வன்னி மரம் எப்படி இருக்கும்! - அதன் மகிமைகள் என்ன?!

வன்னி மரம் பயன்கள்...
#வன்னிமரம் #வன்னி #VanniMaram #VANNI #SitharTamil #சித்தர்_தமிழ்
SitharTamil-சித்தர்தமிழ்

Пікірлер: 97

  • @arumugama7412
    @arumugama74127 ай бұрын

    ஓம் வன்னி மரமே நமோ‌ நமக !❤

  • @mariayeeratimuthu831
    @mariayeeratimuthu831 Жыл бұрын

    Sir வீட்டின் முன் வைத்திருக்கிக்கிறேன் தயவு செய்து சிறந்த ஒரு பதில் கூற வேண்டும் ....

  • @kulandaivelnachimuthu676
    @kulandaivelnachimuthu6769 ай бұрын

    எங்கள் கிராமத்தில் ஆனந்த விநாயகர் ஆலயத்ங வன்னிமரம் நட்டி நன்றாக வளர்ந்துள்ளது

  • @mariayeeratimuthu831
    @mariayeeratimuthu831 Жыл бұрын

    It's AMAZING

  • @sundarveeran1031
    @sundarveeran10313 жыл бұрын

    மிக்க நன்றி ஐயா...ஓம்சிவாய நமஹ..

  • @rajendranraju2183
    @rajendranraju21832 жыл бұрын

    நன்றி🙏💕 அய்யா வணக்கம்🙋👋

  • @rajalakshmik2492
    @rajalakshmik24923 жыл бұрын

    நன்றி. ஐயா.

  • @rajendranudaiyarvaiyapuri7602
    @rajendranudaiyarvaiyapuri7602 Жыл бұрын

    நல்ல பதிவு.. ஓம் நமசிவாய....

  • @santhiks7932
    @santhiks7932 Жыл бұрын

    Thank you for narchitthi

  • @kulandaivelnachimuthu676
    @kulandaivelnachimuthu6769 ай бұрын

    பதிவுக்கு நன்றி

  • @emyprema6723
    @emyprema6723 Жыл бұрын

    மிக்க நன்றி ஐயா...ஓம்சிவாய நமஹ🙏🙏🙏🙏🙏

  • @karusamy2524
    @karusamy25243 жыл бұрын

    🙏🙏🙏🙏🙏THANK AYYA

  • @mirdulasri4259
    @mirdulasri42597 ай бұрын

    Arumai ya

  • @mythiliarul9629
    @mythiliarul9629 Жыл бұрын

    நன்றி ஐயா

  • @Nandkumar-je4jc
    @Nandkumar-je4jc Жыл бұрын

    Thanks

  • @natarajan.mastrologer9469
    @natarajan.mastrologer9469 Жыл бұрын

    நன்றி ஐயா மகிழ்ச்சி

  • @laphasuntvlapha6772
    @laphasuntvlapha6772 Жыл бұрын

    Nandri Ayah ⭐🌟

  • @manilic3531
    @manilic3531 Жыл бұрын

    காட்டு பகுதிகளில் அதிகம் காணப்படும் தாவர வகையாகும் போருக்கு செல்லும் வீரர்கள் வணங்கி இந்த இலை கையோடு எடுத்து செல்வார்கள் தற்போது அனைத்து 🙏💕சிவன் கோவில்களிலும் உள்ளது🙏💕

  • @rineshds16339
    @rineshds16339 Жыл бұрын

    நன்றி

  • @Karthikeyan-vz4tj
    @Karthikeyan-vz4tj2 жыл бұрын

    வன்னிமரத்தை நிறைய வளர்க்க வேண்டும்..

  • @surishivam6

    @surishivam6

    Жыл бұрын

    வணக்கம்

  • @mahavilvam6698
    @mahavilvam66983 жыл бұрын

    Sir..super explanation .... Good keep it up ....soany ppl will know about Vanni tree.

  • @surishivam6

    @surishivam6

    Жыл бұрын

    வணக்கம்

  • @viswanathanviswanathan9733

    @viswanathanviswanathan9733

    Жыл бұрын

    ஐயவண்னிமரம்விவசாயாதோட்டத்தில்வளர்கலாமதவறுல்லைஐயியா

  • @jothipa6318
    @jothipa6318 Жыл бұрын

    வன்னி மரம் வேர்கள் எப்படி போகும்,எங்களுடைய அடுக்குமாடி குடியிருப்பில் சிறிய விநாயகர் கோவில் உள்ளது , அதனால் வேர்கள் பரவாமல் இருந்தால் கோயில் அருகாமையில் வைப்பேன்,வேர்கள் படர்வதாக இருந்தால் கோயில் அருகாமையில் வைக்காமல் கோயில் பாதுகாப்பு கருதி சிறிது தொலைவில்நட்டு வைப்பை வைப்பேன்,தங்களது கருத்துக்களை பதிவு இடவும்,வாழ்க வளமுடன்

  • @mramesh7814
    @mramesh7814 Жыл бұрын

    Thanks sir

  • @naghulpranav8932
    @naghulpranav8932 Жыл бұрын

    Vannitreeveryusefullthankingyousir

  • @neelavathi1846
    @neelavathi1846 Жыл бұрын

    🙏ஓம்நமசிவாய 🙏நன்றி வணக்கம் சந்தோசம் 🙏

  • @sivaranjanisivaranjani3711
    @sivaranjanisivaranjani37113 жыл бұрын

    நன்றி .நல்ல தகவல்

  • @mayandiesakkimuthu243
    @mayandiesakkimuthu243 Жыл бұрын

    வன்னிமரம் குறித்து அருமையான காணோளிங்க..

  • @surishivam6

    @surishivam6

    Жыл бұрын

    வாழ்த்துக்கள்

  • @kanmanimugilv6227
    @kanmanimugilv62273 жыл бұрын

    நல்ல தகவல்.நன்றி ஐயா

  • @godalwaysgreatgodalwaysgre9169
    @godalwaysgreatgodalwaysgre9169 Жыл бұрын

    ஓம் சிவ சிவ ஓம் 🙏🏼🕉️🙏🏼

  • @jayakrishnant4128
    @jayakrishnant4128 Жыл бұрын

    🙏🙏🙏👌👌👌

  • @kogilambal5863
    @kogilambal5863 Жыл бұрын

    Aiya I am from Malaysia. How to get this tree

  • @omjayaomjaya3444
    @omjayaomjaya3444 Жыл бұрын

    ஓம் ஆதிசக்தியே நமா

  • @SivaSubramanianNarpavi
    @SivaSubramanianNarpavi Жыл бұрын

    Om Nama sivaya

  • @sujakumar7453
    @sujakumar7453 Жыл бұрын

    🙏🙏🙏

  • @savithrithyagarajan3810
    @savithrithyagarajan3810 Жыл бұрын

    Aum Namah Shivaya 🙏🙏🙏🙏🙏

  • @muniam9352
    @muniam9352 Жыл бұрын

    மூலிகை ‌பண்ணை எங்கு இருக்கிறது

  • @RajaRaja-gc7cd
    @RajaRaja-gc7cd9 ай бұрын

    vivasayanilathil valarkalama

  • @naveenvlogs46
    @naveenvlogs46 Жыл бұрын

    Veera vanniyar

  • @SivaKumar-vq7wo
    @SivaKumar-vq7wo Жыл бұрын

    🙏🍎

  • @premaeswari4997
    @premaeswari4997 Жыл бұрын

    மிக்க நன்று ஐயா.அருமையான தகவலை பகிர்ந்து இருக்கிறீர்கள்.வாழ்க வளமுடன் ஐயா

  • @sithartamil

    @sithartamil

    Жыл бұрын

    நன்றி

  • @duraiammaltharanipathy2144
    @duraiammaltharanipathy21447 ай бұрын

    Om vanni marame Namaha. Enakku Vanni ilai, kilai ver enge kidaikum, pl inform address. 🙌🙌 en peran (grandson) is suffering from mental depression. Pm help me

  • @saranyasarani5882
    @saranyasarani58822 жыл бұрын

    Enga kitakkum

  • @meenaldevaraajan2509
    @meenaldevaraajan2509Ай бұрын

    சிங்கப்பூரில் பல இடகளில் உள்ளன

  • @thangarajk229
    @thangarajk229 Жыл бұрын

    வன்னி மரத்தில் முல் இருக்குது. முல் இல்லாத வன்னி மரம் உள்ளதா.

  • @omjayaomjaya3444
    @omjayaomjaya3444 Жыл бұрын

    ஓம் பரிக்கார நாயகியே நமா

  • @pknarayanan482
    @pknarayanan4822 жыл бұрын

    Arumaiyaga vilakam. Vazhgha valargha ungal thondu. Enakku mooligaigal meethu edupadu. Ungal arivurai vendum. Ungal cell no please

  • @senthillifeiseverymovement9822
    @senthillifeiseverymovement98223 жыл бұрын

    Nala tree Shivan maram

  • @thiruaanaikkavallal6429
    @thiruaanaikkavallal6429 Жыл бұрын

    ஓம் வன்னி மரமே நமோ நமக ❤️❤️🙏

  • @mgrajaram2658
    @mgrajaram2658 Жыл бұрын

    Theanatudya shivnya pottery yanatavarku erivya pottery 🪐🔥🔥🪐☸️🕉🛕🛕🕉☸️🚩🚩om namaha shivya om namaha shivya om namaha shivya om namaha🪐🔥🔥🪐☸️🕉🛕🛕🕉☸️🚩🚩all barathyans hindus join hands together in all the states with unity protect save our historical history culture build a greater society implement hindudharmam self-defense system with societyawareness Jai barathmatha ke jai jai baradham Jai hindurastram Jai Hind 🪐🔥🔥🪐☸️🕉🛕🪐🕉☸️🚩🚩🚩🚩🚩🙏🙏🙏🙏

  • @murugesansuyambu412
    @murugesansuyambu4122 жыл бұрын

    அய்யா வணக்கம்.. எனக்கு இந்த மரத்தின் கன்று கிடைக்குமா... தேவைப்படுகிறது.

  • @sithartamil

    @sithartamil

    2 жыл бұрын

    மூலிகைப் பண்ணையில் கிடைக்கும்

  • @kowsij2674
    @kowsij2674 Жыл бұрын

    ஐயா வன்னி பூக்கள் எப்டி இருக்கும்

  • @KarthiKeyan-ls1nq
    @KarthiKeyan-ls1nq Жыл бұрын

    வன்னி மரம் வீட்டில் வளர்க்கலாமா ஐயா

  • @sithartamil

    @sithartamil

    Жыл бұрын

    கோவிலில் வளர்க்கலாம்

  • @user-ov7wt9dq5m
    @user-ov7wt9dq5m Жыл бұрын

    ஐயா வணக்கம் உங்கள் தெலைப்பேசி என் கிடைக்குமா

  • @vijiviji2182

    @vijiviji2182

    Жыл бұрын

    Pls Unga phon nembar venum sr

  • @govindasamym4208

    @govindasamym4208

    Жыл бұрын

    Books

  • @muthumariamman8182
    @muthumariamman8182 Жыл бұрын

    Vanni mara kanu kedaikuma Anna🙏 சொல்லுங்கள் அண்ணா

  • @sithartamil

    @sithartamil

    Жыл бұрын

    மூலிகை பண்ணையில் கிடைக்கும்

  • @lakshmirathinaswamy3751

    @lakshmirathinaswamy3751

    Жыл бұрын

    வன்னி மரத்திற்கு வேறு பெயர்கள் உண்டா?

  • @muthukumarv6354
    @muthukumarv63543 жыл бұрын

    ஐயா....மேட்டூரில் எந்த இடத்தில் உங்கள் தோட்டம் உள்ளது

  • @sithartamil

    @sithartamil

    3 жыл бұрын

    உங்கள் போன் நம்பரை பதிவு செய்யுங்கள் உங்களுக்கு நான் போன் செய்கிறோம்

  • @pknarayanan482

    @pknarayanan482

    2 жыл бұрын

    Iyya neengal sonna sengali maramum mutkalum vithaigalum erakuraiya onrupol ullathu allava. Vilakkamudiyuma

  • @NandhaKumar-ub5yd
    @NandhaKumar-ub5yd Жыл бұрын

    Narsary தோட்டத்தில் கிடைகிறது

  • @chandarshegar9481

    @chandarshegar9481

    Жыл бұрын

    Dear nandakumar sir enda nursetyla kidaikum in Chennai please

  • @lathajohn290
    @lathajohn29010 ай бұрын

    ஐயா எங்கள் தோட்டத்தில் வன்னி மரம் வளர்க்கலாம

  • @ilakkya906

    @ilakkya906

    3 ай бұрын

    Thanks sir

  • @ilakkya906

    @ilakkya906

    3 ай бұрын

    Nandri ayya

  • @shanthishankar6707
    @shanthishankar6707 Жыл бұрын

    என்னோட பொண்ணு அவிட்டம் நட்சத்திரம் ஆனா அவ இங்கே இல்லை நாங்க வன்னிமரம் வாங்கி கொடுக்கலமா

  • @sithartamil

    @sithartamil

    Жыл бұрын

    தாராளமாக கணபதி கோவில் அல்லது சிவன் கோவிலுக்கு வாங்கி கொடுங்கள் நல்லதே நடக்கும்

  • @t.suriyaindrasenan4679
    @t.suriyaindrasenan4679 Жыл бұрын

    பூராணங்கள் அல்ல.புராணங்கள்.மன்னிக்கவும்.

  • @p.c.rajalakshmi3504
    @p.c.rajalakshmi3504 Жыл бұрын

    Pooranm...illa.puranam.

  • @MyLove-xn7sc
    @MyLove-xn7sc2 жыл бұрын

    Edhu vanni elaiya

  • @Karthikeyan-vz4tj
    @Karthikeyan-vz4tj3 жыл бұрын

    வன்னி மரத்தை நிறைய வளர்க்கலாமே

  • @paunrajk1636

    @paunrajk1636

    Жыл бұрын

    ஐயா எனக்கு இந்த மரம் செடி தேவைப்படுகிறது எங்கு கிடைக்கும் போன் நம்பர் போடுங்க எல்லா நீங்க கால் பண்ணுங்க

  • @mjkkm.jothikumar8572

    @mjkkm.jothikumar8572

    Жыл бұрын

    @@paunrajk1636 you y

  • @yuvarajg379

    @yuvarajg379

    Жыл бұрын

    ​@@mjkkm.jothikumar8572 p

  • @satheeshsathya6653
    @satheeshsathya66532 жыл бұрын

    வன்னி மரம் வீட்டில் வளர்க்கலாம் ஐயா

  • @satheeshsathya6653

    @satheeshsathya6653

    2 жыл бұрын

    மன்னிக்கவும் வளர்க்கலாமா ஐயா

  • @narendrakumarb8776

    @narendrakumarb8776

    Жыл бұрын

    Yaya 🙏vennimarathin makimey today therunthukondan Angus kitaikkum yaya

  • @sithartamil

    @sithartamil

    Жыл бұрын

    கோவில் வளர்த்தல் சிறப்பு

  • @ranisenthil2218
    @ranisenthil2218 Жыл бұрын

    ஐயாவணக்கம். நான்பக்கத்தில்உள்ளமுருகன்கோவில்.வன்னிமரம்வில்வம்நட்டுவந்தேன்.அதைசுத்தம்செய்தவேலையால்வெட்டிபோட்டான் எனக்குசுகமில்லாமல்போனது மகனுக்கு.வேலைபிரச்சினை.பையன்உத்திரட்டாதிமீனராசி திருமணமாகிவாழமுடியலிங்க. ஐயா.பரிகாரம்சொல்லவும். வேதனைப்படுகிறேன் ஐயாவுதவுங்கள்

  • @sithartamil

    @sithartamil

    Жыл бұрын

    உங்களுக்கு பரிகாரம் கூறுகிறோம் ஐயா

  • @muniam9352
    @muniam9352 Жыл бұрын

    ஐயா போன் நம்பர் கிடைக்கும்

  • @MyLove-xn7sc
    @MyLove-xn7sc2 жыл бұрын

    Poo kai kattu

  • @santhoshkumar-et9gf
    @santhoshkumar-et9gf Жыл бұрын

    ****ni maram😆🤣

  • @kanagarajkanagaraj9341
    @kanagarajkanagaraj9341 Жыл бұрын

    ஐயா தமிழை கொலை செய்ய வேண்டாம் தமிழை அழகாக பேசவும்

  • @sithartamil

    @sithartamil

    Жыл бұрын

    ஐயா நான் கிராமப்புறங்களில் உள்ளவன் எனக்கு தெரிந்த மாதிரி பேசுகிறேன் நல்லதை எடுத்துக் கொள்ளுங்கள்

  • @crtcrt1086
    @crtcrt1086 Жыл бұрын

    வன்னி மரம் நெல்லை தூத்துக்குடி பகுதியில் உள்ளதா?

  • @crtcrt1086

    @crtcrt1086

    Жыл бұрын

    @mahasathish-rq9vj நன்றி 🙏

Келесі