வள்ளுவர் சிலையின் வரலாறு | Thiruvalluvar Statue Story | News7 Tamil

வள்ளுவர் சிலையின் வரலாறு | Thiruvalluvar Statue Story | News7 Tamil
Subscribe : bitly.com/SubscribeNews7Tamil
Facebook: News7Tamil
Twitter: / news7tamil
Website: www.ns7.tv
News 7 Tamil Television, part of Alliance Broadcasting Private Limited, is rapidly growing into a most watched and most respected news channel both in India as well as among the Tamil global diaspora. The channel’s strength has been its in-depth coverage coupled with the quality of international television production.

Пікірлер: 335

  • @marikannanayyalusamy157
    @marikannanayyalusamy1574 жыл бұрын

    எத்தனை போராட்டம் வள்ளுவன் சிலைக்கு அனைத்தையும் வென்ற கலைஞர் புகழ் என்றும் நிலைக்கும் 💪🏻🔥😍

  • @deepEdits4810

    @deepEdits4810

    4 жыл бұрын

    🔥🔥🔥👌👌

  • @Rajmohan-rj8mm

    @Rajmohan-rj8mm

    3 жыл бұрын

    Super

  • @KK-eg5vj
    @KK-eg5vj3 жыл бұрын

    நிருபர்: ஏன் வள்ளுவர் சிலையை கன்னியாகுமரியில் வைத்தீர்கள் கலைஞர் : வடக்கே ஒரு இமயமலை இருக்கிறது தெற்கே ஒரு இமயத்தை வைக்க நினைதோம் வள்ளுவனை கொண்டு கன்னியா குமரியிலே வைத்தோம்

  • @sangeethakannan7579
    @sangeethakannan75794 жыл бұрын

    கலைஞரின் வரலாற்று சாதனைகளில் இது புதுமையானது ஆகும்

  • @sundarmurthy3668
    @sundarmurthy36684 жыл бұрын

    கோயம்பேடு மார்க்கெட், கோயம்பேடு பஸ்ஸ்டாண்ட், ஜ்ஜ்பில்ம் சிட்டி என அனைத்தும் உருவாக்கியது கலைஞர்.

  • @hariprasadp7503

    @hariprasadp7503

    Жыл бұрын

    4

  • @Perfectsound88

    @Perfectsound88

    Жыл бұрын

    World record corruption, Murder,Loot, Caste Division, Poverty, Unemployment all created by K.

  • @sachusachu33
    @sachusachu334 жыл бұрын

    அரசியல் நாகரிகத்தை தலைவர் கருணாநிதி அவர்களிடம் ஒவ்வொருவரும் படிக்க வேண்டும் 🙏

  • @user-og9qq8qq8m

    @user-og9qq8qq8m

    3 жыл бұрын

    கழுதைகளுக்கு தெரியுமா கலைஞரின் பெருந்தன்மை கலைஞர் கலைஞர்தான் சூரியனைபார்த்து நாய். குரைப்பதால்சூரியனுக்கு ஏதும் நஷ்டமில்லை

  • @pugalragu4191

    @pugalragu4191

    3 жыл бұрын

    @@user-og9qq8qq8m நண்பரே கலைஞரின் வரலாறு தெரியாதவர்கள் அவரை பற்றி தவறாக தான் பேசுவார்கள்.தமிழ்நாட்டில் அவரின் வரலாறு தெரிந்தவர்கள் சிலரே

  • @kumaradhasarasan6977
    @kumaradhasarasan69773 жыл бұрын

    தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி தன் மெய் வருத்தக் கூலி தரும். நிதி கிடைக்கா விட்டாலும் நீதி வென்றது .கலைஞரின் விடாமுயற்சி பாராட்டுக்குரியது.

  • @starrboy1949
    @starrboy19494 жыл бұрын

    சிற்பி கணபதி ஸ்தபதி அய்யாவின் உழைப்பின் பெருமையும் வடிவமைக்க உதவிய அனைவரின் பெருமையும் வரலாறும் கடந்து வாழும் ...

  • @JinoGv
    @JinoGv6 жыл бұрын

    *Semma...Proud To Kanyakumariyan* 💪

  • @KK-eg5vj
    @KK-eg5vj3 жыл бұрын

    கன்னியாகுமரியில் பிறந்தவர்களின் உணர்வில் கலந்தது வ ள்ளுவன் சிலை வள்ளுவன் சிலை உயர்ந்து நிற்பது போல் கலைஞரின் புகழும் ஓங்கி நிற்கும்

  • @AnandAnand-gc9de
    @AnandAnand-gc9de5 жыл бұрын

    கலைஞர் great 👍👌👌

  • @klupgpndetfm1080
    @klupgpndetfm10804 жыл бұрын

    ஆட்சி கலைக்கப்பட்டாலும் தலைவர் வள்ளுவர் சிலையை திறந்துறுக்காறு great person

  • @NandhaKumar-jp4us
    @NandhaKumar-jp4us5 жыл бұрын

    கலைஞர் ஐயா ! பெருமுயற்சி வெற்றி பெற்றது... நன்றி !

  • @ramakrishnand2509
    @ramakrishnand25095 жыл бұрын

    பழந்தமிழ் இலக்கியமான திருக்குறளை இயற்றிய தமிழ்ப்புலவர் திருவள்ளுவர், திருவள்ளுவன் சிலை தந்த கலைஞர் கருணாநிதி அவர்களுக்கு நன்றி...

  • @englishwithavinesh

    @englishwithavinesh

    3 жыл бұрын

    சிலை மட்டும் அல்ல அதற்கு உறையும் (பொருளடக்கம்) அனைவரும் புரிந்து கொள்ள கூடிய வகையில் எழுதினார்

  • @ethayadulla2374
    @ethayadulla23746 жыл бұрын

    முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் உறுதியான நடவடிக்கையால் அமைந்தது திருவள்ளூர் சிலை திருவள்ளுவருக்கு உருவம் வடிவமைத்ததை கலைஞர் தான் அதை ஏன் சொல்லவில்லை

  • @praveenraju9621
    @praveenraju9621 Жыл бұрын

    கலைஞர் ஒருவரே தமிழின் பெருமையை உலகம் முழுவதும் பரவச் செய்தார் ❤️😌

  • @AjithVlogger
    @AjithVlogger6 жыл бұрын

    வள்ளுவன் சிலை தந்த கலைஞர் கருணாநிதி அவர்களுக்கு நன்றி...

  • @Racerkarur

    @Racerkarur

    5 жыл бұрын

    Pakki spelling mistake

  • @srikaran8249

    @srikaran8249

    4 жыл бұрын

    Thiravida naaikal

  • @user-rl2he5ns7s

    @user-rl2he5ns7s

    4 жыл бұрын

    M

  • @harsaths4558

    @harsaths4558

    3 жыл бұрын

    @@Racerkarur pppppppppppppppppp0

  • @vinopapackiyanathan8534

    @vinopapackiyanathan8534

    3 жыл бұрын

    Uñ ñbvv u v

  • @munnagold8718
    @munnagold87184 жыл бұрын

    நல்லவேளை கலைஞர் வள்ளுவர் சிலையை நிறுவினார். இல்லையென்றால் இந்நேரம் அங்கே படேல் சிலையோ, சாவர்க்கர் சிலையோ வைக்கப்பட்டிருக்கும்

  • @dhanalakshmidhanalakshmi8665

    @dhanalakshmidhanalakshmi8665

    3 жыл бұрын

    ௦௦ப்

  • @kanakambujamamirthalingam8354

    @kanakambujamamirthalingam8354

    3 жыл бұрын

    @@dhanalakshmidhanalakshmi8665 9I

  • @deepika.v5249

    @deepika.v5249

    3 жыл бұрын

    Super

  • @mrkbkr

    @mrkbkr

    3 жыл бұрын

    👎👎

  • @Rajmohan-rj8mm

    @Rajmohan-rj8mm

    3 жыл бұрын

    Unmai

  • @rajamoorthymoorthy6717
    @rajamoorthymoorthy67176 жыл бұрын

    முக்கடல் சந்திக்கும் இடத்தில் முத்தமிழ் கலைஞ்ர் மும்முயர்ச்சிஅய்யன் திருவள்ளுவன் சிலை

  • @rafiksaiyyad220
    @rafiksaiyyad2205 жыл бұрын

    சிலை திறப்பு விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கலைஞர் அவர்கள் நன்றி

  • @jayaprakash-wt1vf
    @jayaprakash-wt1vf4 жыл бұрын

    கலைஞர்.....👏👏👏👏✍️

  • @smartmohand
    @smartmohand4 жыл бұрын

    அனைவரையும் அரவணைக்கும் அன்பு கொண்டவர் எங்கள் கலைஞர் யாருடைய உழைப்பிலும் தன் பெருமையை நிலைநாட்டியதில்லை என்பது அய்யன் ❣திருவள்ளுவர்❣ சிலையை நிறுவியதில் நிரூபணமாகி உள்ளது "மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு" என்பதே திமுகவின் தாரக மந்திரம் விருப்பு வெறுப்பு இல்லாமல் அனைவரையும் அரவணைக்கும் பண்பு கொண்டவர் எங்கள் தலைவர் 🏴🚩டாக்டர் கலைஞர்🏴🚩 அவர்கள்

  • @radanjeba7938
    @radanjeba79383 жыл бұрын

    முத்துவேல் கருணாநிதி சிறந்த . திறமையான மனிதர்..🔥

  • @althafahmedi
    @althafahmedi4 жыл бұрын

    Super... A salute to Dr. Kalaingar Karunanidhi for his dedication to Tamil

  • @anusubra4884
    @anusubra4884 Жыл бұрын

    அருமையான பதிவு நன்றி 🙏

  • @tamiluravugal8152
    @tamiluravugal81525 жыл бұрын

    திருவள்ளுவர் செய்த ஸ்ரீ வை.கணபதிஸ்தபதி பணிகள் மிகவும்அற்புதம்

  • @nandhakumark1018
    @nandhakumark10185 жыл бұрын

    தமிழனி(ரி)ன் புகழ் உலகெங்கும் பரவட்டும்...

  • @user-fe7ql8du2j
    @user-fe7ql8du2j6 жыл бұрын

    உறுதியுடன் போராடியே திருவள்ளுவர் சிலையை உருவாக்கி திறந்து வைத்துள்ளார் தமிழின தலைவர் டாக்டர் கலைஞர்...அதில் Mgr அவர்களின் பங்களிப்பையும் அந்த கல்வெட்டில் பதிந்தது அவருடைய பெருந்தன்மையை காட்டுகிறது...

  • @vasanthVasanth-oy3zc

    @vasanthVasanth-oy3zc

    6 жыл бұрын

    Asai Asai tamil ina thalaivar ilai dravidar thalavar...telungan...karunaa##

  • @happytools8370

    @happytools8370

    6 жыл бұрын

    vasanth Vasanth ஈழத்தமிழர் விடுதலை புடுங்கியா நீ? இந்த இனவெறிக்குதான் உன் புடுங்கி கட்சிக்கு ஒரு பயலும் ஓட்டு போடமாட்டேங்குறான்.

  • @saamaaniyan8941

    @saamaaniyan8941

    5 жыл бұрын

    தமிழின தலைவன் கருணாநிதியா? த்தூ.ஈழத்துல 11/2 லட்சம் இறக்க இங்கு உண்ணாவிரத நாடகமும் அமைச்சரவை சீட்டும் கேட்ட தமிழின துரோகி கருணாநிதி

  • @sachusachu33

    @sachusachu33

    4 жыл бұрын

    Kannir varukirathu

  • @user-og9qq8qq8m

    @user-og9qq8qq8m

    3 жыл бұрын

    @@vasanthVasanth-oy3zc போடா

  • @thiyagu2559
    @thiyagu25594 жыл бұрын

    வாழ்க தலைவர் கலைஞர்.

  • @BlackpearlAbu
    @BlackpearlAbu3 жыл бұрын

    கலைஞர் ❤️🖤

  • @kalaiyarasanak2843
    @kalaiyarasanak28435 жыл бұрын

    கலைஞர் கலைஞர் தான்😎 கிட்டத்தட்ட 25ஆண்டுகளின் போராட்டம் தான் இந்த மாபெரும் சிலை👏 அடிக்கல் இடும்போதும் கூட 70அடி சிலை வடிவமைப்பிற்கே உத்தரவு ஈட்டிருக்கிறான், ஆனால் 1997ம் ஆண்டு கலைஞர் தான் 133அடி திருவள்ளுவர் சிலை உருவாக்கி சரித்திரம் படைத்திருக்கிறார்,💪💪 செல்லூர் ராஜ்* முட்டாக்பு** அவனுக்கு என்ன தெரியும் இதனோட வரலாறு😅 முடிஞ்ச இந்த காணொளியை போட்டுக் காட்டுங்கள்... ( இடையில் 3முறை எம்ஜிஆர் ஆட்சி வந்தும் அவர் செயல்படடுத்தாதது ஏனோ? ) இன்னும் 100ஆண்டுகள் ஆனாலும், இதன் பெருமையும் வரலாறும் அழியாது, ஆதான் கல்வெட்டுலேயே தெளிவா பதிச்சிவச்சிட்டு போய்ட்டாரே கலைஞர்!! திருவள்ளுவர் சிலையின் வரலாற்றை தெரிந்துகொள்ள 1ஓரண்டிறிக்கும் மேலாக ஆவலாக இருந்தேன். இந்தக் காணொளி தெகுப்பை வெளியிட்ட நியூஸ்7 தொலைக்காட்சி நன்றிகள்....! 🙏

  • @sachusachu33

    @sachusachu33

    4 жыл бұрын

    Supeer sir vanga ellarum once Kumari munai pokalaam karunaanathi avarkalin perum thanmaikku paarattu nadatthalaam

  • @dr.tamizhan1213
    @dr.tamizhan12134 жыл бұрын

    தமிழனின் அடையாளம் 🔥❤️

  • @nikkinishanthp6760
    @nikkinishanthp67605 жыл бұрын

    ௧லைஞர் மரணமடந்தாலும் ௮வர் புகழ் பார் போற்றும் வகையில் ௮மைந்துௗ்ௗது தலைவர் புகழுக்கு இனை ஏது?.. வாழ்க தலைவர். வாழ்க திராவிடம்

  • @yogekani282
    @yogekani2825 жыл бұрын

    Valluvar silai pattriya seithiyei kettkum bothu, mei silirkirathu, Hats off Kalaignar ayya, and thanks to News 7 Channel....

  • @karthikr3101
    @karthikr31015 жыл бұрын

    முத்தமிழறிஞர் கலைஞர் தமிழ் மக்களின் தலைவர்

  • @AB-tf6tn
    @AB-tf6tn6 жыл бұрын

    எந்த தலைவனுக்கு வரும் இந்த மனம். இதுவே வேற வேறு அரசியல்வாதியாக இருந்து இருந்தால் எம்ஜிஆரின் பெயர் மறைக்க பட்டு இருக்கும். தமிழின காவலன் கலைஞர் வாழ்க.

  • @sachusachu33

    @sachusachu33

    4 жыл бұрын

    Great

  • @8760123143

    @8760123143

    4 жыл бұрын

    உண்மை

  • @sheik5506
    @sheik55066 жыл бұрын

    the one and only Kalaigner can do this hats off

  • @ajay-lk5nl

    @ajay-lk5nl

    6 жыл бұрын

    Sheik Ray nii 🐑

  • @sanjeevbalaji
    @sanjeevbalaji6 жыл бұрын

    தமிழினத் தலைவர் டாக்டர்.கலைஞர் ❤❤❤❤❤

  • @thiruselvaan2760

    @thiruselvaan2760

    4 жыл бұрын

    Then y never take action in eelam por

  • @thiruselvaan2760

    @thiruselvaan2760

    4 жыл бұрын

    He is just leader for d.m.k party not for thamilenam.

  • @arunachalamgovi3854
    @arunachalamgovi38545 жыл бұрын

    Kalaingarin Tamil thondukku nandri

  • @AshokKumar-zk1wx
    @AshokKumar-zk1wx4 жыл бұрын

    Great kalaignar..

  • @anushamtex9980
    @anushamtex99804 жыл бұрын

    DMK great leader kalainar

  • @ramanand8327
    @ramanand83275 жыл бұрын

    kalaignar Kalaignarthan

  • @hariprakasharun6250
    @hariprakasharun62504 жыл бұрын

    திருக்குவளைக் கரிகாலன் ❤

  • @gurumanivannan2318
    @gurumanivannan23186 жыл бұрын

    விட முயற்சி வெற்றியின் நம்பிக்கை

  • @kkhiphop1603
    @kkhiphop16035 жыл бұрын

    Proud to be placed as kanyakumarian

  • @bisvanathan
    @bisvanathan5 жыл бұрын

    Really proud to kalaigar sir

  • @prabhukps6876
    @prabhukps68766 жыл бұрын

    தமிழின தலைவர் .... 😍😍

  • @naturelove285
    @naturelove2853 жыл бұрын

    தமிழருக்கு அடையாளம் திருக்குறள். திருவள்ளுவருக்கு அடையாளம் முத்தமிழ் அறிஞர் டாக்டர். கலைஞர்.

  • @sumanrajsumanraj7848
    @sumanrajsumanraj78485 жыл бұрын

    Kalaignar is a legend

  • @goldenanith3611
    @goldenanith36116 жыл бұрын

    proud of Kanyakumari

  • @johnbosco8209
    @johnbosco82096 жыл бұрын

    Thanks Mr. K you are done such a work in Kanya Kumari.

  • @arjunananand9796
    @arjunananand97965 жыл бұрын

    kalaigner ku nandri👏👏👏

  • @dineshm5283
    @dineshm52835 жыл бұрын

    Thalaivan kalaingar valga

  • @kannakanna1376
    @kannakanna13764 жыл бұрын

    கலைஞர் கருணாநிதி புகழ்

  • @Rajasekar-7255
    @Rajasekar-72554 жыл бұрын

    Kalanjar is great

  • @muthuganeshdoc
    @muthuganeshdoc6 жыл бұрын

    News 7 kku thanks 👌 ... intha maari neriya video's pannunga

  • @saravanansakthivel6403
    @saravanansakthivel64035 жыл бұрын

    Thiruvalluvar Statue was made up of the Rocks which cut out from the small hills situated in my hometown called "Ambasamudram" A beautiful Heavenly town in India!

  • @rajneela1336

    @rajneela1336

    5 жыл бұрын

    Yes true bro

  • @dhanasekaran557

    @dhanasekaran557

    4 жыл бұрын

    Is it! Thats great

  • @vanmathijustin6565
    @vanmathijustin65656 жыл бұрын

    Thanks for the information..

  • @trendingwhatsappstatus4621
    @trendingwhatsappstatus46215 жыл бұрын

    நன்றி நியூஸ் 7

  • @venkatesank.9761
    @venkatesank.97615 жыл бұрын

    நன்றி

  • @megam35
    @megam353 жыл бұрын

    17:15 ❤️🖤🔥

  • @berlinsingh3330
    @berlinsingh33305 жыл бұрын

    கன்னியாகுமரி காரன் என்பதில் பெருமை கொள்வோம் மக்கா லேய்.....

  • @gktamilmusic9587
    @gktamilmusic95876 жыл бұрын

    Super thank you news 7

  • @RDRR1314
    @RDRR13142 жыл бұрын

    Thiruvalluvar statue la selfie edukum pothellam behind the statue ivlo periya arasiyal irundhathu nan think panatha illa😂😂 thnakyou fr your wonderful information 🙏

  • @pravinkumar4498
    @pravinkumar44986 жыл бұрын

    தன் மொழி மற்றும் மக்கள் மீது உள்ள பற்றின் உண்மையான வெளிப்பாடு but some body's identified him as an invaders (vanthri)

  • @MuthuKumar-sv2sw
    @MuthuKumar-sv2sw5 жыл бұрын

    அருமையான தொகுப்பு

  • @basheerahmed4063
    @basheerahmed40636 жыл бұрын

    கலைஞர் வாழ்க பல்லாண்டு

  • @AS-ey3bb

    @AS-ey3bb

    4 жыл бұрын

    Ha ha PODA bomb baai.

  • @sameerfahad3315

    @sameerfahad3315

    4 жыл бұрын

    @@AS-ey3bb poda oombu

  • @muralivaishnavi3276
    @muralivaishnavi32762 жыл бұрын

    WOW SUPER NICE BROTHER WELCOME VANAKKAM THANKS OKY THANKS ANNA ❤🖤🧒👌👍

  • @gajabalaji
    @gajabalaji3 жыл бұрын

    Making a documentary on the conspiracy and politics is very easy than making a documentary on the art and engineering behind the statue. Make a useful documentary that shows the effort and challenges behind this marvelous engineering master piece.

  • @biscuitbaby1375
    @biscuitbaby13755 жыл бұрын

    Nalla arasu elam kalaikapatadhu but indha edapadi ya kalaika matingirangale .. 🤦🤦🤦

  • @arjuncommittedr1546
    @arjuncommittedr15463 жыл бұрын

    அரசியல் நாகரிகம் கொண்ட கலைஞர்💙

  • @sdansakthivel8379
    @sdansakthivel83794 жыл бұрын

    நல்லது! அருமையான விளக்கம்!...

  • @abineshka
    @abineshka6 жыл бұрын

    very nice

  • @bebinsvk847
    @bebinsvk8476 жыл бұрын

    DMK s great work....

  • @maruthuv8135
    @maruthuv81356 жыл бұрын

    Good job news 7

  • @kannanjrm249
    @kannanjrm2495 жыл бұрын

    என்னதான் இருந்தாலும் உண்மை தலைவன் கருணாநிதி

  • @raghu3250
    @raghu32505 жыл бұрын

    Good information

  • @naveennaveedevi8239
    @naveennaveedevi82396 жыл бұрын

    Good news thank news 7

  • @antosibin4027
    @antosibin40274 жыл бұрын

    வாழ்த்துக்கள்

  • @kousalyakumark
    @kousalyakumark Жыл бұрын

    மாஸ் தலைவர் ⚫🔴

  • @nallathambysithamparapilla845
    @nallathambysithamparapilla8454 жыл бұрын

    VERY GREAT

  • @nithyainba3337
    @nithyainba33375 жыл бұрын

    Very nice explanation

  • @mohamediqfal1449
    @mohamediqfal14496 жыл бұрын

    தங்கள் தகவல் உண்மை அறிய உதவும் இப்படி பலவிதமான உண்மை அறியும் செய்திகளை தருவது நல்லது

  • @syedmasood8611
    @syedmasood86115 жыл бұрын

    Super ....

  • @madanragav3657
    @madanragav36575 жыл бұрын

    It's nice

  • @arasanofficial4715
    @arasanofficial47156 жыл бұрын

    Kalanjar pugazh vazhgave

  • @maheshwaran7097
    @maheshwaran70975 жыл бұрын

    Super

  • @Rajmohan-rj8mm
    @Rajmohan-rj8mm3 жыл бұрын

    Great leader kazhajar🔥🔥🔥

  • @kannabiran5369
    @kannabiran53695 жыл бұрын

    ஏன்யா சுத்தி சுத்தி பேசிகிட்டே இருக்கிங்க.. தெளிவா சொல்லலாம்ல

  • @kannuyaazee5700
    @kannuyaazee57006 жыл бұрын

    Thiruvalluvar silaiku adikal natiyavarum karunanithithaan,silaiyai thiranthu vaithathum karunanithithaan,

  • @NaveenKumar-rd5rw
    @NaveenKumar-rd5rw Жыл бұрын

    என்றும் ஐயா கலைஞர் கருணாநிதி.. அவர்கள் வழியில் 🚩🏴🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @Atheist_20k

    @Atheist_20k

    5 ай бұрын

    😂😂

  • @mariappan6905
    @mariappan69055 жыл бұрын

    many many thanks this video thank you need 7.

  • @mariappan6905

    @mariappan6905

    5 жыл бұрын

    many many thanks news 7

  • @Rjmersal
    @Rjmersal3 жыл бұрын

    தமிழ் மீது பற்றும் பேரன்பும் கொண்ட தலைவர் கலைஞர் அவர்கள்..இப்போ தமிழ் தேசியம் என்று ஒருத்தன் சுத்திகிட்டு இருக்கான்

  • @mohamedrahman7925
    @mohamedrahman79256 жыл бұрын

    Power of dmk

  • @baskarbaskar8452

    @baskarbaskar8452

    5 жыл бұрын

    Chinnachiru pookal kavithaigal

  • @pavithra.bpavithra8773
    @pavithra.bpavithra87732 жыл бұрын

    sir.Your voice is amazing

  • @venkatsansan4181
    @venkatsansan41815 жыл бұрын

    good

  • @JinoGv
    @JinoGv6 жыл бұрын

    *Kanyakumari* 💪

  • @Mcamba3210
    @Mcamba32104 жыл бұрын

    இது தெரியாமல் சங்கிகள் சொந்தம் கொண்டாடுகிறார்கள்

  • @sangeethakannan7579
    @sangeethakannan75794 жыл бұрын

    வள்ளுவர் சிலை உலகறிந்த வரலாறு தானே.

  • @anandakumariis8851
    @anandakumariis8851 Жыл бұрын

    It is a fantastic and majestic statue. Vivekananda rock and Thiruvalluvar statue, both beauty of Kanyakumari.

  • @rolexrawthar6717
    @rolexrawthar67174 жыл бұрын

    November 2019?

Келесі