வலிப்பு நோய் | நவீன சிகிச்சையில் பக்க விளைவுகள் உண்டா ?

கோவை KMCH மருத்துவமனை நடத்தும் வலிப்பு நோய் மருத்துவ முகாம்
(மருந்துகளால் கட்டுப்படாத வலிப்பு நோய்க்கான சிறப்பு முகாம்
இடம்: இந்திய மருத்துவ சங்கம் (IMA ஹால்
12, சாரதா காலேஜ் ரோடு, சேலம்
நாள்: 18/09/2022
நேரம்: 9:00 am to 2:00 pm
மருத்துவ ஆலோசனை கட்டணம் ரூ. 100 மட்டும்
முகாமில் பங்குபெற முன்பதிவு அவசியம்.
87549 87509

Пікірлер: 1

  • @user-lo4mo4tc8w
    @user-lo4mo4tc8w Жыл бұрын

    வணக்கம் டாக்டர் எனக்கு 22 வயது ஆகிறது ஒரு பத்து நாட்களுக்கு முன்பு எனக்கு காக்கை வலிப்பு ஏற்பட்டது இப்பொழுது நான் வாழை இலையில் சாப்பாடு அருந்தலாமா தயிர் சாதம் சாப்பிடலாமா எனது உணவு பழக்க வழக்கங்கள் எப்படி இருக்க வேண்டும் எனக்கு உங்களது ஆலோசனை மிகவும் முக்கியம் டாக்டர் சொல்லுங்க டாக்டர்

Келесі