வலியை தாங்கிக்கொண்டு சொந்த ஊர் போய் விடலாம் என கிளம்பிய இளைஞர் - சென்னையில் பிரிந்த உயிர்

#Chennai | #Koyambedu
வலியை தாங்கிக்கொண்டு சொந்த ஊர் போய் விடலாம் என கிளம்பிய இளைஞர் - கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பிரிந்த உயிர்
Uploaded On 11.06.2023
SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
Follow Thanthi TV Social Media Websites:
Visit Our Website : www.thanthitv.com/
Like & Follow us on FaceBook - / thanthitv
Follow us on Twitter - / thanthitv
Follow us on Instagram - / thanthitv
**ThanthiTV KZread PLAYLIST**
Today Headline News : bit.ly/3s89cao
Thanthi TV - Online Exclusive Videos : bit.ly/3yAojdW
Speeches of Prime Minister Narendra Modi, Translated in Tamil : bit.ly/3nhbi2J
மாவட்ட செய்திகள் | TN District News : bit.ly/34xoIPM
Crime News : bit.ly/3iGcbyx
Cinema Updates :bit.ly/3H6XotA
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Пікірлер: 150

  • @hawkmedia2679
    @hawkmedia2679 Жыл бұрын

    இவ்வளவு தாங்க இந்த வாழ்க்கை இதுக்குள் எத்தனை போராட்டம். பொறாமை, வஞ்சம், துரோகம். முடிந்தவரை எல்லோரிடத்திலும் அன்பாய் இருங்கள்

  • @riohi6276

    @riohi6276

    Жыл бұрын

    Hmmmmm

  • @idhayasrikrishnachandran1212

    @idhayasrikrishnachandran1212

    Жыл бұрын

    நிறைய பேருக்கு தெரியலை பழி வாங்கணும்னு அலைபவர் தான் அதிகம் நான் பார்த்த வரை ஏனோ சொன்னாலும் புரிந்து கொள்ளமாட்டார்கள்..🥺

  • @Tamizhdhesam201
    @Tamizhdhesam201 Жыл бұрын

    இத்துயர நிகழ்வினை தாங்கும் மனவலிமையினை அவரின் உறவுகள் பெற ஆண்டவனை வேண்டுகிறேன். ஆழ்ந்த இரங்கல் 😔😔😔

  • @suriyanarayan71
    @suriyanarayan71 Жыл бұрын

    தயவுசெய்து உங்கள் அருகில் இருப்பவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்யுங்கள் நண்பர்களே.... 😢😢

  • @arulsamuel2428
    @arulsamuel2428 Жыл бұрын

    சொந்த ஊருக்குப் பிணமாவா___ திரும்பணும் வேதனையாக உள்ளது

  • @jaikrishna1882
    @jaikrishna1882 Жыл бұрын

    வாழ்வின் இறுதி முடிவு இறைவன் தீர்மானிக்கிரான். ஆழ்ந்த இரங்கல்.

  • @sivaps...3310
    @sivaps...3310 Жыл бұрын

    ஆழ்ந்த இரங்கல் ,ஓம் நம சிவாய ஓம்🙏🕉️

  • @ramsiva8207
    @ramsiva8207 Жыл бұрын

    இந்த நிலைமை யாருக்கும் வரக்கூடாது இந்த நிலைமை மிகவும் கொடியது எனது நண்பருக்கும் இந்த நிலைமை வந்திருக்கிறது ஆனால் என்னால் உதவ முடியும் எனது எனது சுய வேலைக்காக அந்த நிமிடத்தை புறக்கணித்து விட்டேன் யாருமில்லாத அனாதையாக அவர் இறந்துவிட்டார் இப்போது வருந்துகிறேன் என்ன லாபம் கேடுகெட்ட மனிதர்களில் நானும் ஒருவன் ஆகிவிட்டேன்

  • @muruga83

    @muruga83

    Жыл бұрын

    உங்க நண்பன் பெயரில் மற்ற நோயாளிகளுக்கு உதவுங்கள்... அது உங்களுக்கு நிம்மதி தரும்..

  • @punithasekar1227
    @punithasekar1227 Жыл бұрын

    தாங்க முடியாத துயரம் இறைவா😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @muthumuniandik3447
    @muthumuniandik3447 Жыл бұрын

    In Tamil Nadu all major bus terminus should be provided with emergency medical attendant facilities like Mother milk feeding Room.

  • @humaneyeview

    @humaneyeview

    Жыл бұрын

    Road a seri illaa..bathroom rot le powangaa...proper Maintain illaa...yenga parthalum pan parag thuppu....basic ye illa idulaa idelam katuwangaaa nu illa guarantee

  • @aravind1739

    @aravind1739

    Жыл бұрын

    vote ae காசு கொடுத்தான் போடுவாங்க 😂😂 இதுங்கள நம்பி எப்புடு கட்ட முடியும்

  • @masxswasdfs1443

    @masxswasdfs1443

    Жыл бұрын

    Never happen as along we have corrupt ass holes as politicians

  • @tamil_tamilian
    @tamil_tamilian Жыл бұрын

    இளைஞர்கள் எல்லாம் அதிகமாக இறந்து கொண்டே இருக்கின்றனர் சில காலமாக.

  • @user-ur5ko6gh8z

    @user-ur5ko6gh8z

    Жыл бұрын

    கொரோனா ஊசி போட்டதற்கு அப்புறம் மாரடைப்பால் வயது வித்தியாசம் இல்லாமல் இறக்கிறார்கள்.

  • @PrakashKumar-yt1wb

    @PrakashKumar-yt1wb

    Жыл бұрын

    சொன்ன எவன் கேட்டான் .

  • @AbdulRahman-wc3ii

    @AbdulRahman-wc3ii

    Жыл бұрын

    கொரோனா தடுப்பூசிக்குப்பிறகு நிறைய பேர் திடீரென இறந்தனர்.

  • @rajendranner5459

    @rajendranner5459

    Жыл бұрын

    கொரோனா ஊசி ...சில நாடுகளில் தடைசெய்யப்பட்டிருந்ததாக யூடியூபில் தகவல்....

  • @tamil_tamilian

    @tamil_tamilian

    Жыл бұрын

    @@rajendranner5459 ஆம்.

  • @siddharssecrets3174
    @siddharssecrets3174 Жыл бұрын

    அவரது ஆன்மா சாந்தி அடையவும் அவரது பிரிவால் வாடுகிற குடும்பத்தினர் நண்பர்கள் உறவினர்கள் மன துயரில் இருந்து மீண்டு விரைவில் மன நிம்மதி பெற வேண்டுகிறேன்

  • @balajin1308
    @balajin1308 Жыл бұрын

    Sad to hear..let's all pray to god to give enough strength to his family...may his soul Rest in peace ...om shanthi

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Жыл бұрын

    பாவம்தான் 👸

  • @AnandKumar-gq5mw
    @AnandKumar-gq5mw Жыл бұрын

    Epavachu sapda vendia biriyani va yum parotta va yum daily sapda vecha youtubers nalla irungada, evan setha enna. RIP

  • @lp8688

    @lp8688

    Жыл бұрын

    KZreadrs sonna unga buthi enga pochu? Avanga solli neenga sapdaringana unga mela dhan mistake suya arivunu onnu irukanum

  • @AnandKumar-gq5mw

    @AnandKumar-gq5mw

    Жыл бұрын

    @@lp8688 ji naan biriyani, parotta ellam sapte maasakanaku achu. Naan common a sonnen. Aduvum oru reason a irukalam nu sonnen. Avlo dan

  • @lp8688

    @lp8688

    Жыл бұрын

    @@AnandKumar-gq5mw Nanga ungala sollala.. Neenga solra mathiri common people youtubers ah paathu adhe lifestyle ah follow panrathu avanga avanga mistake dhan nu sonnen..

  • @rajasekarramalingam3694
    @rajasekarramalingam3694 Жыл бұрын

    பாவம் 😔😔😔😔

  • @user-le1nv4ko8n
    @user-le1nv4ko8n Жыл бұрын

    ஆழ்ந்த இரங்கல்கள்

  • @user-le1nv4ko8n

    @user-le1nv4ko8n

    Жыл бұрын

    br

  • @sudarp6560
    @sudarp6560 Жыл бұрын

    So sad.. RI

  • @renukanair2396
    @renukanair2396 Жыл бұрын

    O God, really very very sad... to hear. May his soul rest in peace.

  • @mammam-bg6cw
    @mammam-bg6cw Жыл бұрын

    May his soul rest in peace 🙏

  • @Ukck305
    @Ukck305 Жыл бұрын

    😢🙏💔

  • @captrk24
    @captrk24 Жыл бұрын

    RIP... 🙏🏼

  • @ppselvan
    @ppselvan Жыл бұрын

    Very Sad 😢😢😢

  • @sujiajay9757
    @sujiajay9757 Жыл бұрын

    Rip bro 😭😭😭

  • @gvbalajee
    @gvbalajee Жыл бұрын

    OMG

  • @keshavanbalasubramaniyamke1442
    @keshavanbalasubramaniyamke14422 ай бұрын

    May God keeps your soul rest in peace God gives strength to your family🎉

  • @gughanthas6192
    @gughanthas6192 Жыл бұрын

    தொடர்ந்து ஹோட்டல் கலப்ட உணவை சாப்பிட்டதால் இந்த நிலை

  • @user-ur5ko6gh8z

    @user-ur5ko6gh8z

    Жыл бұрын

    கொரோனா ஊசிதான் காரணம்

  • @ranjaniranjani96
    @ranjaniranjani96 Жыл бұрын

    2022 and 2023 la heart attack than neraiya peru erakaga .... உங்கள் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்..

  • @Superman-tf3ed

    @Superman-tf3ed

    Жыл бұрын

    Vaccine

  • @thirmuru70010

    @thirmuru70010

    Жыл бұрын

    💉💉💉💉💉 pee mutta

  • @user-ur5ko6gh8z

    @user-ur5ko6gh8z

    Жыл бұрын

    reason corona 💉

  • @yoganmba2686
    @yoganmba2686 Жыл бұрын

    Rip nanba😢😢😢

  • @shahulhameed-sb4jr
    @shahulhameed-sb4jr Жыл бұрын

    Rip bro😢😢😢

  • @creativity_in_everything
    @creativity_in_everything Жыл бұрын

    Rest in Peace...😥😣

  • @rajarams5988
    @rajarams5988 Жыл бұрын

    Let us all remember...nobody is immune from being called by the Grim Reaper . Life can end for us in a second without warning. Let us all realise this truth and be good generous kind and humble towards society.

  • @blackysabariblackysabari-ml7nd
    @blackysabariblackysabari-ml7nd Жыл бұрын

    😢😢😢aiyo paavam indha paiyan

  • @selvakumar-tt3lq

    @selvakumar-tt3lq

    Жыл бұрын

    Eanna health issue intha payanukku?

  • @Rajtamizhan
    @Rajtamizhan Жыл бұрын

    முதல்ல Cornona தடுப்பூசி போட்டானானு பாருங்கடா

  • @user-fx3el9jx6x
    @user-fx3el9jx6x Жыл бұрын

    Rip

  • @jeyaletchumy4402
    @jeyaletchumy4402 Жыл бұрын

    Rest In Peace Brother 😢😭😭

  • @abiabiabinaya2843

    @abiabiabinaya2843

    9 ай бұрын

    He was my son

  • @aotdyodoycoyfoyc9y
    @aotdyodoycoyfoyc9y2 ай бұрын

    ஆட்டோ ஓட்டுனர்க்கு வாழ்க்கையில் மறக்க முடியாத நாள் 😢😢

  • @sharmila9381
    @sharmila9381 Жыл бұрын

    Om shanthi அவினாஷ்

  • @gvbalajee
    @gvbalajee Жыл бұрын

    Home food, on time food is good

  • @yuvanikki
    @yuvanikki Жыл бұрын

    Help others

  • @pradeepsagar7933
    @pradeepsagar7933 Жыл бұрын

    Vethanai 😭😭

  • @gks1144
    @gks1144 Жыл бұрын

    Office office nu on-time ku saapdama pona seekaram paraloham thaan ❤🎉office ku on time mukiyam ella makaley ,vayithuku onion otthapam thaan mukiyam aparam thaan yellamaey oru Chan payithula thaan nama life eruku so dnt skip food while hungry ❤❤❤❤❤❤🎉

  • @greennation1899
    @greennation1899 Жыл бұрын

    Nalla food ellarukkum kitakkanum kuraitha vilaiyil . Appathm intha manitha enam nalla irrukkum .

  • @Crazy_kids_cortoon
    @Crazy_kids_cortoon Жыл бұрын

    Athuku tha solrathu correct time ku sapdanum outside food koraikanum veetu sapada sapdanum nu 😟

  • @FaseeTheUnfocused
    @FaseeTheUnfocused Жыл бұрын

    Its really disheartening to see such kind of deaths during young ages. With so much dream people come for jobs, careers and businesses, and gives least important to health. 😢 More power to his family!

  • @jayabhaskaran3372

    @jayabhaskaran3372

    Жыл бұрын

    You're correct..My husband died due to heart attack in 29.. 😭😭

  • @FaseeTheUnfocused

    @FaseeTheUnfocused

    Жыл бұрын

    @@jayabhaskaran3372 Sorry! To hear this! May God give you patience, Strength and Success. Carry his memories and achieve success in his name and yours.

  • @Sithuraj_Rajendiran
    @Sithuraj_Rajendiran Жыл бұрын

    வெளி நாட்டு உணவினை உண்பதால் இப்படி நடக்குமோ 😇😇😇🤔🤔🤔

  • @Empty362

    @Empty362

    Жыл бұрын

    Apdi illa Covid 19 vaccine pottu than ippo affect aguthu

  • @essaki100

    @essaki100

    Жыл бұрын

    உணவும் ஒரு வகை காரணம் தான் .... பிராய்லர் கோழி, பாக்கெட் பால், பாக்கெட் எண்ணெய்,மைதா உணவுகள், பாக்கெட் உணவுகளை மக்கள் தவிர்க்க வேண்டும் ஆனால் இதெல்லாம் சாப்பிட்டால் கெத்து என்ற பெயரில் பலர் வாழ்ந்து வருகின்றனர் வருத்தமாக இருக்கிறது😢😢😢😢😢 இயற்கை விவசாயமே கை கொடுக்கும் ....பாவம் இந்த மக்கள் .....

  • @Empty362

    @Empty362

    Жыл бұрын

    @@essaki100 தற்போது உள்ள காலத்தில் இது எல்லாம் அடிப்படை உணவு மாதிரி ஆயிடுச்சு.......................,........💯💯

  • @itsmevd9916

    @itsmevd9916

    Жыл бұрын

    ​@@Empty362Wasted sperm, dei spammer WhatsApp University tevudya payale

  • @mukesd

    @mukesd

    Жыл бұрын

    Savarma சாகுவோமா

  • @karthicks1388
    @karthicks1388 Жыл бұрын

    RIP

  • @vigneshs8241
    @vigneshs8241 Жыл бұрын

    Life la epadi avathu jeikanum nu Velaiku aga sontha ooru vitu veliya ooru lahotel sapadu sapitu odambu seri ilama poi kasta padum youngsters nilamai romba kodumai. Sila per appa amma kasu la veli oorula koothu adikaranga. Sila per kastatha veliya sola mudiyama sagaranga

  • @villavan
    @villavan Жыл бұрын

    Ethana per work porapo tea mattum saaptu poi irukeenga

  • @sathyap9336
    @sathyap9336 Жыл бұрын

    Tats symptoms of heart problem

  • @greennation1899
    @greennation1899 Жыл бұрын

    Intha pillain parents ena patu patuvanga . Sad news

  • @user-zj2jk2lf1e
    @user-zj2jk2lf1e Жыл бұрын

    ஊரை விட்டு வந்து வேலை செய்யும் ஏல்லோரும் எப்படியாவது முன்னேறவேண்டும் என்று பசி தங்குமிடம் பொருத்திட்படுத்தாமல் உள்ளனர் ஆனால் அது உயிர் போகும் படி ஆகிவிட்டது 😢

  • @DVDiyaKandaraoleeMuindaRacheta
    @DVDiyaKandaraoleeMuindaRacheta Жыл бұрын

    Home cooking food the best👍💯👍💯👍💯👍💯 Proverb:Health is Wealthவீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯

  • @ManikandanVsince1997
    @ManikandanVsince1997 Жыл бұрын

    Cha paavam antha paiyan eppadiyaathu sondha ooruku poidalaam nu nenachi kelambi irukkaan ivalo chinna vayasula eppadi thideernu neraya paer edhirpaarama erandhu poraanga nu theriya maataenguthu rip

  • @prabhaprabhaharan1311
    @prabhaprabhaharan1311 Жыл бұрын

    It could be cancer... Not alcer

  • @jaigangadharmusicschoolmad3329
    @jaigangadharmusicschoolmad3329 Жыл бұрын

    😅

  • @Aksba578
    @Aksba578 Жыл бұрын

    Bpo it non it students pls unga kallavilundhu ketukuran hotel and fast food chat items road side foods romba edukadhinga 5rupa Magi packet vangi vettla kuda sapduga veliya vendam.....pasichalum pasikatuyum time ku food eduthukonga .....Pls

  • @CCSKY0
    @CCSKY0 Жыл бұрын

    MANN VAASANAI ILLADHA CHENNAI , MAZHAI PEIYAADHA CHENNAI PEIDHAALUM MANN THANNEERAI VAANGAMUDIYAADHADHU CEMENT PODAPPATTA CHENNAI , MANNUM VINNAI SANDHIKKA MUDIYAADHU PETROLUM DIESELUM AAVIYAAGUM CHENNAI YENGEY POGUM INDHA PAADHAI YAARDHAAN SOLLAKKUDUM KADAVULTHAN SOLLAVENDUM GRAAMA DHEVO BHAVAH PUNARAPI MARANAM PUNARAPI JANANAM MAY HIS SOUL REST IN PEACE

  • @yuvanikki
    @yuvanikki Жыл бұрын

    He died because of ulcer 😢 I too have

  • @kumarsk2313
    @kumarsk2313 Жыл бұрын

    2014 time la nan oru 6 months chennaila work panen last 2 or 3 months kitta ethu saptalum vairu vali vara arampitchuru chu Ena panurathu ney therila doctor ta check panium vairu vali nikkala Aprom madurai killampiten Angayee erunthu erunthaa Hotel sapata thinu thinu inneram sethurupen nanum🙄

  • @geethajeyakumar4486

    @geethajeyakumar4486

    Жыл бұрын

    நல்ல வேளை தப்பிச்சிட்டீங்க ப்ரோ. கடவுள் அருளால் நல்லா இருங்க

  • @kumarsk2313

    @kumarsk2313

    Жыл бұрын

    @@geethajeyakumar4486 Yes...Kadavul arulalaa nalla amma appa ketachu erukanga. Nee anga thirupi velaiku poha venam engayee job thetu health thaan mukiyam nu solli enaku supportive ahh erunthanga

  • @Candyvillepets

    @Candyvillepets

    Жыл бұрын

    Naanum sethrupaen..fell sick.. thiruppi oora patthu vandhutaen..so am alive today

  • @ssrajan9654
    @ssrajan9654 Жыл бұрын

    So sad. Where r emergency kit in bus?

  • @RamsDotnet

    @RamsDotnet

    Жыл бұрын

    News full ah kaetuttu thaan comment panreengala. Avar autola varum pothu autolayae eranthutaar

  • @masxswasdfs1443

    @masxswasdfs1443

    Жыл бұрын

    it will be inside ministers ass hole .

  • @rajeshsubramanian4762

    @rajeshsubramanian4762

    Жыл бұрын

    Enda avan tha autola sethanu solrangala...ni bus la emergency kit irukanu kekra

  • @anbuselvan5372
    @anbuselvan5372 Жыл бұрын

    Chennai life waste Village life best

  • @ritheeckdharan1673

    @ritheeckdharan1673

    Жыл бұрын

    En da Chennai ku ivan savuku enna da samantham

  • @vetrugrahavasi5404

    @vetrugrahavasi5404

    Жыл бұрын

    @@ritheeckdharan1673 kasu sambarikka mattum chennai venum evargaluku.

  • @pravinyogeshpravin9374

    @pravinyogeshpravin9374

    Жыл бұрын

    @@vetrugrahavasi5404 நாங்கல்லாம் சென்னை பக்கமே தலைவச்சு படுக்குறது இல்லை 🤗

  • @ian_mi

    @ian_mi

    Жыл бұрын

    Enna village life best factories mattum dhan villages la kammi oorla pesticides potta kaikariya tha n neengalum naangalum sapidrom athula innum color ethi inga vikraanga aga mothathula rendu onnu thaan

  • @masxswasdfs1443

    @masxswasdfs1443

    Жыл бұрын

    @@ritheeckdharan1673 sunny Chennai pundai food kothi mathari irukum everything based on money ! hotels and everything is run by ass holes

  • @perumalsiva4070
    @perumalsiva4070 Жыл бұрын

    Ulcer la saaga maata vera prachana irukkum

  • @INIYASAKTHIvlogs3

    @INIYASAKTHIvlogs3

    Жыл бұрын

    Ama

  • @umapadhmanaban4917
    @umapadhmanaban4917 Жыл бұрын

    Aiyo yaar petha pullayo paavam

  • @vetrugrahavasi5404

    @vetrugrahavasi5404

    Жыл бұрын

    avanga amma appa pettha pillai dhan

  • @Thomas_Anders0n
    @Thomas_Anders0n Жыл бұрын

    Ulcer due to Alcohol?

  • @tripuram9122
    @tripuram9122 Жыл бұрын

    விதியின் கையில் பொம்மைகள் நாம்.

  • @Saha121-h6y
    @Saha121-h6y Жыл бұрын

    Nattula...chinna...pasanga........sagira ..r..gal.,..kasu....panam,...pathavee.....aiyooo.....nadu.........kali..muthuthu.....

  • @Ayfas_sewtodo
    @Ayfas_sewtodo Жыл бұрын

    Ulcer vandha uyir pohuma???enkm ulcer irku💔💔💔💔💔yaarkulm ulcer irku

  • @jaysuthaj5509
    @jaysuthaj5509 Жыл бұрын

    Veliyl. Adhigam. Sappiduva dhal than. Ippadi. Nadakkiradu

  • @mskannan100
    @mskannan100 Жыл бұрын

    nothing is important than health, based on his photo he didn't have enough nutrient on his food, its so sad to see nowadays most of the youngsters are dying due to heart and stomach related diseases

  • @Lifeeasycool
    @Lifeeasycool Жыл бұрын

    Ulcer eppadi da savan oruthan. Enna da solringa

  • @dhineshkumaranh383

    @dhineshkumaranh383

    Жыл бұрын

    Maybe peptic ulcer it will lead to cancer

  • @sathyabamaramesh3562

    @sathyabamaramesh3562

    Жыл бұрын

    நீண்ட நாட்கள் கவனிக்காமல் விட்டு விட்டால் அது புற்றுநோயாக மாறிவிடும் அபாயம் உள்ளது, சாதாரண அல்சர்னு நினைக்கிறோம் நோய் தீவிரமானால் தண்ணீர் கூட அருந்த முடியாது மூச்சு விடக் கூட சிரமமாக இருக்கும் எங்க பெரிய மாமியார் ஒரு வருடத்திற்கு மேலாக இதனால் சிரமப்பட்டார்

  • @Lifeeasycool

    @Lifeeasycool

    Жыл бұрын

    @@dhineshkumaranh383 But sudden death is not possible in cancer.

  • @kubendiranvnb3556

    @kubendiranvnb3556

    Жыл бұрын

    vaippu irukku

  • @jothimsw

    @jothimsw

    Жыл бұрын

    Heart attack symptoms mimic ulcer… he was probably taking medication for ulcer symptoms ignoring the real problem…Almost all sudden death are usually be heart attack or respiratory distress…

  • @PrakashKumar-yt1wb
    @PrakashKumar-yt1wb Жыл бұрын

    டோபுசி போட்ட இப்படி தான்

  • @SuperdogRealdog-sk4iq
    @SuperdogRealdog-sk4iq Жыл бұрын

    Karamana salna

  • @jisoo_angel_world
    @jisoo_angel_world Жыл бұрын

    Hotel le வாங்கி சாப்பிட்ட இப்படித்தான்

  • @user-ur5ko6gh8z

    @user-ur5ko6gh8z

    Жыл бұрын

    கொரோனா ஊசிதான் காரணம்

  • @Empty362

    @Empty362

    Жыл бұрын

    Corona vaccine pottu than ipdi agurathhh.💯

  • @sundarsrinivasan1441

    @sundarsrinivasan1441

    Жыл бұрын

    @@Empty362 sure may be........

  • @itsmevd9916
    @itsmevd9916 Жыл бұрын

    Cause : Gastri. ulcer with perforation and peritonitis. Vaccine nu solra naainga gommalunga oru siluku😂😂

  • @mrbikelove9965
    @mrbikelove9965 Жыл бұрын

    aenda naikala entha kastathula velamparm thevaiya. Thu naikala

  • @manonmaniperiasamy2146
    @manonmaniperiasamy2146 Жыл бұрын

    Rip

  • @renugadevimobile
    @renugadevimobile Жыл бұрын

    Rip

Келесі