Vaishnavi Oldaged Home,old washermenpet வைஷ்ணவி முதியோர் இல்லம்

மக்களுக்கு வேண்டுகோள்
கோவில்கள் முகவரி எண்களை இலவசமாக அளிக்கிறோம் ஜோதிடர்கள் சித்தர்கள் அருள்வாக்கு சொல்பவர்கள் இவர்களின் எண்களை முகவரியை கட்டண உறுப்பினர்களுக்கு மட்டுமே அளிக்கப்படும் இலவசமாக எண்களை அளித்தால் மக்கள் அதை அலட்சியப்படுத்துகிறார் தினமும் ஒரு நாளைக்கு 1700 போன்கால்கள் வருகிறது இதனால் இந்த முடிவை நாங்கள் எடுத்துள்ளோம் மேலும் சித்தர்களைப் பற்றியும் ஆன்மிக தகவல்கள் பற்றியும் நீண்ட தூரம் பயணம் செய்து உங்களுக்கு உடனுக்குடன் எடுத்து போடப்படும் எங்களோடு சேர்ந்து நீங்களும் இந்த சேவை கட்டணத்தின் மூலம் புண்ணியத்தை அடையலாம் அதுமட்டுமில்லாமல் சித்தர்களின் வருகை சித்தர்களின் நேரடி ஒளிபரப்பு பேசக்கூடிய வாய்ப்பு சந்திப்பதற்கான வாய்ப்புகள் இருந்தால் உங்களுக்கு உடனுக்குடன் தெரியப்படுத்துவோம் இது முழுக்க முழுக்க கட்டணம் செலுத்தும் உறுப்பினர்களுக்கு மட்டுமே
old washermenpet OLD AGE HOME
Vaishnavi Trust, No 6/15, Veerakutty Street, NearMaharani Theatre, Old Washermanpet, Chennai - 600021, Near By Postoffice

Пікірлер: 109

  • @muthupichai8646
    @muthupichai86463 жыл бұрын

    இந்த இல்லம் நடத்தும் நல்லவர்களுக்கு வாழ்த்துக்கள் ! முதியோர் இல்லங்கள் இன்று அவசியம் தேவை ! உங்கள் நற்பணி தொடர வாழ்த்துக்கள் ! விரைவில் உங்கள் இல்லம் வர / சேவை செய்திட / உதவிட ஆசை ! அன்புடன்: தமிழ் அன்பர் - சென்னை.

  • @sivagamia994
    @sivagamia9945 жыл бұрын

    முதியோர் இல்லம் என்னை பொருத்தவரை நல்லது. காரணம் எனக்கு வயதாகிவிட்டது. என்ன தான் குழந்தைகள் உடன் இருந்தாலும் அவர் அவர்கள் வேலை செய்கிறார்கள். மேலும் நம் வயதுக்கு பேச ஆள் இல்லை. மேலும் அவர்கள் கணவன் மனைவி சண்டை சச்சரவு இதை எல்லாம் பார்த்து கொண்டு எதுவுமே தெரியாது போல் யாருக்கும் எதுவுமே சொல்லமுடியாமல் மனம் கனத்த இதயத்துடன் வாழ வேண்டி உள்ளது. அந்த கோபத்தை நம்மிடம் சில தடவை காட்டுகிறார்கள். சிறியவர்கள் நம்மை திட்டும் போது மிகவும் வேதனையாக உள்ளது. இதை எல்லாம் சகித்து வாழும்போது பணம் தட்டுப்பாடு இதை எல்லாம் பார்க்கும் போது கடைசி காலத்தில் அமைதியாக ராம சிவா என்று இப்படி ஒரு இல்லத்தில் இருப்பது நல்லது என்று தோன்றுகிறது. நாம் நாமாக வாழ ஓர் இடம் முதியோர் இல்லம். யாரையும் குறை சொல்ல வில்லை. மிஷன் வாழ்க்கை முறை. இதில் நம் வயதை அறிய அவர்களுக்கு வயது போதாது. எனக்கு பூர்ண சம்மதம். நான் இப்படி ஒரு இல்லத்தில் இருக்க விருப்பம். எல்லாரிடமும் சொல்லி விட்டு வந்துவிடுவேன். என் காரியங்களை செய்து கொண்டு என் அளவுக்கு அமைதியாக வாழ்வதற்கு இதுவே சிறந்த இடம்.

  • @shakilarajendran7608

    @shakilarajendran7608

    5 жыл бұрын

    Sexfii lm

  • @kiruthikakannan3263

    @kiruthikakannan3263

    5 жыл бұрын

    Unga comments parthu enaku kaneer kalangi vetathu inemay en kovatha en mami keta kata Mata avanga munadi pasaga munadi nadanthukura mathari nadanthupa

  • @srinivasaperumal7899

    @srinivasaperumal7899

    4 жыл бұрын

    Kiruthika kannan உன்னை போல் ஒரு பிள்ளை அடுத்த சென்மத்தில் வேண்டும்.

  • @lakshmeaiyer3745

    @lakshmeaiyer3745

    3 жыл бұрын

    பதில் கிடைத்ததா

  • @adaikalaselvia902

    @adaikalaselvia902

    2 жыл бұрын

    Naanga thodanga poram... Anga vanga

  • @joswalazaras3376
    @joswalazaras33765 жыл бұрын

    நிர்வாகிகள் நலம் பல பெற்று, சுக பெலத்தோடு வாழ, வாழ்த்துகிறேன்.. God bless you and all. 🙏

  • @padmak7437

    @padmak7437

    Жыл бұрын

    இலவசமாக வா? பணம் கொடுத்து இருக்க முடியாது.

  • @sekarshanmugam2104
    @sekarshanmugam21043 жыл бұрын

    உங்களுடைய தொண்டு மிகவும் போன்றுதற்குரியது.payment இருந்தால்கூட முகம் சுளிக்காமல் செய்வதால் மிக்க நன்றி,வயதானவற்களுக்கு மிக சிறந்த இடம் முதியோர் இல்லம்தான்,இதில் தவறு ஒன்றும் கிடையாது ,

  • @panchabakesavans4698
    @panchabakesavans4698 Жыл бұрын

    சில சூழ்நிலை காரணமாக இக்காலத்தில் பெற்றோரை சில பிள்ளைகளால் சரிவர கவனிக்க முடியாமல் போகலாம். அப்படிப்பட்டவர்கள் இந்த மாதிரியான முதியோர் இல்லத்தில் வைத்து நல்ல முறையில் பாதுகாக்க வேண்டும். தினமும் ஒரு வேளை நேரில் சென்று கண்காணிக்க வேண்டும். இன்றைய சூழ்நிலையில் இது மிகவும் சிறந்ததாக உள்ளது. இந்த மாதிரியான முதியோர் இல்லம் நடத்துபவர் நல்ல முறையில் செயல் பட்டால் எல்லாம் வல்ல இறைவன் அருளால் நல்லதே நடக்கும். மிகவும் புண்ணியம் கிடைக்கும். இத்தகைய முதியோர் இல்லம் சிறப்பாக செயல்பட வாழ்த்துக்கள்.

  • @balaramrathnam207
    @balaramrathnam2074 жыл бұрын

    No words for your service. May God help to the needed people always. Let's pray for all the people those who are helpless in the world.

  • @murugesanasari2791
    @murugesanasari27915 жыл бұрын

    Rahma Rahmath இந்த காப்பகத்திற்கு உங்கள் தாய் தந்தை ஞாபகமாக உதவி செய்யலாமே

  • @balagurusamyflimdirector9489
    @balagurusamyflimdirector94894 жыл бұрын

    வாழ்த்துக்கள்.

  • @romaranimalakar3329
    @romaranimalakar33294 жыл бұрын

    Mother and father are the people who raised us with love and care. Always had time for although poor but made sure we have food on the table. Parents are god’s blessings for us. Love your mother and father. Care for them without them we are no one. Nothing like living in your own home with your family. Can I adopt a mother? Love you mother.

  • @rajmohamed2400
    @rajmohamed24003 жыл бұрын

    Good , God bless and help you in your efforts.

  • @sivagamia994
    @sivagamia9945 жыл бұрын

    நாம் தூக்கம் வரும் போது தூங்க முடியாது. நமக்கு இரவில் அதிகம் தூக்கம் வருவதில்லை. பகலில் தூக்கம் வரும்போது வேலைக்காரி வந்தால் கதவை திறந்து விட்டு அவள் போகும்வரை விழித்து இருக்கவேண்டும். பிறகு குழந்தைகள் பள்ளியில் இருந்து வந்தால் அவர்களை பார்த்து கொள்ள வேண்டும். பிறகு இரவு இவர்கள் டிவி பார்க்க சமையல் செய்து சாப்பிட்டு படுக்க பதினொரு மணியாகும். இப்படி ஒவ்வொரு பொழுது ஒவ்வொரு மாதிரி செல்லும். குழந்தைகள் லீவ் என்றால் அவர்கள் பராமரிப்பு நம்மிடம். அதில் ஏதாவது சரியில்லை என்றால் இது கூட செய்ய முடியாது உங்களால் என்று கூறுவார்கள். இதில் நாம் நம் இயலாமை தளர்ச்சி இதை யாரும் புரிந்து கொள்ள நேரமில்லை. இதற்கு முதியோர் இல்லம் எவ்வளவோ மேல். கடைசி காலத்தில் முதியோர் இல்லத்தில் வாழ்வது தான் சாலச்சிறந்தது.

  • @kiruthikakannan3263

    @kiruthikakannan3263

    5 жыл бұрын

    Amma ya romba varutha padrega varutha padathega ungaluku nan oru piliya iruka ma IPA iruka yarukum max vayasanavagaloda kastam thayrirathu illa ma kava padathega

  • @lilly_xo7913

    @lilly_xo7913

    5 жыл бұрын

    Please stay with your sons and support them till your last breathe...take care of your grand childrens...try to engage them...make sure you were alert..this keep your mind active...dont leave your sons alone..even the daughter in law does not give you respect...as age increase they will definitely understand your values...since daughter in law comes from another family it will take time for her to adjust with your family... all your young age you would have worked for your employer...now you got time to work for your family and raising grandchildren..love your sons , daughter in law and grand children..

  • @shanthinandakumar

    @shanthinandakumar

    3 жыл бұрын

    Unmai...Pasanga patents a barama ninaikirargal

  • @rajarajendran3977

    @rajarajendran3977

    2 жыл бұрын

    @@shanthinandakumaron

  • @murugesanasari2791
    @murugesanasari27915 жыл бұрын

    வைனஷ்வி முதியோர் காப்பகத்திற்கு நன்றி.பசங்கள் இருந்ததும் பார்க்க முடியாதவர்களை அரவணைத்து காக்கும் காப்பகத்திற்கு நன்றி.காப்பக நிர்வாகத்தின் நோக்கம் என்ன என்பது எனக்கு தெரியாது.நல்ல உள்ளங்களுக்கு கடவுளின் ஆசிர்வாதமும் துணையும் எப்பொழுதும் உண்டு . வாழ்க வளமுடன்.

  • @kalaananth6371
    @kalaananth63713 жыл бұрын

    நானும் அங்குதான் வருவன்

  • @easterjoshua6172
    @easterjoshua61725 жыл бұрын

    Very nice

  • @nagavallipillai6004
    @nagavallipillai60043 жыл бұрын

    நல்ல தொண்டு.

  • @rajathis1284
    @rajathis12843 жыл бұрын

    போன் நம்பர் அனுப்புங்க. எவ்வளவு பீஸ்

  • @sunandakumari945
    @sunandakumari9455 жыл бұрын

    Appa Amma ve parkka mudiyatha passanga nallavanga. Sothu sugam padippu ethellam kodutha appa amma kku mudhiyor ellam. Allam erukku sir mana nimmathi erukka. 25varudam pillakale parthitten. Meethi yulla konjam varudam appa ammave parkkalame. All the best mudhiyor ellam.

  • @thulasiraman4278
    @thulasiraman42783 жыл бұрын

    நன்றி அம்மா

  • @malarmalar5310
    @malarmalar53103 жыл бұрын

    அய்யா இங்கு சேர கட்டணம் உண்டா எவ்வளவு

  • @NagaRajan-gy1zb

    @NagaRajan-gy1zb

    2 жыл бұрын

    மாதம் எவ்வளவு கட்டணம்

  • @rajeshwarir2551

    @rajeshwarir2551

    2 жыл бұрын

    அய்யா இங்கு சேர எவ்வளவு கட்டனம்

  • @pandeeswaripaulraj6182

    @pandeeswaripaulraj6182

    Жыл бұрын

    கட்டணம் எவ்வளவு சார்

  • @jc8948

    @jc8948

    4 ай бұрын

    we will not get reply.

  • @srinivasanindumathi2364

    @srinivasanindumathi2364

    Ай бұрын

    Wewill never get reply for கட்டணம் here

  • @indrasrinivasan1833
    @indrasrinivasan18335 жыл бұрын

    nice to hear the noble service.is it payable?can v pay according to our capacity?

  • @sundaralagu6055
    @sundaralagu60555 жыл бұрын

    Nice

  • @mubarakali3100
    @mubarakali31003 жыл бұрын

    ஆலயம் என்பது இது தான். கடவுள் இங்கே தான் நிச்சயமாக இருக்கிறார். இறையருள் நிறையட்டும்.

  • @sivassiva7815
    @sivassiva78153 жыл бұрын

    நானும் பணி ஓய்வு பெற்றதும் இங்குதான் வருவேன்

  • @vittalrao1708

    @vittalrao1708

    Жыл бұрын

    இது இப்போது நடைமுறையில் இல்லை

  • @sivassiva7815

    @sivassiva7815

    Жыл бұрын

    @@vittalrao1708 அய்யோ! போச்சே

  • @kalaananth6371
    @kalaananth63713 жыл бұрын

    My old days I will spend there

  • @lakshmeaiyer3745
    @lakshmeaiyer37455 жыл бұрын

    Monthly any charge applicable

  • @kalaivanikavitha7557
    @kalaivanikavitha75572 жыл бұрын

    ஐயா மாதம் கட்டணம் எவ்வளவு

  • @sumathisumathi2519
    @sumathisumathi25192 жыл бұрын

    அய்யா இங்கு சேர எவ்வளவு கட்டணம்

  • @selvajothithangiah4898
    @selvajothithangiah48982 жыл бұрын

    Parents won't give up their children. Any how children must keep their parents with them .

  • @sweethad753
    @sweethad7535 жыл бұрын

    5:34 Daily pasanga vandhu pakurangu solraru periayavar but manasula kastam iruku

  • @subu173
    @subu1735 жыл бұрын

    How much to p y monthly

  • @rajarajeshwari7797
    @rajarajeshwari77975 жыл бұрын

    வாழ்த்துக்கள் தோழி. ஒருவருக்கு மாதம் எவ்வளவு பணம் கட்ட வேண்டும். மேலும் நாங்கள் தங்கியிருந்த இடத்திற்கு வந்து பார்க்கலாமா.

  • @vnm8711
    @vnm87115 жыл бұрын

    ரொம்ப சந்தோஷம். ஆனால் நம் பெற்றோர்கள் நமக்கு முதல் தெய்வம். தயவு செய்து தெய்வத்தை முதியோர் இல்லத்தில் சேர்க்காதீர்கள். நாம் பிறக்கும் போது, நம்மை சுமையாக நினைத்து அனாதை இல்லத்தில் அவர்கள் சேர்ப்பது இல்லையே?. பெற்றோர்களை பிள்ளைகள் கவனித்தால் முதியோர் இல்லங்கள் உருவாகாது, குழந்தை இல்லாதவர்கள் அனாதை இல்லங்களில் உள்ள குழந்தை களைத் தத்து எடுங்கள், மலடி என்கிற வார்த்தையே மறைந்து போகும்

  • @palanisamy6327

    @palanisamy6327

    5 жыл бұрын

    Christ Ministry xx

  • @vijijohn4077
    @vijijohn40775 жыл бұрын

    never mind parents are how much poor they never think about leaving their kids to children's home .some time for parents no food to eat but they never allow their kids to be hunger. stone hearted children

  • @lakshmeaiyer3745
    @lakshmeaiyer37453 жыл бұрын

    இடம் கிடைக்குமா

  • @lakshmeaiyer3745

    @lakshmeaiyer3745

    3 жыл бұрын

    சும்மாஷகதை விடுகிறார்கள்

  • @kalyanivadivelu797
    @kalyanivadivelu7975 жыл бұрын

    வாழ்கவளமுடன் அய்யா இங்குதங்கஎவ்வளவுகட்டணம்.கணவன்மனைவியும்தங்கலாம?மற்றநிபந்தனைகள்என்னவென்றுதெரிந்துக்கொள்ளலாம்என்றுகேட்கிறோம்.தவறா,சரியாஎன்பதுஎல்லாம்வேறு.ஆனால்ஆதரவாகஇருக்கஇடம்வேண்டும்அவ்வளவே

  • @girijasekaran5339

    @girijasekaran5339

    4 жыл бұрын

    நீங்கள் சொல்வது சரிதான் நான் இந்த கேள்வி கேட்க நினைத்தேன்.

  • @adaikalaselvia902

    @adaikalaselvia902

    2 жыл бұрын

    அய்யா நாங்கள் புதியதாக ஆரம்பிக்கின்றோம். இலவசமாக தான்... நீங்கள் உங்கள் மனைவி வாங்க

  • @mahesh5379
    @mahesh53794 жыл бұрын

    Marumagal veetley sari illai endralum ennaipol irupavarkkalukkum othey than varum ,😥😢

  • @kalyanikutty5492
    @kalyanikutty54925 жыл бұрын

    What is the charge per month

  • @shanthithilaka8020
    @shanthithilaka80205 жыл бұрын

    Unmaothan don't want stay with children good place vazgavalamudan

  • @msangeetha3442
    @msangeetha34425 жыл бұрын

    Yanaku ungala parkanum pola eruku

  • @ZaaraMediaOfficial
    @ZaaraMediaOfficial5 жыл бұрын

    I want to know about, is it free of cost or payable? If payable how much for monthly

  • @sarojpalandi1259

    @sarojpalandi1259

    5 жыл бұрын

    How much payable

  • @jc8948

    @jc8948

    4 ай бұрын

    They will not reply. Some NGO money is spending like this way to show accounts.

  • @anjeladeviravi8669
    @anjeladeviravi86695 жыл бұрын

    Good job 👍

  • @elizabethrajan774

    @elizabethrajan774

    5 жыл бұрын

    Good job and God Bless

  • @user-pf5bb4mk8z
    @user-pf5bb4mk8z5 жыл бұрын

    Ungal. Pillai. Khal. Uirodu.... Irundhu. Enna. Pirojanam. Pethda. Taai. Tandai YA.. Kavanikkama

  • @shajahanhaneef8211
    @shajahanhaneef82115 жыл бұрын

    மாதம் கட்டணம் எவ்வளவு .அவர் அவர் மதவழிபாட்டுக்கு வசதி உண்டா வெளியே வழி பாட்டுக்கு செல்லலாமா

  • @jaisankar1490
    @jaisankar14905 жыл бұрын

    Amaa pedla pedestal ielalya.

  • @malathijeyabharathi2115
    @malathijeyabharathi21155 жыл бұрын

    Let me know hw much to pay... oer month. For doing Prayers...what to do.. 8s there good medicinal n water facilities..?

  • @svgeetha1699
    @svgeetha16994 жыл бұрын

    அருமை. நிம்மதி தரும் இந்த இல்லத்திற்கு வர எந்த மாதிரி வழிமுறைகள் தேவை. எனக்கு கணவர் இறந்து 4 வருடங்கள் ஆகிறது. பல பிரச்சினைகள் உடனே மகனுடன் வாழ்கிறேன். யாருக்கும் தொல்லை இல்லாமல் இருக்க வேண்டும். 62 வயதான காலத்தில் இந்த மாதிரி இடம் தேவை. ப்ளீஸ் பதில் அளிக்க வேண்டும்

  • @godalwaysgreatgodalwaysgre9169
    @godalwaysgreatgodalwaysgre91695 жыл бұрын

    Amma Appa vai parkatheh pillaigel KARMA velai seyyum.summa illeh

  • @nithinithi7872

    @nithinithi7872

    4 жыл бұрын

    Apdidha Karma Pathukumnu paatha... No use bro....

  • @shanthinandakumar

    @shanthinandakumar

    3 жыл бұрын

    Parents baarama poidranga..Vasathi irunthum....Pillaigal gavanippathillai

  • @msangeetha3442
    @msangeetha34425 жыл бұрын

    Ungala yalam partha yanga paati naybagam varuthu thatha patti.

  • @pitchaiammalnadarajan3126
    @pitchaiammalnadarajan31262 жыл бұрын

    Deposit money how much what conditioning our home

  • @swarnameenakshi
    @swarnameenakshi Жыл бұрын

    Free home or paid home please reply

  • @mycrafts8139
    @mycrafts81393 жыл бұрын

    Vazhka valamudan.Oom Sai 🙏🙏

  • @lathalatha8535
    @lathalatha85352 жыл бұрын

    காட் ப்ளஸ் யூ நன்றி

  • @murugesanasari2791
    @murugesanasari27915 жыл бұрын

    இது இலவசமாக பார்க்கும் காப்பகமாக .மாதா மாதம் பணம் கட்ட வேண்டுமா மன்னிக்கவும் விவரத்திற்கு வேண்டுகிறோம்.

  • @jc8948

    @jc8948

    4 ай бұрын

    They will not reply. Some NGO money is spending like this way to show accounts.

  • @arvindm1945
    @arvindm19452 жыл бұрын

    put videos of homes., by creating new chanel. today lot of people are not married crossed 40 also., easily., and then finally., become single at 50 or 40 itself., they need homes., maximum marriage is a difficulty one., bcoz., everyone major., wants a men side to earn lakhs., and govt ,bank job., which is not possible., at all. they dont realise at all. just marry between 20 to 30. with basic is met. beyond expectations., is making today., no marriage, divorce,

  • @mahesh5379
    @mahesh5379 Жыл бұрын

    Kattanuma how much enakku more idam kidaikkuma sir

  • @gunasundarisubu9551
    @gunasundarisubu95513 жыл бұрын

    எனக்கு வயது 65 என்கணவர் இல்லை அவரும் குடிகாரர் தான் மகன் தந்தையை விட பல மடங்காக குடித்து வந்து மருமகளும் சேர்ந்து அடித்து தகாத வார்த்தைகளால் திட்டி வீட்டை விட்டு வெளியே போ என்கிற னர் எனக்கு ஆதரவு தாருங்கள் என் no 8124725281 தயவு செய்யுங்க பிளீஸ்

  • @safinaa702
    @safinaa7022 жыл бұрын

    How much fees collect ing muslim are allowed? Please ssy

  • @jc8948

    @jc8948

    4 ай бұрын

    They will not reply. Some NGO money is spending like this way to show accounts.

  • @ganesankrishnan7524
    @ganesankrishnan75242 жыл бұрын

    Monthly fees details please

  • @jc8948

    @jc8948

    4 ай бұрын

    They will not reply. Some NGO money is spending like this way to show accounts.

  • @user-pf5bb4mk8z
    @user-pf5bb4mk8z5 жыл бұрын

    Engalukku. Pedrorghal. Illaiyee.. Enru. Romba. Romba. Varuthda. Padukirom. Avarkal. Uirodu. Irundal.engkal.uirilum.melakha.kavanithdu.pardu.kolwom..aanal.ippo.avarghal.engalai.viddu.piryndu.viddarghal.

  • @abaabiylindustrializations6424

    @abaabiylindustrializations6424

    5 жыл бұрын

    hmm where are u from?!

  • @rubymelcal1148
    @rubymelcal11485 жыл бұрын

    Ethuku yentha age la vranum free ya ella pay pannanuma

  • @narasimhanpk5141
    @narasimhanpk51415 жыл бұрын

    Is it free Or paid old age home, In that case how much per month. Caution deposit how much.

  • @gomathirani5432

    @gomathirani5432

    4 жыл бұрын

    In vishnavi old age home.is it free.or paymenhow much .give us details.

  • @jc8948

    @jc8948

    4 ай бұрын

    They will not reply. Some NGO money is spending like this way to show accounts.

  • @selvamselvam-ny9bs
    @selvamselvam-ny9bs2 жыл бұрын

    மாதம் எவ்வளவுதொகை செலுத்தவேண்டும் அல்லதுFreeயா

  • @edwinrajkumar7127
    @edwinrajkumar7127 Жыл бұрын

    Fee detail

  • @jc8948

    @jc8948

    4 ай бұрын

    They will not reply. Some NGO money is spending like this way to show accounts.

  • @susilachary3476
    @susilachary34762 жыл бұрын

    Phone,noplease

  • @madhumitaswaminatham7344
    @madhumitaswaminatham73445 жыл бұрын

    Is it hindu old age home?

  • @shanmugasundaramsubramani5296

    @shanmugasundaramsubramani5296

    3 жыл бұрын

    முதியோர் இல்ல வீடியோவில் போன் எண்

  • @shanmugasundaramsubramani5296

    @shanmugasundaramsubramani5296

    3 жыл бұрын

    போடவும்.

  • @suriyanarayanann3924
    @suriyanarayanann39243 жыл бұрын

    கள ொஎ6

  • @muthumarisanthanam2543
    @muthumarisanthanam25432 жыл бұрын

    O ko

  • @baburajr6556

    @baburajr6556

    2 жыл бұрын

    அவசியம்... கட்டணபற்றிய விபரம்...தொலைபேசி.. எண் பதிவிடல்தேவை

  • @Tafiquhusainjannn
    @Tafiquhusainjannn5 жыл бұрын

    Very nice

Келесі