வன்னி மர ரகசியம் | இன்று மறக்காம இதை செய்யுங்க

வன்னி மர ரகசியம் | இன்று மறக்காம இதை செய்யுங்க
#TamilDevotionalVideos
#VanniMaram
#StarAnandRam
#GuberaGuruji
#DevotionalSecret

Пікірлер: 107

  • @govindangovindan1504
    @govindangovindan15043 жыл бұрын

    தாங்கள் போடும் ஒவ்வொரு பதிவுக்கும் மிக்க நன்றி கோடான கோடி நன்றிகள் குருஜி

  • @flutekumar2361
    @flutekumar2361 Жыл бұрын

    திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் தெப்பக்குளத்திற்கு பக்கத்தில் அம்மன் சன்னதி வாசல் உள்ளே சென்று வலது கை பக்கம் பிள்ளையார் வணங்கும் இடத்தில் பிள்ளையாருக்கு பின்னால் வன்னி மரம் உள்ளது.

  • @healthcarefoods
    @healthcarefoods2 жыл бұрын

    சென்னையில் திருவான்மியூர் மருந்திஸ்வரர் கோயில், திருவள்ளுர் வீரராகவ பெருமாள் கோயில் அருகேயுள்ள சிவன் கோயலில் உள்ளது.

  • @shrishanthKannan
    @shrishanthKannan9 ай бұрын

    திருப்போருர் முருகன் கோயிலும் உள்ளது

  • @shrishanthKannan
    @shrishanthKannan9 ай бұрын

    கீழ் கட்டளை முருகன கோவிலில் வன்னி மரம் உள்ளது

  • @JeyaramJeyaram-pq7cc
    @JeyaramJeyaram-pq7cc Жыл бұрын

    அய்யா சிவகாசி மற்றும் திருச்சி யில் வன்னி மரம் உள்ளஸ்தலத்தை இந்த இடத்தில் பதிவிடும் படிகேட்டுக்கொள்கிறேன்.மிக்க நன்றி ஐயா.

  • @annapurnapisupati500
    @annapurnapisupati5003 ай бұрын

    Thiruvanmiyur marundeeswarar Kovil vanni maram murukku iyya

  • @ravi-rb4lc
    @ravi-rb4lc Жыл бұрын

    Romba nandri

  • @subramanianrks8893
    @subramanianrks88933 жыл бұрын

    Excellent speech sir

  • @sangeetha2094
    @sangeetha20943 жыл бұрын

    Golden sunrise guruji Sangeetha

  • @burritobob2230
    @burritobob22303 жыл бұрын

    Thank you sir

  • @thambidurai9643
    @thambidurai9643Ай бұрын

    Kirushnagiri DT Beemandapalli 548 Aandu maram

  • @jothimani6154
    @jothimani61543 жыл бұрын

    Nantri guruji

  • @maadithottambruntha8920
    @maadithottambruntha89203 жыл бұрын

    கரூர் மாவட்டம் குளித்தலை கடம்பவனேஸ்வர் கோயிலில் உள்ளது சகோ. காலை சென்று வழிபட்டு வந்துவிட்டோம் மிக்க நன்றி சகோ!!

  • @amuthavalli9175
    @amuthavalli91753 жыл бұрын

    Thank you so much sir

  • @g.maheswari8686
    @g.maheswari86863 жыл бұрын

    கோவையில் அன்னூரில் அருள்மிகு மன்னீஸ்வரர் உடனமர் அருநதவச்செல்வி, பறவை வடிவில் இருப்பார் இருப்பார். சுயம்புவாக காட்சியளிப்பர். தாங்கள் வாருங்கள். இந்த சன்னதிக்கு. மேற்கு திசை நோக்கி இருப்பார். வாழ்க வளமுடன்👌👌👌👌👌👌

  • @umamaheswari7003
    @umamaheswari70032 жыл бұрын

    Thanjore periyakovil.hanuman sannathi yil vanni maram iruku ayya

  • @TAMILSOLAI29
    @TAMILSOLAI292 жыл бұрын

    6.11am thanks bro 👍🙏🙏🙏🙏🙏

  • @user-zp3js3wz4z
    @user-zp3js3wz4z8 ай бұрын

    kundrathur iyappan kovil la vanni maram irukku

  • @b.dinesh7016
    @b.dinesh70163 жыл бұрын

    விழுப்புரம் அன்னியூர் கிராமத்தில் சிவன் கோயிலில் உள்ளது நன்றி சார்

  • @bharathipalaniraj3827
    @bharathipalaniraj38273 жыл бұрын

    திருக்கழுக்குன்றம் வேதகீரிஸ்வர் மலை சுற்றும் பாதையில் வன்னி மரம் விநாயகர் கோயில் உள்ளது.

  • @user-ch8bd7gd6q
    @user-ch8bd7gd6q3 жыл бұрын

    நமஸ்காரம் குருஜி 🙏 ஸ்ரீவில்லிபுத்தூரில் மடவார்வளாகத்தில் அமைந்துள்ள வைத்தியநாதர் சுவாமி திருக்கோவில் வெளிப் பிரகாரத்தில் வன்னி மரம் அமைந்துள்ளது. நன்றி குருஜி 🙏

  • @user-by3sk2nf1j

    @user-by3sk2nf1j

    Жыл бұрын

    நன்றி ஐயா

  • @user-by3sk2nf1j

    @user-by3sk2nf1j

    Жыл бұрын

    ஸ்ரீவில்லிபுத்தூர் மேவார் வளாகம் வைத்தியநாதன் திருகோவில் சுவாமி வெளி பிரகாரத்தில்

  • @veerapandig5031

    @veerapandig5031

    5 ай бұрын

    வன்னி மரம் என்பது கருவேல மரம் போல இருக்கு அது உண்மையா

  • @mohanav4815
    @mohanav48152 ай бұрын

    I have in my husbands office and I use to pray on dadamai thidi day

  • @ragaviharshini5963
    @ragaviharshini59632 жыл бұрын

    Thanks

  • @loganayakithangavelu7489
    @loganayakithangavelu7489 Жыл бұрын

    ⭐⭐⭐🙏🙏🙏 குரு சரணம் குருவே துணைக்ஷீ மத்தியபுரீஸ்வரர் சுகந்தகுந்தலாம்பிகை பரஞ்சேர்வழி வன்னிமரம் மிக வளர்ச்சி⭐⭐⭐🙏🙏🙏

  • @akila7940
    @akila79403 жыл бұрын

    Salem, ariyanoor, 1008 lingam temple. Near vinayagar there is one vannimaram present.

  • @rajesvarirajesvari9930
    @rajesvarirajesvari99303 жыл бұрын

    Ji Palani yil where s Vanni tree located ji Guide me ji Thanks ji

  • @lakshmisailesh8404
    @lakshmisailesh84043 жыл бұрын

    Guruji 🙏 v have Vanni 🌲 in our house but it is in small plant can v do Pooja at home guruji can you please show the leaf of it

  • @murugesanmurugesan5289
    @murugesanmurugesan52893 жыл бұрын

    சேலத்தில் நடக்கும் பணவழக்களை பயிற்சி வகுப்பின் முகவரி கூறுங்கள் மற்றும் தொடர்பு என் பதிவிடவும். நன்றி.

  • @summisugi5653
    @summisugi56533 жыл бұрын

    BANGALUR peenya 2nd stage vanimaram

  • @revavaidyanathan

    @revavaidyanathan

    3 жыл бұрын

    Location please

  • @jayakanthi7709
    @jayakanthi77092 жыл бұрын

    Tq guruji idupol padivugalai podungal guruji villivakkam I.c.f. bus stand il svs pillaiyarkovilil vannimaram ulladu malum thiruporur murugan kovilil vanni maram ulladu guruji

  • @sasindarmanikam9909
    @sasindarmanikam9909 Жыл бұрын

    கோவைகணபதி பஸ்டான்ட் அருகில் வன்னிமர வினாயகர் இருக்கிறார் திருச்சிசாலை அல்வர்னியா ஸ்கூலுக்கு பக்கத்தில் வன்னிமரம் இருக்கிறது.

  • @sribalajifruits3670
    @sribalajifruits3670 Жыл бұрын

    நன்றி ஐயா வணக்கம்

  • @kannagikp6921
    @kannagikp69212 жыл бұрын

    Sir, can we keep small vanni chedi at pooja room, Pls reply, tq

  • @muthumarimuthumari3740
    @muthumarimuthumari37408 ай бұрын

    Sivan kovilukkul erunthal kondu varalama leaf fa v2kku

  • @vijalayakshmig7398
    @vijalayakshmig73989 ай бұрын

    Tq

  • @vetrivelvel6354
    @vetrivelvel63543 жыл бұрын

    Guruvin paatham saranam

  • @vijayalakshmianbalagan9931
    @vijayalakshmianbalagan9931 Жыл бұрын

    In Covai, it's there in Pattiswaran temple, Perur.

  • @sukanyamira7693
    @sukanyamira7693 Жыл бұрын

    It is available in jogulamba temple, Kurnool district, telengana state

  • @ammusrine1236
    @ammusrine1236 Жыл бұрын

    குருஜீ பெரியகுளம் தென்கரையில் அழகுநாச்சியம்மான் கோவிலில் வன்னிமரமும் விநாயகர் இருக்கிறது சாமி, இதில் முள் உள்ள வன்னி மரம் முள் இல்லாத வன்னிமரம் உள்ளது

  • @ShreeM88
    @ShreeM888 ай бұрын

    Vellore ஓடை பிள்ளையார் கோவிலில் ஸ்தல விக்ஷமாகவும் மற்றும் விரிஞ்சிபுரம் சிவன் கோவில் மற்றும் சத்துவாச்சாரி கைலாசநாதர் கோவிலில் பிள்ளையார் சன்னிதியில் வன்னி மரம் இருக்கிறது..வாழ்க வளமுடன்..🎉

  • @Vimalnaren0111
    @Vimalnaren0111 Жыл бұрын

    குருவடி சரணம் திருவடி சரணம் 🙏🙏🙏 சென்னை திருவொற்றியூர் ஸ்ரீ தியாகராஜர் சமேத வடிவுடை அம்மன் கோவிலில் வன்னி மரம் உள்ளது 🙏🙏🙏

  • @lachulachu2678
    @lachulachu2678 Жыл бұрын

    Uchisdavinayagar kovila iruku Tirunelveli district vannarpettai

  • @kayalpriya1000
    @kayalpriya10003 жыл бұрын

    Sivganga district kandramanikkam perichi mobile. Near pattamangalam.vanni maram ullathu

  • @thanarajasathasivam2794
    @thanarajasathasivam27943 жыл бұрын

    திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் உள்ளது

  • @vidhyas5901
    @vidhyas59013 жыл бұрын

    thirupur keeranur selliaman kovil near erswaran kovil

  • @manimegalal8763
    @manimegalal8763 Жыл бұрын

    🙏

  • @dr.lathar6877
    @dr.lathar68778 ай бұрын

    In Valasarawakkam, agastheeswarar temple , the tree is there.

  • @irumbuvaaganam9563
    @irumbuvaaganam9563 Жыл бұрын

    Cuddalore la iruku sir 🙏

  • @rasathianandan7807
    @rasathianandan78073 жыл бұрын

    Sivan kovil gerugambakkam kethu kovil Chennai

  • @karpagams432
    @karpagams4322 жыл бұрын

    🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @sekhernarayanan2047
    @sekhernarayanan20473 жыл бұрын

    சென்னை பாரிமுனை ஏகாம்பரேஸ்வரர் வன்னிமர வினாயகர், வியாசர்பாடி இரவீஸ்வரர் கோவில் வன்னிமர நாகலிங்கம், திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவில் - இம்மூன்று இடங்களிலும் வன்னி மரம் உள்ளது - நன்றி

  • @vijayarenga2001

    @vijayarenga2001

    Жыл бұрын

    Balaji

  • @vijikavivk5604
    @vijikavivk56042 жыл бұрын

    🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @pabitharube6871
    @pabitharube68713 жыл бұрын

    Madurai karumadhur veerumandi kovil la iruku

  • @vijayalakshmigopinath8476
    @vijayalakshmigopinath84768 ай бұрын

    Ekaambareshwarar temple sowgarpet mint st vanni maram pillayar famous

  • @poongodihm5633
    @poongodihm56333 жыл бұрын

    சென்னிமலை ஈஸ்வரன் கோவிலில் உள்ள து வன்னிமரம்

  • @sangeethaaym4212
    @sangeethaaym42123 жыл бұрын

    M.sangeethaa yogesh

  • @hmkpudur7541
    @hmkpudur7541 Жыл бұрын

    Kumbakonam Arulmigu Kembeswarar koilil Pillaiyar sannidhiyil vulladhu .

  • @raju.lokesh735
    @raju.lokesh7353 жыл бұрын

    Bangalore Krishna palya.🙏

  • @revavaidyanathan

    @revavaidyanathan

    3 жыл бұрын

    Can you please give me exact location

  • @shnthishanthi3448
    @shnthishanthi34483 жыл бұрын

    Srirangam singa perumal kovil lil ullathu

  • @vidhyas5901
    @vidhyas59013 жыл бұрын

    kodumudi erswaran kovil

  • @sathalapallibargur3829
    @sathalapallibargur3829 Жыл бұрын

    கிருஷ்ணகிரி to பர்கூர் இடையேஉள்ள செட்டிப்பள்ளி பாரதக்கோவில் முன்னாடி வன்னிமரம் உள்ளது ஐயா

  • @balaiyappan4955
    @balaiyappan49558 ай бұрын

    ஈரோடு ஈஸ்வரன் கோவில் உள்ளது

  • @vijiayavijaya2638
    @vijiayavijaya26388 ай бұрын

    Ulundurpet sangaran madathil ullathu vinayagar koviluukku pinnadi ullathu vanni maram

  • @muthupriyakumaran386
    @muthupriyakumaran3863 жыл бұрын

    Dubai il imaram niraiya ulathu . Govt imarathai pathukakirathu .

  • @srinivasanankiah4725
    @srinivasanankiah47253 жыл бұрын

    Thadeeisvaam kovil

  • @jothinandhan8580
    @jothinandhan8580 Жыл бұрын

    வணக்கம் சார். ஈரோட்டில் வன்னி மரம் எந்த கோவிலில் உள்ளது?

  • @nithyanithya6921
    @nithyanithya69213 жыл бұрын

    ஐயா நான் அருகே இருக்கும் கோவிலுக்கு சென்று வன்னிமரத்தை வாரம் ஒரு முறை வியாழக்கிழமை அன்று வழிபட்டு வருகிறேன். But நான் ஊதுபத்தி கற்பூரம் வைத்து மூன்று முறை சுற்றி வழிபட்டு வருகிறேன் நீங்கள் 21முறை சுற்ற சொல்கிறீர்கள்.

  • @Kumar-nt6ze

    @Kumar-nt6ze

    Жыл бұрын

    எந்த. ஊர். சொல்லுங்க ள்

  • @TAMILSELVI-ed3iz
    @TAMILSELVI-ed3iz3 жыл бұрын

    Pennagar kovil irukku

  • @menagar8169
    @menagar8169 Жыл бұрын

    Covai Kupppusami Nadia stop near perumal kovailil ullathu

  • @vidhyas5901
    @vidhyas59013 жыл бұрын

    thirupur ktc near

  • @Infantsavikrish1159
    @Infantsavikrish1159 Жыл бұрын

    Chennai la vannimaram engu ulladhu

  • @vasugijeyavel6049
    @vasugijeyavel6049 Жыл бұрын

    Einga ooru thendivanam arukel ulla nallaoor gramathil vaniya maram irukku

  • @arasibasker5225
    @arasibasker52253 жыл бұрын

    Mohanur Aasaladeepasesvarar shivan temple

  • @rajendranc8200
    @rajendranc82002 жыл бұрын

    கோவை மாவட்டம் பெரிய நாயக்கன் பாளையம் பேரூராட்சிக்கு உட்பட்ட அம்மா அவென்யூவில் வன்னிமரம் உள்ளது.

  • @thirumathinachi5585
    @thirumathinachi5585 Жыл бұрын

    Erode கொடுமுடி

  • @PasuPathy-mm8ov
    @PasuPathy-mm8ov2 жыл бұрын

    Cbe vellalore are theneeswar temple vannemaram 800 years old

  • @vemburajc7054
    @vemburajc70542 жыл бұрын

    Alwarkurichi Vanniyappar Temple that tree is located

  • @thiaguthiagu3887
    @thiaguthiagu3887 Жыл бұрын

    என் வீட்டில் இரிகின்றது மலேசிய நீபூங் தெபல்

  • @kalaivanir6662
    @kalaivanir6662 Жыл бұрын

    விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோயிலில் வன்னி மரம் உள்ளது

  • @janakiganesh54
    @janakiganesh543 жыл бұрын

    I am veyasarpadi temple Ravieshwzrzr time have vanee tree.

  • @shrimmahalakshmiastrology7397
    @shrimmahalakshmiastrology73973 жыл бұрын

    Metturdam murugan temple ground bakeside

  • @arulmanielango6639

    @arulmanielango6639

    3 жыл бұрын

    At thanjavur vennatrankarai thanjapureeswarar templ

  • @mr_ss__editz_creation
    @mr_ss__editz_creation2 жыл бұрын

    தேனி பெரியகுளம் ஸ்ரீ பாலசுப்பிரமணி திருக்கோயில் கோயில் வெளிப்புறம் அழகு நாச்சிஅம்மன் கோயிலில் அமைந்துள்ளது

  • @mangaim1347

    @mangaim1347

    Жыл бұрын

    மடத்துகுளம்கணியூரில் அருள்மிகு ஶ்ரீ பெருமாள் சதுரகிரி மகாலிங்கம் கோயிலில் பலா, வில்வம்,வன்னிமூன்று மரங்களுடன் ராகு,கேதுவுடன் விநாயகர் உள்ளார்கள்.ஆனந்தவல்லிஅம்மனும்,பூதேவி, சமேத ஶ்ரீ தேவி உடனமர்பெருமாள்கோவில்,சொர்ண ஆகர்ஷண பைரவர் உள்ளார்.

  • @vidhyas5901
    @vidhyas59013 жыл бұрын

    pugalur erswaran kovil

  • @rider-DON-

    @rider-DON-

    2 жыл бұрын

    கோவை இடம் எங்கு உள்ளது

  • @rider-DON-

    @rider-DON-

    2 жыл бұрын

    வன்னி மரம்

  • @rider-DON-

    @rider-DON-

    2 жыл бұрын

    Place send

  • @vijikavivk5604
    @vijikavivk56042 жыл бұрын

    வணக்கம் ஐயா நீங்கள் விதவிதமான மோதிரம் போட்டு இருக்கீங்க இதெல்லாம் எங்கு கிடைக்கும்

  • @thiaguthiagu3887
    @thiaguthiagu3887 Жыл бұрын

    அது சின்ன செடியாக உள்ளது

  • @rider-DON-
    @rider-DON-2 жыл бұрын

    Bro kovai வன்னி மரம் எங்கு இருக்கிறாது

  • @prabhabalasubramaniyam9327

    @prabhabalasubramaniyam9327

    2 жыл бұрын

    கோட்டீஸ்வரர் கோயில் கடைவீதி

  • @user-yq2wz2qn6y
    @user-yq2wz2qn6yАй бұрын

    Evan. Solvadhu, ovara. Padhai. Veddugeran,

  • @dharshini3563
    @dharshini3563 Жыл бұрын

    Thank you sir

  • @manimegalal8763
    @manimegalal8763 Жыл бұрын

    🙏

  • @pabitharube6871
    @pabitharube68713 жыл бұрын

    Madurai karumadhur veerumandi kovil la iruku

  • @vairavairam2800
    @vairavairam28007 ай бұрын

    திருப்பத்தூர் to புதுக்கோட்டை வழிதடத்தில் பிள்ள மங்கலம் என்ற ஊரில் அமைய்துதிருருக்கிற பொன்னழகி அம்மன் கோயிலில் வன்னி மரம் தலவிருட்சமாக அமைந்து இருக்கிறது...

Келесі