வள்ளலார் சொன்ன ஏழுதிரைகளின் இரகசியம். அருவமான இறைவனுக்கு இதுதான் திருவடி | Sathiyadeepam Sivaguru |

இந்தப் பதிவில் வள்ளலார் சொன்ன ஏழுதிரைகளின் உண்மை விளக்கம் பற்றி பார்க்கப்போகின்றோம்.
ஆதிபராசக்தியின் உண்மை விளக்கம் பற்றி பார்க்கப்போகின்றோம்.
ஆன்மாவிற்கு கிடைத்த முதல் உடல் பற்றிப் பார்க்கப்போகின்றோம்.
இந்த பதிவினை முழுமையாகப் பார்த்தால் நம் அறிவை மறைக்கும் திரைகளைப் பற்றிய தெளிவு உண்டாகும்.
புராணங்களின் தத்துவ விளக்கம், தெய்வசிலைகளின் விளக்கம், சத்திய ஞானசபை விளக்கம், ஆகியவற்றை புரிந்து கொள்ள இந்த அடிப்படை அவசியமானது.
எனவே இதனை முழுமையாகப் பார்த்து மனதில் பதியவைத்துக்கொள்வோம்
அருவமான இறைவனுக்கு இதுதான் திருவடி. ஆதிபராசத்தியின் தத்துவ விளக்கம் இதுதான்.
நம் பிறப்பின் இரகசியம்: • நம் பிறப்பின் இரகசியம்
வள்ளலார் அருளிய சாகாக்கல்வி Deathless Life • சாகாக்கல்வி Deathless ...
கரண ஒழுக்கங்கள்: • கரண ஒழுக்கங்கள்
அகங்காரம் - தன்னை மதியாதிருத்தல்
• அகங்காரம் - தன்னை மதிய...
36 thathuvangal, thanthuvangal in tamil, thaththuva vilakkangal, 36 தத்துவங்கள், தத்துவங்கள், பிறப்பின் இரகசியம், தத்துவ விளக்கங்கள், nandhi, மும்மலம், முப்பொருள் உண்மை, பதி பசு பாசம், ஆணவம் கன்மம் மாயை, ஆணவம், கன்மம், மாயை, பசி, பசு, பாசம், ஏழு திரைகள், ஏழு திரைகள், சத்தி தத்துவம், திருவடி, ஆதிபராசத்தி, திரை விளக்கம்
************************************************************** CONTACT DETAIL
**************************************************************
Twitter: / sathiyadeepam
Facebook page: / sathiyadeepam
Instagram: / sathiyadeepam
FOR MORE CONTACT DETAILS, VISIT OUR CHANNEL ABOUT SECTION
**************************************************************
Thanks.
Sathiyadeepam Sivaguru
**************************************************************
DISCLAIMER: This Channel DOES NOT Promote or encourage Any illegal activities , all contents provided by This Channel.
Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
**************************************************************
#Sathiyadeepam #SathiyadeepamSivaguru #vallalar #vallalarsongs #thiruvarutpa #sivaguru
**************************************************************
About Us
This Channel by the Team of Sanmarkkam in Vadalur Stands testimony to the Divinity of the preaching of Vallalar (a)Ramalinga Adigalar. Sanmarkkam the divine spiritual path is not an easy path set out into. Vallalar made it Simple and palatable. Thiru Arutprakasa Vallalar out of his extreme compassion towards all livings has imparted the supreme path of attaining the grace of God. now, it is for human beings to follow the right path of practicing compassion to all living beings without any distinction and get redeemed from all their sufferings and agonies. We the team of sanmarkkam are too happy to welcome the viewers to acquire the knowledge of deathless life and eternal bliss as preached by invisible saint Vallalar. This Channel is dedicated to the lotus feet of vallalar who has been our source, inspiration, and guidance in knowing his preachings.
We creating a video of Vallalar Speech, sanmargam speech, Vallalar songs, thiruvarutpa, Vallalar padalgal, sanmarga sorpozhivu, vallalar sorpozhivu, thiruarutpa, arutpa, thiruvarutpa songs, thiruarutpa padalgal, sanmarkka padalgal, sanmarkka devotional songs, vallalar speech in tamil, sanmarkka speech in tamil, Vallalar Videos, ramalinga adigal, thiruvarutprakasa vallalar, Arutperumjothi, gnanasabai, Jeevakarunyam, Jeevakarunya Ozhukkam, Vadalur, Sathiya dharmasalai, Vallalar temple, Sathiyagnana sabai, Vallalar History, Vallalar Movie, Herbals, Vallalar Herbals, sutha sanmargam, samarasa suddha sanmarga sangam, thiruvarutpa vilakkam, Maruthuvam, vallalar books, vallalar images, sathiyadeepam, Arutperumjothi vallalar Movie,thaipoosam, indian spiritual, aanmeegam, vallalar history in tamil, kollaamai, mantra, manthiram, maha manthiram, indian spiritual, tamil devotional, devotional songs, tamil devotional songs, vallalar songs, devotional songs tamil, spiritual songs, spiritual songs in tamil, spiritual videos, devotional videos, tamil songs, spiritual speech in tamil, vallalar speech, devotional speech in tamil, thiruarutpa vilakkam, spiritual spiritual, spiritual images, spiritual background, anmeega images, siddhar songs in tamil, siddhar padalgal,siddhar speech in tamil, tamil siddhargal, Spiritual videos,meditation, yoga, spiritual power, power of vallalar, power of compassion,Vallalar stories, moral stories in tamil, sivaguru,
Thanks to youtube to give this opportunity
Sathiyadeepam TV
#SathiyadeepamSivaguru / @sathiyadeepam

Пікірлер: 106

  • @Sathiyadeepam
    @Sathiyadeepam2 жыл бұрын

    நம் பிறப்பின் இரகசியம்: kzread.info/head/PLpwWrvmejDZbrlRT7gM7j7zGd-bAK7NaF வள்ளலார் அருளிய சாகாக்கல்வி Deathless Life kzread.info/head/PLpwWrvmejDZZ6tDzg4orAoQv3eW8qVXqb கரண ஒழுக்கங்கள்: kzread.info/head/PLpwWrvmejDZZtGPAzihWYataii844oLpA அகங்காரம் - தன்னை மதியாதிருத்தல் kzread.info/head/PLpwWrvmejDZZF_G4dlQTFDOK08E7u7t5d

  • @murugavelk7923
    @murugavelk79232 жыл бұрын

    அருமை அய்யா மிக்க நன்றி. தெளிவான படத்துடன் கூடிய விளக்கம்

  • @emahendhran
    @emahendhran2 жыл бұрын

    அடுத்த பதிவை சீக்கிரமாக வழங்கும்படி அடியேன் தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்.!🙏🙏🙏

  • @murugeshm594

    @murugeshm594

    2 жыл бұрын

    Super

  • @storeplay8728
    @storeplay8728 Жыл бұрын

    அருமையான விளக்கம் அய்யா. உங்கள் விளக்கம் தெளிவான புரிதலை உற்பத்தி செய்கிறது. உங்களின் இச்சேவைக்கு நன்றிகள்.🙏🙏🙏🙏🙏

  • @dhanalakshmikarthikeyan8132
    @dhanalakshmikarthikeyan81322 жыл бұрын

    எப்போ்பட்ட ஞான உபதேசம் மிக்க நன்றி ஐயா

  • @saraswathibalamurugan5621
    @saraswathibalamurugan56212 жыл бұрын

    Excellent Explanation with Picture, Anbesivam Ayya.

  • @krishnavenijeeva2836
    @krishnavenijeeva28362 жыл бұрын

    நன்றி சிறப்பான பதிவு சகோ

  • @karthik9253
    @karthik92532 жыл бұрын

    ஓம் சிவாய நம திருச்சிற்றம்பலம்

  • @savithrisundar5757
    @savithrisundar57572 жыл бұрын

    நன்றி கலந்த வணக்கம் அய்யா 🙏🙏🙏 மிகவும் அருமையாக உள்ளது இப்பதிவு. உங்களது விளக்கம் எளிமையாகவும் அழகாகவும் உ‌ள்ளது அய்யா 🙏🙏🙏

  • @vinoth.ddhakshanamoorthi985
    @vinoth.ddhakshanamoorthi985 Жыл бұрын

    ஓம் நமசிவாய அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி சிவாய நமக திருச்சிற்றம்பலம்

  • @prasanthjeevi3231
    @prasanthjeevi32312 жыл бұрын

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி!💖

  • @user-fx9zd9jt3y
    @user-fx9zd9jt3y2 жыл бұрын

    நன்றி-நன்றி-நன்றி மிக்க நன்றி அய்யா.

  • @kumarkumar3067
    @kumarkumar3067 Жыл бұрын

    🌷ஓம் சிவா குருஜி🌷🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻☀☀☀☀☀

  • @adhavanm4237
    @adhavanm4237 Жыл бұрын

    நன்றி சாமி

  • @Jagath-mata
    @Jagath-mata2 жыл бұрын

    வெல்க நின்பேரருள் வெல்கநின் பெருஞ்சீர்.... 🙏🙏🙏🙏🙏🙏

  • @kaleeswarans2394
    @kaleeswarans23942 жыл бұрын

    மிகவும் பயனுள்ளதாய் இருந்தது

  • @user-zi8nq2ow8h
    @user-zi8nq2ow8h2 жыл бұрын

    ஓம் நமசிவாய குருஅன்பேதுனை

  • @ArutPerunJothiThaniPeruKarunai
    @ArutPerunJothiThaniPeruKarunai Жыл бұрын

    Nandri nandri iyya 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌟☀️

  • @user-ko2rn8dc8q
    @user-ko2rn8dc8q Жыл бұрын

    மிக்க நன்றி குருவே சரணம்

  • @rathika5363
    @rathika53632 жыл бұрын

    Arutperunjothi arutperunjothi thaniperungkarunai arutperunjothi 🪔 guruve saranam 🙏🙏🙏

  • @MuthuMuthu-ik8hv
    @MuthuMuthu-ik8hv Жыл бұрын

    சிறந்த விளக்கம்

  • @RameshKumar-mp6ie
    @RameshKumar-mp6ie2 жыл бұрын

    . Anbulla Ayya, thank you very much for simplifying and helping us to understand.

  • @nerunja
    @nerunja2 жыл бұрын

    Beautifully explained with excellent presentation that anyone could easily understand. Thank you so much for such a great post.

  • @govindangovindan1504
    @govindangovindan15042 жыл бұрын

    நன்றிகள் கோடி ஜயா 🙏🙏🙏

  • @karthikeyannatarajan137
    @karthikeyannatarajan1372 жыл бұрын

    அருமை

  • @ganeshganesh404
    @ganeshganesh4042 жыл бұрын

    அருமையான பதிவு

  • @balabala9102
    @balabala91022 жыл бұрын

    அடுத்த பதிவில் விளக்கம் தருவீரா நீல நிறம் மூன்றாவது‌திரையா உம்மிடம் உதவி கோருகிறேன் உதவி செய்யூமாறு தாழ்மையூடன் கேட்கிறேன்

  • @BPHGuruShanmugeshEM
    @BPHGuruShanmugeshEM2 жыл бұрын

    Nandri

  • @durgadevi645
    @durgadevi6452 жыл бұрын

    Gurusaranam very thanks

  • @Banu720
    @Banu7202 жыл бұрын

    Excellent Easy to understand Nandri pala kodi

  • @muthuvasagarrajendran6494
    @muthuvasagarrajendran64942 жыл бұрын

    Respected sir Thanking you.

  • @anandthanandth5793
    @anandthanandth57932 жыл бұрын

    அருமை அய்யா உங்கள் பதிவுகள் அருமை அய்யா

  • @muthupandik3477
    @muthupandik34774 ай бұрын

    Great explanation

  • @kgirijabharathan3766
    @kgirijabharathan37662 жыл бұрын

    Very good explanation.

  • @siddharpayanam3185
    @siddharpayanam31852 жыл бұрын

    ஆறாம் திருமுறை வசன நடையில் வெளியிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்

  • @kamalakannansivasenduer550
    @kamalakannansivasenduer5502 жыл бұрын

    Very nice

  • @ariyavickey418
    @ariyavickey4182 жыл бұрын

    Nandri aiyya 🙏

  • @priyavinayagam3529
    @priyavinayagam35292 жыл бұрын

    நன்றி அண்ணா

  • @karthikshiva7236
    @karthikshiva72368 ай бұрын

  • @eloornayagamanandavel1229
    @eloornayagamanandavel12292 жыл бұрын

    Nantrigal Iya

  • @ArunKumar-xv3td
    @ArunKumar-xv3td Жыл бұрын

    Valga valmudan

  • @user-yc9nl2gw2w
    @user-yc9nl2gw2w2 жыл бұрын

    Super

  • @sanmarkaarasiyal4022
    @sanmarkaarasiyal40222 жыл бұрын

    அற்புதம் அற்புதம் அருள் அற்புதம்

  • @ganeshkarthi2278
    @ganeshkarthi22782 жыл бұрын

    வணக்கம் நன்றிகள்

  • @anbalaganraja2984
    @anbalaganraja29842 жыл бұрын

    Mighavum Arumaiyana vilakkam

  • @user-rw2ir2ng5e
    @user-rw2ir2ng5e2 жыл бұрын

    அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை

  • @madn333
    @madn3332 жыл бұрын

    Ayya vanakam...

  • @njs2121211
    @njs21212112 жыл бұрын

    Deep knowledge and great explanation, which type yoga. Methods should be practiced for these levels.

  • @bilva14
    @bilva14 Жыл бұрын

    Thank you

  • @Sathiyadeepam

    @Sathiyadeepam

    Жыл бұрын

    திருவருள் துணை 🙏 அருட்பெருஞ்ஜோதி

  • @kumar9319
    @kumar9319 Жыл бұрын

    Om namasivaya...

  • @vimalas2284
    @vimalas22842 жыл бұрын

    Arutperunjothi Arutperunjothi Thaniperunkarunai Arutperunjothi. 🙏🙏🙏

  • @user-cu6kp5xj5v
    @user-cu6kp5xj5v2 жыл бұрын

    💚

  • @t.suriyakalasuriyakala3871
    @t.suriyakalasuriyakala38713 ай бұрын

    🙏🙏🙏

  • @pakalavan-srilankan686
    @pakalavan-srilankan6862 жыл бұрын

    ♥️♥️♥️

  • @asok35050
    @asok350502 жыл бұрын

    Thanks!

  • @Sathiyadeepam

    @Sathiyadeepam

    Жыл бұрын

    திருவருள் துணை. அருட்பெருஞ்ஜோதி

  • @kavijo100
    @kavijo100 Жыл бұрын

    Ayya ungal whatsApp Enn vendum!! ivai posterkalaka kidaikuma. plz

  • @vasanthimother1875
    @vasanthimother18752 жыл бұрын

    Thank you for your efforts on vallalar teachings, please try to upload how to remove fat from coconut milk

  • @a_common_man824
    @a_common_man824 Жыл бұрын

    3.33 ஐயா வணக்கம் அப்படி என்றால் அனாதி என்று சொல்லக்கூடிய நிலையில் (காலம் பிறப்பதற்கு முன்பு) இறைவன் அல்லது இறைவன் அருட்சத்தி இல்லாமல் ஆன்மாக்கள் இருந்திருக்கின்றனவா. அதாவது இப்பொழுது ஆன்மாக்களுக்குள் இறைவன் இருக்கிறார் ஆனால் நீங்கள் குறிப்பிடும் அந்த நிலையில் ஆன்மாக்களுக்குள் இறைவன் இல்லை என்று புரிந்து கொள்ளலாமா. அதாவது அப்பொழுது இறைவனுக்குள் தான் எல்லாம் எல்லாவற்றிலும் இறைவன் என்ற நிலை இல்லை என்று புரிந்து கொள்ளலாமா. ஐயங்கள் நீங்கி தெளிவு பெறுவதற்காக கேட்கிறேன் தவறாக எண்ண வேண்டாம்.

  • @kiriyababaji77
    @kiriyababaji77 Жыл бұрын

    ❤🙏❤

  • @kumar-df9bx
    @kumar-df9bx2 жыл бұрын

    ❤️🙏🏾❤️

  • @muthuselvi5699
    @muthuselvi56992 жыл бұрын

    😍😍😍😍😍😍😍

  • @nirmallakshmanan9352
    @nirmallakshmanan93522 жыл бұрын

    🙏🙏🙏🙏🙏🙏

  • @jegatheesvarannponnadurai1266
    @jegatheesvarannponnadurai12669 ай бұрын

    Ayya please give us the link to your video that explains how to use karisalankanni to clear the mucus covering the "annakku" ?

  • @rasselvam
    @rasselvam2 жыл бұрын

    அய்யா திராடக விளக்கு பயிற்சி பற்றி ஒரு வீடியோ போடவும் ப்ளீஸ்.

  • @radhakannan7873
    @radhakannan78732 жыл бұрын

    🙏🙏🌹🌹💎💎

  • @Vallalar6090
    @Vallalar60902 жыл бұрын

    ARUTPERUNJJYOTHI ARUTPERUNJJYOTHI THANIPERUNGKARUNAI ARUTPERUNJJYOTHI RAMALINGA ADIGALAR THIRU ARUTPRAKASA VALLALAR TRUE SAINT AND TRUE SCIENCE Yellam Uyiregal Inbutrevalhga Vallal Malaraadi Valhga Yellam seiyal kuudem yen yanai amballethey yellam vallan thanaiyeh yethe. RAMALINGA ADIGALAR THIRU ARUTPRAKASA VALLALAR TRUE SAINT AND TRUE SCIENCE 😇😊🙏💯💯💯💯💯

  • @shanthiindrajith2007
    @shanthiindrajith20072 жыл бұрын

    Sivayanama

  • @vasumathysriraman5238
    @vasumathysriraman52382 жыл бұрын

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிபெருங் கருணை அருட்பெருஞ்ஜோதி..

  • @sampathkumar3579

    @sampathkumar3579

    2 жыл бұрын

    எளிமை மற்றும் தெளிவான விளக்கம் ஐயா அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

  • @silamburaj9583
    @silamburaj95832 жыл бұрын

    ஐயா நீங்கள் nallarukanum

  • @RealityVision
    @RealityVision2 жыл бұрын

    மேகங்கள் தன் வடிவத்தையும், அளவையும் விரைவாக மாற்றிக் கொள்கின்றன, ஒரு இடத்திலிருந்து மற்ற இடத்திற்கு அடிக்கடி பயணிக்கின்றன, குளிர்ந்த கணத்தில் மழை கொடுக்கிறது, அதுபோலவே எண்ணங்கள் பல்வேறு ஆசைகளை உருவாக்குகிறது மற்றும் அடிக்கடி மனநிலையை மாற்றுகிறது அதை ஒரு இலக்குடன் இணைத்து பயணிக்கும் போது வாழ்க்கையில் வெற்றி பெறுவோம். உங்கள் இலக்குகளில் உங்கள் எண்ணங்களைச் செலுத்துங்கள். 😃 இன்றைய நாள் இனிய நாளாக அமையட்டும். 😊

  • @kumar-df9bx
    @kumar-df9bx2 жыл бұрын

    Say good information

  • @healthyrecipeschannel5149
    @healthyrecipeschannel51492 жыл бұрын

    அய்யா இறைநிலை அடைய வேண்டும் என்றால் அதன் படி நிலைகள் எவை.... முதலில் ஒரு சாதகனுக்கு இருக்க வேண்டிய நிலை யாது விளக்கம் அளித்து தயவு செய்ய வேண்டும் மேலும் அய்யா வள்ளலார் அருளிய (சாதனை) கண்ணாடி பயிற்சி விளக்கு ஒளி பயிற்சி போன்ற செயல் முறையையும் விளக்க வேண்டும் நன்றி அய்யா.... அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

  • @jooprakash8908
    @jooprakash89082 жыл бұрын

    எனக்கு கொஞ்ச நாட்கலா , அபிஷேகம், உபதேசம், சுவாமி பாடல், இப்படி எதை கேட்டாலும் தூக்கம் வருகிறது. ஏன் என்று தயவுசெய்து கூறவும். கருணையுடன்.

  • @storeplay8728
    @storeplay8728 Жыл бұрын

    ஒரு சந்தேகம்... வள்ளல் பெருமான், திரைகளுக்கு குறிப்பிட்ட நிறங்களை பயன்படுத்தியதன் நோக்கம் என்னவாக இருக்க இயலும் என்று விளக்கம் தந்தால் நன்றாக இருக்கும்.? நிறங்கள் எதைக் குறிக்கிறது.?

  • @Sathiyadeepam

    @Sathiyadeepam

    9 ай бұрын

    kzread.info/dash/bejne/rI6JpqWznpTempM.htmlsi=PD_oKm-QahaT_iwL

  • @yoga9455
    @yoga9455 Жыл бұрын

    ஐயா நடைமுறையில் விந்து தானே சிவம்.நாதம் தானே சத்தி...???

  • @viswaarun5242
    @viswaarun52422 жыл бұрын

    அருட் பெருஞ் சோதி அருட் பெருஞ் சோதி தனிப் பெரும் கருணை அருட் பெருஞ் சோதி ஒரு சாமம் என்றால் எவ்வளவு நேரம். ஒரு நாழிகை என்பது எவ்வளவு நேரம் தயவு கூர்ந்து தெரிந்தவர்கள் கூறவும்.

  • @BPHGuruShanmugeshEM
    @BPHGuruShanmugeshEM2 жыл бұрын

    ஒரு சந்தேகம் ஐயா: திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற மண நிலையில் உள்ள ஒரு நபர் ramalinga adigalar கூறியதை பின் பற்றினால் அவர் திருமணவாழ்க்கைக்கு பிரச்சினை வருமா? Please இதை பற்றி ஒரு பதிவு போடுங்க ஐயா................

  • @BPHGuruShanmugeshEM

    @BPHGuruShanmugeshEM

    2 жыл бұрын

    If any one know reply me If don't know like this so they will put this topic video soon Pleasssseee

  • @Sathiyadeepam

    @Sathiyadeepam

    2 жыл бұрын

    அவர் கூறியதை சரியாக பின்பற்றவில்லை என்றால்தான் பிரச்சனை ஆகும்

  • @balabala9102
    @balabala91022 жыл бұрын

    ஐயா நான் தியானம் செய்யும் போது நீலத்திறை தோன்றும் விளக்கம் தர இயலுமா

  • @sasikumarj3634
    @sasikumarj36342 жыл бұрын

    Suriyanadi, sandhiranadi pathi sollunga. Enakku kolappama irukkuthu.

  • @Sathiyadeepam

    @Sathiyadeepam

    2 жыл бұрын

    kzread.info/dash/bejne/h2GJ0NOgY9ivodY.html

  • @murugavelk7923
    @murugavelk79232 жыл бұрын

    அய்யா நாதாந்தம் என்று சொல்கிற இடத்தில் எல்லாம் வள்ளலார் திருவீதி நடந்து கடப்பேனோ என்று கூறுகிறார். ஏன் நடந்து என்ற வார்த்தை பயன்படுத்துகிறார்

  • @murugavelk7923

    @murugavelk7923

    2 жыл бұрын

    அதனை விளக்க விழைகிறேன். ஆவலுடன்

  • @saiappavazhgavallargaanmeg3567
    @saiappavazhgavallargaanmeg35672 жыл бұрын

    வள்ளலார் பற்றி தெளிவான விளக்கம்

  • @josephstalin1984
    @josephstalin19842 жыл бұрын

    கோபம் அதிகம் வருகிறது என்ன செய்ய வேண்டும்

  • @Sathiyadeepam

    @Sathiyadeepam

    2 жыл бұрын

    கோபம்: kzread.info/head/PLpwWrvmejDZZ7X_4fS0AyLqF6smaOPKZh

  • @balabala9102
    @balabala91022 жыл бұрын

    உங்கள் ‌போன் நம்பர் கொடுப்பீர்களா

  • @karunakaran1302
    @karunakaran13022 жыл бұрын

    Try to break some streotypes

  • @kumar-df9bx
    @kumar-df9bx2 жыл бұрын

    கூடுமா

  • @murugavelk7923
    @murugavelk79232 жыл бұрын

    சாமி இந்த வீடியோ பதிவில் விந்து என்பதை சக்தி என்றும், நாதத்தை சிவம் என்று சொல்லி இருக்கிறீர்கள். ஆனால் விந்து என்பது தானே சிவம்(ஒளி), நாதம் என்பது தானே சக்தி(ஒலி). தயவு செய்து விளக்கவும். தங்கள் பதிலை ஆவலுடன் எதிர் நோக்கியுள்ளேன்.

  • @Sathiyadeepam

    @Sathiyadeepam

    2 жыл бұрын

    வானத்தின் மீது மயிலாடக் கண்டேன் மயில்குயில் ஆச்சுத டி என்ற வள்ளற்பெருமானின் வரிகளில் உள்ளது இதன் அர்த்தம். 8 , 2 என்பதன் இரகசியமும் இதில் உள்ளது. இதனை ஒரு வரியில் விளக்குவது கடினம். தொடர்ந்து நமது வீடியோக்களை பார்த்து வாருங்கள் இதுப்பற்றிய புரிதல் உண்டாகும். நன்றி🙏

  • @anandthanandth5793
    @anandthanandth57932 жыл бұрын

    அருமை அய்யா உங்கள் பதிவுகள் அருமை அய்யா

  • @thiruchitrambalam9399
    @thiruchitrambalam93992 жыл бұрын

    🙏🙏🙏

  • @user-rw2ir2ng5e
    @user-rw2ir2ng5e2 жыл бұрын

    அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை

  • @user-rw2ir2ng5e
    @user-rw2ir2ng5e2 жыл бұрын

    அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை

  • @user-rw2ir2ng5e
    @user-rw2ir2ng5e2 жыл бұрын

    அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை

  • @user-rw2ir2ng5e
    @user-rw2ir2ng5e2 жыл бұрын

    அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை

Келесі