. - 1450: உபநிசத்துக்களும் வேதங்களும் உண்டாக்கப்பட்டன. கி.மு. - 1316: மகாபாரத கதை வசிஸ்டரால் அமைக்கப் பட்டது. கி. மு. 1250 : மோசஸ் 600,000 யூதர்களை எகிப்திலிருந்து வெளியேற்றினார். கி. மு . 1200: ஓமரின் இல்லயாய்டு, ஓடசி பாடல்கள் மேற்கோற்படி கிரேக்க துரோசன் சண்டை. கி. மு. 1000 : உலக மக்கள் தொகை 50 மில்லியன். கி. மு. 1000-600 : வடக்கில் சிபி மரபினர், தெற்கில் திங்கள் மரபினர் ஆட்சி நிலவியது. கி. மு. 950 : அரசன் சாலமன் வர்த்தகக் கப்பலில் யூதர்கள் இக்காலத்து கூறப்படும் இந்தியா வருகை. கி. மு. 950 : வடமொழி முழு வளர்ச்சியடையாது பேச்சு மொழி உருவெடுத்தக் காலம். கி. மு. 925: யூதர்களின் அரசன் தாவிது இப்போதைய இசுரேல், லெபனானை பேரரசாகக் கொண்டிருந்தான். கி. மு. 900 : இப்போதைய இந்தியாவில் இரும்பின் உபயோகம். கி. மு. 850 பின் : இப்போதைய இந்தியாவின் பொதுவான மொழி தமிழ், வடமொழி, (வடதமிழ், தென்தமிழ்) என மொழிகள் உருவாயின. வடபுலத்தில் பிராமி எனவும் தென்புலத்தில் தமிழி எனவும் பெயர்பெற்றன. பிராமிக்கும், தமிழுக்கும் எழுத்திலக்கண ஒற்றுமை உண்டு. வடமொழி பாகதமாகவும், தென்மொழி தமிழாகவும் பெயற்பெற்றன. (சமசுகிருதம் வடமொழி அல்ல. காரணம் அது போதுமான வளர்ச்சி அடைந்திருக்க வில்லை.) தொல்காப்பியம்- பிராகிருதப் பிரகாசா இலக்கண நூற்கள் எழுதப்பட்டன, கடைச் சங்க காலத்தில் நற்றினை, குறுந்தொகை, அகநானூறு, புறநானூறு, கலித்தொகை, பதிற்றுப்பத்து, பரிபாடல், பத்துபாட்டு, எட்டுத்தொகை, பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள், ........ ...... visit 👇👇👇 Get full Tamilan Details: facebook.com/MiniTamilThagaval/posts/108818130476692/

  • @marynavispriyasanthanaraj4345

    @marynavispriyasanthanaraj4345

    4 жыл бұрын

    Thats excellent sir

  • @nageswais9138
    @nageswais91384 жыл бұрын

    அருமையான பதிவு கர்ணா 👍💐 நேர் காணல் சீக்கிரமே முடிந்து விட்டது. அடுத்த பதிவு போடுங்க.மென் மேலும் வளர வாழ்த்துக்கள் கர்ணா 👍💐

  • @movielover4567
    @movielover45674 жыл бұрын

    நன்றி ஐயா நன்றி பாலு அவர்களை அரசாங்கம் தத்தெடுக்க வேண்டும்

  • @kumarsubramaniam341
    @kumarsubramaniam3413 жыл бұрын

    மிகவும் வியக்கத்தக்க நினைவாற்றல்... தொடர்பு படுத்தி பேசும் போது விரைவில் நல்ல பத உச்சரிப்பு.. இடங்களின் பெயர்கள் சரளமாக... நல்வாழ்த்துக்கள் கூறி மகிழ்கிறேன் நண்பரே...

  • @mahesndm9776
    @mahesndm97764 жыл бұрын

    அருமை அய்யா உங்கள் பணி தொடர வாழ்த்துகிறோம்

  • @hemadevis2062
    @hemadevis20624 жыл бұрын

    super my boy to hear about our previous generation ruled all over the world,,, say my wishes to orissa balu sir👌👌💐👍👍my boy ur the assert for the KZread channel😊👌👌

  • @nivedhitharaghuraman9263
    @nivedhitharaghuraman92634 жыл бұрын

    part 2 ku dhan wait paniturndhan, thnks bro👏👏👏👏👏👏

  • @palanivelk8829
    @palanivelk88294 жыл бұрын

    தமிழால் இணைவோம்! அறிவால் உயர்வோம்! தமிழ் வாழ்க!

  • @Shanazzz50

    @Shanazzz50

    4 жыл бұрын

    தமிழ் ஒன்றிலே மனிதமும் உண்டு

  • @AjithKumar-jk5uq

    @AjithKumar-jk5uq

    4 жыл бұрын

    @@karthik-mo3kf மூடிக்கிட்டு கெளம்பு முட்டா கூதி.

  • @Ravana48

    @Ravana48

    4 жыл бұрын

    @@AjithKumar-jk5uq 😂😂😂😂

  • @Ravana48

    @Ravana48

    4 жыл бұрын

    @Thamizh Arasan தரமான பதில்கள்🖤

  • @athindransrinivasan1096

    @athindransrinivasan1096

    4 жыл бұрын

    Sir Mr Ta how u have desecrated the thoughts. Karthik pandan you are right. This is the problem with the humans

  • @kumarthankavel2485
    @kumarthankavel24854 жыл бұрын

    திரு.பாலு அவர்கள் தமிழரின் பழைய காலத்தில் இருந்தே செய்திகள் பல வழிகளில் ஆய்வு செய்து வருகிறார். வாழ்த்துக்கள்.

  • @nivedhitharaghuraman9263
    @nivedhitharaghuraman92634 жыл бұрын

    6:28 yes types of rice naama patiyalitirkom, avlovum andha kaalathula payiriturkom, china kaaran ku avlo variety theriuma nu kelvikuri dhan

  • @Indianbiker
    @Indianbiker4 жыл бұрын

    This is a beautiful channel. Keep up the good work.

  • @KBM20111112
    @KBM201111124 жыл бұрын

    Wow Karna ... Ended with SIDDHAR lead ... Awaiting to see it's continuity

  • @MS-ql4ug
    @MS-ql4ug4 жыл бұрын

    அருமை! 👌

  • @achinnadurai
    @achinnadurai4 жыл бұрын

    ஆராய்ச்சியாளர் பெரும் சிரம் மேற்கொண்டு பல ஆராய்ச்சிகளை செய்துள்ளார் அவருக்கு அடியேனின் சிரம் தாழ்த்திய வணக்கமும் நன்றியையும் தெரிவித்து கொள்கிறேன். இந்த Videoவில் சிவன் மற்றும் முருகனையும் பிறந்து இறந்த முன்னோர்கள் (மன்னர்கள்) என்று குறிப்பிடப்படுகிறது. இதனை சற்று ஆராய்ந்து பதிய தாழ்மையுடன் விண்ணப்பிக்கிறேன் புறநானூறு சிவபெருமானை 'பிறவா யாக்கைப் பெரியோன்' என்று போற்றுகிறது கந்தர் அனுபூதியில் அருணகிரியார் முருகனை 'பெம்மான் முருகன் பிறவான் இறவான்' என்று பாடுகிறார். தமிழர்களின் மாபெரும் சிந்தனைத் தொகுப்பான சைவ சித்தாந்தம் முழுமையாக நாம் கற்று உணர்ந்தால் சிவன் பிறந்தாரா இல்லையா என்று தெரிந்து விடும். பல பிறவிகள் பிறந்து இறந்து, அறநெறி பிறழாமல் தவநெறியில் நின்ற ஆன்மாக்கள் (நம்மை போன்ற உயிர்கள்), தம் தவப்பயனினால் சிவ பதம் எய்துகிறார்கள். அவர்களை சித்தாந்தம் 'அனுபட்சத்து சதாசிவர்' என்று கூறுகிறது. உதாரணத்திற்கு திருஞானசம்பந்தரை அனுபட்சத்து சித்தாந்த அருளாளர்கள் சதாசிவர் என்று அழைப்பர். பிறப்பே எடுக்காமல், இயல்பாகவே அறிவு முதிர்ச்சி பெற்று சிவ பதத்தில் திளைப்பவர்களை சித்தாந்தம் சம்பு பட்சத்து சதாசிவர்கள் என்று கூறுகிறது இந்த இரு வகையினருக்கும் மூலப் பரம்பொருளாக திகழுகின்ற இறையை *சிவம்* (அல்லது பர சிவம்) என்று கூறுகிறது. அச்சிவம் *ஓன்று* தான். அதில் பல பேதங்கள் கிடையாது சைவ சித்தாந்த நூல்கள் வடமொழி கலப்புடன் இருந்தாலும், அதன் உட்கருத்து பெரும்பாலும் தமிழர் உடைதே. இருப்பினும் சைவசித்தாந்தத்தில் காணப்படும் *உண்மை* அனைத்து உயிர்களுக்கும் பொதுவானதே *தெள்ளத் தெளிந்தார்க்கு சீவன் சிவலிங்கம்* - திருமந்திரம் நாம் இருக்கும் சமயக் கருத்துக்களை பணிவுடன் கற்றால், உண்மை விளங்கி பிற சமயக் கடவுளர்களை மன ஒருமையுடன் அன்பாக நோக்கும் பக்குவம் ஏற்படும்

  • @siranjeevikumar3697

    @siranjeevikumar3697

    3 жыл бұрын

    வாழ்க நலமுடன்

  • @kaushikns8050
    @kaushikns80504 жыл бұрын

    Super bro... Awesome... ❤️🔥🔥

  • @haritharamachandran9097
    @haritharamachandran90974 жыл бұрын

    Wow... waiting la irunthn potutingala... super super bro

  • @chitradhanasekaran2551
    @chitradhanasekaran25514 жыл бұрын

    Superb sago waiting for ur next video

  • @jessica_jessie
    @jessica_jessie4 жыл бұрын

    நல்ல தகவல்கள்...... மனநிறைவு கர்ணா

  • @segarans2500
    @segarans25004 жыл бұрын

    I have listened many of your talks on youtube Mr. Balu. Wish you all the best for you to find the major break through in your research on Kumari Kandam. May the blessings Be.

  • @ak_2298
    @ak_22984 жыл бұрын

    Karna bro hatsoff to you. Great job 🙏💪

  • @va4250
    @va42503 жыл бұрын

    Big congrats to these channels who are bringing out these information through a renowned person like him.

  • @cavinkogilan
    @cavinkogilan4 жыл бұрын

    நல்ல ஒரு சுவாரஸ்யமான பதிவு....

  • @arvtrad
    @arvtrad4 жыл бұрын

    Good keep posting like this.

  • @daniroskumar
    @daniroskumar4 жыл бұрын

    Arunayana nerkaanal Karna...niraya vishayangala therunjukitom...nandri🙏

  • @tajudeenalaudeen4247
    @tajudeenalaudeen42474 жыл бұрын

    Video super bro....👌👌👌👌👌💪💪💪💪💪👍👍👍👍👍👍

  • @aravinthrjm1855
    @aravinthrjm18554 жыл бұрын

    Karna . Thanks... #Tamizharai thatti elupiyathirku nandri

  • @annamaliannamali7661
    @annamaliannamali76614 жыл бұрын

    வாழ்த்துக்கள் நண்பா ⚘⚘⚘👏👏👍👌👌

  • @sriramn167
    @sriramn1673 жыл бұрын

    ௐ நமசிவாய🙏🌹🔱❤️🙏 தாயே லோகமாதாவே துணை🙏❤️🔱🌹🙏

  • @anithab9681
    @anithab96814 жыл бұрын

    Hey super da thambi 👍

  • @TamilSelvi-hj5pp
    @TamilSelvi-hj5pp4 жыл бұрын

    👌அருமை கர்ணா அடுத்த நேர்காணலுக்காக காத்திருக்கிறோம்☺️👍

  • @navakalakulanthaivel
    @navakalakulanthaivel4 жыл бұрын

    வரலாற்று தகவல்களுக்கு நன்றி

  • @ALLINONE-cz1ss
    @ALLINONE-cz1ss4 жыл бұрын

    Super bro.👏👏👏

  • @dhakshnamoorthydhakshnamoo9960
    @dhakshnamoorthydhakshnamoo99603 жыл бұрын

    ஓம் நமச்சிவாய சிவாய நம ஓம் நமச்சிவாய சிவாய நம ஓம் நமச்சிவாய நன்றி அம்மா அப்பா உன்னுள் இருக்கும் உயிரை உணர தமிழ்நாடு நன்றி தமிழ் தாய்மொழி தமிழ் தாய் நாடு தமிழ் தாய்மொழி தமிழ் தமிழ் தமிழ்

  • @SaravanaKumar-Mdu
    @SaravanaKumar-Mdu4 жыл бұрын

    Congrats for crossing 100K

  • @KotteesWaran
    @KotteesWaran4 жыл бұрын

    Waiting for next episode 👌

  • @karthikkarthi9346
    @karthikkarthi93464 жыл бұрын

    Video super.....👌👌👌👌

  • @keerthana329
    @keerthana3294 жыл бұрын

    அருமையான பதிவு கர்ணா

  • @hanaravin
    @hanaravin4 жыл бұрын

    Goosebumps watching this interview. Saritharathai pathivu panalam 100 varusyam kalichu varalaru maruvi Varuthu. Athan thappu

  • @narayanamoorthym6235
    @narayanamoorthym62354 жыл бұрын

    Very interested super bro

  • @SARAVANANSARAVANAN-qs8yo
    @SARAVANANSARAVANAN-qs8yo4 жыл бұрын

    அப்ப இயேசு, அல்லா தமிழ் கடவுள் இல்லை அதானே

  • @subhashinis7211

    @subhashinis7211

    4 жыл бұрын

    Appa yesuvum allavum tamil kadavulah

  • @specsararf5147

    @specsararf5147

    4 жыл бұрын

    அதுல என்ன சந்தேகம் , பாவாடை துலுக்கன் out

  • @kumar683

    @kumar683

    4 жыл бұрын

    @@subhashinis7211 Jesus ulaga ratchagar

  • @kumar683

    @kumar683

    4 жыл бұрын

    @@specsararf5147 காவி சாமியார்கள் in or out?

  • @pachaiammal4267

    @pachaiammal4267

    4 жыл бұрын

    Enaku therinju yesuvum oru siddhar dhan Allah ndradhu oru thathuvam dha,ande thathuvatha avanga kaduvula kumidranga

  • @Kumar-ic1hu
    @Kumar-ic1hu4 жыл бұрын

    வாழ்த்துக்கள் அய்யா

  • @venkatesh.nvedharanyam6092
    @venkatesh.nvedharanyam60924 жыл бұрын

    Super bro keep it up great

  • @KalaiVlogs2019
    @KalaiVlogs20194 жыл бұрын

    தரமான பதிவு🔥

  • @jaykk8584
    @jaykk85844 жыл бұрын

    Orissa balu sir inspiration always 😃🙌🙌.see sea turtle in his hand 😁😁.Its all starts from there 😍

  • @mboopathipaandiyan6486
    @mboopathipaandiyan64864 жыл бұрын

    Kovilil ulla YAALI mirugam patri vilaakam thevai iyyaa, athan varalaaru utpada, ethanai aanduku mun vaalnthavai?

  • @schoolkid1809
    @schoolkid18094 жыл бұрын

    Nxt part ahh fast ah poodungaa bro✨🤗😳

  • @KarunaAnitha
    @KarunaAnitha4 жыл бұрын

    அருமை.....

  • @vasanthakumar9727
    @vasanthakumar97274 жыл бұрын

    Good information 👍

  • @Prince_of_all_Saiyans
    @Prince_of_all_Saiyans3 жыл бұрын

    Vera level...!! 🙌

  • @user-mm3bj1nx9f
    @user-mm3bj1nx9f4 жыл бұрын

    செம !

  • @ppselvan
    @ppselvan3 жыл бұрын

    Really admire your knowledge sir

  • @TamilProductionTamizhan
    @TamilProductionTamizhan4 жыл бұрын

    Good job 😎😎😎

  • @ppselvan
    @ppselvan3 жыл бұрын

    Please continue your selfless outstanding work

  • @logarajahvelayudan9523
    @logarajahvelayudan95234 жыл бұрын

    Ayya, dwaraka aaraichi patthi oru video podungge, please

  • @nandhabalanjk7725
    @nandhabalanjk77254 жыл бұрын

    Super sir

  • @krishnavenistudiodon7245
    @krishnavenistudiodon72454 жыл бұрын

    Good job bro

  • @priyaravi5574
    @priyaravi55743 жыл бұрын

    That turtle bommai😍☺

  • @ravivaratharaju6559
    @ravivaratharaju65593 жыл бұрын

    அறியாத ஓர் செய்தி சிறப்பு

  • @vijivini7918
    @vijivini79183 жыл бұрын

    Tamil navigation you are really great being an young ster you are great

  • @Villanviji
    @Villanviji4 жыл бұрын

    சிவன், முருகன் போன்ற தெய்வங்களை தெய்வம்‌ அல்ல சாதரண மனிதர்கள் பரப்பும் வஞ்சகத்தின் ஒரு அங்கம்.

  • @pachaiammal4267

    @pachaiammal4267

    4 жыл бұрын

    Illa pa ,nee inum nalla purinjikanum Oru example soldren, rendu porula orasina adhula friction yerpadudhunu kandupudichavanga siddhars,siddhars mozhi valathanga,aanmigam la eedu patanga ellame senjanga Aana rendu porula orasina friction dha varanumnu mudivu pannadhu yaaru? Yen thanni varala? Idhellam mudivu senjadhu yaaru? Idhu Vera energy,cosmos energy Kadathinul vaikkapattavargal(kundalini yoga senju maranathula irundhu thapichu jeeva samadhi adaindhavargal) dha kadavul. Nama vallalar gurunanak Buddha ivangalaa epdi manishana porandhu makkaluku nalladhu senju kadavul aananglo,adhe maari dha sivan murugan indran Perumal ellarume kadavul aaguranga. Inde universal Cosmo energy epdi uruvachunu inum yaarkume theriyadhu pa Inde thedal nama kadavulaana sivan murugan ellarkume irundhuchu

  • @dicto6140

    @dicto6140

    4 жыл бұрын

    Kaapathura kadavulum onru illa..manishana poranthu jeeva samathi adanchavanga thaan sivan murugar ellam..unaku oru prechana naa apa nee soluva kaduvule kaapathunu..apadi kaapathura kadavul nu onu illave illa sathiyama illa..

  • @dicto6140

    @dicto6140

    4 жыл бұрын

    @@pachaiammal4267 crctaa soninga

  • @bharaths6480

    @bharaths6480

    4 жыл бұрын

    Correct they are gods

  • @jaihind7341
    @jaihind73414 жыл бұрын

    🙏Shivaya nama (om) muruga🙏

  • @angeldeepika6512
    @angeldeepika65124 жыл бұрын

    Kathirupom 😎😎😎😎😎👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻

  • @rameshe5042
    @rameshe50423 жыл бұрын

    Mathippukriya Orissa Balu Vazhage ....... Good job Tamil navigation His video lot is there in tube

  • @ksrnagarwelfareassociation9749
    @ksrnagarwelfareassociation97493 жыл бұрын

    அகிலத்திரட்டு அம்மானை பாடல் - 5(577-596) (சாணக்கியன் சதியால் மூவேந்தர் ஆட்சி வீழ்சி) சோழனென்றும் சேரனென்றும் துய்யபாண் டியனென்றும் வேழமுடி மன்னர் விபரீதமா யாண்டிருந்த தேச மைம்பத்தாறு உண்டுகாண் செந்துரையே வாசமுட னாண்டு வகையா யிருக்கையிலே வேசையொரு தாசி வழிநுதலாள் தன்வயிற்றில் பேசரிய வோர்மதலை பிறந்ததுகாண் மாயமுடன் மதலை பிறந்து வையகத்தி லேயிருந்து குதலை வளர்ந்து குடுமி வளர்க்கையிலே (சாணக்கியர்) சேரனுக்குஞ் சோழனுக்கும் சிறந்தபாண் டியனுக்கும் வாரமுள்ள தெய்வ மாதருட சாபமதால் (கண்ணகி) அவர்கள் கிளையிறந்து ஆணுவங்கள் தானழிந்து இவர்களும் போய்க்கடலில் இருந்தார்கள் கல்லெனவே ஆனதினால் முன்னம் அவனிதனை யாளுதற்கு மானமுள்ள பேர்கள் மறுத்தேதா னில்லாமல் மாயமுடன் தாசி மகன்தானும் சீமைதன்னை ஞாயமில்லா வண்ணம் நாடாண் டிருந்தனனே சென்றால்தா னந்தச் சீமைநமக் காகுமென்று அன்றேதான் சொல்ல அவன்கோபத் தால்வெகுண்டு வந்தானே யந்த மாநீசன் தன்பேரில் விளக்கம்: (அகலத்திரட்டில் கூறபடும்பாரத நாட்டில் மூவேந்தர் ஆட்சி வீழ்சி) பாரத நாட்டில் சோழன், சேரன், பாண்டியன் என்ற மூவேந்தர்கள் வலிமை வாய்ந்த முடி மன்னர்களாக ஐம்பத்தாறு தேசங்களும் வியக்கத்தக்க நிலையில் யானை(வேழம்) முடிசூடி ஆட்சிபுரிந்து வந்தனர். அப்போழுது, தாசி குலத்தில் பிறந்த அடியவள் ஒருத்தி பிறை போன்ற கண்களுடன் மிக அழகாக இருந்தாள். அவளுடைய வயிற்றில் சொற்களால் விளக்க முடியாத வகையில் ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அவன் பிறந்ததே மாயச் செயலாகத் தான் இருக்க முடியும். அவன் பிறந்து வளர்ந்து குடுமி வளர்ந்து வாலிப பருவமாய் இருந்து கொண்டிருக்கும் போது, (சாணக்கியன் என்ற கௌடில்லியனாக இருக்கலாம். சாணக்கியன் என்றால் எதிரியிடம் போட்ட்டு கொடுப்பவன்) அன்றொரு காலத்தில் காளி(கண்ணகியாக இருக்கலாம்) இட்ட சாபத்தின்படி இம்மூன்று நாட்டையும் ஆள்வதற்கு ஒரே சமயத்தில் முறைப்படியான வாரிசு இல்லாமல் ஆகி விட்டது. எனவே, அந்த மூன்று நாட்டையும் அந்தத் தாசி பெற்ற மகன் கைப்பற்றி ஆண்டு கொண்டிருக்கிறான். அதைப்பற்றி கேட்க, மானமும் வீரமும் உள்ள மனிதர்கள் யாரும் முன்வரவில்லை. இப்படி எதிர்ப்பே இல்லாத காரணத்தால் தன்னுடைய மாய சக்தியினால் அந்த் தாசியின் மகன் மூவேந்தர்களின் பாரதநாட்டுக்கு அப்பால் உள்ள தேசங்களை சேர்த்து நியாயமில்லாமல் ஆண்டு கொண்டிருக்கிறான். எனவே, இத்தருணத்தில் நாம் அங்குப் படையெடுத்துச் சென்றால் அந்த மூன்று நாட்டையும் நமது வசமாக்கிவிடலாம் என்று ஆலோசனை கூறினான். இதைக்கேட்ட வெண்ணீசன் வெகுண்டெழுந்து, படைதிரட்டிப் பயணித்தான்.

  • @thiru786
    @thiru7864 жыл бұрын

    Nandri

  • @sinnatkrishnan4116
    @sinnatkrishnan41163 жыл бұрын

    Thanks for making Tamil God great again !

  • @mskumarmskumar4698
    @mskumarmskumar46983 жыл бұрын

    SUPER AIYA

  • @Mages143
    @Mages1434 жыл бұрын

    சிற்பம்சமாக உள்ளது நண்பா keep it up

  • @mahendren8911
    @mahendren89114 жыл бұрын

    Nanpaa valthukkal

  • @user-bi6ee9ej8m
    @user-bi6ee9ej8m4 жыл бұрын

    இடுகாடு முறை இன்னும் பொள்ளாச்சி உடுமலை பகுதிகளில் இருக்கிறது 😍 ஃபா கேரளாவுல நிறைய இடத்துல இருக்கு ...... நம்ம பயன்படுத்தாத சுத்தமான தமிழ் சொற்கள் மலையாளிகள் வாயில் அதிகம் புழங்குகிறது...... இங்க தான் எல்லாம் தமிங்கிலமாகிட்டே......... சில வருடங்களுக்கு முந்தைய என் தேடல்களுக்கும் கேள்விகளுக்கும் இன்று இந்த காணொளியில் விடை கிடைச்சிருக்கு...........

  • @ravin8405
    @ravin84053 жыл бұрын

    👍🙏 நன்றி

  • @viju_ks
    @viju_ks4 жыл бұрын

    Sir can u reserach any coastal regions in kerala especially kollam district,,

  • @muthukumar-de9yp
    @muthukumar-de9yp3 жыл бұрын

    Please share the next episode of this vedio interview

  • @ilavarasangilli7998
    @ilavarasangilli79983 жыл бұрын

    Interesting story....

  • @sriramn167
    @sriramn1674 жыл бұрын

    ௐநமசிவாய🙏🌹🔱🙏❤️ ௐசரவணபவ🙏🔱🌹❤️

  • @Rafaerafi2074

    @Rafaerafi2074

    3 жыл бұрын

    kzread.info/dash/bejne/ZYeH06ObnZCriJM.html

  • @r.rameshramesh3725
    @r.rameshramesh37253 жыл бұрын

    மணம் மகிழ்ச்சி

  • @ponvignesz6244
    @ponvignesz62443 жыл бұрын

    ஆமாம். கடவுள்தான். சந்தேகப்படாதே.

  • @annamalaitamilannamalai9960
    @annamalaitamilannamalai99604 жыл бұрын

    வாழ்க வலமுடன்

  • @vgperu2562
    @vgperu25623 жыл бұрын

    Ayya enga ooruku vanga(rajapalayam near devadanam)niraya thalikal(dead body)ullana

  • @manojkiyan1503
    @manojkiyan15034 жыл бұрын

    தமிழன்டா.

  • @thirumalairaj4365
    @thirumalairaj43654 жыл бұрын

    Brother avar kitta Enna Enna books padikalam nu kettingala Illana ungaluku therinja books ethana solluvanga ethala padikkala nu

  • @bremraj8708
    @bremraj87084 жыл бұрын

    🙏🙏🙏

  • @shreenathan2144
    @shreenathan21444 жыл бұрын

    👍👍👍

  • @bala9185
    @bala91853 жыл бұрын

    👍🏻👍🏻

  • @richad1810
    @richad18104 жыл бұрын

    Thamizh is great

Келесі