வண்ணார் சமூக வரலாறு - பறையர், புலையர்

பழந்தமிழர் பறையரான வரலாறு
என்ற என்னுடைய இனவரவியல் ஆய்வினுடைய முடிவுகளை நூலாக வெளியிடுவதற்கு முன் காணொளிகளாக திராவிடர் கொழுந்து வலையொளியில் (dravidar kozhundhu KZread channel) வெளியிட்டு வருகிறேன், அதன் ஒரு பகுதியே இக்காணொளி.

Пікірлер: 7

  • @ask2568
    @ask25684 күн бұрын

    All the aboriginal communities must unite as soon as possible instead of scattering. Because many aboriginal communities divided for past seventy years due to formulation of new schedule (BC-Sc(SC),MB -Sc,(MBC),OB-Sc(OBC) ) to retain the social justice, equity and equality. But these catsgorized community fighting each other by claiming orthodox status. But they were considered equal before 1900. Hence go ahead with your research to create awareness regarding origin of caste system among divided communities those believing magical fabricated stories ❤.

  • @premraj2896
    @premraj2896Күн бұрын

    Thambi thamizls are anot dravudas....if you say you are a thamizl change your chanells name to thamizl from dravuda......

  • @narayanasamythangarasu7376
    @narayanasamythangarasu73767 күн бұрын

    வண்ணார் சமுதாயம் என்பது வண்ணத்தார் என்று உள்ளது.நீங்கள் சொல்லும் வண்ணார் பரையர் உடன் சேர்ந்தவர். வண்ணார் என்பது ராஜகுலா என்ற பெயர். வண்ணார் தான் ஒரிஜினல் ஆட்சி புரிந்த மண்ணர்கள்.சிலர் துணிக்கு வண்ணம் பூசுபவர்கள்.வெள்ளைக்காரன் காலத்தில் தான் துணிதுவைப்பது தொழிலில் ஈடுபடவைத்தனர்.நீங்கள் சொல்லும் வண்ணார் புத்திரை வண்ணார். ஒரிஜினல் வண்ணார் ஆதிகாலத்தில் அரசுக்கு வருமான வரி கட்டியவர்கள். வண்ணார் சமுதாயம் பொதுப்பட சொல்லக்கூடாது.

  • @Solaiappan-b7c
    @Solaiappan-b7c4 күн бұрын

    உன்னுடைய சுயநலத்துக்காக சாதிய வைத்து முதலில் பிழைப்பு நடத்துவதை முதலில் விட்டுத்தல் வண்ணார் சமுதாயமும் பறையர் சமுதாயமும் என்றைக்கு ஒன்றாக வாழ்ந்தது வாழ்ந்ததுவே கிடையாது நீ மேலும் மேலும் இந்த தவறுகளை செய்த உன்னை வன்மையாக கண்டிக்கிறேன்

  • @Solaiappan-b7c
    @Solaiappan-b7c4 күн бұрын

    உன்னுடைய சுயநலத்துக்காக சாதிய வைத்து முதலில் பிழைப்பு நடத்துவதை முதலில் விட்டுத்தல் வண்ணார் சமுதாயமும் பறையர் சமுதாயமும் என்றைக்கு ஒன்றாக வாழ்ந்தது வாழ்ந்ததுவே கிடையாது நீ மேலும் மேலும் இந்த தவறுகளை செய்த உன்னை வன்மையாக கண்டிக்கிறேன்

Келесі