வைட்டமின் டி குறைபாடு அறிகுறிகள் |Signs of Vitamin D Deficiency |Signs of Low Vitamin D |Health Tips

Тәжірибелік нұсқаулар және стиль

SYMPTOMS OF LOW VITAMIN D | SIGNS AND SYMPTOMS OF VITAMIN D DEFICIENCY | LOW VITAMIN D SYMPTOMS IN TAMIL | வைட்டமின் டி குறைபாடு அறிகுறிகள் |Signs of Vitamin D Deficiency |Signs of Low Vitamin D | Health Tips \ Thanks for watching...For More Health & Beauty Tips.please subscribe our KZread channel. To Subscribe:- goo.gl/qigEGh
#vitaminddeficiencyintamil #lowvitamind #healthtipstamil #vitaminddeficiency #symptoms #signs #causes #treatment #howto #cure #vitamin #d #sunshine #uvb #lowvitamind #healthtips #tamilhealthtips
In this video about what is vitamin D? and symptoms of vitamin deficiency in tamil language.And how to cure low vitamin d level in body naturally.Solution for vitamin d deficiency.Kindly watch the video...
**To create this Video take more than one day, So Please Support Us. Thank you...**
vitamin d deficiency symptoms
******************************
bone pain
knee pain
back pain
joint pain
bone diseases
osteoporosis
muscle cramps
fatigue
muscle weakness
muscle aches
depression
mood changes
cavity problems
heart disease
வைட்டமின் டி குறைபாடு அறிகுறிகள்
***************************************************
அதிக சோர்வு
உடல் வலி
முடி உதிர்வு
காயங்கள் ஆறுவதில் தாமதம்
சளி,ஜலதோஷம்
தசைபிடிப்பு
வைட்டமின் டி குறைபாடு உண்டாக்கும் நோய்கள்
******************************************************************
எலும்பு நோய்கள்
பல் சொத்தை
கேன்சர்
டிபி
சர்க்கரை நோய்
வைட்டமின் டி குறைபாட்டை போக்குவது எப்படி?
*****************************************************************
சூரியஒளி மூலம் வைட்டமின் டி பெறுதல்
********************************************************
வைட்டமின் டி உள்ள உணவுகள்
பால்
முட்டை
மீன்
காளான் உணவுகள்
கடல் சிப்பிகள்
கீரை
குடமிளகாய்
பாப்பாளி பழம்
ஆரஞ்சுபழம்
Follow us on:
**************
FaceBook- Alagi Health & beauty :- goo.gl/nddAJs
KZread Play List Links
Health Tips: goo.gl/UTG7fK
Beauty Tips: goo.gl/UfeqNZ
Food Awareness: goo.gl/95M9sw

Пікірлер: 768

  • @iswarycatania4297
    @iswarycatania42973 жыл бұрын

    மிக தெளிவான விளக்கம் தமிழ் உச்சரிப்பு பிரமாதம் விட்டமின் டி சத்து மிக முக்கியம் என்பதை எல்லோருக்கும் அறியதந்த உங்களிற்கு நன்றி மேலும் பயனுள்ள தகவலை எதிர்பார்க்கிறோம் வாழ்த்துக்கள்

  • @AkbarAli-of9dc
    @AkbarAli-of9dc4 жыл бұрын

    மிகவும் நல்ல உபயோக தகவல்கள் நன்றி சகோ வாழ்த்துகள் ..🙏

  • @varathalaxmynadarajah9211
    @varathalaxmynadarajah92114 жыл бұрын

    உபயோகமானதகவல். நன்றி

  • @pankajavallijeevanandam1483
    @pankajavallijeevanandam14834 жыл бұрын

    Thank you very much. Clear explanation 🙏🙏

  • @vasanthip7687
    @vasanthip76873 жыл бұрын

    மிக பயனுள்ள தகவல் & எனக்கு தேவையான தகவல். நன்றிகள் பல

  • @murugas1781
    @murugas17814 жыл бұрын

    எந்த ஒரு மருத்துவரும் இதுபோல கூறியதில்லை நன்றி சகோ

  • @nithranvijayjawahar4782
    @nithranvijayjawahar47824 жыл бұрын

    arumaiyana thagaval.👌 nanri

  • @balasubramanianarumugam2654
    @balasubramanianarumugam26544 жыл бұрын

    நல்ல தகவல் நன்றி அய்யா 👍

  • @sivakumarr1972
    @sivakumarr19723 жыл бұрын

    நல்ல தகவலுக்கு நன்றி

  • @vanaja2151
    @vanaja21513 жыл бұрын

    தகவலுக்கு மிக்க நன்றி சகோ

  • @paapu-Chanel
    @paapu-Chanel3 жыл бұрын

    Neega problem lam ennakku erukku.......... Romba thanks.... Very useful message

  • @rhonalekshmi3204
    @rhonalekshmi32043 жыл бұрын

    நன்றி சகோதரர் இந்த அறிகுறிகள். எல்லாமே. எணக்கு. இருக்கின்றன அருமையான.பதிவு. மிக்க நன்றி. சகோதரர்

  • @elangom.g9928
    @elangom.g99283 жыл бұрын

    சிறந்த தகவல் . மிகச்சிறப்பு.

  • @skmuraliskmurali2970
    @skmuraliskmurali29704 жыл бұрын

    மிக மிக்க நன்றி தெரிவித்து கொள்கிறேன் நன்பா

  • @dhanasegar1567
    @dhanasegar15674 жыл бұрын

    Nandri good message

  • @basheerahamed1415
    @basheerahamed14153 жыл бұрын

    அருமையான தகவல் நன்றி

  • @annaduraiganesan2771
    @annaduraiganesan27714 жыл бұрын

    அருமையான தகவல். இதுவரை யாருக்கும் தெரியாது வெயிலின் அருமையை உணர்த்தியதற்கு மிக்க நன்றி. தொடரட்டும் உங்கள் பணி. வாழ்க வளமுடன்.

  • @subramanimanickam9428

    @subramanimanickam9428

    4 жыл бұрын

    சூப்பர் தகவல்

  • @rajamahmuthy2511

    @rajamahmuthy2511

    4 жыл бұрын

    Moll m m? 1

  • @peacebrokaleesfm

    @peacebrokaleesfm

    4 жыл бұрын

    Thambi school la 5th standard eh soli kodupanga.... 😅 School la ponga...

  • @vijayavijayajayaram7293

    @vijayavijayajayaram7293

    4 жыл бұрын

    @@peacebrokaleesfm தம்பி உங்களை மாதிரி அறிவுஜீவிகளுக்கு இல்லை இந்த பதிவு எங்களைப் போல் Vitamin D குறைபாடு உள்ளவர்களுக்கு ஆனநல்ல தகவல் முடிந்தால் பாராட்டுங்கள் இல்லையெனில் சும்மா இருங்கள் ஏன் இதை 5ம் வகுப்பு மாணவர்கள் கேட்க பார்க்க மாட்டார்களா? Sorry to say so

  • @hildahepzibha6224

    @hildahepzibha6224

    4 жыл бұрын

    Need full Message for everyone 😊🙏

  • @salarijaffar2152
    @salarijaffar21524 жыл бұрын

    அருமையான பதிவு நன்றி

  • @kalaiselviselvi210
    @kalaiselviselvi2104 жыл бұрын

    மிக்க நன்றி சார்

  • @lathakarthi1983
    @lathakarthi19834 жыл бұрын

    தகவலுக்கு நன்றி 🙏

  • @subulakshmisubu7616

    @subulakshmisubu7616

    3 жыл бұрын

    Thanks sir🎁

  • @kamalakamala2534

    @kamalakamala2534

    3 жыл бұрын

    🙏🙏

  • @nainaisarujan.2904
    @nainaisarujan.29043 жыл бұрын

    நல்லது. உங்கள் பயணம் தொடரட்டும்

  • @tamilsiraj250
    @tamilsiraj2503 жыл бұрын

    மிக்க நன்றி நண்பரே!

  • @RS-lr3oc
    @RS-lr3oc4 жыл бұрын

    Thank you Brother.Very useful msg .

  • @josephranjani4114
    @josephranjani41148 ай бұрын

    மிக்க நன்றி 👌👍🙏

  • @swethav8621
    @swethav86213 жыл бұрын

    நல்ல பதிவு நன்றி

  • @sheelajsheelaj6754
    @sheelajsheelaj67544 жыл бұрын

    Super sir. Thank you so much.

  • @pspp592
    @pspp5923 жыл бұрын

    மிகவும் பயனுள்ள தகவல் நன்றி சார்...🙏🙏🙏🙏🙏🙏

  • @sujathasuperanna3630
    @sujathasuperanna36303 жыл бұрын

    மிக்க நன்றி

  • @vigneshm.k5576
    @vigneshm.k55762 жыл бұрын

    நன்றி ஐயா வாழ்த்துக்கள் தங்களின் பணி சிறக்க வாழ்த்துக்கள் இளைஞர்கள் மத்தியில் நல்ல விஷயத்தை சொல்ல வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன் நன்றி

  • @vidhyasuresh8040
    @vidhyasuresh80404 жыл бұрын

    மிக நன்றி

  • @mahalakshmis4091
    @mahalakshmis40913 жыл бұрын

    Thank u ...it is very useful ....suffering from vitamin D...

  • @anushbharathi9620
    @anushbharathi96204 жыл бұрын

    Thank you soo much sir...👍

  • @prabhupraveen6522
    @prabhupraveen65224 жыл бұрын

    எனக்கு தேவையானது .நன்றி

  • @hiddenarea77
    @hiddenarea773 жыл бұрын

    Romba nandri idhen arikurihal padhiiku Mel enaku iruku

  • @AbdulRahman-gx7hc
    @AbdulRahman-gx7hc3 жыл бұрын

    Ungal thelivane karuthuku thanks bro

  • @mohanambur5104
    @mohanambur51044 жыл бұрын

    Useful tips thank you very much bro

  • @shanjana123kalaikannan9
    @shanjana123kalaikannan94 жыл бұрын

    Thank u sir,good information

  • @kartheesankartheesan3332
    @kartheesankartheesan33324 жыл бұрын

    Rmpa thanks brother, very use ful tips

  • @mohanraj-kp2wz
    @mohanraj-kp2wz3 жыл бұрын

    ரொம்ப உபயோகமாக உள்ளது நன்றி நன்றி

  • @pushparajanduraisamy9149
    @pushparajanduraisamy91492 жыл бұрын

    பயனுள்ள தகவல்

  • @suriyapranesh3338
    @suriyapranesh33384 жыл бұрын

    Thanks for your information.

  • @muthulakshmanan6754
    @muthulakshmanan67543 жыл бұрын

    First time watching health video without repeating same sentence and with useful information.

  • @ramyaanand8352
    @ramyaanand83524 жыл бұрын

    One week ah pain ah iruken current situation ku unga video thanks u...

  • @sankarneelamegam
    @sankarneelamegam3 жыл бұрын

    நல்ல செய்தி இது இந்த வீடியோ மூலமாக தெரிஞ்சுக்கிட்டோம் வாழ்த்துக்கள்

  • @jayachandranm9569
    @jayachandranm95694 жыл бұрын

    very good information Thank you

  • @khadiseenusrinivasanrajago726
    @khadiseenusrinivasanrajago7264 жыл бұрын

    Thanks for your help with the tips

  • @thevarajahselvanayagam8698
    @thevarajahselvanayagam86984 жыл бұрын

    அருமையான வீடியோ நல்ல விளக்கங்களுடன்

  • @middleclasspeople8898
    @middleclasspeople88984 жыл бұрын

    Very useful video for all MIDDLE CLASS PEOPLE.

  • @jasjas3922
    @jasjas39224 жыл бұрын

    I'm also same problem, thanks bro

  • @jayamalini5580
    @jayamalini55803 жыл бұрын

    நன்றி அய்யா

  • @clipclap....
    @clipclap....4 жыл бұрын

    Anna Ella vitamins pathiyum solunga Anna romba useful ah irukum pls

  • @kirirathi5769
    @kirirathi57693 жыл бұрын

    Nenkal sollvathu unmaithan bro. Nenkal solvathu pola sila pirablem enakkum erukku bro. Thank U So Much.

  • @vigneshwariponraj2028
    @vigneshwariponraj20284 жыл бұрын

    Thanks for your information 👍

  • @ar1667
    @ar16674 жыл бұрын

    Very informative brother and thanks for prioritizing natural remedies .

  • @najumudeenhalid2978

    @najumudeenhalid2978

    3 жыл бұрын

    Migavum payen ulla pathivu

  • @AmmuAmmu-fl4ud
    @AmmuAmmu-fl4ud3 жыл бұрын

    Very informative can you please share which food is good for hip strengthening Im 41 I suffer when I stand & cook or wash vessels get terrible hip pain

  • @soniyas6768
    @soniyas67684 жыл бұрын

    Thanks bro im also same problem im felt so pain so pl give me some tips for to maintain body healthy

  • @geethadurai0369
    @geethadurai03694 жыл бұрын

    Very useful information bro thank you so much

  • @romeosivoplay6864
    @romeosivoplay68643 жыл бұрын

    நன்றி🙏🏼🙏🏼

  • @gaya656
    @gaya6564 жыл бұрын

    நன்றி ஐயா

  • @anitharama9109
    @anitharama91094 жыл бұрын

    Thank U bro useful information

  • @jayamalinisatchi3082
    @jayamalinisatchi30823 жыл бұрын

    Thank you so much sir🙏🙏🙏👌👌😊

  • @sharmilasridhar4935
    @sharmilasridhar49354 жыл бұрын

    Thank.You.Sir.En.Pasangalukum.Intha.Problemthan.Sir.Super.Message.Thank.you.So.Much

  • @KamalambikaiKanthasamy
    @KamalambikaiKanthasamy2 ай бұрын

    நல்ல கருத்துக்கள்

  • @rajasekaran735
    @rajasekaran7354 жыл бұрын

    Very good useble suggestion thanks bro......

  • @ydkingandqueen4229
    @ydkingandqueen42293 жыл бұрын

    Yaar yaarukku bone join pain irukku .... like pannuga

  • @ravi6594
    @ravi65944 жыл бұрын

    Thank you brother 🙏🙏🙏

  • @venkatesanveluchamy4717
    @venkatesanveluchamy47172 жыл бұрын

    Very very nice information sir.Thank u 🙏

  • @csathya6066
    @csathya60664 жыл бұрын

    Thank you very much brother...

  • @fayazjackson6327
    @fayazjackson63273 жыл бұрын

    Super advice thank you

  • @josephinedevakumari597
    @josephinedevakumari5973 жыл бұрын

    Love ur explanation

  • @ezhilfashion2902
    @ezhilfashion29024 жыл бұрын

    Thank u for ur information

  • @Lakshi30
    @Lakshi304 жыл бұрын

    ஹாய் ப்ரோ மிகவும் அருமையான பயனுள்ள பதிவு மிக்க நன்றி ♥♥♥

  • @Idhuungalsaapaattuneram
    @Idhuungalsaapaattuneram3 жыл бұрын

    Pagirndhadhuku mikka nanri nanba 🙏🏻

  • @kalaivijay5812
    @kalaivijay58124 жыл бұрын

    Romba Nandri Nanba 🙏🏻 Tomorrow irunthu Try panra

  • @sabarigiri4646
    @sabarigiri46464 жыл бұрын

    Thaking you sir

  • @archanam1694
    @archanam16942 жыл бұрын

    Thankyou so much sir good information👌🤝👏🙏

  • @saralajagan.1986
    @saralajagan.19863 жыл бұрын

    அருமையான பதிவு🌟🌟🌟🌟🌟

  • @subhabanu5487
    @subhabanu54874 жыл бұрын

    Usefull information thank you bro.

  • @gmarasi420
    @gmarasi4204 жыл бұрын

    Tqsm for ur kind info...

  • @user-tq2se3qz8w
    @user-tq2se3qz8w Жыл бұрын

    Very useful sir.Thank you sir ✨💫

  • @VijayKumar-wz6hp
    @VijayKumar-wz6hp4 жыл бұрын

    நன்றி சார்

  • @Kumar-ic1hu
    @Kumar-ic1hu4 жыл бұрын

    ஆதிபகவன் (சூரியன்) முதற்றே உலகு எல்லா உயிர்களுக்கும் இயற்கையே மருந்து நன்றி

  • @gracejenifer2812
    @gracejenifer28123 жыл бұрын

    நீங்கள் சொல்வது உண்மை. தகவல்களுக்கு நன்றி..

  • @alagihealthbeauty8738

    @alagihealthbeauty8738

    3 жыл бұрын

    Thanks for watching... keep supporting!

  • @pandipaulraj9669
    @pandipaulraj96694 жыл бұрын

    Thanks for your help.....😍😍😍😍

  • @velakanni8
    @velakanni83 жыл бұрын

    Thank bro very useful tips

  • @sivanmugan81
    @sivanmugan813 жыл бұрын

    நன்றி

  • @Juicy_spot
    @Juicy_spot4 жыл бұрын

    Thank you very much

  • @schoolkid1809
    @schoolkid18094 жыл бұрын

    Wow... 1Million vara podhu!!!

  • @inimaitv1494
    @inimaitv14944 жыл бұрын

    நன்றி சகோ

  • @meenamy437
    @meenamy4374 жыл бұрын

    Useful video, thank u

  • @mvvenkataraman
    @mvvenkataraman4 жыл бұрын

    #Information about Vitamin D is finely #given A perfect health advice is here kindly #done Very happy to know, it can be had from #Sun This news must reach each and every #person For good health, please listen to this #lesson! M V Venkataraman

  • @usharajeswari8714
    @usharajeswari87143 жыл бұрын

    Thanks a lot.

  • @subramaniansaravanaperumal2131
    @subramaniansaravanaperumal21313 жыл бұрын

    Nandri

  • @chitrav2494
    @chitrav2494 Жыл бұрын

    Tq Thambi. 👍🙏

  • @abinayavii-c73
    @abinayavii-c73 Жыл бұрын

    Nice very informative and Useful tips.

  • @rameshhariharan2623
    @rameshhariharan26232 жыл бұрын

    Arumai sir

  • @astymini4035
    @astymini4035 Жыл бұрын

    நன்றி சகோ ❤🌹

  • @ganapathis8660
    @ganapathis8660 Жыл бұрын

    Very Useful. Thanks. Recently diagnosed with low vitamin D in blood test when visited doctor for severe pains. Already following these points.

  • @subuammu8917

    @subuammu8917

    9 ай бұрын

    Now improved ah

  • @user-gd1nt8ho6j
    @user-gd1nt8ho6j4 жыл бұрын

    எந்தவொரு மருத்துவரும் இதுபோல் தெளிவாகக் கூறியதில்லை நன்றி

  • @mohamedsiddiq3106

    @mohamedsiddiq3106

    4 жыл бұрын

    எண்ண சகோ மருத்துவர்களுக்கு உண்மையிலே தெரிய வாய்ப்பில்லை அதற்கு தணி பிரிவு படிப்பு இருக்கலாம் இந்த சத்து மாத்திரை ஆம்வே எண்ற நிறுவணத்தில் உள்ளது இந்த சகோ சொண்ணமாதிரி பல வித மாண கீரைகள் காலாண்கள் பழத்தின் தோல்கள் இந்த பொருட்களை உற்பத்தி பண்ண பல ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்களில் செயற்கை உறம் போடாமல் இயற்கையாண மண்புழு உரம் பயண்படுத்தி வளர்க்கபட்ட விவசாயத்தில் தயாரிக்கபட்ட கால்சியம் மக்னீசியம் கூட டீ விட்டமீண் உள்ளது தேவைப்படுபவர்கழ் 9842995117, இந்த எண்ணில் அழைக்கலாம் முகமது சித்தீக் இந்த நோய் தொற்று காலத்தில் 100, சத்து மாத்திரை 780 ரூ

  • @vigneshkumarvigneshkumar9762

    @vigneshkumarvigneshkumar9762

    4 жыл бұрын

    @@mohamedsiddiq3106 yennaku venum

  • @nhgowri2854

    @nhgowri2854

    4 жыл бұрын

    10 நிமிடம் வெயிலில் நின்றால்போதும்

  • @padmanabhanr5597

    @padmanabhanr5597

    3 жыл бұрын

    @@mohamedsiddiq3106 hj

  • @prasanthsanka
    @prasanthsanka4 жыл бұрын

    Very helpful how to rectify vitamin d nu oru video podunga sir

Келесі