வைகாசி விசாகம் கந்த சஷ்டி கவசம் சோதனை வேதனை காலங்களில் நமக்கு கவசமாக இருக்கும்

Музыка

சோதனை காலங்களில் நமக்கு கவசமாக இருக்கும் கந்த சஷ்டி கவசம் காலையும் மாலையும் கிடைக்கும் நேரத்திலும் ஓதிட பலன்கள் ஆயிரமாயிரம்....
1 Subscribe = Our Energy Tablet

Пікірлер: 46

  • @sivakumar.p4895
    @sivakumar.p489528 күн бұрын

    திருச்செந்தூர் முருகன் அருளால் நல்லவர்கள் எல்லோருக்கும் நன்மைகள் நடக்கட்டும் வெற்றிவேல் வெற்றி வந்து சேரட்டும்

  • @haridossmuthusamy5227
    @haridossmuthusamy5227Ай бұрын

    அப்பா முருகா என் மகன் மருமகள் இருவருக்கும் உன்னை போல் ஒரு குழந்தை பிறக்க அருள் புரிய வேண்டும் கருணை காட்டப்பா ஓம் முருகா போற்றி போற்றி 🙏🙏🙏

  • @user-kn2dt6xe3q
    @user-kn2dt6xe3q29 күн бұрын

    முருகா என்னுடைய மகனுக்கு விரைவில் திருமணம் நடக்க அருள்புரிவாய் முருகா நன்றி முருகா

  • @mathivengatesan4291
    @mathivengatesan42919 күн бұрын

    அப்பா முருகையா உன் குழந்தைகலுக்கு சிக்கிரம் திருமணம் ஆகவேண்டும்🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚

  • @sivakumar.p4895
    @sivakumar.p489528 күн бұрын

    சிறுவாபுரி முருகன் அருளால் நல்லவர்களுக்கும் கடவுள் நம்பிக்கை உள்ளவர்களுக்கும் எனக்கும் சொந்த வீடு அமையட்டும் மேலும் திருமண வயதில் உள்ளவர்களுக்கு திருமணமும் நடக்கட்டும்

  • @KesavanJeevitha
    @KesavanJeevitha16 сағат бұрын

    ஓம் முருகா போற்றி 🙏

  • @haridossmuthusamy5227
    @haridossmuthusamy5227Ай бұрын

    ஓம் முருகா போற்றி போற்றி அப்பா முருகா என் கணவருக்கு உடல் நிலை சரியில்லை அவருக்கு உடல் ஆரோக்கியம் கொடுப்பா உன்னை தான் நம்பியிருக்க ஏன் என்னை கைவிடாதே முருகா

  • @SheCan1990

    @SheCan1990

    Ай бұрын

    முருகன் அருளால் விரைவில் குணமாகும்... கவலைக்கொள்ள வேண்டாம்... ஓம் சரவணபவ 🙏🏻

  • @rajeshkumar-sn7po
    @rajeshkumar-sn7poАй бұрын

    ஓம் முருகா சரணம் ❤❤❤

  • @user-bq8uz7jf1w
    @user-bq8uz7jf1wАй бұрын

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா

  • @Vatsala1960
    @Vatsala1960Күн бұрын

    Muruga yennai yeppavum un padathula vechirukken aasheervadham seyyunga appane om saravanabava om saravanabava om saravanabava

  • @ponniperumal6966
    @ponniperumal6966Ай бұрын

    அப்பா முருகா 🙏🙏🙏🙏🙏🙏

  • @ramkrishnan2818
    @ramkrishnan281821 күн бұрын

    Om saravana pava murukan

  • @rangithamthamizharasu8805
    @rangithamthamizharasu880523 күн бұрын

    ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா

  • @sivakumar.p4895
    @sivakumar.p489528 күн бұрын

    பழனி முருகன் புலிப்பாணி சித்தர் அருளால் நல்லவர்களுக்கும் எனக்கும் நினைத்ததெல்லாம் நல்லபடியாக நடக்கட்டும்

  • @vethanayagan332
    @vethanayagan33215 күн бұрын

    Muruga enaku nallapadiya kuzhanthai pirakanum neenga than arulpuriyam muruga🙏🙏🙏🙏🙏

  • @Nagabhushnam-ee3fd
    @Nagabhushnam-ee3fd2 күн бұрын

    Appa murga en peran nalla iruganum nalla patikanum nalla nilamiku Varannum. Om Sri muruga potri

  • @armohanarmohan-re2bw
    @armohanarmohan-re2bwАй бұрын

    ஓம் முருகா போற்றி போற்றி

  • @Happyou749
    @Happyou749Ай бұрын

    Priya Kumar ❤❤❤❤❤❤blessings

  • @user-zg7xl7vr1y
    @user-zg7xl7vr1y18 күн бұрын

    ஓம்முருகா என்கணவருக்கு நல்ல புத்தியை கொடுங்க அப்பா அவர் குடியை மறக்கனும் ஐயா ஓம் சரவணபவ ஓம்🙏🏼🙏🏼🙏🏼 6:06

  • @GopalV-wg5us
    @GopalV-wg5usАй бұрын

    Om Saravana bavaya namaha

  • @Ganesh-yz1cz
    @Ganesh-yz1cz25 күн бұрын

    Valli dheivanaya arogara Muruga pottri pottri pottri

  • @sujathasujatha9060
    @sujathasujatha9060Ай бұрын

    Om Saravana Bhava 🙏

  • @anandhakumarganesan5147
    @anandhakumarganesan5147Ай бұрын

    அப்பா முருகா நல்ல மொ

  • @ThangarajRaj-ji8tv
    @ThangarajRaj-ji8tvАй бұрын

    முருகாஎனக்கு2 கோடிபணம்வேனும்முருகா

  • @chithumaha4119
    @chithumaha4119Ай бұрын

    Om murga saranam

  • @kandhasamypitchai6056
    @kandhasamypitchai6056Ай бұрын

    ஓம் ஶ்ரீ சரவண பவ போற்றி போற்றி , ஓம் ஶ்ரீ வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏

  • @EdathadanAyyappakuttyCha-sj6if
    @EdathadanAyyappakuttyCha-sj6if22 күн бұрын

    Murugaaa... Aandava... Bhagavane... Kappathumnko.... Murugaaa...

  • @Round_Table
    @Round_TableАй бұрын

    Ohm muruga 🙏🙏🙏

  • @AzhakesanR-xf8cv
    @AzhakesanR-xf8cvАй бұрын

    ஓம் 🦚முருகா... 💚🙏💯💥🫂

  • @user-ub7ct8cn4r
    @user-ub7ct8cn4r7 күн бұрын

    Om murga poorty

  • @subramaniamc320
    @subramaniamc320Ай бұрын

    ஓம்முருகா சரணம் சரணம் சரணம் ஞானபண்டிதா சரணம் சரணம் சரணம்

  • @rathakirshnan2922
    @rathakirshnan2922Ай бұрын

    OMMURG OMMURG OMMURG OMMURG OMMURG OMMURG

  • @rangithamthamizharasu8805
    @rangithamthamizharasu880523 күн бұрын

    ஐயா என் மகனுக்கு மருமகளுக்கு விரைவிலேயே குழந்தை பாக்கியம் கொடுத்து அருளுங்கள் ஐயா 😢😢

  • @arunmoni6721
    @arunmoni67213 күн бұрын

    🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @naveenkumary3639
    @naveenkumary3639Ай бұрын

    ⚜️🦚🐓 om Saravanan bhava namah Om ⚜️🦚🐓🙏🙏🙏🙏🙏🙏

  • @ponniperumal6966
    @ponniperumal6966Ай бұрын

    ஓம் முருகா 🙏🙏🙏🙏🙏🙏

  • @balakrishnankannagi4970
    @balakrishnankannagi4970Ай бұрын

    🙏♥️🙏

  • @sivakumars2883
    @sivakumars288329 күн бұрын

    🙏🙏🙏🙏🙏🙏

  • @sivakumar.p4895
    @sivakumar.p489528 күн бұрын

    திருப்போரூர் முருகன் அருளால் நல்லவர்களுக்கும் எனக்கும் கடன் தொல்லை நீங்கட்டும்

  • @milonraja3771
    @milonraja377110 күн бұрын

    பழனி முருகன் எனக் குஅருள்புரிவார்முருகா❤❤

  • @thilagavijayan3643
    @thilagavijayan3643Ай бұрын

    Appa muruga enaku 4/6 oru surgery iruku..rombe bayama iruku pa..en kudave irungge...nalla padiya surgery mudinji enthe pereceneyum illame vituku varanum pa.. unggal aasirvatham eppavum venum appa🙏🙏🙏

  • @SheCan1990

    @SheCan1990

    Ай бұрын

    பயமில்லாமல் போங்க... மருத்துவர் குழுவில் ஒருவராக அப்பன் முருகனே உங்களுடன் இருப்பார்...

  • @sivakumar.p4895
    @sivakumar.p489528 күн бұрын

    ஆண்டார்குப்பம் முருகன் வரலாறு ஆரோக்கியமும் ஞானமும் பொருளாதார முன்னேற்றமும் நல்லவர்களுக்கும் எனக்கும் கிடைக்கட்டும் மேலும் நம் தலையெழுத்து சரியில்லை என்றால் அதை அழிக்கும் ரப்பர் அளிக்கும் ரப்பர் முருகன் திருவடி அது இருக்கும் இடம் ஆண்டார்குப்பம்

  • @sivakumar.p4895

    @sivakumar.p4895

    28 күн бұрын

    திருப்போரூர் முருகன் அருளால் நல்லவர்களுக்கும் எனக்கும் கடன் தொல்லை நீங்கட்டும்

  • @ThangarajRaj-ji8tv
    @ThangarajRaj-ji8tvАй бұрын

    முருகாஎனக்கு2 கோடிபணம்வேனும்முருகா

Келесі