"வையகமும் துயர் தீர்கவே" திரு சித்தாந்த கலாநிதி சிவகுமார் ஐயா

"வையகமும் துயர் தீர்கவே" திரு சித்தாந்த கலாநிதி சிவகுமார் ஐயா
"எல்லாம் சூழ்கவே அரன் நாமமே வையகமும் துயர் தீர்கவே" திரு சித்தாந்த கலாநிதி சிவகுமார் ஐயா அவர்களின் விளக்க உரை
தவத்திரு சுவாமி விஜயானந்த சரஸ்வதி அவர்களால் ஸ்தாபிக்க பட்ட திருவண்ணாமலை திருமூலர் ஆசிரமத்தின் அருண பாண லிங்கேஷ்வர மற்றும் 108 நர்மதேஷ்வர சிவலிங்க ஆலயத்தில் 2021 நவம்பர் 13 - 15 ல் நடந்த குடமுழுக்கு விழாவில் சொற்பொழிவு நிகழ்ச்சி
ஒவ்வொரு ஞாயிற்று கிழமையும் ஆசிரமத்தில் நடைபெரும் ஆன்மீக சொற்பொழிவுகள், ருத்ரா அபிஷேக சிவ பூஜை போன்ற நிகழ்ச்சிகளின் நேரடி ஒளி, ஓலி பரப்பை (youtube live) காண:
சுவாமி விஜயானந்தா அவர்களின் +1 954 540 9908 வாட்ஸ் அப் whats app எண்ணிற்கு text அனுப்பவும்.
தங்கள் பெயர், மற்றும் நகரம் போன்ற விபரங்களை குறிப்பிடவும்
"The name of Hara Everywhere and a suffering Nowhere"
Discourse by Sidhantha Semmal Sri Sivakumar Ayya on the occasion of Aruna Banalingeshwara and 108 Narmadeshwara Linga Kumbabishekam at Tiruvannmalai Tirumoolar Ashramam 2021 Nov13 - Nov15 under the inspiration and guidance of Ashram Founder Sri Swami Vijayananda Saraswati
To receive information and links to live KZread Rudra Abishekam and Shiva Poojas and spiritual discourses, please send a whats app TEXT message only to
Swami Vijayananda +1 954 540 9908 Please mention your name and city you are from

Пікірлер: 46

  • @om8387
    @om8387 Жыл бұрын

    ஐயா வணக்கம் நாமெலாம் வணங்கும் எங்கள் சிவனார் மைந்தனருள் விளக்கம் கேட்டெம் பிறவித் துயரகலக் காத்திருக்கிறோம் உங்கள் உரையைத் தொடருங்கள் சிவகுமார் ஐயா அன்பேசிவம் அறிவேமயம் பொன்போல் வாழ்வு பொலியத்தருவானெம் பொன்னம் பலத்தான்

  • @subahmohan9578
    @subahmohan9578Ай бұрын

    சிவாயநம🌹🌹🙏🙏🌹🌹

  • @vasuhip.9039
    @vasuhip.9039 Жыл бұрын

    அய்யா என்ன அருமை. அய்யா உங்கள் சொற்பொழிவை கேட்க ஏதோ ஒரு தவம் செய்திருக்க வேண்டும்

  • @s.k.annamalai313
    @s.k.annamalai313 Жыл бұрын

    சிவ சிவ திருச்சிற்றம்பலம்

  • @marivallimarivalli9396
    @marivallimarivalli9396 Жыл бұрын

    ஓம் நமசிவாய நமோ நமஹ

  • @venkataramaniiyer7716
    @venkataramaniiyer77162 жыл бұрын

    சிவசிவ... கேட்டு கண்கலங்கி பக்தியில் நெஞ்சு உருகி கனத்தது...

  • @gnanamc9114

    @gnanamc9114

    Жыл бұрын

    அஆ‌😢😢

  • @mohans9383
    @mohans9383 Жыл бұрын

    திருச்சிற்றம்பலம். சிவகுமார். ஐயா. வாக்கு. மஅந்திரம். அருமை.

  • @b.gomathyappan3268
    @b.gomathyappan32683 ай бұрын

    Celebrating Shiva ratri with shivakumar ayya 😊

  • @shanthisaravanan7410
    @shanthisaravanan7410 Жыл бұрын

    ஐயா சிவா திருச்சிற்றம்பலம் 🙏🏻

  • @subashinidhakshinamoorthy1489
    @subashinidhakshinamoorthy1489 Жыл бұрын

    Nandri Ayya Thiruchitrambalam🙏🙏🙏Om Nama Shivaya🙏🙏🙏

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 Жыл бұрын

    🙏🌹சிவாய நம🌹🙏🌹

  • @TheDanceOfSiva
    @TheDanceOfSiva2 жыл бұрын

    அய்யா மலர் திருவடி போற்றி 🕉️🙏🏾🛕 ஓம் நமசிவாய 🛕🕉️🙏🏾

  • @balaguru2610
    @balaguru2610 Жыл бұрын

    ஓம் நமசிவாய 🙏🏿🙏🏿🙏🏿

  • @m..sivanarulsivanadiyar2583
    @m..sivanarulsivanadiyar2583 Жыл бұрын

    ஓம் நமசிவாய🌏 வாழ்த்துக்கள் அய்யா ஓம் நமசிவாய🌏.

  • @paalmuru9598
    @paalmuru9598 Жыл бұрын

    Wow congratulations to you in the world bhakthi 1️⃣

  • @user-qy6mq3qp4p
    @user-qy6mq3qp4p2 жыл бұрын

    அய்யா திருவடிகள் போற்றி 🙏

  • @muthukumar-be7gr
    @muthukumar-be7gr2 жыл бұрын

    ஓம் நமசிவாய..

  • @logaarulalingam4166
    @logaarulalingam41662 жыл бұрын

    OM NAMASHIVAYA OM THIRUCHITAMBALAM OM 🙏🙏

  • @sakumarsakumar2678
    @sakumarsakumar26782 жыл бұрын

    ஐயா வாழ்க

  • @DevotionalPP
    @DevotionalPP2 жыл бұрын

    "Sivannudan Okkum daivam"..... so very devinely powerful anytime listening gives "devine gooze bumps". Ammaayum Appanumana Sivaperumanai parri kaettka kettka innum kettukondae than irrukka vaendum poal... " Avan Arullal" it's happening within. Namaskarangals for the Devine informations and for the clarity in recording 🙏. 🙏 Sivayanama Thiruchirrambalam Narrunayavadhu Namasivayavae 🙏

  • @vijayarangams1148

    @vijayarangams1148

    2 жыл бұрын

    Here recently RSS feeds rrtwy ET rtw tree yet rtw yet tree r tree the tweet r tree

  • @devinagarajan4734
    @devinagarajan47342 жыл бұрын

    ஐயா உங்கள் குரலில் திருப்புகழும் தேவாரமும் கேட்பது ஈசன் முன் வந்து பாடுவது போல் உள்ளது உங்கள் திருவடிகள் போற்றி போற்றி வாழ்க வளமுடன்

  • @kalaivanisivasamy7555

    @kalaivanisivasamy7555

    Жыл бұрын

    அய்யாதிருவடிகளை வணங்குகிறோம்

  • @p.sivakumarswamigalias2580
    @p.sivakumarswamigalias25802 жыл бұрын

    Excellent,meaningful ,heartfelt presentation!

  • @parvathirengaiyan3387
    @parvathirengaiyan33872 жыл бұрын

    திருவடி பணிகிறேன் ஐயா. சிவ சிவ 🙏

  • @shivayanama763
    @shivayanama7632 жыл бұрын

    🙏 திருச்சிற்றம்பலம் 🙏

  • @DevotionalPP
    @DevotionalPP2 жыл бұрын

    Chittatththai Sivannukkae Arpannam chaigirra "Siva poojai", "Siva Unnarvu" Absolute Arumay and Devine. Namaskarangals for the Siva Thondu and for helping listeners understand and realize the Devine importance in Saivam 🙏🙏. 🙏 Narrunayavadhu Namasivayavae Sivayanama Thiruchirrambalam 🙏

  • @DevotionalPP

    @DevotionalPP

    2 жыл бұрын

    "SIVA NERRI" 🙏🙏

  • @rajaasaithambi4568
    @rajaasaithambi45682 жыл бұрын

    சிவ சிவ...

  • @apparperumal
    @apparperumal2 жыл бұрын

    Very informative🙏 Thank you🙏

  • @kspattul
    @kspattul2 жыл бұрын

    சிவாயநம

  • @vasuhip.9039
    @vasuhip.9039 Жыл бұрын

    🙏🙏🙏 சிவாய நம்ம

  • @sangarapillaishanmugam1208
    @sangarapillaishanmugam12082 жыл бұрын

    thiruchitambalam thilliambalam

  • @sivayanama-cosmicdivine
    @sivayanama-cosmicdivine2 жыл бұрын

    siva siva 🙏

  • @kasiarumaiselvam3385
    @kasiarumaiselvam3385 Жыл бұрын

    Omnamasivaya

  • @kalaivanisivasamy7555
    @kalaivanisivasamy7555 Жыл бұрын

    அய்யாதிருவடிகளை வணங்குகிறோம்

  • @harik7739
    @harik7739 Жыл бұрын

    ❤️

  • @indiraindira4169
    @indiraindira41692 жыл бұрын

    🙏🙏🙏🙏🙏

  • @tharshinitheivendran7969
    @tharshinitheivendran79692 жыл бұрын

    ஐயாவின் சொற்பொழிவு எப்போதும் அருமை.அந்த கந்தப் பெருமானின் அருள் அவருக்கு🙏ஓம் நமசிவாய

  • @shanthiramachandiran3075
    @shanthiramachandiran30752 жыл бұрын

    ஐயா தங்கள் திருவடிக்கு அன்பான வணக்கங்கள் திருச்சிற்றம்பலம் சிவாயநம இராமச்சந்திரன் ஈரோடு

  • @USubramanian
    @USubramanian2 жыл бұрын

    Miha Miha Sirrappu Iyya Sivakumar Avarhale...

  • @rajeshrajesh-jl6ci
    @rajeshrajesh-jl6ci2 жыл бұрын

    அய்யா திருமுறைகள் எதிலுமே ஓம் என்ற வார்த்தை இல்லை ஐயா! அதை கொஞ்சம் தெளிவு படுத்துங்கள் ஐயா!

  • @Loginvizhi
    @LoginvizhiАй бұрын

    தமிழ் தமிழ் தமிழ்

  • @ARANGAGIRIDHARAN
    @ARANGAGIRIDHARAN2 жыл бұрын

    வையகமும் துயர் தீர்கவே வா ? அல்லது தீர்க்கவே வா எது சரியானது ?

  • @sivohamtv

    @sivohamtv

    2 жыл бұрын

    வாழ்க அந்தணர் வானவ ரானினம் வீழ்க தண்புனல் வேந்தனு மோங்குக ஆழ்க தீயதெல் லாமர னாமமே சூழ்க வையக முந்துயர் தீர்கவே. மூன்றாம் திருமுறை 54-1

Келесі